Don't forget to share the satisfaction with your friends❤️
@vicky80522 жыл бұрын
Mm ok bro❤
@vilance64992 жыл бұрын
@@vicky8052 hai
@vilance64992 жыл бұрын
@@rameshkiller1739 hai
@vilance64992 жыл бұрын
@TINESHWARY RAMASAMY hai
@KaligamingYT2 жыл бұрын
Anna help pannuga padikka kasu vennum anna help pannu ga pls😣
@bestmechanicalworld19982 жыл бұрын
தமிழ்நாட்ல இருக்க யூட்டியூப்பர் க்கு சண்டை போடவே நேரம் பத்தல மக்களுக்கு உதவி பன்றதுனா கிலோ எவ்ளோ னு கேப்பாங்க நீங்களாவது உதவி பன்றீங்களே God bless you bro
@ananthan79202 жыл бұрын
Mm
@sidhu.m1232 жыл бұрын
@@ananthan7920 j
@merin______87582 жыл бұрын
❤️
@ragu53302 жыл бұрын
Yes unmai
@dayananthan42162 жыл бұрын
Sariya sonneenga brother he is just not a human he is god to someone
@tamilarasanr57012 жыл бұрын
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரே ஒரு தனி மனிதன் செய்து வருகின்றார் வணங்குகிறோம் ✨
@Koswi-offical Жыл бұрын
Super bro
@Genesh368 Жыл бұрын
Rompa nanri anna 🙏🙏🙏🙏🙏
@karuppiaharankulavan56208 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ப்ரோ ❤😊
@thamilarasipandian98718 ай бұрын
. மகனே நீ வாழ்க
@kdp19975 ай бұрын
ഇപ്പോഴത്തെ ഗവൺമെന്റ് എന്ത് ചെയ്യുന്നു അല്ലാ ഞാൻ അറിയാതെ ചോദിച്ചതാ
@Sathish_ss2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை பார் 👌🏻👌🏻👌🏻 Real hero sir Ninga… i respect you sir 🙏🏻🙏🏻🙏🏻
@SanthoshSanthosh-sl9ll2 жыл бұрын
🤗🤝🤝🤝🤝🤝
@sumathid87592 жыл бұрын
Epade allam oru manithan Eruka Mudeyuma super
@memeexpert.2 жыл бұрын
Yes
@chuttikuttyeniya66252 жыл бұрын
Yes is true
@nambumagizhini64512 жыл бұрын
Enakkum help pannunga. Naa alagusakthi. From kumbakonam. Enakkum help pannalame
@Kathaigal_Thousand10 ай бұрын
வாழும் கடவுள் நண்பா நீங்க... மக்களுக்கு நல்லது செய்வதில் உங்களை போல் யாரும் இல்லை.. ஒரு குடும்பத்தின் கண்ணீரை போக்கிய நீங்கள் வாழ்க பல்லாண்டு... உங்கள் காணொளி கண்டு மெய்சிலிரித்தேன் நண்பா... வாழ்க பல்லாண்டு ❤❤❤
@jothikeerthi3749 Жыл бұрын
ஒரு தாயாக இந்த பிள்ளையின் செயலைப் பார்த்து என் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது 🥰🤗💚👍🏻🙏🏻
@jeyapandianb26782 жыл бұрын
என்னோட வாழ்நாளுலயே இன்னைக்கு தான் ஒரு நல்ல காணொளியை பார்த்த ஒரு நிம்மதி... முழுவதும் பார்த்தவுடன் இந்த குழுவில் இணைத்து விட்டேன்... 👏👏👏👏👏அருமை சகோதரா.....
@PriyaPriya-ol8xx2 жыл бұрын
I really like u brother
@83shibu2 жыл бұрын
தம்பி ஹர்ஷா உன்னோட இந்த வீடியோ பார்க்கும்போது உண்மையிலேயே கண்கள் முழுவதும் குளமாகிவிட்டது கண்டிப்பாக நீ நல்லா இருக்கணும்
@s.sanjaikumaran16782 жыл бұрын
Aama bro, yenakum kannula kanneer vandhuruchu 😣❤
@gopi86299 ай бұрын
குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் அந்த குரு பகவானே உங்கள் உருவில் நான் பார்க்கிறேன் நீங்கள் தான் உண்மையான கோடி குரு பகவான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VanithaAlthaf5 ай бұрын
0:15 0
@தமிழன்-ர9ள2 жыл бұрын
நீதான்யா இந்த உலகத்தின் முதல் தெய்வம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@roobankala28722 жыл бұрын
Ama😔👌👌👌👌
@200ns972 жыл бұрын
mr beast nu oruthar irukkaru
@opshinchen77762 жыл бұрын
Ama👍👍👍👍
@matharbabu86442 жыл бұрын
உண்மையிலேயே மனுச தெய்வமே நீங்க யாருக்குமே கிடைக்காத கடவுள் உங்களுக்கு அந்த ஆசிர்வாதத்தை கொடுக்கணும்
@snekas1152 жыл бұрын
Superbor
@bhuvanabhuvana495 Жыл бұрын
என் அப்பன் முருகன் உங்கள் வடிவில் 🌎🙏🦚🌺🙏அண்ணா நிங்கள் நிண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️
@charlespackiyam4044 Жыл бұрын
அன்பு சகோதரனுக்கு ஒரு ராயல் சல்யூட். ஏழைக்கு இரக்கம் பாரட்டுகிறவனுக்கு. கடவுள் இரக்கம் பாரட்டுவார். நன்றி சகோதரா.வாழ்க வளமுடன்.
@karthickrejina833910 ай бұрын
Real hero harsha jesus bless you
@hariharan..982110 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவன் அருளால் உங்கள் திருப்பணி மேலும் மேலும் வளர்க வாழ்க வாழ்க❤❤❤
@sherlydcruzsherlydcruz47442 жыл бұрын
இந்த பூமியில் வாழும் தெய்வம் நீ. உன்னை போல் ஒருவனை கண்டதும் இல்லை இனி காண போவதும் இல்லை . ஏழைகளின் திறமையை கண்டறிந்த அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற நீ இந்த உலகத்தில் இன்னும் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@MohGowser10 ай бұрын
Yes ❤ true 👍 👏 🙌 👌
@pandipandi91329 ай бұрын
எங்கள் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் சாலை வசதி இல்லை உங்களால் செய்து தரமுடியுமா ?
@prabhugjofficial25452 жыл бұрын
பாரத ரத்னா விருது harsha sai ku கொடுக்கலாம்.என்ன மனுஷன்யா..🔥🔥💥
@bhavana7362 жыл бұрын
Hma kudukalamm...
@smilyff19142 жыл бұрын
@@bhavana736 y
@bussidplayertn33372 жыл бұрын
@@bhavana736 OK OK kutukalam nanba
@subashpudur39342 жыл бұрын
@@bhavana736 Bh I xx ft.
@vijayaprabu66692 жыл бұрын
@@yusufafreeth8263 APJ Abdul Kalam nallavar illaiya bro?!
@senkan60952 жыл бұрын
இந்த பையன் என் கண்களுக்கும் கடவுளாக தான் தெரிகிறார் 🌺வாழ்க வளர்க மகனே 🙏
@PavithraPavi-gs7pi2 жыл бұрын
Real hero neenga
@kaviyav212 жыл бұрын
@@PavithraPavi-gs7pi q
@saiveedu2 жыл бұрын
Thank you anna.....enakum en husband Kum ungala mathiri neraiya makkaluku help pannanum asai anna but ippo intha alavuku PanAm illa but nangalum oru nal ellarukum help pannuvom anna... promise 🥰💐💐💐💐💐
@ManiRaj-ic3td Жыл бұрын
Enakku ippati oruthar kooda help pannala anna na ongaloda theevira fan anna ongala pakkanum rompa naal aasai anna engala mari aalunga oorukkula neenga vara mutiyathu anna yena enga ooru patti kadu tha😔
@ganesant3117 Жыл бұрын
Super bro
@valamu86859 ай бұрын
நிறையா சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகள் இவர்களை விட நீங்க மட்டும் தான் ரியல் அண்ட் சூப்பர் உண்மையான ஹீரோ..... வாழ்த்துக்கள் ப்ரோ 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@Muthushow-Murattukalaignan2 жыл бұрын
🙏 நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய விஷயம் பண்ணி இருக்கீங்க brother. கருணை தான் கடவுள். அது உங்க கிட்ட நிறைய இருக்கு. அதுக்காகவே உங்களுக்கு நிறைய வணக்கங்கள் . எல்லா மக்களின் மனதிலும் நீங்க இருப்பீங்க பிரதர். எல்லா கடவுளின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கட்டும் . நல்வாழ்த்துகள்! 🙏
@bluestar879 Жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை நீ ஒரு நாட்டை ஆள தகுதியானவன் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் உன்னை போன்ற ஒருவன் ஒரு நாட்டை ஆண்டாள் உலககில் சிறந்த நாடக மாற்றுவாய் என்பதில் சந்தேகமே இல்லை
@balamuruganbalamurugan217510 ай бұрын
Correct brother
@mspmediatamilnadu701810 ай бұрын
இது கலிகாலம். தெய்வம் மனிதன் உருவில் தோன்றி நல்லதை செய்து வருகிறது. உண்மையில் இவர் தம்பி கடவுள் தான். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. ஓம் நமசிவாய. அரசாங்கம் வேஸ்ட். ஏழைகளின் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம்! சூப்பர்
@ஆன்மீகஅக்சயம்2 жыл бұрын
அறிமுகமில்லாதவர்களுக்கு தேடி போய் அவர் வாழ்க்கையே மாற்றும் உன்னில் கடவுளை கான்கிறேன். நீ இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்யவும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் சகோதரா.
@gurusamyr5340 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க நீ எம்மான்.....
@bhupra890210 ай бұрын
❤
@MohamedRoomy-ck7cv5 ай бұрын
Ka
@soundbeat89132 жыл бұрын
யாரு சாமி இவர் இந்த செல்லத்துக்கு மனசார வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
@rajeshkarmegam4422 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு கண்ணீர் வரவழைத்தது உங்க சேவை இந்த உலகத்தை விட பெரியது மறக்க முடிய உங்கள் சேவை மனப்பான்மை
@Jeya-s4h9 ай бұрын
நீ பாக்குறதுக்கும் hero மாதிரி இருக்குற. Reala வும் heto மாதிரி இருக்குற. Good and God bleds u.
@Gandhi-yd1tt Жыл бұрын
எல்லோருக்கும் இந்த மனசு வராது. கர்ணன் நீ தான் தம்பி. வாழ்க வளமுடன் வளர்க.
@Harisunaina2410 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊❤
@mdshafee19952 жыл бұрын
பணம் வசதி உள்ளவர்கள் தனது அக்கம் பக்கம் உள்ள மக்களை பார்த்தாலே போதும் ஏழைகளின் எண்ணிக்கை குறையும் இது தான் இறைவனும் கூரிகிரார் Good job #harsha sai bro
@baranidharan84922 жыл бұрын
கண்களை நனைத்து விட்டாய் அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு
@karthikkeyankarthikk74949 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீ கடவுள் ஆசியோடு நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் இவ்வுலகில் வாழ வழி இல்லாதவர்களுக்கு உன் சேவை தொடர நான் வணங்கும் கடவுள் உன்னை காப்பாற்றுவார் தம்பி ...தெய்வம் உன்னை காப்பாற்றும் 🎉🎉🎉🎉
@nareshkumar_official_2 жыл бұрын
நீங்க யாருக்கெல்லாம் உதவி செய்யுரிங்களோ அவர்களுக்கு நீங்க தான் கடவுள்
குழந்தையின் சிரிப்பில் மட்டுமல்ல ஏழையின் ஆனந்த கண்ணீரிலும் இறைவனை காணலாம் மிக சிறப்பு சகோ 🥳
@kannanc21672 жыл бұрын
அள்ளி அள்ளி கொடுக்கும் சகோதரா வாழ்த்துகள்......
@meenakumarai11 ай бұрын
😊
@muthuMari-re1qq5 ай бұрын
இது உண்மை தானா என்று நினைத்து மிக வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி நூறு வயது வாழ்ந்து சேவைகள் தொடர வேண்டும்
@ragu53302 жыл бұрын
இந்த மனசு யாருக்கு வரும் நீங்க உண்மையில் ஒரு நல்ல மனிதர்
@vaanarakootam33922 жыл бұрын
Yes
@DEVANAMBIKKAI Жыл бұрын
தம்பி உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது அவ்வளவு நெகிழ்ச்சிடையும்.ஆனந்த கண்ணீரோடும் மனமகிழ்ச்சியோடும் பார்ப்பேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை.ரொம்ப நன்றிப்பா.❤ ❤
@vikkyvinu64492 жыл бұрын
தங்கள் பணி தொடற வாழ்த்துக்கள் சகோ ஏழைக்கு உதவும் உங்கள் அன்பு உள்ளத்திருக்கு என் கோடான கோடி நன்றிகள்... 🙏🙏🙏
@Lakshmitdr9 ай бұрын
கஷ்டம்னு கேட்காம உதவி செய்ற உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு உங்களோட குளத்துக்கு நீங்க நல்லா இருக்கணும் இந்த வீடியோ போ பார்த்து நான் கதறி அழுதுட்டேன் நானும் என் பையனும் தனியாக தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் முடிந்தால் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் உங்கள் வரவை மிகவும் எதிர்பார்க்கிறோம் நீங்கள் செய்யும் அனைத்து உதவிக்கும் மிக மிக ரொம்ப நன்றி வாழ்நாளில் ரொம்ப ரொம்ப சந்தோசமா நீங்கள் இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@YoutubeBrotherzz2 жыл бұрын
Thalaivah ivlo nal enga thalaivah pona 🤔🤔...Un video ku evolo nal wait pannirukom teriyumah😣😣....Ena madiri yarulam wait paninga....😅
@sathizkrish98202 жыл бұрын
Same to You Bro ❤
@teuchiotsutsuki2 жыл бұрын
Hi untold info bro
@mzneditez2 жыл бұрын
@UNTOLD INFO I love to watch your videos and your videos so funny and excellent. Keep it up bro🥰 Can i know your name?
@marismgl95312 жыл бұрын
Nanum than🙋
@blackharley77772 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️ same bro
@carnegieofficial2 жыл бұрын
நீண்ட நாளைக்கு பிறகு KZbin இல் நல்லதொரு VIDEO பார்த்த திருப்தி!
@santhanamsanthanam84902 жыл бұрын
உங்களைப் போல எல்லா கோடீஸ்வரரும் செயல்பட்டால் வறுமை கோட்டிற்கு கீழ் யாரும் இருக்க மாட்டார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍👍
@ParamuvetriParamu-pz9gg8 ай бұрын
Bro unga vedio பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.நீங்க நீண்ட aayuloda, உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.
@YouTubeVignesh2 жыл бұрын
I Love This Channel 💖
@sadamhussaincse74362 жыл бұрын
Investment amount therivaala business pannu asaya iruku bro
@syedfazil.s47712 жыл бұрын
@@narayanan6115 adhula ulathu vera aal idhula ulathu vera aal ethavuthu solanum num nu comment panathinga da 😂
ஏழை மக்கள் வயிற்றில் அடித்து வாழ்கின்ற உலகத்தில் உங்கள் மாதிரி ஒரு நபர் இருக்கிறது அதிசயம். நீங்கள் உதவி செய்து கடைசி நேரத்தில் அந்த ஏழை மக்கள் முகத்தில் வருகின்ற ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்கள் வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி😊. வாழ்க வளமுடன் 😊
@pazhanim29282 жыл бұрын
இது வரைக்கும் கடவுள சிலையா தான் பாத்துருக்கன்... உங்கள பாக்கும் போது தான்... இப்படிதான் இருப்பாருனு... நம்புறேன் அண்ணா...🥺🙏🙏🙏🙏❤️❤️❤️
@kavithas57419 ай бұрын
என்செல்லமே நீ நீடூழி வாழ்க என் தங்கமே
@funkeepanda99312 жыл бұрын
என்னை அறியாமல் கண் கலங்கிய தருணம்.. கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் நம்புகிறேன் தலைவன் ஹர்ஷா சாய் உங்கள் வடிவில்... நீரும் நின் கொடையும் நீடூழி வாழ்க... வார்த்தைகள் இல்லை அண்ணா ❤️❤️❤️ Simply love you 🥰😘
@velupvelu40662 жыл бұрын
என்னை அறியாமல் கண் கலங்கிய தநணம்
@murunganms52 Жыл бұрын
கஷ்டப்படும் மக்களுக்காக இப்படியும் ஒரு உதவி செய்யும் மனிதனா இன்னும் நிறைய உதவி செய்ய வாழ்த்துக்கள்
@GeethaGeetha-d3j Жыл бұрын
12:22
@AsaiponnuA10 ай бұрын
20:50
@malarvizhimadhaiyanmahaash31612 жыл бұрын
தம்பி உன் பயணம் தொடரட்டும். நீ நல்லா இருக்கனும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
@L.Bablulingaraj8 ай бұрын
பிரதமர் அல்லது சிஎம் ஆக உங்களுக்கு மட்டும் நல்ல ஒரு சான்ஸ் அரசியல் நில்லுங்க நாங்க உங்களுக்கு கண்டிப்பா ஓட்டு போட்டு ஜெய்க வைப்போம் நீங்களும் ஜெயிக்க வைப்பேன் அப்படின்னா ஒரு லைக் குடுங்க💗💗💗💗💗
@L.Bablulingaraj8 ай бұрын
ஹர்ஷா சாய் மாதிரி ஒரு நல்ல மனுஷன யாராலும் பார்க்க பார்க்க முடியாது கண்டிப்பா தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் முதலமைச்சர் ஹர்ஷா ஷாய் 💗💗💗💗💗
@vishnumadi8047 Жыл бұрын
உங்களை போன்ற மனிதரை நான் பார்த்தது இல்லை.உங்களை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
@thalapathiveriyan90482 жыл бұрын
கண்டிப்பாக ஒரு நாள் நானும் இலங்கையில் இது போல செய்வேன் ❤️❤️
@nitharsan10382 жыл бұрын
கண்டிப்பா செய்யலன்டாலும் மனசுல இருந்து வந்த வார்த்தைக்கு. நன்றிகள் 👍👌
@sirajoonshireen92912 жыл бұрын
@@nitharsan1038 Sri Lankala nirayapperu irukkagka kasdathila harshan Anna Vara solli potugka pls
@_kumar_69x_2 жыл бұрын
Congrats bro ❤️
@maheswaransivapragasam27062 жыл бұрын
நல்ல திட்டம் உங்கள் எண்ணம் போல் நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன் நானும் இலங்கை நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்
@sareefdeenmohammed15282 жыл бұрын
Super bro 🇲🇫 🇲🇫 🇱🇰🇱🇰🇱🇰❤❤
@sakthivijay31042 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த ஒருவர் கூட கண் கலங்காமல் பார்த்திருக்கவே முடியாது.. இறைவனை நேரில் காணும் பாக்கியம் எங்களுக்கு உங்கள் மூலமாக கிடைத்தது நன்றி ஹர்ஸா
@JayaJaya-f7i3 ай бұрын
எல்லா பணக்காரர்களும் ஒங்கள போலவே இருந்தா யாரும் கஷ்டப்படமாட்டாங்க நல்லமனசு ஒங்களுக்கு நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@saranharish1752 Жыл бұрын
நான் உங்கள போல ஒரு மனுஷனா இருவருக்கும் பார்த்ததே கிடையாது ஏழை மக்களுக்கு இதய தெய்வம் அண்ணா நீங்க நீங்க வேலையை மக்கள் எங்களுக்கு பிறந்த இருக்கீங்க
@ramanis4595 Жыл бұрын
Naayana Bagavanthudu ichina E maanava janmanu intha prayojakamuga Gadipesthunnavu. Very very brilliant &very very good Human. ❤
@rabilanmechrayan67312 жыл бұрын
பார்க்கும் போதே கண்ணீர் வந்து விட்டது.. உங்கள் பணி தொடரட்டும்.. 👏
@naliniv62792 жыл бұрын
இந்த மாதிரி மனது யாருக்கும் வராது. Hats off to u harishsai💐💐💐👏
@SusilaNeelamegam8 ай бұрын
உங்களைப் போல் மக்களுக்கு நிரைய செய்யனும் என்று நினைக்கிறேன் ஆனால் நான் வாழவே பெரிய போராட்டமா இருக்கு நீங்க கஷ்டபடுரவுங்களுக்கு உதவி செய்யிரீங்க அது ரொம்ப பெரிய விஷயம் நீங்க மனசு வச்சா எனக்கு உதவி செய்ய முடியும் உதவி செய்வீர்களா சார்❤❤❤
@bhavanabiya21962 жыл бұрын
என் வாழ்நாளில் நான் கேட்டும் படித்த இந்த மண்ணில் மனிதாக பிறந்து கல்வி தந்தை கல்வி இறைவன் ஏழைகளின் தலைவன் கர்ம வீரர் எனும் காமராஜர் இவருக்கு பிறகு நான் ஒருவரையும் பார்த்தும் இல்லை கேட்டதும் இல்லை இன்று தான் ஒரு நல்ல மனிதனை பற்றி கேட்டு மனம் நெகிழ்ந்தேன் தம்பி நல்ல மனிதர் கள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் வாழ்க வளர்க வளமுடன்
@spsaraprabu87882 жыл бұрын
அருமையான பதிவு உண்மையில் கண்கலங்கி விட்டேன் உதவி செய்வதற்கு ஒரு மனம் வேண்டும் கடவுளே யோசிக்கும் இந்த காலத்தில் நீங்கள் ஒரு துளி கூட யோசிக்காமல் உதவி செய்து உள்ளீர்கள் இந்தப் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
@mzneditez2 жыл бұрын
உங்களை போல் ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கும் இருந்தால், நாட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ முடியும். உண்மை என்றால், ஒரு லைக் போடுங்க😘
@gracymadhav14622 жыл бұрын
Harsha irukkura naatulathan naanum irukkura but na happya illaye🤔🤔
@mzneditez2 жыл бұрын
@@gracymadhav1462 yen enaachj
@gracymadhav14622 жыл бұрын
@@mzneditez unmaiyatha kekuriya illa kalaikrathuku msg panriya
@mzneditez2 жыл бұрын
@@gracymadhav1462 unmayathan kekkuran sollu
@gracymadhav14622 жыл бұрын
@@mzneditez madiyila irunthu kela velunthiten en kaal odanchiduchi velaiku poga mudiyama veetla ukarnthutu irruka kashtama irukku 👩🦽👩🦽👩🦽
@vijays27502 жыл бұрын
பணம் இருக்குறவங்க அந்த பணத்தை கடவுள் என்ற பெயர்ல அரசாங்கத்துக்கு கொடுக்கரத்துக்கு பதிலா .......... Bro இவங்கள மாரி இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் தப்பு இல்லை....... Bro nenga vera leval.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@syedrifa58702 жыл бұрын
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் இறை அருளால் உண்டாகட்டும் ❤️
@matharbabu86442 жыл бұрын
கடவுள் உங்களுக்கு எல்லா வரமும்
@BharaniCreations2 жыл бұрын
கஷ்டப்பட்டு திறமையுடன் உழைக்கும் ஏழைகளுக்கு உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. Good Work.. All the best...
@Thanjai-GreenStar10 ай бұрын
இறை தூதர்களாய் களமிறங்கிய செயல் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு கட்சி துவங்கி நாடாள முன் வரவேண்டும். மக்கள் மகிழ்ந்திருக்க!👍👍👍👍👍🙏
@DevarapalliRavi-lb3rb9 ай бұрын
Z777
@riznirizni50362 жыл бұрын
நீங்க செய்யும் உதவியின் மூலமாக என் கண்களால் கண்ணீர் வடிகின்ரன இது ஆனந்த கண்ணீரில் உல்லது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@MariappanMari-or2ms2 жыл бұрын
நீ தான் பிரபஞ்ச மனிதன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தலைமுறைக்கும் இறைவன் அருளால் சகல செல்வங்களும் கிடைக்கும் 🙏🙏🙏👌
@kavisaariasacademy2 жыл бұрын
நீங்கள் மிகவும் உயர்ந்த மனிதர் . உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏
@lathas17809 ай бұрын
May God bless you abundantly, child, to serve and help the poor and the needy. I thank and praise God for blessing you with such a generous and a big heart. Keep it up! 😇🌹👍👏
@nadarasasekar4389 Жыл бұрын
நான் ஆத்ம திருப்தி அடைகிறேன் அம்மன் உங்களுக்கு எல்லலா செல்வங்களும் தருவாங்க ❤
@ramaraja71302 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனந்த கண்ணீர் தான் வருது. கடவுள் அருளால நீங்க நூறு வருஷம் வாழனும் மக்களுக்கு நல்லது செய்யணும்.
@SanthoshXavier-rz8nt11 ай бұрын
Supper hero
@sulekasulu80192 жыл бұрын
சொல்ல முடியாத கஷ்டங்களுடன் என்னைப்போல் இன்னும் எத்தனை....😔 இவ்வளவு உதவி செய்ற உங்களுக்கு நன்றி அண்ணா......🤍
@Srinivas-7289 ай бұрын
இயேசப்பா உனக்கு நன்றி ஆண்டவரே. இந்தப் பிள்ளையை ஆசீர்வதியும். இன்னும் அநேக பேருக்கு பிரயோஜனமாக நீர் மாற்றம். ஆமென்
@Luvudrthiruma2 жыл бұрын
உங்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ஏழை எளியோருக்கு இவ்வளவு அற்புதமாக அவர்களுக்கு தெரியாமல் அவருடைய தேவையை பூர்த்தி செய்யும் இந்த நல்ல உள்ளம் கொண்ட அண்ணன் அவர்களுக்கு இந்தியாவில் கொடுக்கக்கூடிய உயிரை வேறு எதுவும் இல்லை என்று நான் தெளிவுபட கூறுகிறேன் ஏனென்றால் இவர் கடவுளையும் தாண்டி கடவுள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நன்மைகளை கொடுப்பாரோ நல்ல எண்ணங்களை கொடுப்பாரோ அந்த எண்ணங்களுக்கெல்லாம் எல்லாம் அதிகமாகவே கொடுத்துவிட்டார் அண்ணன் அவர்கள் நீடூடி வாழ்க இந்த மற்றவருக்கு உதவி செய்யும் இந்த எண்ணம் பணம் இருப்போர்க்கு இருக்காது பணம் இல்லாதவருக்கு இருக்கும் ஆனால் அண்ணன் அவர்கள் விதிவிலக்கு தன்னுடைய பணத்தை எல்லாம் ஏழை எளியோருக்கு மட்டும் செலவு செய்யும் அண்ணன் அவர்கள் அவர்கள் நினைத்தால் நெஞ்சம் பூரிக்கிறது மிக்க மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 அண்ணன் அவர்கள் வாழும் கடவுள்
@jesicaleon773510 ай бұрын
இந்த நிலையில் இருக்கும் காப்பாற்ற தான் உங்களைப் போன்ற மனிதரை இறைவன் அனுப்புகின்றார் இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏🙏👍❤️
@loganathan99942 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன் தலைவா...🙏🙏🙏👌👌
@logua4082 жыл бұрын
Anna Enakku our atto venum na
@rajeswaris2922 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramachandranlakshmanaperum21079 ай бұрын
Unique person in improving the down trodden people.Great service.
@saranya16502 жыл бұрын
அண்ண உங்க உதவி எல்லாருக்கும் போய் சேரனும் வாழ்த்துகள் அண்ணா ,நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@jkedits80702 жыл бұрын
Skip pannama paatha oareh video ithu than eppah vera level 👏👏💯💯💯 💯💯👏👏👍👍👍👍
@businessmedia1012 жыл бұрын
பயணம் தொடரட்டும் சகோ
@gopi86299 ай бұрын
சார் நான் கடவுளை பார்த்ததில்லை உங்களைத்தான் நான் பார்க்கிறேன் நீங்கள் தான் உண்மையான கடவுள் ஏழைகள் கஷ்டத்தை நிறைவேற்றும் மனித கடவுள் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன்
@muthukrishnanm61442 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்....🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻
@nizarshaki55342 жыл бұрын
இதே போல் இன்றும் என்றும். இந்த சேவை செய்ய தொடர்ந்து செய்ய வேண்டும்.
@Aathishivan2706 Жыл бұрын
நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏
@sanjaya663010 ай бұрын
எல்லாருக்கும் உதவி செய்ய உங்களுக்கு நீடிய ஆயுள் சந்தோஷம் தாங்கள் இயேசப்பா 🙏
@NaveenaKarthi-k7j10 ай бұрын
Neraiya yeadhi parppugal but nenaiverum pothu varum happiness so very beautiful Harshasai sir super ❤
@tycoonx4632 жыл бұрын
Hats off brother.. A big salute from Sri Lanka 🇱🇰..
@mahasasi21082 жыл бұрын
நீங்க நல்ல இருக்க வேண்டும் என்று கடவலை வேண்டுகிறேன் தம்பி👍
@prakashvjpprakash11332 жыл бұрын
பார்த்தவுடன் நிறைவு பகுதியில் கண்கலங்கி விட்டது, வாழ்த்துக்கள் & நன்றிகள் 🙏🏻❤️
@saraswathiraju78802 ай бұрын
பார் தம்பி நீங்க போன ஜென்மத்தில் கர்ணன் பிறந்திருப்பீங்க என்று நினைக்கிறேன்❤❤ வாழ்த்து கல் தம்பி வாழ்கவளமுடன்🎉
@rajkanthcj7832 жыл бұрын
வாழ்நாளில் மிகச்சிறந்த சேவையை செய்தவர் ஹர்ஷா சாய்.. இந்த தம்பியை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🎉 வாழ்த்துக்கள் 💕.. இந்தப் பிரபஞ்ச சக்தி உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கட்டும் வாழ்க நீடூழி 👍 புதிய எழுச்சி பெற்று பிறர் துயர் துடைக்கும் பேராற்றல் அமையப்பெற்று.
@AAntani-ge6el11 ай бұрын
இந்த மாதிரி தமிழ் நாட்டுல உதவி பண்ணத்தான் ஆள் இல்ல உதவி கேக்குற நிலைமை தான் இங்க இருக்கோம் நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருங்க சகோ
@b4gamer5252 жыл бұрын
🥺 இது மாதிரி உதவிலாம் இந்த உலகத்துல யாரும் பன்ன மாட்டாங்க அண்ணா நீங்க வேர லெவல் ✨ ᴀɴɴᴀ ᴜɴɢᴀʟᴀ ᴘᴀᴋᴋᴀɴᴜᴍ ᴀɴɴᴀ 👬
@GnanasekariRaj199110 ай бұрын
எங்க தமிழ்நாடு ஏழை மக்கள் இருக்காங்க உங்க உதவி வேண்டும்
@sara-charan56582 жыл бұрын
This is the best video that I have seen in my entire life bro!! Literally tears are rolling out of my eyes. God bless you bro!! ❤️
@mpkarthik85532 жыл бұрын
அண்ணா உங்கள் ரசிகன்🙋 என்பதில் எனக்கு பெருமிதமே 🥰🥰 வாழ்த்துக்கள்🎉🎊👍 அண்ணா😍
@Mediainform.2 жыл бұрын
Keep it up harsha🥰big fan🙋♀️
@revathybalakrishnan44319 ай бұрын
Yeppadi ivalavu help panna mudiyuthu thambi,neenga extraordinary person,🎉🙏👏
@alfred11882 жыл бұрын
YOU ARE A LIVING GOD FOR NEEDY PEOPLE.. TRUE HERO 😊😊😊
@Gs-gq6yt2 жыл бұрын
உங்களை,போல்,எல்லோரும், இந்த, மாதிரி,செச்களும்,மக்கள், சந்தோசமாக இருக்கும் 🙏🙏🌷🌷🇮🇳🇮🇳
@PSRJDEDITING.2 жыл бұрын
அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா love you அண்ணா❤from sri lanka 🇱🇰 ♥
@nachamaynachamay56304 ай бұрын
I see you in God.. Many more blessings to you ayya from Singapore I wish to see you one day 💐🙏🙏🙏