ஆண்டவரே உம் பாதம் | Aandavare Um Paatham HD 4K | Father S J Berchmans

  Рет қаралды 1,118,796

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Album: Jebathotta Jeyageethangal - Vol 1
Song : Aandavare Um Paatham
publisher:Magnetic Marketing Pvt Ltd
Lyrics & Sung By : Father S J Berchmans
Music : S M Jayakumar
Lyric Video : Ratchagan
spotify:open.spotify.c...
Apple tune : music.apple.co...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Пікірлер: 277
@jovinbaby2021
@jovinbaby2021 3 жыл бұрын
என் இரண்டாவது குழந்தை உயிர் கொடுத்து காப்பாற்றியது தேவ கிருபை
@vanithar4302
@vanithar4302 2 жыл бұрын
😂
@vanithar4302
@vanithar4302 2 жыл бұрын
😂
@vanithar4302
@vanithar4302 2 жыл бұрын
😂
@vanithar4302
@vanithar4302 2 жыл бұрын
😂
@prakashr9647
@prakashr9647 2 жыл бұрын
@@vanithar4302 !!!
@gandhimadhan4600
@gandhimadhan4600 2 жыл бұрын
ஆண்டவரே இந்த பாடலை எங்களுக்கு கொடுத்தற்க்கா ஸ்தோத்திரம் ஆமேன்
@samundeeswarir3115
@samundeeswarir3115 Жыл бұрын
நான் இன்று உயிருடன் வாழ்வது கர்த்தருடய கிருபயே
@paulrajperinbadas4836
@paulrajperinbadas4836 2 жыл бұрын
எத்தன அருமை உம் பாதம்
@santhijararaj
@santhijararaj 5 ай бұрын
ஆண்டவரே உம்பாதம்‌சரணடைந்தேன் கடந்தவாரம் எங்க அம்மா இறந்துட்டாங்க அவுங்களுக்கு இயேசப்பான்னா ரொம்பிடிக்கும் அவுங்க படிக்காதவங்க ஆண்டவரே உம்பாதம் இளைப்பாறஜெபிக்கிறோம் ஐயா
@antonyrohit1165
@antonyrohit1165 Жыл бұрын
பாடலை கண்மூடி கேட்டால் ஆண்டவறிடாம் பேசுவதுபோல் ஒரு உணர்வுவரும்
@santhijararaj
@santhijararaj 4 ай бұрын
கடந்த ஆண்டு நான் பணிக்கு டூவீலரில் செல்லும்போது கீஈழேவிழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்து கிடந்த எனக்கு ந்நினைவுதந்து ஜீவன் தந்து சுகம் தந்து எழுந்து நடமாட வைத்த என்தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்
@lasartrichy1207
@lasartrichy1207 3 ай бұрын
இப்போ நல்லா இருக்கீங்களா brother
@venkatesang9816
@venkatesang9816 3 жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர் தானே கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
@blessy37
@blessy37 3 жыл бұрын
வேதத்திலுள்ள இரகசியம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும்
@jerothanish4443
@jerothanish4443 2 жыл бұрын
உண்மை
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஆமென்
@beulaalbin5905
@beulaalbin5905 2 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் இயேசுவின் கரங்கள்
@el-shaddaijesuschristbikec4857
@el-shaddaijesuschristbikec4857 3 жыл бұрын
அன்பு தெய்வம் இயேசுவே எங்களை வழி நடத்தும் அப்பா
@seelanseelan5928
@seelanseelan5928 4 жыл бұрын
எந்த சூழ்நிலையையும் என் 🌷இயேசு🌷வால் மாற்ற முடியும்
@gamesofbeautyz8228
@gamesofbeautyz8228 3 жыл бұрын
Amen
@simonrajs177
@simonrajs177 3 жыл бұрын
A very touching n inspiring song I dontknow how many times I have heard this wonderful song
@damothranprokodi8243
@damothranprokodi8243 3 жыл бұрын
@@gamesofbeautyz8228 22222222222333333
@solomonchellapa3988
@solomonchellapa3988 3 жыл бұрын
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
@ஜெயராம்-ண1ற
@ஜெயராம்-ண1ற 3 жыл бұрын
இயேசப்பா உமக்கு ஸ்த்தோதிர்ம் நன்றி.நன்றி.அப்பா.உன்பதம்.சர்னடந்.😭😭😭😭
@anikrishyanaturalcooking2510
@anikrishyanaturalcooking2510 3 жыл бұрын
ஆண்டவர் மகிமையும் கிருபையும் எனக்கு கிடைத்தது அவர் வார்த்தைகள் எனக்கு அற்புதம் தந்தது. இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் என் இயேசு மகிமையும் கிருபையும் தான் காரணம்.
@KMAJM
@KMAJM 2 жыл бұрын
AMEN, JAMAL from Australia.
@sharmianand9854
@sharmianand9854 2 жыл бұрын
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமதுவாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
@Saranya-rx5li
@Saranya-rx5li 7 ай бұрын
It u
@kumaresanraga879
@kumaresanraga879 2 жыл бұрын
இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது என்ன ஒரு மன நிம்மதி.. Gods gift தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்
@gnanadhasthevarajan1667
@gnanadhasthevarajan1667 Жыл бұрын
Amen 🙏🙏🙏
@kparvathy2779
@kparvathy2779 Жыл бұрын
தேவனுடைய வழி நம்மை அனுதினமும் நடத்துவதாக. ஆமென்
@priyadharshini8459
@priyadharshini8459 Жыл бұрын
Aandavar enakku kirubaiyaai anega thunbangal...prachanai ,porattam ,etc...... Ellavatrilum arbudhamaaiiii nadathi vandha en devanukku sthothiram seluthugiren...... Enakku nalla ratchikka patta vaalkai thunaiyai kodutha en devanukku sthothiram nandriii.....
@tbalamurugan494
@tbalamurugan494 2 жыл бұрын
Berchmans - ஜே. பெர்க்மான்ஸ் Andavare Um Patham ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமதுவாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
@jamunarani6338
@jamunarani6338 Жыл бұрын
I like this video to it is super song
@johnashokraja8023
@johnashokraja8023 3 жыл бұрын
Old is Gold..Kaalathal aliyadha paadalhal..நன்றி இயேசப்பா..நன்றி அய்யா...
@vimalap9230
@vimalap9230 8 ай бұрын
Translate to telugu
@RobertEdison1984
@RobertEdison1984 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் thank you யேசப்பா
@yesudassn4249
@yesudassn4249 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி தந்தை அவர்களுக்கு காலை வணக்கம்
@amalasharon7638
@amalasharon7638 3 жыл бұрын
நன்றி அப்பா. 🙏
@gunapriya5478
@gunapriya5478 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ⛪️⛪️🙏🙏🙏🙏ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
@jothirajd4550
@jothirajd4550 Жыл бұрын
ஆண்டவரே நான் இன்றைக்கு உம்முடைய பாதத்தில் சரணடைகிறேன். நீங்க என்னுடைய கரத்தை பிடித்து நடத்துங்க. என்னால் இந்த உலகத்தில் வாழ முடியலை. ஆமென்.
@anburoseanbu9546
@anburoseanbu9546 3 жыл бұрын
வேதத்தில் உள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எமது கண்களை தினமும் திறந்து ஆருளும்
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 3 жыл бұрын
அருமையான குரல் ஐயா
@nanthakumarsubramaniyam9485
@nanthakumarsubramaniyam9485 3 жыл бұрын
Andavare Um Patham ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால்
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 жыл бұрын
Aandavaraeai um PAtham saranadathen.Amen
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 жыл бұрын
Andavare un padam saranai adaainthen in adimai naan ayya🙏🙏🙏🙏✝️✝️ AMEN hallelujah 🙏
@dannyhagila9249
@dannyhagila9249 2 жыл бұрын
❤️❤️❤️ 🙏❤️🙏 ❤️❤️❤️ Holy Spirit Lead me Guide me protect me In JESUS mighty Name I ask Amen.
@சிறியவன்
@சிறியவன் 4 жыл бұрын
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா🛐
@SathishKumar-ln6eq
@SathishKumar-ln6eq 4 жыл бұрын
Ebenezer Ebenezer Amen help me Jesus appa
@stellam4839
@stellam4839 4 жыл бұрын
Cave man👱👨
@swethaswetha6012
@swethaswetha6012 3 жыл бұрын
நன்றி இயேசு அப்பா
@laserjet806jack8
@laserjet806jack8 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@yobishavlogs2030
@yobishavlogs2030 3 жыл бұрын
Amen.apps
@thankaperumal9785
@thankaperumal9785 2 жыл бұрын
பக்திபரவசமான பாடல்..... Amen
@benerjeethomas3792
@benerjeethomas3792 2 жыл бұрын
Very good Spiritual Song Thank you Almighty God Jesus Christ and Holy Spirit Amen
@vincentr1427
@vincentr1427 6 ай бұрын
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட் வின்சன்ட் சன் ஆஃப் ராஜ் இந்தப் பாடலை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்தினார் என்னுடைய தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் அல்லேலூயா 5:24
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
சரணாகதியே மிகச்சிறந்த வழிபாடு. மதம் மாறாதவன்.
@durgadurgadevi
@durgadurgadevi 4 ай бұрын
Appa bayathai eduthu potunga amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@nancyjamson.8673
@nancyjamson.8673 2 жыл бұрын
Wow.. This song captured my heart. Berchmans Iyya sang too beautifully. God bless him with Showers of blessings. இந்த பாடல் கேட்கும் போது என்னையறியாமல் கண்ணீர் வரும். ஆண்டவரே.. உம் பாதத்தை நாங்கள் சரணடையும் போது எங்கள் துன்பங்கள் பறந்தோடிப் போகும்
@saravananmunna2200
@saravananmunna2200 2 жыл бұрын
Heart melting song.. thank you so much father for making this song...
@ramachandranv3902
@ramachandranv3902 3 жыл бұрын
Those Who Unlike this song.. Jesus will bless them as well. Amen 🎉🎉
@maryranihitchcock8078
@maryranihitchcock8078 3 жыл бұрын
Thank you Jesus for giving me protection
@holy403
@holy403 2 жыл бұрын
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா நடப்பதற்கு பாதையை காட்டும் தீபமே உம் வசனம் praise the lord 🙏
@vimalap9230
@vimalap9230 8 ай бұрын
Exlent song pastorappa, praise god, god bless you🎉🎉🎉
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Hearing holy Bible songs lord Jesus entered my house and blessed and healed me. Praise to son of God.
@sudhasudha6222
@sudhasudha6222 4 жыл бұрын
Appa pavathula pogama ungaloda varthaigalla vazhi nadathunga appa thank you lord
@nancyrabeka8548
@nancyrabeka8548 Жыл бұрын
Amen Amen Hallelujah Hallelujah Praise The Lord ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️
@usharaniusharani8410
@usharaniusharani8410 4 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன்
@vanithar4302
@vanithar4302 Жыл бұрын
Thanks for this song Jesus 💞
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 2 жыл бұрын
தந்தை பெர்க்மான்ஸ் அய்யா அவர்களின் பாடல்களை வலைதளம் மூலம் பதிவிடும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.தந்தை அவர்கள் பாடல்களை பதிவிடும்போது இயேசுக்கிறிஸ்துவின் படங்களல்லாத படங்களையும் பதிவிடாதிருங்கள். ஆண்டவரின் படைப்புகளான அழகிய இயற்கைக் காட்சிகளை பதிவிடுங்கள். அப்படங்களில் காட்டப்படுபவைகள் பல்வேறு நாட்டில் நடித்த நடிகர்கள் &அவரவர் கற்பனைகளின் வரைபங்கள்.நன்றி!
@rositharositha2246
@rositharositha2246 2 жыл бұрын
En kavalai kalai pokki,enaku verti tharu appa 🙏🙏🙏🙏🙏🙏
@josephmariadas
@josephmariadas Жыл бұрын
Amen tq fr Joseph mariadas Penang Malaysia
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Holy Bible songs shows lighted path way to lord Jesus Christ eternal Kingdom.
@mariyaselvam8860
@mariyaselvam8860 3 жыл бұрын
Amen yesappa. Enkutave erunga Yeassappa
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 жыл бұрын
🙏 praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga Kai Kal marathu poguthal ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku July month edukum t b test tile Deva namam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla tansan varamal Erukka Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani udal purana sugam Pera mayakkam varamal Erukka Ramjani veetial devakirubai kedaikka abulfaizal nabesa manammara samsudeen udal purana sugam Pera habiba mututheai Manam sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen 🙏
@thomaseaseter7237
@thomaseaseter7237 4 жыл бұрын
I love jesus christ I love father berchmans. I love all song off father berchmans all my life because I got the peace always amen
@kalidosschellam404
@kalidosschellam404 3 жыл бұрын
Amen Amen Amen
@democracynation1009
@democracynation1009 3 жыл бұрын
Glory to Jesus. Amen
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 5 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 3 жыл бұрын
Praise the Lord. Amen
@chithrasakthi9601
@chithrasakthi9601 2 жыл бұрын
Amen appa
@antonyrajraj364
@antonyrajraj364 3 жыл бұрын
YESUVE APPA PITHAVE ❤️❤️❤️
@davidb6322
@davidb6322 3 жыл бұрын
Sunrise
@XavierJosephRubanS
@XavierJosephRubanS 3 жыл бұрын
With God all things are possible
@sudharshantiten4231
@sudharshantiten4231 3 жыл бұрын
Praise the lord
@jesurajanjesurajan7391
@jesurajanjesurajan7391 3 жыл бұрын
ஆமென்.. அல்லேலூயா
@indhumathilagunathan6214
@indhumathilagunathan6214 3 жыл бұрын
Amen....
@rajendiranraju1085
@rajendiranraju1085 3 жыл бұрын
Amen praise the Lord 🙏
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 7 ай бұрын
APPA ESAPPA UMMUDAYA PADAM SARANADAINDU VINNAPIKKIROM ENGAL KUDUMBATHIL SAMADANAM AROGYAM SUGAM BELAN IVAI ELLAVATRAYUM ENGALUKKU ASIRVADITHU THARUVADARKAGA UMAKKU STHOTHIRAM KODANAKODI STHOTHIRAM APPA ESAPPA ANUDINAMUM ENGALAI VAYINADATHI ENGALAI ASIRVADIPPADARKAGA APPA ESAPPA UMAKKU KODANA KODI STHOTHIRAM AMEN 🙏
@graceramesh9290
@graceramesh9290 3 жыл бұрын
Awesome song father 🙏
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 2 жыл бұрын
Glory !Glory! Amen!Amen!
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Praise father Jesus'☦️❤☦️🛐
@ParthibanParthiban-p4e
@ParthibanParthiban-p4e Жыл бұрын
yesuve nan ouru pavie ennai manneiga
@ashishjeevan6762
@ashishjeevan6762 3 жыл бұрын
Thank you lord
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 4 жыл бұрын
Very nice songs
@abilove299
@abilove299 4 жыл бұрын
♿🛃🛃🛄🛅🚺 H
@ஜெயராம்-ண1ற
@ஜெயராம்-ண1ற 3 жыл бұрын
ஆமேன் ஆமென் 👌👌👏👏👏👏👏
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
I love ❤ Jesus glory glory Jesus ❤
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise God 🙏🏻
@jesusimmu9315
@jesusimmu9315 4 жыл бұрын
Praise To Christ our Lord Amen
@padmanabhankrishnan4587
@padmanabhankrishnan4587 2 жыл бұрын
A song with full of life. Prema
@victorsamuel2399
@victorsamuel2399 4 жыл бұрын
Song used to surrender to Lord in morning.Praise Lord
@pushpachandran5011
@pushpachandran5011 4 жыл бұрын
Sarrvaa vallamaiuylle Devan neer orruvarr mattumai ayya. Amen hallalueeya
@teresalourdes7101
@teresalourdes7101 3 жыл бұрын
I love this song.Praisr the Lord, .
@sheelaanthony3243
@sheelaanthony3243 3 жыл бұрын
Thank you Father voice super praise the Lord
@julietjuli8904
@julietjuli8904 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@jaiwest9182
@jaiwest9182 10 ай бұрын
Enakum rendavathu kozandaia kaapathikudutha kadavul
@johnmaniraj6918
@johnmaniraj6918 4 жыл бұрын
I love you jesus ❤️❤️❤️
@lathacarunia5085
@lathacarunia5085 4 жыл бұрын
Thank you jesus
@jegathesank1476
@jegathesank1476 3 жыл бұрын
Sosetheram yeaesapa alaluya
@muthuspm1129
@muthuspm1129 3 жыл бұрын
Allehluiah sthothiram andavare amen allehluiah 🙏
@mariyaantony8464
@mariyaantony8464 2 жыл бұрын
ஆண்டவரே எனக்கு ஜீவன் தந்தீர்✋ உமது அடிமை நான் ஐயா🙇🙏🙏
@krishnaveni1123
@krishnaveni1123 4 жыл бұрын
Um patham kidaikuma thagapane 💓💓💓💓💓
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 7 ай бұрын
APPA ESAPPA ENGAL MAGAN KARTHIKRAJ KU JULY MADAM 14TH THIRUMANAM MUDINDADU AVAN IT VELAI NIMITHAM MAGANUM MARUMAGALUM VELINADU SELLA VIRUMBUGIRARGAL IRUVARIN VIRUPPATHAI UMPADATHIL OPPU KODUKKIREN APPA ESAPPA ORU THAYIN VINNAPPAM. UM SITHATHIN PADI PILLAGALAI ASIRVADIYUM VAYI NADATHUM APPA ESAPPA AMEN 🙏
@rosalinda1590
@rosalinda1590 2 жыл бұрын
🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐ஆமென் 🤲🤲இயே சு 💐அப்பா 🤲🤲நன்றி
@Jaya-mt3dh
@Jaya-mt3dh 3 жыл бұрын
God bless you
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Praise the Lord Jesus
@MCL4455
@MCL4455 9 ай бұрын
Thank you jesus❤❤❤❤❤❤❤❤
@k.seemandurai4822
@k.seemandurai4822 4 жыл бұрын
5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், சங்கீதம் 91:5 6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். சங்கீதம் 91:6
@arathirdiana
@arathirdiana 4 жыл бұрын
Amen
@samsusamsu97
@samsusamsu97 4 жыл бұрын
Y gy
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Um Patham Panithen || Tamil christian songs || Hemajohn songs
5:43
Tamil Gospel Ministry
Рет қаралды 713 М.
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 950 М.
ИРИНА КАЙРАТОВНА  - 30 НЕ АУТ [MV]
3:42
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 297 М.
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 2 МЛН
Дикие танцы
2:25
BAGA - Topic
Рет қаралды 555 М.
Жандос ҚАРЖАУБАЙ - ҚАЛАУЫМ (official video) 2024
2:27
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 32 М.
Jaloliddin Ahmadaliyev - May ichsam (Official Music Video)
4:35
NevoMusic
Рет қаралды 4,6 МЛН