ஹம்ச யோகம் | மேஷ லக்னத்திற்கு அள்ளி கொடுக்கும் குரு

  Рет қаралды 242

Valarpirai TV

Valarpirai TV

Күн бұрын

பஞ்ச மகா புருஷ யோகங்கள் ஹம்ஸ யோகம், மாளவ்ய யோகம், பத்ர யோகம், சச யோகம், ருசக யோகம்.
குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சி (அ) உச்சமாகவோ இருக்கும் போது இந்த யோகங்கள் உருவாகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில், சந்திரனுக்குக் கேந்திரங்களில் அதாவது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் மேலே குறிப்பிட்ட கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் காணப்பட்டால் பஞ்சமகா யோகங்கள் பலனளிக்கும்.
குரு-ஹம்ச யோகம்,
சுக்கிரன்-மாளவ்ய யோகம்,
புதன் -பத்ர யோகம்,
செவ்வாய்-ருசக யோகம்
சனி-சசயோகம்.

Пікірлер: 7
@senthilnathan6686
@senthilnathan6686 4 жыл бұрын
Good msg thank you 🙏
@MASTERBESTVIDEOS
@MASTERBESTVIDEOS 3 жыл бұрын
Good
@ValarpiraiTV
@ValarpiraiTV 2 жыл бұрын
Thanks
@AthibanAmbalam
@AthibanAmbalam 4 жыл бұрын
Meena laknam ku Hamsa yogam solluga. Sir iam waiting sir
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 жыл бұрын
Sure
@AthibanAmbalam
@AthibanAmbalam 4 жыл бұрын
Ok sir . your all videos super sir .continue upload pannuga sir.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Need Achievement And Spiritual Intelligence
31:32
Developing Soft Skills and Personality
Рет қаралды 62 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН