Heart ல ஓட்டை...

  Рет қаралды 865,639

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

4 жыл бұрын

UPSC தேர்வு எழுதி IAS பணியில் அமரவேண்டும் என்று பல லட்சம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள் . ஆனால் வருடத்திற்கு 100 IASகள் தான் உருவாகிறார்கள் . இந்த கடினமான Collector தேர்வை எழுதி பல தோல்விகள் அவமானங்கள் பார்த்து பின்னர் ஒரு IAS அதிகாரியாக உருவெடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த Collector Israel Jebasingh தனது சாதனைக்கு பின்னால் இருக்கும் வலிகள், சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இப்போது அவரை போல IAS அதிகாரிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு Officers IAS Academy என்ற அகாடமி ஒன்றை நடத்திவருகிறார்.
தொடக்கத்தில் IAS அதிகாரியாக தேர்ச்சி பெறுவதற்கு போராட்டம், அதன்பின் தேர்வில் வெற்றிப்பெற்றபோது இதயத்தில் ஓட்டை உங்களை அரசு உயர் பணிக்கு தேர்வு செய்ய முடியாது என்ற இடி. ஆனால் அப்படி எந்த பிரச்சினையும் இஸ்ரேஸ் ஜெபசிங்கிற்கு இல்லை. இந்த தடைகளை உடைத்து, அதன்பின் தனது தந்தை நீதிபதி என்பதால் Community சரியானதா என்று பிரச்சினை, இப்படி இத்தனை பிரச்சினைகளை தாண்டி இன்று IAS ஆகயிருக்கும் இவர், மேற்கு வங்காளத்தில் பணியிலிருந்தபோது வெள்ள பாதிப்பில் சிக்கிய ஒரு ஊரையே, நடு இரவில் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஒரு உயிர்கூட போகாமல் காப்பாற்றினார். இஸ்ரேல் ஜெபசிங் நமக்கெல்லாம் ஒருப் பெரிய Inspiration , இவரின் கதை Top Motivation Video வாக நிச்சயம் உங்களுக்கு அமையும் என நம்புகிறோம்.
UPSC IAS போன்ற பரிட்சைகளுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியம்.எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/aw2pPX5rDqb
Every year, nearly 10 lakh people take Civil Services Exam conducted by UPSC . But only succeed and only 100 people get selected to serve as IAS Officer , Israel Jebasingh is one amongst the IAS officer from 2004 batch who worked in West Bengal cadre. After this he resigned from service and started teaching students by establishing Officers IAS Academy in Chennai.
Israel Jebasingh also runs his own KZbin channel where he discusses about various topics like Economy , Politics , General Issues , Issues of Critical Importance , You can follow him on the various social media platforms with the links below.
Struggle to pass as an IAS officer in the beginning, then the hole in the heart when you crack the exam and thunder that you cannot be selected for a higher government job. But Izrez Jebsingh has no such problem. Breaking these barriers and then the issue of whether community is right because his father is a judge, he who is an IAS today has overcome all these issues, and while working in West Bengal, he worked skillfully to save a village that was affected by floods in the middle of the night and did important work to save a single life. Israel Jebsingh is a great inspiration for all of us, we hope that his story will be a Top Motivational Video for you.
Israel Jebasingh’s KZbin channel - / israeljebasinghofficial
Israel Jebasingh Quora - www.quora.com/profile/R-A-Isr...
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Say Hello on Sharechat: sharechat.com/JoshTalksTamil
---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#upsc #iasmotivation #iasinterview #topiascoaching #iasacadmy #motivation #motivational #success #tamil #education #iasofficer #iasinterviewquestion #tanujainias

Пікірлер: 1 200
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
UPSC போன்ற பரிட்சைகளுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியம். எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now
@jesimajesi732
@jesimajesi732 2 жыл бұрын
It's free app or any cost
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
@@jesimajesi732 Vanakkam! The course has one day free trial, and it's full version is Rs.499/- single-time payment.
@Thowfi
@Thowfi Жыл бұрын
Sir Itha Books lam Enga sirvaganum
@padmavathivelusamy3487
@padmavathivelusamy3487 Жыл бұрын
Lallqq\
@padmavathivelusamy3487
@padmavathivelusamy3487 Жыл бұрын
A
@MuralisankarBpharm
@MuralisankarBpharm 4 жыл бұрын
தாம் செய்த தவறை மறைக்கும் உலகில் ....செய்த தவறை பாடமாய் கற்பிப்பதே .... குரு 💗
@heee...8837
@heee...8837 4 жыл бұрын
Super ya
@MuralisankarBpharm
@MuralisankarBpharm 4 жыл бұрын
@@heee...8837 tq so much sister
@rajaviswanathan3379
@rajaviswanathan3379 4 жыл бұрын
I am also felt the same..He is Really great...
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@CSJeyasudha
@CSJeyasudha 3 жыл бұрын
a thousand words worth
@mjviews3185
@mjviews3185 3 жыл бұрын
நானும் ஒரு நாள் IAS ஆவேன் ❤️
@baskar7488
@baskar7488 4 жыл бұрын
நீங்கள் பட்ட கஷ்டத்தை உங்களது உணர்ச்சி வசமான பேச்சு வெளிப்படுத்துகிறது 👌👌👌👌👌
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@bhavaniy5350
@bhavaniy5350 3 жыл бұрын
😁
@jenibrema2162
@jenibrema2162 4 жыл бұрын
எளிமையான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.
@elanchezhianganesan7310
@elanchezhianganesan7310 4 жыл бұрын
Proud of speech sir
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 3 жыл бұрын
Vananga kudathu mathikalam
@bhavaniy5350
@bhavaniy5350 3 жыл бұрын
😁
@dharshana3370
@dharshana3370 3 жыл бұрын
He is my inspiration because my ambition also became a IAS.. now I'm studying in 11th std
@ovinandhuovinandhu2520
@ovinandhuovinandhu2520 3 жыл бұрын
All the very best
@freakydevil6408
@freakydevil6408 3 жыл бұрын
I'm also
@swethaswetha3143
@swethaswetha3143 3 жыл бұрын
Me too ❤️❤️
@kiruthikakannan9500
@kiruthikakannan9500 3 жыл бұрын
All the best
@IMTHEHKKING
@IMTHEHKKING 3 жыл бұрын
Me too
@sushmamathi6419
@sushmamathi6419 3 жыл бұрын
Problem is not the problem,Problem is ur attitude about the problem🔥🔥
@miltonjacob2680
@miltonjacob2680 3 жыл бұрын
Johnny depp-captain Jack sparrow quotes super👍👍
@saravanansaran9248
@saravanansaran9248 4 жыл бұрын
மிகச்சிறந்த சாதனையாளருள் ஒருவர்..😍🤗🔥
@divyad4984
@divyad4984 4 жыл бұрын
Im future IAS... I will do it definitely 🔥💯
@rahulkrish9840
@rahulkrish9840 3 жыл бұрын
1st poi padi ma.. kaathula padam varaya venda
@bhavaniy5350
@bhavaniy5350 3 жыл бұрын
🤩😎
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
Sure you will.......🧐🧐
@thowfeekahamed2971
@thowfeekahamed2971 2 жыл бұрын
Congratulations.
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 жыл бұрын
Congradulations baby. Hammbition+action=achiewmenyou its followse.to become achiewd you baby.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
சோதனைகளை சாதனையாக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@keerthanasipa1051
@keerthanasipa1051 4 жыл бұрын
Words can't wishes you sir! Thanks for ur message
@mjviews3185
@mjviews3185 3 жыл бұрын
👍
@devakivpm8058
@devakivpm8058 3 жыл бұрын
விடா முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்👍🌹
@tamizhvendan6784
@tamizhvendan6784 4 жыл бұрын
உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அதை நீங்கள் கையாண்ட விதமும் அருமை சார்.
@prayercloudministries.5103
@prayercloudministries.5103 4 жыл бұрын
கர்த்தருக்கு நன்றி! உங்களுக்கு வாழ்துக்கள்! எங்களுக்கு மகிழ்ச்சி! நாட்டுக்கு தேவை உங்கள் சேவை!
@m.srinath3283
@m.srinath3283 3 жыл бұрын
Jesus is great...
@vk8883
@vk8883 3 жыл бұрын
Allaloya
@dad795
@dad795 3 жыл бұрын
@@m.srinath3283 yes Jesus always with we ❤️🙏🙏🙏✝️ Hallelujah
@user-mr2oe1yh4l
@user-mr2oe1yh4l Жыл бұрын
You are very great sir, because of I am comparing you with Abraham Lincoln. Because his life also like you failure life again and again failure. finally He was become US president and you were also after failure and struggled very good IAS officer.
@saravanank488
@saravanank488 4 жыл бұрын
Sir உங்களது சோதனைகள் என்ன துவளமால் தொடர்ந்து போராட கற்று கொடுத்துள்ளது வாழ்க வளமுடன்
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@ureverything4216
@ureverything4216 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... நாம் நன்மைகளை மட்டுமே சிந்தித்து செயல்படும் பொழுது கண்டிப்பாக தேவதூதர்கள் மனிதர்கள் வடிவில் நமக்கு உதவி செய்வார்கள்.. எனது வாழ்விலும் நடந்துள்ளது..
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 жыл бұрын
Super thanks msg
@BalaBala-xq5xz
@BalaBala-xq5xz 3 жыл бұрын
எல்லாருக்கும் ஒரு கணவு இருக்கும் எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகனும் அசை எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரி ஆகுவோன்😊
@dad795
@dad795 3 жыл бұрын
Be confident always you can👍🏻👍🏻
@dad795
@dad795 3 жыл бұрын
Me also same ambition
@malarkodirajasekar1110
@malarkodirajasekar1110 2 жыл бұрын
Enakkum IAS officer aaganum Kanavu irukirathu...ithu enoda Kanavu mattum alla..en appavin kanavum kuda..intha Kanavu neraivetra en appa enkuda illai...I miss my appa..nd I miss my ambition...
@kavidhag6817
@kavidhag6817 4 жыл бұрын
ஆம் முயற்சி செய்து கொண்டே இருக்கநும் கண்டிப்பாக தேவ தூதர்கள் உதவி செய்வார் கள் நன்றி
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@bruwingnanas9119
@bruwingnanas9119 3 жыл бұрын
Praise the Lord
@julzzone2930
@julzzone2930 3 жыл бұрын
Amen
@bhavaniy5350
@bhavaniy5350 3 жыл бұрын
Wow
@roselinjebasS
@roselinjebasS 3 жыл бұрын
Amen
@vijayakumark7900
@vijayakumark7900 4 жыл бұрын
Salute that air commanding cheif...😍🇮🇳...semma talk sir ..
@justaninspirationalsoul4538
@justaninspirationalsoul4538 4 жыл бұрын
Salute to this IAS officer... God bless u sir...
@suvarnaarunkumar6028
@suvarnaarunkumar6028 4 жыл бұрын
எம் மதமாக இருந்தாலும்... நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும்.. இம்மதத்தை ( இந்திய ஆட்சிப் பணி) தலை வணங்குகிறேன்... வாழ்க தமிழ்... வளர்க வையகம்....🇮🇳🇮🇳🇮🇳
@enithak9997
@enithak9997 4 жыл бұрын
I am Future IAS......
@e.g.kannappane.g.kannappan5270
@e.g.kannappane.g.kannappan5270 4 жыл бұрын
HI
@s.sumitha313
@s.sumitha313 4 жыл бұрын
Hi enitha whr r u I am trichy call me my contact number 8870235077
@murugeswarihari7612
@murugeswarihari7612 4 жыл бұрын
Congratulations 💐
@enithak9997
@enithak9997 4 жыл бұрын
@@murugeswarihari7612 Thank you...so much......🥰🥰🥰
@murugeswarihari7612
@murugeswarihari7612 4 жыл бұрын
Welcome 😊
@medicine2956
@medicine2956 4 жыл бұрын
தோல்விகளை கூட தூசாய் தட்டி சாதனையை தோண்டி எடுக்கும் மனப்பான்மை....
@syerode
@syerode 4 жыл бұрын
தன்னம்பிக்கை + தளறாத முயற்சி= வெற்றி.வாழ்த்துகள் bro.
@TheCnattu
@TheCnattu 3 жыл бұрын
Wow!!! What an impressive life story and a lesson for all. "Try, Try, and try. Stop Not until you succeed". He practiced it
@mcra8918
@mcra8918 4 жыл бұрын
He is my guru ❤️ He is very smart and fabulous in economics subject.
@arunchackravarathy1915
@arunchackravarathy1915 4 жыл бұрын
Can I get his number
@rahulravi5196
@rahulravi5196 4 жыл бұрын
contact officers ias academy annanagar
@user-qe8fk7tq8j
@user-qe8fk7tq8j 3 жыл бұрын
Which batch you are ?
@tg4srishalini127
@tg4srishalini127 3 жыл бұрын
Which acadamy
@GopiNath-yl8oq
@GopiNath-yl8oq 4 жыл бұрын
Eppa Josh talks ias pathi pottathukku romba nandri sami nan innum ethirparkara ias ips toppers videos
@amarsdiary3580
@amarsdiary3580 3 жыл бұрын
Seri da naye Nalla vailaye poduvaanga........😂😂😂😂😂😂😂
@venkatesank1378
@venkatesank1378 4 жыл бұрын
உங்கள் எளிமையான இனிமையான தமிழ் அழகு ஐயா கடைசி வார்த்தைகள் மிகவும் அற்புதம்
@vickyneshwaran
@vickyneshwaran 4 жыл бұрын
He passed the UPSC Civil Services exam in 2001 and was appointed as an Indian Railway Traffic Service officer.Again in 2004, he cracked the exam and was appointed as an assistant collector for the Indian Administrative Service (IAS)....
@NatarajGovindaraju
@NatarajGovindaraju 4 жыл бұрын
@@SATHISHKUMAR-jq3gv In 2010, he resigned from the IAS and then 2013, he started Officers IAS Academy, a civil services coaching institute to train aspirants.
@andrewwilsona4532
@andrewwilsona4532 4 жыл бұрын
@birbal birbal his mother is a cancer patient so ...
@037_cse_jananir7
@037_cse_jananir7 3 жыл бұрын
@@andrewwilsona4532 oh. Sorry to hear
@andrewwilsona4532
@andrewwilsona4532 3 жыл бұрын
@@037_cse_jananir7 😔😔😔
@bhavaniy5350
@bhavaniy5350 3 жыл бұрын
😁😀
@sangeethag6726
@sangeethag6726 4 жыл бұрын
Motivation speech👏👏👏Even Iam facing failure at present.... Let me take u as an example... Thanks for motivating us🙏
@pavipavithra7655
@pavipavithra7655 4 жыл бұрын
Semma sir...kettu alukaye vanthuduchi.😔😔😔ur so great&super hero. 👍👍🙏😘😘
@subashsivan
@subashsivan 4 жыл бұрын
Amazing hear touching speech sir Isreal Jeba Singh 🙏🙏🙏 Thank you so much for sharing
@thayalankailayapillai7011
@thayalankailayapillai7011 4 жыл бұрын
Very inspirational and energetic talk. Best wishes Mr. Israel Jebasingh IAS.
@AR_19-11
@AR_19-11 4 жыл бұрын
Inspiring sir ...thank God you didn't give up in your tough times....
@Dr.NikhilaVenkat
@Dr.NikhilaVenkat 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.வியர்க்க விருவிருக்க நம் அனுபவங்கள் அனைத்தையும் தாய் தமிழ் மொழியில் பகிர்ந்தால் நானும் இந்த IAS officer உடன் கல்லூரி,வேலை தேடுதல்,கல்லூரி லெட்சுரர் ஆகி பின் டெல்லி சென்று அனைத்து துயரப்பட்டு இறுதி வரை பயணித்து 5000மக்களை இழப்பின்றி காப்பாற்றிய திருப்தி பெற்றேன். என் வாழ்நாள் கனவு IAS ஆனால் நான் முயற்சிக்காமலேயே விட்டுவிட்டேன்.இன்று எங்கள் குழந்தைக்கு நாட்டுக்கு சேவை செய்ய சரியான துறை I AS ,அதனால் நீ படிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.மிக நல்ல பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lifeofvignesh5948
@lifeofvignesh5948 3 жыл бұрын
என்னை அறியாமல் அழுகை வந்தது ......😭😭😭
@kovaikulukulu6904
@kovaikulukulu6904 4 жыл бұрын
What an amazing speech ! Best of the Josh talks !!non stop motivation 👏🏻👏🏻🔥
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 4 жыл бұрын
This is the real Josh talk thank you Sir...
@rsomasundaram8954
@rsomasundaram8954 4 жыл бұрын
Really superb ..i inspired his speech...hats off your efforts to become a collector which motivates many of youngsters like you......
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
எந்த ஈகோ இல்லாமல் நேர்மையான வெளிப்படையான உங்கள் பேச்சின் சாராம்சம் மிக மிக போற்ற தக்கது.நீங்கள் பெரிய அதிகாரி என்பதிலிருந்து இந்த வெளிப்பாட்டை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். வளரும் இளம் தலைமுறைக்கு உங்கள் பேச்சு கண்டிப்பாக நல்மாற்றம் புதுமை எளிமை எழுச்சி தருவதாக அமையும். உங்களை மதுரை மீனாட்சி அருள் புரியட்டும்
@saravananveerakumar1996
@saravananveerakumar1996 4 жыл бұрын
Pppaaaah what a seamless, energetic, massive speech ♥️
@elumalaithambi2363
@elumalaithambi2363 3 жыл бұрын
இந்த அருமையான பாடத்தை சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
@rajeshaji3897
@rajeshaji3897 4 жыл бұрын
Super speech & very motivational, great sir, you're example are never give up💯👌👍
@saikarthik-td4ts
@saikarthik-td4ts 4 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@gobisha_art3126
@gobisha_art3126 4 жыл бұрын
Romba super motivation. Kanla thannir vanthuthu. Namba velaiya correcta panna Kandippa thevathuthargal help pannuvanga.
@vsivagopi1808
@vsivagopi1808 4 жыл бұрын
Air force cheif immediate response took my feelings india's defence sector serve to nation with their soul
@aachithasblog6433
@aachithasblog6433 4 жыл бұрын
Praise the Lord. Jesus is always with u sir
@meenakshiv800
@meenakshiv800 4 жыл бұрын
Eyes full of tears, finally hardwork pays off, extraordinary sir.
@don4969
@don4969 4 жыл бұрын
Super sir .. unga speech kettaley ORU positive feel agudhu ... 😍😍😍
@veerakumars798
@veerakumars798 3 жыл бұрын
அருமையான பதிவு.... முயற்சி திருவினையாக்கும்...
@arunraja9861
@arunraja9861 4 жыл бұрын
This is what I feel in my real life sir...trillions of thank you sir.
@dheepasivabalan9966
@dheepasivabalan9966 4 жыл бұрын
Josh talks u r doing a good job.. u r motivated us lot.. Thank u so much..
@madasamy3304
@madasamy3304 Жыл бұрын
Semma sir.... Ithilirunthu nan kathikkitta padam edutha mudivillirunthu pin vanka kudathu...... Kadamaiyai sei...... Palan kidaitthe thirum.... Thank you sir...
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 4 жыл бұрын
I'm biggest fan's in Josh Talks....
@elavarasisubramanian2877
@elavarasisubramanian2877 4 жыл бұрын
Real inspiration sir one day I will become an IAS officer
@sathishr2791
@sathishr2791 4 жыл бұрын
Thanks for this video to Josh talks and to sir...
@venkateshsivakasinathan2129
@venkateshsivakasinathan2129 4 жыл бұрын
Great speech... thank for your emotional speech
@vidyaa9825
@vidyaa9825 3 жыл бұрын
Seema speech sir,👏👏👏🤗 , iam also in middle class...my aim is become an IAS officer
@oneheart3214
@oneheart3214 4 жыл бұрын
Thala enga vantutengala sema sir Iseral sir 💪💪💪💪
@balajepurushothaman
@balajepurushothaman 4 жыл бұрын
Awesome Bro Really a good Motivation Hearty Congratulations....
@sharp_sing1997
@sharp_sing1997 2 жыл бұрын
மனம் தளரும்போது இந்த பதிவு என்னை ஊக்கபடுத்துகிறது 😍😍
@alagudurai3840
@alagudurai3840 3 жыл бұрын
சார் அருமை உங்களை போன்றோரின் உண்மையான. கருத்துக்கள் மனிதனின் உணர்வுகளின் இதார்த்தமானவைசூப்பர்
@suryasureshmdu4382
@suryasureshmdu4382 4 жыл бұрын
Great man.... Great respect for you
@revathishanmugam4306
@revathishanmugam4306 3 жыл бұрын
Great, your determination and hard work has paid you. I got so tensed while listening to the path you've travelled.
@vethanayagamp6643
@vethanayagamp6643 3 жыл бұрын
Thank you Annan for your inspirational open heart expression. God is with you. God bless you.
@rajagopalm6659
@rajagopalm6659 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஆபிஸர்ஸ் IAS அகடமி
@subashkannan1091
@subashkannan1091 4 жыл бұрын
and thats defence.. nation first... proud to be a soldier..
@bhanuchandra2791
@bhanuchandra2791 4 жыл бұрын
Excellent speech Sir..Inspiring.. very practical..
@rajcivil9043
@rajcivil9043 4 жыл бұрын
Ungal sevai engaluku thevai sir very good job
@lathakalidoss8593
@lathakalidoss8593 3 жыл бұрын
Nirai kudam thadhumbaadhu enbadhai ungal speachlaye theriyudhu sir.ungal vaalkkayil ungslukku inimel tholviye varaadhu sir thsnk you sir.
@subaithababu8520
@subaithababu8520 4 жыл бұрын
Great speech sir. Inspirational
@bhuvaneswariaeescmc4300
@bhuvaneswariaeescmc4300 2 жыл бұрын
A real motivational speech something ought to be listened by everyone
@pushpachandran5011
@pushpachandran5011 3 жыл бұрын
Wonderful speech sir. Very delighted speech,
@sureshcse97
@sureshcse97 4 жыл бұрын
Excellent speech and Hardwork
@rajaudhayanidhi6943
@rajaudhayanidhi6943 3 жыл бұрын
Best motivation ever ❤️ #Thankyou Israel sir!
@Jinogoldbell
@Jinogoldbell 4 жыл бұрын
ஆசை இருக்கு தாசில் பன்ன அம்சம் இருக்கு கழுத மேய்க்க
@ramanathana848
@ramanathana848 4 жыл бұрын
Posted,
@sellamuthu4298
@sellamuthu4298 4 жыл бұрын
What is the meaning
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
@@sellamuthu4298 kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@benedictjoseph3832
@benedictjoseph3832 4 жыл бұрын
@@sellamuthu4298 meaning.. you have big desire for civil work..but your suitable only for fielding donkeys.. such a negative joke.
@muthuvigneswaran7728
@muthuvigneswaran7728 4 жыл бұрын
Super sir, I'm military man (ex) , BC, age 40, nan IAS aagamudiyuma?
@thoshibadevielangovan5588
@thoshibadevielangovan5588 4 жыл бұрын
Excellent sir. Keep going. God bless you.
@sthirusthiru5011
@sthirusthiru5011 4 жыл бұрын
நல்ல நினை நல்லதே நடக்கும் ... வணங்குகிறேன்
@veeramania7004
@veeramania7004 4 жыл бұрын
Wonderful motivational speech sir
@udhaybalamurali1563
@udhaybalamurali1563 4 жыл бұрын
Thank you so much sir,You again rescued me from my depression 🙏
@gomathi.a1421
@gomathi.a1421 3 жыл бұрын
Really inspiring. Thanks for sharing
@banugi9400
@banugi9400 3 жыл бұрын
Sir romba nalla sonnenga sir video mudiyura varaikum distract agama pathen thanks to tamil Josh talks
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
All the one can't be IAS but studies become successful.........🤫🔥🔥
@chituchithara1710
@chituchithara1710 4 жыл бұрын
Such an energetic speech sir.. Superbb.. How many struggles u hd met n overcome.. Hats off
@aravindsubramanian4588
@aravindsubramanian4588 4 жыл бұрын
Such an Inspiring Speech. Hats Off Sir !!!
@sureshm8522
@sureshm8522 3 жыл бұрын
Motivational sir!Thanking you!
@ebinsvlog4195
@ebinsvlog4195 2 жыл бұрын
Great salute sir, well and inspired speech
@deepikaias5951
@deepikaias5951 4 жыл бұрын
This is very motivation video for me . Because iam studying ias now. Thanks for guidance
@althafhabib6902
@althafhabib6902 3 жыл бұрын
U will make it sister... Congratulations
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Жыл бұрын
Neenga thaan real inspiration very motivated speech
@balaiiit6388
@balaiiit6388 3 жыл бұрын
Energetic Speech Sir. Still You Are Young Man. Great Sir.
@jagan942
@jagan942 4 жыл бұрын
Most inspiring speech sir👏👏👏👍
@kishore5267
@kishore5267 3 жыл бұрын
No one could match ur way of accent,I learnt a lot Sir ❤️🔥
@mrseetharamank
@mrseetharamank 3 жыл бұрын
fantastic sir hatsoff to the spirit
@farook1494
@farook1494 4 жыл бұрын
Everyone should learn from our mistake......indeed nice speech sir
@mohamedthowfik9377
@mohamedthowfik9377 2 жыл бұрын
Hardwork will never fails...👍👍
@Priyankaa.94
@Priyankaa.94 4 жыл бұрын
How a simplest man he is....a Very motivational speech to all middle class
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oGa9enmGecl6a9k
@sansandy8581
@sansandy8581 3 жыл бұрын
வெற்றி பெற்று விட்டால் எதை சொன்னாலும் கேட்டு தான் ஆகனும்...
@ramyapriya4926
@ramyapriya4926 4 жыл бұрын
It's really amazing sir....thank u so much sir to share that....🙏
@raghuramrajan3554
@raghuramrajan3554 4 жыл бұрын
What a speech sir ,what an energy.
@robishasha2295
@robishasha2295 4 жыл бұрын
En machan um😍😍ias aganum nu try pandra one day Josh talk la varuvan✌❤❤
@DonS-ff2yt
@DonS-ff2yt 4 жыл бұрын
😂
@robishasha2295
@robishasha2295 4 жыл бұрын
Don't laugh😒
@DonS-ff2yt
@DonS-ff2yt 4 жыл бұрын
@@robishasha2295 🤐
@donnkkr1734
@donnkkr1734 3 жыл бұрын
@@DonS-ff2yt y blood same blood 😂😂
@matheshchandrasekar9641
@matheshchandrasekar9641 3 жыл бұрын
Yoo veralevel ya nii😍
@kam635
@kam635 3 жыл бұрын
Great Sir..... appreciated yur motivated speech for all youths who ar in failures on line... can boost their motivation.....
Why Israel Jebasingh Left IAS? | Part 2 | Israel Jebasingh | Tamil
19:21
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 34 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 24 МЛН
Demystifying the myths of UPSC exam by L Madhubalan IAS(Rank 71)2017-2018
56:21
Unique IAS Academy - Coimbatore
Рет қаралды 934 М.
Hard Work Never Fails - Life of Israel Jebasingh | Exclusive Interview | Tamil
24:57