No video

5 Situations When You Should Stay Silent | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 191,868

Hisham.M

Hisham.M

Күн бұрын

Hi Friends! In our newest video, we will explore something special - the power of silence. Thanks to age-old wisdom from Zen teachings, we'll show you how silence can be your superpower in 5 everyday situations. Plus, we'll share some friendly tips from 'The Power of Silence' book that will help you use silence to make your life better and your relationships stronger.
Tamil motivational video by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
To strengthen your relationships, consider watching more videos,
How to resolve conflicts in relationship: • How to resolve conflic...
4 Keys To Build Strong Relationship: • 4 Keys To Build Strong...
Relationship Issues: • 5 Things To Stop Expec...
#silence #motivation #tamilmotivation #zenstory
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 197
@sangaranarayanan8278
@sangaranarayanan8278 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் இதுவரை நாங்கள் மௌனமாக தான் இருக்கின்றனர்... ஆனால் வீண்பழி சொற்களுக்கு கூட மௌனமாக இருந்து தண்டனை அனுபவித்து வருகின்றோம்.....
@niharharees3340
@niharharees3340 Жыл бұрын
ஓன்று இரண்டு அல்ல பல்வேறு பிரச்சினை அனுபவித்துல்லேன்
@Kavi_Priya7
@Kavi_Priya7 Жыл бұрын
Ama true
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 Жыл бұрын
உண்மைதான் மவுனமாக இருந்தா இன்னும் அதிகம் அதிகமாக ஏமாற்றம் அடைகிறோம் ,முட்டாளா நினைக்கிறாங்க.
@princymary856
@princymary856 Жыл бұрын
Ya it’s true…
@dhivyaprabu8826
@dhivyaprabu8826 Жыл бұрын
Fact,fact
@Sukan1234
@Sukan1234 10 ай бұрын
மௌனமாவே இருப்பது பிழையான பழிகளை சுமப்பதற்கு இலகுவாக வழி வகுக்கும். பேசவேண்டிய இடத்தில் பேச வேண்டும். அதுதான் smart !!!!
@abuzaid8986
@abuzaid8986 11 ай бұрын
பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லை மௌனமாக இருந்து விடுங்கள். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
@kavithasd3033
@kavithasd3033 Жыл бұрын
தினமும் உங்கள் காணொளி பார்ப்பது பத்து நிமிடம் தியானம் செய்வதற்கு சமம். ஒரு தெளிவான மன நிலையை தருகிறது.
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
சகோதரரே,ஆனால் மௌனத்தை கையாளுவது ரொம்ப கஷ்டம். ஆனால் நீங்கள் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கிறேன்
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
நான் எப்போதும் வருத்தம் கோபம் என்றால் மௌனமாகவே இருப்பேன்...பல ஆண்டுகள் மாதங்கள் தொடர்வேன்..
@ayyasamysamy7606
@ayyasamysamy7606 11 ай бұрын
பல சமயங்களில் மெளனம் வியக்கத்தக்க வெற்றிகளை தருகிறது
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o 11 ай бұрын
உன்னைப் போல் தமிழில் ஒரு புதல்வன் இருப்பது தமிழுக்குப் பெருமை
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Жыл бұрын
மௌனத்துக்கு மகத்தான சக்தி உண்டு 🎉🎉🎉
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
மனதிற்கு மருந்தில்லா மருத்துவம் உங்கள் வீடியோ பதிவுகள் அத்துடன் உண்மையாகவே நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது உங்களுடைய ஆலோசனை நன்றி
@hishamm
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி!
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
​@@hishammஉங்களின் சேவை இனியும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@indranis9197
@indranis9197 Жыл бұрын
மெளன விரதத்தினைப்பற்றி மதங்கள் ௯ட சிறப்பாக ௯றியுள்ளன. மெளத்தினைப்பற்றி சிறிய கதையினூடாக மிகவும் சிறப்பான க௫த்துக்களை ௯றியுள்ளீர்கள். நானும் தற்போது மெளனத்தை கடைப்பிடிக்கின்றேன். நீங்கள் ௯றுவது போல் மெளனமும் ஒ௫ தவம் தான். அதனை உணர்கின்றேன். மிகவும் அ௫மையான பயனுள்ள காணொளி. வாழ்க, வளர்க நின் பணி. நன்றி.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
"நன்றி சார்"
@shanthik2593
@shanthik2593 10 ай бұрын
Pesa vendiya idathil pesithan aganum. Pesamal irukka vendia idam solliyadhu nall sindhanai.tqu❤
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
தம்பி அழகான பதிவு சொல்வது அழகுதான் எல்லாத்துக்கும் மெளனமாக இருக்கலாமா இருக்கலாமே..... எல்லாம் அவன் செயல் 👌👌👌 இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@teche7777
@teche7777 Жыл бұрын
Silence is t powerfull weapon for many difficult situations. We will be relaxed after crossing that situation.just experience and u will find t truth.
@kowsalyarajan3176
@kowsalyarajan3176 11 ай бұрын
Now I realizing silent is best answer of all questions.....nice bro
@chitravinoth5245
@chitravinoth5245 9 ай бұрын
நிச்சயமாக அண்ணா காலம் பதில் சொல்லும். நன்றி 🙏
@ramanrajesh5079
@ramanrajesh5079 Жыл бұрын
உங்கள் காணொளியை காணும்போதெல்லாம் மனதிர்க்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது நன்றி
@hishamm
@hishamm Жыл бұрын
நன்றி நண்பரே
@basakaranrathan8228
@basakaranrathan8228 9 ай бұрын
Super super very nice Nandri nandrigalkodi Narpavi super
@AriharasanthoshSanthosh-pj1uu
@AriharasanthoshSanthosh-pj1uu 9 ай бұрын
Yes it's TRUE
@Aadhibagavan567
@Aadhibagavan567 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏
@sakthi130
@sakthi130 Жыл бұрын
Thanks brother 🙏 for the video. Nice thoughts on silence followed by a zen story. I'm glad to know about Abdul Kalam's thoughts on silence 🎉
@hishamm
@hishamm Жыл бұрын
My pleasure! Thanks Sakthi
@Sampath0204
@Sampath0204 Жыл бұрын
இந்த பதிவு எனக்கு நிகழ்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி அன்பரே
@hishamm
@hishamm Жыл бұрын
நன்றி Sampath Kumar
@user-gl7pz1ft3s
@user-gl7pz1ft3s 11 ай бұрын
Sir i like your speech because u said always my appa memory
@shansentha9673
@shansentha9673 11 ай бұрын
Thanks brother . I have tried many times in my life to be in silence. But my hubby is taking advantage on that . He feels the more I be silent n don talk to him . The more he became happy
@suganyaanbalagan7475
@suganyaanbalagan7475 11 ай бұрын
Oo😊௧
@MsSmartclass
@MsSmartclass 10 ай бұрын
Haha😂
@oneseven9020
@oneseven9020 Жыл бұрын
Nice speech.. Silence is very good habits.. Thanks..
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you for your kind words. I am glad you found my speech helpful.
@geetham105
@geetham105 10 ай бұрын
Silence is a powerful medicine that keeps us fresh all day long and show us young . This is my personal experience
@vijinatraj902
@vijinatraj902 10 ай бұрын
வாழ்க வளமுடன் அன்பர்களுக்கு அமைதி பற்றி வகுப்பு உண்டு
@kalaithamizh5814
@kalaithamizh5814 Жыл бұрын
நன்றி குருவே❤
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
Easy to say but difficult to practice Hisham bro,,,, But once we start practicing silence in such said situations we will not loose many important things in our life including our relationship with our loved ones.Nandri Hisham bro..
@hishamm
@hishamm Жыл бұрын
Yes, It's hard but practice makes a big difference
@antonypeter5710
@antonypeter5710 Ай бұрын
Thanks Brother Good job It’s true
@gopalakrishnan7487
@gopalakrishnan7487 Жыл бұрын
Very good matured talk.
@saraswathis8607
@saraswathis8607 11 ай бұрын
👌👌👌🏆🏆 அருமையான பதிவு நன்றி சகோ 👍🏆🙏
@ambikamurugesanraja-cx1rw
@ambikamurugesanraja-cx1rw 11 ай бұрын
Thanks you so much nana mama erka ❤
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku 9 ай бұрын
Super bro
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Arumaiyana pathivu..... Nandri brother...... ❤❤💐💐
@user-mw3us7lt2e
@user-mw3us7lt2e 11 ай бұрын
Ama
@Dhaka.lifestyle
@Dhaka.lifestyle Жыл бұрын
Thank you so much brother
@TajNisha-jg2og
@TajNisha-jg2og 9 ай бұрын
Super br👍👍
@jaifocus0615
@jaifocus0615 Жыл бұрын
Super bro...Thanks for this video
@abdhulazeez7204
@abdhulazeez7204 10 ай бұрын
Over thinking is injurious to health
@piyasenamala3445
@piyasenamala3445 11 ай бұрын
Update more zen philosophy,
@piyasenamala3445
@piyasenamala3445 11 ай бұрын
Thank you sir
@piyasenamala3445
@piyasenamala3445 11 ай бұрын
So grateful sir
@premarajagopal3391
@premarajagopal3391 Жыл бұрын
அருமை தம்பி
@rekharaja6149
@rekharaja6149 10 ай бұрын
Anna kobam warappo mavunamaga irundhalum.. Adhuvum oru wagayana kobamnu menachchiriramgalee.. Adhukku ena seiyanum.. Awangala epdi treat pannina kobatha kattupaduyhthathan namba mavunama irukkomnradha purinjippanga?
@mjeebalu8377
@mjeebalu8377 9 ай бұрын
Nanri
@alagarsamy6581
@alagarsamy6581 Жыл бұрын
Well done hisam it's 💯 true
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you
@peppimariappan3721
@peppimariappan3721 Жыл бұрын
A woooooow msg...thank you son...
@hishamm
@hishamm Жыл бұрын
Always welcome
@MenakaKaruppasamy-yf1vr
@MenakaKaruppasamy-yf1vr Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@maheswaryfrancis2789
@maheswaryfrancis2789 Жыл бұрын
Theveiyilla bayam enna seivathu
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku 11 ай бұрын
Really true ...nice message sir...after longdays I watch your video
@durairaj8188
@durairaj8188 Жыл бұрын
Good one...I am trying to practice this in few situations that you mentioned in video and at times when my words are misunderstood instead of going for self explanation better i'm trying to reflect upon within silently
@hishamm
@hishamm Жыл бұрын
Keep it up
@joshuatiju8097
@joshuatiju8097 11 ай бұрын
Nice advice🎉
@user-zc8sm1xb3j
@user-zc8sm1xb3j 10 ай бұрын
Good speech bro
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
அருமை 👌 நன்றி தம்பி.
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 Жыл бұрын
Thank good anna...
@Hansikarevanth
@Hansikarevanth Жыл бұрын
Very usefull . Thks Anna 😊
@nvignesh4264
@nvignesh4264 Жыл бұрын
Happy Morning..brother
@sathyasai180
@sathyasai180 Жыл бұрын
Super sir, thank you sir. 💐
@jayaselvakumar9759
@jayaselvakumar9759 11 ай бұрын
Super sir.very good 🎉🎉🎉🎉
@d.senthamaraiselviselvi5592
@d.senthamaraiselviselvi5592 11 ай бұрын
Thank you bro
@user-fh1gd1qy6o
@user-fh1gd1qy6o Жыл бұрын
நன்றி 💐
@farweenshafra9901
@farweenshafra9901 10 ай бұрын
Very nice
@geethanjali5009
@geethanjali5009 Жыл бұрын
Well done superb talk
@ajithal1485
@ajithal1485 11 ай бұрын
உண்மை
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 11 ай бұрын
அன்பு சகோ 👌👌👌👌
@Goodie477
@Goodie477 11 ай бұрын
Gudos bro. First time watching your video. I dunno how I missed it. Best wishes and may Shiva bless you.
@skysanthanam2023
@skysanthanam2023 Жыл бұрын
நன்றி.நிரந்தரமான தொழில் அமைவதற்கு என்ன செய்ய லாம்
@DVFOODS1825
@DVFOODS1825 11 ай бұрын
Pasanga solpetchu ketka video podunga bro pls plspls help speech.
@ARUNKUMAR-xo4pr
@ARUNKUMAR-xo4pr Жыл бұрын
தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டுகள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.🤝🤝🤝🤝
@hishamm
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
சகோதரரின் ஆலோசனை இந்த சமூகத்திற்கு மிக மகத்தானவை
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 10 ай бұрын
Good anna
@ayaadhahmed27108...
@ayaadhahmed27108... Жыл бұрын
Excellent 👍🏻🔥
@robertraj1601
@robertraj1601 10 ай бұрын
Tiger is nice sample
@saravanakumarg1353
@saravanakumarg1353 11 ай бұрын
Thank you brother 💚
@gopinathg2277
@gopinathg2277 Жыл бұрын
Thank you very much sir 🙏.
@hishamm
@hishamm Жыл бұрын
Most welcome
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 10 ай бұрын
❤ super
@sriselva9690
@sriselva9690 Жыл бұрын
நன்றி 👍👍
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 Жыл бұрын
❤❤❤❤அருமை
@srk8360
@srk8360 Жыл бұрын
Excellent 👌👌...
@saradarajaram9633
@saradarajaram9633 11 ай бұрын
மகனே நல்லசெய்தியை சொன்னீர்கள் கடைபிடிக்க முயற்ச்சி பண்ணி பார்க்கிறேன் 7:33
@mohamedrafeek4928
@mohamedrafeek4928 Жыл бұрын
Wowwwww❤ very thank you so much hisham❤
@hishamm
@hishamm Жыл бұрын
Most welcome 😊
@kiwitamilan4269
@kiwitamilan4269 Жыл бұрын
True
@nisarullahmiftahiofficial
@nisarullahmiftahiofficial 11 ай бұрын
supper
@murugesancv7780
@murugesancv7780 11 ай бұрын
Very very very useful to Save life
@nisasabarjahan3198
@nisasabarjahan3198 11 ай бұрын
spr
@vijayakannan3054
@vijayakannan3054 11 ай бұрын
Super👌🌹🙏
@Expo-2020
@Expo-2020 Жыл бұрын
Very good 👍 thank you so much
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you too
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 Жыл бұрын
Very nice brother
@hishamm
@hishamm Жыл бұрын
Thanks
@ragunathbabu7291
@ragunathbabu7291 Жыл бұрын
VERy nice message😊.
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you 🙂
@anupriyasai2559
@anupriyasai2559 Жыл бұрын
Super super super 🥳🥳🥳
@selvakumar-ox9zx
@selvakumar-ox9zx 11 ай бұрын
🎯
@basakaranrathan8228
@basakaranrathan8228 9 ай бұрын
Yes
@bhuvaneswarisaravanan7890
@bhuvaneswarisaravanan7890 Жыл бұрын
👍 nice
@titobaby2207
@titobaby2207 Жыл бұрын
Thank u Anna
@muthukumar8083
@muthukumar8083 6 ай бұрын
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Жыл бұрын
Thank you sir, good explanation
@hishamm
@hishamm Жыл бұрын
You are welcome
@Monkey-D-Luffy-1000
@Monkey-D-Luffy-1000 Жыл бұрын
🙏sir yen kanavar Yennai romba tension panuraga sir
@ManiRaja-dx9vw
@ManiRaja-dx9vw Жыл бұрын
Thanks anna
@ganeshankrishnamurthy6317
@ganeshankrishnamurthy6317 10 ай бұрын
I dont have any problem at all
@jothitholkappian1814
@jothitholkappian1814 Жыл бұрын
Nice bro
@mythiliramakrishnan5631
@mythiliramakrishnan5631 Жыл бұрын
Super
@mental__gamer777
@mental__gamer777 Жыл бұрын
பசங்க ஓவராக டார்ச்சர் செய்யும் போது எப்படி மௌனத்தை கையாள்வது சார்
@balakrishnanpadmavathy4141
@balakrishnanpadmavathy4141 Жыл бұрын
Please reply for this question sir ... ...
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
The Power of Silence - A Buddhist and Zen Story
11:08
Dream Sparks
Рет қаралды 3,3 МЛН
How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M
13:05
Hisham.M
Рет қаралды 169 М.