தோடு உடைய செவியன் | வாரியார் சுவாமிகளின் தெய்வீக விளக்கம் | Variyar Swamigal speech on Shiva |

  Рет қаралды 117,489

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

3 жыл бұрын

தோடு உடைய செவியன் | வாரியார் சுவாமிகளின் தெய்வீக விளக்கம் | Variyar Swamigal speech on Shiva |
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.
====================================
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
====================================
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
விளையாடும் பெருமானே
====================================
Please subscribe to kzbin.info?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzbin.info...

Пікірлер: 95
@R_Subramanian
@R_Subramanian 3 жыл бұрын
ஐயன் வாரியார்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மன மகிழ்ச்சியாக உள்ளது
@SriniVasan-ny1vt
@SriniVasan-ny1vt 3 жыл бұрын
வாரியார் குரல் கேட்க இந்த ஜென்மதில் பாக்கியம் பெர்றேன்
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 жыл бұрын
Most truthful words Sir.....
@yenagendiran2043
@yenagendiran2043 3 жыл бұрын
வாரியார் சொற்பொழிவை கேட்பது வாழ்நாள் பாக்கியம்.
@elumalaigovindaraj4331
@elumalaigovindaraj4331 3 жыл бұрын
வாரியார் சுவாமிகளின் குரல் வளத்தை அறிந்தவர் சாகும்வரை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பார்கள்
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
100 சதம் உண்மை 🙏
@selvamg7144
@selvamg7144 3 жыл бұрын
நமச்சிவாய, சுவாமிகளை போல் பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் சொற்பொழிவு செய்ய இப்போது யாரும் இல்லையே. *திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மலரடிகள போற்றி*
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 2 жыл бұрын
சிவ சிவ ஓம் நமோ நாராயண 🙏 ஓம் சக்தி 🙏சிவாயநம 🙏
@govindmaha8466
@govindmaha8466 3 жыл бұрын
வாழ்க வாரியார் சுவாமிகள் புகழ்.
@nvnathan688
@nvnathan688 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் வாழ்க
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
ஐயாவின் குரலைக் கேட்டு இன்புறவே இந்த ஜென்மம் கிடைத்துள்ளது.🙏🙏🙏
@user-ug8tb8dd9c
@user-ug8tb8dd9c 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@aravindmuthiah2838
@aravindmuthiah2838 3 жыл бұрын
😂😂😂
@srinevasan777
@srinevasan777 3 жыл бұрын
Ayya vanakkam
@chellappat1012
@chellappat1012 3 жыл бұрын
Add a reply
@violingalata
@violingalata 3 жыл бұрын
இந்த சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த பரம்பொருளுக்கு நன்றி🙏🙏🙏 சிவாய நம🙏🙏🙏
@alagusakthikumaran
@alagusakthikumaran 3 жыл бұрын
இது போல நிறைய தாருங்கள்
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 3 жыл бұрын
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva om namo narayana narayana om namo narayana om namo narayana om namo narayana malaiyappa thiruvadi potri potri siva iyya thiruththal potri potri siva siva🙏🙏🙏🙏🙏 sir hari🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabuprabu7407
@prabuprabu7407 3 жыл бұрын
சிவசிவ
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
கிருபை! ஆனந்தம்! வாரியார்! அருமை!
@24780792
@24780792 3 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@murugesanmurugesan1758
@murugesanmurugesan1758 3 жыл бұрын
Nanum murugar bhakthan om muruga potri
@sivaprakashams4148
@sivaprakashams4148 2 жыл бұрын
@dearkrish1
@dearkrish1 3 жыл бұрын
Very nice! Om Namashivaya! Muruga Kumara Guha! Saiva Vaishnava unity is paramount today to counter the evil of oil & church foreign fund!
@palavesam375
@palavesam375 3 жыл бұрын
எந்த subject பற்றியும் எதில் இருந்தும் மேற் கோ ள் காட்டி சிறியவர் பெரியவர்கள் அனைவர் மனதிலும் பதிய வைக்கும் தெய்வம் வாரியார் போல் இனி யாராலும் முடியாது. முருகா. சுவாமி கூறிய து போல அந்த முருகனே வானத்தில் இருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வான் உலஹம் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று கூட்டி சென்றனர். 🙏🙏🙏
@sundharamoorthy1173
@sundharamoorthy1173 3 жыл бұрын
ThiruMuruga Krupanantha variyar swamigal kurale Yenkalukku migachirantha nallasigal mikka nantri
@ambakanaga8415
@ambakanaga8415 3 жыл бұрын
இந்த மாதிரி யாரால் எடுத்துச்சொல்ல முடியும்? Second to none...! 🙏🙏🙏🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 3 жыл бұрын
ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏
@senthililangovan4652
@senthililangovan4652 3 жыл бұрын
ஓம் நமசிவாயம் போற்றி போற்றி
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 3 жыл бұрын
Excellent
@venkatvn355
@venkatvn355 3 жыл бұрын
Om Nama Shivaya! Nice Speech!
@sivatech1996
@sivatech1996 3 жыл бұрын
ஓம் நாமசிவயா
@padmaravichandran3326
@padmaravichandran3326 3 жыл бұрын
varyar upathesam excellent
@arunkumararunarunku1710
@arunkumararunarunku1710 2 жыл бұрын
சிவ சிவ 🙏சிவயநம சிவயநம 🙏🌹🌾
@thamilselvam5827
@thamilselvam5827 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@vatsalavivek4549
@vatsalavivek4549 3 жыл бұрын
My favourite thirupugaz! The music is devotional, captivating our hearts and drag us to a place with divinity
@lohanmuthu6341
@lohanmuthu6341 3 жыл бұрын
நன்றி...
@anbunithi1939
@anbunithi1939 2 жыл бұрын
அரேமை.................👌
@sabapathy1956
@sabapathy1956 3 жыл бұрын
Ohm Namachivaya ohm Namo Narayanaya Namaha.
@sakthivelk4770
@sakthivelk4770 Жыл бұрын
Ayya variyar swamigal thiruvadikal saranam
@saikumarkrishnan
@saikumarkrishnan 2 жыл бұрын
அந்த பரம்பொருள் அருளினால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அமுதம் பருகினோம். நன்றி. நமஸ்காரம். எவ்வளவு அற்புதமாக பாடுகிறார்.
@SanthanamSachithanandam-dv9zd
@SanthanamSachithanandam-dv9zd 2 ай бұрын
Very Nice super
@moganasiva71
@moganasiva71 Жыл бұрын
குருவே சரணம்
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 5 ай бұрын
ஓம் சிவாய நம🙏🙏
@chantrasekaran9752
@chantrasekaran9752 3 жыл бұрын
Om namah shivaya
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
Fantastic
@ananth3436
@ananth3436 3 жыл бұрын
சுவாமிகளின் பேச்சை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் சிவாயநம ......... சிவாயநம
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 3 жыл бұрын
Yes sir
@rajenthirana7191
@rajenthirana7191 3 жыл бұрын
Xian
@ganeshsuper476
@ganeshsuper476 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள தேவையற்ற பார்த்தினியன் விச முள்கருவை மரங்களை தூள் ஆக்கும் இயந்திரங்கள் மூலம் உரமாக மாற்றி பழவகை மரங்கள் நட்டு அடுத்த தலைமுறை நன்மை பயக்கும் செயலை செய்ய ஆணை இடு ❤️ நன்றி கணேஷ் மணப்பாறை 🙏
@002krishnanv4
@002krishnanv4 3 жыл бұрын
Murugaaaaa
@sundaramnatarajan8663
@sundaramnatarajan8663 3 жыл бұрын
வீடியோவாக இருந்தால் நன்றாக இருக்கும்
@vidyasagark6657
@vidyasagark6657 3 жыл бұрын
வீடியோவாக இருந்தால் இன்னும் இன்புறலாம்.
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 3 жыл бұрын
Swamyji ungal kaalathil Naanum irunthene Swamy ungal kaiyal thiruneeru pertren enadhu bakkiyam
@user-ky7kd6ku7k
@user-ky7kd6ku7k 2 жыл бұрын
அருமை
@rajalakshmia1513
@rajalakshmia1513 2 жыл бұрын
Mikka nandry Namaskarangal 🙏🙏
@sangeethadakshnamoorthy4942
@sangeethadakshnamoorthy4942 3 жыл бұрын
Sir , volume ஐ அதிக படித்த முடிந்தால் இனி வரும் video களில் அதிக படுத்தவும்.
@devadossparasuraman6308
@devadossparasuraman6308 3 жыл бұрын
😊
@user-lu9kh7xc6y
@user-lu9kh7xc6y Жыл бұрын
Sirappu
@chandrasekaranranganathan2003
@chandrasekaranranganathan2003 3 жыл бұрын
Rama Rama Thiru chitrambalam
@ramachandranr6382
@ramachandranr6382 2 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@dharmarajanjaikumar8305
@dharmarajanjaikumar8305 2 жыл бұрын
குருவே சரணம்.. குருவின் திருவடி சரணம்...
@devadossparasuraman6308
@devadossparasuraman6308 3 жыл бұрын
Speakless🤗🤗🤗
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 2 жыл бұрын
Om namasivaya namaka
@jeyalakshmi4320
@jeyalakshmi4320 4 ай бұрын
Siva thiruchitrambalam siva
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Om Sivya Namaha
@jayapalanisamy9865
@jayapalanisamy9865 Жыл бұрын
ஓம் நமசிவயா🙏🙏🙏
@ganeshsuper476
@ganeshsuper476 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி 🌹 கணேஷ் மணப்பாறை 🙏
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 3 жыл бұрын
Super
@sivalingammaraivanan706
@sivalingammaraivanan706 2 жыл бұрын
Muruga 🙏🙏🙏
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏🙏🙏
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏💐💐
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
எல்லாம் ஈசன்
@sneelamegam6367
@sneelamegam6367 3 жыл бұрын
௮௫மை ௮௫மை 🙏🙏🙏🙏🙏
@rajasekarvaithiyanathan1545
@rajasekarvaithiyanathan1545 Жыл бұрын
Variyaar pugaz vazga
@neelamegamsathasivam9825
@neelamegamsathasivam9825 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏.....
@ganeshsuper476
@ganeshsuper476 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு படி பெண்கள் தொகுதி 70 எம்எல்ஏ 12 எம்பி தொகுதி வரும் காலங்களில் வழங்க ஆணை இடு ❤️ நன்றி கணேஷ் மணப்பாறை
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 3 жыл бұрын
அறுமை சிவாயநம
@sakthivelk4770
@sakthivelk4770 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thanipperunkkarunai arutperunjothi
@gnanasekarangnanasekaran9347
@gnanasekarangnanasekaran9347 2 жыл бұрын
இன்று காதில் பொறுத்திகேட்கும் கருவியோ
@ramanathapuramdharma8494
@ramanathapuramdharma8494 Жыл бұрын
Sollu di
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
Deiva amuthu
@rajeshcr8615
@rajeshcr8615 3 жыл бұрын
Super
@r.mangalam7184
@r.mangalam7184 2 жыл бұрын
🙏🙏🙏
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 21 МЛН
Thirunavukarasar (Appar) Upanyasam by Kripananda Variyar
42:50
Kosmik Music
Рет қаралды 135 М.