Do's & Don't When using Apps: kzbin.info/www/bejne/jam2k62KmZZ3j6M
@Premkumar-dj4pf Жыл бұрын
Anna ungaloda mail id kudunga....Enga clg la fees la konjam issue iruku....Ungaloda help engaluku venum.....issue pathi ungaluku theliva mail panran....Pls reply Anna
@SK-369 Жыл бұрын
They should have put the UPI password... Without that money can't be deducted....
@NareshKumar-bg1jx9 ай бұрын
Same bro enkum
@thillairajan733 Жыл бұрын
தமிழ்நாட்டின் முதல் இடம் உங்க சேனல் தான் உங்களை அடிச்சிக்க யாரும் இல்லை தோழா என்றும் அன்புடன் ஆதரவாலன்
@arunbrucelees344 Жыл бұрын
பல வழிகளில் திருடும் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகிறது அதனால் முடிந்த அளவு நாம் பாதுகாப்பாக இருந்து கொள்வோம்
@mykids2635 Жыл бұрын
Fraud பண்ணவனுக்கு மரியாதை தேவை இல்லை 🙏
@awesomeentertainer7191 Жыл бұрын
நீங்க ஏதாவது புதுசா சொல்லி இருப்பீங்கன்னு ரொம்ப ஆவலோடு இதை பார்க்க வந்தேன்... ஆனால் பெருத்த ஏமாற்றம்.... நியூஸ் சேனல சொன்னதையே தான் நீங்களும் சொல்றீங்க.... We need below points: 1) Gpay ல link sent panni amount எப்படி எடுக்குறாங்க.. 2) Nammaloda UPI pin podamaa amount எப்படி வேற account ku credit ஆகுது,.. 3) இந்த ரெண்டு point ah... oru demo video eduththu pottaa... konjam useful ahh itukkum... Aana unga video la ithu rendume illa... எனக்கு இருக்க ஒரே சந்தேகம் அவரு payment request la password pottu பணத்தை பறி கொடுத்தாரா... இல்ல hack செய்யபட்டாரா....??
@sarathibharani6636 Жыл бұрын
Enakkum Same doubt bro...
@harry_krish Жыл бұрын
Ama bro upi pin potruparu.. Polymer news channel than 'thotta thookiruven' andha mari vedi vitutu irupaynga
@awesomeentertainer7191 Жыл бұрын
@@harry_krish இந்த வீடியோ ல கூட... லிங்க் தொட்டதும் பணம் போயிடுச்சுன்னு தான் சொல்லுறாங்க bro.... அவரோட carelessness..ah. yaarume sollala bro...
@godfather738 Жыл бұрын
That man carless
@redandblack188 Жыл бұрын
அவரை ஆர்மி மேன் என்று சொல்லாதீர்கள். அவன் சொன்னது ஆர்மி மேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான், ஆனால் அவன் உண்மையில் ஆர்மி மேன் தானா? உண்மையில் அவர் ஆர்மி மேனா அல்லது வேறு யாருமா என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படி இருக்கையில் ஏதோ ஒரு மர்ம நபர் என்று வேண்டுமானல் சொல்லலாம். ஆனால் ராணுவ வீரர் என்று சொல்லி ராணுவத்தை கேவலப்படுத்தா தீர்கள்.
@vettairaja7697 Жыл бұрын
Correct ❤👍🏻
@kailash8 Жыл бұрын
பாங்க் மேனேஜர் என்று சொல்லி எல்லோரும் உஷார் ஆகி விட்டார்கள் அதனால் ஆர்மி மேன் என்று சொல்லுகிறான். ராணுவ வீரர் என்றால் எப்போதுமே மரியாதை வந்து விடும் அதை பயன் படுத்தி கொண்டான்
@drkarenjitkaur9119 Жыл бұрын
Army man illa... online Rummy man
@balaandrews Жыл бұрын
Correct marma napar yendru solalam.
@Thala-sw6lw Жыл бұрын
Army men thappu Panna mattarkala Kadavule thappu pandraan
@muralimanoharan999110 ай бұрын
அற்புதமான விழிப்புணர்வு வீடியோ ... நன்றி ❤
@newworld5693 Жыл бұрын
மேலும் உங்கள் மொபைல் பேங்கிங் ஆஃப் ல் லிமிட் செட் செய்யனும்
@rootengine5730 Жыл бұрын
காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் , அந்த லிங்க் எப்படி வேலை செய்கிறது என்பதை தெளிவுபடுத்தவும். அல்லது அவர் Google Pay இல் உள்ள Money Request option ஐ பயன் படுத்தினாரா என்பதையும் தெளிவு படுத்தவும். நன்றி.
@jaishankar7813 Жыл бұрын
ரோம்ப தெளிவு செஞ்சா பல புது திருடன் உருவாகுவான்
@EmsKsa82 Жыл бұрын
கொஞ்சம் கூட மாறாமல் இது போன்ற செய்தி கடந்த வருடத்தில் வந்தது,
@ImRajeshR Жыл бұрын
Gpay link click panna la funds pogathu .. UPI pin podama payment complete aagathu... Pls clarify that... Tell people to enter UPI PIN only if they making payment .. Don't just spread a link will go out money from account
@henryfordsonofindia8399 Жыл бұрын
S bro . I too have the same doubt . Thanks for ur info
@NagaRathnam-vx1uxАй бұрын
en Google pay account la irunthu 6000Rs eduthutanga
@hariharansubramanian87543 ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி.
@gopinathravi3042 Жыл бұрын
You should first explain how is that possible for someone took money from account by just sending link. Even though we have our passwords or UPI PIN enabled
@dineshschoolofmusic722 Жыл бұрын
Olx la 2nd hand things vangum pothum careful ah irruga. because nanum பாதிகப்படுருக்கேன். same army man nu solli than pesunan.
@RathnakumarKrishnan Жыл бұрын
லிங்க் அனுப்பினாலும் UPI PIN உள்ளீடு செய்தாலே பணம் கட் ஆகும் எல்லாவற்றிக்கும் ஒரே பின்னை பயன் படுத்துபவர்கள். அவசரப்பட்டு படால் என்று பின் னை அடித்து விடுகிறார்கள் .
@paranthamanmsrp Жыл бұрын
காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் மற்றும் பணம் திருடு போன பிறகு எப்படி திரும்ப பெறுவது என்பதை தெளிவுபடுத்தவ ம் நன்றி
@sharpaxe9746 Жыл бұрын
ஒனக்கு ஒரு லிங்க் அனுப்பவா 😄
@rootengine5730 Жыл бұрын
இத யாருமே சொல்ல மாட்டாங்க
@devijiya9823 Жыл бұрын
நான் இந்த மாதம் hdfc credit card 6 7th day வந்தது 10th day hdfc customer care la இருந்து பேசுறtha solli sonnaga unga card use pannalana block பண்ணிடுvanga card enble panna use pannalana 400 rs mattu bill varum card block agathu sonnatha nambi naanu avunga anupuna link click panni avunga solla solla ethu பக்கma follow panna konja nerathula 8191rs use panninga solli msg vanthathu avunga kitta ketta athu oru velai refund agidum antha kasu unga kitta tha irukkum sonnanga sarin vittutan 20th anniku hdfc la irunthu call panni 8191rs insurance eduthu irukinga sonnathu semma shock antha lady kitta kettathuku naa unga kitta sonna neenga ketkala insurance cancel panna cash refund kidaikathu atha use pannitu poo romba rude pesitu vachitanga oru வாரம் hdfc bank bajaj insurance company customer care thukkam illama romba kasda pattan ennai ஏமாத்thitanga oru pakkam cancel panna oru pakkam solla mudiyala
@meenalochanisanjeevkumar7892 Жыл бұрын
Anybody can tell they are army men and do this We have ro respect each army person who are saving our country.
@rehmankhan6081 Жыл бұрын
Online Complaint la responsible ah handle pannamatanga bro.. mudinja alavuku nearest police station ku porathu nallatthu.. illana intha Mari scam lenthu nama jagarthaya iruppathu mikka nallathu
@vaannavil29 Жыл бұрын
699 lost . Same. Army card kumbals, same process.. 😪
@prasidarun4106 ай бұрын
சூப்பர் சகோதரா
@creativecreative2886 Жыл бұрын
Antha fraud avalo arivaalilam illa bro... Avan PAY ku bathila REQUEST money option use panirukan.. athu theriyama Gpay Pin potutanga... Ithu oru mind game... Nammala confuse pani, kaasa adichiduvanga..
@gopi.g52495 ай бұрын
Bro innaiku nit 10.0 clock apdi than panitanga enga mama auto driver emergency nu soli cash pay panranu soli request kuduthutu 2000rs vangitanunga ivaruku aprm than therinjanthu avanga phn number lost 4digit than iruku fulla illa epadi compain panni recover panrathu
@krishnamoorthy5953 Жыл бұрын
Very useful information video. Thank you so much sir ❤
@jothibasu5469 Жыл бұрын
Bank staff behaviour compliant iruka... Irukum... Awareness poduga
@spcreation_3637 Жыл бұрын
All videos are good and useful our daily life
@kokila9623 Жыл бұрын
Tq so much sir. Good awareness.
@NaattuNadappu Жыл бұрын
Thanks
@vijayjazz816 Жыл бұрын
Thumbnail and content ku sammanthame ila... Therefore, I disliked this video
@jeyakumarkirisanth6436 Жыл бұрын
இப்ப நண்பா நாங்கள் கடைல ஒரு சாமான் வாங்கிறம் அதுட அமொன்ட் 100 ரூபாய்னா நாங்கள் 100 ரூபாய் தானே gpayla செலுத்துரம் அப்பிடினா அவங்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்? இது பற்றி தெளிவான வீடியோ ஒண்டு போடுங்க சகோ.
@birdscrazy13932 ай бұрын
.
@SureshKumar-km2el3 ай бұрын
Super super arumai pro
@snehasneha6209 Жыл бұрын
Yes enakum data entry job mulama 3000 vagunaka but thirmba tharala
@shine734410 ай бұрын
My sister beign scammed by a scammer and lost around 75k in gpay.. even though ny sister is well educated but she also got scammed plz be careful guyz
@msenthilkumar3316 Жыл бұрын
Pin number potta thana Amount pogum?
@thakavalthulikal6100 Жыл бұрын
Crt than ji but athula message anupurathula link anupi amount debit pantranga nu solranga
@pothuthagavalmaiyam2971 Жыл бұрын
Link ah thotathum panam pora maari lam therila password potta thaan poagum.....and complaint ku lam Inga yaarum olungana muraila pathil solrathu illa bro.....
@sivasankarnp7 Жыл бұрын
Correct information give bro , the need to enter password
@villagetailorponnu Жыл бұрын
Sir disney+hotstarlsiyum autopay apdinu oru option irukum Pola...atha nampa first supscription pannum pothu on agirukumnj nenaikiren...acctla irunthu automatic ah amt poiruchi sir .ithu epdi cancel panrathu..😢😢pls sollunga sir.. Thayavu senji makale theriyama Netflix ,hotstar intha ott apla instal panni use pannathinga..makkal panatha kolla adikiranga...
@florencesuriya114 Жыл бұрын
அய்யோ எந்த பேயும் வேண்டாம் கூகிள் பேய் ஃபோன் பேய் இன்னும் நெறய பேய்கள் இருக்கு.. நமக்கு எப்போதும் post office மற்றும் நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை சேமிப்பது மட்டும் தான் safe...
@rmppremalatha8999 Жыл бұрын
Nice and good video
@velvijay8805 Жыл бұрын
Useful information👍💐
@nagareegakomalitrollnkt8382 Жыл бұрын
This is not possible... After clicking link without Pin your amount will not be debited... I guess the boy put Pin after click the link... But be sure we can avoid the link too... Thanks
@-__--__aaaa Жыл бұрын
😂😂 adhaana pin podaama epdi first pogum
@baskara3840 Жыл бұрын
Video icon la ulla procedure e kaanom
@sanilaprasanna7954 Жыл бұрын
Anna yenaku ipdi call vanthuchu. Ana antha 1rupee anupinapovey ushar agiten😂
@SathishKumar-t1l4 ай бұрын
Thanks brother 🙏
@dineshkuttyr2666 Жыл бұрын
Trending issues video podanum nu podatheenga Team ( @Nattu Nadappu). Oru DEMO VIDEO creat senju, endha idathula makkal thappu panranga nu explain panra madiri sollunga.
@mynaATmynaAT-lo4xz7 ай бұрын
மிக்க நன்றி.
@threemobileshop6731 Жыл бұрын
Nanum full video pathin bro full video erukku
@KrishnaKumar-hz8tr6 ай бұрын
எந்த ஒரு army man இந்த வேலைய செய்ய மாட்டாங்க
@maheshmanur3149 Жыл бұрын
சரி நண்பா அந்த பணம் போன அக்கவுண்ட் தெரியாமலா இருக்கும் நம்ம பேங்க்கிற்கு அப்படி யானால் நாம் பேங்கிலோ அல்லது போலிசிடமோ கம்லைன்ட் கொடுத்தால் அதை கண்டு பிடிக்க முடியாதா
@jarkjeeva619 Жыл бұрын
With out upi pin illa ma eppdi bro money send aakum
@kavitharamesh6395 Жыл бұрын
Good information.....bro 👍
@titasjason9927 Жыл бұрын
Amazon pay massage panra option illa Amazon pay best customer service contact easy
@anithaanjana3779 Жыл бұрын
Anna naa telegram online job la 62550rps loss pannitean last month October yeannaku epdi erukunu theariyathu apram dha KZbin la search panni paatean 😢😢😢😢😢😢😢😢😢😢 pls ellarum inform pannuga anna
@maheshwarik585211 ай бұрын
Sir enoda gpay jewels adaku vaithu vangunan 29 Dec but 15 days En account freezs oantaga 7400 Crime letter vanthru ...enna solution
@saravananishanth722 Жыл бұрын
Nice social awareness thanks
@davidsuriya309 Жыл бұрын
Bro en thambi Google pay app la friendku பணம் அனுப்புறதுக்கு பதிலா வேறு ஒருத்தருக்கு மாத்தி பணம் அனுப்பிட்டான் google pay கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேட்டா பணம் அனுப்பி விட்டார்கள் உங்க பேங்க்ல கேளுங்கன்னு சொல்றாங்க........ பேங்க்ல கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதி கொடுத்து ஐந்து மாதம் ஆயிடுச்சு இன்னும் எந்த பதிலும் இல்லை என்ன பண்றது........ ப்ளீஸ் சொல்லுங்க
@balamurugan87764 ай бұрын
Pin enter must
@balamurugan87763 ай бұрын
தம்பி கிளிக் பண்ணுனதும் போகாது. Pin number போட்டா தான் போகும். அவரு அனுப்புனது Payment request
@kumbakonam7176 Жыл бұрын
How can a money ger lost just by clicking a link bro how it is possible?
@h.mohamedsuhail574911 ай бұрын
Bro my g pay account la dhu Thana amount decrease agudhu bro, edha pathi vedio poduga bro pls
@muthamilselvan2651 Жыл бұрын
India la irukura ellarum ennikkku BHIM or our own bank application use pannungaa
@Olive1902 Жыл бұрын
Superrrr👍🏻👍🏻👍🏻
@rajaganapathy19809 күн бұрын
Thank you
@namachivayamnarayanan4661 Жыл бұрын
Tneb scam. Conversion of "Not in use" to "Normal" several lakes from customers by AEs similar kalavanies.
@Shiva-gg6qu Жыл бұрын
Me after seeing this video, took amma's phone & uninstalled Google pay.
@arunthas46154 ай бұрын
Bro ippotha nanum thappucha😂
@MrNHK Жыл бұрын
எது 😂 RBI யா?? இதுவரை கொடுத்த புகார் எல்லாம் அவங்க சரிபண்ணிட்டாங்களா? 😂😂😂😂 போங்க நேரத்தை வீனாக்காம 😊
@myogapriyapriya563 Жыл бұрын
😅😅😅😅😅
@murugansakthi8261 Жыл бұрын
UPI நம்பர் 4 / 6 போட்றிங்கனா பணம் அனுப்பறீங்கனு அர்த்தம் லிங்க் கிளிக் பண்ணாலாம் பணம் போகாது.UPI பின் நம்பர் போடாதீங்க நீங்க பணம் அனுப்பலன்னா இவனுங்க குழப்புறானுங்க வீடியோவை போட்டு.
@ParveenT-zr8by3 ай бұрын
Bank account online job ku kudhuthal money theft aguma
@9944912040 Жыл бұрын
Gpay pin podama lam account la money debit aagathu Avanga receive money link send pannuvaanga. oLx la follow panni dhaan enna emathinaanga
@naveenchandrasekaran6782 Жыл бұрын
Pin number podaamalae, amount poirucha? I doubt!!
@santhoshkumark637 Жыл бұрын
Nice information bro
@sharankumar.m.e4838 Жыл бұрын
Bro can you clarify, if they have entered UPI pin and lost their money? or without that itself.
@reinercraja Жыл бұрын
Same question, without UPI pin it is not possible right
@muralidharan9845 Жыл бұрын
Upi pin enter aki irukum bro. Etho gpay use panna theriyatha mara manda thaan kasa vittu iruku
@sharankumar.m.e4838 Жыл бұрын
@@muralidharan9845Pin Enter panni irupanga bro. Paavam avaru nammala maari mobiles use pannatha person ah iruparu.
@muralidharan9845 Жыл бұрын
@@sharankumar.m.e4838 LoL bro actually iam a Android developer
@sharankumar.m.e4838 Жыл бұрын
@@muralidharan9845 Super uh ponga.
@muthulakshmi-op4pd Жыл бұрын
Super advice
@ThavaguruKathirvelАй бұрын
நல்ல வீடியோ சிலர் பொய்யாகக்கி யூடியூப் 90 வீதம் பாலாக்கிட்டானுக
@deepakmanishvar Жыл бұрын
Good awareness
@kowsalyakowsalya298 Жыл бұрын
Anna phone PE la accound dedails share panna proplama
@srikanthsridharan8773 Жыл бұрын
This news about Gpay fraud appears to be a very old news.
@AmmuA_A123453 ай бұрын
Anna electricity bill 1st browsing center la pay pannitu irukku itha theriyama gpay la pay pannirukku ..intha amount return aaguma ....sollunga anna ...🙄🙄
@gtb749 Жыл бұрын
Enaku purila Pin pota thaana Panam transact aagum
@rajeshraj6611 Жыл бұрын
Super
@dharmalingamm892 Жыл бұрын
இந்த அவசர உலகத்துல காவல் நிலையத்துக்குப் போய் அலைய முடியுமா
@fanofmsdtamil4157 Жыл бұрын
Namma account la 40,50 tha
@parathkumar1677 Жыл бұрын
Bro UPI pin ellam eppadai amount etutaka
@சக்திப Жыл бұрын
Athutha 2days a doubt a irukku bro
@rameshreee Жыл бұрын
அனுமானத்தில் சொல்கிறேன்.. அவன் இரண்டு முறை ஒரு ரூபாய் அனுப்பி அதை சரி பார்க்கவும் சொன்னததால்.. trust build ஆனவுடன் இந்த தனியார் செயலிகள் பண பரிவர்த்தனை சுலபமாக்க இப்படி பண்ணியிருக்க லாம்.. Govt. BHIM app use pannunga..safe..
@KS-Looks Жыл бұрын
Yes same doubt think they have done with pin but in front of press they are saying like this I think not sure
@angamuthumuthu706 Жыл бұрын
Sir intha prachana munnadiye vanthudichu naanum panatha thiruppi anuppitta enna sir pandrathu
@KavishWorld2022 Жыл бұрын
Nice information 💜
@akssassk791 Жыл бұрын
சார் வணக்கம் சார் யூனியன் பேங்க்ல வந்து எனக்கு தெரியாமலே ஆதார் கார்டு என்கிட்ட சைன் போட்டோ எல்லாம் கேட்டாங்க அக்கௌன்ட் உங்களது குளோஸ் ஆகப் போகுதுன்னு சொன்னாங்க சார் அதனால நான் கொடுத்தேன் கொடுத்ததற்கு இன்னொரு அக்கவுண்ட் பேர்ல ஓப்பன் பண்ணி இருக்காங்க சார் எனக்கு தெரியாமலே ஓப்பன் பண்ணி இருக்காங்க சார் பேசியல் பேங்க்ல அக்கவுண்ட் இருந்துதான் கேட்டாங்க ஆமா இருந்தது கிளோஸ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க மேனேஜர் காசு போடாதீர்கள் என்று சொன்னாங்க சார் இல்ல இல்ல ஓப்பன் பண்ணிட்டு ஓப்பன் ஆயிடுச்சு நீங்க காசு கட்டி குளோஸ் பண்ணுங்க அப்படின்னு போய் சொல்லு மெசேஜ் வருது இந்த என் நம்பருக்கு மெசேஜ் பண்றாங்க யூனியன் பேங்க்ல இருந்து கேட்டா ஓப்பன் பண்ணுவது கார்ப்பரேஷன் பேங்க் யூனியன் பேங்க்ல இருந்து மெசேஜ் வருது ஏன் என்று கேட்டால் அப்போ கார்ப்பரேஷன் பேங்க்ல இருந்து தானே சார் எனக்கு மெசேஜ் வரணும் யூனியன் பேங்க் ல இருந்து ஏன் சார் மெசேஜ் வரணும் அவங்க
@vivekaviveka13034 ай бұрын
Anna plz yen amount epdi pochiruchu athuku yenna pannrathu
@Raja-oi7xv Жыл бұрын
Naan UPI use pandratha niruththi pala masam aaguthu
@swathideepa Жыл бұрын
Tq bro for this information
@francisxavierfrancisxavier5014 Жыл бұрын
Theriyamathan kekkuren? Oru inteligent aquist,thannudaya chest method therinthu vittal,ithai kaivittu vera oru method arangetruvan,illatti maatikka maattana,ennanga ungaloda advice ipdiyrukku,neenga yella vagayilayum usaara irunthathan PanAm thappum,illana swaga ayidum.
@Priya-a-224 ай бұрын
True caller la kuda WhatsApp Verified endra name la link varudhu bro
@kprabhakaran7203 Жыл бұрын
🤠 normally the NBFC are not informing their e-mail ID in their websites. Making a contact through mobile phone is complecated & there is a delay in the same.👾
@kowsalyaanthony6 ай бұрын
Anna kuku FM la 1st 2rs mattum send pannen autopay ah 299 eduthuttanga Anna roomba kastam ah iruku enaku theriyama eduthuttanga Anna but refund agala .........
@Kumar_Fz Жыл бұрын
Bro avan than emathitan nu teriudhu... Aprm enna Army man nu mentioned panitey irukingaa... Army man nu solli emathirukaru nu solungaa
Inum Facebook and olx la army officer and customs office work panuren intha scam nadakuthu. Be safe
@prithviraj59397 ай бұрын
Anna autopay mulam thiruttu panranga auto pay off panna mutiyala atha eppati panrathu
@abikutty-g1n6 ай бұрын
Anna ea gpay account la irunthunthum.. 250₹ pooirucsu.... Yaruku pocsu enna nu therila
@VDS7 Жыл бұрын
Ji how it is possible ji, every transaction is asking for UPI pin, then how by just clicking the link they lost the money... Definitely they put their upi pin otherwise that transaction won't be successful