சிறப்பான பதிவு செல்லம். மனம்விட்டு பிரபஞ்சத்திடம் தான் பேசனும். ஆனால் மனிதர்களிடம் பேசக் கூடாது.என் அனுபவம்.... வாழ்த்துக்கள் செல்லம் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@omharshinyaharshya7640 Жыл бұрын
Yarumey ila therapist money ethum illa but unga motivation pakuren 😊
@pavi358 Жыл бұрын
❤Ama
@hishamm Жыл бұрын
நன்றி நண்பரே!
@meenakshimeenakshi4003 Жыл бұрын
எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்ற நிலையில் உங்கள் பதிவை எதார்த்தமாகப் பார்த்தேன். இன்றும் அந்தத் தோட்டத்தில் நீங்கள் நின்று பேசிய பதிவை மறக்கமுடியாது . இன்று முன்னேற்றப்பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் .என்ன நடந்தாலும் தோல்வி முடிவல்ல."வெற்றி எளிதல்ல"என்ற வாசகத்துடன்.நல்ல பதிவு சகோதரரே.ஒவ்வொரு நாள் காலையிலும் என் வீட்டில் விவேகானந்தரின் கூறிய வரிகளும் பார்த்து விட்டுச் செல்வேன். "உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தைக் கைவிடாதே. நீ சாதிக்கப் பிறந்தவன்.துணிந்து நில் எதையும் வெல்".
@MonikaRaguraman-sq2ke Жыл бұрын
மனம் விட்டு பேச யாரும் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது 🥺 நம்முடைய பிரச்சினையைவிட நம் பிரச்சினையை மனம் விட்டு பேச யாரும் இல்லையே என்ற நிலை இன்னும் கொடியது...😓😭 அப்படியே உறவுகளிடம் பேசினாலும் அவர்கள் நம்மை ஏளனம் செய்து, சபித்து பேசுவது அதனினும் கொடியது 🥺 சீக்கிரம் இந்த உலகை விட்டு போய்விடலாம் என்று கூட நினைத்தது உண்டு 😔
@shanthidhananjayan2952 Жыл бұрын
இந்த காலை வேலையில் மிக இனிய வார்த்தைகள் நன்றி
@afrinamehaboo2644 Жыл бұрын
Bro I wanted to share my happiness with u..I used to hear ur motivation whenever feeling stressed out..now got selected in one of the most difficult exam in india in my field..keep rocking bro..ur tamil pronunciation is incredible 🎉
@fluffycandyfloss5045 Жыл бұрын
தம்பி உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் பணி தடை இன்றி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் தம்பி 👌👌
@pavi358 Жыл бұрын
Unga video kaga wait pannuven... Super anna😊.... Unga kurala ketale ellam sari agitum
@hishamm Жыл бұрын
Thank you Pavi
@saivijayalakshmi2312 Жыл бұрын
Thats true Hisham bro....Most of the problems are solved either by speaking to the person concerned with the problem or to a person whom we believe that we can rely on and minimize the problem and get ourselves out of the problem..Best example is pressure cooker as you rightly said at one stage if we accumulate all problems we wil surely go mad and may take wrong decisions. Nandri Hisham bro for this concept.