Home Tour | எங்க அப்பா architect கட்டுன வீடு

  Рет қаралды 1,477,210

Tanny Shayu

Tanny Shayu

Күн бұрын

Home is where love resides, memories are created, friends and family belong and laughter never ends. A beautiful house is everyone’s dream. To make your dream house come true contact
Ar.Hemanth - 9894871999

Пікірлер: 1 200
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is Жыл бұрын
இவ்ளோ பெரிய வீடேல்லாம் எங்களுக்கு வேண்டாம். ஏதோ இருக்க இடமும் படுக்க நிழலும் இருக்கிற மாதிரி சிம்பிளா ரெண்டு பெட் ரூம் ஒரு ஹால் கிட்சன் னு இருந்தா அதுவே எங்களுக்கு போதும்.கடவுள்தான் எங்களுக்கு வழி காட்டணும் 🙏🙏
@Rhakesh_
@Rhakesh_ Жыл бұрын
Ungalukku pudicha mathiri veedu ungalukku kidaikkum nu nambunga. Kandippa kidaikkum. 😊
@eattiyappaneattiyappan5301
@eattiyappaneattiyappan5301 Жыл бұрын
கடவுளா உங்களுக்கு கஷ்டப்பட்டு வந்து வீடு கட்ட போறான் நீங்க உழைச்சா தான் நண்பா வீடு வசதி எல்லாம் கடவுள் வழி காட்ட மாட்டார்
@Asfi_2k10
@Asfi_2k10 Жыл бұрын
​@@eattiyappaneattiyappan5301 mm
@sathasivam5105
@sathasivam5105 Жыл бұрын
​@@eattiyappaneattiyappan5301 unmai
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@eattiyappaneattiyappan5301 unacha pana sethuta mattum veedu katira mudiyuma😂?? Kadavul nu orthavan irukan..avan nenanikanum.. Ipdi thaan enga veetu pakkam..orthavar nalla kasu vachurkaru..idam vangitaru..5cent..ana veedu katta mudila etho idam prechanai..case 2 varusham iluthu adikuthu..😂 Kadvul nenacha mattum thaan katta mudiyum..athu evana irunthalum..karma vinaikal poorva puniyathin padi nadakum athu....
@senthilnathan6381
@senthilnathan6381 Жыл бұрын
பல கோடி வேனும் போல 😭 ஒரு சிம்பளன வீடு இருந்த போதும் பல் இருக்கிறாவர்கள் பக்கோடா சாப்பிடாலம்
@sujathaelango6826
@sujathaelango6826 Жыл бұрын
, கலா ரசிகர் நீங்கள் Super நீங்கள் எடுத்து உரைப்பதும் Classic கட்ட முடியுதானு எல்லாராலும்னு தெரியாது but கண்னுக்கு நல்ல விருந்து Engineer's க்கு நல்ல idea's தந்து இருக்கீங்க வாழ்க வளர்க thanks
@balagopal2711
@balagopal2711 Жыл бұрын
​@@sujathaelango6826 prasana
@zainashala...6153
@zainashala...6153 Жыл бұрын
Pallu illana mixi la potu arachu avadhu sapdanum
@sidsvedio849
@sidsvedio849 Жыл бұрын
Right
@sammarshal7403
@sammarshal7403 Жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@bethuraj
@bethuraj 7 ай бұрын
அண்ணா நாங்க எல்லாம் இந்த மாதிரி ஆடம்பரமான வீட்டுக்குள்ள போக கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது. ஆனா நீங்க இந்த வீடியோ மூலமா எங்களை விருந்தாளி மாதிரி வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கூட்டிட்டு போய் அன்பான முறையில் வீட்டை பத்தி சொல்லி விளக்கி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி அண்ணா. கடவுள் எப்பொழுதும் உங்கள் குடும்பத்தை நலமுடன் வாழ வைப்பார்.😅😅😅❤
@radhakalachandran4968
@radhakalachandran4968 Жыл бұрын
Sad to see you keep your dog us outside ,,,,, in such heat !is small space you shouldn't have dog.
@kalav6478
@kalav6478 Жыл бұрын
பெரிய புல்தரைக்கு பதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்கள் வைத்தால் AC தேவையில்லை. மழைநீரை வெளியேற்றாமல் முழுவதும் பூமியில் இறங்குமாறு percolation pit அமைக்கவும். Luxury என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவே உள்ளது நம் கட்டடக்கலை. பாரம்பரிய முறைகளையும் முடிந்தவரை பின்பற்றவேண்டும்.
@sathyam515
@sathyam515 Жыл бұрын
Sir. Ninha Evlo yosichu unga amma ku epdi alaga veedu Katti kuduthurikinga enakku entha maari house kattanunu aasa erukku sir Ninga help pannu vengala sir. Ninha wood, door, gate la Enga vanguninha nu kekka oru help sir
@tamil19mynthan
@tamil19mynthan Жыл бұрын
Fantastic! "Dream home" and very good architectural design, all nook and corner was taken care. After long time a satisfied house tour video... Keep up your good work and many congratulations to the whole family ❤💐👌
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you so much 😊
@saindhavyvenkatesan269
@saindhavyvenkatesan269 4 ай бұрын
Very Very nice and beautiful 🎉
@barkatbarkathulla9824
@barkatbarkathulla9824 Жыл бұрын
Dai negala tirundha matigala. adutu un vetuku evan vara poranu terila 😭
@KAMiL-FF-57
@KAMiL-FF-57 Жыл бұрын
Script for these children 😂😂😂 Semma acting like real dad and own house 😂😂😂
@goodvibesonly7315
@goodvibesonly7315 Жыл бұрын
Yaaru Samy nee.....Avan Avan adutha Vella sapatukey vaxhi illa ma eruken..nee mobile laiye gate open panra😢😮😅
@vrajeshvrajesh4474
@vrajeshvrajesh4474 Жыл бұрын
Yaroda binami thala ne......
@ravichandraa5338
@ravichandraa5338 9 ай бұрын
அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன் என்மனதில் ஆனையிட்டதால்.................... தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்................. அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்.......................... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்.......................... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும்.............................. பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.............. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................ வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்................................ செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................ ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.............. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....................... சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்................... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........ பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்............. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்......... குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்.................. வாழ்த்துகள்.................... தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........ ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........ செய்யும் தொழில் வாழ்க............. செய்தநற்செயல்கள் வாழ்க............ சிறந்த செல்வம் வாழ்க........................ சீர்மிகு வாழ்கை வாழ்க........................... ஒற்றமை துனையுடன் வாழ்க.................... ஓம்கார அருளே வாழ்க வாழ்க...................... தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க...................... தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...................... ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே................... 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🍊🍊🍊🍊🍊🍊🍊 🌹🌹🌹🌹🌹🌹🌹
@HemaHari-e2y
@HemaHari-e2y Жыл бұрын
சூப்பர் வீடு, நல்லா கட்டி இருக்கீங்க அண்ணா 🎉
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@jaihind.p2795
@jaihind.p2795 Жыл бұрын
House and total budget?
@Rizzu_vlogz
@Rizzu_vlogz Жыл бұрын
Naangalum veedu ketta porom enakku nalla oru architect venum intha mathiri house ketta....intha house ku evlo cost aachu *1cr* aahuma sir?
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
For details you can contact 9894871999
@noobkar4090
@noobkar4090 Жыл бұрын
Anna total cost evalo aachu Anna, ennakum veetu katanum aacha iruku..pls tell how much it cost totally. It could help us
@tamilshortsofficial
@tamilshortsofficial Жыл бұрын
Over all very good finish... only one i saw was tv la irrunthu 17:50 wire theriuthu...
@p.renugadevi3342
@p.renugadevi3342 Жыл бұрын
நல்ல ரசனை யுடன் கட்டியிருக்கிறீர்கள்.Super🎉
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you
@BCS_Eshwar
@BCS_Eshwar Жыл бұрын
Leave the land cost , how much you spend to complete this house. Say honestly. If we asked you to construct how much you will charge.
@vadamaplagaming8699
@vadamaplagaming8699 Жыл бұрын
Naanum en mommy oru naal kettuvom 🙃🥲 ana unga veedu super😊
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@londonThirumalai2222
@londonThirumalai2222 11 ай бұрын
எனக்கு தமிழகத்தில் ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நான் கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்வே
@TannyShayu
@TannyShayu 11 ай бұрын
Sure 👍🏻
@kanamuthurajah9852
@kanamuthurajah9852 Жыл бұрын
It is a gift to have a dream home with interior designs and many more. Do keep in mind that too expensive things we collected will not come with us when we live this worldly life. Always think of other people who are sleeping at the road sides etc; When we have too much money and plan for expensive ideas, do some good deeds for the needy. You will see happiness on their face that will give you an extra ordinary feelings at the bottom of your heart
@artsandcraftswithshivalikh5314
@artsandcraftswithshivalikh5314 Жыл бұрын
Super House designed. Really luxurious and spacious. Congrats to Tanny,Shayu for 10K subscribers❤. Wishes from shivalikha
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thanks Shivalikha ♥️
@muruganjayaraman3851
@muruganjayaraman3851 Жыл бұрын
Sir இந்த வீட்டை நாங்கள் நேரில் பார்க்க முடியுமா தாங்களே இது போல் எங்கள் வீட்டை அமைத்து கொடுக்க விரும்புகிறோம்
@Vinavidai123
@Vinavidai123 Жыл бұрын
The reason people give cement flooring inside dog kennels is because of heat insulation sir. Tiles reflect the heat and it becomes a hot box for the dog that lives in.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
For flooring we have given cement finish only. Only the walls on the sides are tiles finish.
@krishna2727
@krishna2727 Жыл бұрын
எல்லாமே Business தான்... இதுவும் கூட
@vigneshsamuel7397
@vigneshsamuel7397 Жыл бұрын
Kadasi varaikum dream taan pola Indha madiri veedu namakulam… mathavanga veeta paathu santhosha pada vendiyadhu tan ❤️☺️
@vigneshvicky2062
@vigneshvicky2062 Жыл бұрын
Enna jobla irukkenga veetla members ethana peru irukkenga bro
@reshmaenterprises5368
@reshmaenterprises5368 Жыл бұрын
Amazing house ,amazing interior design.
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj Жыл бұрын
Thumbnail ah change pannirukkalam home tour ah bungalow tour nu
@SelviSelvi-dn4xu
@SelviSelvi-dn4xu Жыл бұрын
பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாம்,ஒவ்வொருத்தர் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஸ்டபடுறாங்க ரொம்ப முக்கியம்
@ravichandran8185
@ravichandran8185 Жыл бұрын
இருக்கிறவன் சந்தோசமா இருந்துட்டு போறான்... உனக்கு எதுக்கு வயித்தெரிச்சல் fundai...🙄🙄🙄
@SelviSelvi-dn4xu
@SelviSelvi-dn4xu Жыл бұрын
@@ravichandran8185 🐗🐗🐗🦍🦠🪱🐖🐖🐖🦮💩💩💩💩💩💩😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 Жыл бұрын
Aiyoo!O need a home not a museum. Extravagance unlimited.Must have made big money with his projects Anyway, All the Best
@shanthakumarvenkataramanuj7078
@shanthakumarvenkataramanuj7078 Жыл бұрын
Excellent home tour, aesthetically built and marvelous presentation
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@mahacharu5969
@mahacharu5969 Жыл бұрын
idhu house illa hotel ah woww
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@Nvidia-ss2hp
@Nvidia-ss2hp Жыл бұрын
Yemma periya ponnu..nee romba azhaga iruka..😻👌👌 fantastic home tour 🥳🎉
@Moon-vx8vg
@Moon-vx8vg Жыл бұрын
Everything ok But kill rates I don’t like 😢
@BestBuyBeacon
@BestBuyBeacon Жыл бұрын
what is the meaning of kill rates bro
@udhai4897
@udhai4897 Жыл бұрын
The way you explaining is so interesting....👌👌👌
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@ddartsandcrafts
@ddartsandcrafts Жыл бұрын
Beautifully designed and amazing architect. How much does it cost to build a new home in chennai like this (approx.) ?
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 Жыл бұрын
Hai Da kutties, வீடு really superb....😍 அப்படியே அப்பாவுடைய parents home tour உம் ஒரு நாள் போடுங்க. அந்த தாத்தா பாட்டியும் சந்தோஷப்படுவாங்க இல்ல.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Sure 👍🏻
@mn4204
@mn4204 Жыл бұрын
நீங்க சம்பாதிச்சி வீடு கட்டி , பெருமையா சொல்லுங்க .அப்பா வீடு,பாட்டி வீடு 😂😂😂.
@gopikrishna1117
@gopikrishna1117 Жыл бұрын
I am enjoying the luxury of the house but 2 disturbances should be avoided. Viewers elarumey veedu pathi focused ah listen panitu irkumbodhu naduvula summa vandhu aaditu irundha epdi? Thats y ur channel if of low subscribers. Focus on the content, dont always show only ur kids
@vasanthipinto4792
@vasanthipinto4792 Жыл бұрын
Superb Mr. Hemant. Perfect house. Beautifully planned ❤
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you
@kingmusic395
@kingmusic395 Жыл бұрын
நீங்க தான் செந்தில் பாலாஜி வீட்டை டிசைன் பண்ணீங்களா 😂
@jankjane5029
@jankjane5029 Жыл бұрын
Beautiful and good efforts for even little things are great. Puja room and lightings for the whole house are nice. Entrance to the house is unique.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@JenniJenni-xv4rj
@JenniJenni-xv4rj Жыл бұрын
இல்லாத மக்களுக்கு உதவி பண்ணுங்க அது தான் உலகில் பெரிய விஷயம் இதெல்லாம் சாம்பிள்
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
I ' m basically very interesting to watch different kinds of home tour regarding interiors ,wall painting and modern trendy construction equipments.. Awesome Architect ' s wrk.nice planning and well placed materials.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@subalakshmikaundra2613
@subalakshmikaundra2613 Жыл бұрын
@@TannyShayu can u share engineering contact details
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
@@subalakshmikaundra2613 my dad is the architect of this house and he was the one who took care of each & every single thing in this house. His contact number - 9894871999
@subalakshmikaundra2613
@subalakshmikaundra2613 Жыл бұрын
@@TannyShayu can he construct our house in thiruvanamalai
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
@@subalakshmikaundra2613 you can contact to that number to talk about this 😊👍🏻
@vijays6048
@vijays6048 Жыл бұрын
Good taste very nice house❤
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@kannan114
@kannan114 Жыл бұрын
28:15 Kadaisi varaikum antha kitchen island oda use ennanu sollave illiye ba 😂
@lovely_editzz
@lovely_editzz Жыл бұрын
Spr...but,ethukku avlooo lights...atha neenga pottey irukka poringala....current bill thaan varum🙄eppavaachum veetla function Naa podalam appovum Enna use....ellarum function Na varuvanga atha paatha avangalukkum kastama irukkum....ennathaan Ellam irunthalum....just oru Aasai varum la Na thappa ethum solala....enakku thondratha soldren.....ivlo panirkeenga ivlo lights kuduthathukku..... Evloo yelaingalukku oru kudisai veedaachum kuduthirukkalam!
@BestBuyBeacon
@BestBuyBeacon Жыл бұрын
solar matikalam bro ellam outdoor lights & decorations ku
@gowthamt4211
@gowthamt4211 Жыл бұрын
Marvelous home I've ever seen in my life.... Every details are worked well done and talented architect ❤
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@keerthichandran1401
@keerthichandran1401 Жыл бұрын
Please kind request..neenga unga convince ku dogs room la tiles provide pannirukkinga ..but avangalukku tiles set aagadhu avanga legs ku grip kidaikadhu ..pets tiles romba tough ah irukkum...
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Very nice 👍 home 🏡. My husband is Assistant Design Manger Facade in UAE 🇦🇪. My native place Namakkal. Hi kutties yaga veetulaum 2daughters irrukaga
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Very nice 👍🏻 Thank you 😊
@shahi_haja
@shahi_haja Жыл бұрын
Nice but very luxurious இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்
@vijayasveeran1384
@vijayasveeran1384 Жыл бұрын
Actually you are so simple and humble . I like the following points which i have not ever seen .1. backside kitchen 2. That bhuddha🤩 3. The sitting space in staircase 🤓4. Kids bed 5. Wife workspace❤ 6. outside Kitchen small dining 😍7. Carpet wardrobe 👍8. outside walking lane and accupressure tiles totally than luxury i have noticed each and every inch you see every person's need you feel in your point that's the great work of a family man than a owner of a luxury house i hats off you as a family man. Surely i will steal lot of ideas to my tiny future house. Finally i have forgotten to say i asked my husband a garden with a swing and in a moonlight effect i like to read ரமணிசந்திரன் நாவல்
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you so much 😊
@prabakaran2777
@prabakaran2777 Жыл бұрын
நம்ம அடுத்த பிறவில இந்த மாரி ஒரு வீடு கட்டுவோம் 🤔🤔
@Muki0204
@Muki0204 Жыл бұрын
Explanation is very calm and easily understandable overall good work.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thanks 😊
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 Жыл бұрын
அழகான இரண்டு குட்டி தேவதைகள் பூனை குட்டிகள் போல சுற்றி சுற்றி வருகிறார்கள்.
@priyagabaahuja8482
@priyagabaahuja8482 Жыл бұрын
Beautiful abode. The idea of taking care of every details right from rain water drainage, backyard space utility to mouse trap. Everything is looks so functional with latest technology. Kudos to architect Shiva. His entry class 😊. Very congratulations to your grand parents girls. And big shout out to your daddy for making into your channel.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@ezhilvendan6173
@ezhilvendan6173 Жыл бұрын
Rat trap super idea.but few area water will come inside. Like east Lazer cutting gate, railing rest area.when the rain will come. Otherwise super. Congratulations. One car parking come to main door mean useful for old or sick people. Lift missing.
@nishakumar2763
@nishakumar2763 Жыл бұрын
Sir, naanga 588 sq feet la site vangirkom, athu cent la evlo nu sollunga sir, pls reply, and build area 450 sq feet sir ,pls reply
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Contact 9894871999
@senthilpeace
@senthilpeace Жыл бұрын
Would be helpful if you share the company name did the IOT-based lighting setup and security.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
For details call 9894871999
@jeeva9924
@jeeva9924 Жыл бұрын
Super.. Maintanance athigam irukum pola😍😍 anyway dream home 👌👌👌
@reshmaenterprises5368
@reshmaenterprises5368 Жыл бұрын
Mashaallah so beautiful home
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@sankarmurugesan9082
@sankarmurugesan9082 Жыл бұрын
Sir living hall floor tiles where did u purchased? Can u share the details...
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
You can contact 9894871999 for these details.
@kannaiyans3034
@kannaiyans3034 Жыл бұрын
Very nice home with pretty children.❤
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@fathimaafzera2944
@fathimaafzera2944 11 ай бұрын
after a long time. very satisfied home tour....#congratulations 🏡.....
@TannyShayu
@TannyShayu 11 ай бұрын
Thank you ☺️
@menagap2620
@menagap2620 Жыл бұрын
Beautiful work......i love your home ....nice architect
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@devikaganesh7295
@devikaganesh7295 Жыл бұрын
Got some ideas for my new home,would like to implement some which are to my budget,one suggestion like all the comments Tanny and Shayu.
@AkilaHm
@AkilaHm Жыл бұрын
Super interior design.Hats off Bro 🎉
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@rajeswarikarthikeyan5422
@rajeswarikarthikeyan5422 Жыл бұрын
Tanny Shayu you both had got an excellent father....God bless you all....In future you both (or any one of you) must become an architect...
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
@@rajeswarikarthikeyan5422 yes, thank you 😊
@meredithsasha8658
@meredithsasha8658 6 ай бұрын
Such a big house but u decide to keep ur dog in a kennel!? Shows ur character
@gerardrichard1207
@gerardrichard1207 Жыл бұрын
Fantastic architecture..and so much eye for detail. Absolutely winner!!🎉 I hope you let your dog out to enjoy himself on the lawn as well...😅
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊 Yes, we do that
@never33765
@never33765 11 ай бұрын
இரு பெண் குழந்தைகளால் வீட்டுக்கு மேலும் அழகு சேர்ந்து விட்டது என்பதே உண்மை
@thegamebegins5029
@thegamebegins5029 Жыл бұрын
Very well designed. Thought from the safety aspect of ladies and kept the cctv in kitchen idea is great
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@sappamatterusaltwateru6934
@sappamatterusaltwateru6934 Жыл бұрын
Ethana Crores achu sir ??
@Anne-yb1jr
@Anne-yb1jr Жыл бұрын
Beautiful. First time admiring a beautiful home in Tamilnadu next to Kerala homes ❤.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@Raja1975.
@Raja1975. Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பாட்டி வீட்ல என் Bar counter நாங்க தெரிஞ்சுக்கலாமா 🤔
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
Wow beautiful house.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thanks 😊
@jayashankari1940
@jayashankari1940 Жыл бұрын
Home with all amenities Good work but expensive When you expose the things in the house ;you will be in high risk!!
@velayuthamsubramani6589
@velayuthamsubramani6589 Жыл бұрын
வீடும் அழகு. குழந்தைகளும் அழகு.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@jeeva159
@jeeva159 Жыл бұрын
சொர்க்கம் மாதிரி இருக்கு...
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you
@karthika1498
@karthika1498 Жыл бұрын
Beautiful home😍
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp 11 ай бұрын
இறைவாயிருந்து சாப்பிட. தூங்க ஒருகுடிசையில்லையே இறைவா
@vikramliresh9101
@vikramliresh9101 Жыл бұрын
Fantabulous architect hats off 👏
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@thanioruvan-1
@thanioruvan-1 Жыл бұрын
Nice Tv background la dark color innum konjam better irukum....
@latharajesh614
@latharajesh614 Жыл бұрын
Wow superb I never seen these kind of construction and designing excellent futuristic ideas superb👌👌👌
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@rohinisiva
@rohinisiva Жыл бұрын
well designed modern design -but am I the only one annoyed with unwanted presence of the kids? they keep crossing the camera field just to be in the camera and its too disturbing
@avindiramohanmohan5056
@avindiramohanmohan5056 Жыл бұрын
Sir very nice house to see sir your explanation is super evey nook and corner area to bulid with care and mat finish sir. Lovely childrens to dedicate to our grandparents i learnt you sir you are a good architect as well as good father hats off y🎉 sir thank u
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@venkateshramachandran3005
@venkateshramachandran3005 9 ай бұрын
Sorry I didn’t like the tile design .😮
@ChemistryTamil
@ChemistryTamil Жыл бұрын
Lucky father & lucky daughters ❤
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@thanaletchumy8114
@thanaletchumy8114 Жыл бұрын
Thambi rompa 2 supera irukku...ofvonraiyum paarthu2 kattiyirukeenga....vaalukkal..vaalga valarga.ungalukku 2m pen kuzhantaigalah ,,wife kaanome ?
@vanithamuthuraj3226
@vanithamuthuraj3226 Жыл бұрын
Can u share the total cost
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Hi, for further details pls contact 9894871999
@muralividhya
@muralividhya Жыл бұрын
​@@TannyShayu 9 Digits are only available in your mobile number.
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
@@muralividhya 9894871999
@radhikavenkatesan8659
@radhikavenkatesan8659 Жыл бұрын
Nalla vahzaringa sir vazhthukal vaazhga valamuden bye குட்டி chellam ingala samatha padinga ok endrum en aasigel 🙌🙌🙌🙌🙌, ok sir bye
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thanks
@kalai7528
@kalai7528 Жыл бұрын
How thoughtful! Simply wow. One of the best home 👍
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@Abidurai14
@Abidurai14 Жыл бұрын
Yariyume thevaiyanavanga thevaiyillathavanganu sollathinga... Ellorum human beings than
@dhana.sarvesh.500
@dhana.sarvesh.500 Жыл бұрын
Vera level house Wow semma😍😍😍😍
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
@Nirmalasan-mn1bl
@Nirmalasan-mn1bl Жыл бұрын
Onnu onuthium paarthu paarthu sedhikirikinga bro nice super ❤ur children's are cute
@rajaj1017
@rajaj1017 Жыл бұрын
Wow... Semma.. Could you please explain about the sizes of each rooms and living spaces, It would be helpful to someone (including me) to plan their own house
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
For further details contact 9894871999
@lillylincy4929
@lillylincy4929 Жыл бұрын
சூப்பர்வீடுப்பாஇதுமாதிரிஇல்லசின்னவீடூகட்டனும்னுஆசைஇடம்வாங்கிட்டேன்கட்டமுயற்சிபண்றேன்இந்தவீடியோபார்க்கும்போதுசந்தோஷமாஇருக்கு
@sathishsathi7218
@sathishsathi7218 Жыл бұрын
Total Cost including Land?
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
For further details contact 9894871999
@royalshameer9827
@royalshameer9827 Жыл бұрын
It's me mokka mohan 😂😂😂😂😂
@muthumarinatarajan5799
@muthumarinatarajan5799 Жыл бұрын
Very nice 👍... super home...
@TannyShayu
@TannyShayu Жыл бұрын
Thank you 😊
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
🔥 Home Tour Part 1 Living Room Makeover
13:05
Hobby Explorer Tamil
Рет қаралды 176 М.
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН