கடவுள் இருக்கிறார் என்பதை மனதில் எளிமையாக பதிய வைத்த குருஜி க்கு ஆத்ம நன்றிகள் 🙏
@thavaseelans9427 Жыл бұрын
குருஜி நன்றிகள். இவ்வளோ எளிமையா இறைவன் பற்றி புரிய வச்சீஙக. நன்றிகள்
@RaamkumarVanni11 ай бұрын
கடவுளுக்கு இப்படி ஒரு விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை.. எளிய உதாரணத்தோடு, கடவுளை விளக்கியத்திற்கு கோடான கோடி நன்றிகள்.. குருவே சரணம்..
@pandurangan4444 Жыл бұрын
மகா அற்ப்புதமான பதிவு ஐயா.!!உலக மக்கள் அனைவர்கலுக்கும் மிகவும் பயணுல்ல அற்ப்புதமான பதிவு.!!!பிறப்பெனும் பேதமை நீங்க சிறப்பெனும் செம்பொருலை காணவேண்டும் அனைவராலும் முடியும்.!!!!அற்புதமான குருஜீ உங்கலுக்கும் உங்கல் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவிணர்கலுக்கும் இறைவணிண் அலவற்ற கருணையால் நீண்ட ஆயுலும் ஆரோக்கியமும் தாழ்வில்லாத செல்வங்கலும் நித்திய அமைதியும் பரிபூரண ஆனந்தத்தையும் அனைத்து அன்பு உல்லங்கலும் பெற்றிட அடியேன் வணங்கி வாழ்த்துகின்ரேன்.!!சிவோகம்.!!!
@saisharma9234 Жыл бұрын
எங்கும் நிறைந்த இறைத்தன்மை பற்றிய மிகத்தெளிவான விளக்கம் குருவே. மிக்க நன்றி. வணக்கம்...
@JegatheeswaryMohanathas Жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய வே உண்டு. ஆனால் கோவிலுக்கு போவதோ விரதமிருப்பதோஎதுமில்லை. நாங்கள் நடுத்தர குடும்பத்தான். இளமையில். இருந்தாலும் கனவிலும் எதிர்பார்க்காத வாழ்க்கை எனக்குகிடைத்தது. இன்பமோ துன்பமோ எதுவாகினும் எனக்கு ஆண்டவன் அருளால் தெரிந்து விடும். ஆனால் சில சமயங்கள் அதனைபுரிந்து கொள்ளும் தன்மை என்னிடம் இல்லை. எல்லாரும் நல்லாக இருக்க வேண்டும் என நினைப்பேன் என்னால் முடிந்த உதவி எல்லோரும் செய்வேன். போட்டி பொறாமையில்லை. நோய் நொடி இல்லை அன்பான ஒழுக்கம் நிறைந்த கணவர் குழந்தைகளோடு நிம்மதியாக வாழ்க்கிறேன். 67 வயதிலும். வசதியிருந்தும் ஆடம்பரமில் லாத வாழ்கை. எளிமையும் போதுமென்ற மனமும் போதும் நிறைவான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
@Jeyaalgar Жыл бұрын
அற்புதம் குரு ஜி நன்றி குருஜி 🙏🙏🙏
@kalababu6574 Жыл бұрын
ஐயா வேற லெவல் சாமி நன்றி குருஜி.❤
@mallikaravi686222 күн бұрын
Thank you Guruji 🌹 how beautifully, simply & clearly you explained the great truth to us. Thank you from my bottom of heart
@singaravelmanickam3672 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு அய்யா ...வாழ்க வளமுடன்
@Mohankumar-rq7vq Жыл бұрын
வாழ்வின் ரகசியத்தை மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் எங்களைப் போன்றோருக்கு புரிய வைப்பதில் மனித உருவ கடவுளே ....குருவே சரணம் ..குரு மகானே சரணம் ... எனது நன்றி உணர்வுடன் கோடான கோடி நன்றி நன்றி நன்றி குருஜி ......மனித குல நிகழ்கால கடவுளே ....உணர்வுகளின் நாயகனே ...உன் பாதம் சரணம் .....குரு பகவானே சரணம் ..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@padmanabann154 Жыл бұрын
🙏🙏🙏♥️🌹
@kanisri9628 Жыл бұрын
P
@sirajuddinsiraj9682 Жыл бұрын
Ivaraiyum kadaula akittingala
@radhakrishnan9545 Жыл бұрын
மிகவும் அற்புதமான உரை..!! என்ன ஒரு அற்புதமான உதாரணம்.. 98.4 FM உங்கள் முயற்சிக்கு நன்றிகள்..!! குருவே..!!
@gsivanesam8469 Жыл бұрын
Arumai Arumai Arumai Guruji....!!! Thanks a lot. Aunderstand Guruji.......
@M.v-n1r Жыл бұрын
நன்றாக இருக்கிறது
@jagadeesan1232 Жыл бұрын
மிகவும் அருமையா அற்புத மான பதிவு குரு ஜி மிக்க நன்றி நன்றி நன்றி... 🙏🙏🙏
@karthikumar8229 Жыл бұрын
நன்றி குருஜி சொல்ல வார்த்தைகள் இல்லை
@krishnasamyk952610 ай бұрын
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
@madhavaraj8593 Жыл бұрын
ஓம் குருவே 🙏🙏🙏🙏🙏
@nimeshnarayan4431 Жыл бұрын
Feeling proud and Happy Guru Ji.
@rrammesh9 ай бұрын
Simple and meaningful explanation. Thanks for sharing.
@madhanravi725717 күн бұрын
Guru ❤❤❤❤❤❤❤❤
@NagarajanMannar Жыл бұрын
அனுபவ. உண்மை. குருஜி
@rajeswarirajendran1314 Жыл бұрын
தெளிவானபதிவு நன்றிகள்
@thangaduraithangadurai15909 ай бұрын
ஐயா வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@AstroGuruSenthil Жыл бұрын
சிவய சிவ சி ஓம் நமசிவாய. ❤
@tharmaraj8178 Жыл бұрын
நல்லவராய் நாம் இருந்தால் வேண்டும் போது இறைவன் வருவார்.
@amirthamurugesumanamirtham93216 ай бұрын
வரலயே சாமி நம்பிக்கை வீணாப்போச்சு சாமி
@vishvanathan7852 Жыл бұрын
நன்றி நன்றி குருஜி
@anantha8110 Жыл бұрын
Nantti guruji 🙏🙏🙏
@user-mr8pc6gb6l Жыл бұрын
நன்றி குருஜி
@NadaNada-tg8pv Жыл бұрын
கு௫ஜி நீங்கள் த௫ம் விளக்கம் ௮னைத்தும் மிக ௮௫மை மிக்க நன்றி
@saisena5047 Жыл бұрын
Arumai arumai arumai guru. Perfect explanation
@SelviSelvi-wp2wz Жыл бұрын
நிஜமாவே நாம் போகவே வேண்டாம் உள்ளண்போடு நமசிவாயா நாங்க இந்தவருஷம் கிரிவலம் வரமுடிரலேனு படுத்துட்டேன் காலை நாளு நாளறைமணியளவில்எனக்கு திருராஜகோபுரம் கனவில் வந்தது அரோகரா சொல்லி எழுந்தேன்
@malathyselvam166 Жыл бұрын
Nantri ayya🙏🙏🙏🙏🙏
@jayakumarnatarajan9759 Жыл бұрын
குருவே சரணம்...! அற்புதம், எளிமையான விளக்கம். 🙏🙏🙏
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி அருமை ஐயா வணக்கம்
@ramalakshmiarunachalam4241 Жыл бұрын
நன்கு புரிகிறமாதிரியான விளக்கம். மிக்க நன்றி.❤
@saravanakumarc8378 ай бұрын
சூப்பர் ஜீ ❤
@arunadevi182 Жыл бұрын
Excellent Explanation Guru ji. Vaazgha Valamudan.
@சிக்கனநலவாழ்வு Жыл бұрын
நன்றி குரு ஜி 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@SangapunalinSangapunalin-fm8fg Жыл бұрын
Guruji. Great
@pavithrajayaprakash5722 Жыл бұрын
Super pa super
@saravanansarvan8472 Жыл бұрын
Arumaiyana vilakkam iya nandri❤🙏
@VijayVijay-qe5gc Жыл бұрын
குருவே சரணம் என் ஆத்ம நன்றிகள்
@joshuaedwin89218 ай бұрын
Awesome Ayya🙏
@parameswarid5149 Жыл бұрын
Excellent speech guruji ❤
@suruthijee4168 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@suriyakalabalakrishnan850 Жыл бұрын
Opened my eyes Guruji Thankyou ❤
@mjothi1185 Жыл бұрын
Arumaiyaana vilakkam..
@kalkithangavel1326 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏼🌹🌹🌹❤️ சிவ சம்போ குருவே துணை
@sivasankariganeshkumar9390 Жыл бұрын
Fantastic sir We need more and more information from you I am doing meditation sir. I am also searching God to speak, see. It's my ambition, wishes.
@ManiJewellers Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி குருஜி
@lakshmiravilakshmi3660 Жыл бұрын
வாழ்க வளமுடன், நன்றி 🙏
@சிக்கனநலவாழ்வு Жыл бұрын
நன்றி குருஜியின்❤❤❤❤🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@ragurajnagappan5839 Жыл бұрын
Thanks a lot Guru ji
@balayaki-jt7dx Жыл бұрын
wow fantastic explanation.
@chandransinnathurai7216 Жыл бұрын
Thank you Sir very good information thank so much 🙏🙏🙏
@sankarmurthy7600 Жыл бұрын
நன்றி 🙏🏼
@ShivaShiva-rq3bb Жыл бұрын
குருவே சரணம்
@isaithendral8022 Жыл бұрын
Great explanation
@subatramarimuthu6710 Жыл бұрын
அருமையான விளக்கம்
@Orionvinuk11 ай бұрын
Great Explanation sir...🙏🙏🙏🙏🙏🙏🙏
@osro3313 Жыл бұрын
சூப்பர் குருஜி 🙏
@gomathishankari8196 ай бұрын
Gruji nandri
@motherenterprisesgovind42579 ай бұрын
Excellent info.
@jayaveeranr6100 Жыл бұрын
Super Super
@bhagyaramesh4079 Жыл бұрын
Nanri guruji ❤
@rameshhe Жыл бұрын
Guruji always with us
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
nandri iyya, nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சுமன்ராசன் Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
@sumathic147 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@aruarumugam1620 Жыл бұрын
Nandri ayyaa
@thirunavukkarasan4707 Жыл бұрын
Arumaiyana vilakkam
@mohanhairbeauty6399 Жыл бұрын
Super guru ji
@karunananth2020 Жыл бұрын
Very very simple explanation... anyone can understand. Thank you sir
@amudhavallir709 Жыл бұрын
Tq so much guruji 🙏
@shaminipragalathan3478 Жыл бұрын
மிக்க நன்றிகள் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@radjaradja9149 Жыл бұрын
அருமையான பதிவு,,, ஐயா
@BindraBindra-mt1yh Жыл бұрын
Thank you very much pa❤
@suryabilla6824 Жыл бұрын
Thank you guruji ❤
@silabarasan.g7057 Жыл бұрын
OM Athibarasakthi❤
@srivel8900 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
Excellent.... How to get that frequency.... Is it by only doing regular dhayan?
@SK-ow6wg Жыл бұрын
Thanks ❤
@vanmathiarunagiri8087 Жыл бұрын
Nandri iyya,
@SenthilSakthivel-vs6op Жыл бұрын
Nandri Nandri Nandri
@anbil-kumar Жыл бұрын
அருமை ஐயா.👌
@MrBaluspic Жыл бұрын
அருமை அருமை 👏👏
@mohammedrawsan53647 ай бұрын
❤❤❤❤super
@amudhavallir709 Жыл бұрын
வணக்கம் guruji 🙏
@pa.manivasaham3785 Жыл бұрын
நன்றி குருஜி 🙏❤️
@veeramanimurugesan927 Жыл бұрын
Guruve saranam
@Shalinisenthilkumar Жыл бұрын
குருஜி நம்ம வாழ்கியில இதுதா நடக்கும்னு ஏற்கனவே முடிவு பன்னிருக்க இல்லை நம்மதான் முடிவு பணிகிறோமா????
@baskars.r.5500 Жыл бұрын
Thank you so much for your valuable information ❤❤❤