0:49 RMV 1:41 Goat movie 3:01 Birth 5:01 TKS Troop 5:18 Periyar 5:52 Kudiarasu 7:17 Anna 7:57 KRR 9:07 Naam 12:04 Nadodi mananan 15:15 DMK symbol 15:49 Satya movies 17:44 MGR song 22:12 Poster 26:12 Vandalur zoo 27:12 Baasha movie History of King maker RMV By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers Forever ❤ MGR has RMV The king maker behind MGR Growth 📈 in politics & cinema
@SethuMadhavan-v4l4 ай бұрын
அற்புதமான உரை நல்லதொரு வரலாற்று பின்னணி தெளிவு உரை நாமும் காத்திருப்போம் விஜயின் அரசியல் நிகழ்வை💯👌
@girivishal59934 ай бұрын
Im 18 years old Im continuously watching your video's from last month Nowadays whenever im opening you tube my mind automatically searching bbb vedios ❤ Keep make vedios like this 🎉
@Skmoveon4 ай бұрын
Me to
@sakthivinayagam9194 ай бұрын
தெரியாத தகவல்; சிறப்பான தகவல் சிறப்பாக உள்ளது..RMV கடின உழைப்பு மிகவும் சிறப்பு..RMV க்கு முதல் புள்ளியாக இருந்தவர் பெரியார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி ❤💙🖤🎉🎉🎉👏🏽👏🏽👏🏽🎉💬💐💐🙏👍
@bravoarunraj4 ай бұрын
One of the best, well researched, well presented videos of BBB. Enjoyed all the information that shaped TN until now.
@madebyelan4 ай бұрын
MGR was a congressman before he joined DMK in 1953 and then become the Chief Minister after 24 years only in 1977. Note to Vijay fans.
@sockalingamalagappan4 ай бұрын
ஆர்.எம் வீரப்பன் ஒரு 😅 ஏழ்மை யான தமிழக உள் கிராமத்தில் பிறந்தவர் பின்னாளில் சிறந்த கிங் மேக்கர் ஆக மாறினார்.தமிழக அரசி யல் ஒரு கிராமத்து இளை ஞனிடம் இருந்த து பேரதிசயமே.நன்றி..திரு பிக் பேங் போகன் அவர் களே.
@sockalingamalagappan4 ай бұрын
@@Cloud9chennai நான் மனித ராக் மூயற்சிக்கிறவன்.திட்டு.பரவாயில்வை.
@நான்4 ай бұрын
தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இங்கு அரசியல் மாற்றத்தை பெரிதாக எதிர்பார்ப்பது போன்று தெரியவில்லை. ஆனால் ஒன்றிய அரசின் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்று நன்றாகவே தெரிகின்றது. அதற்கான அரசியலை விஜய் முன்னெடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். என்பது என் கருத்து😅😅 "உரச உரச தான் சிலை செறிவூட்டப்படும்"
@viperpandy88934 ай бұрын
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤
@saravananajithkumar6234 ай бұрын
The king maker💥 'RM veerappan'🔥❤ pathi ivalo azhaga avaroda vazhkkai varalara sonnathukku romba nandri sago❤
@johnsathish95674 ай бұрын
Good and impressive to know about RMV. . . 🎉 We constantly heard this name during childhood but never know he is one of King Maker. . .🎉 A super hit movie can be taken ❤
Vijay has started good and hope it continues, best wishes 🎉
@revalc69694 ай бұрын
What u said is 100 % TRUE,... Let Time Decide and Lead,...
@devakumar57054 ай бұрын
Crypto currency பற்றி வீடியோ போடுங்க போகன்❤
@VenkatachalamP-be7wj4 ай бұрын
நார்வே ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடிகர்கள் ஒண்ணும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை அங்கு நல்லவர் நேர்மையானவர் இருந்தார் அவர் அரசு அதிகாரிகள் ஊழியர்களின் நேர்மையாக இருக்க வைத்தார் ஊழல் லஞ்சம் வாங்குவது செய்தால் கடுமையாக தண்டனை வழங்கினார் அந்த நடிகர் அல்லதுரசிகர்கள் பணத்தில் முதியோர் இல்லத்தில் சாப்பாடு போடும் போது எல்லா இடத்திலும் கேமரா போட்டோ எடுக்கும் இடங்களில் எல்லாம் அந்த நடிகரின் போட்டோவை தூக்கிக்கொண்டு போனது இல்லை இடது கை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் சுயநலமற்ற சுய பெருமை அடித்துக் கொள்ளாமல் மற்றும் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு எனக்கு போஸ்டர் ஓட்டுவதை விட மக்களுடன் இணைந்து முன்னேறும் வழியை பாருங்கள் முன் மக்களையும் முன்னேற்ற சிந்தியுங்கள் என்று சொன்னார்கள் நல்ல அறிவுரை மற்றும் அவர்களை சுயமாக சிந்திக்க வைக்க வைத்தார்கள் அவர்கள் தான் நாட்டை வழிநடத்தி செல்வதற்கு சிறந்த மனிதர்களாக தலைவர்களாக இருக்க முடியும் இது நடந்த நிதர்சனமான உண்மை
@hydher41664 ай бұрын
உண்மை
@SASAGA-jm2ki4 ай бұрын
தமிழகத்தில் தற்போது இருக்கும் நேர்மையான அரசியல்வாதி யார்.....?
@1serpentina4 ай бұрын
@@SASAGA-jm2kibut atleast they did some ground work but even mgr and jj had a party backing. These actors don't have much knowledge of ground reality and they're nothing without their advisers. They're just a puppet. Only writers and journalist who writes about politics or people who fought on ground for issues has some idea if u see history. Kamarajar, kalaignar, anna, periyar etc.. jj is an exception and even she too wasn't correct in many political decisions. They worked for yrs on the structure to come to this position, now all wants only CM with no policy. Kolgai ilama edukuda katchi arambikireenga, in future their policy maybe as is fit for them which is according to who's in power. This is in no way good trend for TN politics. U can see where admk went after jj without a policy. Instead of blindly supporting, see some reality. This is not a movie. And i don't want another puppet like edapadi of modi. I would rather like someone who's working on ground and fighting issues be a CM than vijay
@prasathabic14804 ай бұрын
Nice sacrifice by RMV nice narration by bbb
@lingamvc41234 ай бұрын
Arumai thampi Valthukkal
@pktvicky4 ай бұрын
Mgr = rmv 😢😢😢 Captain = ராவுத்தர் 😢😢😢
@Faxxspitting4 ай бұрын
Malayali Telugu
@prin13384 ай бұрын
Vijay = Bussy Anand 😢😢😢
@Faxxspitting4 ай бұрын
@@prin1338 bro, just go and search the meaning of bussy
@chinnagopal67664 ай бұрын
@@prin1338 🤣🤣🤣🤣
@chinnagopal67664 ай бұрын
Nalla Nanban 😊 apuram tha kadavul 😍🎉
@santhising80944 ай бұрын
Awesome 👏… truly am very grateful for all ur videos … been followed u since last year n shall follow u nw n ever … thks bro 😎
@ChandiranChandiran-rr2ex4 ай бұрын
தமிழ்நாட்டில் இனிமேல் மற்ற மொழி காரர்கள் முதல்வராக வரகூடாது அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்
@Lakshmi5435LaLakshi4 ай бұрын
I see yore video every day
@dilipedward63104 ай бұрын
I feel so good to have subceribed to your Channel. Please start series bro on other Political Personalities..
@peternaveen18324 ай бұрын
A movie on RM Veerappan ayya will be very interesting.!!
@dir_kavin69234 ай бұрын
Make a video about "OSHO" @BigBangBogan
@sivabalanbose78913 ай бұрын
போகரே மக்கள் கவிஞர் ஐயா தி௫ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு 📜பற்றி 10 காணொளி பதிவு செய்ய வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@badarjahan16634 ай бұрын
You do amazing research in any topic 🎉👏👏
@arulkumarana99103 ай бұрын
Truth is that no one can come close to thalaivar in stardom and political influence
@narendianganesh4 ай бұрын
Thumbnail must be - ரஜினி கோட்டை விட்டது, not - ரஜினி இழந்தது, rajini butchered gold laying duck tbh.
@mayilsekar2904 ай бұрын
சிறப்பு 👍👍🤝
@Captain-Empire4 ай бұрын
கேப்டன்-ராவுத்தர் உறவு பற்றி பதிவு எதிர்பார்க்கிறேன்
@jethandra8694 ай бұрын
Future RMV =. Bussi Anand ❤❤❤❤
@sivavlogs46344 ай бұрын
Great video ❤
@muhileditor89834 ай бұрын
நாச்சியார்புரம் எங்கள் பகுதிக்கு முதல் வங்கி இருந்தது
@iruthayarajtx94964 ай бұрын
நிச்சயமாக இனிமேல் எந்த நடிகர் கள் நடிகைகள் முதன் மந்திரி ஆ க முடியா து. காமராசர் அண்ணா மக்கள் திலகம் எல்லாரும் பிறப்பால் மக்கள் தொண்டர்கள்
@ramachandrannarayanan16304 ай бұрын
RMV was very angry with me because I never met him for long time I last met him before corana he advised me to come regularly to him though my house was only 500meters away I was playful now I feel sorry , thank you for bringing this topic MGR is my God ,RmV was sincerely taking care even his part in 1984 election was great you never mentioned that
@hakkammusthafa52474 ай бұрын
🎉 Really 🎉 super 🎉 bogan 🎉🎉
@sasidaranthurairajoo98954 ай бұрын
RMV..Inspiring.
@AbdulRahman-ug9qw4 ай бұрын
BS ABDUR RAHMAN pathi oru video poduinga . Bro
@stackverse4 ай бұрын
I can see people rallying behind Vijay even before he's formally addressed his party ideology. However, before any serious political endorsement, it's crucial for him to clearly articulate his political ideology-whether he leans toward the right wing, left wing, or takes a centrist approach, as leaders like Kamal Haasan have done. We know how iconic figures like MGR and Kalaignar began their political journeys, and they were clear about their positions from the start. While Vijay is undoubtedly a popular and talented figure, his potential as a politician remains to be proven. As you said will see in future.
@jjgamming22074 ай бұрын
Thanku....❤
@bharathinagai28664 ай бұрын
வல்லாளர் pathi pesunga bro
@BalaMurugan-jb9kd4 ай бұрын
RMV மாதிரி ஒரு மனிதன் தற்போது இல்லை
@Tarapadb4 ай бұрын
Bro actors should not come into politics. They're not fit. There are more persons than them who are fit. Neenga ithu pathi video podunga.
@khubaibkhan96254 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@kalaiselvan78894 ай бұрын
அமெரிக்க சிவில் வார் பற்றி பேசுங்கள்..
@KavinkumarR-s8z4 ай бұрын
பெரியார் பத்தி please talk about ஹிச்டோரி
@shanmugasundharam804 ай бұрын
RM வீரப்பன் அவர்களின் ஊர் பெயர் வல்லத்திராக்கோட்டை வண்டலூரிலுள்ளது அண்ணா உயிரியியல் பூங்கா.
@prasathabic14804 ай бұрын
Actor vijay didn't pay the proper tax for his imported car then how can we believe him he is going to run the party . High court condemed for his nice work 😅😢
Brother pls talk about palani baba...thanks brother
@DD19-084 ай бұрын
9.28 :- Mgr Brother name M.G. Chakrapani , not Sankarabani.
@arumram46424 ай бұрын
இது புதுசா இருக்கு தம்பி.
@manimanikandan59504 ай бұрын
பூவோடு சேர்ந்த நார் R. M வீரப்பன்
@dir_kavin69234 ай бұрын
Make a video about "friedrich nietzsche" and his books @bigbangbogan
@வள்ளுவர்-ந8நАй бұрын
50 வருட திராவிட கட்சிகள்... ஆட்சியில் இருந்து தமிழ் நாட்டை காப்பாற்ற...நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@AK-Tex4 ай бұрын
வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் current update ku வந்துட்டான் 😂
@kalaiselvan78894 ай бұрын
காலம்தான் அனைத்தையும் முடிவு செய்யும்..
@SanaSulthan4 ай бұрын
I am the first one to view
@A.M.SUHAIL4 ай бұрын
மாடர்ன் தியேட்டர் வரலரு போடுங்க போகன்
@bennybenjamin5474 ай бұрын
ஸ்டாண்டர்ட் மோட்டார் கார் நிறுவனம் வரலாறை கூறவும்
@Than.Avanam4 ай бұрын
Vanakkam Bogan. Tomorrow I'm landing on Chennai, I really wan to meet you. How can I bro?
@narenkarthik45654 ай бұрын
அன்று MGR க்கு RMV போன்ற நம்பிக்குறியவர்கள் இல்லை
@anwarbatcha574 ай бұрын
King maker rajini history sollunga 1996
@ravanaiyah5764 ай бұрын
I'm first view 😂😂😂😂😂❤❤❤❤❤
@lakshmanang68404 ай бұрын
என்றும் எங்கள் இதயக்கனி MGR JJ EPS ஜனநாயக இயக்கம் அஇஅதிமுக 🌱🌱🌱2026
@AHAMEDZAYED3 ай бұрын
Nanba, 22:40 la correction iruku
@DirectorMPR3 ай бұрын
Yov ne vecha thumbnail super Star Rajni kaga vantha ...ula vantha rmv pathi pesura
@paulrithosh844 ай бұрын
Rm veerapan role played by samuthirakani in thalavi movie
@printfarm23684 ай бұрын
super
@Karthickanushka4 ай бұрын
Cm2026❤ vj🎉
@manik23044 ай бұрын
antha vallathirakkottai school la na patichan bro RTA GOVT HR SEC SCHOOL
@sivark61964 ай бұрын
Thanks BBB
@rajisarangan78854 ай бұрын
DESIRE...CAUSE OF ALL M-SERIES
@vicky-yp4dm4 ай бұрын
Seeman is king makers in future..❤
@hajasahabudeen-vy5zr4 ай бұрын
கிங் சைஸ் தோசை. மேக்கர்
@naan_manithan4 ай бұрын
@@hajasahabudeen-vy5zr கடைசி வரை இப்படியே கதறுங்க நண்பா! யாரையும் எந்த சூழலிலும் தாழ்வாக நினைக்கும் திராவிடியா சிந்தனை ஒரு நாள் வேர் தின்று சாகும்!!
@rajkumarperiyathamby24134 ай бұрын
❤❤❤❤❤👍
@Prem.17404 ай бұрын
Brother , martin scorsese pathi video make pannunghaa ❤❤
@jayakogi67244 ай бұрын
Vijay periya thirudan correct 💯
@karthickselvaraj7364 ай бұрын
Yendaaaaaa legend the king maker RMV Ayum - antha $$$$$!mavan Bussi aanathum onnaadaa kp ngalaaa 😂
@syeduibrahim39524 ай бұрын
Rmv 🔥🔥🔥
@Hemachandra054 ай бұрын
Make a video about osho
@ajithrajendran65294 ай бұрын
Haridas mundhra scam details podunga brother
@ggramanan4 ай бұрын
அதெல்லாம் சரி , வீரப்பன்ர மனைவி பிள்ளைகள் குடும்பம் என்னாச்சு? அதுதான் சார் முக்கியம்
@DreamerAloneking4 ай бұрын
திமுகவிற்கு இளம் வாக்காளர் எண்ணிக்கை 8 வீதம் நாம் தமிழர் கட்சியின் இளம் வாக்காளர் 54 சதவீதம் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு செம்மார்ந்த புரட்சி வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் முதலமைச்சர் ஆக சரியான பாதையில் பயணிக்க 🎉🎉🎉
@blackshadow51034 ай бұрын
Naam ramilar❤
@SamuelSam-w6o4 ай бұрын
@@Cloud9chennaivulgar words
@SamuelSam-w6o4 ай бұрын
King maker endra perukku sondhakarar only perunthalaivar kamarajar
@JaiDinesha4 ай бұрын
29:44 Vijay thaakapattaar..😅😂
@paulbenny2694 ай бұрын
உதய நிதி easy ah CM ஆக முடியும் என்றால், vj ஆல் கண்டிப்பா முடியும்.
Hahahah dmk naala udhai aagalam but vj no points till now
@Cloud9chennai4 ай бұрын
Dai Udhai Sunniya oombaama thookam varama thavicha list la Seeman, Savukku Sankar varisaiyila ippo Vijay Fans.. 😂 No wonder they are Anils..(Raamar'kke moothiram kudikka koduthathu anil nu oru kathai solluvanuga sangi baadus.. 😂