Happy News😄|7 வருடத்திற்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்🤰

  Рет қаралды 92,637

Marumagal Kitchen

Marumagal Kitchen

Күн бұрын

Пікірлер: 792
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Hi Everyone 🙋 Thank u all for your Blessings🙏🏻. Couldn't reply to comments individually. All pooja video links in description box, kindly watch it if you have any doubts/clarification in any pooja. To participate in giveaway, watch all future videos & post your feedbacks in comment section Thank u once again👍🏻
@shanmugapriyaskr4824
@shanmugapriyaskr4824 Жыл бұрын
Sure sis👍❤️
@meenaradhakrishnan4575
@meenaradhakrishnan4575 Жыл бұрын
Ok mam 👍
@rajalakshmisoundarrajan8134
@rajalakshmisoundarrajan8134 Жыл бұрын
I am ur silent viewer. I followed u by around 3 yrs. Love to watch ur Pooja videos and subscribe u for that reason only. Actually i watched all Pooja videos but i didn't comment. But i like u n ur videos
@easwaris9715
@easwaris9715 Жыл бұрын
Ok sister 👍
@durgav13
@durgav13 Жыл бұрын
Hii mam, I am watched all ur videos when I am watching Pooja video it's gives a positive vibes..donot stop a Pooja video after watched ur video I followed many things . I am waiting for ur gomathi chakram.. no idea about that after watching ur video I am eagerly waiting..... Keep rocking mam
@sarvesh584
@sarvesh584 Жыл бұрын
ரமா தேவி க்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சிஸ்டர்.எவ்வளவு சந்தோசமான விசயம்.எனக்கும் 8 வருசம் கழிச்சு குழந்தை வரம் கிடைத்தது.முருகருக்கு நன்றி.
@devij3
@devij3 Жыл бұрын
விநாயகர் பூஜை எப்படி செய்வது சொல்லுக
@Kpseen18
@Kpseen18 Жыл бұрын
நன்றி, குழந்தைகள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம் சொல்லுங்க please
@santhis7681
@santhis7681 Жыл бұрын
வணக்கம் madam. Pooja video நிறைய போடுங்கள்.நம்பிக்கை இருக்கிறவர்கள் மட்டும் பார்க்கட்டும்.
@m.manikandansujay9425
@m.manikandansujay9425 Жыл бұрын
Naanum consiva irukken ...2 monthla Amma pottutchu....scan la kulanthai nalla irukkunu sonnanga but enakku konjam payama irukku....muruganoda arulal enakku arokyama pirakka neengalum pray pannunga mam pls....
@geethau7266
@geethau7266 Жыл бұрын
Problem create pannanumne comment Pannuvangala akka.. Neenga sollum podhu romba shocking ah iruku.. Rama devi ku ennoda Valthukal 💐💐💐..
@suganyaslap6308
@suganyaslap6308 Жыл бұрын
வணக்கம், சூப்பரா பேசனிங்க. பூஜை வீடியோகாக காத்திருக்கிறேன். நன்றி
@velanthanigai8568
@velanthanigai8568 Жыл бұрын
Unga nalla manasukku nallathu natakum sister. Epothum ithupola happya irung sister .
@vasanthamani6971
@vasanthamani6971 Жыл бұрын
அக்கா நீங்க பூஜை பத்தி போடுங்க எனக்கு அது ரொம்ப பிடிக்கும் நான் ரொம்ப வருஷமா உங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்
@saralayoga3349
@saralayoga3349 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல நல்ல செய்திக்காக நான் காத்திருக்கிறேன் .கண்டிப்பாக முருகன் அருள் கிடைக்கும். சஷ்டி விரதம் நான் இருந்து 13 வருடம் கழிந்த பிறகு பெண் குழந்தை எனக்கு கிடைத்தது. பதிவு போடுங்கள் அனைவருக்கும் பயன் உ‌ள்ளதாக அமையும். 🙏🙏🙏
@prema8883
@prema8883 Жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 சஷ்டி விரதம் பற்றி சொன்னிங்க.எனக்கு பயனுள்ளதாக இருந்தது.எனக்கு 13வருடமாக குழந்தைக்காக காத்திருக்கிறேன்.
@nagamalarmalar8781
@nagamalarmalar8781 Жыл бұрын
Hai sister ungala video pathuthan vettla vilakku Friday Friday yethuren .Varagi Amman statue na vangi poojai pannittu irukken positive vibration yenga veetla irukku.....
@shamaladevishanmugam1599
@shamaladevishanmugam1599 Жыл бұрын
Sister ennaku varan pathutu irukanga please nalla varan amaiya pariharam/prayer mantram share pannunga if possible
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Monthly sasti viratham
@shamaladevishanmugam1599
@shamaladevishanmugam1599 Жыл бұрын
@@MarumagalKitchen sasti vritham irukum eppadi pannanum?
@selvisenthilkumar8348
@selvisenthilkumar8348 Жыл бұрын
Mam..... Yengaluku... Yeppo raja gomathinsakram kedaikum???..
@kohilavani6405
@kohilavani6405 Жыл бұрын
Pooja videos in detail ah edukarathu kastam sis neenga solra maari.. apdi sencha camera mela than concentration irukum Pooja mela concentrate panna mudium sis .. Poojaiya mulumai ya seiyanum appom than athoda palan kidikum sis.. Nanum Raja komathi chakram vangara plan la iruken innum vangala.. give away la varatha nu ovvoru give away vum ethir parthutu iruken sis.
@milkymohit
@milkymohit Жыл бұрын
Akka unga video parthu naan vaarahi amman photo vagiruken... Tmrw friday and thei pirai panjami... Vaarahi amman poojai tmrw nan pana poren akka.. Thank you so much.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manishvenkatesalu7748
@manishvenkatesalu7748 Жыл бұрын
Madam please give me blessing gomathi chakram for special child missing GB
@sathyajagadeeswaran601
@sathyajagadeeswaran601 Жыл бұрын
Mam... Rajakoomathi chackram neenga Pooja pani kudutha romba happy ya irukum... 🍀🍀
@Ambika1994
@Ambika1994 Жыл бұрын
Hi mahi Pooja video போடுங்க எனக்கு கோமதி சக்கரம் கிடைக்க வேண்டும் வாராஹி துணை
@ajithamathivanan924
@ajithamathivanan924 Жыл бұрын
Madam paanagam pannrathu eppadi nu sollunga
@amuthas4645
@amuthas4645 Жыл бұрын
Santhana Lakshmi poojai epdi panrathu madam enna ku baby illa
@c.jayakumari6921
@c.jayakumari6921 Жыл бұрын
( நான் மற்ற பூஜை பொருள் அனைத்து ராமா தேவி இடம் வாங் கி கொள்கிறேன் pls sister )
@omsairam6684
@omsairam6684 Жыл бұрын
Sister,I am pregnant 5th month please pray for me sister.
@gunapriyaerode499
@gunapriyaerode499 Жыл бұрын
Akka ugatta mttum eppadi....eppadi comment panna thonuthu......Panchavi deepa ...related talking😌....🥶 Next pooja ya pakkasoilluringa nu kekurathu👹
@sarithasivakumar2548
@sarithasivakumar2548 Жыл бұрын
Sasti viratham than kulanthai varathukku sirantha viratham sis
@GeethaRajendirane
@GeethaRajendirane Жыл бұрын
உண்மைதான் சகோதரி ..இப்பல்லாம் பூஜை என்பது பட்டு புடவையுடன்..பலவித பிரசாதங்களுடன்..வெள்ளி தட்டு வெள்ளி விளக்கு என்று வெகு ஆடம்பரமாக செய்யபடுவதை தான் மக்கள் விரும்புகிரார்கள் போலும்..ஆத்மார்த்தம் என்பது வீடியோவுக்கில்லை ..பூ ஜை என்பது வெளிவுலக ஆடம்பரத்திற்கும்..வியூ விற்காகவும் செய்கிறாச்கள்..இதில் எங்கே இருக்கிறது ஆத்மார்த்தம்..
@vasanthamani6971
@vasanthamani6971 Жыл бұрын
அக்கா நாங்க உடுமலைப்பேட்டை எஸ் விபரம் தான்
@vasanthamani6971
@vasanthamani6971 Жыл бұрын
Sv puram
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Ok👍🏻
@kannammakoki6565
@kannammakoki6565 Жыл бұрын
Hi sis....enaku marriage aki 2yr achu....na sasti virutham follow panni consive ya iruka ipo na 9mnth pregnant next month delivery....enaku gift mathiri tharingala gomathi chakaram Pooja panni...ithu just unga kita request ya kekara....
@ramyam1039
@ramyam1039 Жыл бұрын
My name is Ramya 5yrs achi baby illa Enakkum neenga pooja pannum podhu enakkagavum vendikonga mam pls... Pray for me everybody
@jananiraj4810
@jananiraj4810 Жыл бұрын
Varahi Amman poojai videos podunga sis
@chandrakala3048
@chandrakala3048 Жыл бұрын
சுக்கு ஐ மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியரை மிஞ்சிய தெய்வம் இல்லை.. என் பாட்டி சொல்வாங்க
@கிருத்திகாபாஸ்கரன்-ப3ற
@கிருத்திகாபாஸ்கரன்-ப3ற Жыл бұрын
Ya true I also hear like about shasti viratham... shasti viratham very powerful viratham...
@jansiranip373
@jansiranip373 Жыл бұрын
Mam I want gomathi chakram
@indhugowrishankar8639
@indhugowrishankar8639 Жыл бұрын
Murugan poojai poduga mam pls
@lakshmiabirami400
@lakshmiabirami400 Жыл бұрын
உண்மைதான், வீட்டிலிருக்கும் என்னால் ஒரு பிரசாதம் செய்யவே கடினமாயிருக்கு, நீங்கள் working, + youtuber + வீட்டில் no servant. கஷ்டம்தான்.இருந்தும் நீங்கள் hard worker,வாழ்த்துகள்.
@ssaranyassaranya3441
@ssaranyassaranya3441 Жыл бұрын
Ungala paarthu cash save panni oru land vangiruken sis...ipa GRT la chit potruken sis... romba thanks sis.... ungalala than niraiya visayam kathukittu iruken sis....my motivation queen sis neenga...like you
@MMa-nq3cu
@MMa-nq3cu Жыл бұрын
Sister sugar patient sasthi veratham erkalama???
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Consult with doctor
@karthikarthika4662
@karthikarthika4662 Жыл бұрын
Rompa thank you sister... en kulanthaigaluku yappapaaru udampu sari illama poitay iruthuchu na 9 days pirama mugurtha Pooja saithen appo iruthu nalla irucanga ...unga pooja videos pathutha na etha panna ...soooo thank you sis..nanum saiti virathem irucalaama en kulanthaiga health caga. Thn en husband oru private company la work panraaru bt rompa stress ah kastama iruku .avaruku job la ennu nalla iruca enna pooja saiyanum.and na pirama mugurtha Pooja panna piraku aari class yaduca start pannirucan 5studence join pannirucaga ennu nalla poha pooja yathu pannanum.(husband and me work nalla poha)na poojailala periya nampica illama iruthen bt ippo oru pirama mugurtha Pooja en life la niraya miracle kondu vanthuruku.... thank you so much sis...pls sister ennaku niga Pooja panna komathi chakram venum
@loveditsheartstolove
@loveditsheartstolove Жыл бұрын
Hai sis....7yrs after nu video title patha udaney nigatha good news sollaporinganu rombo expect panuna......sikro nigalum sollunga....God bless you....thank you for this sasti viratham information....
@karthikn9236
@karthikn9236 Жыл бұрын
நிங்கள் பூஜை செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@swathipriya8710
@swathipriya8710 Жыл бұрын
Murugar "vel and om" irukra hand kaapu gents daily wear ku use panlama ila kudatha sissy..? Pls clear this doubt..
@meeranagarajan4825
@meeranagarajan4825 Жыл бұрын
🤣🤣🤣 Rama Devi reply pannuna udaney 🤣🤣🤣🤣
@Nsathiyapriya
@Nsathiyapriya Жыл бұрын
Negative ah ignore senchudunga and sasti viratham evlo palan kidaikum nu naan personal ah feel senchu iruken and kadavulai athmarthama pray senchalae pothum namaku blessings katayama kidaikum 🙏
@ssaranyassaranya3441
@ssaranyassaranya3441 Жыл бұрын
Unga kaiyala enaku gomathi chakram venum sis.... enoda name varanumnu pray pandren sis...
@neverevergiveuptamilan8725
@neverevergiveuptamilan8725 Жыл бұрын
பூஜை விடியோ போடுங்கள்
@radhamuthu2054
@radhamuthu2054 Жыл бұрын
உண்மையான வார்த்தை நீஙக. ஒரு பொருள் சொன்னீங்க னா நா கண்ணமுடீ வாங்குவேன் மேடம் எனக்கு கோமதி சக்கரம் வராகிஅம்மன் கருடாழ்வார் இதல்லாம்நானும் வாங்கனும் மேடம் கண்டிப்பா ஒருநாள் வ.வாங்கணும் உங்க கையில நான் வாங்கனும் என் ஆசை
@suseelaraja8712
@suseelaraja8712 Жыл бұрын
Unga video na oru 10 month ah pakkuren neenga soldra ella pooja tips and saving also
@suseelaraja8712
@suseelaraja8712 Жыл бұрын
Ella video enakku romba pudikum mam neenga romba eppaum activa irukkinga
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u
@t.k.anirudh9248
@t.k.anirudh9248 Жыл бұрын
நீங்க சொல்லித்தான் நானும் மாதா மாதம் சஷ்டி அன்று விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்யறேன். (குழந்தைக்காக அல்ல). I have two babies. One boy, one girl. நீங்க கந்த சஷ்டி விரதம் இருக்க முடியலன்னா பரவாயில்ல. மாதா மாதம் சஷ்டி அன்று முருகன் வழிபாடு பண்ணுங்க. கண்டிப்பாக முருகன் வரம் கொடுப்பார்
@s.k.s.dedits6230
@s.k.s.dedits6230 Жыл бұрын
Mam unga 4years subscriber nan, but comment pannanuthu illa, enaku rempa nal asai unga kaila komathi Chakra vanganumu, but enaku opportunity kakala, but IPo finance rempa kasta pandrom, neenga enaku anpppuna rempa helpful aaa irukkom sis
@sheelar413
@sheelar413 Жыл бұрын
I purchased herbal hair dye from ramadevi but at present its not available plz help us
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
No idea sister
@RAJEEGIRISH
@RAJEEGIRISH Жыл бұрын
I want gomati chakram. Could you send
@dscooks
@dscooks Жыл бұрын
அக்கா உங்க பக்திக்கு மிக்க நன்றி அக்கா என் கணவர் நல்லா வேலை வருதுக்கா ஆனால் காசு வரமாட்டேங்குதுக்கா பணப்பிரச்சன சண்டை மனஅமைதி கெடுதுக்கா ரெண்டு ஆண் குழந்தைகள் வச்சு ரொம்ப கஷ்ட படுறென் கா எனக்கு எதாச்சும் பூசை செய்து எனக்கு கொடுங்க கா என் குடும்பமும் முன்னேற வழி காட்டுங்ககா தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் அக்கா உங்கள மறக்க மாட்டேன் கா ஒரு ருபாய் காசு கூட தங்க மாட்டேங்குது அக்கா ஒரு மில்லி தங்கம் கூட என்கிட்ட கிடையாது கா எனக்கு எதாச்சும் தெய்வ சக்தி கிடைக்க உதவி செய்யுங்கள் அக்கா 😢😢😢😢😢
@kjeeva4839
@kjeeva4839 Жыл бұрын
Amma intha year post office savings pathi sollunga amma
@poonguzhalisuresh8354
@poonguzhalisuresh8354 Жыл бұрын
Amma vaarahi Amman potri
@lakshanak3881
@lakshanak3881 Жыл бұрын
Mam veedu katradhuku edhavadhu pooja erundha pooja irundha sollunga mam
@vijin5921
@vijin5921 Жыл бұрын
Hai akka, pooja pandrathunala enggalukkuthan balancing. Athukkaga nigga remba menakkedurenga. Yarukku pidikkutho avanga parkkattum. Varuthapadathenga.
@janakijanaki6823
@janakijanaki6823 Жыл бұрын
yenaku personal ah use aaguthu sister pooja vlog.waiting for pooja vlog
@learnwithsaadhana5528
@learnwithsaadhana5528 Жыл бұрын
Expecting Garudazhvar Pooja and experiences
@sujakannan5693
@sujakannan5693 Жыл бұрын
Varagiamman pooja video podunga gomathichakaram gift super sister
@sri_vlogs21
@sri_vlogs21 Жыл бұрын
ஹாய் மேம் உங்க பூஜை வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பூஜை வீடியோவை பார்த்து தான் நான் நிறைய பூஜை பண்ணி இருக்கேன் எனக்கு நிறைய பலன் கிடைச்சிருக்கு எந்த சாமி எப்படி கூம்பிடனும் உங்களை பார்த்து தான் கத்துக்கிட்டேன் தயவு செஞ்சு பூஜை விடியே நிறைய போடுங்க🙏🙏🙏🙏🙏
@maanvicollections5703
@maanvicollections5703 Жыл бұрын
Hi akka enaku rombha piditha kadavul murugan neenga explain pandradhu engha nalladhukudha enaku puriyudhu dont feel about negative people negative comment be happy akka
@thekshithaillam3837
@thekshithaillam3837 Жыл бұрын
Hi அக்கா nengal எல்லாருகும் nallathu ninikirerkal🥰🥰
@durgakannan8127
@durgakannan8127 Жыл бұрын
Akka nanum karudalvar arder panni den
@kokiladevi9976
@kokiladevi9976 Жыл бұрын
Na eppayume unga ella videos um parpen sis mostly pooja videos and motivational video sis because neenga oru video upload panna kandippa athula useful irukum nu na nampren sis .
@perumalelumalai1400
@perumalelumalai1400 Жыл бұрын
Mam varagi Amman silai veetala vaikalama pls sollunga Madam
@ssathana8380
@ssathana8380 Жыл бұрын
Enakum theiva Nambikai undu akka... kadavul namaku thevaiyana nerathil nitchayam thunaivaruvar
@vijayalakshmimurugiah8057
@vijayalakshmimurugiah8057 Жыл бұрын
Seekkiramae murugan arul unggalukku kidaikkum sister
@divyasai7228
@divyasai7228 Жыл бұрын
Akka sikiram ungalukum baby confirm aganum 🙏👸👸👸
@venichandran9083
@venichandran9083 Жыл бұрын
Na romba 2 years sa unga videos parkiren Anal idhu varai comment panunathe illai konja nalaha comment seihiren karanam unga kaiyala Gomathi chakkaram vanganum adharkaha unga poojai videos ellame nan parpen ennal mudintha poojai seihiren thanks Akka
@umakeerthi2762
@umakeerthi2762 Жыл бұрын
I too purchased from Rama Devi mam But constantly asking your Pooja Gomathi chakram mam.
@sathiyapriya8253
@sathiyapriya8253 Жыл бұрын
Mam ennaku Raja gomathi sakaram kidykuma mam
@sathyajagadeeswaran601
@sathyajagadeeswaran601 Жыл бұрын
Sister enakulam koomathi chackram na Ena neay theriyadhu.... neenga sonna apprem dhaan vangi vachi iruken... thank you sooo much for that...
@revathyrangaraj1486
@revathyrangaraj1486 Жыл бұрын
உங்க பூஜை வீடியோ எல்லாம் பார்த்து‌ என்னால் செய்ய முடிகின்ற விரதம் மற்றும் ‌பூஜைகள் செய்கிறேன்.... நன்றி
@logeshwariramasamy3003
@logeshwariramasamy3003 Жыл бұрын
Neenga solrathu romba correct. Enakkum 3 years kalichu dhan pappa porandha Athuvum sasti viradham irundhu next month conceive aayiten
@meenaradhakrishnan4575
@meenaradhakrishnan4575 Жыл бұрын
Neenga soningala mam videola ipo channel start pannathula irunthu ipa vara nalla content tha channel la kudukanumnu ninaipenu ithu tha mam ungal channel valarchiku miga mukiya karanam athunala tha mam unga subcriber agiya nangalum neenga sonna athu correct ah irukumnu kanna mooditu vangurom athellam unga mela iruka 100%nambikai mam... Sasti viratham irunthu kulanthai varan romba nalla visayam sollirukinga mam nanum enoda relatives ku solren mam kandipa evlavo peru kulanthai ilama kasta paduranga mam ithu romba nalla visayam mam thank you so much mam
@shanthiav5635
@shanthiav5635 Жыл бұрын
Super information mam thank you Muruga neeeeeye thunai
@manjushanmugam4967
@manjushanmugam4967 Жыл бұрын
Hi ka.. kadan theera endha type of gomathi chakaram vechu pray pannaum. Odd no in any type will be ok ?I am able to different type of chakaram in market..
@jayanthibharanidharan5243
@jayanthibharanidharan5243 Жыл бұрын
1000 per vendam 10 per pathalum podunga sis
@ramya9068
@ramya9068 Жыл бұрын
Nenga savings tips podum bodhu intrest ah pathom...ipa nenga indha madhiri video pota matum skip panitu poiduvoma sis....nenga pesunale enaku romba pidikum.... video evlo length ah irundhalum...we are always love you sis...do well ❤️
@suryaprabhamagesh
@suryaprabhamagesh Жыл бұрын
Na diabetic patient sister na epd sashti viratham irukardhu sollunga sis pls
@shanthimani1897
@shanthimani1897 Жыл бұрын
Iam wait giveaway rajagomathi chaikram mam
@appavinaasai8645
@appavinaasai8645 Жыл бұрын
வணக்கம் அக்கா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வனிதா மஞ்சுநாதன்
@OpPo-ef2rj
@OpPo-ef2rj Жыл бұрын
Sis I also married 13 years ready.murugan kandipa enaku baby kudupan.i still wait
@anithababu8544
@anithababu8544 Жыл бұрын
Yenakku oru gomathi chakaram pooja senji kodunga mam romba kashtatula eruken
@murugajothi3093
@murugajothi3093 Жыл бұрын
Unga pooja videos kum niraya subscribers irukalnka mam unga pooja video pathale Or positive energy varum mam unga kitta irunthu niraya per pooja panna kathutu irupanka.
@rajicrazy2990
@rajicrazy2990 Жыл бұрын
Akka I am a pregnant 48 days, confirm pannitea akkaa. Palani aandavar ah tha akka romba nambi irunthea enakku kedaichuruchu akka.
@vinithavinitha1595
@vinithavinitha1595 Жыл бұрын
Thumbnail la iruka photo azhaga iruku sis congrats for ramdevi sashti viratham la ivlo irukathunu theriyathu sis thank you so much
@karishmamv8952
@karishmamv8952 Жыл бұрын
Hi sister...Eppadi irukinga....Rompa naal ayiduchu unga videos paarthu....Enakum sila health and family issues irunthathu naala videos paarka mudiyala...Innaiku paarkalaam nu eduthen unga videos than en kannula first pattuchu....Ulla poi paartha lord murugan ah pathi pesirukinga...Ithu avaroda arul ah kuda irukalaam....Enaku useful aana videos....First of all yaaru yethu sonnalum neenga kandukaathinga....Kadavul nambikkai irukuravanga mattum unga poojai vlogs paarkatum....Naanum 2 baby ku than wait panren....Murugan arulal kandippa athu kidaikum...Enaku mulu nambikkai iruku....Ungalukkum ella problem um sari aagi neengalum nalla seithi solla en appan muruganai vendikuren sis....God bless u....
@gangadevi2097
@gangadevi2097 Жыл бұрын
Akka aenaku Mrg aaittu 3 rd year Yithu ….niga premma mukurthathula pray pannuga ka baby kaandi plzzzzz ka
@megalamegala6909
@megalamegala6909 Жыл бұрын
Reply pannalana ipdi ya pesuvanga.yenaku therintha varkaluku sasti pooja pathi soltren.
@punithapuni4373
@punithapuni4373 Жыл бұрын
Waiting for further pooja videos mam
@srividhyasatyanarayanan4831
@srividhyasatyanarayanan4831 Жыл бұрын
Congrats to ramadevi. Neenga puja pandrathai parthu pooja pandrathoda palan kandipa ungaluku kidaikum. Seekaram ungal asai niraivera muruganai naan vendikaren. Ennoda ishara deivam murugan
@Maha..Lakshmi
@Maha..Lakshmi Жыл бұрын
Aama ka nanum ramadevi kita irundhu vangirukan aana gomathi chakram matum enamo vanganunu thonala 1stunga kita irundhu gift ah kedacha piragu dhan vanganunu thonuchu adhan vangamaleye vitutan
@sibiking718
@sibiking718 Жыл бұрын
உங்கள் குரல் எனக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது பூஜை வீடியோ கண்டிப்பாக கொடுங்க plz
@ashwini2311
@ashwini2311 Жыл бұрын
Unga pooja videos la than neraya vishayam therinjukitom mam panjakavya vizhaku use panren kandipa update panunga pooja videos😀
@nandakumarip1371
@nandakumarip1371 Жыл бұрын
Pooja vedio na regular ah paathu tu iruka...mam..pls naeriya vedios podunga...it's really blissfull..
@jayalakshmijaya885
@jayalakshmijaya885 Жыл бұрын
Komathi sakaram anaku kodunga mam🙏🙏
@karthikayinikarthikayini6593
@karthikayinikarthikayini6593 Жыл бұрын
Sasti viradham pathi fulla sollunga pls enaku start pana neriya thadangal vanthathu life long irukanuma nu sollunga pls
@ishwaryaishu2878
@ishwaryaishu2878 Жыл бұрын
Sis unga vedios enaku pidichuru .enakum gomathi sakram venum evelo amount varum
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 55 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 31 МЛН