நீங்கள் விரைவில் நலம்பெற எல்லா வல்ல இறைவனை வேண்டுகறேன் 🙏
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@ganagatharantharan22812 жыл бұрын
அருமை சகோதர பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@thameemansari33912 жыл бұрын
நீங்கள் நலமுடன் வாழ, மீண்டும் உங்களின் பனி சிறப்பாக தொடர பிராத்திக்கிறேன்.
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@gunaseelan86952 жыл бұрын
சார் உங்களை போல் எந்த பொரியாளரும் இங்வளவு நிதானமாகவும், பொறுமையுடனும் தெளிவாகவும் சொல்வதில்லை. உங்கள் . பணி சிறக்க. எங்கள். மனமார்த. வாழ்த்துக்கள். தங்கள். பணி. தொடர.எல்லாம். வல்ல. இறைவனை. பிரார்த்தி கிறோம்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிகள்
@jeyakanthan29 Жыл бұрын
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்
@தமிழ்பாரதி-ப1ள2 жыл бұрын
நீங்கள் விரைவில் நலம் பெற இறைவன் அருள் புரியட்டும்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@shankarmurugesh2 жыл бұрын
கற்றல் கற்பித்தல் இனியது. சகோதரர் அருண் மற்றும் கண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி அண்ணா
@tkvelan45082 жыл бұрын
எனக்கு சிறந்த முறையில் கட்டுமான பணியை கற்றுக் கொடுத்த எனது மானசீக குருவின் உடல் நலம் பெற என் கணக்கன்பட்டி சற்குரு பகவானை வேண்டிக்கொள்கிறேன்
Sirantha engineer, hardwork, love you work, painless, super sir neenga unga family vaalga valamutan. You take care your health. Please your rest.
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் நண்பா.
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி நட்பே
@nattudurai10832 жыл бұрын
முன்பு இருந்ததை விட தங்களிடம் எனர்ஜி அதிகரித்து இருக்கிறது வாழ்த்துக்கள் சார்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@selvarajp51922 жыл бұрын
Sar good evening neengal veraivel naalaa era valthukeren ungal pane thadaradum all vedeo cerapu
@vijayrakshitrakshit29422 жыл бұрын
அண்ணா அவதானத்தோடு செயல்படுங்கள் உங்கள் செயல்பாடு பொது நலத்தோடு உள்ளது பல நூறு ஆண்டுகள் உங்கள் செயல்பாடு பொதுநல அக்கறை இருக்க இறைவனை வேண்டுகிறேன்💐💐💐
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிகள் சகோ
@7pkutty2 жыл бұрын
Hi sir Marking அருமை வாழ்த்துக்கள் 💐💐
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@ranitamil53222 жыл бұрын
Great person with u sir 👍👍 marking is main sir u all perfect💯 hard working u sir God blessing Jessie u 🙏🙏
@ram45962 жыл бұрын
Sir I have seen your all videos superb sir I have learn somethings from you you will get back soon
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@naveenkumutha36142 жыл бұрын
Get well soon sir.........
@jesuraj4832 жыл бұрын
Super sir...All the best Take care
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@rengagk70272 жыл бұрын
God Bless you sir . You are so geniune person .
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you brother
@Blackhart12T2 жыл бұрын
Sir, நான் உங்களின் காணொளி கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறேன், உங்கள் காணொளி பார்த்து என் புதிய வீட்டிற்கு சில மாற்றங்கள் செய்துள்ளேன் உங்களின் பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்....
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@dineshkris812 жыл бұрын
Great person with lot of dedication for work👍 Get well soon sir
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@7pkutty2 жыл бұрын
Hi sir Interlock vatchi vidu kattuvathu life tharuma..? Athu nallathu thana? Kurungal iya...🙏
@vijayanrengabashyam40982 жыл бұрын
சகோதரரே, இப்போது தான் தங்களது விபத்து தொடர்பான வீடியோ பார்த்தேன்.. உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்... எல்லாம்வல்ல இறைவன் என்றும் உங்களுக்கு துணையிருக்கட்டும்.
@தமிழர்ஒற்றுமைநமதுபலம்2 жыл бұрын
ஐயா உங்கள் கால் சரியாக இறைவனை பிராத்தனை செய்கிறேன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@தமிழர்ஒற்றுமைநமதுபலம்2 жыл бұрын
@@ErKannanMurugesan அண்ணா நான் சின்ன பையன்னா 27, ஐயா எல்லாம் எதுக்கு அண்ணா. நன்றி 🙏 அண்ணா
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிங்க தம்பி...
@arunbaskararunbaskar57962 жыл бұрын
Welcome back sir
@punithasenthil73962 жыл бұрын
Take care of your health and take rest properly,I am like your mom.. I like your dedication in construction..
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிங்க அம்மா
@RAJRAJ-vz7pr2 жыл бұрын
God bless you sir T u. P
@satheeshthangaraj56142 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@knowledgeintamilkit7682 жыл бұрын
yenga area.. yevlo days inga irupinga bro
@dhavasupandiyan78582 жыл бұрын
Sir marking paper la draw panni explain pannunga sir, plzz
@prabhudharmalingam47172 жыл бұрын
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் உங்களால் பல குடும்பங்கள் வாஸ்து பலனோட வாள வேண்டும்
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@mercury-ke7vj2 жыл бұрын
Excellent sir 👌👌👌
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@murugunandamsomu87902 жыл бұрын
Nice
@pestamilvideos98092 жыл бұрын
Get well soon sir
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@iimuguran75032 жыл бұрын
கட்டுமானம் என்றாலே கண்ணன் முருகேசன் தானே💐💐💐
@moorthyk21972 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🌹
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@wasims51152 жыл бұрын
நான் சென்னையில் இருக்கிறேன்... நிச்சயம் உங்களை சந்திப்பேன்.. உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்
@romantichunt61132 жыл бұрын
Nice video uncle
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி தனுஷ்
@tinoi55092 жыл бұрын
Sir nenga concrete entha mix ratio la poduringa
@buddyarch2 жыл бұрын
Hi sir good evening... How much your are charging for consulting.
@ErKannanMurugesan2 жыл бұрын
More details about consulting survice please whatsapp 8428756055
@punithasenthil73962 жыл бұрын
Water tank, septic tankku meal congreat poda kambi enna mm podanum?
@ErKannanMurugesan2 жыл бұрын
10 mm , 8 mm
@DJVicky1262 жыл бұрын
GOOD SIR
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிங்க சார்
@rushantha3370 Жыл бұрын
தாங்கள் நலம் பெற விழைகிறேன். தங்கள் கட்டுமான பணிகள் மேலும் சிறக்க விரும்புகிறேன் 🙏
Compass north 0 nu kamicha exact ah north la irukkunu meaning ah brother please explain
@rameshramesh7822 жыл бұрын
Supper anna
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@gunalanyadhav78672 жыл бұрын
Kannan sir hi how are you sir how is leg good God bless you i want ask one question the house marking time the people said north facing house they say little bit like 2inch be come crash east face that is ok sir can you tell me please
@jaypee_pandian2 жыл бұрын
100000 சந்தாதாரர்களை நோக்கி 🤩🤩🤩
@ErKannanMurugesan2 жыл бұрын
மகிழ்வான தருணம் சகோ
@ErKannanMurugesan2 жыл бұрын
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@mariasusai25412 жыл бұрын
Take care 🙏
@HARRISHSB2 жыл бұрын
Sir, Same concept can you explain us by keeping plan...on field explanation is good ... but camera shifting here and tough to understand
@pappu_ff54512 жыл бұрын
Ningal viraivil kunamadaya andavanai vendi Kolkiren anna
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@duraip50772 жыл бұрын
WELCOME SUPPER SIR
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@sirilleo.a56402 жыл бұрын
I am studying in civil engineering
@jayaprakashs1312 жыл бұрын
OMG.....What happened sir? Dear sir....I PRAY FOR SPEEDY RECOVERY....
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றிங்க சகோ
@velusamy75192 жыл бұрын
Sir ariyalur pakkam varuvingala
@ErKannanMurugesan2 жыл бұрын
வருவேன் சகோ
@velusamy75192 жыл бұрын
@@ErKannanMurugesan number anuppunga bro
@ErKannanMurugesan2 жыл бұрын
@@velusamy7519 8428756055
@felixjass36282 жыл бұрын
How are you brother..get well soon 🤝
@ErKannanMurugesan2 жыл бұрын
தற்சமயம் பரவாயில்லை சகோ. நன்றி
@Ganesan-bj9bf2 жыл бұрын
சார் எப்படி அடிப்பட்டது
@ErKannanMurugesan2 жыл бұрын
kzbin.info/www/bejne/mqqVe4ium9GokLM
@aktechniquesandgaming24922 жыл бұрын
Super sir❤
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@natrajathangarasu3292 жыл бұрын
Good evening bro..
@ErKannanMurugesan2 жыл бұрын
Good evening brother
@Vivekam-vf8dj2 жыл бұрын
Good evening sir
@ErKannanMurugesan2 жыл бұрын
வணக்கம் சகோ.
@arunm43572 жыл бұрын
Take rest sir 💐
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி சகோ
@sundharisundhari59722 жыл бұрын
Sir.Good afternoon sir. En veetoda south side outer wall plastering panna pakkathu veetukaranga vidamatengraga sir. Wall pathukappuku plastering thavira vera idea ethavathu iruntha sollunga sir.pls.
@nachiappan2 жыл бұрын
Gypsum plaster panalam
@gmuthukumarnaidu17782 жыл бұрын
Hello sir North face 25×60 vastu plan please detail videos share
@keerthanyakannan41302 жыл бұрын
Sir, Septic tank மூடி concrete or கடப்பா கல் or பட்டியகல் எது போட்டால் நல்லது?& Septic tank Ku தேவையான pipe lines & மூடி மேல்1 க்கு 1 open விடலாமா? or 6 inch out pipe வைக்கலாமா? எது நல்லது? இது பற்றிய Video போடுங்க Sir.pls
@ErKannanMurugesan2 жыл бұрын
RCC தான் சிறந்தது.
@keerthanyakannan41302 жыл бұрын
@@ErKannanMurugesan Tnx Sir
@keerthanyakannan41302 жыл бұрын
@@ErKannanMurugesan RCC என்றால் கடப்பா கல் slab ஆ Sir?
@ErKannanMurugesan2 жыл бұрын
Reinforced Cement Concrete . கம்பி கட்டி கான்கிரீட் தான் போட வேண்டும்.
@keerthanyakannan41302 жыл бұрын
@@ErKannanMurugesan Tnx Sir
@SenthilKumar-gl2qp2 жыл бұрын
சாலைக்கு இணையாக அமைக்க வேண்டுமா அல்லது வடகிழக்கு நேர் வரும்படி அமைக்க வேண்டுமா அப்படி வரும்பொழுது 30 டிகிரி வித்தியாசம் வருகிறது இதை என்ன செய்ய சாளைக்கு இணையாக அமைக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள் அப்படி அமைக்கும்போது எப்படி ஈசானியும் போன்ற மூளைகளை சரியானபடி அமைப்பது தயவுசெய்து இதற்கு எனக்கு விளக்கம் தரவும் நன்றி
@goldenraj21082 жыл бұрын
Center line mark ka ilaa column outer marking ka neka panathu
@rkraja95612 жыл бұрын
Anna vanakkam epdi irukkinga
@ErKannanMurugesan2 жыл бұрын
வணக்கம் சகோ.. நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க.
@rkraja95612 жыл бұрын
Anna unga video ellam suppera theliva puriumpadi irukku supper nna
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@thameemansari33912 жыл бұрын
வீடியோவை துவங்கு வதற்கு முன், மனையின் அளவு என்ன,வீடு எவ்வளவு அளவில் கட்டப்போகிறீர்கள் என தகவல் சொல்லவும்
@VasanthKumar-qr7nf2 жыл бұрын
Yes
@M.Shivasudha2 жыл бұрын
Sir enna ashi unga kalukku
@ErKannanMurugesan2 жыл бұрын
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் கணுக்கால் எலும்பு முறிவு சகோ. முழு விபரம் இந்த வீடியோவில் கூறி உள்ளேன். kzbin.info/www/bejne/mqqVe4ium9GokLM
@kumarrajesh86542 жыл бұрын
Sir nenga video podumpothu centring mastri & building mastri numbers description podungna sir my humble request
@nadishharitha19022 жыл бұрын
🌹🌹🌹🌹
@ErKannanMurugesan2 жыл бұрын
💐
@a.s.ashokkumar83712 жыл бұрын
Er sir 🙏 ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கட்டிடம் கட்டி தருவீர்களா? கட்டிடம் முழுவதும் உங்கள் மேற்பார்வையில் கட்டி தருவீர்களா? ஏன் என்றால் உங்களின் கட்டிட வேலை வீடியோவில் மிகவும் நேர்த்தியாக உள்ளது.உங்களின் சொந்த வீடு போல் கட்டிடம் காட்டுகிறீர்கள்.So
@vipengineer61352 жыл бұрын
Anna Kal la enna achu anna ea stick vachu nadakkurenga 🥺🥺🥺🥺
@ErKannanMurugesan2 жыл бұрын
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் கணுக்கால் எலும்பு முறிவு சகோ. முழு விபரம் இந்த வீடியோவில் கூறி உள்ளேன். kzbin.info/www/bejne/mqqVe4ium9GokLM
@kesavdharan71402 жыл бұрын
Sir, i need to learn from you can i join as your trainee sollunga sir
@ArunkumarAlismaheshSMahesh2 жыл бұрын
Sir ungalaku ena achu sir
@ErKannanMurugesan2 жыл бұрын
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் கணுக்கால் எலும்பு முறிவு சகோ. முழு விபரம் இந்த வீடியோவில் கூறி உள்ளேன். kzbin.info/www/bejne/mqqVe4ium9GokLM
@AyyanarMan-nw6mc11 ай бұрын
கண்ணன்முருகேசன்
@veerakumar43522 жыл бұрын
சார் என்ன ஆச்சு கால் இறைவன் அருளால் நலன் பெற வேண்டும்
@ErKannanMurugesan2 жыл бұрын
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் கணுக்கால் எலும்பு முறிவு சகோ. முழு விபரம் இந்த வீடியோவில் கூறி உள்ளேன். kzbin.info/www/bejne/mqqVe4ium9GokLM