ஆண்டாள் தாயார் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நினைப்பதும் கேட்பதும் இனிமை.
@vijayaraman17043 жыл бұрын
உங்களைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் இன்று நிறைவேறியது.மிக நெருக்கமான பகிர்வாக இதயத்தைத்தொட்டது.பாரதத்தாய்க்கு நீங்கள் ஆற்றும்பணி எல்லாவகைகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@ravichandrans67383 жыл бұрын
Very super my favourite Temple. We go to villiputhur Usually aadi purram with my family. Ravi Salem
@loganathanjaganathan93783 жыл бұрын
பிறப்பின் பெருமை அறிந்து அனுபவித்து வாழ்வதே அருமை
@vasuhip.90393 жыл бұрын
Brother நீங்கள் எந்த ஓரு விஷயத்தையும் மிகவும் தெளிவாக விவரிப்பது மிகவும் அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ilangovank.s44323 жыл бұрын
தமிழ் நாட்டில் அன்னை ஆண்டாள் மடியில் பிறந்து தமிழ் நாட்டுக்குச் சேவை செய்வது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்
@chandraraj39433 жыл бұрын
மெய் சிலிர்த்தது கடவுள் அருள் உங்களுக்கு இயற்கையாவே இருக்கு!🙏🙏
@ertigaertiga45263 жыл бұрын
யுவ்ராஜ் கடவுளே அவர்தான்
@rajakumariskitchen19333 жыл бұрын
பல ஆண்டுகளாக ஆண்டாள் அவதரித்த நந்தவனம் தரிசிக்க ஆசைப்பட்டு சென்ற மாதம் ஆனந்தமாக தரிசிக்க முடிந்தது அங்கிருந்து வரமனசே இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏
@kirthikas43403 жыл бұрын
நீங்கள் கேள்வி கேட்கும் விதம் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.ஆன்மிகம் பற்றி சொல்லும் போதும் நல்ல தெளிவு சின்ன பிள்ளைகள் கதை சொல்லுவது போல் கேட்க கேட்க நன்றாக இருந்தாது அருமையான பதிவு 🙏🙏🙏
@ganesanc27963 жыл бұрын
🌹🌹🌹🙏🙏🙏
@manickavasagamselvaraju61743 жыл бұрын
Sir,we are very proud to know about you as a true indian and pious Hindu .You continue to give your valuable and spiritual thoughts.we are happy to listen to you.
@vasukipillai11663 жыл бұрын
ஒரு நல்ல மனிதர், நல்லா பேச்சாளர் I like when you interve Sadhguru Saghi, so nice questione all
I spent 5 years in Patna but native of Srivilliputtur. I was overwhelmed to hear about my birthplace. Thanks to Mr.Pandey.
@sudarsanr10853 жыл бұрын
அருமையான பதிவு ஆண்டாள் திருவடிகளே சரணம் நன்றி
@malathynarayanan60783 жыл бұрын
ஆன்மீகத்தையும் ,ஆழவாரயும் ஆண்டாள் நாச்சியாரையும் அடியார்களையும் அரிச்சுவடியாய் - அடியாகக் கொண்டு அடி மேல் அடி வைத்து தற்போது பீடுநடை போடுகிறீர்கள் பாண்டேஜி .வணக்கம் வாழ்த்துக்கள் .அருமை .நன்றி . ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திவ்யதிருவடிகளே சரணம் .
@LlL-s7v7c3 жыл бұрын
இறைவழிபாடுதான் ஒரு மனிதனை மேன்மையடையச் செய்யும்🙏
@garuda.07garuda343 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம்
@amudhanatarajan98793 жыл бұрын
கேட்கவே நெகிழ்வாக இருக்கிறது வாழ்க நீவிர்
@ManiShankar3 жыл бұрын
டியர் பாண்டே, ஸ்ரீவில்லிபுத்தூருக்கே அழைத்து சென்றுவிட்டீர்கள். படித்த நாட்கள் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது! Great Great rendering
@pirappokkumellauyirkkum38573 жыл бұрын
எல்லா நூலாண்டிகளும் தமிழர்களுக்கு எதிரா ஒன்னு கூடிட்டானுங்க.
@umaravichandran37793 жыл бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே மிகவும் பரவசம் ஏற்படுத்தும் திருக்கோயில். கோவில் பற்றி மிகவும் அழகாக விளக்கிய ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றி. ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏💐💥
@anuradhakasiviswanathan30723 жыл бұрын
ஆன்மீக வழி செல்வோர் என்றும் தாழ்வடையார். வாழ்க வளமுடன்
@paavai.p65143 жыл бұрын
100 திவ்ய தேசங்கள் போவது என்பது பாக்கியம் செய்தவர்களால் மட்டுமே சாத்தியம்... சூப்பர் 🙏🙏🙏
@vishnuskasc3 жыл бұрын
Paavai I visited 47 divya deasams poi iruken bal pogumnu asai but nadakuma u theriyala
@paavai.p65143 жыл бұрын
@@vishnuskasc சூப்பர் சார்👍... நிச்சயம் சொல்வீர்கள்🙏.... நான் இரண்டு கோவில்களுக்கு தான் சென்று இருக்கிறேன்...
@om-od1ii3 жыл бұрын
108.ஆ 100.ஆ.🙄
@vishnuskasc3 жыл бұрын
@@om-od1ii totaliy 108 but 106 we can see rest two only our souls can enter
@garuda.07garuda343 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@geetharamaswami98683 жыл бұрын
ஆண்டாள் பக்கத்து காம்பௌன்டு என்று சொல்லும் போது , மிக மிக மகழ்ச்சியாக இருந்தது…மிகவும் புண்ணியம் செய்தவர் … Pandeyji !Jai Shri Ram!! Geetha Ramaswami from -Pune..
@RamaswamiSeetharaman3 жыл бұрын
Very Rightly Said. Jai Shri Ram
@ramasubrahmaniyane47733 жыл бұрын
நான் 1959-60ல் ராஜபாளையத்தில் பள்ளியில் படித்தவன். திருவில்லிபுத்தூர் தெரியும். ஆனால் ஊருக்குள் சென்று பார்த்ததில்லை. பிறவிப்பயனைப் பெற்ற பாண்டே க்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@miravardhini68533 жыл бұрын
பல வருடங்களுக்குப்பின் விகடனுக்கு நான் கொடுக்கும் முதல் KZbin view and like 👍
@ns_boyang3 жыл бұрын
Super👌பாண்டே அவர்களே! உங்கள் பேச்சுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.😎💐🙏
@maheshvijay83703 жыл бұрын
Never failed to inspire me with his gentle & decent speech. Keep rocks Rangaraj ji
சிறுவயதில் இவருடன் பழகியது நினைவுக்கு வருகிறது. இவருடைய தந்தையார் என் மீது நட்பு காட்டியவர்
@SivaKumar-hx9ek3 жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்களின் பால்ய கால நினைவுகள் கேட்க மிகவும் ரசிக்கும் படி உள்ளது ஆண்டாளின் ஆசிகள் இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு கிடைக்க அந்த தாயாரை என்றும் வேண்டுவோம்
@parimaladeepak43393 жыл бұрын
Wonderful Mr. Pandey. You are a truly blessed soul. Pranam to your parents. Shri Andal Nachiyar Thiruvadigale Charanam.
@srk83603 жыл бұрын
அருமையான பதிவு.. 🙏🙏🙏🙏🙏💐💐
@sangita36393 жыл бұрын
Your corversation with Sri.Dhushyanth sridhar, a versatile orator is fantastic.no words to say sir. Hats off to both of you👌👌.
@thiyagarajansundaram27383 жыл бұрын
திரு.ரங்கராஜ பாண்டே அவர்கள் அளித்த செய்திகள் மிகுந்த நெகிழ்வை தந்தது. ஆண்டாள் அம்மை பிறந்த பூரம் நட்சத்திரத்தில், நான் பிறந்தமையால் ஆண்டாளம்மை மீது மிகவும் பற்று கொண்டவன். திரு.ரங்கராஜ பாண்டே அவர்கள் சொன்ன விவரங்களினால் மிகவும் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டேன். அவருக்கு எனது வணக்கம். 🙏
@agathiarbabaji12403 жыл бұрын
மிக அற்புதம்.
@dhyanunmesh3 жыл бұрын
ரங்கராஜன் அவர்களே தக்ஷிண பாரதத்தின் நறுமணம் கலந்த ஆன்மீகமும் சைவ உணவும் பக்தியும் கிடைத்தது பெரும் பாக்கியம் அதிலும் ஆண்டாளின் ஷேத்ரத்தில் பிறந்து ஆண்டாளின் அருமை பெருமை பெரும் பாக்கியமே
@msp88073 жыл бұрын
சுத்தமான தமிழ் தாய் மகன் ஆண்டள் ஆசி உங்களுக்கு உண்டு
@TVHariharan3 жыл бұрын
So wonderful to know about your father doing aupaasanam and you and your family blessed to be in religious and spiritual path.No doubt your intellectual prowess is so high as indicated in Gayathri japan Dhee Mahi.Let your tribe grow.I am proud to know about you.Your tamil,Hindi and English equally good and you are true indian that too vedic indian by spirit having the vision of equanimity.God bless Sri.Rangaraj Pandeyji.Meena rasi ruled by Guru shows in your personality and a blessed birth
@ravisrinivasan67373 жыл бұрын
I'm also from srivilliputtur but missed so much after long time last year visited the temple
@rameesajalal28923 жыл бұрын
சிறப்பான பதிவு
@kanchanasrinivasan45223 жыл бұрын
Nice to hear from you Mr.Pandey.interesting talk.especially about your spiritual faith. I have seen you many times in Srirangam temple,especially during major utsavams.in 2019 I stayed in Srivilliputhur during Aadi pooram utsavam.I was blessed to get seva daily.on aadi ther day happened to see you in front of temple.
@kanchanasrinivasan45223 жыл бұрын
God bless you.
@rajamanickamgounder49953 жыл бұрын
ஓம்... நல்ல வரம் கிடைத்தது உள்ளது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும் மேலும் ரேவதி ஆஹா.. மிகுந்த பாக்கியம் கிடைக்கும்.... ஶ்ரீ...ஜி...🌹🌹🌹🌷🌷🌷🌷🍇🍇🍓🍓💚❤💛💜💙👍👍
@bharathi15253 жыл бұрын
Very nice to know pandey Ji’s place of birth and his devotion to Andal amma 🙏🏼 his guru bakthi is very evident and thanks for this opportunity given to us to know about pandey Ji 🙏🏼
@kumariv23073 жыл бұрын
Very nice sir
@garuda.07garuda343 жыл бұрын
அவனின்றி ஒரு அனுவும் அசையாது 🙏🙏🙏🙏🙏
@seethajanakiraman43683 жыл бұрын
Pandeyji Excellent discription in soft voice and had the darshan of Aandaal aadi pooram Rath.Stay blessed.
@sribalamuruganschool33683 жыл бұрын
மிக நல்ல விஷயங்களை அழகாக எடுத்துரைக்கிறீர்கள்
@ushasubramaniyan67783 жыл бұрын
ஆண்டாள் திருவடி யே சரணம்🙏🙏
@jkrishnamurthy82553 жыл бұрын
You are always great sir
@indupriyadarsini92123 жыл бұрын
அருமையான பதிவு. போக வேண்டும்
@rohineesingarajah7663 жыл бұрын
நாங்களும் விடுமுறையை கழிப்பது கோயில்கள்தான்.
@ns_boyang3 жыл бұрын
நாங்களும் விடுமுறைகளில் கோவில்களுக்கு தான் செல்வோம். அந்த அனுபவங்கள் அலாதியானது! கோவிலில் கிடைக்கும் சுகம்,மன அமைதி,பக்தி உணர்வுகள் எல்லாம் ஊட்டி கொடைக்கானலில் கிடைக்காது!
@paavai.p65143 жыл бұрын
👍🙏🙏
@rajakumariskitchen19333 жыл бұрын
👏👏👍🙏🙏💐💐
@om-od1ii3 жыл бұрын
நீங்கள்.சொல்வது.உண்மை 👍👍👍🙏🙏🙏🙏🙏
@krishnamoorthyramanathan76773 жыл бұрын
Well stated by Sri RangaRajaPandey, about his own Experience of Bhakti and Hindu Way of Living; Many of the Hindu families, including similar experience in Bhakti through inheritance via family and surrounding. Thanks for sharing 🌹🙏🌹
@AchuNini3 жыл бұрын
My grandpa was from Srivilliputhur. He used to recite 30 songs of thirupaavai everyday. He died 30 years ago but had left lots of 'anmiga' seeds in me.
@jayaramanpn65163 жыл бұрын
நல்ல ஓர் தலம்.இத்தலத்தில் பிறந்த தங்களிடம் என்ன உயர்வான எண்ணங்கள்.ஒளி மறைவின்றி வாழ்கை பாதையை வெளிச்சமாக காட்டிய தாங்கள் நீடூழி வாழ்க.தீர்காயுஷ்மான் பவ.தொடருங்கள் உயர்வான பணி.வணக்கங்கள்
@HAPPINESSFOROTHERS3 жыл бұрын
நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றதில்லை, ஆண்டாளை தரிசித்து இல்லை, ஆனால் உங்கள் மெய் சிலிர்க்கும் பேச்சு ஆண்டாள் தாயாரின் அருமை பெருமையை உணர வைக்கிறது 🙏🙏🙏 Proud to be your follower!!!
@cganesan95833 жыл бұрын
அந்த ஆண்டால்தான்உங்களுக்குஇவ்வலவுஅறிவைகொடுத்துள்ளார். வாழ்கபள்ளாண்டு
@soundararajannarashimman88553 жыл бұрын
அய்யா. நம் தமிழ். இதை தப்பாக எழுதலாமா? ஆண்டாள். பல்லாண்டு .தவறுகளை திருத்தி நல் தமிழில் எழுதுங்கள்
பாண்டே ஜி பெரும் பாக்கியசாலி நீங்கள்... இப்போது தான் தெரிகிறது உங்கள் அழகு தமிழை யார் கொடுத்தது என்று... ஆண்டாள் தாயார் வாரி வாரி வழங்கிவிட்டாள்🙏🙏🙏மிகவும் அழகான பதிவு
@radhalakshmi96893 жыл бұрын
மிகவும் நன்றாக பேசியிருக்கிறீர்கள் பாண்டேசார் ஆண்டாள் பிறந்தயிடமும் எங்கள் வீடும் ஒரேசுவர் என்று சொன்னீர்கள் ஆனால் கோயிலை ஒட்டி எந்த வீடும் இல்லை
@sabarygirisanpanjabegesan3 жыл бұрын
நான் வணங்கும் ஸ்ரீ பால விநாயகப் பெருமானின் அனுக்ரஹம் உங்களுக்கு உண்டு. ஐயா நான் எப்போதும் உங்களுக்கு பூஜை செய்கிறேன். ஜென்ம நட்சத்திரம் ஜென்ம ராசி என்று தான் பூஜை செய்வேன். ஆண்டாள் அனுக்கிரஹத்தில் உங்கள் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டேன். எப்போதாவது உங்கள் கோத்ரம் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏 வாழ்க பாரதம் வளர்க உங்கள் புகழ். 🇮🇳
@tsmlawsociety26763 жыл бұрын
You are always blessed pande ji
@svlalith3 жыл бұрын
Aahaa Arumai Romba Arumai
@ramaiahsankaranarayanan51443 жыл бұрын
அண்ணன் பாண்டே அவர்கள் தனது அருமையான பேச்சால் , ஆண்டாள் தாயாரின் திருத்தேரோட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார். மிக்க மகிழ்ச்சி.
@naga21033 жыл бұрын
இன்றைய இளைஞர்களின் முன்மாதிரி......
@ganeshsrilekha3 жыл бұрын
Very Nice explanation Rangaraj ji,ur the best inspiration to the youth
@mythili53313 жыл бұрын
நானும் ரேவதி நட்சத்திரம் தான். அரங்கன் மட்டுமில்ல பூதேவி தாயாரும் ரேவதி நட்சத்திரம் தான்.
@srikalarengarajan31193 жыл бұрын
Very very inspiring RP ji 🙏🏻
@elavarasibalachandran62943 жыл бұрын
இந்தியாவில் இனி. இந்துக்கள். வாழ ஆன்மீகம். மேலோங்க. வேண்டும்
@rajamanickamkalayanasundra17543 жыл бұрын
Mr Pandey be loyal to the tamil soil and culture. Otherwise please go to Your ancestral Bihar. You can't fool around in our state.
@padmasabapathi98113 жыл бұрын
Happy to hear your words. It is precious .
@Manimegaladevi.3 жыл бұрын
Iam 90 kid. I studied at Desiya school. My afternoon lunch time at andal prahaaram. Loved
@srinivasanvenkatesan35702 жыл бұрын
Super description. Vazhga valamudan.
@ramars62493 жыл бұрын
பாண்டே அண்ணா நீங்கள் நம்ம மாவட்டம் மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆண்டாள் அருளிய உயர்வு
@thamizhan88723 жыл бұрын
Dei avan bihari da
@selvarajs27542 жыл бұрын
DEAR SHRI PANDE GOD BLESS YOU ALL WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS.... VERY VERY HAPPY TO HEAR THAT YOU ARE A PIOUS HINDU.... THANKYOU...
Super 🙏🏻🙏🏻👌👍 even I went 98 Divya desam because of this pandemic time v could not complete remain temple I have hope I can complete in future by god’s grace
@namashivayanamashivaya91913 жыл бұрын
திகட்ட திகட்ட சொல்கிறீர்கள்.. நானும் கூடவே விளையாடி ஆண் டாளை கொண்டாடியது போன்ற உணர்வு.
@perumalsanthosh35123 жыл бұрын
Excellent Heart touching Andalamma Speech are always Arumai
இவற்றை எல்லாம் முறை மாறாமல் சிதைக்காமல் காப்பாற்ற என்ன செய்ய போகிறோம். பாண்டே அவர்களே நம் கோவில் விழாக்களை, கோவில்களை காப்பாற்ற ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்துங்கள்
@thamizhan88723 жыл бұрын
Nam kovila ha ha ha. Ariyan vantherigalukku ethu kovil.
@ramanankannan23223 жыл бұрын
காலத்துக்கேற்ப பல மாறுதல்களை செய்ய வேண்டும்.
@n.sasikaladevi41613 жыл бұрын
Great sir. We too are doing the same. First preference to Divya Desam Temples.
@rajalakshmim97113 жыл бұрын
நூற்றாண்டு கடந்த கிருஷ்ணர் படம் எங்களுக்கு காட்டினால் மகிழ்வோம். பொக்கிஷமல்லவா?!
@ravichandran-pf5qf3 жыл бұрын
We are proud to have such a versatile personality, Shriman Rangaraj Pandey descendant of North Indian Brahmin, now a affluent Tamil Journalist in Tamilnadu.
@sudhakarrks84613 жыл бұрын
Super Anna Neenga Thamizh Thaai Petra Thanga Magan Than Engal Uyir Sagotharar Neengal Thamizhaga Makkalin sevagan Neengal Vazthukkal Anna jai Hind 🙏🙏🙏
@minismithan48512 жыл бұрын
🙏recently watched interviews with sri dushyanth sridar ,Best wishes sir 🙏🙏🙏🙏🙏💥💥💥