இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.இருப்பதை வைத்து வாழத்தெரிந்துள்ளீர்கள்.ஆகா அருமை அருமை மிகவும் அருமை.
@lakshmimuthu55784 жыл бұрын
சூப்பர்👌
@poovarasans48053 жыл бұрын
Hi
@senthilsaran64674 жыл бұрын
Yen ponnuku 5 year akuthu unka video va pakura super
@ManikandanM-t9z10 ай бұрын
அருமையான பயணத்தில் இருக்கிறீங்க சூப்பர் ப்ரோ அதுபோல மிக கவனமாக இருங்க அதே போல நல்ல ஒரு மெசேஜ் பண்றீங்க கடலில் இருக்கும் போது என்னென்ன வருது இதுவும் நல்ல மெசேஜ் நானும் கிட்டத்தட்ட ஒரு 12 வருஷம் முன்னாடி நாகப்பட்டினத்தில் கார்ப்பரேட் வண்டி ஓட்டிட்டு இருதயம் ப்ரோ நான் வந்து சாமந்தா பேட்ட கலெக்டர் பின்னாடி சுனாமி வீடு கட்டித் தந்த வீட்டில் தங்கிருந்தேன் அழகா இருக்கு நானும் உன்களுடன் பயணிக்கலாம உங்களுடைய இந்த வீடியோ முழுவதும் பார்க்கும அனைவருக்கும மனாதார நன்றி ப்ரோ நான் வர்றேன் ப்ரோ கமாண்ட் பண்ணுங்க
@samayalsangeetham9502 жыл бұрын
அருமையான சமையல் சூப்பரான பதிவு
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@behappy-vg6wp4 жыл бұрын
அருமையான மீன் தித்திப்பு சற்று முன் பிடித்த மீன் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்
@vansanthivasantha88664 жыл бұрын
நன்டு மீன் இரண்டும் சேர்த்து சூப்பர் குழம்பு
@senthilskitchenlab27874 жыл бұрын
அருமை நண்பரே. உங்கள் அணைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன்.
@kalidass.g.95094 жыл бұрын
தம்பிமீன்கறி மிகவும்சுவை வாழ்த்துகள்பல பல....!!!
@kannanramu83014 жыл бұрын
எங்களுக்கும் இம்மாதிரி படகில் சென்று சுடசுட சாப்பிட ஆசையாக உள்ளது,வாழ்த்துக்கள் நண்பரே
@yoguyogu45204 жыл бұрын
அருமையான தொழிலும் வாழ்க்கையும்..எனக்கும் ஆசையாக இருக்கிறது இப்பிடி வாழனும் என்று வாழ்த்துக்கள் உங்களுக்கு..
@rainbowrainbow38424 жыл бұрын
பசியா இருக்கிறப்போ மட்டும் இந்த video paakkave கூடாது கண்ட்ரோல் பண்ண முடில 🤐🤤🤤
@dreamworld1124 жыл бұрын
7 y
@moshekusume8054 жыл бұрын
Am carry patuku
@willagefoodworld80924 жыл бұрын
நான் இன்னைக்கு முழுவதும் பட்டினி தான்.எங்க அம்மா இறந்த பிறகு எனக்கு இரண்டு வேளை தான் சாப்பாடு.ஆனா இன்னைக்கு அதுவும் இல்லை.எங்க அம்மா இருக்கும் போது மூன்று வேளையும் சுட சுட சாப்பிடுவேன்.
@willagefoodworld80924 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து சப்பு கொட்டி பசியை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
@JDLeeVlogs4 жыл бұрын
True
@gorider22813 жыл бұрын
என்னதான் மட்டனும் சிக்கனும் வந்தாலும் மீன் டெஸ்ட் வேற லெவல் நண்பா
@divyapowerpandisundaram33044 жыл бұрын
நீங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அருமை
@selvaraj-wz2ul3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்பரே .இது போன்ற நிகழ்வு களை எங்களுக்கு பகிரவும்
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@sakthifishmarket4 жыл бұрын
குணா இப்போ மீன் மார்க்கெட்டில் ஏலம் நடைபெறுகிறதா மிகவும் அருமையாக இருக்கிறது வீடியோ
@indianoceanfisherman4 жыл бұрын
*super gunaseelan brother*
@learnandearndesigner91984 жыл бұрын
Entha sappatu sapta kututhu vajirukkanum....semma
@vijayalakshmirlithi75843 жыл бұрын
super meen kolambu anna,oru thakaali rendu pacha milagai vechi samakkiringa,unmayave solra ponnuga engalala kuda ippadi samakka mudiyaathu sema.
@sundarchandran84404 жыл бұрын
குழம்பு அருமையாக செய்தீர்கள் உப்பு போட்டிங்களா குழம்புல நல்லாதான் இருக்கும்
@kr-yd8pj4 жыл бұрын
Hi bro yenakkum unga area pakkamthan Thiruvarur unga video yellamey supera irukku mukkiyama ungal meenavan kuda neenga saenthu panna video super payanam thodarattum valthukal..
@benaasitha48094 жыл бұрын
Enkga venu 😋😋😋😋😘 super t Anna🤗😘👌👌👌
@benaasitha48094 жыл бұрын
😣😣😣😤😡
@osmani.h.osman.54132 жыл бұрын
Wow wonderful lovely smarte powerfully enjoeble proud of best world Best fisherman you are proud of best world Best
@sivasubramaniam84534 жыл бұрын
நண்டும் கேலங்கா மீனையும் ஒன்ன கொழம்பு வைக்கலாம் என்பதே உங்க வீடியோ பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன் நண்பர்களே, அதுலேயும் லொகேஷன் ஹாலிவுட் காரன் அசந்து போயிருவான் பெரிய கப்பலுக்கு முன்னாலே ரெம்ப பிடிச்சுருந்துச்சு வாழ்த்துகள்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks Brother
@suganyap0794 жыл бұрын
இதைபாா்த்தல் 😋😋உங்கலுக்கு பயமஇல்லை உங்கலுக்கு புது படகுவங்ஙே கா்த்தா் இடத்தில் வேண்டிகோல்கிரென் மீண் எனக்கு அனுப்புஙேஅண்ணா வாழ்த்துக்கள்
@nallavanukunallavan34094 жыл бұрын
3 லட்சம் subscribers . வாழ்த்துக்கள் நண்பரே.மென்மேலும் வளர வாழ்த்துகள்.👍👍👍👍👍
@viswa3983 жыл бұрын
@Royal Rumfle இதை விட பெரிய பெரிய கப்பல் இருக்குது ப்ரோ....😵😇🤟🤣
@esakkimuthujeeva81432 жыл бұрын
@ROYAL RUMFLE மிதத்தல் தத்துவம்.... இயற்பியல் ல இருக்கும் படிங்க
உயிரை பணயம் வைத்து செய்யும் வேலையிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறது.
@Nagai-meenavan3 жыл бұрын
Thank you
@இதுநம்ம1.2.3சேனல்இதுநம்ம1.2.சே4 жыл бұрын
Super 👌👌👌👍👍👍💐
@sonycbe93034 жыл бұрын
Awesome Royal lunch na.
@umamaheswari26104 жыл бұрын
சிறப்பு அந்த குழம்பு பொடி ரெசிபி போடுங்கள்
@tamilazagan24174 жыл бұрын
மீனவர்கள் வாழ்க!
@thaya8304 жыл бұрын
Great guy's.. for change Knife 🔪 🙏really Happy Guys
@senthilkumar-mc9cu4 жыл бұрын
Super. Cooking. Guna
@Entertainment-720-z3z3 жыл бұрын
Life Enjoy Pandringa Thalaiva
@piggropigs33623 жыл бұрын
Supra supra brothers supra anna watching from Australia
@JanakigamillcomJanakigamillcom2 жыл бұрын
அருமை அண்ணா காட் பிளஸ் யூ
@nirmalkumarnk13224 жыл бұрын
meen kolambhu kappal la sapura alagae thani anna❤😍😊🔥💯
@mdzafar15734 жыл бұрын
me as you👌
@knockoutnachi45892 жыл бұрын
தெய்வமே சூப்பர்
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@sundariravi76824 жыл бұрын
Satham boothuma five or six members but super meen nandu kolambu super nagai
@tamilnadukalvi10thstd664 жыл бұрын
Appreciate 📷 man
@faizalrahuman90404 жыл бұрын
👍👍 samma bro
@VickyVicky-ki6iw4 жыл бұрын
Super anna......Enjoy well bro
@kethraj43922 жыл бұрын
I love maththi meen semaya iruku
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks brother
@kumaranview...3983 жыл бұрын
I m from telangana bro... I like your videos...
@govindasamikannan4 жыл бұрын
காணொளிகள் சிறப்பாக உள்ளது; உயிரைக்கொடுத்து கடும் உழைப்பு; உயர்வான தொழில்; கடலைப் பற்றியும் மீன்களைப் பற்றியும், காற்றின் திசை போன்ற உலகின் சிறந்த கடல் சார் அறிவு மிக்க அறிவாளிகள் நீங்கள்.
2பச்சைமிளகாய்,1தக்காளி... But குழம்பு 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@shanthip20042 жыл бұрын
Lovely vedio brothers
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@yugamaaran42813 жыл бұрын
Hai. Brother. Super
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@darshinisuperdarshini5803 жыл бұрын
Prother naga ungal parka mutiuma prother work malasiya iam trichy brother very nices bro 👌👌👌👌
@melurmenavan11813 жыл бұрын
Bro super sema enakulm konjam thanka bro pasikudhu
@Nagai-meenavan3 жыл бұрын
Vanga sapdalam brother
@ramasamysamy63984 жыл бұрын
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது இதிதானோ வாழ்த்துக்கள் குணசீலன்.
@khadijahkhadijah62964 жыл бұрын
Hi from s, pore amma. Super video thambi. Ur fish curry is so simple, an it looks super delicious. U guys are very lucky, get to eat fresh fish. 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@darwishmalysia80634 жыл бұрын
#sayag ikan வணக்கம் குணசீலன் நான் மலேசியாவில் தற்பொழுது இருக்கிறேன் நேற்று எதேச்சையாக மார்க்கெட் பக்கம் போன எனக்கு குருவி திருக்கை மீன் கண்ணில் பட்டது விடுவேனா ஒரு கிலோ 15 வெள்ளி பூண்டு மிளகு எல்லாம் புலி எல்லாம் நிறைய குடுத்து சமைத்து நண்பர்களோடு சாப்பிட்டேன் ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் உங்கள் வீடியோ பார்த்து மீண்டும் மீன் குழம்பு மேல் ஆசை வருகிற திங்கட்கிழமை எனக்கு மீண்டும் மார்க்கெட் போகும் வாய்ப்பு கிடைக்கும் அதுவரை காத்திருக்கும் உங்கள் நண்பன்