இன்று செய்தேன் செம ருசியா இருந்தது.அருமை சகோதரி.💐👌👏
@thanushriee92122 жыл бұрын
அருமை. இது போல தான் அம்மா செய்வாங்க. பாசிப்பயறு பதில் கடலை பருப்பு சேர்த்து செய்வாங்க. அருமை
@GomathisKitchen2 жыл бұрын
சூப்பர் பா நானும் செஞ்சுபார்கிறேன் மிக நன்றி பா
@s.ramamoorthi.s.ramamoorth12222 ай бұрын
சூப்பர்மா ரொம்பவே நல்லா இருந்தது வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!
@mjayanthi80402 жыл бұрын
இந்த கூட்டு புது விதமா இருக்கு. அருமை.
@GomathisKitchen2 жыл бұрын
ஆமாம் பா செமயா இருக்கும்
@Pangajam702 жыл бұрын
வெகு நாளைக்குப் பிறகு first comment .புடலங்காய் கூட்டு பிரமாதம் கோமதி.
@GomathisKitchen2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@paulinejohnpaulinejohn58102 жыл бұрын
@@GomathisKitchen
@duraiswamiac37232 жыл бұрын
எங்கம்மா இவ்வளவு காலமும் உங்கள்சமையல்பதிவுகாநவில்லைதொடர்ந்துபதிவிவும்
@Pangajam702 жыл бұрын
@@duraiswamiac3723 யாரைச் சொல்கிறீர்கள் சகோதரா?
@geethagiriraj9064 Жыл бұрын
.. ❤
@nalinisathya72792 жыл бұрын
Hotel sappadula endrum en favourite.....kootu.Thanks for sharing.
@AanadhiAanadhi-ze3hv6 ай бұрын
ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு ரொம்ப நன்றி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது நன்றிகள் ❤❤🥰🥰🥰❤️🌹
@Dhanush_gaming-z2z10 ай бұрын
Today I try pudalaikai kuttu its superb very tasty thank u so much mam
@kanmanirajendran7672 жыл бұрын
புடலங்காய் கூட்டு வித்தியாசமாக இருக்கிறது கோமதி நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன்
@GomathisKitchen2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@kanmanirajendran7672 жыл бұрын
@@GomathisKitchen 👍
@REVATHIVIJAY-t8g Жыл бұрын
Nalaki try painre ma
@rukhyakhanam46352 жыл бұрын
Wooow my favarite dear koottu yendraal tasty ungal garden veg wooow yesma nei piottu saappittaal vera laval thankyoyma vanakkam sister
@GomathisKitchen2 жыл бұрын
Thank you ma
@KrishnamurthyM-u5b5 ай бұрын
மிக அருமையான எளிமையான சமையல்
@asaiasai3177 Жыл бұрын
Super sis Nan seithean migavum nandraga irunthathu tq
@sathyarajesh86502 ай бұрын
Today I did this recipe ma Very Nice Thank you ma
@btsarmyforever38162 жыл бұрын
I frequently make this madam. I have tried various channel recipes but yours is the best. Everyone in the family likes it. Sometimes I skip the onion.
@r.praveenkumarr.praveenkum29942 жыл бұрын
Hi sis vunga samyal ellame super 👍evlo comments ku la yarume reply panna mattanga ana ninga ellaruku answer panringa.....super....enga vitla indha vegetable irruku na idha try pannitu solra sis
@GomathisKitchen2 жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊👍🙏
@vasanthajvasanthaj9049 ай бұрын
Nice Gomathy your pudalanga koottu super Vasantha Navi Mumbai
I will try this recipe in today. Its came very well👌
@SanjunathanNathan2 жыл бұрын
arumai
@GomathisKitchen2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@sangavisree8266 Жыл бұрын
Sis andha measuring spoons enga vanginga sis
@suganthajagadeesan60962 жыл бұрын
Hi mam super 👌 lovely i will try mam thank you 👍
@GomathisKitchen2 жыл бұрын
Super most welcome pa
@babus2102 Жыл бұрын
Aunty saadam anna yenna? KZbin le vara recepi saira yendra naayu badil kudukkale, neegalavadu sollungo saadam anna yenna?
@ajeeshabegam12662 жыл бұрын
Dish super akka
@GomathisKitchen2 жыл бұрын
Thank you pa
@vaishnavibvlogs2 жыл бұрын
Potalangai and peerkangai. Serthu poriyal seithu saaptalaama sister
@GomathisKitchen2 жыл бұрын
நான் செஞ்சது இல்லை பா
@dhanalakshmiparthasarathy40272 жыл бұрын
Sister onion podame kootu pannalama
@GomathisKitchen2 жыл бұрын
Tharalama seiyalam pa
@malarvizhisampath42312 жыл бұрын
Super dish sis arumai
@GomathisKitchen2 жыл бұрын
Thank you pa😊🙏
@lillylincy49292 жыл бұрын
சூப்பர் கூட்டு
@GomathisKitchen2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@umayogesh45672 жыл бұрын
Today tried mam. Excellent taste
@GomathisKitchen2 жыл бұрын
Super pa
@umayogesh45672 жыл бұрын
@@GomathisKitchen Mam , I watched so many samayal channels for many doubts . But finally , I will do only your samayal style . Ithuvaraikkum more than 50 dishes I did only from your method . Avlo perfect ah ennoda family Kum enakkum match aakuthu mam. Thank u so much .
@vimalat99532 жыл бұрын
Very clear explanation of yours. So helpful. Thank you. .
@GomathisKitchen2 жыл бұрын
Glad to hear that! Thank you pa
@pavipavi25022 жыл бұрын
1st view 1st comment super sis
@GomathisKitchen2 жыл бұрын
Super pa😊👍🙏
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் புடலங்காய் கூட்டு சூப்பர் எங்கள் வீட்டில் புடலங்காய் பாயாசம் செய்வோம் நீங்கள் செய்த காண்பீங்க சிஸ்டர் விதை நீக்கிய புடலங்காய் பொடியாக நறுக்கியது சர்க்கரை தேவையான அளவு கசகசா 2ஸ்பூன் முந்திரிபருப்பு 20 பால் அரை லிட்டர் ஏலக்காய் முந்திரிபருப்பு கசகசா இரண்டையும் 20நிமிடம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும் ஒரு வானலியில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு பொடியாக நறுக்கிய புடலங்காய் வதக்கி பிறகு பாலில் வேக விடவும் நன்றாக வெந்தபிறகு தேவையான அளவு சர்க்கரை போடவும் பிறகு ஏலக்காய் அரைத்து வைத்த முந்திரி பருப்பு கசகசா விழுது சேர்த்து நன்றாக கலந்து விட்ட பிறகு திரும்ப கொதிக்கும் வரை கிளறக்கூடாது கிளறினால் கசகசா முந்திரி வேஸ்ட் பாசுந்தி மாதிரி வராது ஆகையால் அப்படியே இருந்தால் சூப்பராக இருக்கும் சிஸ்டர் செய்து பாருங்கள் நன்றிகள்
@GomathisKitchen2 жыл бұрын
சூப்பர் பா செஞ்சுபார்க்கிறான் மிகவும் நன்றி பா
@Nalini-zm7dz5 ай бұрын
Tomato venama mam
@cheriankr65602 жыл бұрын
Madam Good morning. My favourite dish. I sent to my wife to prepare.
@GomathisKitchen2 жыл бұрын
Super Thank you pa
@sumisrangoli85442 жыл бұрын
Very useful cooking receipe 👌👌👌👏👏👏👍👍👍🌺🌺🌺
@balaindiankitchen12332 жыл бұрын
Wow amazing super i am new friend stay connected
@GomathisKitchen2 жыл бұрын
😊Thank you pa
@bharathikarthick7422 жыл бұрын
Super akka....semmmmmmma
@Digitaldhiya Жыл бұрын
Today I try this it's come out very yummy tasty tq mam Keep doing well🎉❤