Adullam 2 | untold facts about King David's 12 disciples | Bible Researcher Dr Suresh Tamil Message The Secret Behind King David's Fame
Пікірлер: 50
@Thenseemai-yz4tx3 жыл бұрын
வேதப் பண்டிதரும் வேத ஆராய்ச்சியாளருமான உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். மிகவும் பிரயோஜனமாக: *அதுல்லாம் குகையைக்* நேரில் சென்று காட்டிய உங்களுக்குப் பாராட்டுக்கள். இதன் மூலம் *தாவீது இயேசுவுக்கு முன் அடையாளமானவன்* என்பது தெளிவாகிறது. *உங்கள் பிரயாசம் மிகவும் அரியது.* உங்களது, *வேத ரகசியங்களின் ஆராய்ச்சிகளை கர்த்தர் வர்திக்கச் செய்வாராக.* உங்களது இவ்விதமான அனேக ஆராய்ச்சிகள் மூலம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் *மகிமைப்படும்*. ஆமென்.
@arulsigamany67073 жыл бұрын
Praise God மிகவும் அருமை யான தேவ செய்தி
@saraswathi25193 жыл бұрын
ஐயா மிகவும் ஆர்வமாக உள்ளது. வேதத்தில் உள்ளது எல்லாம் கண் முன்னாடி கொண்டு வருகீர் 🙏👌👌👌👌
சூப்பர் அண்ணா ! இந்த அருமையான உண்மை வரலாற்று தொகுப்புக்குக்கூட , அபெத்தோனுக்கு பலியாகபோகிற மூன்றுபேர் dislike கொடுத்துள்ளார்கள்.
@jackjosh22283 жыл бұрын
அவர்கள் மோஹமதுவின் முட்டாள் கூட்டத்தினராய் இருப்பர்... 😁😁😁😁😁😁😁
@elshaddaiangler79343 жыл бұрын
God Jesus bless you and your family 👪
@trinityemmanuvelminisrtysr21793 жыл бұрын
ஐயா மிக்க மிக்க நன்றி வேதத்தைக் கண்முன் கொண்டு வருகிறது இயேசு க்கு மிக மிக நன்றி
@kenganirusha15813 жыл бұрын
Super pastor. Very great full massage that you shared us. Thank you. God bless you.
@அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள் Жыл бұрын
மிக அருமையான தகவல் ஐயா
@princyjoseph13 жыл бұрын
Thanks pastor, wow so much effort,👍👍👍
@manjulaarulrajah2883 Жыл бұрын
Thhank you Pastor for the great informations.
@johnvenkatesh81513 жыл бұрын
Thanks Pastor. You are always sharing new things about God and Bible. Thanks a lot. God bless you, your family and your ministry.
@mercys83982 жыл бұрын
Praise god.
@dennysam77783 жыл бұрын
Adullam is miscellaneous topic nowadays!! Thank you soo much uncle
@jennyshealthyhome21673 жыл бұрын
Amezing 🙏❤️🖐️ hallelujah
@mosesimmanuelgospelministr53073 жыл бұрын
Pr, Your videos are very useful because of the historical facts with the word of God. Moreover, your explanation is very simple and clear. Even children can understand and glorify God. Thank you Pr. May God bless you and grant you a long life so that we can learn more from you.
@jennyshealthyhome21673 жыл бұрын
Thank you for your wonderful precenc
@venketsanvenkat22393 жыл бұрын
Very nice
@oshingrace793 жыл бұрын
Amen hallelujah glory to God
@sivabalamaniamm.95043 жыл бұрын
Pastor, எங்களை அதுல்லாமுக்கு அழைத்துச் சென்றதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி. தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீவதிப்பாராக. அரண்மனை கெபி? Very interesting. ...
God bless you Pastor all Praise thanks to Yesappa Amen
@georgevincentgeorgevincent65912 жыл бұрын
Amen Amen Amen Amen Amen
@georgej17533 жыл бұрын
சந்தோஷமாக இருக்கு கேக்கையில்
@tharsitharsi51753 жыл бұрын
சுப்பர்
@rukmaganthan40583 жыл бұрын
Praise the lord🙏 Woow excellent video tq poster👌😊
@bparthiban2203 жыл бұрын
Good pastor enga kurayai thirikkum manna
@priscillasumathi74073 жыл бұрын
Wow.amazing
@LovingGodChristianmedia3 жыл бұрын
அருமை ,சூப்பர் அண்ணா .
@migaelstephenrajkamaraj17863 жыл бұрын
🙏
@saranyaisraliyasaranya7283 жыл бұрын
ஐயா மிகவும் பிரயோஜனமாக உள்ளது. இன்னும் அதிகமாக வேதத்தை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது.. இஸ்ரவேலின் தேவன் உங்களை இன்னும் அறிவில் நடத்த வேண்டும்.🙏🇮🇱
@wilfred81193 жыл бұрын
Love you Pastor
@prakash-ec3nm3 жыл бұрын
Amen...hallelujah
@arunkumar39663 жыл бұрын
ஐயா வேதத்தை பற்றி நல்ல செய்திகள் சொன்னிங்க இதுபோல இன்னும் பலகாரியங்கள் செய்யணும் கர்த்தர் உங்களை உயர்த்துவராக
@DanielMohanraj3 жыл бұрын
Hello Pastor.. Your videos are Good but could you make crisp and clear without repeating. Also for those 12 members as his disciples we need some solid proof to understand indepth. Disciples /followers ..if David had 400 followers..then why it was only 12 as disciples..any bible ref.? Don't they sleep with thier families.. Is that correct that they keep the weapons in another cave and sleep peacefully in another cave.
@jennyshealthyhome21673 жыл бұрын
Ho My God 😍
@anistagomez63252 жыл бұрын
Now the cave, where it is? Is it in France
@ONLINEMATAJI3 жыл бұрын
👍
@lindarichlin68933 жыл бұрын
🙏🙏🙏👍
@christos42813 жыл бұрын
11:25 brother it looks like ancient tomb. Holes made for lime stone burial boxes.. Not looks like sleeping place!!
@josephinenagaradja2493 жыл бұрын
Amène DEVA NAMAM TURKU STHOTHRAM SEIGNEUR amène
@jayarani12573 жыл бұрын
David's son is Jesus means Who is Joseph.pls explain
@ananchilinjeeve13183 жыл бұрын
Jesus is neither David's son nor Joseph's son. Jesus is the Lord Almighty who came to earth as a Saviour (with the name as Son of God, Jesus Christ) to mankind. This name of God is name above all names. If you want to know more you try this name.
@justfor79913 жыл бұрын
Part 3???
@HelloChristians3 жыл бұрын
Part 3 kzbin.info/www/bejne/fKCYiJuKh9GEfZY
@senthivelu3 жыл бұрын
சபாஷ்
@Anandharaj-Science3 жыл бұрын
தாவீதின் குமாரன் என இயேசு ஏன் அழைக்கப்படுகிறார் ... அந்த பரம்பரையில் பல அரசர்கள் இருந்தனரே