கிருஷ்ணர் கடவுளா..? மன்னனா..? சுவாரஸ்ய விவாதம் Dushyanth Sridhar- Pandey Interview|Devotional Speech

  Рет қаралды 162,726

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 455
@sowmyarajan2215
@sowmyarajan2215 2 жыл бұрын
இது போல அற்புதமான கேள்விகளுக்கு மிக அற்புதமாக விளக்கம் இவ்வளவு சின்ன வயதில் கொடுக்க முடியுமா என்ற ஆச்சர்யம் எனக்கு! பட்டப்படிப்பும் படித்து, சம்சாரத்திலும் இருந்து கொண்டு உலகெங்கும் பிரயாணம் செய்து கொண்டு, அங்கெல்லாம் விரிவாக ப்ரவசனம் செய்து கொண்டு-ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது இந்த ஞானம், தெளிவான சிந்தனை, அதை எனக்குக்கூட புரியும்படி விளக்கும் நேர்த்தி-இவருக்கு மட்டும் ஓரு நாளுக்கு 72 மணி நேரம் இருக்கிறதா? பகவான் ஆசீர்வாதம் பரிபூர்ணமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
👍👍👍
@venuss431
@venuss431 Жыл бұрын
💯 true.sandhya padmanabhan
@thangappaau8888
@thangappaau8888 2 жыл бұрын
இந்த வயசுல இப்படி ஒரு பாண்டித்யமா ஆச்சரியமா இருக்கு இளைஞர்கள் எல்லோரையும் எப்படி இதை கேட்க வைப்புது என்றே புறியவில்லை என்றாலும் காலம் மாறும் ஸர்வம் க்ருஷ்ணார்பணம்
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 2 жыл бұрын
எனக்கும் இதே கேள்விதான் மனதில்
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு பதிலும் ரசித்து ரசித்துக் கேட்டேன். ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து!
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
சிரிப்புதான் வருகிறது. நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில்
@sakethasriv4841
@sakethasriv4841 2 жыл бұрын
அற்புதமான விளக்கம். நல்ல கேள்விகள். நன்றி. 🙏🙏🙏🙏
@swapnarekha3174
@swapnarekha3174 Жыл бұрын
KRISHNA... I'm inhaling and exhaling... Sarvam krishnarpanam...❤️🙏❤️ Hare Rama HareRama Rama Rama hare hare HareKrishna Hare.Krishna Krishna Krishna hare hare❤🙏❤️
@sairenur9768
@sairenur9768 2 жыл бұрын
வெகுகாலமாக எதிர்பார்த்திருந்தோம் இந்த நிகழ்வின் தொடர்ச்சியை. மிக்க நன்றி - பாண்டே அவர்களுக்கும், துஷ்யந்த் ஸ்ரீ தர் ஸ்வாமி அவர்களுக்கும். இந்த நிகழ்வின் playlist தனியாக ‌update பண்ணக் கோருகிறேன்.
@sundaramkrishnamurthi4886
@sundaramkrishnamurthi4886 2 жыл бұрын
My high regards to Shri Dushyantji and Shri Rengaraj ji. The interaction is very interesting. Jai Shri Ram & Krishna.
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 2 жыл бұрын
நம்மாழ்வார் பற்றிய குறிப்பு வியப்பு. தன்னடி சோதி சிறந்த இலக்கிய நயம் . மஹாபாரத கண்ணனுக்கும் ஸ்ரீமத் பாகவத கண்ணனுக்குமான தொடர்பை துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் குறிப்பிட்ட விதம் பிரமாதம் 🙏🙏🙏
@mganesan6019
@mganesan6019 2 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே ஐயா, ஸ்ரீ தர் ஐயா மிகவும் அற்புதம் நிகழ்தினீர் நம் சமூகத்திற்கு சனாதான தர்மத்திற்கு வளர்ச்சிக்கு இந்த உரையாடல் துணை நிற்கும் 🙏🙏🙏
@krishnakumarr4463
@krishnakumarr4463 2 жыл бұрын
அருமை சார் ஸ்ரீகிருஷ்ணரை பற்றி கேட்க்கின்ற போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிற கு சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் தர்மமே வெல்லும்
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
கண்டேன் கண்ணனை! பகுதி -1 kzbin.info/www/bejne/i5i3ooeMoKaqsNE
@venkateshp9271
@venkateshp9271 2 жыл бұрын
Intriguing questions by PandeJi and excellent explanation by SridharJi. தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை. - கவியரசர் கண்ணதாசன் (பார்த்தால் பசி தீரும்)
@subramaniansubramanian6143
@subramaniansubramanian6143 2 жыл бұрын
Thanks
@badripoondi5181
@badripoondi5181 2 жыл бұрын
யத் பாவம் தத் பவதி - உணர்வு எப்படி உண்மை அப்படி., அதாவது ஒருவருக்கு பார்வை /உணர்வு எப்படியோ அப்படியே பார்க்கப்படும் நிலை அமைகிறது என்பது ஒரு சூக்ஷும கருத்து. ராஜாஜி எழுதிய (stories for the Innocent - English) "பாமரற்கான கதைகள்" என்ற புத்தகத்தில் ஒரு கதை இதை எளிமையாக விளக்குவார். ஒரு கூன் முதுகு (hunch backed) பெண்ணின் குறையை எல்லோரும் பார்த்து குறைகூறும் நிலையில், அவளது சிறு வயது குழந்தை "உன் அம்மா ஏன் அழகாயில்லை?" என்று நண்பன் கேட்டபோது "இல்லையே என் அம்மா அழகாகத்தான் இருக்கிறார்" என்கிறான். பார்வையில் அன்பு பாசம் இருக்கையில் புற குறைபாடு தென்படுவதில்லை என்று கதை முடியும். சக்தியை மூத்த முதல் தெய்வமாக வழிபடுபவர் தேவிதான் ப்ரம்ம-விஷ்ணு-சிவனை படைத்தார் என்பர். அப்படியே கணபதியை மூத்த முதல் தெய்வமாக வழிபடுபவர் (காணாபத்ய மதம்) கூறுவார். அதர்வ கணபதி சீர்ஷம் என்ற ஸ்லோகத்தில் முடிவாக "ஸ ப்ரம்ம ஸ சிவ ..." என்று கூறும். ஸ்ரீ ருத்ரத்தில் கடைசி அணுவாகத்தில் "...நமோ ருத்ராய விஷ்ணவே.." என்று வரும். ஆக பலஉருவ / செயல் நிலைகளில் பார்க்கப்படும் தெய்வங்கள் உள்ளபடியே சூக்ஷுமத்தில் ஒரே தத்துவமே என வேத மந்திரங்களில் தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணனே பகவத் கீதையில் "யார் எப்படி என்னை பாவிக்கிறார்களோ அவரவர்க்கு அப்படியே நான் அருள்கிறேன்" (ஏ யதா மாம் பிரபத்யந்தோ... . - கீதை 4:11) என்கிறார். கடவுளை எந்த வடிவில் / விதத்தில் பாவித்து வழிபட்டாலும் கடவுள் அந்த நிலையிலேயே கடாக்ஷிக்கிறார் என தெரிகிறது. ஆக நம் இந்து சமயத்தில் கடவுளை பல வடிவங்கள் விதங்களில் வழிபட்டாலும் நாம் அதை மதித்து நம் குல தெய்வத்துடன் பிற வழிபாடுகளையும் (நாம் முதன்மையாக கருதா விட்டாலும்) மதித்து வணங்குவோம். ஆனால் நமது பிரதான வழிபாட்டு முறையை குடும்பத்தில் / குழுவில் கடைபிடிக்கிறோம். இந்த பக்குவம் தான் நம்மால் பிற நாட்டு மத வழிபாடுகளையும் மதிக்க முடிகிறது. ஸ்ரீ நம்மாழ்வாரும் தம் பிரபந்த பாசுரத்தில் "அவரவர் இறையவர் குறைவிலர்.." என்று சாதிப்பதும் (திருவாய்மொழி - முதல் பத்து ) நினைவுகூற வேண்டும்
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@badripoondi5181 ஈஸ்வரன் என்பவன் அஸ்லாஹ் கபலீஸ்வரன் என்றும் அழைக்கலாம் அல்லது காபதூல்லாஹ் என்றும் அழைக்கலாம் . அவதாரங்கள் அவ்லீயாக்கள் சில அதிசயங்களுடன் மனிதனாக பிறந்து மக்களை தீயவர்களிடம் இருந்து காப்பற்றுவர் அதற்க்காக மட்டும் அவர்கள் அவதறிப்பது . ரஷிகள் என்பது ரஸூல் கருடண் என்பது கப்ரீயல் இவர் இந்துக்களில் தேவர் என அழைக்கலாம் . மொத்ததில் ஆதிமனிதன் ஆதாம் தான் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இன்றைக்கு சொல்லுவது இஸ்லாம் தான் . இந்த உலகத்தையே வாயில் காட்டுகிறான் அந்த கண்ணன் இதை எதை உணர்த்துகிறது அவர் மிகப் பெரியவன் என் உணர்த்துகிறது ஆதலால் இந்த உலகத்தில் அவன் அடங்க முடியாது . சிவன் கதையில் அடியும் முடியும் யாரும் பார்த்ததில்லை மகாப்பெரியவன் என விளங்கிக் கொள்ள அந்த கதை . இதையே நாங்கள் அல்லாஹு அக்பர் . இறைவன் மிகப் பெரியவன் என ஐந்து வேளை விளம்பரம் செய்கிறோம் அவன் ஆற்றல் எல்லோரையும் சூழ்ந்துள்ளது எல்லோரிடம் பகவான் இருக்கிறான் என்றால் கற்பழிக்கிறவன் பகவான் அதை அனுபவிப்பவன் பகவான? ஐயரே? யார் யார் எப்படி பார்க்கிறார்களே அதன் பல வடிவங்களாக தெரிகிறான் என்றால் உங்களுக்கு பிரவினையை கடவுள் உண்டு பண்ணுகிறார் என ஆர்த்தம் ஆகிவிடும் இதற்கு தான் குரானில் தன்னை வெறும் கடவுளாக அழைக்கும் படியும் எந்த ஒரு வடிவிலும் வணங்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறான் எனெனில் உங்களுக்குள் பிரவினை அவன் எற்படுத்த விரும்ப வில்லை.
@jayalalithavishvamithrason5797
@jayalalithavishvamithrason5797 2 жыл бұрын
கண்ணனுக்கும் ,நம்மாழ்வார்க்கம் இடையேயான காலத்தை தெளிவாக சொல்லவும்...
@mdineshkumarcs
@mdineshkumarcs 2 жыл бұрын
அருமை அருமை ❤
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 жыл бұрын
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.... குறள்.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
கண்ணன் பரபிரம்மம் . அதற்கான அனைத்து அடையாளங்களும் கண்ணனிடம் தென்படுது
@parabrahmamshiva
@parabrahmamshiva 2 жыл бұрын
Parabrahmam enral naa Aathi naa aantham ilathathu means no start no end. Woman vayitril janikkamal iruthal and pirappu and irappu illatha iruthal.........
@gktonyrk
@gktonyrk 2 жыл бұрын
@@parabrahmamshiva Enna sola vareenga? Avar jeevathmavin meethula anbin kaaranamaga avarin sangalpathal avataram eduthu irukiraar..
@ramanins4436
@ramanins4436 2 жыл бұрын
கண்ணனை நம்பியவர்கள் கெட்டதில்லை!!கண்ணன் கண்களைபோன்றவர்!!ஸனாதனதர்மத்திற்க்கு!!பகவான் கண்ணன்!!முழுமுதற்கடவுள் பகவான் கண்ணன்!!!ஶ்ரீமன்நாராயணன் கண்ணன்!!!அவர் செய்யும் வேலைகளுக்கான காரணம் அவருக்குமட்டுமே தெறியும்!!!!அவர் திருவடிகளை சரணடைகிரேன்;அதற்க்கு அடியேன் ராமாநுஜதாஸன்!!!!அடியேன் தாஸன்!!!
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
அப்போ சூத்திரவாவுக்கு கிருஷ்ணன் எதுவும் பன்ன மாதிரி தெரியலையே.
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 2 жыл бұрын
All the questions in my mind are cleared!! Great show👍👌
@jijukumar870
@jijukumar870 2 жыл бұрын
Absolutely amazing,🙏🙏🙏
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஜய் ஸ்ரீராம்....
@devotionaltrichy3693
@devotionaltrichy3693 2 жыл бұрын
KRISHNA is not just a word. KRISHNA is an emotion ❤🤲🙏
@priyankatheartist8643
@priyankatheartist8643 2 жыл бұрын
Jaiii jaiiii
@kavithavisalakshi4513
@kavithavisalakshi4513 2 жыл бұрын
Kannaaaa....... 🙏🙏🙏🙏
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Жыл бұрын
Vedas conclude Krishna is Cosmos himself 💥🙏🏼
@mganesan6019
@mganesan6019 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏
@shrishri265
@shrishri265 2 жыл бұрын
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா...கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா....
@amirthavallinagarajan9634
@amirthavallinagarajan9634 2 жыл бұрын
Arumaiyana Vilakkam. Great Sir. Superb speech Shri Dushyanth Sir. Our Pranams 🙏🙏
@AudaciousPooja
@AudaciousPooja Жыл бұрын
Wahhhh... Nice depiction on Manmohan, Giridhar Gopal, Radha Lola, Bhakta Vaatsalyah, Loknayak, the supreme personality of godhead Bhagwan Vaasudev Krishna!!! 🥰😍🥰😍🥰😍 Kaliyug Azhwar Dushyant Shridhar prabhuji!🙏🏻🙏🏻🙏🏻 Krishnam Vande Jagadgurum!!! :)❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SR-mv6wn
@SR-mv6wn 2 жыл бұрын
அருமை...மூன்றாவது முறையாக பார்த்தும் அலுக்க வில்லை
@venugopalrajeswari544
@venugopalrajeswari544 Жыл бұрын
06.09.2023 👶கிருஷ்ண ஜெயந்தி 👣🐂 🌺வாழ்த்துக்கள்! 🌺🙏 துஷ்யந்த் ஜி அவர்களே! 🇮🇳
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்..அதி அற்புதமான உரையாடல்கள்.கேள்விகள், பதில்கள். ஸர்வம் கிருஷ்ணா ர்ப்பணம்..நம்‌ இதிகாச காவியத்தில் தான் எத்தனை எண்ணிலடங்கா விஷயங்கள்.நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது... கிருஷ்ணா ய நமஹ... 🙏🙏🙏🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Two Legends are always Excellent Speech are Superb
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 жыл бұрын
அருமை அருமை
@raghavs9842
@raghavs9842 Жыл бұрын
Excellent speech Dushyanth ji Pande ji.. Dhanyoshmi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗
@Tulsi1894
@Tulsi1894 2 жыл бұрын
Answer to last question is so apt. Sarvam Sree Krishnaarpanam. Only tears rollout when I think of Lord Krishna.
@shivraghu3866
@shivraghu3866 2 жыл бұрын
நன்றி
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 2 жыл бұрын
கண்ணன் கடவுள்அரசன்அன்னைதந்தைஆசான்நண்பன்காதலன்சலனமற்றஅன்போடுதன்னைஅணுகியவர்களுக்குஅவன்அவர்கண்முன்னேகாட்சிகொடுப்பான்அவனைஅபவித்துவணங்கியவர்களுக்குமட்டுமேஇதைப்புரிந்துகொள்ளமுடியும்ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🌺🌹💐🥀🙏🙏
@r.balamurugan5986
@r.balamurugan5986 2 жыл бұрын
ராதே கிருஷ்ணா! 😢😢😢🙏🙏🙏🙏🙏
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
கிருஷ்ணா. நமஸ்காரம் ஐயா 🙏
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
முஸ்லீம்களில் சிலர் திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு கருகமனி; கால் விரலில் மெட்டி அணிவிக்கிறார்கள்??? இதற்கு இஸ்லாமிய நடைமுறையில் அனுமதி உண்டா??? வைணவ மதத்தின் பிரிவுகளான வேட்டையாடி பிழைக்கும் நரிகுறவர்கள் மற்றும் தொட்டிய நாயக்கர்கள் இன்றும் திருமணத்தில் கருகமணி கட்டுதல் காலில் மெட்டி; கொலுசு கட்டி வருகின்றனர். அவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் தங்கள் பழைய வழிமுறையை கடைபிடிக்கின்றனர். இஸ்லாத்தில் இதற்கு ஆதாரம் இல்லை. முஸ்லீம் பெண்கள் புர்ஹா ஹிஜாப் அணிவதாலும் காலில் சாக்ஸ் அணிவதாலும் கருகமணி மெட்டி கொலுசு அவசியமில்லை.. மேலும் குர்பானி கொடுக்கும் பலி பிராணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்றவைகளுக்கு தான் அடையாளமாக மணிமாலை கட்டுவது இஸ்லாத்தில் உண்டு. முஸ்லீம்களில் உள்ள சிலர் பெண்களை மணிமாலை அணிவித்து பலி பிராணிகளுக்கு சமமாக நடத்துவது நாகரீகமற்ற அடிமை முறை செயலாகும்...
@vanajavaradhayini2285
@vanajavaradhayini2285 2 жыл бұрын
Harekrishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama hare hare. Krishna only the personaliry of God Head.if u read well bhagavat gita and bhagavatham then u know about ur questions there u find so many nice answers.Harekrishna 👍🌺🌺🌺🙌🙌 I
@maruthu9501
@maruthu9501 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ❤
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 2 жыл бұрын
Dhushyanth sridhar ji ,thangalin paadham panindhu VANANGUGIREN, vaazhthugiren 🙏🙏🙏
@sivagajiruthran8425
@sivagajiruthran8425 Жыл бұрын
சிவாய நம. பாண்டே ஜீ சூப்பர்
@வாசுதேவநாராயணன்
@வாசுதேவநாராயணன் 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
முஸ்லீம்களில் சிலர் திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு கருகமனி; கால் விரலில் மெட்டி அணிவிக்கிறார்கள்??? இதற்கு இஸ்லாமிய நடைமுறையில் அனுமதி உண்டா??? வைணவ மதத்தின் பிரிவுகளான வேட்டையாடி பிழைக்கும் நரிகுறவர்கள் மற்றும் தொட்டிய நாயக்கர்கள் இன்றும் திருமணத்தில் கருகமணி கட்டுதல் காலில் மெட்டி; கொலுசு கட்டி வருகின்றனர். அவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் தங்கள் பழைய வழிமுறையை கடைபிடிக்கின்றனர். இஸ்லாத்தில் இதற்கு ஆதாரம் இல்லை. முஸ்லீம் பெண்கள் புர்ஹா ஹிஜாப் அணிவதாலும் காலில் சாக்ஸ் அணிவதாலும் கருகமணி மெட்டி கொலுசு அவசியமில்லை.. மேலும் குர்பானி கொடுக்கும் பலி பிராணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்றவைகளுக்கு தான் அடையாளமாக மணிமாலை கட்டுவது இஸ்லாத்தில் உண்டு. முஸ்லீம்களில் உள்ள சிலர் பெண்களை மணிமாலை அணிவித்து பலி பிராணிகளுக்கு சமமாக நடத்துவது நாகரீகமற்ற அடிமை முறை செயலாகும்...
@sathiyabama2972
@sathiyabama2972 2 жыл бұрын
Hare Krishna, quite interesting to listen, thank you so much
@manickamsuppiah
@manickamsuppiah 2 жыл бұрын
Thanks Pandey sir🙏🏻. Keep rocking🙏🏻
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 жыл бұрын
Hare Krishna 🙏🙏🙏Hare Rama🙏🙏🙏
@ajaymal2264
@ajaymal2264 2 жыл бұрын
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி எவ்வளவு நேரம் கேட்டாலும் மின்டும் மின்டும் கேட்க தோன்றும் அதுவும் ரங்கராஜ் பாண்டேவுடன் துஷ்யந்த் அவர்களின் உரையாடல் கேட்பதற்கே பரமாணந்தமாக உள்ளது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Very good explanation of coordination with srimad baghavatam nd sri mahabaratam. 25.00
@achu7050
@achu7050 9 ай бұрын
கன்னன் பாகவதம் மூலம் கிடைத்தானா ராஜாவாக இருந்ததால் கிடைத்தானா என்பது நல்ல கேள்வி.👏👏👏 கன்னன் மன்னனாயின் நான் பிரஜையாவேன் பகவானாயின் நான் பக்தையாவேன்❤👣🙏
@chithrabalaji3362
@chithrabalaji3362 Жыл бұрын
Thanks dushyant
@senthilkrishnan7000
@senthilkrishnan7000 2 жыл бұрын
சுவாமிகளின் உரையாடலில் கண்கள் குளமாயின.. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா..
@a.c.sankaranarayanannaraya3689
@a.c.sankaranarayanannaraya3689 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ பரமாத்மா
@saranyak8578
@saranyak8578 2 жыл бұрын
Ranga raj pandey really likes to listen krishan story while seeing I can feel
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 2 жыл бұрын
Superb. Quite Interesting. 👌👌👌👌👌💐💐💐💐💐
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
@sury39
@sury39 2 жыл бұрын
wonderful explanation by sri Dhushyanth should be included in school debates esply in tamil nadu
@vijayanragavan7017
@vijayanragavan7017 2 жыл бұрын
Intraya atchiyalargal shoolil serkkamattargal
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana vilakkam🙏🏻👌👍
@MBOOPATHI1997
@MBOOPATHI1997 Жыл бұрын
Super sir 🙏🙏 mr. Srodhar
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 жыл бұрын
என்ன ஞானம். ராதே க்ருஷ்ணா
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
ராதாவை கைவிட்டுவிட்டார். தன் அந்தபுரத்தில் இருந்த 16008 மனைவியரில் கூட ராதைக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த கிருஷ்ணன்
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
Sri.Dhushyanth sridhar swamigalukku Adiyenin namaskarangal Namasthe sri.pandeji
@sankarasevasamaj6147
@sankarasevasamaj6147 10 ай бұрын
Fine Sir.Jai Hind
@subamurali6757
@subamurali6757 2 жыл бұрын
Beautiful explanation by shri. Dhushyant. Pranams
@padmalakshmanan8422
@padmalakshmanan8422 2 жыл бұрын
Amazing interview
@Jax_66687
@Jax_66687 Жыл бұрын
Sri Krishna Jai
@MBOOPATHI1997
@MBOOPATHI1997 Жыл бұрын
Sridhar sir super your speech
@gokulj7299
@gokulj7299 2 жыл бұрын
தவவலிமையால்‌ நடந்ததை‌ பெரியவர்‌ அறிந்து‌ ‌கொள்கின்றனர்.துஷ்யந்த்ஜி🙏🐚☸️🕉️🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
🙏🌸🙏ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா 🙏🌸🙏
@pushpavathythurairajasingh6859
@pushpavathythurairajasingh6859 Жыл бұрын
இந்த கலியுககாலத்தில் எமக்குள் கடவுள் தந்த வெகுமதிதான் நீங்கள் வார்த்தைகளால் கூறமுடியாது உணரத்தான் முடியும். உங்கள் இருவரின் உரையாடல்கள். அற்புதம். நன்றி
@chithras.chithra9184
@chithras.chithra9184 2 жыл бұрын
Hare Krishna. You must read Srimad Bagavadam which was written by Vedvyaas, an avatar of Bagwan Krishna. In which the creations of Bagwan Krishnar and the descriptions of kodi andangal and it's status are explanined. By attending classes of Srimad Bagavadam and B. G one can get the proper knowledge. What are said in sastra, B. G. by Krishna Himself is the truth. Hare Krishna.
@padmalakshmanan8422
@padmalakshmanan8422 2 жыл бұрын
Great intelligence. Radhe Krishna
@reshmiv313
@reshmiv313 2 жыл бұрын
Sarvam Krishnarpanam HARE KRISHNA 🙏🙏🙏
@mathankumar2156
@mathankumar2156 Жыл бұрын
Amazing info
@doomtakaaaa
@doomtakaaaa 2 жыл бұрын
OM NAMO NARAYANAYA...🙏🙏🙏
@gnanams3020
@gnanams3020 2 жыл бұрын
Super
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 Жыл бұрын
Thank you very much
@jayanthisenthil9811
@jayanthisenthil9811 Жыл бұрын
Awesome sridhar sir🎉
@jayachandranvenkatesan6978
@jayachandranvenkatesan6978 Жыл бұрын
Super to hear from pandit
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா.கிருஷ்ணாய வாசுதேவாய தேவகிநந்தனாயச நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
@BIOS LABS 108 என்பது உடலில் உள்ள வர்மம புள்ளி
@ganeshchandrasekaran4808
@ganeshchandrasekaran4808 2 жыл бұрын
In the next episode with Poojya Sri Dushyanth Sridhar please shed some light on the heart of Krishna at Jagannath temple Puri
@badripoondi5181
@badripoondi5181 2 жыл бұрын
yes I too hope to listen from this duo. However I request you to view the youtube post of Dr DA Joseph, a christian turned Vaishnavite, on Sri Jagannath temple.. Something wonderful about the temple origin and.wonders till date.
@rajagopallingusamy673
@rajagopallingusamy673 2 жыл бұрын
Om Krishna Krishna govintha
@vasunarasimhan4619
@vasunarasimhan4619 Жыл бұрын
Pandeyji beautiful question very very few people know the right answer. Only very very few gyaanis know.
@mersalsvn5647
@mersalsvn5647 2 жыл бұрын
Super questions Pandey
@sharankumars5764
@sharankumars5764 2 жыл бұрын
ஆபத்பாந்தவா, அநாதரட்சகா, கண்ணா யோற்றி, போற்றி, போற்றி, போற்றி
@madavisaji1338
@madavisaji1338 Жыл бұрын
Thanks you sir / guruji for the explanation. Please explain how he is blessing and helping us at present world and how he is going to do it future.
@thiba63
@thiba63 Жыл бұрын
Really amazing🙏🙏🙏
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
ஜெய் கிருஷ்ணா
@swathi9831
@swathi9831 Жыл бұрын
29.02......அருமை
@tuskersuper8125
@tuskersuper8125 Жыл бұрын
Previously before 2018 Lord Perumal or Sri Krishna used to come on all Saturdays in front of me from calendar sheet and like etc.On one Saturday till 8 p.m.I was not able to hm .I am from Madurai and I was sitting in town hall road in front of Sarvodaya on my two wheeler. When I was thinking that why he has not turned up today, that moment itself I happened to see kaanha in my rear view mirror giving a mischievous smile to me.On seeing him in my rear view mirror I was totally shocked that from where in that traffic full area his image came.He was keeping smiling.On turning back I happened to see that from 20 feet behind from SACS Madurai WALL PAPER that image has reflected.I felt smiling on his divine play
@elangoelango2584
@elangoelango2584 2 жыл бұрын
கிருஷ்ணர் பிறந்தார் நீண்ட நாள் வாழ்ந்து இறந்தார். So he is a human being....... Very good , super good and top most human being.so , we look him a "God".
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
நிறம் உண்மை சம்பவங்கள் தெற்கே நடந்ததே ! ஆழ்வார்திருநகரி எனது தாத்தா பிறந்த ஊர் ,எங்கள் குலம் ஆயர்குலம்.எங்கள் குலம் அனைவரும் திருவில்லிபுத்தூர்,விருதுநகர், சதுரகிரி, திருநெல்வேலி ஆயர்குடி,கோபாலசமுத்திரம்,ஆயிகுடி,என பல ஊர்கள் உள்ளன.திருவில்லிபுத்தூர் கோவில் பெயரே இராசமன்னனர் திருக்கோவில் என்று உள்ளது.ஆக கண்ணன் பிறந்து வளர்ந்து மக்களை காப்பாற்றினார்.என்பதற்கு வாழ்வியல் ஆதாரங்கள் தெற்கே உள்ளன.
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
அருமை, திருவள்ளுர்
@rukmanibai612
@rukmanibai612 2 жыл бұрын
Super explanation about God & magician
@jayaganesh7858
@jayaganesh7858 2 жыл бұрын
Amazing.
@vijayanragavan7017
@vijayanragavan7017 2 жыл бұрын
Thanks a lot
@natarajans3179
@natarajans3179 2 жыл бұрын
Jai Krishna
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 2 жыл бұрын
That will give us a understanding
@chandranchandran2728
@chandranchandran2728 9 ай бұрын
சிவம்சக்திஎன்றதெய்வம்.சக்திவடிவம்.கண்ணன்.ஆக.கடவுள்தான்கண்ணன்.கடவுளின்அனைத்துசெயலயும்.கண்ணன்செய்தான்
@backialakshmik6167
@backialakshmik6167 2 жыл бұрын
கண்ணா கண்ணா ..... கண்ணா கண்ணா.....
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
கண்டேன் கண்ணனை! பகுதி -1 kzbin.info/www/bejne/i5i3ooeMoKaqsNE
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
பசுவிடம் இருந்து தான் மனிதன் பேசக்கற்றுக்கொண்டான் என்பதற்கான ஆதாரங்கள் மேலும் பசுவின் மூலம் மனிதனுக்கு அமானுசய சக்திகள் வந்தன என்பதற்கு பல ஆதாரங்கள் தெற்கே உள்ளன.
@acknowledgeme9890
@acknowledgeme9890 2 жыл бұрын
Krishna was a king , soldier ,politician ,diplomat, strategiest , war teacher he leaded and excelled in these fields and taught humans to follow his methods to be successful Jai Krishna
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 2 жыл бұрын
Excellent Swamin,Dasan
@mrs.krishnanair3363
@mrs.krishnanair3363 2 жыл бұрын
I love Krishna ❤️
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 2 жыл бұрын
Krishna is God.no doubt.i love sanadana dharma.
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
ஶ்ரீ க்ருஷ்ணா க்ருஷ்ணா தான்
@vijayarengan143
@vijayarengan143 2 жыл бұрын
Sarvam krishnaarparnam. Jai Shri krishna
@jackiebrucemanibheemjackie6363
@jackiebrucemanibheemjackie6363 2 жыл бұрын
Krishna shivan Vishnu vinayaga hanuman I Love I Love I Love I Love you I Miss you very very very very Powerful of the Powers
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 134 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН