வெளிச்சம் தரும் பல்பு எந்த உருவத்தில் எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அதில் மின்சாரம் ஒன்றுதான் அது போல தான் தெய்வத்தின் நிலைபாடு
@kalai1469 Жыл бұрын
மறுபடியும் மறுபடியும் கேட்டு கேட்டு அறிவை விசாலமாகவும் கூர்மையாகவும் ஆக்கி கொள்ள தூண்டும் பேச்சு. அற்புதமான விளக்கங்கள். நன்றி.
@krishnapriya.o9441 Жыл бұрын
அற்புதமான உபன்யாசம்..❤ எனக்கு...கிரூஸ்ணசைதன்யமகா பிரபுவை தான். மிகமிகபிடிக்கும்...கெளரங்கா...❤💅🙏🥰💞
@prabutipdu4738Ай бұрын
Ennoda name prabu apa neenga ena love 💕 pandringala
@RajaRaja-hm1kq Жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்ரீமன் நாராயணனே மனம் குளிர்ந்தது போல் இருந்தது நன்றி சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்.. உங்களுக்கு இந்த இறைவன் பற்று மேலும் மேலும் வளர்ச்சி பாதைக்கு மற்றும் பலரும் மனதில் பதிய வைக்கும் வகையில் உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சேவை மனம் கொண்ட மாமனிதர் கள் நீங்கள் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் பூரண ஆயுள் இம் மண்ணுக்குள் வாழ்க்கை வாழ வேண்டும் ஜு ஓம்.....
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர Жыл бұрын
அருமையான கலந்துரையாடல். ஸ்ரீதர்சுவாமி அவர்களுக்கு எனது நமஸ்காரம். இன்றைய தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்லும் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றி யும்🙏🏽🙏🏽🙏🏽
@veerabadran254 Жыл бұрын
கிருஷ்ணரே எல்லாம்வல்ல இறைவன், சர்வம் கிருஷ்ண மயம்
@keshavakrishna1608 Жыл бұрын
Pandey's face when dushyanth talks about srivilliputhur thaayar🤩🤩Pure bliss
@chitrasrinivasan7677 Жыл бұрын
When talking about Srivilliputtur, one can notice the happiness in Mr. Pande's face. It shows his affection and love towards goddess Andal and Rengamannar.
@vickybala2841 Жыл бұрын
Thank you sir
@kumaravelswaminathan5074 Жыл бұрын
The same Pandey released a video some time back degrading the versus of Andaal (Thiruppaavai)to normal Bhakthi poetry and not equivalent to the Sanskrit mantras and not eligible to be chanted inside sanctum Santorum because they are in Tamil.were you in Hybernation at that time?
@chitrasrinivasan7677 Жыл бұрын
@@kumaravelswaminathan5074 If there is a change in good way , as happened in Late Kannadasan, we should welcome it.
@kumaravelswaminathan5074 Жыл бұрын
@@chitrasrinivasan7677 No thing happened so far. Mr.Pamdey has two faces.when he is interviewed by other you tube channels he would say that caste system was done by British rulers. When he interviews people like Dushyant and when they say that the caste system is as per shastras he would keep mum. And about Kannadasan , yes he changed himself and was an ardent Hindu. He also commented about discrimination whenever he had a chance viz" ஆலயம் செய்வோம் ஆனால் அனுமதி இல்லை " இந்த வரி சவாலே சமாளி படத்தில் வரும் "நிலவைப்பார்த்து வானம் சொன்னது" பாடலில் உள்ளது. இதையும் நினைவில் கொள்ளுங்கள்.
@pushpasampath8736 Жыл бұрын
Srivilliputhur is his native place and hence, there is no wonder in his statement.
@2011var Жыл бұрын
God has given the gift to Swami Dushyanth Sridhar with insightful knowledge about Paramathma, Vedas and Upanishads and God has given the gift to Rangaraj Pandey for his knowledge as journalist.
@shobanaramesh9667 Жыл бұрын
Nice one.. pandeyji shows his passionate reaction and it conveys his involvement in dharma..🙏
வணக்கம், அருமையான உரையாடலும், விளக்கமும். அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியது: கடவுள் : எல்லாவற்றையும் கடந்தும், எல்லாவற்றிலும் கலந்தும் இருப்பவன். இவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். இறைவன் எனவும், இவனது சொரூப நிலையில் ஞான பிரகாசமாய், பர வெளியாய், வாக்குக்கும் மனதுக்கும் அதீதமாய், ஆனால் கோசரமாய் இருக்கிறான். நவந்தருபேதம்: பெருங்கருணை கொண்டு, உயிர்கட்டு அருளும்பொருட்டு, தனது சொரூப நிலையிலிருந்து தடத்த நிலைக்கு நவந்தருபேதமாக, அருவம், அருவுருவம், உருவம் கொண்டு இறங்கி வருகிறான். இறைவன் சொல் உலகம், பொருள் உலகம், தனு, கரணங்கள், புவன போகங்கள் படைத்து உயிர்கள் ஊழ்வினை வழி அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து உய்யும் பொருட்டு பிரகி்ருத்தி மாயையில் செலுத்துகிறான். ஆகமங்கள் உரைக்கும் / கூறும் வடிவங்களே இறைவனின் மூர்த்தங்களாகும். பண்டை காலங்களில், மனிதன் இயற்கையை வழிப்பட்டான், பிறகு காவல் தெய்வங்களும் எல்லை தெய்வங்களும் உருவகப்படத் தொடங்கியது. இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் தமிழனாக பிறப்பது என்பது கோடான கோடி புண்ணியம் இருந்தால் தான், அதுவும் முற்செய் தவத்தின் பயனாகத்தான் நிகழும். நமது சான்றோர்கள், ஞானிகள் அருளி செய்த தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் நமக்கு கிடைத்த அரும்பெரும் கொடைகளாகும். என்ன , தமிழனுக்குத்தான் தெரியவில்லை நமது அருமையும் பெருமையும், நரம்பில்லாத நாக்கைக்கொண்டு, வரம்பில்லாமல் நமது ஈடு இணை இல்லாத தர்மத்தை சாடுகிறான். ஈசன் அவனுது கீழ் கணைக்கை எழுதுகிறான் என்பது திண்ணம், நன்றி, பிழை கருதின் மன்னித்தருளவும், ந செந்தில் நாதன் ~ சென்னை 🌷🙏🌷
@Bharathiyan. Жыл бұрын
அற்புதம் 🙏
@kcaravind7038 Жыл бұрын
எனக்கு பிடித்த கோவில் திருப்பதி வேங்கடேஷ்வரரும் எங்க ஊர் செங்கப்படை திருசென்னகேசவப்பெருமாளும் தான் . ஆனால் எனக்கு பிடித்த மூர்த்தி பகவான்கிருஷ்ணரும் பகவான்நரசிம்மபெருமாளும் தான்.ஓம் நமோ நாராயணா.
@aerobks5 ай бұрын
Appppaaaa Superbbbb Speech by Mr. Sridhar ji... Thanks Pandey Jiiii🎉❤
@rajkumarsr4267 Жыл бұрын
மிக சரி. ஆண்டாள் மீது இருக்கும் பாசம் பாண்டேவின் உடல் முழுவதும் சிலிர்ப்பது தெரிந்தது. எனக்கும் என்குலதெய்வம் ஸ்ரீ சொக்காயி அம்பாள் சமேத ஶ்ரீ திருவரசமூர்த்தி அய்யனாரை மிகவும் பிடிக்கும். சானாதனத்தின் ஆனிவேர் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பே. சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@visalakshimanickam617 күн бұрын
What a knowledge👏👏. I Respect you sir
@Chilltimestudios Жыл бұрын
இயற்கை மட்டுமே உண்மையான கடவுள்
@jegadeeswaransb246 Жыл бұрын
ஐயா... நான் வாரத்திற்கு மூன்று முறை அனுமான், தட்சணாமூர்த்தி,சிவன் ,முருகன் கோவில்களுக்கு செல்கிறேன்.. ஆனால்...முருகன் கோவிலில் அவர் உருவத்தை பார்க்கும்போது...எனக்கு குற்ற உணர்வாக தோன்றுகிறது.. நான் செய்த தவறுகள், மற்றவர்களை திட்டி பேசியது, சோம்பேறி தனமாக இருப்பது, வாய்ப்புகளை தவறவிட்டது என எதாவது என்னை குற்ற உணர்வாக உணர வைக்கிறது.... என்னால் முருகன் உருவத்தை சில நொடிகள் கூட பார்க்க முடியவில்லை...என்மீதே எனக்கு கோபம் வருகிறது... ஏன் என்று தெரியவில்லை.... வாராவாரம் முருகனை பார்த்துவிட்டு பைக்கில் வரும்போது அழுதுகொண்டேதான் வருவேன்.... பெரியவர்கள் நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்???
@r.ramachandranramasamy418 Жыл бұрын
Wow wow wow.... Great explanation
@velusamy3887 Жыл бұрын
தங்கள். உபன்யாசம. பல சந்தேககளை போக்குகிறது... அருமையான உபன்யாசம
@mahalakshmikumar6692 Жыл бұрын
Most awaited show!!❤❤
@sundararajansrinivasan1968 Жыл бұрын
துஷ்யந் ஸீரதர் அவர்கள் கூறியது போல் கருப்பண்ண சுவாமிக்கு சக்தி உண்டு.காவல் தெய்வம் மூல தெய்வத்தை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்.காவல்காரன் அனுமதித்தால் தான் பங்களாவில் வசிக்கும் நாம் உள்ளே சென்று பார்க்க முடியும்.எனவே கருப்புக் கும் ஒரு சக்தி இருக்கிறது.
@sbssivaguru Жыл бұрын
பெரிய உண்மையை உடைத்து கூறிய உண்மை!!! பரமாத்மாவின் உள் கருப்பசாமி!!!!
அருமை..... அருமை ..... கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்.. நிறைய இருவரும் பேசுங்கள்... துஸ்வந் ஐயா... நீங்கள் கூறியது மிகச்சரி.... இந்த காலத்தில் காலட்சேபம் செய்யும் மனிதர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.. விரல் விட்டு எண்ணி விடலாம். பாண்டே ஐயா... உங்களை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன ஒரு பொருமை.. கூர்ந்து கவனிக்கும் மனிதராக... ஒரு உண்மை சிஷ்யனாக நீங்கள் கவனிப்பது இந்த கால குழந்தைகளுக்கு ஒரு பாடம்.. ஏன் இதை சொல்கிறேன் என்றால், இந்நேரம் ஒரு அரசியல்வாதி மாட்டி இருந்தால் எப்படி வறுத்து எடுப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியுமே.. அந்த பாண்டே அவர்கள் இவ்வளவு அமைதியாக கேட்பது அழகிலும் அழகு. உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு.. அந்த இறைசக்தி உங்கள் இருவருக்கும் 100/100 மதிப்பெண்கள் வழங்கி உள்ளது என்பதை உணர்ந்து இருவரையும் வாழ்த்துகிறேன். 🙏🙏🙏🙏
@ENMANNMAKKALDESAM2 ай бұрын
அருமையான கருத்து பரிமாற்றம்
@lathar4128 Жыл бұрын
Like it very much very very fact I want more and more people as Like you
@TheRamska Жыл бұрын
Great knowledge and healthy discussion
@thangappaau8888 Жыл бұрын
இது தான் பூர்வஜென்மபலன் என்று சொல்வார்களோ என்ன ஒரு ஞாபகசக்தி இந்த இளைஞனுக்கு இந்த காலத்தில் அற்புத ஞானம் கொடுத்த இறைவன் இவரை போல எல்லோரும் விகல்பமில்லாமல் நடந்துகொண்டால் இறைவன் நம்முடன் இருப்பான்
@ashasomashekar3738 Жыл бұрын
☺️😊
@thangappaau8888 Жыл бұрын
@@ashasomashekar3738 நன்றி
@AbiramiGiridharan-df5yl Жыл бұрын
Yes ❤️
@jothisivasankaran9668 Жыл бұрын
Very good explanation
@ellamaranmurugiah9537 Жыл бұрын
Super, ❤, I listen twice, saved
@srinivasans4669 Жыл бұрын
Sensible people, sensible talk.
@dhanasekarank9840 Жыл бұрын
அடடா அற்புதமான பதிவு
@manivannancn1844 Жыл бұрын
அய்யா துஷ்யந் ஸ்ரீ தர் அவர்களின் பேச்சு அருமை எனக்கு வயது 53 இருந்தாலும் அய்யாவை வணங்குகிறேன்🙏
@happyworldtravels3235 Жыл бұрын
D,,ஸ்டிதரி
@guru538537 ай бұрын
Mind-blowing.. one thing sure.. at the end everyone will come back to sanathana Dharma
@balasubramanianduraisamy8103 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் எங்கள் கோவிலில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறது நன்றி ❤
@Nalinisree-nk8hm Жыл бұрын
Congratulations pandeji super
@adhithyannarasimma7713 Жыл бұрын
Hare Krishna....
@backialakshmik6167 Жыл бұрын
ஆண்டாள் என் அம்மா .
@rahulsrilanka934 Жыл бұрын
🙏🙏🙏🙏
@murugappansivalingam7900 Жыл бұрын
அற்புதமான ஆழமான புரிதல். நன்றி 🙏
@mathildasolaiyappan9141 Жыл бұрын
அருமை அருமை அருமை!!!!
@MurugeshOriginals Жыл бұрын
Sir Superb Speech 🔥
@sujatharengaraj7865 Жыл бұрын
Beautifully explained. Thank you ji
@historicpassionate2908 Жыл бұрын
Interesting
@ramaprasath9781 Жыл бұрын
எனக்கு வடுவூர் ராமர் சீதா தேவியைதான் மிகவும் பிடிக்கும்.🙏
@saravanakumar1797 Жыл бұрын
Why
@Venkat-vm5et Жыл бұрын
Beautiful vigraham
@mohankannan4563 Жыл бұрын
Good speech
@dastakambur191 Жыл бұрын
Dushyanth, u r an invaluable asset to sanatana dharma, I have a feeling that negative forces are thinking and planning to catch u wrong and take mileage out of that. You have to be very careful in future
@DineshDinesh-vw3uj Жыл бұрын
Namo Narayanaya
@sujiparthi796 Жыл бұрын
அற்புதம்
@rvdharmalingam4159 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@kaliappankaliappan1156 Жыл бұрын
எனக்கு பெரிய பிராட்டி தாயார் ரங்கநாயகி தாயாரை பிடிக்கும்
@ksundaramksundaram8775 Жыл бұрын
Krisna not a god he is a human, a king of yathava so you dont compar to karuppsnna samy
@kcaravind7038 Жыл бұрын
Ama anna krishna is human but, avaru romba unique. Karuppa samy also human thaan.
@saravanakumar1797 Жыл бұрын
Why?
@இராக்கன்இராக்கி Жыл бұрын
youtube.com/@ATSATCP2.0
@இராக்கன்இராக்கி Жыл бұрын
youtube.com/@ATSATCP2.0
@sendhurselvamselvam1835 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@srigop6373 Жыл бұрын
Vaishnava and saiva were in one family as per kalki's ponniyin selvan book.. So every individual in a family can worship their choice of God. It's basic fundamental of Hinduism.
@srinivasaprasanna6691 Жыл бұрын
Best one
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்... ஒவ்வொரு சாமிகள் இறைவன் உறவு இல்லை என்றால் உயிர்கள் உறவு முறை வந்து நிறுத்தி கொண்டு உள்ளது பரம்பரை இது போன்ற உறவுகள்... ஓம்... 👌👃🍎🍋🍓🍍
@suchikamal1913 Жыл бұрын
Excellent Acharya
@manivannancn1844 Жыл бұрын
ஓம் நமசிவாய❤
@srinivasananantha5519 Жыл бұрын
நல்ல உரையாடல். மனதிற்கு நிம்மதி தருகின்ற பதிவு. பாராட்டுகள்.
@gokulj7299 Жыл бұрын
எல்லாம் அவருள் அடக்கம் ஒன்றை வணங்கினால் போதும்
So that we can easily take over karuppuswamy temple
@thillaithiru Жыл бұрын
Dushyand is 100% correct. I will not feel the same as being in chidambaram compare to other temple
@klmkt4339 Жыл бұрын
Certainly it is a problem. It is your mind problem.
@gtkk5076 Жыл бұрын
அவருக்கு நான் தான் குரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும் திருத்தணி
@Aadhivarahanchennel Жыл бұрын
கண் டிப்பாக தேவதைகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.
@thalavairajan5498 Жыл бұрын
நண்றி குரு தேவா
@v.narayanan200710 ай бұрын
1. I as a child lived near Madhava Perumal Kovil in Mylapore. I don't like that much Parthasarathy Kovil in Triplicane. But my Grandfather was attached with Parthasarathy kovil and was a Adyabhagar Swamy too... 2. After Madhava I got attached with Singaperumal Kovil like that.
@gokulj7299 Жыл бұрын
அகிலத்திரட்டு அம்மானை படித்தால் ராவணனுக்கு ஏன் பத்து தலை என்பது தெரியும் துஷ்யந்த் ஜி
@gentleman2838 Жыл бұрын
💯
@kaliappankaliappan1156 Жыл бұрын
எங்க ஊர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் ராஜாமணி இருக்கார்
@Bricknmortor Жыл бұрын
He is too good
@ksaravananramki8623 Жыл бұрын
கல்லும் கடவுளே குருவே வழிகாட்டும் தெய்வம்
@sethuramsethuram1115 Жыл бұрын
Expecting more such discussions
@SanchayanPackiyanathan5 ай бұрын
👍🙏
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@prasanthjp8746 Жыл бұрын
12:12 karupa swamy topic.
@venkatesanveluchamy4717 Жыл бұрын
ராமரின் புத்திரர் லவ, குஸர்களில் குஸ தான் கருப்பசாமி
@உண்மைவிளம்பி Жыл бұрын
கேட்கப்பட்ட கேள்வி எளிமையானது. " இறைவனுக்கு உறவுகள், குடும்ப அமைப்பு சொல்லப்படுகின்றதே இது சரியா? கடவுள் அவ்வாறு மனிதனைப் போல் இருக்க முடியுமா? இந்தக்கேள்விக்கு பகுத்தறிவின் பாற்பட்ட நேர்மையான பதில் அவ்வாறு இருக்க முடியாது என்பதே ஆகும். இது கேள்வி கேட்பவருடையதும் பதில் கூறுபவருடையதும் உள்ளத்திற்கும் அறிவிற்கும் நன்கு தெரியும். ஆனாலும் இருவருமே இந்து மதக்கோட்பாட்டுகளையும் அதிலுள்ள முரண்பாடுகளையும் விமர்சிப்பவர்களை சமாளிக்கும் விதமாக மிகவும் சிறமப்பட்டு சுற்றிவளைத்து ஒரு கதை சொல்லுகிறார்கள். துஷ்யந்தன் கூறுவதுபோன்று கடவுளுக்கு கூறப்படும் உறவுகள் வெறுமனே வித்தியாசமான அன்பின் வடிவங்களாக வேதங்களில் கூறப்படவில்லை. மனிதக் குடும்பங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதோ அவ்வாறேதான் தனித்தனி வேறுபட்ட உறவுப் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த சமூகத்தார் தங்களுக்கேற்றால் போல் வடிவமைத்து புரிந்து கொள்ளவில்லை. இது வேதாகமங்கள் கட்டமைத்து விளக்குகின்ற கடவுள் பாத்திரங்களாகும். இங்கு கடவுள்களின் குடும்பங்களுக்கு மத்தியிலும் தேவேந்திர இராட்சியத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள், கதைகள் பலவும் வேதங்களில் இதிகாசங்களில் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கதைகள் பலவும் இறை நிலைக்குப் பொருந்தாத பல குணாம்சங்களை, அறநிலைகளை ஏற்று நிற்கின்றன. இதையெல்லாம், பகுத்தறிவாளர்களை சமாளிப்பதற்காக வேத கற்பிதங்களையும் தாண்டி வேறு விளக்கங்களை துஷ்யந்தனும் ரங்கராஜும் திட்டமிட்டு மக்களுக்கு விளக்க முயற்சிக்கின்றனர். இறை சக்தி என்பது தனித்த எந்த ஒரு இனை துணையுமற்ற ஒன்றாகும். இறைவனை மனித வடிவத்தில் அவனுக்கு இருக்கக்கூடிய ரூப நிலைகளைக் கொண்டு விளக்க முயற்சிப்பது இறைவனை மனித நிலைக்கு தாழ்த்தி மனிதன் தன்னை இறைவனாக மாற்றிக்கொள்ளும் அசாத்தியமான அறிவீனமான முயற்சியாகும். இது இறைவன் பற்றிய சரியான புரிதலிலிருந்து மனிதனை தடம்புரளச்செய்து மாயையானதும் பிரள்வானதுமான இறைத்தோற்றப்பாடுகளுக்குள் சிக்கவைத்துவிடும். இந்து சமயங்கள் என்று பின்னாற்களில் அறியப்படுகின்ற நான்மறை வழிவந்த சமயங்களில் உள்ள இறைவன் பற்றிய பெரும் முரண்பாடு இதுவாகும்.
@MurugeshOriginals Жыл бұрын
Koomutta.
@rajkumarchellappa4701 Жыл бұрын
❤❤❤
@summer12151 Жыл бұрын
Karuppannasamy is an avatar of Shiva similar to Kaala Bhairava.
@subramanianchidambaram8900 Жыл бұрын
All of us are the avatars of Shiva. Just that many of us don't realise. But enlightened soul's realise it and walk on earth as avatars Ellorukullum paraman irukindran.
@Balav18812 ай бұрын
ஏற்கனவே இருக்கின்ற மத பேதம் போதாதென்று, ஒரே மதத்தை சார்ந்த கடவுள்களிடத்திலும் பேதங்களைத் தேடுவது அறிவீனம். अहं ब्राह्मं सर्वम् ब्राह्मं
@murugannandhi5145 Жыл бұрын
Bathil arputham. SuparoSuper
@vaxni Жыл бұрын
This is what RJ Balaji said in his movie. you need not go to particular temple. You go to the temple that you believe
@SinnathambyNithiyananthan10 күн бұрын
nam velicham
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shri RAM
@DH-kq4hg Жыл бұрын
Definitely our lord Karupasami and northy krishna are not same..!!