History & Miracles of Ammani Amman | Ammani Amman Jeevasamathi | Tiruvannamalai | Temple Vlog Tamil

  Рет қаралды 5,614

Vino Writes

Vino Writes

Күн бұрын

Ammani Amman Jeevasamathi Tiruvannamalai | Temple Vlog Tamil | Temple History in Tamil | Jeevasamathi Vlog |Thedal | Vino Writes
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டிய ஒரே பெண் சித்தர் அம்மணி அம்மன். அதன் காரணமாகவே அந்த கோபுரம் அவர் பெயராலேயே அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், திருவண்ணாமலை கோவிலுக்கு முதல் பூரண கும்பாபிஷேகம் செய்த பெருமைக்குரிய பெண் சித்தரும் இவரே என அம்மணி அம்மன் ஜீவ சமாதியின் நிர்வாகியான திரு ரமேஷ் உணர்வு பொங்க தெரிவித்தர். மேலும், அம்மணி அம்மன் அவர்களின் சிறப்பு பெருமைகள், வ்ரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அதிசயங்கள் குறித்தும் நம் தேடல் பயணம் மூலம் இந்த பதிவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜீவசமாதி குறித்த தேடல் பயணத்தில், முடிந்த வரை சரியான தகவலை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே 'Vino Writes' சேனலின் 'தேடல்' பயணத்தின் நோக்கம்.
நன்றிகள்!
🔴Disclaimer:
இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் கருத்துக்கள் யாவும் அவரவரது சொந்தக் கருத்துக்களே. இக்கருத்துக்களுக்கும் 'Vino Writes' சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அனைவரது ஆன்மிக அனுபவங்களையும், கள நிகழ்வுகளையும், நல்ல கருத்துக்களையும் ஆரோக்கியமான முறையில் உருவாக்கி நிகழ்ச்சிகளாக வெளியிடுவதே எங்கள் சேனலின் 'தேடல்' பயணத்தின் நோக்கம்.
You Can also follow us @
Facebook : / vinowritesproductions
Instagram : / vinowrites
Twitter: / vinowrites
Blog: vinowritesblog...
Do Support us & Subscribe Vino Writes : www.youtube.co...
#jeevasamadhi #templevlog #vinowrites #tiruvannamalai #lordshiva #ammaniamman #history #mystery #tamil #tamilvlog #ஜீவசமாதி #templevlogtamil #history #spirituality #tamilnews #tamilnadu #thiruvannamalai #girivalam #vlog

Пікірлер: 8
@vijayar3802
@vijayar3802 6 ай бұрын
Sivaya mama om
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 17 сағат бұрын
🙏🏻
@bala995
@bala995 14 күн бұрын
Esanya lingam near jeeva samadhi ...om ammani ammal namo namah
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 20 күн бұрын
S v went this is at last lingam...after busstand....
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 20 күн бұрын
Thanks bro for ur detailed info
@notapplicable8021
@notapplicable8021 7 күн бұрын
Tq 🎉
@vijayar3802
@vijayar3802 6 ай бұрын
@senthillkumaran5622
@senthillkumaran5622 4 ай бұрын
உண்மை
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН