History of Coimbatore - a Mayan documentary - கோவைப்புராணம்

  Рет қаралды 66,430

Mayanz Theatre

Mayanz Theatre

Күн бұрын

Пікірлер: 264
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
நண்பர் மயன் மகேஸ் அவர்கள் கோவை மாவட்ட தினத்தினை முன்னிட்டு கோவைப்புராணம் என்னும் தனது ஆவண படத்தினை வெளியிட்டுள்ளார்... மிக கடும் உழைப்புடன் எடுத்துள்ளார்.. அனைவரும் பார்க்க வேண்டிய சிறப்பானதொரு ஆவணபடம்.. மறவாமல் பார்த்து உற்சாகப் படுத்துவோமாக.. வாழ்த்துகள் நண்பர் Mayanz Mahesh & Mayanz theatre Singai Sivakumar. Thiagu Lib Friends
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றிங்க சிவா ❤🎉
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
24.11.2024 கோவைக்கு 220 ஆவது பிறந்தநாள் இன்று. நண்பர் Mayanz Mahesh அவர்களின் அருமையான ஆவணப்படம் GR Prakash Siruvani Vasagar Maiyam
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி பிரகாஷ் ❤🎉
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Ай бұрын
Great efforts. Congratulations.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thank You Sir 🙏👍
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Senthil Kumar T - History of Coimbatore - Nicely made documentary by Mayanz Mahesh. இரண்டாயிரம் ஆண்டு கோவையின் வரலாறு.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanksnga Senthil 👍🙏🤝🤗
@shrisvignesh
@shrisvignesh Ай бұрын
Great efforts by the Mayanz team , video to be saved for all generations. Pl add subtitles, so can be shared across states and nation
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@shrisvignesh Many Thanks nga 🤝👍 Kindly tap on the CC english subtitles in youtube video
@indhurajs
@indhurajs Ай бұрын
Great video 👌💐
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@indhurajs 🤝 Thank You 👍
@sabarikannanmm
@sabarikannanmm Ай бұрын
Started to watch and didn't pause till end. Kuddos for all the efforts! bringing every info to us! feeling proud of our city😌
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@sabarikannanmm Many Thanks 👍🤗🤝
@krishnapriyapurushothaman2453
@krishnapriyapurushothaman2453 Ай бұрын
Sir, I salute to the whole team who created this Amazing video, great efforts! You have done a great Tribute to all the nobel souls who contributed for Coimbatore's development, Just wow! So much to know about Coimbatore & it's history! By listening about all the stories of great people I feel inspired and as an individual I am willing to contribute to society as much as I can do! Thanks a lot to the entire team! God bless you all, Surely all the great soul's whom you showed in this video will shower their blessings! 💖✨
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@krishnapriyapurushothaman2453 🤗🤝👍🙏🎉 Many many Thanks for the hearty Wishes for us.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Jeevananthan - Mayanz theatre வழங்கிய கோவைப் புராணம் ஒரு அருமையான ஆவணப்படமாக மலர்ந்திருக்கிறது. ஏராளமான தகவல்களை நமது நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். கவிஞர் புவியரசு வணங்கும் நரசிம்மலு நாயுடு ஓவியம் நான் எப்போதோ வரைந்தது. இதில் காணும்போது ஒரு மகிழ்ச்சி. கோவையை நேசிப்பவர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு படைப்பு!! நன்றி Mayanz Mahesh link in the first comment
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 👍🙏🤗🤝❤️ Jeeva Sir
@s.pavithravignesh7031
@s.pavithravignesh7031 Ай бұрын
Great!
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Suresh Venkatathiri - ரொம்ப சுவாரஸ்யமான ஒரு ஆவணப்படம்.எத்தனை மகத்தான மனிதர்களை இடங்களை பற்றிய,எத்தனைத் தகவல்கள்..இன்னும் சில பகுதிகளும் வரும்னு நினைக்கிறேன். அவசியம் பாருங்க.நன்றி நண்பர் Mayanz Mahesh & Mayanz theatre ..
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 👍🙏🤗🤝 Suresh
@muralis9243
@muralis9243 Ай бұрын
👍
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@muralis9243🤝 🙏🤗
@SankHar4
@SankHar4 Ай бұрын
wow Great work sir .if possible continue the documentary in otherbuisness verticals in pumpsets,motors,textiles,grinders,mixers,defence supplies,Education,Healthcare.How coimbatore has grown it can be a model for various other world cities.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@SankHar4 🤝🙏 Many Thanks. We will cover more verticals in the coming parts 👍🎉
@r.s.vanathi.1329
@r.s.vanathi.1329 Ай бұрын
Very.good.film.sir.thank.u.valga.valamudan
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks nga 👍
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Ай бұрын
Rajalaksh mills owner name who also owned central studio was B. Rangasamy naidu son of Beema naidu and son in law of G.Kuppusamay naidu, founder of Lakshmi mills.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@devarajanrangaswamy1652 🤗
@themadman19
@themadman19 Ай бұрын
Thank you from the bottom of my heart, for making a such a beautiful video.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 🙏👍
@dileepvenkatasan9780
@dileepvenkatasan9780 Ай бұрын
Very information, My wishes..👋
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@dileepvenkatasan9780 🤝🙏🤗 Thank You
@yvrhyr
@yvrhyr Ай бұрын
Great work!. In some places the year or time period and place is not clear. If year and maps are displayed in the side it will help a lot.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@yvrhyr Thank you. 🙏 Valid suggestion. Will add Timeline & maps for explicit clarity 👍🤝🤗
@ramchidambaram2678
@ramchidambaram2678 Ай бұрын
மிகவும் அருமையான காணொளி 🙏🙏💐 இந்த மாதிரி நிறைய பதிவுகள் தேவை கொங்குநாடு பகுதி பற்றிய வரலாறு
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி சார். கண்டிப்பாக முயற்சிக்கிறோம்.
@ramchidambaram2678
@ramchidambaram2678 Ай бұрын
@mayanztheatre உங்களுக்கு தாங்க நன்றி 🙏 இவ்வளவு முயற்சி செய்து ஆவண காணொளி 🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ramchidambaram2678 🙏🤝🤗👍❤️
@shanmugamr1
@shanmugamr1 Ай бұрын
Nice to see this video. Congrats to your hard work. May be you can focus on Coimbatore's industrial giants like LMW, ELGI, REATER, TEXMO, ROOTS , PSG etc.in your next videos.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@shanmugamr1 Sure 👍 Sir 🙏 Thank You
@saravanan-subramanian
@saravanan-subramanian Ай бұрын
எனக்கு பிடித்த நகரத்தில் இந்த விரிவான வரலாற்று வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி. இந்த நாட்களில் நான் கனடாவில் வசிக்கிறேன் என்றாலும், நான் நினைக்காத நாள் இல்லை எனது குடும்பத்திற்கும் எனக்கும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் வழங்கிய இடம். இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!💪🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
ரொம்ப நன்றிங்க சார். அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@saravanan-subramanian
@saravanan-subramanian Ай бұрын
@@mayanztheatre இதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். தொடரும். மிக்க நன்றி சார்! 🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@saravanan-subramanian 🤝🙏👍🤗
@smaaditya
@smaaditya Ай бұрын
Meialagan moment of visiting my city, places where we lived, mill road, oppanakara street, ranga gounder street, teppakulam, poo market, rs puram, dB road, ❤❤❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou. Hope your Nostalgia is at its Best
@sivashankar9556
@sivashankar9556 Ай бұрын
Self grown city, awesome... proud coimbatorean❤️
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Yes 🖐️👍 Thanks 🙏
@Karthikreates
@Karthikreates Ай бұрын
As usual Very well crafted with lot of information anna. Such a beautiful documentary. Thanks for making it 💯👏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@Karthikreates Many Thanks Karthik 🙏👍🤝🎉 kindly Share All Friends 🤗
@feedingvivek
@feedingvivek Ай бұрын
Proud to be a coimbatorian and thanks for the documentary
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@feedingvivek 🤝👍 Thanks. Kindly Subscribe & Share 🙏
@shanmugamr1
@shanmugamr1 Ай бұрын
Nice documentry. God bless you
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 🙏👍 kindly share all friends pls 💐🤗🤝
@akd5143
@akd5143 Ай бұрын
Thank you
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
You're welcome
@GoodGood-ew8bk
@GoodGood-ew8bk Ай бұрын
Excellent documentary. Appreciate your valuable effort in doing this documentary. I have forwarded to more than 100 what's app friends and relatives. This documentary must reach minimum 10 lakh views in this month itself. All the best.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks for sharing Sir 🙏 really appreciate your support. Hopefully it reaches Maximum People
@LogashLogash-ve6ok
@LogashLogash-ve6ok Ай бұрын
I love Coimbatore ❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
We Love 💕 Coimbatore
@harrisabdul6808
@harrisabdul6808 Ай бұрын
Must watch. Congratulations for great effort.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@harrisabdul6808 Many Thanks 🤝👍 kindly Share All Friends 🙏
@r.arulkumar7349
@r.arulkumar7349 Ай бұрын
Vox maadhiri international level Documentary Both Screenplay, Narration is top class
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@r.arulkumar7349 Many Thanks 👍🤝 Kindly Share All Friends 🤗🙏
@sunraj6768
@sunraj6768 Ай бұрын
Grinder example was an outstanding, alternative, out of box thinking. In today SF engg colleges, just produce paper degrees, no self thinking. Preparing india's young energies to serve foreigners purpose. (IT jobs).
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Yes 🤚 👍 Sir 😊
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
அனைவரும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கோவை நகரின் வரலாற்றை கொண்டு சேர்ப்போம் மிக்க நன்றி.❤🎉😊 மயன்.
@soundarrajdoraiswamy8518
@soundarrajdoraiswamy8518 Ай бұрын
Could have Added the Contribution of Life Saving IYER HOSPITAL, founded by Dr. Ramaswamy Iyer, Legendary Miracle Physician followed by Dr. C.R SUBRAMANIAM, frcs, frcps and the First Railway Station Master who flagged off BLUE Mountain express n Nilgiri Mountain Rail.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@soundarrajdoraiswamy8518 👍🤝 Valuable information Sir. Will cover the Contribution in the next Part for sure 🙏
@ஆதன்பொன்செந்தில்குமார்
@ஆதன்பொன்செந்தில்குமார் Ай бұрын
Excellent
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 🙏👍 Adhan... We will meet shortly
@ஆதன்பொன்செந்தில்குமார்
@ஆதன்பொன்செந்தில்குமார் Ай бұрын
Great
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ஆதன்பொன்செந்தில்குமார் 🙏🤝🎉 நன்றி நன்றி
@Comment_Section01
@Comment_Section01 Ай бұрын
மிகச் சிறப்பான ஆவணப்படம் ❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி
@JC-ho4ip
@JC-ho4ip Ай бұрын
Don't miss this inspiring video on the history of the illustrious city of Coimbatore.. Happy Coimbatore Day...! 24 November 🎉
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou Sir 🙏🤗🤝💐🎉
@sentilks6882
@sentilks6882 Ай бұрын
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையை செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்கும், மக்களுக்கும், இந்த அருமையான ஆவனப் படத்தை உருவாக்கிய மாயன் தியேட்டர் குழுவினருக்கு நெகிழ் நன்றியும், நிறையன்பும். மாண்புகளை பாதுகாத்து கோவையை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்து செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாய் பணியாற்றுவோம் 🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி அய்யா... அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@aneeshjasyst357
@aneeshjasyst357 Ай бұрын
அருமையான ஆவணப்படம்.. இது முதல் பாகம் என்றும் இதன் நீட்சியாக பல பாகங்கள் எடுக்கலாம் என்றும் சொல்லும் போது ஒரு சில விஷயங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கு.. கோயம்புத்தூரில் இருக்கும் இஸ்லாமியர்களின் வரலாறு, கிறிஸ்தவர்களின் வரலாறு, மலையாளி அவர்களின் வரலாறு, மார்வாடி, jains, மற்றும் கன்னடம் பேசும் நபர்கள், தற்போது வேலைக்காக வரும் பெங்காலி, உத்தர பிரதேஷ் போன்ற நபர்களையும் சேர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி. நல்ல யோசனைகள். அவசியம் கருத்தில் கொண்டு சேர்ப்போம்
@ram9865
@ram9865 Ай бұрын
இந்த மாதிரி பதிவுகளை யாராவது செய்ய மாட்டங்களா என்று ஏங்கிய நாட்கள் உண்டு.. இன்று அந்த குறை தீர்ந்தது. நன்றி
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ram9865 ஹப்பா.. இந்த மாதிரி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு நினைச்சோம். நீங்க சொல்லிட்டீங்க. மிகுந்த நன்றிங்க 😀🤝🙏👍
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
We Sincerely request All to share this Documentary Film as much as possible to reach with the must watch content on the History of Coimbatore... அனைவரையும் இந்த ஆவணப்படத்தை பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கோவை நகரின் வரலாற்றை கொண்டு சேர்ப்போம்.❤🎉😊 மயன். Team Mayanz theatre
@appurajendran8600
@appurajendran8600 Ай бұрын
Excellent and feeling proud of being a Coimbatorian. Waiting eagerly for the next epidodes
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Sure Sir 🙏👍 More Films to Come. Watch our documentary web series on Coimbatore. Wanderers tales in our playlist
@dharshcreation1439
@dharshcreation1439 Ай бұрын
கோயம்புத்தூர் வாசி என்பதில் மிகவும் பெருமை கொள்வோம்!!🎈🌹 சிறப்பு மிக்க கோயமுத்தூர் பற்றிய சிறப்பான பதிவு ..🎉❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@dharshcreation1439 மிகுந்த நன்றிங்க 👍🤝 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🤗
@SuSoSu
@SuSoSu Ай бұрын
Good story congrats
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@SuSoSu Thank you Sir 🤝🙏👍
@purushothamant9993
@purushothamant9993 Ай бұрын
Wonderful Work The culture of Coimbatore is indeed characterized by respectfulness, humility, and hospitality. The people of Coimbatore are known for their*impeccable hospitality and are often described as polite and courteous, especially towards visitors. This warm demeanor is a significant aspect of their identity, making the city welcoming. Additionally, the residents are deeply rooted in their customs and traditions, yet they are also open to change and modern influences, reflecting a blend of respect for their heritage and adaptability to new ideas. This balance contributes to a community that is both **down-to-earth** and progressive. Overall, the culture of Coimbatore is a beautiful tapestry woven from its people's entrepreneurial spirit, hospitality, and respect for others, making it a unique and vibrant place to live and visit.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Wow... Very Nice description. Happy 😊 that the content reaches exactly the way we made it
@maghee83
@maghee83 Ай бұрын
oppNoli endra varthai theriyumaa, evvalavu mariyathai yaana varthai
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
?
@harishsingh6036
@harishsingh6036 Ай бұрын
Thank you Mahesh … Great job
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 👍🙏
@g.r.mahendran.mahendran2098
@g.r.mahendran.mahendran2098 Ай бұрын
Very good Mahesh Sir .very proud of you and your great job...I am proud to be a coimbatorurion
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Yes 🖐️ We are Proud & Grateful. Many Thanks nga 🤝👍 Kindly Share All Friends 🙏🤗
@neilvidyalankar
@neilvidyalankar Ай бұрын
Nicely made documentary. You covered everyone and everything but you missed LMW, Coimbatore's flagship company.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou Sir 🙏👍 We will cover In detail in the next Part for sure
@hariprasadm986
@hariprasadm986 Ай бұрын
miga miga arumai ayya..nenjam niraintha nandrigal..proud to be a coimbatorian..small part of Osai..
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
நெஞ்சம் நிறைந்த நன்றி ஹரி பிரசாத்
@100feet9
@100feet9 Ай бұрын
மிக மிக நல்ல முயற்சி மிகவும் அருமையாக இருந்தது கோவையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுமைகளை ஒன்றாக கோர்த்து நீங்கள் உருவாக்கி இருக்கும் இந்த காணொளி கோவை உருவானதிலிருந்து ஏதோ நாங்கள் நேரடியாகவே சென்று பார்த்ததைப் போல் அற்புதமாக இருந்தது உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள் இதுபோல் பல வீடியோக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் மிக்க மிக்க நன்றி
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி சார். அவசியம் செய்கிறோம். அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி நன்றி
@marturivasanth3910
@marturivasanth3910 Ай бұрын
Great effort sir, thank you for sharing our Coimbatore story to the world, yes tell them, we are natural entrepreneurs and laid the foundation for today’s Tamilnadu’s success in Education and Industry Expecting the second part to go deep and wide
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou sir... Will Cover more in the parts to Come
@g.r.mahendran.mahendran2098
@g.r.mahendran.mahendran2098 Ай бұрын
All the very best we are looking for more editions and have more villages contribution towards coimbatore history. We will do our support and contribute
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many many Thanks nga 👍🙏 really appreciate the gesture 🙌
@samsona7826
@samsona7826 Ай бұрын
Much history about coimbatore is interesting but I want to know whose fort is in coimbatore.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 Ай бұрын
Thambi,you made a print in your life to be honored by All. Shanmugasundaram vellakinar privoo
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks Anna... Very Fortunate to have made it
@ramachandrannarayanan2141
@ramachandrannarayanan2141 Ай бұрын
கோவையின் வரலாற்றை நல்ல முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் , நன்றி மேலும் கோவையில் வாழும் சாமன்ய மனிதர்களின் வரலாற்றை ஆராய்ந்து பதிவு செய்தால் நன்றாக இருக்கும் இங்கு வாழும் இஸ்லாம், கிருத்துவ, மலையாளிகள் மற்றும் பலவகை மக்களை பற்றிய பதிவுகளும் அவசியமாகிறது
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ramachandrannarayanan2141 🙏👍🤗🤝
@samsona7826
@samsona7826 Ай бұрын
Thank you for facts historical about coimbatore.sons of the soil coimbatore for a great history.now in 2024 growing in economic and trades coimbatore.wishing all devolopment of coimbatore.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thank you. Appreciate it Sir 🙏👍
@manojprabakar959
@manojprabakar959 Ай бұрын
வருங்கால சந்தியினருக்கு ஒரு அருமையான பதிவு.. ஒரு சின்ன வருத்தம், கோவையின் வட பகுதிகளான மேட்டுப்பாளையம் காரமடை சக்தியமங்கலம் பற்றி பதிவு செய்திருக்கலாம்.. இன்னொன்று, கவுண்டர், நாயுடு மக்களை போன்று கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய கவுடர் இன மக்களை பதிவு செய்திருக்கலாம்.. இவர்கள் திப்பு சுல்தான் கால கட்டத்தில், கோவையின் வட பகுதிகளில் குடி பெயர்ந்தவர்கள்..
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@manojprabakar959 மிக்க நன்றி சார். ஓரு பாகத்தில் அனைத்தையும் உள்ளடக்க இயலவில்லை. அடுத்த படங்களில் நிச்சயம் தங்கள் கருத்துகளோடு இணைந்து செய்கிறோம் 🙏🤗👍
@ramrajelango972
@ramrajelango972 Ай бұрын
ஐயா வணக்கம், கடந்த 25 காலமாக கோயம்புத்தூர் வாசியாக இருக்கின்ற எனக்கே பல மாற்றங்களை கோயம்புத்தூர் கண்டு கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க மிக மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் பழமையை இருந்து கொண்டிருக்கும் நகரமாக கோயம்புத்தூர் இருந்து கொண்டிருக்கிறது இந்தப் பதிவின் மூலமாக நான் மேலும் கோயம்புத்தூர் மக்களையும் வரலாற்றையும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அங்கங்கு நான் கேட்டு அறிந்த தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் அனைத்தையும் ஒரு பதிவின்மூலம் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ramrajelango972 நன்றி நன்றி நன்றி ஐயா 👍🙏🤝 மகிழ்சசி. அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@Rasputin5
@Rasputin5 Ай бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽பயனுள்ள மற்றும் மிகவும் தேவையான ஆவணப்படம்
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
நன்றி. பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Ай бұрын
Feeling proud am a coimbatirian
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
We are too... Thank You
@ownkannan
@ownkannan Ай бұрын
சிறந்த ஆவணம் , வாழ்த்துகள்
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி கண்ணன்
@ssc6209
@ssc6209 Ай бұрын
P.S.S செட்டியார், காளீஸ்வரா மில்ஸ், சோமசுந்தரா மில்ஸ் பற்றிய செய்திகள் ஒன்றும் இந்த ஆவணப்படத்தில் இல்லை. தயவுகூர்ந்து பிற்காலத்தில் அவற்றை இணைக்கவும்.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
அவசியம் செய்கிறோம் சார். நன்றி
@PrashanthPalanisamy08
@PrashanthPalanisamy08 Ай бұрын
24:02 and 24:16 Feeling Proud ❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
We too ☺️ Thank You
@RajaBalan-z2r
@RajaBalan-z2r Ай бұрын
Excellent story sir😊
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks 👍 kindly share all friends 😊
@2310233
@2310233 Ай бұрын
Excellent work sir
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou Sir 🙏👍
@G.K_Life
@G.K_Life Ай бұрын
My God!!!❤ Thanks To All Of Them Who Put Efforts To Make This Video🫡...I Always Thought Of Coimbatore History As A Resident From Chennai For Past 10 Years..But This Whole Documentary Helped Me So Much To Understand And Knew About Many Things...Thank You Again Very Much..I'm Grateful😇
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@G.K_Life 🙏We are Grateful to have made this for All of us G.K 🤝🤗👍 Thank you. Kindly Subscribe & Share All Friends pls 🎉
@sthiruchangu5043
@sthiruchangu5043 Ай бұрын
நம்ம கோவையை நன்கு அறியும் தகவல் பெட்டகமாக உள்ள அருமையான படைப்புக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்.. 💐💐💐
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி சார்... மற்ற படங்களையும் பாருங்கள்
@TechTamizha1
@TechTamizha1 Ай бұрын
அருமையா ஆவணப்படம்.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@TechTamizha1 நன்றி நன்றி 🤝👍 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏
@ArunKumar-ko1nl
@ArunKumar-ko1nl Ай бұрын
மிகச் சிறந்த படைப்பு நன்றி வாழ்க
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி சார்
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Ай бұрын
Congratulations god bless you 🎉🎉🎉❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks Sir 🙏🤗❤️‍🩹
@keygee.
@keygee. Ай бұрын
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
👍🙏
@avtThirupathi
@avtThirupathi Ай бұрын
கோயம்புத்தூரை பற்றி ஒரு நல்ல டாக்குமெண்டரி மிகவும் பொறுமையாக ஆழமாக பதிவு செய்திருக்கிறீர்கள் மிக மிக மகிழ்ச்சி.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி சார்... மகிழ்ச்சி
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉from thanjavur 🎉
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou
@ashoknowley2579
@ashoknowley2579 Ай бұрын
Proud to be a Coimbatorian❤
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Yes 🖐️👍 We too ☺️
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Mrs. Soundary in an appreciation for us ❤ Dear Mahes ! My heartfelt congratulations to you for making this Documentary film on History of Coimbatore 👏🏻👏🏻 You have done an extensive research work and documented important historical events,personalities and landmarks.. It is a valuable asset n a ‘ must see’ film for younger coimbatorians .. Your sincere effort in coordinating all these resource persons with valuable info ..must be applauded 👏🏻👏🏻👏🏻👏🏻 Hats off to you Mahes 👍👍👍
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
🎉😮😊
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Ай бұрын
I want to get in touch with this author.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@ravindransomasundaram1810 contact 9442018490
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 Ай бұрын
I would like to meet the author.
@rvivekanandan322
@rvivekanandan322 Ай бұрын
அருமை. பழந்தமிழர் வரலாற்றை தொகுத்தாயும் இந்தப் பணி மிகவும் போற்றத்தக்கது
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி சார். அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
@flowersenthil
@flowersenthil Ай бұрын
அற்புதமான தகவல்கள். இதை உருவாக்கிய குழுவுக்கு நன்றி
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@flowersenthil மிகுந்த நன்றிங்க சார். 🤝👍 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏
@nandakumarp.g.8243
@nandakumarp.g.8243 Ай бұрын
🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou sir
@sabharathinamsambandam7904
@sabharathinamsambandam7904 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. கோவை அய்யாமுத்து என் சின்ன அப்புச்சி. கவியரசு கு நடேச கவுண்டர் என் தந்தையின் தந்தை. விரிவான அலசல். சிறப்பான பதிவு.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@sabharathinamsambandam7904 மனமார்ந்த நன்றிகள் ஐயா 🤗🤝🙏🙏
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 Ай бұрын
great work anna...kuddos to entire crew
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@Kumarshanmugam5 many thanks 🙏👍🤝
@madhavan4747
@madhavan4747 Ай бұрын
இப்பொழுது நான் கோயம்புத்தூரை பார்க்கும் பார்வையே வேற... ஒவ்வொரு இடத்தையும் வரலாற்று பூர்வமாக பார்க்கும் போது மிகவும் இன்பமாக இருக்கிறது... இந்த டாக்குமென்ட்ரிக்கு மிக்க நன்றி... 🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றி சார்... அவசியம் அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@mohan3501
@mohan3501 Ай бұрын
Truly informative. Lots of hard work has gone into this documentary! Kudos!
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@mohan3501 Hearty Thanksnga 🤝🤗👍
@ps15888
@ps15888 Ай бұрын
​@@mayanztheatre How can we connect with you?
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ps15888 contact 9442018490
@Simplyabu
@Simplyabu Ай бұрын
Coimbatore rap songs again vendum
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Sure 😊
@sundarsrinivasan8327
@sundarsrinivasan8327 Ай бұрын
உணவு தயாரிப்பில்(hotel industry) தோசை பர்னர் போன்றபல உத்திகளை(innovation)செய்த கோவையின் பங்களிப்பை சொல்லி இருக்கலாமே
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
அடுத்த பாகத்தில் ஆவணம் செய்கிறோம் சார். ஒரே படத்தில் அனைத்தையும் உள்ளடக்க இயலவில்லை. நன்றி
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Ай бұрын
GRD, s father p. s. g. Rangasamy naidu. But, The initial in the portrait shows V. Rangasamy naidu. Kindly correct the initial underneath the photo. Expansion of his initial Peeledu Saamaa naidu Govindasamy naidu Rangasamy naidu.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@devarajanrangaswamy1652 we will do the needful Sir 🙏👍 Thanks for the correctionga 🤝
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Ай бұрын
Also pl. Verify whether it is the photo of P. S. G. Rangasamy naidu Or some other stalwart of the then coimbatore zilla.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@devarajanrangaswamy1652 Sure Sir. We will do it 👍
@sugunadevi4731
@sugunadevi4731 Ай бұрын
சிறப்பு.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@sugunadevi4731 மிக்க நன்றி 🤗🤝
@jaysubramanian8143
@jaysubramanian8143 27 күн бұрын
Excellent narration of the city's development highlighting the unique features of the city. As someone who enjoyed the Coimbatore city in my prime -was there between 1979-90 during my studies and early work, before moving abroad- this was extremely nostalgic and took us to our days there. Who can forget the Central theater coffee and 'keerai vadai' of those days and the early days of the RS Puram Annapoorna idly sambar and thayir semia. Thank you for the excellent narration Mayanz Mahesh- from Canada!
@mayanztheatre
@mayanztheatre 27 күн бұрын
Thank you Sir 🙏🤗🤝 Kindly Share All Friends pls 🎉
@jaysubramanian8143
@jaysubramanian8143 27 күн бұрын
@@mayanztheatre We did last night here in Canada, and at least a dozen people have messaged back and saying that they didn't know many facts. I also understand you did a feature on Mr Jayaraman - famous photographer, whom I know fairly well. Will watch it tonight! Keep up the good work!
@mayanztheatre
@mayanztheatre 27 күн бұрын
@jaysubramanian8143 🙏 Watch All our other Films as well ❤️
@shanmugamsundaram1387
@shanmugamsundaram1387 29 күн бұрын
❤🎉😮
@mayanztheatre
@mayanztheatre 29 күн бұрын
@@shanmugamsundaram1387 மிக்க நன்றி அண்ணா 👍🙏🤝🎉
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 Ай бұрын
Im interested to work or contribute as a freelancer for you sir. Im very interested in history, economics, sustainability. If you have a plan for Puducherry, we can meet.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Thankyou for the Cooperation. Kindly WhatsApp your contact to 9442018490
@rekhaazhakesh9336
@rekhaazhakesh9336 Ай бұрын
👌👌
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@rekhaazhakesh9336 🤝👍💐 Thanks
@devikalavaikunthan4345
@devikalavaikunthan4345 Ай бұрын
👍🙏
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@devikalavaikunthan4345 நன்றி 👍 அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@satheeshbabu2548
@satheeshbabu2548 Ай бұрын
ரொம்ப ரொம்ப சிறப்பு ங்க மிக்க மகிழ்ச்சி.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@satheeshbabu2548 மிகுந்த நன்றிங்க 🤗🤝🎉
@ps15888
@ps15888 Ай бұрын
​@@mayanztheatre How can we connect with you? Any email or phone number
@muthusamyramasamy5088
@muthusamyramasamy5088 Ай бұрын
மிட்டுகேட்டுஉள்ளேன்
@Morrispagan
@Morrispagan Ай бұрын
யாதும் ஊரே! யாவரும் கேளீர் ! _ கோவை
@jeevartist
@jeevartist Ай бұрын
excellent making!!!
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
Many Thanks Sir 🙏🤗❤️‍🩹
@vichithrapuri7927
@vichithrapuri7927 Ай бұрын
Mayanz theatre வழங்கிய கோவைப் புராணம் ஒரு அருமையான ஆவணப்படமாக மலர்ந்திருக்கிறது. ஏராளமான தகவல்களை நமது நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். கவிஞர் புவியரசு வணங்கும் நரசிம்மலு நாயுடு ஓவியம் நான் எப்போதோ வரைந்தது. இதில் காணும்போது ஒரு மகிழ்ச்சி. கோவையை நேசிப்பவர்கள் அனைவரும் காண வேண்டிய ஒரு படைப்பு!! நன்றி Mayanz Mahesh link in the first comment நன்றி ஜீவா சார் ❤🎉
@sthiruchangu5043
@sthiruchangu5043 Ай бұрын
நான் வாழும் இந்த கோவை மண்ணின் வரலாற்றின் பக்கங்களில் முப்பத்தேழு வருடம் பதிந்த எனது எத்தனையோ தடங்களும், என்னுள் நுழைந்து காடு மலை என இன்னும் உலாவரும் மூச்சுக்காற்றும் இனிமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர முடிந்தது... கோவை.... பலரது வியர்வை முத்துக்களும் எண்ணங்களும் அழகாய்க் கோர்த்த கோர்வை... உயர்வு தாழ்வுகளில் பற்றிய என் கரங்களை விட்டு விடாத காதல் கோதை கோவை... ❤️❤️❤️
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிகுந்த நன்றிங்க
@vijayasakthi7514
@vijayasakthi7514 Ай бұрын
தம்பி நல்ல காரியம் செய்தீர்..நன்றிங்க...வாழும் ஆளுமைகள் யாவருக்கும் நன்றிங்க...
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி அண்ணா... படத்திற்கு தங்கள் பங்களிப்புகளைப் போற்றுகிறோம்.
@SHRI-d7s
@SHRI-d7s Ай бұрын
சேரர்கள் மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.....
@nobi1711
@nobi1711 Ай бұрын
Bro your efforts are amazing but one big problem iruku . Athu ennana Oru narration illa , to confusion ah iruku . Oru narrator vachi history ah narration ah explain panna nalla irukum. Etho group of videos ah collages panna mathiri iruku
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
We preferred multiple historians interestingly narrating the history of the city over 2000 years
@ragulranjithp7823
@ragulranjithp7823 Ай бұрын
இதே போன்று ஈரோடை நகரத்தின் வரலாற்றையும் ஆவணப்படுத்துவீர்களா...?
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@ragulranjithp7823 நிச்சயம் ஆர்வமுண்டு தோழர். வரலாற்று ஆவணங்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் தேவை. mayanztheatre@gmail.com க்கு தரவுகள், தொடர்புகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம். நன்றி 🤝🙏
@mayanztheatre
@mayanztheatre 20 күн бұрын
Team Mayanz theatre express our gratitude to the audience for the amazing response to the Film 🎉😊
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
Magnificent Three: Cities that Shaped History
3:29:21
Best Documentary
Рет қаралды 5 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.