No video

God has a beautiful plan for you | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 46,951

Hisham.M

Hisham.M

Күн бұрын

Witness the remarkable journey of Steve Harvey, once homeless and now a renowned figure, and prepare to be moved by the incredible story of Muniba Mazari, whose life took an unexpected turn after a life-altering accident.
This Tamil motivational video will leave you inspired to rise above any adversity.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 151
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
சகோதரரே எனது பிள்ளை +2தேர்வில் 560/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பரீட்சை பற்றி பயந்த போது உங்கள் பதிவு நம்பிக்கை கொடுத்தது
@pradeshbabu7703
@pradeshbabu7703 Жыл бұрын
Great congratulations 👏
@sashvimouli68
@sashvimouli68 Жыл бұрын
Congratulations thambi
@nchris
@nchris Жыл бұрын
Congratulations
@Chushiponnucreations6401
@Chushiponnucreations6401 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thamilarasichinnadurai7277
@thamilarasichinnadurai7277 Жыл бұрын
Congratulations 🎈
@aysharoz9142
@aysharoz9142 Жыл бұрын
மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகளாக இருக்கின்றோம் , நம்மை படைத்தவனை சந்தோசத்தின் போது நினைப்பதில்லை துயரம் கொள்ளும் போது மட்டும் ஏன் இப்படி என்று கேட்கிறோமே,... இறைவன் எல்லாம் அறிந்தவன்... எல்லா நேரமும் அவனை நினைப்போம் மனிதர்களே... எல்லாம் வல்ல இறைவன் அவனே போதுமானவன் 🤲😊
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Жыл бұрын
கடவுளின் அந்தப் பெரிய திட்டம் நாம் அறியாதது 🎉🎉🎉
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
காவியம் படைக்கும் உங்கள் சமூகப் பணி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்பிக்கை தரக்கூடிய அற்புதப் படைப்பு உங்கள் பதிவுகள் தொடரட்டும் சகோ உங்கள் இனிய பயணம் வாழ்த்துக்கள்
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
எதுவரை இந்த போராட்டமும் அதுவரையும் கடவுளுடைய ஆசிர்வாதம் இருந்து கொண்டே இருக்கும் நம்மை ஒவ்வொரு விஷயங்களாகவே சிப்பி செதுக்குவது போல இறைவன் நமக்கு துன்பத்தைக் கொடுக்கவில்லை ஒவ்வொரு விஷயங்களாக உணர்த்திகொண்டிருக்கிறார் என்று உணர்ந்தால் நமக்கு துன்பம் என்று நினைத்தாள் அது நம்மை துரத்திக் கொண்டுதான் இருக்கும் போராடுவோம் நன்றி
@mythiliraghuraman6532
@mythiliraghuraman6532 Жыл бұрын
கடவுள் பற்றி நீங்கள் சொன்ன விஷயம் அருமையாக இருந்தது. நீங்கள் சொன்ன குட்டி கதை எனக்கு நம்பிக்கை கொடுத்தது நன்றி சகோ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@vinnarasivinu7602
@vinnarasivinu7602 Жыл бұрын
நம்பிக்கையற்றவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்ல செய்தி. God bless you brother
@selvaratnammaster498
@selvaratnammaster498 Жыл бұрын
Super brother thanks
@believeinfuture7756
@believeinfuture7756 Жыл бұрын
😊😊😅p
@juliett2414
@juliett2414 Жыл бұрын
Thank you brother. என் வாழ்க்கை உடைந்து நொறுங்கிப் போய் விட்டது. கடந்த 5 மாதமாக கண்ணீர் மட்டும்தான்.. உங்களது வார்த்தைகள் தான் என்னை கொஞ்சம் தேற்றுகிறது.
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
God bless you!!! Have a great future ahead !!!
@juliett2414
@juliett2414 Жыл бұрын
@@RajeshKumar-gq7jm thank you 🙏
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
@@juliett2414 பிறந்த ஜாதகத்தை ஒரு நல்ல ஜாதகரிடம் கொடுத்து கணித்து மேற்படி நல்லதோர் எதிர்கால தேடலை நோக்கி பயணிக்கலாம்.
@rengsmurugan5596
@rengsmurugan5596 Жыл бұрын
God bless to u vazhga valamudan
@ravid6329
@ravid6329 Жыл бұрын
கண்ணீர் உங்களை நிச்சயம் நல் வழி படுத்தும்.
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Жыл бұрын
Thank you God for everything 🙏🙏🙏
@abdoulmasaallahmuthaib439
@abdoulmasaallahmuthaib439 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@user-hv2zs1ee5k
@user-hv2zs1ee5k 3 ай бұрын
நன்றி நண்பரே
@pradeepadeepa98
@pradeepadeepa98 Жыл бұрын
Thank you🙏🙏🙏
@letchamankabilashani9904
@letchamankabilashani9904 Жыл бұрын
Bro nan university student Ongaloda vedio Enna romba motivet pannuthu thanks for your super videos
@logeshwarenugendrarajah8866
@logeshwarenugendrarajah8866 Жыл бұрын
God is great via praying and worship have to tell everything you want to this universe 🌌
@Edison-newworldBlogspot
@Edison-newworldBlogspot Жыл бұрын
Brother… you are awesome. May Allah bless you with good deeds, happiness and health
@next4746
@next4746 Жыл бұрын
மிகப்பெரிய ரகசியத்தை எளிமையாக உணர்த்தி விட்டீர்கள் நன்றி
@mohamedmalik6219
@mohamedmalik6219 Жыл бұрын
Thanks for ur words.. Im in critical situation..its i had get divorced..ur words made me so strong..
@mohamedmalik6219
@mohamedmalik6219 Жыл бұрын
Yes allah's is best planner ...whatwer happens in our life its behind biggest planning alhmdulillah...❤
@sugashinisathyamoorthy663
@sugashinisathyamoorthy663 Жыл бұрын
Thank you very much Brother
@SamiyappanK-zz5wf
@SamiyappanK-zz5wf 11 ай бұрын
அருமையான பதிவு 💐 நடப்பதெல்லாம் நன்மைக்கே...
@jhansirani4003
@jhansirani4003 Жыл бұрын
Very sweet voice.your message gave me inspiration to me
@dhandapanidhandapani283
@dhandapanidhandapani283 Жыл бұрын
தோழரே முக்கியமாக நம் சமுதாயத்தின் விடிவில்லியாக உங்களது மகள் இருப்பார்கள் அவர்களது திறமைக்கேற்ப நல்லதொரு சூழலை அனைவரும் கலந்து ஆலோசித்து தேர்வு செய்வோம் எடுத்த மதி பெண்களின் விலை அவர்களுடைய அறிவாற்றலே சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு அரசு அதிகாரியாக அவர்கள் வந்து ஆற்றுவது நிச்சயம் வாழ்த்துக்கள் தோழரே எங்கள் அறிவு மங்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍💕
@sammuamu5202
@sammuamu5202 Жыл бұрын
Karthar Mel un baarathai vaithu vidu avar unnai thaanguvar- enra bible varthaipadi devan unggalai aasirvadhiparaga !Amen.
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 11 ай бұрын
Thank You Very Much
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Жыл бұрын
நன்றி
@vanajan3252
@vanajan3252 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா
@indranis9197
@indranis9197 Жыл бұрын
தங்களுடைய பதிவு எனக்கு பகவத்கீதையிலுள்ள வசனங்களை ஞாபகப்படுத்துகின்றன , எது நடந்ததோ, எது நடக்க இ௫க்கின்றதோ அணைத்தும் இப்பிரபஞ்சத்தில் சிறப்பாகவே நடக்கின்றது என்பதை உணர்த்துகின்றது. அ௫மையான பதிவும் சிறப்பான சொற்பிரயோகமும், ௯ற வந்த விடயத்தை கையாலும் பாங்கும் வெகு அ௫மை. நல்வாழ்த்துக்கள். இனிய பயணம் தொடரட்டும். நன்றி.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
நன்றி
@emmanueljerome3416
@emmanueljerome3416 Жыл бұрын
பகவத் கீதையே ஒரு இடைச்சொருகல் தம்பி.
@kalaikalaimani7245
@kalaikalaimani7245 Жыл бұрын
Excellent speech thanks you very much👌👌👍🙏🙏
@sankarp413
@sankarp413 Жыл бұрын
உங்கள் நிதானமான பேச்சை கண்டு மகிழ்கிறேன்
@hishamm
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி!
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏
@afrina.m6814
@afrina.m6814 Жыл бұрын
தெளிவான பதிவு.. நன்றி நண்பரே
@littlestories8358
@littlestories8358 Жыл бұрын
Thank you
@punithavathig6357
@punithavathig6357 Жыл бұрын
True sir en manam feeling irndhu vidupatu.ipodhu thelivipada arampithdhu ungal speechal.yes nadapathellam nanmaika
@Tn.876
@Tn.876 Жыл бұрын
Wonderful Women 😊❤ Lifetime Motivation ❤🙏🙌🙌
@sakthi130
@sakthi130 Жыл бұрын
Nice motivational stories brother. Thanks for reminding that God has a plan for everyone. Your videos are very helpful brother. Thanks a lot 😊
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
மிகச்சிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.. நன்றி சகோ 🙏💐👍
@sathispriya7687
@sathispriya7687 10 ай бұрын
Thanks bro
@chidambarams4227
@chidambarams4227 11 ай бұрын
We have to follow GOD's plans
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
God is good God is great ..
@srk8360
@srk8360 Жыл бұрын
நம்பிக்கை தரும் அற்புதமான பதிவு. மிகவும் அருமை.ஹிஷாம் நன்றி 👏👏👏👏👏👍👍🙏💐💐💐💐💐.
@nihilisticnirvana
@nihilisticnirvana 10 ай бұрын
Stressed for JEE and board exams, bro. Hopefully I will clear IIT
@Attitude7769
@Attitude7769 Жыл бұрын
Super advice bro!✌♥️🔥 Keep doing!You will reach more heights!🔥
@natarajansomanathan9504
@natarajansomanathan9504 Жыл бұрын
Motivation for good cause very great noble service**
@shanmugamm7508
@shanmugamm7508 Жыл бұрын
Very nice sir thanks 🌹🌹🌹🌹⛪
@raheemajiffry7950
@raheemajiffry7950 Жыл бұрын
Mashaa Allah no words
@jeevavarshini7084
@jeevavarshini7084 Жыл бұрын
Nanndri kanna god bless you too allways
@gowris623
@gowris623 Жыл бұрын
Nandrigal pala sago 👌
@sornamuthu9076
@sornamuthu9076 Жыл бұрын
Nice brother..... Sila motivational thought kekum pothu than mind relax ah iruku..... Thank u 😊
@yasothakumar2984
@yasothakumar2984 Жыл бұрын
I have seen lot of motivational videos. But your videos will be something special. Very nice...❤
@bindudaya3880
@bindudaya3880 Жыл бұрын
Very super msg.....thank u so much..neega solra vitham super bro.....niraya motivation video podunga ..nan parusutha aviya petru kolla jebam panitu irukean..mundincha atha pathi motivate panra mathiri video podunga..God bless u bro
@ashvinabi8253
@ashvinabi8253 Жыл бұрын
God bless you bro
@Jeydee66
@Jeydee66 Жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துகளும்.. அருமையான கருத்துகளும் இனிமையான குரல்வளமும் எங்களை மிகுந்த உற்சாகத்திற்க்கு கொண்டு சென்றது... நீங்களும் கடவுளின் அருளால் அனைத்திலும் வளம் பெற்றிட வாழ்த்துகள்
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 Жыл бұрын
Thank you sir
@rithanyachristylifestyle1857
@rithanyachristylifestyle1857 Жыл бұрын
Thank you Anna really very hopeful words 💓💓💓
@enjoylearning7650
@enjoylearning7650 Жыл бұрын
Bro awesome Unga tamil romba Alachua Highly.motivational Thanks bro
@sunthar1827
@sunthar1827 Жыл бұрын
நன்றி Sir
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 Жыл бұрын
Arumai
@Yashvanth9990
@Yashvanth9990 Жыл бұрын
Excellent. Thanks bro
@meerar6146
@meerar6146 Жыл бұрын
Great Inspiring message. Thank you Brother
@hishamm
@hishamm Жыл бұрын
You're welcome
@sumathyahmedbasha
@sumathyahmedbasha Жыл бұрын
நன்றி அண்ணா
@ushad1886
@ushad1886 Жыл бұрын
Super bro very good motivational speech yes it's happing in my life I am teacher in my school I got lot of unrespectable movement I was so sad in this situation I saw this video seriously it was Amezing thank u bro
@gopinathg2277
@gopinathg2277 Жыл бұрын
Thank you very much.
@sivanandhini6570
@sivanandhini6570 Жыл бұрын
Thank you🙂
@dhivyasamritha561
@dhivyasamritha561 Жыл бұрын
நன்றி சகோதரே . நல்ல பதிவு 👌👌
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
அருமை சகோ 👌
@jayaprabhusai7051
@jayaprabhusai7051 Жыл бұрын
thanks bro for ur postivities vidieos r makeing more vibes God bless u
@karthikraju768
@karthikraju768 Жыл бұрын
Super sir nandri
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks❤🌹🌹🌹 for the video brother You are doing great job It's really useful💐💐💐💐 Amazing content and positivity....
@sanjuvikasini1598
@sanjuvikasini1598 Жыл бұрын
Thanks for the wonderful motivational video bro 🎉🎉
@mohammedrafaideen6084
@mohammedrafaideen6084 Жыл бұрын
Idayam Kaninda Nandri
@premkumaranthony3532
@premkumaranthony3532 Жыл бұрын
Thanks brother
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Жыл бұрын
🙏👏👍🏻👌thank you so much thank you so much 🎉🎉🎉🎉 nandri🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩wow wow what a 🎤🎤🎤🎤🎤🎤🎤🤩🤩🤩🤩🤩
@jeganjegan8601
@jeganjegan8601 4 ай бұрын
❤❤❤
@hinayathjullah8076
@hinayathjullah8076 Жыл бұрын
Fantastic bro, thank you .
@skvission5523
@skvission5523 Жыл бұрын
Thanks for motivation..
@tamilbliss-8456
@tamilbliss-8456 Жыл бұрын
Nainre guruji❤🙏
@ravid6329
@ravid6329 Жыл бұрын
அருமை
@BhuvaneswariR-kb4pr
@BhuvaneswariR-kb4pr Жыл бұрын
Superb 👌👏 Thank you so much🙏😊
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 Жыл бұрын
Supper thank you very much
@rasaiahrajasekaran5902
@rasaiahrajasekaran5902 Жыл бұрын
Nice ❤
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
I am a new subscriber of yours Hisham bro....Very nice motivational message, the subject may be God has a beautiful plan for you but the same has been explained by God through you Hisham bro. Very good job and keep rocking bro.
@r.j.rajaramraja9377
@r.j.rajaramraja9377 3 ай бұрын
👌
@mohansubramaniam5561
@mohansubramaniam5561 Жыл бұрын
Super Brother
@sksg069
@sksg069 Жыл бұрын
💪
@meens2346
@meens2346 Жыл бұрын
It happens to me that is true .
@nadiyachetiyar8773
@nadiyachetiyar8773 Жыл бұрын
Super Anna👍
@lakshmisarasvathid3924
@lakshmisarasvathid3924 Жыл бұрын
The best 👍💯
@saravanabavas1299
@saravanabavas1299 Жыл бұрын
Super info bro
@uae4977
@uae4977 Жыл бұрын
Super brother ❤❤❤
@leemarosenirmala9287
@leemarosenirmala9287 Жыл бұрын
Nice message
@nathinathiya7341
@nathinathiya7341 Жыл бұрын
Anna unga kuda pesanum pls enaku avlo problems. Pls give some words to me brother. Payama eruku anna🙏. Pls give solution anna. 🙏 na unga kuda pesanum 🙏 pls
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Few Periyava says: there were many motivational companies; during lockdown they have closed; it's all circumstances, might change anytime; regards
@mohantamilan2177
@mohantamilan2177 Жыл бұрын
All videos my situation problem handel..bro. god motivation speech.bro Takas for u.bro..🫂
@narainpathak4022
@narainpathak4022 Жыл бұрын
👍
@AloorQueens
@AloorQueens Жыл бұрын
Good one
@gowthamchandran1738
@gowthamchandran1738 Жыл бұрын
Excellent video
@riseshine2738
@riseshine2738 Жыл бұрын
Good and inspiring. Did you draw pictures for the video?
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
Thank you brother
@rameshkanthanramesh3142
@rameshkanthanramesh3142 Жыл бұрын
🙏🙏🙏🙏
@komathikomathi1718
@komathikomathi1718 Жыл бұрын
Anna good👍👍👍👍
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
The Secret to Improve Any Skills | Tamil Motivaton | Hisham
8:54
How to leave your comfort zone | Tamil Motivation | Hisham.M
8:11
How To Handle Insults | Tamil Motivation | Hisham.M
8:47
Hisham.M
Рет қаралды 70 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН