கண்களை ஈரமாக்கிய சிறந்த உரை.எடை இழந்து காற்றில் மிதக்கும் உணர்வை ஏற்படுத்திய உரை.
@merlinbinu462810 ай бұрын
Sir in all your talks u respect woman. Really great
@JaiPrakash-xl6ql7 ай бұрын
This is speech takes away the anxiety ❤
@ramanikrishnamoorthy883911 ай бұрын
ஒரு கப் coffee மாற்றிய இருவரும் (husband and wife)ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் என்ற கதை நமக்கு நல்ல பாடத்தை கற்பிக்கிறது என்றால் புத்தகம் படிப்பது நல்லது என்று ஓவருவரும் புரிந்துகொள்ள வேண்டும் அழகான கதை அர்த்தமுள்ள கதை சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா SR AVL.
@ramanikrishnamoorthy883911 ай бұрын
வீடு ஒவ்வரு மனிதனுக்கும் எவ்வளவு தேவை என்பதை உங்கள் உரை விளக்குகிறது சகோதரர் எஸ்ரா அவர்களே அந்த platform இல் படுத்து enjoy பண்ணும் குடும்பத்தை நினைக்கும்போது கண்கள் kulamagirathu இறைவா எல்லோருக்கும் உறைவிடம் கிடைக்க அருள்புரிய வேண்டும்
@francismoto11 ай бұрын
அருமையான பதிவு. மனிதன் மீது நம்பிக்கையின்மையும் உலகின் மீது வெறுப்பும் கூடுகின்ற இந்த காலத்தில் இந்த பதிவு ஒரு நம்பிக்கை.
@angayarkannivenkataraman20333 ай бұрын
Very good discourse. There are examples of the problems not solved after taking so much coffees. Every human is different and their salvation also myriad. Thanks. 5-10-24.
@sivainnovates11 ай бұрын
அருமையான உரை. நான் நிறைய நெகிழ்ந்தேன். ஐயா கூறிய அனைத்து கூற்றும் 100% உண்மையே.
@mangai50207 ай бұрын
Excellent speech sir❤❤❤
@logabalan441411 ай бұрын
அனுபவங்கள் நிறைந்த அருமையான பதிவுகள் தோழர்.வாழ்த்தும் பாராட்டும்.
@akadirnilavane28612 ай бұрын
Wow!
@praveenkumar-j8x9c11 ай бұрын
Excellent speech Very close to life and reality
@rajagopal92411 ай бұрын
சிறப்பு
@annavenkatachalam3211 ай бұрын
Sir, I am your big fan . Very informative speech
@rvdharmalingam415911 ай бұрын
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தேவையான அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா முதலில் இருந்து பதிவு முடியும் வரை என் மனமும் உயிரும் உங்களின் உரை வீச்சில் தான் இருந்தது எனக்கு மிகப்பெரிய உத்வேகம் கொடுத்தது 🎉🎉🎉🎉🎉🎉
@durairaj429611 ай бұрын
அருமையான உறை ..நன்றி
@sundararajanchandrasekaran95712 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Matheyu11 ай бұрын
🙏🙏🙏
@danyg948811 ай бұрын
Welcome back sir, lots of love!
@sundaramoorthivelusamy590310 ай бұрын
🎉
@otgelangovan222011 ай бұрын
Kuttralam. Aruvi Speech. Sir
@MVALLI0411 ай бұрын
Thank you sir
@blueheartragavan758511 ай бұрын
100 % home is peace
@saddiqueicdic202411 ай бұрын
Super semma sir
@MSgaming-gm9mo11 ай бұрын
Very very super speech brother
@MSgaming-gm9mo11 ай бұрын
Last session speech super brother
@vasanthtamil92311 ай бұрын
Good lesson sir
@musharafali313211 ай бұрын
sir plz speak about socrates theory
@marimuthun554711 ай бұрын
🎉🎉
@stprabhu8911 ай бұрын
ஐயா பேசுவதைக் கேட்பது அடர்ந்த இரவில், தொலைதூரத்தில் கேட்கும் மெல்லிசையை ரசிக்கும் மனநிலையைத் தரும்போது, இனிவரும் காணொளிகளில் பின்னணி இசையைத் தவிரத்து விடலாமே..
@pravidhpravidh548611 ай бұрын
🙏🙏💐👌👍😁❤️👏
@ramanikrishnamoorthy883911 ай бұрын
பெற்ற தகப்பன் வேண்டாம் ஆனால் அவர் பணமும் சொத்தும் மட்டும் vennum என்ன பிள்ளைகள் ஐயா அவர் எழுதிய நூல்கள் வேண்டாம் ஆனால் அவர் பணமும் சொத்தும் மட்டும் வேண்டும்