தனி ஒருவனாய் பிள்ளையை வளர்க்கும் தந்தை சந்தானம் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

  Рет қаралды 302,278

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 281
@renukadevi7354
@renukadevi7354 Жыл бұрын
நீயா நானாவில் partha போதே இவர்களை மிகவும் பிடித்திருந்தது. அருமையான தந்தை மகன். நீடூழி வாழ்க இருவரும்❤❤❤
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
நீ அனுபவித்த வேதனை உன்னை பக்குவ படுத்தி விட்டது மகனே. நீ எதிர்காலத்தில் மிகவும் நன்றாக வருவாய். வாழ்த்துக்கள்.
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
அருமையான மகன்..❤❤நல்ல நிலைமைக்கு வர வாழ்த்துக்கள். 🎉🎉
@malathypathmanaban
@malathypathmanaban Жыл бұрын
அடுத்த தலைமுறையை சிறப்பாக வளர்த்த தந்தை பாராட்டுதலுக்குறியவர்
@sriiamma-6959
@sriiamma-6959 Жыл бұрын
அருமையான மனிதன்.... வாழ்க்கைய அழகாக புரிஞ்சு வாழ்வது அழகு 🎉 அறிவுள்ள பிள்ளை.. உன்னோட வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும் டா தங்கம் 🎈🎼
@malathypathmanaban
@malathypathmanaban Жыл бұрын
அற்புதமான தந்தை மகன். தெளிவான சிந்தனை உள்ள வர்கள். May God bless you both
@usharanijs
@usharanijs Жыл бұрын
அப்பா மகன் உறவு அருமை... Communication superb...
@perianayagam8970
@perianayagam8970 Жыл бұрын
Hai guys Your expression is superb, articulated in a matured manner. God is there with you always.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
❤ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வித விதமான பிரச்சனைகள்.....😢😢😢ஆனா ரெண்டு பேரும் ரொம்ப தெளிவு...... 👏 சின்ன பையன் எவ்ளோ Matured டா பேசறாரு......
@kiramattukaran_album
@kiramattukaran_album Жыл бұрын
நல்ல தகப்பன், 😍😍😍அதிஷ்டசாலி மகன் தான் நீ, இப்படி தகப்பன், இல்லை இப்படி பிள்ளை சில பேருக்கு அமைவது இல்லை வீடியோல பார்த்து சில ஏக்கங்களோடும் சில வலிகளை கடந்து சென்று துன்பத்திலும் சில நொடிகள் ஆனந்த கண்ணீரோடு😭😭😢😢😢😍😍😍😍😍
@sathya9753
@sathya9753 Жыл бұрын
👍
@pushparajdevasithan3295
@pushparajdevasithan3295 Жыл бұрын
சார் உண்மையாகவே நீங்க ரொம்ப great சார். நல்ல தெளிவான சிந்தனையுள்ள அற்புதமான குடும்பம் . ஒரு இடத்தில் கூட மகனின் தாயை குற்றப்படுத்த வில்லை. சிறப்பு நானும் எல்லா உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டவன். (பெற்றோர்களை தவிர) நான் சிறியவனாக இருக்கும் போதே ஏறக்குறைய 13வயதில் தாய் தந்தையை இழந்தவன்.
@Nomadmilo
@Nomadmilo 10 ай бұрын
That's because of good upbringing of the father, if he was raised by his narcissist mother, he would have become a father abusing son.
@DHANAM999
@DHANAM999 9 ай бұрын
அற்புதமான நல்ல மனிதர் நல்ல மகன் தம்பி கடைசிவரை அப்பாவுடனேயே இருங்கள் யாரையும் நம்பாதீர்கள் உங்கள் வாழ்க்கை பிரகாசமா இருக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
சின்ன பையன் அனுபவசாலியா இருக்கான்.
@vasanthiselvarasu605
@vasanthiselvarasu605 Жыл бұрын
மனசை உறுத்தாத நிம்மதி உண்மையான வார்த்தைகள்....❤
@dharundharun1407
@dharundharun1407 10 ай бұрын
எல்லா புகழும் நீயா நானா கோபி அண்ணனுக்கே சவூதியிலிருந்து❤❤❤
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
சார் நீங்களும் உங்கள் மகனும் நன்றாகவே வருவீர்கள். உங்கள் மகன் மிகவும் நல்ல பையன். உங்கள் பேட்டியை பார்த்து மிகவும் வியந்தேன். வாழ்க வளமுடன் நலமுடன்👍 என்றென்றும் 👍.
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 Жыл бұрын
This child is a gifted child from God. I am flabbergasted by his maturity of mind & speech.The woman lost a great opportunity of living with this kid. May the father & son be blessed & we wish the boy to achieve all his dreams.
@gomathydakshi8457
@gomathydakshi8457 10 ай бұрын
True love your words
@chandrapadhu3542
@chandrapadhu3542 Жыл бұрын
தம்பி. நீ ங்க.நீடூடி. வாழ்க. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🤴🤴🤴🤴👌👌👌
@AariAari-oj7ci
@AariAari-oj7ci 8 ай бұрын
மிக மிக அருமை, கடந்து வந்த பாதையில் உங்களின் தெளிவான சிந்தனை மிக மிக அருமை, உங்கள் பையன் விசயத்திலும் தெளிவான சிந்தனையுடன் இருப்பது மிக நல்லது
@taksharashree8977
@taksharashree8977 10 ай бұрын
Lots of respect to you sir. Single parent valakara pasanga romba matured uh irupaanga. Proud of ur son. Being a single parent i can deeply understand ur love towards ur son right from prioritizing his shelf than urs. Every single parent thinks in the same way......
@nagalakshmi5580
@nagalakshmi5580 Жыл бұрын
தாயுமானவன் 🙏
@sangithanga
@sangithanga Жыл бұрын
He is such a wonderful father.
@shanthisehar5150
@shanthisehar5150 Жыл бұрын
Vow! The son is a real hero and example and idol to many young generation ❣️
@maryrukmila7335
@maryrukmila7335 Жыл бұрын
Super father and son 👌
@devashanthi413
@devashanthi413 Жыл бұрын
தம்பி சிறுவயதாக இருந்தாலும் தெளிவாக பேசுகிறான். இருவருடைய " Ego " இறுதியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்...
@puthiyaselviperumal5251
@puthiyaselviperumal5251 Жыл бұрын
சகோதரா, இவ்வளவு தெளிவான மகன் போதும்
@gopinathsundaramoorthy8118
@gopinathsundaramoorthy8118 4 ай бұрын
தம்பி இந்த தெளிவு உன் வாழ்வில் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ..........
@pandiansithamparam8050
@pandiansithamparam8050 Жыл бұрын
What soulful conversation by both father & son . May God shower both of them with success & happiness for life long. Waiting for 2nd part of the interview
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
Your words will surely bring blessings to them Sir!!
@pandiansithamparam8050
@pandiansithamparam8050 Жыл бұрын
🙏🙏
@sindhusindhur2769
@sindhusindhur2769 Жыл бұрын
What a maturity in this small age for that boy
@Rengasamy-vq8kb
@Rengasamy-vq8kb 10 ай бұрын
இந்த தம்பியின் முதிர்ச்சி நிறைந்த வார்த்தை பல இளைஞர்களுக்கு பாடமாக இருக்கும்.
@alagla
@alagla Жыл бұрын
"எல்லா வேலையும் எல்லோரும் பார்ப்போம்" ஒரு பெண் வீட்டில் இருந்தாலும் இதே போல் இருந்தால் குடும்பங்கள் நன்றாக இருக்கும்.
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
U be like that wen u bcum mother in law
@stalinjayachandran2791
@stalinjayachandran2791 Жыл бұрын
Hai da Santhanam i am your college met ceramic dept Jayachandran,,, just now i watched ur interview very painful life ur leading and me also with one difference is u got back ur boy back but i am unlucky to live with my son,,,any way be happy with ur son with remaining life da may God bless u and ur son da
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
Try to reach him and give your emotional support Sir!!! Great thing
@stalinjayachandran2791
@stalinjayachandran2791 Жыл бұрын
Thank you for ur kindness 😊
@manijackie7011
@manijackie7011 Жыл бұрын
If you have his phone number kindly share this to me.. i need to talk to him
@shriscookinglifestyle6362
@shriscookinglifestyle6362 Жыл бұрын
அந்த சின்ன பையன் மெசூரிட்டி செம்ம.... பாஸிட்டிவ் வைப்ஸ்...❣️❣️❣️ அவங்களை எப்படி கனெக்ட் பண்ணுறது..
@vivektamilan115
@vivektamilan115 Жыл бұрын
Excellent boy beautiful father
@senthilraj887
@senthilraj887 10 ай бұрын
அருமையான அப்பா மகன், நீங்கள் நல்லாயிருக்க வேண்டி ஆண்டவனை வேண்டுகின்றேன்🙏👍❤️
@MathsTeacher-zk5vz
@MathsTeacher-zk5vz 7 ай бұрын
U brought ur child in a very bright way sir 👍🏼
@pugazhkaviyan3217
@pugazhkaviyan3217 Жыл бұрын
Enga kalyanathapo enaku neenga sonna vaarththaigal eppovum marakkadhu Anna.... "Endha oru kalyanathuku ponalum engalai maadhiri eppothum onna sandhoshama irukkanumnu vaazhththanum. Adhuku yetra maadhiri neenga vaazhanum. Puriyaatha ma nu" kettinga. Unga life la Varna ungalodu illadha naatkal ninaikkavae romba kashtama irundhuchi. Unga mugathula sirippu paarkkavae nallaruku Na.... Vaazhththukkal
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran Жыл бұрын
ஒரு தனிமனிதனால், எந்த அளவிற்கு அதிக பட்சமாய் சூழலை புரிந்து கொண்டு, அதற்கு ஒத்திசைவாய் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நீங்கள் இருவரும் மாபெரும் உதாரணங்கள்.
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 10 ай бұрын
wonderfull father and matured son... life is a biggest teacher... life is beautifull
@Mybestdost12345
@Mybestdost12345 Жыл бұрын
Super dad son bonding......
@somasundar2796
@somasundar2796 9 ай бұрын
The only man who choose life over money i have ever known.
@mangalatips2115
@mangalatips2115 Жыл бұрын
Well matured boy may God shower abundance blessings on you.
@jeevithamary368
@jeevithamary368 Жыл бұрын
சார் நிச்சயமாக உங்களுக்கு நல்ல துணைகிடைப்பாங்க🎉🎉🎉🎉🎉❤
@bavadharani421
@bavadharani421 Жыл бұрын
தேவை இல்லை அவர் நல்லா இருகார்
@mr_bala_offcial1412
@mr_bala_offcial1412 Жыл бұрын
தந்தையின் கஷ்டங்கள் தனக்குள் ...
@alameluranganathan1538
@alameluranganathan1538 Жыл бұрын
உண்மையான அன்பு !!!
@Solaivkrishnan
@Solaivkrishnan 5 ай бұрын
Loving father,nice,s0nhaveahappy,future.
@rameskumar3854
@rameskumar3854 Жыл бұрын
One more thing to add. Varna is my son's classmate. Ironically gis mother is also working as a dance teacher in the very same school. Interestingly mother & son are very cordial in the premises. Also all the friends are very supportive, never spoke of anything about this to this boy. Very proud of you Varna👌All the best for your future plans🤝
@gokulavarna
@gokulavarna Жыл бұрын
Thank you sir
@lakshmipriya4368
@lakshmipriya4368 Жыл бұрын
Super
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
​@@gokulavarna thambi just don't be with negative person.....
@GaneshKumar-cc4cf
@GaneshKumar-cc4cf Жыл бұрын
@@gokulavarna hi kutty unna contact pannanum ma unkitta pesanum kutty
@jebajuliansj9285
@jebajuliansj9285 Жыл бұрын
Varna....you learned so many life lessons at this young age. You will rock in future!!!!
@dhanu208
@dhanu208 Жыл бұрын
Such a matured boy…God Bless !!!
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Super appa super son.God bless both of you Life anubavikka theriyaatha amma.ippo itha ellaam paarkkumpothu antha ammakku eppidi irukkum
@thangadurai9251
@thangadurai9251 10 ай бұрын
மிகவும் அருமையான அப்பா மகன் வாழ்த்துக்கள்
@sasikumar7692
@sasikumar7692 Жыл бұрын
Thangamana manithar❤
@arivuarasi9543
@arivuarasi9543 Жыл бұрын
Sir neenga romba great appa
@poovazhagi92
@poovazhagi92 Жыл бұрын
Matured guy❤
@lydiasamuel3630
@lydiasamuel3630 Жыл бұрын
I pity the wife she missed something very precious in her life, what a matured talk between son and the father, good understanding we don't get everything wt we want in life but good understanding and patience is very important in life, huge respect for you and your son sir, may God bless you'll abundantly and be a blessing to many 🙏❤
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
Admiring words !! The words coming out purely from both !!!
@rajeshwarimegha432
@rajeshwarimegha432 Жыл бұрын
Superb sir unga pechi and unga son single father ah irukarthu evlo kastam nu nalla e puriyuthu pengalavida aangalukutha athu kastam
@darshani1233
@darshani1233 Жыл бұрын
Ungalaiy paarththu perumaiy paduren sir your a good father god bless u sir
@lakshmanasamyks622
@lakshmanasamyks622 Жыл бұрын
மனித மனத்தை புரிந்து வைத்துள்ள ethayamulla மா மனி தனும் அவர் மகனும் மறக்க முடியாத மனிதர்கள். வாழ்க வாழ்க
@rajeswariravi1584
@rajeswariravi1584 Жыл бұрын
இறைவன் தந்த அருமையான தந்தை வாழ்க நீடுழி
@gayatrikothandapani1980-eq5rs
@gayatrikothandapani1980-eq5rs Жыл бұрын
செம்ம character pa ivanga... But இன்னமும் இவர் அவரோட மனைவியை love பண்ணுறாரு.... பையன் இன்னும் super தெளிவான பார்வை.....🎉
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Athan love un panala mayirum panala kaluvi kaluvi othurar
@umaselvanayagam998
@umaselvanayagam998 Жыл бұрын
I am a daughter in law of udumalpet.but i m in chennai. I think I ll meet you both one day. Always you travel in what next.I like it very much.
@kulandaivel3238
@kulandaivel3238 Жыл бұрын
Jesus bless you both.
@Sastha
@Sastha Жыл бұрын
தம்பி பேசுற ஓவ்வொரு வார்த்தையும் ஞானிகள் பேசுறமாதிரி இருக்கு. சிவாய நம ஓம்
@SASIKALA-pc5wm
@SASIKALA-pc5wm Жыл бұрын
Kutty intha chinna vayasula matured Thangam , god bless you Varna chellam
@johnsavarimuthu
@johnsavarimuthu Жыл бұрын
உங்களுக்காவது பெற்றோர் இருந்தார்கள். எங்களுக்கு எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். கடவுள் கைவிடவில்லை
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
நம்பினோரை என்றும் இறைவன் கைவிடுவதில்லை!! அதற்கு நீங்கள் சான்று!!
@KarthikeyanK-xr1yi
@KarthikeyanK-xr1yi Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😅
@selvialaghi4276
@selvialaghi4276 7 ай бұрын
Don't fel anna
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect Жыл бұрын
Sweet father
@rajendranraj3840
@rajendranraj3840 8 ай бұрын
Both are great.. 🎉
@santhanaraj2061
@santhanaraj2061 10 ай бұрын
உண்மையான வலி❤❤❤
@rathaneehiroshan8943
@rathaneehiroshan8943 Жыл бұрын
The boy is very matured and smart, the father though sounds more self pitting…
@karunakaran7331
@karunakaran7331 7 ай бұрын
Super Appa
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 11 ай бұрын
சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌
@SD-yh3op
@SD-yh3op 10 ай бұрын
I love sun and father relationship
@romeosivoplay6864
@romeosivoplay6864 Жыл бұрын
❤️❤❤🙏🏼🙏🏼🇸🇪ஆண்டவர் அப்பாவையும்,மகனையும் ஆசீர்வதிப்பார்🙏🏼❤️❤️🙏🏼
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 10 ай бұрын
How good he is
@mathankumar2156
@mathankumar2156 9 ай бұрын
That's the father to be proud of
@peace3088
@peace3088 Жыл бұрын
The power of maturity ❤
@Haifriends791
@Haifriends791 10 ай бұрын
இந்த மாதிரி குழந்தைகள் வலிய அனுபவிக்க கூடாதுன்னு நிறைய தாய்மார்கள் சொல்ல கேட்டுருக்கேன். ஆனா ஒரு தந்தை பேச குழந்தை பேசும்போழுது 😢😢😢 சுத்தமா என்னால முடியல.இவர் மனைவி கொஞ்சம் 🤔ஆண்கள் நிறைய பேர் பார்க்கனும். தனக்காக உண்மையா வாழுபவளை அசிங்கமா பேசக்கூடாது. இந்த ஒரு கணவன் கிடைத்தும்.குழந்தைக்காக பொறுத்துக்கொள்ளாமல் பிரிய நினைக்கும் தாய் தந்தையார்களும் சிந்திக்க வேண்டும். பிரச்சினை என்பது ஒன்றுமே இல்லை நாம ஒண்ணா இருக்கும் பொது.❤❤.
@MuthuSaravanan-y4m
@MuthuSaravanan-y4m 10 ай бұрын
புத்திசாலி ,வலியை அதிகம் உணர்ந்த மகன் அம்மாவையும் , அப்பாவையும் விட்டுவிடாமல் , தன்னுடைய எதிர்பார்ப்பை யும் இழந்த பாசத்தையும் தெரியப்படுத்தின விதம் அருமை, இவன் நல்ல கணவனாக வாழ நல்ல துணைவி அமையவேண்டும். God plus you
@nandhiniprabhakar1560
@nandhiniprabhakar1560 Жыл бұрын
Good father & son 👍
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
Dear brother, God bless you and your son abundantly.
@TGFAMILYfunny-videos
@TGFAMILYfunny-videos 6 ай бұрын
இந்த தகப்பனுக்கு மனப் பிறழ்வு உள்ளது,
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 5 ай бұрын
Y? ஏன் அப்படி சொல்கிறீர்கள்
@TGFAMILYfunny-videos
@TGFAMILYfunny-videos 5 ай бұрын
@@Nagalakshmi-ol7uv அவர் மனைவியை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை, அது மட்டுமல்ல அவரது கையாலாக செயலை அவரது மனைவியின் நடத்தை மீது குற்றமிழைக்கிரார்,இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் தன்னை யோக்கியனாக்கிக் கொண்டு இவர் மட்டும்தான் இந்த கஷ்டப்பட்டு இந்த உலகத்தை எதிர்கொண்டு த்யாகியாக வாழ்வதாக பெருமைப் பட்டுக் கொள்கிரார்
@narmadhasekar3891
@narmadhasekar3891 9 ай бұрын
அண்ணா உங்களுக்கு ஒரு நல்ல பிள்ளை கிடைச்சிருக்கு நான்
@indumathyrameshkumar7836
@indumathyrameshkumar7836 9 ай бұрын
After seeing in shots i was crying and was thinking how he his living
@SSSelvi
@SSSelvi Жыл бұрын
Paavam Sir Neenga
@littleflower6154
@littleflower6154 Жыл бұрын
So much maturity in his age, don't worry, every thing is for good.
@sritila8032
@sritila8032 Жыл бұрын
Nalla appa magan God bless you both. Vazhga valamudan 🎉
@kokilap4198
@kokilap4198 10 ай бұрын
Very nice good man. Good dad
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 11 ай бұрын
We inspired such great father no words to say ... love is every where ❤
@readtrust3344
@readtrust3344 10 ай бұрын
Really you are great sir, hatsoff you
@punithapunitha8517
@punithapunitha8517 10 ай бұрын
Nalla paiyan, great future thambi🎉🎉
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
When I watch the show I surely they gonna give interview.well matured father and son...
@asjasamayal6939
@asjasamayal6939 Жыл бұрын
அருமையான தந்தை மகன்
@paramessuppiah5866
@paramessuppiah5866 Жыл бұрын
God bless both the father & son
@suganthidavid1339
@suganthidavid1339 Жыл бұрын
நீங்க தெய்வம் சார்,அவ போனா போய்ட்டு போறா ,சிங்கப்பையன் சார் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
@agrivillage2803
@agrivillage2803 4 ай бұрын
எனக்கும் இது போலதான்
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Great son
@vickygopal1804
@vickygopal1804 10 ай бұрын
tambi un appa thaivam nalla pathuko thangam appvai
@sivaraja9949
@sivaraja9949 Жыл бұрын
தனி ஒருவன்.... நலமாக வாழ்க வளமுடன்
@Asaultkabaadi1312
@Asaultkabaadi1312 Жыл бұрын
அய்யா நீங்கள் நல்லா இருப்பீர்கள்
@Nomadmilo
@Nomadmilo 10 ай бұрын
Huge respect to him
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht 6 ай бұрын
உண்மை. நான் வாழ்வதும் என் பொண்ணுக்காகதான். படித்தபடிப்பு பார்த்த வேலை எல்லாத்தையும் விட்டுட்டு பொண்ணை வளர்பதுதான் முக்கியம். என்ன வருமானம் கிடைக்குதோ அதற்குள் தேவையை குறைத்து அவளுக்காக சேர்க்க தொடங்கி 15வருடமா போகுது.
@Veeralakshmi-kt4jv
@Veeralakshmi-kt4jv Жыл бұрын
This is lesson for my life so thanks I learn from you
@rajasekers1383
@rajasekers1383 10 ай бұрын
Nalla kutumbam ❤
Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day
7:40
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Vijay Television
Рет қаралды 791 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.