எங்கள் மாவட்டம் ஈரோடு மாவட்டம் இங்கேயும் உங்களை போல் ஒரு மருத்துவர் மற்றும் அரசு மருத்துவமனை இருந்தால் மக்கள் வாழ்வு நல்வாழ்வாக அமையும். வாழ்த்துக்கள் மக்கள் மருத்துவர் 👍
@RajeshDirector2 жыл бұрын
உங்களது நோக்கத்திற்கு கையெடுத்து வணங்குதல் உகந்தது மருத்துவரே..! உங்கள் போன்று அனைவரும் இருந்தால் மக்கள் நீடூழி வாழ்வர்..!
@selvaselvaraj38912 жыл бұрын
எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டம் கண்டிப்பாக அமலுக்கு வரவேண்டும் ❤️
@anandkrishnan60262 жыл бұрын
Naan Rajiv Gandhi Government hospital la few years back Master health check up panikitan Staffs are well coordinating, kind and caring they follow the timings cautiously And the ambience and waiting hall was well maintained (edho private diagnostic centre madhiri irundhuchu) No where it was chaos, everything went very smoothly
@gurumoorthypandiyan76962 жыл бұрын
அருமையான விளக்கம் இதேபோல் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களிலும் இதனை கட்டமைத்தால் அனைத்து மக்களும் பயன் அடைவார்கள்
@gurumoorthypandiyan76962 жыл бұрын
Ivf போன்ற செயற்கை கருத்தறித்தல் மையமும் அரசு மருத்துவமனைகளில் கொண்டு வந்தால் குழந்தை இல்லா பெண்களுக்கு இது ஓரு வரமாக அமையும் தனியார் மருத்துவமனைகளில் இந்த Ivf சிகிச்சை முறைகளுக்கு பல லட்சங்களில் செலவாகும் இதனை அரசு மருத்துவமனைகளில் கொண்டு வந்தால் குழந்தைகள் இல்லை என்கின்ற நிலைமை முற்றிலும் மாறுபடும்
@rasolove86632 жыл бұрын
அரசு மருத்துவமனை family planning ஐ இலக்காக கொண்டு செயல் படுகிறது
@sweetsurendhar30282 жыл бұрын
எத்தனை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இல்லாமல் இப்புவியில் வாழ்க்கையில் பயணத்து கொண்டிருக்கிறார்கள்
@rasolove86632 жыл бұрын
@@sweetsurendhar3028 அதுக்கு என்ன பண்ணனும் சொல்லு
@rasolove86632 жыл бұрын
நீ.... போட்டு புள்ள பெத்து தெருல விடுவ, அதுக்கு மத்தவங்க என்ன பண்ணுவாங்க
@dinakarandina98912 жыл бұрын
Unbelievable in Govt hospital in Chennai. God bless you all. Please recommend in all districts hospital. Doctors and staff are not less than a GOD
@jaggarnaut69382 жыл бұрын
I had a bike accident and was not able to move my leg. Ambulance came very quickly and their support was really good. In government hospital they scanned my leg and said there is no problem and can leave. I was still not able to move my leg so I went and checked in a private hospital and found out that I have knee fracture. From that point I stopped believing government hospitals. This incident happened in thiruvannamalai government hospital 😕. I was so disappointed
@sairamsharvesh2 жыл бұрын
People always worried about queue/crowd in gov hospitals.. To overcome that, It ll be great if gov hospital has separate FREE appointment based facility for specific issues to consult with doctor to save time apart from regular OP..
@dhivyalakshmi13822 жыл бұрын
Romba naal ah naanga family ah complete medical checkup ku yosichu kaasuku bayanthu vitrukkom. Now u made it very easy bro.. thanks for such an useful video
@pandiyans6212 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள நிகழ்ச்சி...நன்றி தேநீர் இடைவெளி குழு மற்றும் மருதுதுவர் அவர்களே...🙏👍
@supriyasri20072 жыл бұрын
Unknown information..... Thankyou so much to the TI team and to the respective person
@thangarasuponnaiah56152 жыл бұрын
தேனீர் இடைவேளைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@naveenkumarp65252 жыл бұрын
பணம் தான் எல்லாமே என்று கண்டதை சாப்பிட்டு நோயையும் சம்பாதித்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மருத்துவச் செலவிற்காகவே பணம் சம்பாதிக்க போகின்றது நாளைய தலைமுறை(2030 பிறகு) நோய் இல்லாமல் வாழ ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்காக விவசாயம் செய்வதற்கு தேடி செல்லும் தலைமுறை(2045 பிறகு).
@jagatheesh05102 жыл бұрын
முழு உடல் பரிசோதனை குறித்த தகவல்களை கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும்
@divisharmi71392 жыл бұрын
Again a great session keep continuing the same team God bless you all
@nathiyanathiya53792 жыл бұрын
Very useful information. Congrats you guys. The whole team Is working hard for our people Who doesn't know about this Thank you Guy's
@Dreammakersjo2 жыл бұрын
Good question and good answers and explained from Doctor. Thank you TI
@m.surenkosimin61272 жыл бұрын
Hats off to the team ☺️
@marangkotthi-22522 жыл бұрын
Great awareness msg and super explanation... Thanks to doctor & Theneer idaivelai team.👌👋👋
@kmstudiomuniyaraj792 жыл бұрын
THENEER IDAIVELAIKU IAM HANDS UP THANKS THANKALUDAYA PATHIVUKAL VERY VERY SUPER MEN MELUM VALARA VALTHUKKAL
@dvijayan51972 жыл бұрын
Good news thanks theneer idaivelai best of luck
@muruganglm35952 жыл бұрын
நன்றி அண்ணா மக்களுக்கு தேவையானது🌺🌼💥💥🙏
@nirmalaramaiyan13722 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்ததற்கு நன்றி.
@rpremkannan2 жыл бұрын
Vera level manushanaa irukkaaru yaa ivaru 🙏🏼
@hairtales.by.punithavathy2 жыл бұрын
Very useful information from @theneer Idaivelai thank you for that. "THE ONLY MINUS IS ..ANCHOR FAKE EXPRESSION BETTER AVOID IT"
@allwinpaulraj14992 жыл бұрын
கண்ணீர் உடன் என் பதிவு அண்ணா அய்யா சொன்ன மாதிரி குழந்தை இன்னமை காரணமாக தனியார் மருத்துவமனை சென்ற பொழுது அரசு மருத்துவரே தனியார் நிறுவனம் இடம் மட்டுமே என்னை ஸ்கேன் செய்ய சொன்னார்கள்...நான் ஒரு loan divion Sales Executive இருக்க நாளுக்கு நாள் பணம் மட்டுமே அதிகமாக கொண்டு போகிறது...இந்த பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது இதை நான் பின்பற்றுகிறேன் அண்ணா...🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
@elumalaim78562 жыл бұрын
அருமையான தகவல் நன்றி வணக்கம் 🙏👍👏
@stephendinesh85782 жыл бұрын
Good massage bro... Hats off to thenir idaivelai team.
@mathankumar24592 жыл бұрын
Massage ah
@kalpanakanchana14622 жыл бұрын
Super information sir. Very advanced instruments. I gone there for full check up before 2 months. 🙏🙏🙏
@pavithrab39632 жыл бұрын
Is the environment clean sister? All tests are done properly?
@kalpanakanchana14622 жыл бұрын
@@pavithrab3963 Hospital looks like a mall. Very clean environment.
@kalpanakanchana14622 жыл бұрын
@@pavithrab3963 All the tests were done properly
@SK-ld8qd2 жыл бұрын
Ithu oru nalla pathevu nanbhare...🎈 Ithu pola naraya video pannuga 🤗
@m.jagadeesh12212 жыл бұрын
Clear explanation bro. congrats
@saranyakarthik57852 жыл бұрын
Really super bro good effect hots of this doctor and very thankful for your wishes
@muthukumarm17022 жыл бұрын
Super information bro thanks for your team 💐valzhga valamudan 💐
@dineshlavanya13202 жыл бұрын
தெளிவான பேச்சு 👏👏👏
@KarthickS_312 жыл бұрын
Very useful information 👌👌👌👌 keep going on 🙌
@sankarbalaji57822 жыл бұрын
Good Intitatives Theneer Idaiveli Team.
@dineshr80842 жыл бұрын
இது எல்லா மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படவேண்டும்
@vaishusankari76832 жыл бұрын
Very informative video .. Hats off to the team
@saranya.m97132 жыл бұрын
🙎பெண்கள் வயதுக்கு வருவதில் தற்போது உள்ள உணவு பழக்கம் காரணமாக கருப்பை சிறியது , கருப்பை இல்லா திருத்தல் போன்ற காரணமாக இளம் பெண்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் இளம் பெண்கள் வயதுக்கு வராமல் பெண்கள் திருமணமாகாமல் அதிக பேர் இருக்கிறார்கள் 🥺அரசு மருத்துவமனைகளில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் வளர் இளம் பெண்கள் பெண்களுக்கு உதவியாக இருக்கும் 😔...
@KASIMLJ2 жыл бұрын
அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் பரிசோதனை தனியார் மருத்துவமனையில் எடுக்கப்படும் பரிசோதனையை காட்டிலும் குறைவு தான். ஆனால் பரிசோதனையில் இருக்கு தரம் அதற்கேற்ப குறையுமா? ஏன் என்றால் பல குடும்பங்களுக்கு 2000, 4000 மிக பெரிய தொகை. இந்த தொகையை செலவு செய்து மிக சரியான பரிசோதனை முடிவுகளை பெறாமல் போனால் மிக பெரிய மனகஸ்டம் ஏற்படும். எனவே அதை பற்றிய விவரங்கலை விலக்குங்கல். மருத்துவர் அவர்களை
@m.abishekshek11992 жыл бұрын
Channnel is doing a great job
@sarathpowerr46102 жыл бұрын
மிக முக்கியமான பயனுள்ள தகவல்கள் தரும் தேனீர் இடைவேளைக்கு நன்றி.இந்த பரிசோதனைகளை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியுமா?
@saranyapandiyan98072 жыл бұрын
Arumaiyana padhivu..mikka nandri..
@beulaj34562 жыл бұрын
Very useful information..Thank you team....
@selvakumare4352 жыл бұрын
Naan KZbin la first like panna video
@ganapathirajan40722 жыл бұрын
Great team
@HealerNagarajan2 жыл бұрын
@healer basker ta petti edunga bro nalla iruppinga... makkalukku nalla visayam poi serum
@prabakaran-yk5fz2 жыл бұрын
Super.. thank you so much
@kg_purush2 жыл бұрын
Tks a ton for this wonderful interview....
@rohinianushiya26322 жыл бұрын
Ipdi onu irukunae therila thank u so much TI
@saravanasabari.g2702 жыл бұрын
Worth to spend time....
@RameshRamesh-zf6zu2 жыл бұрын
Good job 👌👍 I like this channel
@itsmekk14492 жыл бұрын
Yes.......iam medical professional. Govt hospital>>>>>>>>> private hospitals
@sudharsanm4612 жыл бұрын
அருமையான பதிவு 👌
@palanisamypalanisamy73452 жыл бұрын
Very useful information tqqq sir👌👏👏👏👏
@Sajith20002 жыл бұрын
Praise Jesus ❤️
@rathinakumar86062 жыл бұрын
Good and informative video
@விவேகானந்தன்ராஜா2 жыл бұрын
எங்கள் ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முழு பரிசோதனைக்கு சென்றால் சில பிரிவு சோதனைக்கு தனித்தனி நாட்களில் வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது ஆகையால் தான் எங்களை போன்ற சிறு சிறு ஊரகங்களில் இருப்போர் சரியாக சிகிச்சை பெறமுடியவில்லை😔
@தமிழ்மறவன்பார்த்தி2 жыл бұрын
தடுப்பூசி விளைவை பற்றி சொல்லாமலே கடந்து செல்வதில் தான் இருக்குது இவங்க ரெண்டு பேரும் எடுக்குற பேட்டி... தேனீர் இடைவேளை - யாருக்கு வேலை?
@sankarm65072 жыл бұрын
👌👌👌Thanks
@ananthraj4102 жыл бұрын
Madurai la erunthu Chennai ku bus (650)-(750) Poi vanganum Athikama pokkuvathu selavu erukku bro Madurai ku vantha Nalla erukum
@rajip61332 жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍bro.
@sabariprasanth.g82992 жыл бұрын
if this is available in every district it is good
@santhoshkumars8852 жыл бұрын
Arumai Anna ,10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, duplicate certificate accept pannuvaga and photo and QR codes varuma solluga theliva solluga Anna 🙏🙏🙏
@logeshsaravanan86932 жыл бұрын
வாழ்க பாரதம்..
@EniyavanArumugam2 жыл бұрын
24:41
@velukrishnan81392 жыл бұрын
Really very useful information 👌
@vkarthick52292 жыл бұрын
இன்னிக்கு ஒரு நல்ல விசயம் பத்தி சொண்ணிங்க,🤝🤝🤝👏👏
@RajKumar-fp4vw2 жыл бұрын
நன்றி
@muralijesvlogs71662 жыл бұрын
Vanakkam anna💝
@himamhussain6252 жыл бұрын
Great job for the entire team.keep doing all the best...
@madevandeva17042 жыл бұрын
Arumai 👏👏
@DrThurusampalayamSengottaiyanM2 жыл бұрын
Coimbatore KMCH la 5k ku all this test edukuramathiri package iruku
@pavimani81712 жыл бұрын
Ama kulanthaikana sigichai ilavasamayi irunthal nalamayi irukum Anna
@balaji.Suwaathi2 жыл бұрын
Sir, Do we have these hospitalities in other cities of TamilNadu (like dgl, madurai)??
@karthicks74952 жыл бұрын
Thank you sir
@beatit94742 жыл бұрын
Thanks for the information
@VinciFranky2 жыл бұрын
Very useful information 👍
@inbarasuv15652 жыл бұрын
Thank you
@viewsofgk75882 жыл бұрын
Very useful information thank you
@EniyavanArumugam2 жыл бұрын
21:52
@srinath35302 жыл бұрын
Chreey vlog interview pannuga bro..🙏
@karunanidhia89402 жыл бұрын
மக்கள் மருத்துவர்.
@VillageMiniFoods2 жыл бұрын
வெரிகோஸ்வெயின் பற்றி சொல்லுங்க சார்
@v.k.manikandan3622 жыл бұрын
Super 👌 anna thank you🙏 Dr
@Mr.sankaralingam2 жыл бұрын
Good bro💐💐💐💐💐
@tamiloldmovies81282 жыл бұрын
Palaya mari video podunga bro......big fan
@ha-pb6gs2 жыл бұрын
13:31 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@rajagopalans50622 жыл бұрын
Thank you doctor
@siva67332 жыл бұрын
Thank you so much brother
@jeevasamy28532 жыл бұрын
Arumai👍
@vigneshs21942 жыл бұрын
Best Technology to learn in future related video podunga bro....?
@vigneshr19372 жыл бұрын
Anaivarum Marutham pattai kasayam kudigal Heart problem varathu 💯