காய்கறி கழிவு , மண் ,காயந்த இலை தழைகள், பிறகு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் அல்லது புளித்த மோர் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அருமையான காய்கறி உரம் தயாரிக்கலாம் 👍😊💐
@kalaiselvi87093 жыл бұрын
சூப்பர் தம்பி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@kalaiselvi8709 ரொம்ப நன்றி அக்கா 💐
@vijayagambeeram32013 жыл бұрын
Good
@blasinnarabeka283 жыл бұрын
what is mean by phancha kaviya and jeevamirutham thambi
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@blasinnarabeka28 பதிவு இருக்கிறது பாருங்கள்
@gsm49033 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் 50 -60 நாள் என்பது உண்மை இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை உபயோக மான பதிவு இன்னும் பல தகவலுக்கு எதிர்பார்க்கிறோம் நன்றி
@_LittlePlanet2 жыл бұрын
நான் இவளோ நாள் தேடின vedio..... Super ah சொன்னிங்க. Tq bro👍🏻
@saveethamary45803 жыл бұрын
Correct ah sonniga bro 50,60 days agum plus naam thaan any amilan add panni seiyanum...ella vdolaiyum summave veg waste packets la serthu vaithu mudi vachutta 20days aftr uram ah makkidum nu sonna 🤨 naanum seithu parthu parthu chi nu poiduchu...ippo kuda packet full of veg waste vachuruken..tnq bro ...oru good sollution kidaichurukku....tnqqqqqq...
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ரொம்ப நன்றி மேம் 💐
@easysimplesamayal92483 жыл бұрын
அருமையான பதிவு... நானும் செய்தேன் நாற்பது ஐம்பது நாள்களுக்கு மேலே ஆச்சு ... வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@NageswariT-en6lt Жыл бұрын
நல்லா உரம் தயார் செய்கிறீர்கள் பயனுள்ளதாக இருக்கிறது
@amudhakannan47052 жыл бұрын
Arun superபா உங்கள் புத்திசாலித்தனம் பிறர்க்கு பயன்படுத்தி யதற்கு நன்றி நண்பரே மேலும் இது போன்ற பல நுண்ணிய முறையில் உரம் தயாரித்து கொடுங்க வாழ்க வளமுடன்
@amudhakannan47052 жыл бұрын
sorry its Babu
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@MeenaGanesan683 жыл бұрын
ரொம்ப அருமை தம்பி நானும் இதே மாதிறி தான் செய்தேன் But பச்சைகாய்கறிகளில் செய்தேன் இனிமேல் நீங்க சொல்றமாதிறியே செய்து பார்க்கிறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்த நன்றி தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@Gillmanbrcks3 жыл бұрын
பாபு! மிக அருமையான அரிஉரையும் மேலும் தெல்லத்தெளிவான விளக்கமும் கொண்ட வீடியோ. எனக்கும் இதனைக் கேட்டு கலவையை கவனித்து இதனை செய்ய ஆர்வம் உண்டாகுது. நன்றியும் உங்கள் உழைப்பும் மேலோங்கட்டும். சபாஷ்👍🏼
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@thottamananth55343 жыл бұрын
அருமை நண்பரே சிறப்பான பதிவு மட்டுமல்ல சரியான நேரத்தில் தந்த பதிவு
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@kalaichelviranganathan32583 жыл бұрын
Hi babu எனக்கு மிகவும் தேவைப்பட்ட பதிவு.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
Sir yen madi thottathil fulla sigappu yerumbu yenna seithalum pogala please idea kodunga
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
மஞ்சள் மற்றும் பட்டை பொடி செய்து தூவி விடவும்
@tamilgreatfuture4359 Жыл бұрын
ப்ரோ உங்க வீடியோ எல்லாமே அருமை வாழ்க வளமுடன்
@sanafowziya58673 жыл бұрын
Thelivaana vilakkam bro... 👍👍👍👍🥰🥰🥰Naanum ipd daan panven...but starting la panchakaavya la oora vechadila bro....next time try panren bro 👍tq
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ramalingamsubramanian74333 жыл бұрын
அருமை பாஸ்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@juliatjuliat76493 жыл бұрын
Migavum payanulla thagaval babu Thambi 👌👌👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@kichuuk91463 жыл бұрын
Excellent method anna thak you for sharing this.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@karuppiahp2353 жыл бұрын
Your preparation of compost is of VERY HIGH QUALITY which we can't expect from any organic manure seller. Even small quantity will be sufficient for plants. Good effort!
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@kavithaganesan16902 жыл бұрын
இயற்கைக்கு கிடைத்த பெரிய மருத்துவர் நீதானப்பா Doctor MBBS
@shekarparry9949 Жыл бұрын
Very Very superb and useful thanks for your help
@sudhaambika2693 жыл бұрын
Super compost bro I will try this This is very useful idea
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@vinothkumarvinoth54783 жыл бұрын
சூப்பர் சகோ...
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@natesansrinivasan52843 жыл бұрын
Super very neatly all the minute details are explained vazka valamudan
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@ushasubramaniumpillai79732 жыл бұрын
🙏🙏 amazing romba nandri.
@selvascreations3 жыл бұрын
பயனுள்ள தகவல் bro 👍💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@parthiworld2134 Жыл бұрын
Super Brother 💐💐💐💐💐💐💐very simple and quality vedio
@mythilisambathkumar4305 Жыл бұрын
Super Super Super thank you so much
@radhikasai76282 жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி சகோ
@rajeswarimn46823 жыл бұрын
பயனுள்ள பதிவு தம்பி நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@amutharaja64803 жыл бұрын
அருமை சகோதரரே..
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@pargaviesther51393 жыл бұрын
ஹலோ பிரதர் எப்படி இருக்கிறீர்கள் நலமா இந்த வீடியோ இப்பதான் பார்க்க முடிந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எல்லா காய்கறி கழிவுகள் சேர்க்கலாமா வேப்பிலை மற்றும் வெங்காயசருகு நிறைய இருக்கிறது முழுவதும் போடலாமா எவ்வளவு போடலாம் தெரியவில்லை தெரியப்படுத்தவும் மீன் அமிலம் என்னிடம் உள்ளது அதுவும் புளித்த மோரில் ஊற வைத்தால் போதுமா சிரமத்திற்கு மன்னிக்கவும் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் God bless you and your ✋ wark
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
காய்கறி கழிவுகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சொல்லும் எதிலும் ஊற வைக்கலாம்