காணொளியை பயந்து கொண்டே பார்த்தேன். ஆனால் நீயோ மகளே தைரியமாக தேனீக்களுடன் விளையாடி.. வீடியோ வும் போட்டு விட்டாய். வீர மங்கையே. அற்புதம். மனதார வாழ்த்துகிறேன் வீரமங்கை புனிதாவிற்கு வாழ்த்துக்கள்.👍👍👍👌👌👌😀😀😀 வித்தியாசமான வீரம் சொறிந்த வீரமங்கை யின் (வீடியோ) காணொளிக்கு பாராட்டுக்கள்.
@gayathrivenkatesh71782 жыл бұрын
விவசாயத்தில் வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் தோழி..
@sathiabama1652 жыл бұрын
உண்மையாகவே தைரியமான பெண் தான் நீங்க. பாராட்டுக்குகள்
@sathyianathanperinbaraj76172 жыл бұрын
அருமை தேனி வளர்ப்பு தேனி விவசாயின் நண்பன் ரொம்ப நன்றிம்மா
@opm.murugan89122 жыл бұрын
நீங்க ஓரு மகளிர் விவசாயி மட்டும்தான் நினைத்தோம் நீங்கள் நல்ல பாடகர் போலயே
@SakkapoduChannel2 жыл бұрын
🤣
@thavidhuarul77882 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@jayaharini99792 жыл бұрын
நிஜமாக கடினமான வேலை வாழ்த்துகள் நீங்க ருசிச்சப்ப நாக்கில் நீர் வந்துவிட்டது 😀
@devishree75252 жыл бұрын
Super life unga life chance ila God bless your life anytimum neenga happy irukanum. 💮🌸💮🌼💓💓💓
@srirampictures48082 жыл бұрын
என்னங்க இது , எதோ வித்தைஎல்லாம் காட்டுரீங்க😄😂😂😂👌👏👍👌👏👍
@jagadeesh14472 жыл бұрын
Really enjoyed it, vera level la video panringa punitha... Keep Rocking 👌👌👌
@SakkapoduChannel2 жыл бұрын
Thank you so much
@sundarrajamani68182 жыл бұрын
Husband and wife singing is nice! jolly video... was waiting for a video. thanks!
@karthickb87972 жыл бұрын
Very rare and nice video. The way you explained, and footage are really super. Thank You for Efforts and for the entertainment.
@skd54322 жыл бұрын
Nice video, தேன் கூடு இடம் மற்ற சூரிய அ்தமனம் அனா பிறகு செய்ய வேண்டும். இல்லை என்றால் அது maximum இடம் மாறிவிடும்.
@deepavenkataraman Жыл бұрын
Superb video. Very nice explanation 👌
@Azeem_izz Жыл бұрын
The way you handled the 🐝 was fantastic! Even I covered my self fully and taking honey bcz it's allergic for me! Brave woman keep going! And now I'm very much expert in this field! I know everything regarding bee farming. My favourite Hobby ❤ And we have lot to study in this field!
@kavirajmathiazhagan4338 Жыл бұрын
Superb akka very interesting video.... Keep it up ☺️
@raji14582 жыл бұрын
😋என்னம்மா நடக்குது அங்கே
@vimala22182 жыл бұрын
தேனீக்கள் சூப்பர் 👌👍
@rajendranraje2496 Жыл бұрын
Super I am experienced person this is Apis Indica Cerana bees
@johnsonmax14602 жыл бұрын
You were going to join the police because of your courage, so I think you'll not be scared of the bees. Thanks for the educational video.
@twinkidsdesign8383 Жыл бұрын
Super good job
@johnsuresh68582 жыл бұрын
Great work sister safe and to be continued
@dhanamalathimanoj99162 жыл бұрын
Really enjoyed well and day by day ur videos are inspiring me very much..ur way of explaining everything is not at all boring.My daughter Meera is 8 years old and she is a fan of you.after watching this video my daughter asking one hi from you with her name..If possible pls say her Hi through reply...Thank you.. 👍👍👍
@SakkapoduChannel2 жыл бұрын
Hi meera really tq so much for your love ❤️ 😍
@roshni2053 Жыл бұрын
Sis neenga padurathu nalla eruku sis
@villagesingappenneycooking6595 Жыл бұрын
Super super super super super 🤤👌👏👏
@ranganayakijayaraman99392 жыл бұрын
எங்க வீட்டிலேயே. ஒரு பெட்டி. இருக்கு. ஆனா. ராணி தேனீ எப்படி identify பண்றது
@murugamuruga3594 ай бұрын
அக்கா நீங்க எடுக்கிற தேன வெயில்ல வையுங்க
@aanoorwithsasi8072 Жыл бұрын
எப்படி கடிக்கா இருக்குது ..
@vinoth47922 жыл бұрын
Super akka
@vigneshrajmohan6137 Жыл бұрын
புனிதா அக்கா தேனீ பூச்சிகள் கடித்து வாராது எப்படி ? பதில் ப்ளீஸ்??
@balajiss80312 жыл бұрын
Pattu Super
@velusamyr17812 жыл бұрын
ஹாய் சிஸ்டர் மா ராணி தேனியிதா இருக்குமா ராஜா தேனி இருக்காதா சொல்லுங்க சிஸ்டர்
@Naveen-mh9jg Жыл бұрын
அருமை
@rashmijaison85092 жыл бұрын
Hi sissy yepdi irukenga.... 10 months agitu unga video pathu... Baby irukathala time Ila sissy... Super video sissy
@SakkapoduChannel2 жыл бұрын
Hi sis fine ...tc 🤩😍
@amsavicky.69862 жыл бұрын
Asweom video sister 😊❤️
@ashokr67612 жыл бұрын
Hi akka nice video super ❤️🙏
@revathijeevitha87042 жыл бұрын
Super sister
@asmaabi3121 Жыл бұрын
சூப்பர் நாக்குல எச்சிஊருதூ
@AnithaAnitha-nf1dk Жыл бұрын
Neenga entha ooru
@chandrasekargood1231Ай бұрын
Hi புனிதா தேதி போட்டு பிளாக் போடுங்கள்
@chitrat40482 жыл бұрын
Honeybees kottalaya ungala????
@murugamuruga3594 ай бұрын
அந்தத் தேன் வந்து பொங்காது வெயில்ல வச்சீங்கன்னா அடுத்து ஹனி அப்படியே இருக்கும் அதையே கலர்ல இருக்கும்
@abhishekmgrabishek1200 Жыл бұрын
Summa akka 😘😘
@palanivelrajavel49792 жыл бұрын
subear Amu
@sugunan0097 Жыл бұрын
So yummy
@mysanchar86702 жыл бұрын
സൂപ്പർ👍👍👍👍
@vishnupriya6685 Жыл бұрын
Kulavi kottalaya
@justhuman68582 жыл бұрын
எங்க வீட்டிலும் சீதா பழம் மரத்திலும் மாமரத்திலும் ரெண்டு தேன்கூடு இருக்கு..... எப்படி எடுப்பது என்று தெரியவில்லை பயமா இருக்கு......
@fvinodhfranklin Жыл бұрын
Sister, careful, lot of possibility to have snakes inside honeycomb
@kathirvel77802 жыл бұрын
Good morning ☀️☀️
@paramuthangavel6192 жыл бұрын
ஹலோ மக்களே என்று சொல்வது நிறைய அன்பானவர்களுக்கு அலர்ஜியாக உள்ளது...இதை மாற்றிக் கொள்ளவும் தோழி...அன்பானவரகளை இப்படி சொல்லி அந்நியப்படுத்தி விட்டீர்கள்...மாற்றி யோசனை பன்னி பேசவும்....மிகுந்த அக்கறையுடன்சொல்கிறோம்... ...
@butterfly46942 жыл бұрын
But Hello makkale pidithavargalum neraya irukaga nanbarae ...
@SakkapoduChannel2 жыл бұрын
Happy for your support ....and love ...try to find any new word 🤔
@mokeshwarraju2 жыл бұрын
சிங்க பெண்னே
@kavyaasenthilkumar39892 жыл бұрын
Akka joshitha va video la kaaminga
@saranya_devi2 жыл бұрын
தேன் பூச்சி என்று சொல்லக் கூடாது.. தேனீ என்று சொல்லலாம்.
@yesudasschetty43642 жыл бұрын
Super farmers
@kavyaasenthilkumar39892 жыл бұрын
Akka va joshitha va video la kaaminga
@saranyadevaraj2 жыл бұрын
👌👍
@raguragu8362 жыл бұрын
தேன் எடுக்க🍯 😋நானும் வரேன்
@jothimurugesan61782 жыл бұрын
அம்மாடி, நான் ரொம்ப பயந்துட்டேன்மா.நான் முழு வீடியோவை பார்க்கவேயில்லை தாயி.ஏன்னா நான் தேனீகொட்டு வாங்கியிருக்கேன்.