நான் படித்த பள்ளியில் பாட்டு போட்டியில் இந்த பாடலை பாடி முதல் பரிசு பெற்றேன் 🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@gowria37984 ай бұрын
சிவபுராணம் கேட்டால் நினைத்தது கிடைக்கும்
@VanithaShanmugam-od8si5 ай бұрын
இந்த பாடலை எத்தனை பேரு பாடி இருந்தாலும் இந்த குரலில் கேக்கும் போது ஈசனே முன் வந்து நிற்பது போல் உள்ளது... இந்த குரலில் அப்படி ஒரு வசிகரம் உள்ளது... நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
@sundarrajamannar64458 ай бұрын
ஐயா மாணிக்கவசா நின் திருப்பாதம் போற்றி.
@hemeshwar739710 ай бұрын
1980 - 81 இல் எங்கள் சென்னை, மே. மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயிலில், விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய சிவபுராணம் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.. அது தான் நான் முதன் முதலாக வாங்கிய பரிசு.. அவனருளாலே அவன் தாள் வணங்கி...
@Shivan810Ай бұрын
எனக்கு சிவபுராணம் முழுமையாக பாடதெரியும்
@nandhadurga1125 ай бұрын
அப்பனே முருகா வேல் மாறல் கேட்டு தான் இந்த வேண்டுதல் வைக்கிறேன் என் கணவர் மலேசியா ல இமிகிரேசன் மாட்டிக்கிட்டாரு உள்ள வச்சிருக்காங்க fine amt கட்டிணாதான் விடுவாங்க இல்லனா விடமாட்டாங்கனு சொல்றாங்க பசங்கள வச்சிக்கிட்டு வெளில சொல்ல முடியாம செத்துக்கிட்டு இருக்கேன் பா fine amt கம்மியா வாங்கிட்டு அவர ஒரு வாரத்துக்குள்ள ஊர்க்கு அனுப்பி வைக்கனும் முருகா நீங்க தான் எனக்கு நல்ல வழிய காட்டனும் அப்பா முருகா
@priyadilli618429 күн бұрын
என் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 420 மதிப்பெண் பெற்று வெற்றி பெற ஆசி வழங்கி வேண்டும் இறைவா❤
@rameshrk19763 ай бұрын
தினமும் கேட்டேன் ஒரு தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சிற்றம்பலம்.
Om namasivaya namaga thenaduda Sivane potri ennatavarkkum iriva potri 🙏🙏
@Devi-tq5se5 ай бұрын
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tuntoonz235 ай бұрын
En papava hospitala admit panni irukom. Avalukku edhum aagaama nalla badiyaa vara pray pannunga pls🙏
@karthikramanujam86932 ай бұрын
ஓம் நமசிவாய. ஈஸ்வரா என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடு. ஓம் சிவாய நம. 🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு நல்லதொரு வாய்ப்பு கொடுங்கள் இறைவா. தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி. ஓம் நமசிவாய
@Hi-gd5zd4 ай бұрын
Om Nama Shivaja ✨❤🙏
@supan55914 ай бұрын
எல்லாம் சிவ மயம் சர்வம் சிவமயம் ஓம் நமசிவாய சிவாய நம என் ஈசனே மீண்டும் வேண்டாம் இந்த பிறவி போதும் சிவனே பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும் இனி எந்த பிறவியும் வேண்டாம் இறைவா நான் உன்னை சரணடைந்தால் போதும் என்னப்பன் ஈசனே சிவாய நம
பாடலை பாடியவர் அனைத்து பாடல்களையும் பாடலம் பாடலைக் கேட்டால் அப்படியே மனதில் பதிகிறது
@malathisilu-wl6gp19 күн бұрын
நான் சிவன் அடி சேரவழி வேண்டும் அருள் தாருங்கள்.அப்பனே என் உடல் எனக்கு பாரமாக உள்ளது .🕉️ சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🕉️
@kalavathyv35166 ай бұрын
நான் தினந்தோறும் சிவபுராணம் கேட்காமல் தூங்குவதில்லை போற்றி ஓம் நமசிவாய
@deepa_5718 ай бұрын
ஓம் நமச்சிவாய அய்யனே துணை 🙏🏼🙏🏼🙏🏼
@malarvizhielangovenmalarvi52442 ай бұрын
தி ருச்சிற்றம்பலம் சிவ பெருமானே என் வாழ்க்கையின் நடுவில் பாபுராஜ் தங்கராசுகேகேஎம்டி லைன் நுழையவைத்தாய் நான்என்பிள்ளைகளுடன் நன்றாகவே வாழ்ந்து இருப்பேனே ஓம் நமசிவாய சிவா நம திருச்சிற்றம்பலம்
நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை பள்ளிக்கூடத்தில் திருவாசகம் பாடி தேவாரம் பாடித்தான் பள்ளிக்கூட பாடங்கள் ஆரம்பமாகும். கொழும்பு விவேகானந்த மகா வித்தியாளயத்தில் .நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@KamalathanKamalnathan12 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@aravindanm25484 ай бұрын
தினந்தோறும் என் அப்பா பாடிய பாடல் அவரை நினைத்து போற்றி வழிபடுகிறேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
@hemalathaa21464 ай бұрын
From my childhood, I use to say with my father.after my father s death, I think lod siva as my father. And daily I pray lord siva. The whole universe is under his feet and save all of us.
@ArasukumarArasukumar-cb9et9 ай бұрын
எம் ஐயனை வணக்க இந்த பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,ஓம் நம சிவாய
@NaniNithik4 ай бұрын
நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும்.. சிவபுராணம் சொல்வோம்... இன்றும் என்ன மனதில் நிலையாக உள்ளது 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@prasanthsp1197 Жыл бұрын
௭ந்த பிறவியில் ௭ன்ன புண்ணியம் செய்தேனோ❤ இன்று ௭ன் அப்பன் மீது இத்தனை நேசம் கொண்டுள்ளேன். ஐயனே உன் பார்வை ௭ன்மேல் விழ ௭ன்ன புண்ணியம் செய்தேனோ ❤ஓம் நமசிவாய 🙏
@அஸ்வத்தாமன்7 ай бұрын
என் இறைவன் ஈசனை நினைக்கும் போது... முக்தி_யை உணர முடிகிறது !! நமசிவாய வாழ்க🙏
Your pronunciation is super Sir with bhakthi voice..
@bharathk4667 Жыл бұрын
மாணிக்கவாசக பெருமானார் அருளிய திருவாசகம் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பொக்கிஷம்.காந்த குரலில் கேட்பதும் நமக்கு கிடைத்த வரம்.சிவாயநம...
@DEEPAKRAJA.K.6 ай бұрын
ஆகா ஆகா திகட்டாத தேனமுதே ... தித்திக்கும் இசை அமுதே ... நாவில் ருசி கண்டதுண்டு ... என் காதும் இனிக்குதடா ...நமச்சிவாயமே உன் புகழ் கேட்பதினால்
@Maverick_Ind Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏. திருச்சிற்றம்பலம். நம் எல்லா சிவ சொந்தங்களுக்கும் நன்றி. பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம் பாராயணம் செய்தல் மிகவும் சிறந்தது. நம் எல்லா பிரார்த்தனைகள் நிறைவேற்றி தருவார் நம் சிவபெருமான். திருச்சிற்றம்பலம் 🙏🙏
@sivaramakrishnansrk58352 жыл бұрын
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@dharmanrangasamy89288 ай бұрын
சிவாய நமஹ ❤
@ganesanprvn870610 ай бұрын
சிவன் அவன் என் சிந்தனை யுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏
@sharvenkumar3645 ай бұрын
சிவன் கோவில்களில் சிவனை வழிபடும் போது கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம் மற்றும் சிவபுராணம்
Om nama shivaya namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🙏🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏 om nama namaha shivaya om Siva Siva om
@aravindanm25484 ай бұрын
ஓம் நமசிவாய சிவபெருமானே உன்னைப் போற்றி வழிபடும் என் இல்லத்து மனைவிக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க வேண்டியதை கிடைக்க அருள வேண்டுகிறேன்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் சிவபுராணத்துக்கு ஈடுஇணை இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@yamunavedachalam96342 жыл бұрын
Omoom
@JAYARAMANG-b1j2 ай бұрын
என் ஐய்யனே இவ்வுலகில் எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரிவாய் இறைவா ஓம் நமசிவாய ❤
@RajaRaja-uy3bi4 ай бұрын
Eswara naa en kulanthaikala vachuttu rompa avathipadaren yelathaiyum thaangum alavukku mana sakthiya kudunga om namashivaaya❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianr39963 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@Karthickbaskar3805 ай бұрын
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகதுக்கும் உருகார்.. ஓம் நமசிவாய..
@bharathk46678 ай бұрын
நம் முன்னோர்கள் நமக்கு கோயில் கட்டி குளம் ஆறு ஏரி அமைத்து இறைவனை பாட பாடல் புராணம் எழுதி வைத்து சென்றார்கள்.நாம் அதை பின்பற்றினாலே போதும் அழிக்காமல்..வாழ்க தமிழ்..சிவபுராணம்..தந்த மாணிக்கவாசகர்..
@kuttyshivanofficialksoavi2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். சிவபெருமானை மகிழ்ச்சி படுத்தும் பாடலை பாடுகிறேன் இதை இசை போட்டு பாடுங்க. திருநெறி பாடல். சிவமென்று கூறடா சிந்தனை மகளும் சிவமென்று கூறடா ஆனந்தம் பொழியும் சிவவென்று கூறடா சிவமயமாகும் சுகம் என்று கூறடா சிவமாய் மாறும் ும் சிவமென்று கூறடா ஜோதியாய் மாறும் சிவம் என்று கூறடா சிவனை அடைவோம் சிவம் என்று கூறடா நெறிவாழ்வு கிடைக்கும் சிவம் என்று கூறடா எங்கும் சந்தோஷம் சிவம் என்று சொல்லடா சிவம் வந்து போகும் சிவம் என்று கூறடா அண்ணாமலை மா வரும் சிவவென்று கூறடா குருவாய் மாறும் சிவமென்று கூறடா சிவமாய் நிற ்கும் சிவமென்று கூறடா தீராத நோய் தீரும் சிவம் என்று கூறடா ஆறாத புண்ணாக ஆறு மூவி சிவம் என்று கூறடா ஆனந்த மழை பொழியும் என்று கூறடா இசையும் மாலும் சிவம் என்று கூறடா சிவகிரி அடைந்து சிவமென்று கூறடா பிறப்பையறுக்க வேண்டும் சிவம் என்று கூறினால் சிவலோக பயணம் சிவம் என்று கூறினால் அன்பினால் நடக்கும் சிவம் என்று கூறினால் இன்னிசை பாடும் சிவமென்று கூறினால் ஆகவும் நிற்கும் சிவா என்று கூறினால் ஆன்மீகம் தோன்றும் சிவமென்று கூறினால் தொல்லைகள் தீரும் சிவமென்று கூறினால் எங்கும் நிறைந்திருக்கும் சிவமென்று கூறினால் அங்கம் அடங்கும் சிவம் என்று கூறினார் ஆனந்தம் பெருக கும் சிவம் என்று கூறினால் திருவருள் தோன்றும் சிவமென்று கூறினால் திருமுறை தோன்றும் சிவன் என்று கூறினால் திருவாசகம் தோன்றும் சிவன் என்று கூறினாய் தெரு நெறிகள் தோன்றும் நிலங்கள் அதிரும் சிவவென்று கூறினார் நீர் நிலை மாறும் சிவவென்று கூறினால் ஆனந்தமாய் மாற ும் சிவமென்று கூறினால் நல்ல நிலை பெறுவோம் சிவமென்று கூறினால் ஆரனாக மாறும் சிவமென்று கூறினால் சிவமே அணிந்து ஓம் சிவம் என்று கூறினால் பிரச்சனை தீரும் சிவம் என்று கூறினால் அர்ச்சனையேறும் சிவன் என்று கூறினால் சிந்தனை மகளும் சிவமென்று கூறினால் பிறப்பறுக்கும் நாயகன் சிவமொன்று கூறினால் எங்கும் நிலைக்கும் சிவமென்று கூறினால் பிறப்பை அறுத்து ஆட்கொண்டு என்னை உன்னுடன் கலக்கச் செய்து உன்னுடைய பிள்ளையாய் மாற்றி என்னை ஆட்கொள்வாய் சிவபெருமானே போ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
@bakthitvtamil2 жыл бұрын
🙏🙏🙏
@SelviSelvi-wp2wz Жыл бұрын
எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ஓம்நமசிவாயா
@ramyaraam5762 Жыл бұрын
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
ஞாபக மறதி மிக அதிகமாக உள்ள அடியேன் இப்போது சிவபுராணத்தின் வரிகள் அனைத்தும் பார்க்காமலேயே பாடுகிறேன். அதுவும் 2. 3 வாரங்களிலேயே. என்ன ஒரு அற்புதம். ஓம் நமசிவாய.
@-CC-SUJITHAAS4 ай бұрын
இப்பாடலை கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது
@chitra56629 ай бұрын
அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவாய நம 🙏🙏