தமிழ் தேசியத்தின் பேராசான் ஐயா பே மணியரசன் அவர்கள் ....
@bilorasathyanathan10004 жыл бұрын
ஐயா மணியரசன் பல விடயங்களில் அண்ணன் சீமான் கருத்திலுடன் நேர் எதிராக இருந்தாலும் .. தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஒன்று கூடுவோம்... மிகச்சிறப்பு...
@kkumar76234 жыл бұрын
தமிழ். தேசியம். வாதிகள். வால்க
@annan05064 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கும் எங்களுக்கும் பல முரண் உண்டு ஆனால் என் மொழி என் இனம் தாக்கபடும் போது நாங்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம் "அருமை ஐயா "ஒன்றாக நின்று வென்றெடுப்போம்
@mkrishofficial4 жыл бұрын
நான் மணியரசன் ஐயாவின் தீவிர ரசிகன் 😎
@thanal96374 жыл бұрын
தமிழ் பெரியார் ஐயா பெ.மணியரசன் அவர்களை தமிழர்கள் முழுமையாக உள் வாங்கிக் கொள்ள வேண்டும். நம் சந்ததிகளுக்கு அவற்றை கடத்தியாகனும். நாம் தமிழர் கட்சி வெல்லும்.
முட்டாள் ஊடகங்கள். வித்தியாசமாக தான்...... வயதானவர்களை உட்கார வைக்கும் முறை தெரியாத பக்கிகள்
@cumkeewakee7004 жыл бұрын
முட்டாள் ஊடகங்கள். வித்தியாசமாக தான்...... வயதானவர்களை உட்கார வைக்கும் முறை தெரியாத பக்கிகள்
@arockiadass663 жыл бұрын
@@umapriya5201 9
@umapriya52013 жыл бұрын
@@arockiadass66 ஆரோக்கியம் வார்த்தையில் இருந்தால் சரியாக இருக்கும். சரி ...
@lkeelamlkeelam72354 жыл бұрын
சேவை தொடரட்டும்
@aranga.giridharan55314 жыл бұрын
புனிதமிகு இனியதமிழ் இனமான உணர்வுடைய அணியரசாம் திருமிகுபெ. மணியரசன் அவர்கள் பிணியறநீ டூழி் காலம் வாழ்க வாழ்க உலகில் உவந்து வாழியவே !
@ravidesikan79314 жыл бұрын
Abraham, Michael என்ற ஆங்கில பெயருடயவரும், mohammed , Ismail என்ற அரபு பெயர் கொண்டவரும் தமிழரா? தமிழகத்திலிருந்து குடி பெயர்ந்த பலரும் அமெரிக்காவில் இருந்தாஅலும் தமிழரே
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. யாரும் விரும்பினால் மதம் மாறிக் கொள்ள முடியும், இனம் மாறவே முடியாது. மணியரசன் யார் இனம் மாற்ற? "இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்" இது தான் எங்கள் கொள்கை முடிவு. நீங்கள் கேட்கலாம் அப்ப உங்களுக்கு யார்? அந்த அதிகாரத்தை கொடுத்தது என்று, தமிழ்மறை தந்த பாட்டன் எங்கள் வள்ளுவனே சொன்ன பிறகு வேறு பேச்சுக்கே இடமில்லை.
@seemon.yseemon.y12524 жыл бұрын
நான் எந்த மதத்தை சேர்தவனா இறுந்தலும் நான் தமிழன்
@indirabaskaran87774 жыл бұрын
True DNA
@rajkumarthangavel41904 жыл бұрын
from ibc, i need useful interviews like this.
@karthicjayaraman52704 жыл бұрын
If IBC want to develope the chanbel. Please stand with NTK who are the most wanted people party for youngsters in future. Maniarasan sir is having lot of tamil histry knowledge. 👍👍👍👍👍👍👍
@favoritism37174 жыл бұрын
Journalists working in ibc tamil are mostly against Tami nationalism. panimalar, dude vicky are periyarists. If you trust them, it is your fault.
@sureshrook4 жыл бұрын
ஹரி சொன்னது சரி
@sg.chriesg.chries51454 жыл бұрын
ஐயா சிறப்பு
@mydinmaya53474 жыл бұрын
Wow excellent information from Mr aiya maniarasan
@udyakumarb748728 күн бұрын
தமிழ் தேசிய ம் மலரும் 🎉
@kjagadeeshj4 жыл бұрын
IBC Tamil, When inviting elder leader's for discussion please have a comfortable chair/seat instead of a barstool.
@IndraMaha844 жыл бұрын
Jagadeeswaran Krishnan true
@muruganb23283 жыл бұрын
அய்யா அய்யா தான்
@velavan47684 жыл бұрын
அருமை ஐயா
@sureshbabuc86214 жыл бұрын
நாம் தமிழர்👍👌💐
@logeshk46794 жыл бұрын
NTK
@subbanarasuarunachalam34514 жыл бұрын
Such talks will produce more and more fanatics.In modern days it is imperative that one knows as many languages as possible.. Hindi it’s spoken only in a few states.,but it is an easy language spoken by Marathas, Gujaratis Bengalis,Ordishas,Punjabi’s, Assamese, Manipurians, MeghaliansnKashmiris, Andhras,Kannadigas ,Keralites and some Tibetans,who have their own mother tongues.unnecessary controversies. Educated people should inspire youngsters,to be more scientific,innovative and progressive and liberal in attitude, not with a false secular stance of appeasing so called minorities. But this gentleman Maniarasan is knowledgeable man with a sense dignity about him.
@o0kumar0o4 жыл бұрын
மற்ற இனத்தவர் ஏன் தமிழராக மாற வேண்டும், அதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? ... அவர்கள் அவர்கள் இனத்தவர்களாகவே தமிழ் உணர்வுள்ளவர்களாகவே இருப்பதில் என்ன தவறு? ... ஏன் இந்த குழப்பம்? ...
@100indianmilestogo34 жыл бұрын
Devid ஆனதுகப்புறம் நீ எப்படி தமிழனாக முடியும்?
@tamilmaran20214 жыл бұрын
நாம் தமிழர்
@shahnizar4 жыл бұрын
ஐயா அவர்களை போன்ற தெளிவான தர்க்க ரீதியிலான வாதங்களை முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். பெருந்தன்மையும் அடக்கமும் அவரது தெளிந்த மதியை மேலும் வலுவாக்குகிறது.
@samvelu8253 Жыл бұрын
Absolutely correct Aiyah. Constitutionally hindu and hindu religion are accepted in Geographic and as well as social religious contract or construct. But, beware of Vedanta Vaidheeg domination and their incorrect terms. We must be very clear and term our origins "As Saivite Hindu and Vainava Hindu." To jettison away from confusions. Thank you Aiyah for your clear definition. 🙏🙏👍👍👍
@mmsl42874 жыл бұрын
புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற தலைப்பில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த வேண்டும்
@thetchnamuthidharmalingam34984 жыл бұрын
டேவிட் சிறந்த அறிவாளி திருந்தன வள்ளலார் பின்பற்றுவதே சரியான தமிழன். நீர் மரியாதைக்குரியவர் வாழ்க.
@SivaSiva-lj9bs4 жыл бұрын
ஐயா மணியரசன் நாம்தமிழர்
@nature81784 жыл бұрын
First christians stop converting tamilians & indians as christians.if ur tamilian first u would have revolted for tat issues..why u have not stopped converting.tamilians need answer ?????
@Suresh-ij9ds4 жыл бұрын
Iyya neengal innum iraiya padikka vendum
@thiyagarajanrasukuti36154 жыл бұрын
We want second part immediately
@sabapathi22053 жыл бұрын
நான் தமிழன்டா
@nmvenkatesan4 жыл бұрын
Maniarasan.. U talk some sense.. Good
@a.jaganathan57703 жыл бұрын
Who ever in india challanges are same in real life Speaking about languages are time pass
@cheeky4ify4 жыл бұрын
Part 2 epo bro ?
@nelson.s7184 жыл бұрын
P.Maniyarasan ayya vazgha valamudan...Thanks to IBC tamil
@velmurugan58194 жыл бұрын
டேவிட் மணியரசன் சொல்லு
@rajeshkanna9864 жыл бұрын
தமிழ் இனத்தின் காவலன்
@SD-vu8mu4 жыл бұрын
One Muslim(Neriyalur) and Christian (Mr David) are talking about Hinduism /Tamil. Kodumai da samy. Please put a video on Muslim atrocity in India.(Making Tamils as slave labour, Killing in Nother India,bombblast in Kovai)
@bahuleyanv41834 жыл бұрын
Fraud machinery David
@vetrivelmurugan8674 жыл бұрын
Hahaha... Anything else moron?
@p.v.chandrasekharan56664 жыл бұрын
The same positive attitude you should show towards brahmins that you expect from H Rajah.Brahmins have no hate against any of you in Tamil Nadu.We are the least harmful community after SCST.
@sarojakrieg47804 жыл бұрын
P.V. Chandrasekharan you must be joking.You people steal Tamil gods and Tamil temples.You people call us Tamils untouchable.You people accuse Tamil are violent and Tamil language a low class language.We must chase you people out of Tamil Nadu Hindu is not our religion.We don't understand. Sanskrit and we don't understand why we have to put up with you people.I don't think you will share anything belong to you.and why should we.
@vivekanandanp16994 жыл бұрын
Brother You have destroyed our language, our culture, our temple. Etc. That is the problem
@p.v.chandrasekharan56664 жыл бұрын
Saroja Krieg :I don’t get your gender from your name.Anyway you are frivolous and funny.It is brahmins who created the pantheon of Hindu Gods as per Vedas and shashtras,and not the other way.We haven’t stolen any of your gods like Muneeswaran,Katteri,Amasai,irulandi and many more.So don’t attack and abuse us like other caste idiots do.We have been beneficial to Tamil society over thousands of years.If we leave enmasse your State it is you who will suffer and not us.For your info i had located my children and grandchildren in US long back.Many will surely follow me.KATRARKKU CHENDRA IDAMELLAM SIRAPPU.Don’t forget it and change your foul attitude towards brahmins.
@p.v.chandrasekharan56664 жыл бұрын
VIVEKANANDAN P :You are under a delusion.Can you write or compose one single song like Bharathi did in 20’s with great foresight and fire?You say we destroyed Tamil!Can you people pronounce L and Z .It was U.Ve.Swaminatha Iyer who collected all the palm leaf scripts and recreated your Tamil literature.Not Periyar and Anna who are a disgrace to Tamil culture.Dont be prejudiced.In another 30 years your Tamil Nadu will be fully yours.Even the 3% brahmins will have disappeared.
@user-rajan-0074 жыл бұрын
@@sarojakrieg4780 இன்றைய பிராமண இளைஞ்சர்கள் யாரும் சாதி, மத மோகம் இல்லை, நான் ஒரு கிறிஸ்துவன், என் நண்பர்கள் நிறைய பேர் பிராமணர்கள், எங்களுக்குள்ள எந்த ஈகோவும் இல்லை இந்த தலைமுறையில்.
@kalai35034 жыл бұрын
பிராமணர்கள் என்கிறீர்களே வெட்கமாக இல்லையா? பார்ப்பனர்கள் என்று சொல்லவும்
@radhanandagopal5724 жыл бұрын
Urdu you may not know but one can worship in Urdu, in the same way one can worship in Sanskrit
@susaijeyaraj17674 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கொள்கை உண்டு என்பதை பகுத்தறிந்து கூறினால் நான் கூட அதில் சேர்க்கிறேன்,
@ravanantamiltiger88124 жыл бұрын
அய்யா வணக்கம் ஆரிய அபிஸ்த்துகலின் கதரல் தொடரும்
@sarojakrieg47804 жыл бұрын
Very good speech I hope the parpanar and Telugu and mariayati got the message well.We tamiks want to rule the tamils
@தமிழன்தமிழன்-த7ச4 жыл бұрын
எச்சைக்கும் கேடிக்கும் தமிழர்கள் யாரும் பதிலளித்து வார்த்தைகளை வீணாக்க வேண்டாம்
@harishgunasekaran39424 жыл бұрын
Dei bjp kaikuli
@mobilebloopers68244 жыл бұрын
Hindu Sanadhana mathathai pin patrum tamilarkal mattuma tamilinaga irukka mudium
@gmariservai37763 жыл бұрын
பெருமைக்குரிய திரு. மணியரசன் அவர்களின் இந்த காணொளியின் அடிப்படையில் எந்த பெரிய மாற்றம் இல்லை. 1-11-1956 முன் தமிழகத்தில் இருந்த அத்துணை சாதியும், மதத்தினரும் தமிழர்கள் OK. திரு. H. ராஜா அவரின் தந்தையாரின் பெயர் திரு. ஹரிஹரன், அவரின் தாத்தாவின் பெயர் திரு. சிவசிதம்பரம், அவரின் பாட்டனாரின் பெயர் சுத்த தமிழ் பெயர் திரு. விருதாச்சீஸ்வன். இவரின் பூர்வீகம் தஞ்சையின் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள அகரமாங்குடி அதன் பின் மியட்டூரில் குடியிருந்துள்ளனர். இதில் நமக்கு தெரிய வேண்டியது திரு. சீமான் அவர்களைப் பற்றி. அவர் இலங்கலை பட்டம் பெற்ற பட்டதாரி. அவரின் படித்த சான்றிதழ் அவர் வெளியிட்டால் அதில் அறியலாம். அப்படி இல்லையாகின் மாற்றுக் கருத்து வருவதை தவிர் இயலாது. என் போன்றவனுக்கு திறமை உள்ளவனை சாதி அடையாளத்துக்குள் அடைக்க முயல்வது தவறு. எல்லோரும் இன் நாட்டு மக்கள்.
@ramyeanujamrudoingtabuyesi34363 жыл бұрын
Mr maniatasan sir your argument is very nice to hear. But bramins were heare for the.past 2000 years ago approximately then you are.going to admit bramins as.tamilan but uour dravidian brothers were not even consider that they were.crossed kaibar kanavai so that they may not consider bramims as tamilian Sir i want to know that why sri lankan tamil problem arise pls.explain
In you look history, Muslim are warrior. They will hit you on face. Christian will always back stab you. For China - Opium war, for India - Create caste spilt, divide the nation in trouble way
@jagannathaniyengar73294 жыл бұрын
Please note Mr.David. please Go through Alwars pasuram and thevaram
@suheendar4 жыл бұрын
Iyengar vaal.. Throw out ur hatred politics or else we will throw u out of தமிழ்நாடு
@iyyakuttirajasekaran99063 жыл бұрын
You all divide human beings as Hindian.Tamilian Bihari Bengali and give so many labels.What I consider is if anybody labels human beings it is an act of violence!
@arunkumarraja28073 жыл бұрын
Thee.kaa boys ungalai SHANGI endru elanam seiya pogiraargal
@nmvenkatesan4 жыл бұрын
David..
@premraj28964 жыл бұрын
Ayya they have unknowing given you a very good name' David ' because it was he who killed the giant... The enemy of the Jews....
@சலயாபெருவழுதி4 жыл бұрын
DAvid has many wives and concubines when the son absalom chased david he took the wives with him but left the concubine his son kept them for his use
@petertherebel4 жыл бұрын
Echa
@dr.pallavioncology63184 жыл бұрын
Pocha
@mithranlemuria27504 жыл бұрын
Ungal karuthu.......varaverka thakkathu ......
@futureself-madebillionaire62654 жыл бұрын
Ennava eruthalum sari, i individually LIKE and RESPECT h raja ji and kt raghavan ji..
@SubramanyanValiyasala-tq3cm Жыл бұрын
Maniarasanwantstocreateaxtiantamilnadu
@futureself-madebillionaire62654 жыл бұрын
Oh evanum david ah..?? Missionary payal than..???
@ram4mani4 жыл бұрын
Mr.kumaran mariyathaya pesunga avar pathi theriyanuma na avar relative .cal pannunga number venuma
@d.dheepan23193 жыл бұрын
நீ பார்ப்பானின் வேசி மகனா ?
@radhanandagopal5724 жыл бұрын
There was no Aryan invasion which also was making of British. Christian missionaries are trying to split Hindus by saying what all you are saying. When you can accept urdu in mosque, English in church, why oppose sanskrit which is this region language. Nobody is saying what you are saying.
@veerashankar15074 жыл бұрын
David da illa ya atha sollu pa
@anandharaj14364 жыл бұрын
Change your name
@venkatjanaki26734 жыл бұрын
Ayya Tamilarhalin soththu
@yogagg4 жыл бұрын
muslim tamilar endtraal eaan neengal avarkalin masuthiyim tamilil oothavillai?
@georvilin4 жыл бұрын
Muslim thaan tamilar islam matham Tamil illai,
@yogagg4 жыл бұрын
GEORVILIN AB then hindu matham and tamil is language..!
@georvilin4 жыл бұрын
இந்து மட்டுமே தமிழர் என்றால் இந்து கோவில்களில் சமஸ்கிருதம் எதற்க்கு, அப்போ இந்துக்களும் தமிழர் இல்லயா
@yogagg4 жыл бұрын
GEORVILIN AB இந்துக்கள் எல்லா மொழியும் பேசுவபர்கள் .. தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி சமஸ்கிருதம் மற்றும் பல..! எப்படி முஸ்லீம் பல மொழி பேசுகிறார்கலோ அப்படி
@georvilin4 жыл бұрын
@@yogagg நீங்கள் முதல் கேள்வியில் பேசுகிற மொழியை பற்றி கேட்கவில்லை வழிபாட்டு மொழி ஏன் தமிழ் இல்லை என தான் கேட்கிறீர்கள்,அது தமிழக இந்து கோவில்களில் எப்படி வேற்று மொழி வழிபாட்டு மொழியாக இருக்கிறதோ அப்படியே
@pandiyanpandiyan75724 жыл бұрын
Hindu reason of name.persiyarkal Sindhu nadhi karyil vazhndha makkalai hondukkal entru azhaitarghal kaaranam persiya mozhil c entra ezuthu illathathal hindhu entru azhaitarghal.
@edisona6083 жыл бұрын
David or covid... thamizhai thaaimozhiyaga konda anaivarum thamizhargal dhan ... sangigal dhan sanskrit ah thaimozhiyaga kondavargal...
@madhanrajan24333 жыл бұрын
Ayya ean andru David enra punai peyerai vaithu kondeergal thamilil punai peyar kidaikkavillaiya?. ini David endra punai peyarai thookil eriyungal nandri vanakkam pala
@jayachandran36284 жыл бұрын
நீ கிருஸ்துவரா இந்துவா முதல்ல சொல்லு
@anbalaganbalan5674 жыл бұрын
வர்ணாசிரமம் எவற்றில் உள்ளது அவற்றினை பற்றி நீ படிச்சுருக்கியா
@ஆதிஅன்பு4 жыл бұрын
சரி "வர்ணாச்சிரமம்" என்ற சொல்லுக்கு விளக்கத்தைச் சொல்லு??
Matham maariyavanthan thamilanillai. Thamil sivaperuman padippu. Avarai valipadum Raja thamilane
@Tamilkudi_Ramaiah4 жыл бұрын
*நாம் தமிழர் கட்சி* - சாதி பார்ப்பதில்லை, பெரியாரை (முழுமையாக) மறுத்து பேசாது. காந்தி போல பெரியாருக்கும் மரியாதை செலுத்தும். *தமிழ் தேசியம்* - சாதி பேசும், பழமையை மட்டும் தான் பேசும்.
@balasubramanianramachandra27964 жыл бұрын
டேவிட் டு பாவாட
@PerumPalli4 жыл бұрын
Ennadhu maniyarasan is a Christian 😳😳😳
@sarojakrieg47804 жыл бұрын
ரமேஷ் குமார் they say Tamil are untouchable and they pray Lord Shiva who is pariah
@PerumPalli4 жыл бұрын
@@sarojakrieg4780 Tamils aren't untouchable, but Shiva is a malavasi I believe in it,
Dai sunny keta kelviku badhil solu.. Ne pavada ya illaya! Ommala..
@பிரபுஜோ4 жыл бұрын
டேய் முதலில் பேட்டியை Full ஆ பாரு டா பூலு சப்பி மெவனே......சங்கி பயலுவா High court எச்ச ராஜா மயிறுதாஸ் சேட்லைட் சீப் நாய் சேகர் போல கூமுட்டை போல பேசாத என் டுபுக்கு
@thilakesanthiru78574 жыл бұрын
Venkatesh Srinivas mariyatayaga eluta kattukol un tay tantayar mariyatayay kedukatey tamilnadu oru Punita man anku oru kalatil tiruvalluvar baratiyar appar suntarar sammantar manikavasagar ponra punitarkal piranta man anal inru eppady ullatu yaral ippadi anadu unkalidamey kettukollunkal
@venkateshsrinivas79074 жыл бұрын
பிரபு ஜோ Dai ne nalla paru interview ah, nalla patha matum podhadhu.. Yosi, Avanga appa amma hindhu nu than avar solraru, kula deviam lam Ne nga Christian a ketadhuku,... See his answer, thats not a straight one.. He admits himself am Christian nu.. Mental ah da neengalam,...
@venkateshsrinivas79074 жыл бұрын
thilakesan thiru Ipo ena sola vara...
@பிரபுஜோ4 жыл бұрын
@@venkateshsrinivas7907 kula deivam பற்றி பேசி இருக்கார்...Watch again
@indtamil90404 жыл бұрын
குடியின் வழி, குலத்தின் வழி தூய பரிசுத்த, அக்மார்க் தமிழர்களுக்காக தனியே தமிழ் நாடு மாநிலம் அமைத்துக் கொள்ளலாம்...