தினமும் கேட்க வேண்டிய சுந்தரகாண்டம் | இசையமைத்துப் பாடியவர் ராம்சக்தி

  Рет қаралды 2,295,322

Guru | குரு

Guru | குரு

3 жыл бұрын

தினமும் காலை கேட்க வேண்டிய பாடல் | சுந்தரகாண்டம் | இசையமைத்துப் பாடியவர் ராம்சக்தி
#Guru | #SundaraKandam | #சுந்தரகாண்டம்
-------
GURU !
This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa
#ram #devotional #bakthi

Пікірлер: 1 600
@Murugesan-zx2lz
@Murugesan-zx2lz Ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஜெய்
@user-rt4ch2em8h
@user-rt4ch2em8h 4 ай бұрын
Sri Rama jeyam nalaiku scan panna porean kulanthai entha kuraum ilama nalla aarogyama irukanum appa
@ranihhamadi
@ranihhamadi 2 күн бұрын
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஜெய் ஜெய் கிருஷ்ணா பரமாத்மா
@a2zanithavinkuralosai397
@a2zanithavinkuralosai397 Жыл бұрын
கணையாழி பெற்ற சீதா ஒழிந்த விழி பெற்றவருக்கு உவமையானால் என்ற வரிகள் என் காதில் விழும் ஒவ்வொரு வேலையும் அது எனக்கான தாக எடுத்துக் கொள்கிறேன் உண்மையில் அது எனக்கானதாக விரைவில் மாறி நானும் இழந்த என் விழியை பெற்று உம்முடைய சிறந்த பக்தியாக தொடர்ந்து இருக்க அருள் புரியும் ஜெய் ஆஞ்சநேயா
@parimaladevi7360
@parimaladevi7360 3 жыл бұрын
எவ்விதமான விளம்பர குறுக்கீடும் இன்றி மனதூன்றி கேட்டு பரவசம் அடைய செய்து மகிழ்வித்த நீங்களும் உங்கள் தலைமுறையும் அந்த மாருதி சீதாராமரின் அருளை பெற்று வளமுடன் நலமுடன் வாழ்வீர்கள்.
@SriRam-mw7zf
@SriRam-mw7zf Ай бұрын
மிருகமாக
@Sreetfoodkanagu
@Sreetfoodkanagu 9 ай бұрын
இந்தப் பதிவில் இறுதியில் நீங்கள் சொல்வது போல ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஆசி எனக்கு கிடைத்தது நான் ஒரு சாதாரண மனிதன் ஆனால் என் கனவில் ஆஞ்சநேயப் பெருமாள் தோன்றினார் எனக்கு ஆசியும் வழங்கி உள்ளார் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா ஸ்ரீ ராம ஜெயம்
@ananthanarayanan5825
@ananthanarayanan5825 Ай бұрын
இந்த சுந்தரகாண்டதை எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் வருகிறது.மயிர் கூக்சல் அடைகிறது.மனதுக்கு ஆனந்தமாய் இருக்கிறது. ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏 பக்தியில் ஸ்ரேஷ்டர் அனுமன் வழியில் பின்பற்றுவோம்.ராம நாமத்தை பஜிப்போம்.சிதாபதி ராமசந்தர மூர்திக்கு ஜெய்🙏🙏🙏
@VijiViji-em8gd
@VijiViji-em8gd 23 күн бұрын
ஸ்ரீ ராம் ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@poornapushkalambalmoorthy1250
@poornapushkalambalmoorthy1250 Ай бұрын
சகல நன்மையும் கிடைக்கட்டும். ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
@raguraj6557
@raguraj6557 Жыл бұрын
எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஸ்ரீ சீதா ராம அனுமனை வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏
@Sakkaravarthi-ne2gj
@Sakkaravarthi-ne2gj 10 ай бұрын
திகட்டாத சுந்தர காண்டம் என்னும் காவியம் வாழ்க
@krishnaveni4113
@krishnaveni4113 9 ай бұрын
P
@JvCreation1310
@JvCreation1310 3 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏 என் மனைவிக்கு நல்லா படியா ஆண் மகன் பிறக்க, நார்மல் டெலிவரி ஆக உன்னை வேண்டுகிறேன் . ஐயா 🙏🙏 ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏🙏
@m.deepadeepa2930
@m.deepadeepa2930 2 жыл бұрын
/
@sottavijay3753
@sottavijay3753 2 жыл бұрын
Payatha oru manathu கும்பிடவும்
@lakshmibai7970
@lakshmibai7970 2 жыл бұрын
P
@sivasankari7545
@sivasankari7545 Жыл бұрын
Ippo unga baby and wife epdi irukanga
@RajeswariM-sc3db
@RajeswariM-sc3db 11 ай бұрын
Jai sri ram
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
ராமா ராமா ராமா என்று சொல்லி சொல்லி என் நோயிலிருந்து மீண்டு பூரண குணம் அடைந்தேன் நன்றி நன்றி ராமஜெயம்
@akashghargi2248
@akashghargi2248 Жыл бұрын
Mn
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
கடன்களை தீர்த்து நிம்மதிதறும் மாருதிபகவானே போற்றி போற்றி.
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 21 күн бұрын
எனக்கும்தான்
@user-fv2lo1wg8v
@user-fv2lo1wg8v 8 ай бұрын
ஜெய் ராம் என் குடும்பத்தை எதிரிகளிடம்மிருந்து காக்க வேண்டும் ஜெய் ராம் ராம்
@bamavahik7434
@bamavahik7434 2 жыл бұрын
கணவனை இழந்து என் பிள்ளையுடன் வாழும் என்னை எதிரிகளிடம் இருந்து என்னையும் எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும் ஜெய் அனுமான்🙏🙏🙏🙏
@karthickvids6839
@karthickvids6839 Жыл бұрын
God bless you amma 🙏🙏
@harikumar3732
@harikumar3732 Жыл бұрын
@@karthickvids6839 u
@suparamaniyanperiyasaamy6257
@suparamaniyanperiyasaamy6257 Жыл бұрын
L
@govindraju5021
@govindraju5021 Жыл бұрын
Om namakshivaaya
@vijayakanthdevaraj5814
@vijayakanthdevaraj5814 Жыл бұрын
ராமநாமம் காக்கும் தாயே
@user-pv3mj2yq1p
@user-pv3mj2yq1p 22 күн бұрын
இறைவா ...!! என் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக வளர வேண்டும் ஆஞ்சநேயரே ...!!🙏🙏🙏🙏
@MuthuLakshmi-yh4td
@MuthuLakshmi-yh4td 3 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@kavicolourfulkitchen6557
@kavicolourfulkitchen6557 8 ай бұрын
எதிரியின் பிடியிலிருந்து எங்களை காப்பாற்ற வேண்டிகின்றோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@girijaramachandran9391
@girijaramachandran9391 8 ай бұрын
Excellent rendition.Brings d picture of d incidents.Long live d entire team Jai Sri Ram.
@user-fo9kg1vg7e
@user-fo9kg1vg7e Ай бұрын
என் குடும்பத்தில். சந்தோசம் கிடைக்கும் அதுக்கு ஆஞ்சநேயா நீங்க தான் தூணையா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏ராமா ராமா ராமா ராமா ராமா
@ravichandraa5338
@ravichandraa5338 4 ай бұрын
அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
@surendranramiya5226
@surendranramiya5226 5 ай бұрын
ஜெய். ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீஹனுமான் மிகவும் பக்திரசம் நிறைந்தது. அருமை
@gagangagan6695
@gagangagan6695 3 жыл бұрын
முழு ராமாயணத்தையும் பாடியருலவேண்டி தவமிருக்கிரேன் ஐயனே
@tamilarasi666
@tamilarasi666 3 жыл бұрын
ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@kannammalmoorthi17
@kannammalmoorthi17 Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேய பெருமானே என் தொழில் மென்மேலும் வளரும் உங்கள் அனு கிரகம் வேண்டும் அப்பா
@ThayammalThayammal-ci7wo
@ThayammalThayammal-ci7wo Жыл бұрын
ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம் ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம் ராம்.ராம்.ராம்ராம் ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம் ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம் ராம்
@premavathyk5795
@premavathyk5795 8 ай бұрын
ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் ஐயா, மிகவும் அருமையாக இருந்தது. முதல் முறையாக சுந்தர காண்டம் கேட்க வாய்ப்பு இறைவன் அருளால் கிடைக்க பெற்றேன். அதுவும் இசை வடிவில் கேட்டு மிகவும் ஆனந்தமாக இருந்தது. பாடியவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
@maliniuthayakumaran6876
@maliniuthayakumaran6876 3 жыл бұрын
kzbin.info/aero/PLNmzeH7O39aaP6F78tZsoiHUor9Kq7SBa
@maliniuthayakumaran6876
@maliniuthayakumaran6876 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mnWXf4idhNFjopo
@voicofprabhanjam2636
@voicofprabhanjam2636 2 жыл бұрын
L
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 жыл бұрын
இறைவன் தந்த அற்புதமான குரல்வளம். அற்புதமான பாமரரும் விரும்பும் ராகம், இசையில் சிறந்த தெய்வீகமான படைப்பு! இந்த சுந்தரகாண்டம் இசைப்பாடலை வீட்டில் அடிக்கடி கேட்டு வந்தால் நிச்சயம் குடும்பத்தில் மங்களம் உண்டாகும்! ஜெய் ஸ்ரீ ராம் 🙏 இதைக் கேட்பவர்கள் பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்! இதுவே நாம் பகவானுக்கு செய்யும் தொண்டு! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
@navamanidevi2877
@navamanidevi2877 3 жыл бұрын
Super sir🙏🙏🙏🌷💥
@sambandhant2055
@sambandhant2055 3 жыл бұрын
) 😭
@maliniuthayakumaran6876
@maliniuthayakumaran6876 3 жыл бұрын
kzbin.info/aero/PLNmzeH7O39aaP6F78tZsoiHUor9Kq7SBa
@paramshan2018
@paramshan2018 3 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்🙏
@sudarsanr1085
@sudarsanr1085 3 жыл бұрын
ஶ்ரீராம ஜயரா ம Jaya ஜெயராம்
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 2 жыл бұрын
நாங்கள் அனைவரும் நல்லவர்கள் என்று வாழ்க்கை வாழ வேண்டும் இறைவா உயிர் உறைந்த இறைவன் மீது உள்ள பற்று
@anandalwar3801
@anandalwar3801 10 ай бұрын
ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் - ராமா உங்கள் சுந்தர காண்டம் எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தம். அருமை அருமை மிகவும் அருமை
@user-xi4kj9hf7m
@user-xi4kj9hf7m 3 жыл бұрын
மனக்கஷ்டத்தின்போது தற்செயலாக கேட்கும் சூழ்நிலை ஏர்பட்டது ,மிகவும் சந்தோசம் ,மிக்க நன்றி ,ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் .🙏🙏🙏
@lakshmivini1693
@lakshmivini1693 2 жыл бұрын
I9
@manojkumargopi144
@manojkumargopi144 2 жыл бұрын
🙏🙏🙏
@padmachandramouli3648
@padmachandramouli3648 Жыл бұрын
🙏
@akashghargi2248
@akashghargi2248 Жыл бұрын
Ok
@akashghargi2248
@akashghargi2248 Жыл бұрын
All FL I drop,,k
@palanin5252
@palanin5252 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஜெய்ஸ்ரீராம்
@devanathandevanathan1581
@devanathandevanathan1581 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் மிக்க நன்றி
@raninair4691
@raninair4691 3 жыл бұрын
Very peacefull
@dhanalakshmin8260
@dhanalakshmin8260 3 жыл бұрын
ராம ெஜயம்
@rajeswarinagendran5822
@rajeswarinagendran5822 2 ай бұрын
(Ko ni​@@devanathandevanathan1581
@Chandra-ld8gk
@Chandra-ld8gk 2 ай бұрын
😮க்கி67😢​@@raninair4691
@jayalakshmim4992
@jayalakshmim4992 2 жыл бұрын
அப்பா ஶ்ரீராம சந்திர மூர்த்தி சீதா அம்மா நான் தினமும் கேட்கிறேன் மிகவும் வேதனை அளிக்கிறது அம்மா கண்ணீர் மல்க கேட்கிறேன் தாயே எங்களுக்கு மடிபிச்சை கொடுங்கள் தாயே.என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அப்பா அம்மா ஆசிர்வாதம் செய்யுங்கள். ஒம் ஶ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
@smtmurugasen2816
@smtmurugasen2816 3 ай бұрын
ஸ்ரீசீனதராம் மந்திரம் தினமும் சொல்லுங்கள் சகோதரரே உங்களுடைய பிரச்சினையை கண்டிப்பாக தீரும் உங்களுக்காக நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்
@kedukettavan-oq2dg
@kedukettavan-oq2dg 3 ай бұрын
Sri ramarai nambi vendubavarai sriramar endrum kai vidamattar.kavalaipadadhirgal.sri ramarai nambi nalla nokkaththitkaga vendudhal seidhirgal endral andha vendudhalai sri ramar niraivetruvar.😊
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 3 ай бұрын
சீதாராமன் என் பிள்ளை வேண்டும் வண்ணம் வியாபாரத்தில் பெரிய அளவில் மிளிர்ந்தது அருள்புரியும் கள் அவனை சிறப்புடன் வாழ வையுங்கள் சீதாராமஜெயமே🎉😅🎉😅
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
Amma thangalin venduthal ennavo atharku uriya poojei seithu vendungal Amma nichayam nireiverum Amma Om Shri SAIRAM 🙏🙏🙏
@user-ws1hi3sx2x
@user-ws1hi3sx2x 2 жыл бұрын
ராம ஜெயம் ராமா உங்கள் சுந்தர காண்டம் எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தம்
@ushaparthasarathy277
@ushaparthasarathy277 Жыл бұрын
Exactly
@RSumathi-zl4nz
@RSumathi-zl4nz 18 күн бұрын
​@@ushaparthasarathy277😊pp😊 😊😊l😊 Pp
@vishnusruthi9178
@vishnusruthi9178 2 жыл бұрын
இப்பாடல் வரிகள் மற்றும் பாடியவர் இப்பணியினை சிறப்புற செய்தவர்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் மறுபிறவி என்பதே இல்லை என்பதை உணரமுடிகிறது
@senthusenthu1611
@senthusenthu1611 2 жыл бұрын
Nanrikal Kuvintha Vaarththaikall.SISTER
@premasadanandam9444
@premasadanandam9444 2 жыл бұрын
@@senthusenthu1611 lĺ
@madhevan1
@madhevan1 Жыл бұрын
அழகு தமிழில் இராமாயண சுந்தர காண்டத்தை வழங்கி எஎங்களைப் போன்ற பாமர மக்களை ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதா தேவி ஸ்ரீ ஆஞ்சனேயப் பெருமான் அருளைப் பெறச் செய்த தங்களுக்கு கோடானு கோடி நன்றி!
@delangovan7867
@delangovan7867 5 ай бұрын
ஆக்கியோனும் இதை கேட்டு அனுபவிப்பர்களும் பல்லாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
@mahadevrajeshmahadev4427
@mahadevrajeshmahadev4427 5 ай бұрын
Mahabaradam paadinal enna solluveenga udane mukthiya
@ranihhamadi
@ranihhamadi 5 ай бұрын
ராம ராம ஜெயம் அனுமான் அப்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் அருமை அருமை அருமை
@user-zv8od2nt9z
@user-zv8od2nt9z 5 ай бұрын
ஏன் தம்பி குடும்பத்தையும் காப்பாத்துங்க ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஆஞ்சநேயா பெருமாளே துணை
@manimagalai9155
@manimagalai9155 8 ай бұрын
சுந்தரகாண்டம் வாசிக்க உங்க குரல் மிக அருமை ஐயா எல்லாம் அந்த ஸ்ரீராமனின் அருள் எனக்கும் அதுபோல் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது நம் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏼🙏🏼🙏🏼
@gowrir1546
@gowrir1546 6 ай бұрын
😢❤🎉
@pavunupalanialliswell7462
@pavunupalanialliswell7462 2 жыл бұрын
அற்புதம்! கேட்க கேட்க மனம் உருகி மாற்றம் பிறக்கும் அளவுக்கு அருமையான இசை பதிவு. கேட்போர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@aarumugam0509
@aarumugam0509 3 жыл бұрын
எளிமையான வரிகள் இதயத்துள் தேனாய்இறங்கும் வலிமையான வரிகள் புனிதமாக்கும் ஆன்மாவை ராமாராமாராமா
@senthusenthu1611
@senthusenthu1611 2 жыл бұрын
Iyaa Unkaludaiya varikalum Punithamaanathu.Ippady Sinthanaikalaal Than Emathu Samayaththai Valarkka Mudiyum .Nanri
@sarathird3123
@sarathird3123 2 жыл бұрын
@@senthusenthu1611 qee
@s.srinivasansomasundram8995
@s.srinivasansomasundram8995 Жыл бұрын
Omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama omsri Seetha Rama Jai Sri Hanuman Thiruvadigale potri potri potri saranam saranam saranam Srikrishna Kumar srinivasan s.kavitha s.yogeshkumar
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 Жыл бұрын
Jai sri ram jai anjaneya thunai jai Sri ram jai anjaneya thunai jai Sri ram jai Sri ram jai Sri ram jai anjaneya thunai jai Sri ram jai Sri ram jai anjaneya thunai jai Sri ram jai anjaneya thunai
@ushaparthasarathy277
@ushaparthasarathy277 Жыл бұрын
H j
@kannammalmoorthi17
@kannammalmoorthi17 Жыл бұрын
ஐயா எங்கள் குடும்பத்திற்கு கருணை மழை பொழிய வேண்டும் ஆஞ்சநேய பெருமானே இரக்கம் காட்டு உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்கா நீயே துணை எங்கள் குழந்தை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக வர ஆசிர்வாதம் வேண்டும் அப்பா
@thathasundaram5280
@thathasundaram5280 2 жыл бұрын
இந்த ராமாயண கதையை சுந்தரகாண்டத்தை பாடியவர் விளம்பரம் செய்த தங்களுக்கும் அடியே அடியேன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி மிக அருமையாக இருந்தது
@btsarmygirl8650
@btsarmygirl8650 9 ай бұрын
இப்பாடல்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை இப்பாடல் பாடிய வருக்கு நன்றி சொன்னால் அது மிகையாகது ஸ்ரீராம ஜெயம்🙏
@arumughamnarayanasami236
@arumughamnarayanasami236 8 ай бұрын
அருமை.அருமை.அருமை.நலமுடனும் வளமுடன் வாழ்வீர்களாக!உங்கள் சேவை பெருகட்டும்.ஹரே க்ருஷ்ண!
@SathishSat-mx2wo
@SathishSat-mx2wo Ай бұрын
Jai sri ram en magan sathish nalla job nalla life amaya arul puriyungal rama thanks rama
@santhamanidurairaj8377
@santhamanidurairaj8377 7 ай бұрын
, ஜெய்ஸ்ரீராம் எனது மகனின் மனதையும் மூளையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐய்யனே ஆஞ்ச நேயா
@gsrtnpscacademy
@gsrtnpscacademy 10 ай бұрын
ஐய்யா நீங்கள் நலமும் வளமும் பெற்று நீண்ட காலம் பாட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... ❤❤❤❤❤❤
@vishalammu1675
@vishalammu1675 2 жыл бұрын
ஶ்ரீ ராமபிரானின் பரி பூரண அருள் உங்கள் குரலில் ஒலிக்கிறது....அனுமனின் தீவிர பக்தையான எனக்கு சுந்தா காண்டம் பெரும் மன பலத்தை அளிப்பது போல் இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் எண்ணியது நிறைவேறி,கணவன் மனைவி ஒற்றுமையுடன், மக்கட் பேறு பெற்று சிறப்புடன் வாழ வேண்டும்... உங்கள் குரலின் ராம கானம் ,தூங்கும்போதும் என் செவிக்குள் ஒலித்துக் கொண்டுள்ளது.... ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏻 அஞ்சனைத் தாயின் அரும் புதல்வனின் திருப்பாதம் போற்றி🙏🏻
@silvarajoo8201
@silvarajoo8201 Жыл бұрын
Nice
@csathasivam5472
@csathasivam5472 10 ай бұрын
இராமனே என் குலதெய்வமாக வணங்குகிறேன். ஜெய்ராம்.
@healthylifeforhealthyfoodc3134
@healthylifeforhealthyfoodc3134 2 жыл бұрын
உங்க குரலில் முறையான உணர்வு பூர்வமான பாடல் கேட்கும் சுந்தரகாண்டம் கண் முன் கற்பனையில் வந்து செல்கிறது மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி ஐயா🙏
@kuttichitti2114
@kuttichitti2114 2 жыл бұрын
Ggggg
@R.Banu8588
@R.Banu8588 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும்போது மனம் அமைதி பெறுகிறது நான் பெரும் காவலில் இருந்தேன் ஆண்டவன் அருளால் இந்த பாடலை கேட்டேன் என் மனம்😭😭 கலங்குகிறது அப்போது அந்த பாடலை கேட்பேன் என் மனம் அமைதி பெறும் கவலைகளை மறந்து நிம்மதியாக இருப்பேன் இந்தப் பாடலின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன 🙏🙏🙏🙏😭🙏🙏🙏♥️♥️🙏🙏🙏
@jayanthik9558
@jayanthik9558 2 жыл бұрын
Qq
@jayanthik9558
@jayanthik9558 2 жыл бұрын
Q
@kavibama6351
@kavibama6351 2 жыл бұрын
@@R.Banu8588 ⁴⁴
@user-us9sy3ls7i
@user-us9sy3ls7i 3 ай бұрын
ராம் ஜெய்ராம் ஜெய்ஷிராம் ராமா என் கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும். என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவேண்டும்.
@velusamyr5836
@velusamyr5836 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@velusamyr5836
@velusamyr5836 Ай бұрын
If
@NwR29
@NwR29 Жыл бұрын
இராம பாதம் சரணம்
@AmarAmar-ev5ft
@AmarAmar-ev5ft Жыл бұрын
ஜெய் ஹனுமான் வாழ்க பிறந்ததில் இருந்து மனம் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த ஜெய் ஹனுமான்தான் காப்பாற்ற வேண்டும் .அமர் நாத் -கோழிப்பட்டு.விழுப்புரம்
@selvarajv2685
@selvarajv2685 7 ай бұрын
ராமஜெயம் கேட்கும் போது மனம் மிகவும் ஆறுதல் அளிக்கிறது நன்றி சகோதரர்களே.ஜெய் ராமஜெயம்.
@theak8762
@theak8762 2 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம் விர ஆஞ்சநேய பெருமனே போற்றி அப்பா
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
இப்பதிவை கேட்க காரணமானவர் அனைவருக்கும் பணிவான வணக்கம். ஜெய் ஜெய் சீதாராம்!. ஜெய் ஹனுமான்! 🙏🙏🙏
@sivakumarsp3526
@sivakumarsp3526 7 ай бұрын
ஆஷ்ரோவின் சுந்தர காண்டம் மிக அருமையாக உள்ளது . மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 😊
@girijaramachandran9391
@girijaramachandran9391 7 ай бұрын
V r blessed to hear every day sundarakandam in a beautiful sangeeta upanyasam style. God bless d entire team. ASEERVADAM FROM GIRIJA RAMACHANDRAN.
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Ай бұрын
ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏 ஓம் ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராம மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீராம நாம வராணனே🙏🙏🙏🪔🪔🪔🤲🤲🤲 ஶ்ரீராமஜெயம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🙏🙏🙏
@premkumar6130
@premkumar6130 7 ай бұрын
இப்பாடல்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை இப்பாடல் பாடிய வருக்கு நன்றி சொன்னால் அது மிகையாகது ஸ்ரீராம ஜெயம்
@raghavisree7813
@raghavisree7813 2 жыл бұрын
அருமை அருமை ஐயா பாடிய தங்களுக்கு அஞ்சனை மைந்தனின்அருள்கிட்டட்டும்
@kcfarm7820
@kcfarm7820 2 жыл бұрын
Jai ram jai ram jai ram jai aajaneya
@kcfarm7820
@kcfarm7820 2 жыл бұрын
Sri rama jayam,
@t.nirmalakvpudur6187
@t.nirmalakvpudur6187 2 жыл бұрын
Jaii Ramajayam,sri ramajayam
@user-oo9br4nr9v
@user-oo9br4nr9v 3 ай бұрын
​@qq1g😊p ஐயா ராமசக்தியே தாங்கள் பாடி இருக்கும் அஞ்சனை மைந்தனே என் வாழ்விலும் கூட கூடவே வந்திருக்கிறார் ராம பக்த ஹனுமான் ஐயா தங்கள் பாடல் நான் மிகவும் ரசித்தேன் ரசித்தேன் என்று சொல்வதை விட கண்ணில் நீர் சுரந்தேன் பின்னாடி ராமன் வர்றான் காமன் வில்லுக்கு பெருமை வேண்டுமென்று உன்னை விட்டு விட்டு போகிறேன் என்று என்று சொன்னாலே ஹனுமான் ராம பக்த அனுமன் நான் இதுவரை தங்கள் ராம பஜன் மாதிரி நான் கேட்கவில்லை தங்கள் ராம பஜன் நான் அடிமை வி ஸ்ரீகாந்த்
@arunavaishu1402
@arunavaishu1402 Жыл бұрын
இந்த நாளில் இருந்து எங்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து விஷயங்கள் மட்டுமே இனி நடக்க வேண்டும் ஜெய் ஆஞ்சநேயா🙏🌺🙏🌺🙏🌺
@atozmuthu6388
@atozmuthu6388 Жыл бұрын
☆☆SUPER🙏🙏🙏😊
@raamanathanvenkateshan8946
@raamanathanvenkateshan8946 Жыл бұрын
P
@valsalap2224
@valsalap2224 Жыл бұрын
❤🎉❤🎉❤❤❤🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pushpavathythurairajasingh6859
@pushpavathythurairajasingh6859 6 ай бұрын
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
@user-du8vv8bd3t
@user-du8vv8bd3t 5 ай бұрын
O.ķ
@shansramesh2213
@shansramesh2213 3 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் என் மகன் நல்லபடியாக வெளிவரவேண்டும் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம் அபயம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@meenanatarajan1206
@meenanatarajan1206 2 жыл бұрын
அருமை அந்த சீதா ராமனின் ஆசி அனைவருக்கும் கிடைக்க செய்தீர்கள் நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்த காவியத்தை தந்தமைக்கு நன்றி நன்றி ஜெய் சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
@govindanvelu7921
@govindanvelu7921 5 ай бұрын
❤❤
@EkambaramPsg-il5xf
@EkambaramPsg-il5xf Жыл бұрын
அருமை. அஞ்சேஞயாஅற்புதம்
@pramoraja5905
@pramoraja5905 2 жыл бұрын
பாடல் வரிகள் கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. மிகவும் அருமையான பதிவு. நன்றி👌
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 ай бұрын
ஜெய் ஶ்ரீராம்.
@vijayaganapathi7426
@vijayaganapathi7426 11 ай бұрын
Daily I am enjoying your Sundarakandam Sri Ramasakthi,🙏🙏🙏
@user-lb7bi2hk8f
@user-lb7bi2hk8f 8 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 8 ай бұрын
Sathiyama husband irandhu thaniye oru magaludan vazhum yenakum yen magalukum sri seetha ramanum, anjaneyanum dhan thunaiyai irukirar Muppozhudum. Jai sri ram, Jai anjaneya namaha. 🎉🎉,
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu Жыл бұрын
கடன் வாங்கி கடன் கொடுத்த என்னை காப்பாற்றும் ஐயா...
@manimagalai9155
@manimagalai9155 8 ай бұрын
சுந்தரகாண்டம் படிப்பவருக்கு என்றும் வாழ்வில் துன்பமில்லை ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kumarhari4928
@kumarhari4928 Жыл бұрын
ஐயா ஆஞ்சநேயா என் கணவரும் நானும் ஒற்றுமையாக வாழ அருள் புரிந்து எங்கள் குழந்தைகள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் எங்கள் பிரச்சனை அனைத்தும் சீக்கிரம் சரி ஆக வேண்டும் ஐயா ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் சீதா ராம் ஜெய் சீதா ராம்
@karpakavallib470
@karpakavallib470 4 ай бұрын
Om Sai Ram 🌹 nallathu nenipom nallathe nadakum 🌹 om Sai Ram 🌹 sundhara gandam ketpatharku mika mika eneimyeyaka erukirathunga nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shobac2248
@shobac2248 3 жыл бұрын
ராம ராமா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஆஞ்சநேயா.
@vijeyaprakash8459
@vijeyaprakash8459 Жыл бұрын
ஆஞ்சநேயப்பா லோகத்திலுள்ள எல்லா மக்களையும் இந்த சீர்அற்ற காலநிலை மாற்றத்திலிருந்து காத்து ஆயுள் ஆரோக்கியத்துடன் காக்க வேண்டும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான்
@user-ok6tx6uf2h
@user-ok6tx6uf2h 2 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤❤❤
@seethapunitha1543
@seethapunitha1543 3 күн бұрын
Enaku kulanthai aarokyamaga piraka vendukiren anuman🙏🙏
@nilaxjanan4069
@nilaxjanan4069 3 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் ஐயா! என்னை கண்கலங்க வைத்து விட்டது. என் கவலை கண்ணீராக வெளிவர "அம்மா கவலை வேண்டாம் அடியேன் முதுகில் அமர்ந்து கொள்வாய்! பஞ்செனப் பறந்து செல்வேன் ராமன் செந்திருவடியில் சேர்ப்பேன்...." எனும் வரியூடாக அந்த ஆஞ்சநேயப் பெருமான் தேற்றினார் என்னை. ஜெய் ஸ்ரீ ராம்🙏
@sivakamejayakrishnan674
@sivakamejayakrishnan674 2 жыл бұрын
Jai sreeram..it is nice..... super
@meenakshiramachandran2752
@meenakshiramachandran2752 Жыл бұрын
SREE RAMA JAYAM
@padmachandramouli3648
@padmachandramouli3648 Жыл бұрын
🙏
@padmachandramouli3648
@padmachandramouli3648 Жыл бұрын
🙏
@padmachandramouli3648
@padmachandramouli3648 Жыл бұрын
🙏
@myviews9522
@myviews9522 Жыл бұрын
ஆஹா! எவ்வளவு நேரமும் பாட்டு நன்கொடையும் அளித்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 3 ай бұрын
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்🙏🙏🙏🙏. அருமையான பதிவு நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏
@rekas8274
@rekas8274 8 ай бұрын
சுந்தர காண்டம் கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் மல்க உடல் சிலிர்த்து.ராமஜெயம்
@kaleeshkaleesh2859
@kaleeshkaleesh2859 9 ай бұрын
❤❤❤Sri Ramapirane pavanisathish ku nallapadiya ayul arokiyamum ungal anukirakam petru suyapiravasam aganum Sri Rama karunai kattungal iraiva❤❤❤❤ vazhlga vazhamudan 🎉🎉🎉
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி வணக்கம் அருமையான பாடல்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@iyyanarappantonysanjay4257
@iyyanarappantonysanjay4257 2 жыл бұрын
Bestsagn
@user-pf5gn7tk8c
@user-pf5gn7tk8c 9 күн бұрын
ஜெய ஜெய ராம் சீதா ராம்
@stalinmurugesan7743
@stalinmurugesan7743 Жыл бұрын
அருமையான குரல் .. அருமையான இசை..🙏
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 3 жыл бұрын
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே.
@sarasasiv.s3214
@sarasasiv.s3214 Жыл бұрын
தினமும் கேட்க கேட்க புதிதாக தைரியம் வருகிறது 🙏🙏🙏
@andala5502
@andala5502 2 жыл бұрын
மாதா சீதா பிராட்டி திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏ஜய் சீதாராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@user-fw7gq3cj6y
@user-fw7gq3cj6y 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராமா காப்பாற்றுங்கள் பிரியமானவரை விரைவில் நேரில் பார்க்க அருள்புரியுங்கள் ஜெய் சீதா ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijeyaprakash8459
@vijeyaprakash8459 Жыл бұрын
வாயு புத்ரா நமோ நமஹ
@rubadevidevi1258
@rubadevidevi1258 2 жыл бұрын
உங்கள் குரல் வளம் அருமை...
@vinodanand2443
@vinodanand2443 6 ай бұрын
Jai jai jai rama அனாந்தராம அத்மாராமா அனுமந்தராய பூஜித்த ராமா ஜெய் ஜெய் சிதா ரமா ராஜா ராமா கி ஜெய்
@lakshmiappadurai2008
@lakshmiappadurai2008 11 күн бұрын
Jai shree Ram.Jai Anjaneya.Arumai arumai arumaiyana sundara Kanda paadalum vasanamum 👌🙏🙏🙏
@revathiaarthi2466
@revathiaarthi2466 Жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் கேட்கும் போது மனம் லேசாகிறது வாழ்க வளமுடன்
@sensiblebeing7068
@sensiblebeing7068 Жыл бұрын
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் kzbin.info/www/bejne/joeVoGyqirV1ntU Subscribe for further devotional content
@gunaguna5402
@gunaguna5402 Жыл бұрын
எல்லாம் நீயே ஐயா எங்கும் எதிலும் நீயே என்னை காக்கும் தெய்வம் நீயே என் அம்மா அப்பா இவளுக்கு எல்லாம் நீயே என் சாந்தேஷம் நீயே ஆஞ்சநேயன்
@dhanalakshminagarajan149
@dhanalakshminagarajan149 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி இறைவா
@baskarlongjump
@baskarlongjump 4 ай бұрын
Rama Rama Jaya ram,sitha rama Rama Jaya ram.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@user-gg4cu4is8s
@user-gg4cu4is8s 2 ай бұрын
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
@RVirusha
@RVirusha 5 ай бұрын
ராம ஜெயம் ஆஞ்சநேய அப்பா போற்றி🙏🙏🙏🙏🤲🤲
@raghavanseshadri1781
@raghavanseshadri1781 3 жыл бұрын
மிகவும் நன்றாக பாடியுள்ளார். உச்சரிப்பு அற்புதமாக உள்ளது ராம் ராம்.
@moxa-222
@moxa-222 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌷🌷🌷thank you so much thank you so much
@user-mo4fv2jv2b
@user-mo4fv2jv2b Ай бұрын
ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்
@muthulakshmi9948
@muthulakshmi9948 5 ай бұрын
Arumaiyaga padal padinirgal ellorgum iraivanin asirvatham kidaigadum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krithikcheenu8871
@krithikcheenu8871 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்💙🙏🙏
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 3 жыл бұрын
நமஸ்காரம். நன்றி
@sharmilavenugopal3599
@sharmilavenugopal3599 4 ай бұрын
Jay Sri Rama .En Anbu Magal manam maaravendum .Thirumanathirku samathika vendum.Nalla kanavar seekiram amaya vendum.
@palaniappansubramanian7515
@palaniappansubramanian7515 2 ай бұрын
அற்புதம் சாய் ராம் தாமரை
TRY NOT TO LAUGH 😂
00:56
Feinxy
Рет қаралды 16 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 5 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 23 МЛН
திருவதிகை திருப்புகழ்
1:26
Thinam Thinam Thirupugazh
Рет қаралды 1,6 М.
Sundarakandam Part -01 | Thamal Ramakrishnan | Templedharbar
26:54
Templedharbar
Рет қаралды 104 М.
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 435 М.