#50 சிவ அன்பர்கள் தினமும் ஓத வேண்டிய பதிகம் திருத்தொண்டத்தொகை Thirumurai Training | Tirupur-6.10.19

  Рет қаралды 49,379

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

Пікірлер: 95
@Mohan__spidyy
@Mohan__spidyy Жыл бұрын
சிவபெருமானின் அருளால் எங்கள் மகனுக்கு புகழ்ச்சோழன் என்று பெயர் வைத்து இருக்கிறோம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 4 жыл бұрын
அடியார்க்கும் அடியேன் 🙏🙏🙏ஐயா தங்களின் தெய்வீக குழலில் கேட்பது எங்கள் பாக்கியம்.🙏🙏
@jayalakshmisubramani5535
@jayalakshmisubramani5535 2 жыл бұрын
நற்றுணையாவதுநமசிவாயவே🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🍁🙏🍋
@kavithasekar5843
@kavithasekar5843 2 жыл бұрын
குருவே போற்றி போற்றி அருமையான பதிவு ஐயா சிவாயநம வாழ்த்துக்கள்
@devinagarajan4089
@devinagarajan4089 4 жыл бұрын
ஐயா இந்தப் பதிவை கேட்கும்போதே பசுபதிநாதர் கண்முன்னே வந்து தோன்றியது போல் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
@sathyamurthy5604
@sathyamurthy5604 Жыл бұрын
ஓம் குருவே திருவடி சரணம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@meenaganapathi4104
@meenaganapathi4104 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🌷🙏 சுவாமிகளின் பாடலையும் பொருளையும் கேட்கும்போது எம்பெருமான் அருகில் போவதுமோன்ற உணர்வு வருகிறது சுவாமிஎளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🌸🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏
@ஒற்றியூர்சிவசரவணா
@ஒற்றியூர்சிவசரவணா 4 жыл бұрын
🙏சிவாயநம🙏 நம் அருட்குருநாதர் பொன்திருவடிகள் போற்றி போற்றி 🙏👣💐🙏👣💐🙏👣💐
@kannansuresh8244
@kannansuresh8244 Жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@kalavathyvenkatesh3643
@kalavathyvenkatesh3643 2 жыл бұрын
அருமை. ந,ன்றி.சிவாயநம.
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@mahendranrak5412
@mahendranrak5412 2 жыл бұрын
Om siva siva sivame
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 4 жыл бұрын
Awesome, Superb, Excellent Namachivaya Namachivaya Namachivaya 🙏🙏🙏 🇲🇾
@Mahalakshmi58-yn3gt
@Mahalakshmi58-yn3gt Жыл бұрын
ஓம்சிவாயநம திருச்சிற்றம்பலம்
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
😭🙆🏻‍♂️😭🙆🏻‍♂️🍂🍃🥭 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.🍃🍂🍃🥭🍂💞🍫💞🍫
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
நம் குருநாதர் திருலடிகள் போற்றி போற்றி.....🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
அடியார்க்கும் அடியேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@sudarsanamk.v.8118
@sudarsanamk.v.8118 18 күн бұрын
ஓம் முருகா ஓம் நமசிவாய
@sulochana7062
@sulochana7062 4 ай бұрын
ஒம் நமசிவாய❤❤❤❤❤
@RanjithKumar-zs8sz
@RanjithKumar-zs8sz Жыл бұрын
ஓம்நமசிவாய 🎉 ஓம்சிவாயநம🎉
@ako4761
@ako4761 Жыл бұрын
குருவே சரணம்.... ஓம் நமசிவாய..
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌷🌼🌻🥀🌺
@tkskandhiahsaivathirumurai5520
@tkskandhiahsaivathirumurai5520 4 жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏 நெல்லையப்பர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 2 жыл бұрын
🙏சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
@ஆனந்தமாணிக்கவாசகர்
@ஆனந்தமாணிக்கவாசகர் 4 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே.
@VijiSati333
@VijiSati333 4 жыл бұрын
ஈசன் திருவடிகளை பனியும் அடியார்க்கு அடியேன். திருச்சிற்றம்பலம் 🙏🏾
@s.s.m9512
@s.s.m9512 4 жыл бұрын
💐💐 திருவாரூர் தேவாசிரிய மண்டப நாயகனே போற்றி குருவடி போற்றி 🙏🙏அனைத்து பெருமக்கள் மலரடி போற்றி.சிவாயநம 💐💐
@vjayanrajj5921
@vjayanrajj5921 4 жыл бұрын
Shivaya Namah thiruchitrambalam
@kousalyar8486
@kousalyar8486 4 жыл бұрын
Omnamashivaya 🙏🏼🙏🏼👏👏👏👏👏🙏🏻🙏🏻
@rajavelk6470
@rajavelk6470 4 жыл бұрын
சிவ சிவ சிவ
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🌺🔱
@saravananmahesh2426
@saravananmahesh2426 Жыл бұрын
சிவ ❤️சிவ
@rasammahmnramasamy1371
@rasammahmnramasamy1371 4 жыл бұрын
சிவனடியாருக்கும் அடியேன்.சிவ சிவ🙏🙏🙏
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 4 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@radhaselvam3773
@radhaselvam3773 2 жыл бұрын
OM NAMASHIWAYA....EN KANGALE KAILASAM,,,,,EN MANAME MANASAROWAR.....WAARUM IYAAH EN MANAKOVILIL EZHUNDHARULLAAYE...
@sundharapandi6264
@sundharapandi6264 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா.
@sivaannam9241
@sivaannam9241 4 жыл бұрын
சிவாய நம சிவாய நம
@om8387
@om8387 Жыл бұрын
அருட்பெரும் ஜோதியருளிய திருத்தொண்டிது இத்தொண்டு செய்வதற்கு அந்த சிவனருள் கைகூடவேண்டும் அந்த வாய்பை இறைவன் சுவாமிகள் உங்களுக்கருளியுள்ளார் இவற்றை நாளும்கேட்டு சுவாமிகளைப் போற்றி வாழ்த்தினால் நாமும் நலம்பெறுவோம் எமக்கும் இறையருள் பெருகும்
@vidyamurugan7070
@vidyamurugan7070 4 жыл бұрын
Namashivaya Mikka Nanri iya
@Vamsheevel
@Vamsheevel 4 жыл бұрын
om namashivaya
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 3 жыл бұрын
குருவின்பொன்னடிபோற்றி.சிவாயநம 🙏
@Kowsalya-lo7tb
@Kowsalya-lo7tb 3 жыл бұрын
Om namashivaaya🙏🙏🙏🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@2kids868
@2kids868 4 жыл бұрын
சிவாயநம
@murugesan.pmurugesan.p1114
@murugesan.pmurugesan.p1114 3 жыл бұрын
🙏எரிபத்த நயநார்போற்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kowsalyak2140
@kowsalyak2140 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🌿🌿🌺🌺🌻🌻🌼🌼🌹🌹💐💐🥀🥀🙌🙌🙌
@venkatesanr9929
@venkatesanr9929 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏
@harisaitamil5668
@harisaitamil5668 Жыл бұрын
Om namasivaya 🙏
@nagarajanbalakrishnan8044
@nagarajanbalakrishnan8044 3 жыл бұрын
🙏🙏திரு chitrambalam
@vimalas2284
@vimalas2284 4 жыл бұрын
Thiruchirambalam🙏🙏🙏
@SelvaKumar-go8ih
@SelvaKumar-go8ih 4 жыл бұрын
‌🌹🌺👣🙏🙇
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 4 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼
@dhanasekarp4343
@dhanasekarp4343 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@rohithkumar7793
@rohithkumar7793 9 ай бұрын
Shivaya namah ayya
@anbesivam3206
@anbesivam3206 Жыл бұрын
Om
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 4 жыл бұрын
🙏🙏🙏🌸🌸🌸
@dhanasekarp4343
@dhanasekarp4343 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே - சுந்தரர் களி யானையின் ஈர்உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா! ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா - சேக்கிழார் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி திருச்சிற்றம்பலம்
@sivasakthivel9281
@sivasakthivel9281 4 жыл бұрын
ஐயா தங்கள் மதத்தை
@Neelakantan-nw2ok
@Neelakantan-nw2ok 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😇😇😇😇😇😇😇
@AnithaAnitha-wb5hv
@AnithaAnitha-wb5hv 3 жыл бұрын
Ayya Sivayanama
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 3 жыл бұрын
🙏🙏🙏sivaya mama.
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@palanisamyp8220
@palanisamyp8220 3 жыл бұрын
Siva Siva
@maheshsiva6269
@maheshsiva6269 4 жыл бұрын
அண்ணாமலைரே‌‌ சரணம்
@sivasekar138
@sivasekar138 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@dhanalakshmic2628
@dhanalakshmic2628 4 жыл бұрын
Sivaya nama 🙏🙏🙏🙏
@namachivayamvadivelu7603
@namachivayamvadivelu7603 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@silambukannan9028
@silambukannan9028 4 жыл бұрын
Thiruchirambalam
@smarthari3130
@smarthari3130 4 жыл бұрын
🙇🙇🙇🙇🙇🙇🤩💝😍🙏🙏🙏🙏🧡
@anbuaachi8282
@anbuaachi8282 4 жыл бұрын
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் சிவாக்கரசுவாமிகள் அடியார்க்கும் அடியேன்
@madheswariarul8980
@madheswariarul8980 Жыл бұрын
Sivayanama oam
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Sivaprumanai.thavera.vera.enthadeivathieum.vannkathey.gyannan.kedarkathu.siva.fan.
@abikanishk6821
@abikanishk6821 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️💚💜🧡💛
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 4 жыл бұрын
Shivaya nama
@renganathanvs9603
@renganathanvs9603 4 жыл бұрын
🙏🙏🙏
@jothikannan953
@jothikannan953 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
தேவாரம் முற்றோதுதல் என்பதை. எப்படி பின்பற்றுவது என்பதைத் தெரியப் படுத்தவும். எதிர்பார்க்கிறேன், நன்றி
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Tenkasiel.l.vallum.karunnai.kadallay.en.loganathaprapu.fan.
@sundaravelam5711
@sundaravelam5711 3 жыл бұрын
திருமுறை சொற்பொழிவு செய்யும் போது எதற்கு விளம்பரம். விளம்பரத்தை நிறுத்தவும்
@saravananr5658
@saravananr5658 2 жыл бұрын
நம சிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@srinivas.sswamyss2776
@srinivas.sswamyss2776 4 жыл бұрын
சிவயசிவ
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 3 жыл бұрын
Omnamashivaye
@renganathanvs9603
@renganathanvs9603 4 жыл бұрын
🙏🙏🙏
@sivasakthi440
@sivasakthi440 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@vijivijiamma3371
@vijivijiamma3371 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻போற்றி போற்றி
@அம்சம்சமையல்
@அம்சம்சமையல் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍏🍎🙏
@kumaresankumaresan4000
@kumaresankumaresan4000 2 жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@kumaresankumaresan4212
@kumaresankumaresan4212 4 жыл бұрын
🙏🙏🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@Goddessonly
@Goddessonly 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@DivyaDivya-og1dt
@DivyaDivya-og1dt Жыл бұрын
🙏🙏🙏
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
#97 சிவ  வழிபாடு -  தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19
22:49
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 68 М.
இறைவன் பெரியவனா? இறைவன் நாமம் பெரியதா?
33:25
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 27 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН