*அய்யா சுபவீ அவர்களே தங்களின் கலைஞர் பற்றிய தொடர் சொற்பொழிவு அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன் நான் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகம் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் சுவாசித்தவன் நேசித்தவன் அதனை படிக்கும்போது இருந்த பரவசத்தை விட அதை தாங்கள் விவரிக்கும்போது மேலும் பரவசநிலை இருந்தது நான் கலைஞரை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன் என்றாலும் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை வாங்கி வாசித்தேன் அதில் அவர் விவரித்து இருந்த தன் சுய சரிதை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது இந்த மண்ணிற்கு அவர் செய்திருக்கும் அளப்பரிய தொண்டு என்னை மெய்சிலிர்க்கவைத்தது அந்த மாபெரும் தலைவனை தொடர்ந்து ஆள விட்டிருந்தால் இந்த தமிழகம் இன்னும் உன்னத நிலையை அடைந்திருக்கும் என்ற ஆதங்கம் என் மனதில் எழுகிறது எம்ஜிஆர் அவர்கள் கலைஞர் மீது ஒரு தீவிரமான வெறுப்பு அரசியலை மக்கள் மனதில் விதைத்திருந்தார் அதுதான் கலைஞரை நீண்டகாலம் துரத்திக்கொண்டிருந்தது ஆனால் எம்ஜிஆர் தன் இறுதிக்காலத்தில் அதை உணர்ந்து கொண்டவராக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தது பின்னர் வந்த ஜெயலலிதா அவரையும் மீறி கலைஞர் மீது வெறுப்பு அரசியலை மேலும் தீவிரமாக்கியது ஆனால் இத்தனையையும் கடந்து இந்த மண்ணை ஆண்ட போதெல்லாம் தன்னால் இயன்றதை செய்துகொண்டிருந்தார் இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆட்சியில் தொடர்ந்து அவர் எதிர்ப்பலைகளில்தான் ஆட்சி செய்து வந்தார் என்பதை அறியமுடிகிறது ஆனாலும் அந்த சூழலிலும் மக்களுக்கான பணிகளை அவர் எந்த குறையும் வைக்காமல் தான் செய்ய நினைத்ததை செய்து வந்திருந்தார் தங்களின் உரையிலேயே கடைசியில் முடிக்கும்போது தாங்கள் குறிப்பிட்டது என்னைகண் கலங்க வைத்துவிட்டது இந்த தொடர் சொற்பொழிவு முடிந்து விட்டதே என்ற எண்ணம் மன வருத்தத்தை தருகிறது* *இந்த மாபெரும் தலைவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்*
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
பேரா.சுப.வீ நெஞ்சுக்கு நீதி நூலுக்கு அணி சேர்த்தார் எனில் நீங்கள்சுப.வீஅவர்களின்உரைக்குஉணர்ச்சியூட்டியுள்ளீர்கள். உங்களைப்போன்றேரேதமிழ்நாட்டின்பாதுகாவலர்களுக்குபாதுகாப்பு.நானும்நூலைவாங்கவேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது உங்களின் பதிவு, சுபவீ யின் உரையுடன் சேர்ந்து.
@shabeerahamed41374 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 நன்றி நண்பரே கலைஞர் என்கின்ற மகத்தான தலைவன் இந்த மண்ணில் பிறந்தது நாம் செய்த பாக்கியம் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை வாங்கி வாசியுங்கள் உங்களுக்கே தெரியும்
@snr6734 жыл бұрын
👌👌👌
@qwerty692845 жыл бұрын
Thanks Prof Sir. Your speech made me to read nenjukku needhi written by Kalaignar
@Cacofonixravi5 жыл бұрын
மிக்க நன்றி திரு. சுபவீ அவர்களே.
@radhakrishnan30685 жыл бұрын
மிகப்பெரிய வரலாற்று ஆவணமான கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' யைப் பாகம் பாகமாக இவ்வளவு அருமையாகத் தொகுத்துச் சொற்பொழிவாற்றச் சுப.வீ அவர்களால் தான் இயலும் ! மிக மிக விறுவிறுப்பான நடை தொடரட்டும், பொழியட்டும் அறிவு மழை !
@ganesanperiyasamy13504 жыл бұрын
கலைஞர் அவர்களை முழுமையாக அறிந்து கொள்ள காரணமாக அமைந்த தங்களது உரை அருமை அய்யா சுபவீ அவர்களுக்கு நன்றி!
@OOOUZ2 жыл бұрын
கலைஞரின் சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டது 2005க்கு பிறகுதான்..
@SriniVasan-nq1wh5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@poorasamyanna46975 жыл бұрын
சுபவி அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் அருமை அருமை சிறப்பான பேச்சு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@subramaniankaligounder11714 жыл бұрын
உங்கள் பின் உங்கள் வயதொத்த நாங்கள் என்றும்
@கொல்லால்எச்ஜோஸ்4 жыл бұрын
ஐயா சுப. வீ யின் பேச்சு எனக்கு இந்த தொடர் சொற்பொழிவு மூலமாக தான் அறிமுகமானது. அன்றிலிருந்து இன்று வரை ஐயாவின் எந்த பேச்சையும் நான் கேட்காமல் விட்டதே இல்லை. அற்புதமான பேச்சுமட்டுமல்ல. நமது சிந்தனையை சீர்படுத்தும் பேச்சும் கூட. வாழ்க ஐயா நீங்கள். கலைஞர் பெரியார் போல் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்யுங்கள். ❤💐🙏
@pandian.chinnakannu37594 жыл бұрын
அய்யா சுப.வீ. அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் ...
@thirumaranl93335 жыл бұрын
அய்யா சுபவீ அவர்களுக்கு நன்றி....
@srijeganSJ5 жыл бұрын
அன்புக்கு நன்றி 🙏👏🤝
@rajagurupandiyan30084 жыл бұрын
Super
@jagadeshsasi84534 жыл бұрын
ஜெயலலிதா என்ற சில்லறையை அறிய வைத்த ஐயாவுக்கு நன்றி. வாழ்க கலைஞர் புகழ்.
@jafersadiq4995 жыл бұрын
Valthukkal...
@renugadevi14545 жыл бұрын
நன்றி ஐயா
@arthisheela37634 жыл бұрын
குலுக்கைக்கு மிகவும் நன்றி 🙏🏻. எங்கள் திராவிட பேரரசரின் போராட்ட வாழ்க்கையை எங்களுக்கு எடுத்துக் கூறிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஐயாவுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் 😍🔥🙏🏻
@pandiyann29753 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களோடுநீங்கள் கொண்டிருந்த அந்த நாட்களை ஒரு புத்தகமாக வெளிஇடுங்கள்.நம்மை போன்றவர்களுக்கு உபயோக மாக இருக்கும்.
@joekingsly76334 жыл бұрын
அத்தனை பொழிவுகளையும் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி சொல்ல வேண்டியது எனது கடமை... சுபவீ ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...
@muralidharann50555 жыл бұрын
Thank u sir... The entire series of nenjiku neethi is a valuable treasure.....
@poorasamyanna46975 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் அய்யா
@charlesa56125 жыл бұрын
தலைவர் தோல்வியிலும் நகைச்சுவையாக பதில் சொல்வார், இருந்தாலும் அவர் மனதில் எத்தனை வேதனையோடு இருந்திருப்பார் என நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
@msmohanavelu4 жыл бұрын
தங்களின் உழைப்பு காலத்தில் அழியாமல் இருக்கும் நன்றி
@nanavil33035 жыл бұрын
'நெஞ்சுக்கு நீதி' மொத்தம் 15 தொகுதிகள் தந்த அய்யா 'சுப வீ ' அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்.
@salaisathyasanthakumar60314 жыл бұрын
Thanks sir👏👏👏
@Immanuel5804 жыл бұрын
வரலாற்றை பதிவிடுகிறீர்கள். நன்றி
@mailerasanmailerasan36724 жыл бұрын
கலைஞர் 😘🤩😍😍
@satheeshkumar_4 жыл бұрын
திராவிட பொக்கிசம்... வணக்கம் அய்யா! நன்றி 👏👋🙌💥💥💥
@daamodharjn28364 жыл бұрын
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in KZbin
@rameshv93083 жыл бұрын
Supeeeeeeerrrrr speach. Anna.
@jafersadiq4994 жыл бұрын
Valthukkal
@jayagurukodhandapani14835 жыл бұрын
கலஞர் அவர்களின் சரித்திரம், இந்திய வருணாஸ்ரம அரசின் வரலாறு!
@Guitarista19924 жыл бұрын
Thank you so much, Sir. 💜
@abdulwahabjahabarali79545 жыл бұрын
கலைஞர் அவர்கள் எழுத நினைத்த மீதமுள்ள நெஞ்சுக்கு நீதி பாகத்தை திரு.ராஜமாணிக்கம் மற்றும் திரு.நாகநாதன் அவர்கள் உதவிக் கொண்டு அய்யா சுபவீ அவர்களே எழுதினால் மிக நன்றாக இருக்கும்.
@dossam42774 жыл бұрын
உண்மை
@muralidharr58864 жыл бұрын
Is the said writing of Kaignar available in English?
@vijaykrishnaraj82434 жыл бұрын
@@muralidharr5886 No
@OOOUZ2 жыл бұрын
2005 இருந்து 2010 வரை கலைஞர் செய்த செயல்கள் அவருடைய நெஞ்சுக்கே அநீதி என்று உணர்ந்ததால்தான் அவரே நெஞ்சுக்கு நீதி ஏழாம் பாகத்தை தொடரவில்லை போலும்..
@yogekani2824 жыл бұрын
Semma sir....
@ktamilvanan93804 жыл бұрын
I able to know more information about kalanger and other DMK leaders thank you sir
@கருந்தமிழன்5 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி அனைத்து பாகங்களையும் வாங்கி படியுங்கள்.
@antonisamy.r61223 жыл бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் தொடர் சொற்பொழிவு 15 யும்கேட்டேன் தெளிவாக இருந்தது. இதே போன்று உங்கள் உரைகளில்உலக சமுதாய வரலாறு பற்றி பல தொகுதிகளில் நூல் எழுதப்பட்டதாகச் கூறினீர்கள்.அதைப்பற்றியும் தொடர் உரை நிகழ்த்துகிறார் நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் .நன்றி!
@murugesann52115 жыл бұрын
Vazha thamizh Kalaingar vazha
@prakashm.prakash96915 жыл бұрын
இன்னும் சில பொழிவுகள் நீட்டித்து இருக்கலாம்.
@adhiyanv61224 жыл бұрын
கடைசி 5 நிமிடம் கண்கள் கலங்கி விட்டன. தலைவா 😭
@playstore6055 жыл бұрын
வரலாற்றைப் பற்றி பேசி வரலாறு படைத்துள்ளீர்கள் அய்யா
@dhanalakshmip94985 жыл бұрын
தி. மு. க. கட்சி நிர்வாகிகள் இதையெல்லாம் ஏன் மக்களிடம் நினைவு படுத்துவதில்லை
@radhakrishnan30685 жыл бұрын
ஏனெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் தொடர் படிப்பார்களோ, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களோ இல்லை. மற்ற அரசியல் அமைப்புகளை விடப் பரவாயில்லை, திமுக என்கிற அளவில் ஓரளவு அதைக் கொள்ளலாம்...
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
அதில் பழைய உழைப்பாளிகள், தலைவர்களாகி,அறுவடைமுடிந்து,அடுத்துதங்களின்வாரிசுகளுக்கு, நிலத்தை தயார் செய்ய, அவர்கள் அறுவடை நன்றாக இருக்குமா என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளார்கள்.கொள்கையாவது,உண்மைத்தொண்டாவது, சாதி மறுப்பாவது! திரு ஸ்டாலின் அவர்கள்உறுதியானடவடிக்கைகளை,கவனமாகஎடுக்கவேண்டும். இல்லையேல், அதிமுக அழிந்து, ( அதைபிஜேபிசெய்யும்)கம்யூனிஸ்ட்தோழர்கள்ஆட்சிஇங்குஏற்படும்.திமுகவைஅவர்கள் ,மூர்க்கமாகஅழிக்கமுனைவார்கள்.ஏனெனில்அதுஅவர்களின்அடிப்படைக்கொள்கைகளில்ஒன்று( தொழிலாளர்சர்வாதிகாரம்).மக்களுக்கும் நன்மை செய்வார்கள். எதிராகஇரத்தம்சிந்திபோராடினால் தான் பிறகு மாற்ற முடியும்.
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
@@radhakrishnan3068 உண்மை என்றே படுகிறது. ஆனால் காரணம், அவர்களின் இன்றைய தலைமுறை , இன்றைய கால உயர்படிப்புகளை படித்து, நவீன பணிகளுக்கு சென்றதாக இருக்கலாம். தந்தையாரின், தாய்மாரின் சுயநலத்தாலும் இருக்கலாம்.
@muthukumars72684 жыл бұрын
மக்கள் பெரும்பாலும் பிறர் பேசுவதை வைத்து நம்பிவிடுகின்றனர். உண்மை நிலையை அறிவதில்லை.
@kumarthankavel24854 жыл бұрын
இவரைப் போன்று தி.மு.க. பேச்சாளர்கள் மிக நுட்பமான செய்தியை அனைவரும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். பொது மக்களின் நன்மைக்காக குறைந்தபட்சம் ஒரு முறை சொல்ல வேண்டும்.
@packialakshmi3384 жыл бұрын
அம்மையார் ஆடிய ஆட்டத்திற்கு இயற்கையும் நீதிமன்றமும் சரியான தண்டனை வழங்கியது
@abrahamalfones49224 жыл бұрын
அய்யா அவர்கள் நேர்மையின் உட்சம் கொள்கை மாருபடும் என்பது உன்மை சரியானபாதயில் இன்று செல்கிரார் அய்யா அவர்கள் அய்யாவிடம் நடத்துனர் சீமான் பேசமுடியுமா (திமுக)
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
ச்சீமான் சீமான் வீட்டு செல்ல நாய். எல்லோரையும் பார்த்துக் குரைக்கும். சில நேரங்களில் அந்த ஒலி, நாய், யார்சாவையோ, முன்னரறிவித்து ஊளையிடுவது போல்( மூட! நம்பிக்கை!தான்) கேட்கும்.( இதைத்தான் நிறைய சினிமாஇயக்குநர்கள்,எழுத்தாளர்கள் பயன்படுத்துவர். சந்தர்ப்ப வசமாக.இயற்கையாகதெருவில் யாராவது வயதானவர் இறந்து விட்டால், நாய் தான் முன்னரே ஞானத்தால் தெரிவித்ததாக நினைத்துக்கொள்ளும்;தெருவின் மூடநம்பிக்கை பலப்படும். நாய் சாமி நாயாகிவிடும்.நாயின் முதலாளி, நாய் சேகராகி,ஆருடம் சொல்லி,( கிளி ஜோசியம் போல்) கோடிகளில் புரளும் காமசாமி ஆகிவிடுவார். இதை நான் சொன்னால் சாமிக்குத்தம் ஆகிவிடும். ராமசாமிப் பெரியார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.
@Thainilam-pv7yb9nz9o4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@madavanpalmani27654 жыл бұрын
Makkalidam intha unmaiye thodarnthu sollungal anna
@tamilentdr.v.r.p75143 жыл бұрын
செல்வி அந்த அக்காவே சொன்னாலும் அம்மா , க்யூன் , தங்க தாரகை என்னாங்க இதெல்லாம்.
@dfgbdmkadershah14094 жыл бұрын
I don't know what is right reason still i am unable to believe that Dr Kalaingar's demise, daily my thinking repeatedly my thoughts about Dr Kalaingar
@gurusamy58533 жыл бұрын
Nenshukku. .neathi. Pesa. Thakuthi. Tharamattravar. Ariyakkootthadinalum. Kasu. .kariyatthil. Kanvaikkanum
@pitumani73555 жыл бұрын
Spell correct video title 'Gueen' to 'Queen'.
@kulukkai4 жыл бұрын
Corrected. Thanks
@venugopal89672 жыл бұрын
திமுக - வின் வேத புத்தகம் .
@Sweety-un7yo3 жыл бұрын
Neenjiku needed alea ,nenjiku anidheidea, Pooiean kalainghar Rajatei nursuku sivakasil vaithu karphamakei KANIMOLHI pireandeapireaku ANNADURAI adam pooi kalainghar Radiator ameaiearear karpham aeaki vittu odieadeai soneadeal 4 vayqdhu kulandeai kanimoli idea Rajateiameaieaium chennail Thanivitil life amearthei karunanidhin 4 m thaream yeandru othukondear Pooiean kalainghar Tamilakatin Makes seaithea Paweam ,frd kalainghear
அ.தி.மு.க -ம், தி.மு.க -ம் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை.
@divyasankar57843 ай бұрын
ஐயா எத்தனை தலைவர் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து உள்ளனர் அவர்கள் எல்லாம் இவ்வாறு ஒரு பெண்ணை அசிங்கமாக பெண்களைபேசியதுஇல்லை.திமுக.ஆட்சிவரபேசியபேச்சுகொஞ்ஜநஞ்ஜமில்லை.அதனால்தான்இவ்வளவுகேகவலாமாககைது.திராவிடமாடல்சரிஇல்லை
@bala56745 жыл бұрын
Sathi veriyan subavee, most of periyarist are sathi veriyan learn from ambedkarist to be casteless and create caste free society