Bike Tyre Tricks: kzbin.info/www/bejne/gXaTmYBphpicmZY
@jaganjp89868 ай бұрын
Bro, nan shop vachiruken. Money transfer pandren. Upi la romba athigama money transfer panna problem varuma. IT Problem varama money transfer panna enna pannanum. Pls sollunga
@harivignesh26038 ай бұрын
Always use bank UPI to avoid unwanted expenses like upi charges from bank. Always use government banks for our safety.
@ishaansathvik8 ай бұрын
20 transaction aana aprm um kasu anupalum direct ah mobile number kuduthu send pannalam.... scan panni anupunathan 20 limit
@gokulv61728 ай бұрын
Bank server busy.. Try again later. Its always better to carry debit card/ some cash. Don't just believe only UPI.
@smsbuddy8 ай бұрын
well said
@arunbrucelees3448 ай бұрын
Upl பணம் அனுப்புவதற்கு இது ஒரு நல்ல பதிவு அண்ணா 😊
@howpopular8 ай бұрын
ஒழுங்கா தெரிஞ்சுகிட்டு வீடியோவை போடுங்கடா. சும்மா கண்டெண்ட் காக எதையாவது போடாதீங்க, Iam working in UPI backend portal development department. நீங்க சொன்னதுக்கும் நம்மளோட Rules கும் சம்மந்தமே இல்ல😢
@sukumars23847 ай бұрын
ஆமாண்டா நீ அதில் work பண்ணிட்டா பெரிய பருப்பு ஆயிட்டியா? கொஞ்சம் அடக்கம், பண்பு, மரியாதை தெரிஞ்சு க்கோ.
@EapenVasanthan-w6g13 күн бұрын
போலீஸ் வாங்கி தருவாங்க 😭😭😭😭😭நினைச்சிகி ட்டு இருங்க அல்வா கிடைக்கும்
@ishaansathvik8 ай бұрын
1st time gpay open pannuna 5k thaan limit....ithu kuda theriyama vdo podathinga bro ....last sonnathu vdo ah divert panna....worst bro
@Tamilanendrusollata8 ай бұрын
Correct ah thaa solraanga max 2k for new user in first day
Yes bro you are right.. starting nalla video potanganu subscribe panna, ipo lam summana elathayum content aaki podranga.. adhum without any research.. guiding users in wring way
@jesujesu1488 ай бұрын
Bro setting irukku bro
@RoyalJ-nk7jw7 ай бұрын
First user ku 5k limit nenga solradu correct than but Avanga first user pathi pesave illaye bro..
@ManiManikandan-z1c7 ай бұрын
பணம் என்னது அத நான் இஷ்டப்படி செலவு பன்னமுடியல.. அதுக்கு ஊருபேரு தெரியாதவன் பேங்க்னு லிமிட் வைக்குறான் நல்லநாட்டில் வசிக்கின்றோம்...
@ArunkumarNaga8 ай бұрын
You can't make a UPI transaction more than ₹5000 to a new person for the first 24hrs
@rumeshr25698 ай бұрын
Gpay (பிழைக் காட்சி: நீங்கள் 30 நாட்களில் 150 மேலே UPI பண பரிவர்த்தனை நிறைவு அடைந்துவிட்டீர்கள், எனவே உங்கள் வங்கியில் பரிமாற்ற வரம்பை அதிகரிக்க வேண்டும்).... அதனால் கடந்த 10 நாட்களாக என்னால் Gpay பரிமாற்றத்தைப் பயன்படுத்த முடியவில்லை......இந்த பிழையை எவ்வாறு சரிசெய்வது???
@Ruthrakrishna8 ай бұрын
Unga bank account website pogi anga card limit athiga paduthunga bro
@priyadharshinia38034 күн бұрын
Future la kondu vandha madhiri dhaan bro irukku
@asenthilkumar79768 ай бұрын
பிரதர்... நான் யுபிஐ டிஜிட்டல் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கேன். அதை கூகுள் பே வில் அட் பண்ணி இருக்கேன். அதை பிசினஸ் ஆப் கியூ ஆர் கோட் மூலமாக மட்டும்தான் பே பண்ண முடியும். அதிலும் இரண்டாயிரத்துக்கும் மேல் போக மாட்டேங்குது. என்ன காரணமா இருக்கும்?
@ItsMeZealot8 ай бұрын
Athum onu illa sir, Rs. 2000 ku mela Credit Card UPI la use panna merchant ku MDR charge pannuvanga, so Merchant atha disable panni vachirupanga. So Rs. 2,000 vara panlam. Big stores la try pannunga pogum above 2k
@gopalakrishnansomasundaram79297 ай бұрын
காசு கையில் இருக்கும் மகிழ்ச்சி வேறு
@nallatheynadakum54366 ай бұрын
Good job 🎉❤😊
@ersathahamed-dm7ob5 ай бұрын
gpay la erunthu current account daily limit unduma bro?upi payment monthly yevalu pannalaam?yearly yevalu limit itha plz sollunga bro
@kksfox98907 ай бұрын
2000 limit tha But c card la merchant not accept nu varuthu 😟
@muthuswamykrishnaswamypill790422 күн бұрын
Bro recently I cont do gpay, so red install the gpay once again and try to add my account, but I cont add any bank in my gpay.... Can I know what is the reason
@balabala-ls6ekКүн бұрын
அண்ணா எனக்கு இரண்டு அக்கவுண்டுக்கு ஜி5ல எப்படி மாற்றுவது
@Mr.GruTells4 ай бұрын
Bro vpn app use panravangalukkum pogathu vpn on la irukkum bothu send aagathu
@balabala-ls6ekКүн бұрын
எனக்கு ஜிபி சர்வர் ரொம்ப பிரபலமா இருக்கு உனக்கு கொஞ்சம் சொல்லுங்க
@jaganjp89868 ай бұрын
Bro, nan shop vachiruken. Money transfer pandren. Upi la romba athigama money transfer panna problem varuma. IT Problem varama money transfer panna enna pannanum. Pls sollunga
@howpopular8 ай бұрын
Per day 2lacks ku mela pannuna IT pannanum, Month ku total 20 lacks thaanda koodathu.
@jaganjp89867 ай бұрын
@@howpopular bro, nan normal savings account laye transfer pannitu iruken. Monthly average 8 lakhs pandren. Upi la . No problem ah?
@chennathambid7057 ай бұрын
@@jaganjp8986 savings la business sammandhama transaction panna kudathu bro, current account open panni athula transaction pannunga. year end'la oru auditor consult pannunga, avar kitta profit and loss account kaatti, tax vandha pay pannunga, illaina thevai illai. (Note: Neenga IT file panni vechikiradhu safe)
@vijayabaskarr79005 ай бұрын
அட பக்கிகளா பணமில்லாத விஷயத்தை முதல்லியே கேட்க்க வேண்டியதுதானே இந்த வீடியோவை பார்த்தால டைம் வேஸ்ட்
@ishaansathvik8 ай бұрын
ithuku melayum onnu eruku phonepe wallet athula 2000 varaikum without password la send pannalam ...sonna fulla sollunga bro ....
@NaattuNadappu8 ай бұрын
channela video irukku bro
@RishipalanPaln8 ай бұрын
@@NaattuNadappu0:01
@Muhammad_Afrid8 ай бұрын
Samsung Wallet la?
@senthamilselvandinesh8368 ай бұрын
நடிப்பு அருமை மணிகண்டன்
@Keerthi-l2c4 ай бұрын
அண்ணா 18 வயசுக்கு கிழ உள்ளவங்க G pay எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை செல்லுங்க
@vijayabharath50517 ай бұрын
1 lake tranction ₹680 G pay charge.
@RaviKumar-m5r3l8 ай бұрын
From தேனி 💐🙏🏻
@BiggBossTamil248 ай бұрын
This is unwanted comment in the current situation 🤦🏻♂️ like venuma😂
@SathishKumar-su7iv8 ай бұрын
Nanum theni bro
@rajapamban9818 ай бұрын
Flim name plz
@rajeshraj66118 ай бұрын
Super
@senthamilselvandinesh8368 ай бұрын
Super da mani
@EvilDaa8 ай бұрын
BHIM UPI: YES i exist.
@palanisamyvpalanisamy5748 ай бұрын
தல என்னுடைய G pay வில் இருந்து பணம் அனுப்பினால் பின் தவறு என்று காட்டுகிறது அனால் நான் அதே பின் தான் பயன்படுத்தி கொண்டு இருக்கேன் அதனால் பணம் அனுப்பினால் போவது இல்லை என்ன காரணம்....
@suriya45928 ай бұрын
Yearly once gpay la pin number change pananum 😊
@jayasuriya4568 ай бұрын
2000 limit la palaya rules 😂
@USHAGOPALAKRISNANP6 ай бұрын
Super
@mathan50038 ай бұрын
😮😮😮😮
@SelvamSelvam-zf9iy8 ай бұрын
G pay...🖐😎
@bharathvansh51277 ай бұрын
Dont use paytm.
@LearnwithJk958 ай бұрын
Hi
@middlebencher40148 ай бұрын
Brother govt exams la reservation correct ta follow pandrathu illa. kzbin.info/www/bejne/npTHqZemmblqm7Msi=HeGwILKRe5jbx_kW Itha pathi video podunga Recent la nadantha civil judge exam , tnusrb si exam la ithu nadanthu irukku