சிலருக்கு கனவில் மஹாபுருஷர்கள் வந்து சொல்வதெல்லாம் பலிக்கிறது. எப்படி ஐயா
@thirumagals7166 Жыл бұрын
ஆத்ம ஹத்தி பாவமல்லவா? அதனால் இன்னும் மரணம் ஏன் வரவில்லை என்று கவலைப்படுபவர்களும் உள்ளனர்.
@qweltq623 Жыл бұрын
இப்பவும் நிறைய பேர் மரணத்தை மௌனமாக எதிர் நோக்கி வாழ்ந்து வருகின்றனர் ! ஆயுசு இப்ப 80 க்கு மேல போய் விட்டதால் , வாழ்வு போர் என்று புலம்புவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது !