For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@vivekjamy78296 жыл бұрын
Behindwoods Air Reached 4Lakhs not 4Crore
@ezhumalai88306 жыл бұрын
Thank u for information
@veliyaparu6 жыл бұрын
Behindwoods Air www
@dharman00766 жыл бұрын
Dharma Durai
@pramukchannel8976 жыл бұрын
That's the energy level uhma
@sakthik4104 жыл бұрын
இதவிட விளக்கமா யாரும் சொல்ல முடியாது எனக்கு ஷாலினி டாக்டர் ரொம்ப பிடிக்கும் she's very bold 🙏🙏🙏🙏 great women 🙏
@benjaleelakrishnan11863 жыл бұрын
She'S JEFFREY tubby
@dhanat6993 Жыл бұрын
மிகவும் சரி.
@divineraj97525 жыл бұрын
இவ்வளவு பொறுமையாக தெளிவாக சொல்லுதல் அருமை டாக்டர்
@Davey10226 жыл бұрын
Only one rule : you marry for the right reason . Marry for a companion whom you can care . You marry for wrong reason like 1. He or she is beautiful 2. For sex 3. For babies 4. For taking care of your parents 5. Taking care of your financial needs 6. For his or her job profile 7. For property and money. You don't marry for the right reason you are totally screwed. . This is applicable for both men and women .this is applicable in both love and arranged marriage .
@rajarajan82546 жыл бұрын
Love addiction aaga vachitu Ada Vera Mari misuse panna..wat to do.. like manmadhan movie..??
@dharshinimagesh95916 жыл бұрын
100 % correct . if would have known this before i wouldnt feel now . still many people dont know the real meaning of marriage .
@Davey10226 жыл бұрын
dharshini magesh most of the time we have no choice. Our system is like that . Most of the time we care about our loved ones (parents) that we just go with the flow
@jasmine73956 жыл бұрын
Exactly
@dharshinimagesh95916 жыл бұрын
yes u r right we dont have any choice to make but when we c half a way to the life we did nothg for us if u look back there is nothg done for u or for ur feelings . though u sacrified ur life for our loved ones we always named as zero or end up in emptiness in our heart . im a mother of two girl daughters i will not do this trouble for them like we had wit our parents im damn sure abt it . if all the parents hav this decision for their kids no marraige will not end up in divorce or mental bitterness . most of the married couples are living unwillingly .
@Car-wu5vj6 жыл бұрын
நன்றி அக்கா உண்மையிலேயே நீங்கள் சிறந்த மருத்துவர்
@athiaman8774 жыл бұрын
இவ.மனநோயாளி
@arthanarisenthil15944 жыл бұрын
Edho padichaduku mudinja vara kudumbatha pirika,youngsters unmarried female ku guidens eppadi avunga life ah spoil pannikanumnu
@dowlathbees81646 жыл бұрын
Last 2 minutes, mind blowing and eye opening to all youngsters. Dr shalini madam, You are One of my most respected pessonality. Dr, shalini , you are setting a great example for the womanhood. I bow down my head out of respect.
@Nagendr3364 жыл бұрын
Good👍
@faizalhaq93364 жыл бұрын
மிக அழகான,தெளிவான பொறுமையான, பேச்சு ஷாலினி அவர்களே!!! அருமை அருமை உங்கள் சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்👏👏👏👏
@கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்5 жыл бұрын
மனிதன் நினைப்பதுன்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுன்டு பாவம் மனிதன் என்று........
@aravindkumarp61005 жыл бұрын
Superb interview... I did't seen interview like this... Superb mam 100% human psychology.. Very useful for both men and women.
@sandrasilver45543 ай бұрын
I haven’t,not didn’t.
@ragavendrankragavendrank70985 жыл бұрын
She speaks with care and social responsibility...mam you are great.. keep it up...
@sd-ud6iq5 жыл бұрын
Men should express their love to wife, remember special days, don't compare her with other women, trust her, spend quality time even if they are busy,hugs and kisses, don't talk wrong about her family n friends.Respect her feelings bcoz She is mother of ur child.she will never think about another man.
@khaleelmohamed24465 жыл бұрын
Well said sis
@suriyaraj59355 жыл бұрын
👌
@sd-ud6iq5 жыл бұрын
Works for good women only!not the weak ones.
@Me-nk5ic5 жыл бұрын
That's the problem. Women just focus on satisfying their psychology and don't learn or understand men's psychology. Unconditional love is the true love
@viveknathan19835 жыл бұрын
if she does opposite to husband then ?
@muruganbalakrishna17726 жыл бұрын
she answers every single question perfectly right
@anands37376 жыл бұрын
We wish shalini mam to keep educating this society and we request this social media to take more interviews to create social awareness to the people by interviewing more other intellectuals like her.
@vikiraj96566 жыл бұрын
anand raj mostly affairs starts in the work place , she is giving a lot of negative vibe .
@anands37376 жыл бұрын
@@vikiraj9656 It's nothing about where it starts whether in office or home but in our parents generation they don't have this much communication and mostly social medias to explore and make easy relationship with unknown random peoples.as she said this generation rely mostly on smart phones when they are alone,it may lead a chance to communicate with wrong person.every individual should have a clear vision and make certain limit and importance when new person comes into their life.but its all depends on individual character.
@murugesanc7546 жыл бұрын
அருமையன விளக்கம் மிகவும் பிடீத்து உள்ளது இந்த விளக்கம் பாமரமக்களுக்கு ம் செல்லவேன்டும் நன்றி டாக்டா சாலினி க்கு
@suryas92976 жыл бұрын
இவ அழகா இருக்கா, டான்ஸ் ஆடுற, வீண வாசிக்கிறாநா அது அப்படித்தான் பொய் முடியும் 😂😂😂😂😂😁😀😀😁😁✌✌🙏
@daisygogoi15094 жыл бұрын
Dr.you have aggregate human psychological knowledge deep into the human hearts ,feelings,emotions and wide-opened sense of knowledgeous experience.Really admirable.
@AllwinBryan7775 жыл бұрын
Tips for men: Love your wife Understand that she has needs (Problem with most men is we do care but mostly fail to show her how much we care) Just Show her how much you *care* And see the results!
@abinayaabinaya71925 жыл бұрын
Super
@swapnagurumoorthyswapnagur89874 жыл бұрын
Well said bro
@bharathperumal62974 жыл бұрын
Well set
@boostupvibes5724 жыл бұрын
Nice idea
@arthanarisenthil15944 жыл бұрын
@@abinayaabinaya7192 I love u
@sixpacksurya87066 жыл бұрын
எல்லா பொண்ணுங்களும் ஒருகாலத்தில் நல்லவங்களா தான் இருந்தாங்க என்னைக்கு இந்த ஃபேஸ்புக் வாட்ஸ்அப் வந்துச்சு அதுல இருந்து ஒருத்தனுக்கு ஒருத்தி இந்த கலாச்சாரம் முழுசா அழிஞ்சிருச்சு ஏன்னா நேர்ல ஒரு பொண்ணு ஒரு பையன் கூட பேசினா நாலு பேரு கேட்பாங்க facebook whatsapp hike மெசஞ்சர் இதிலெல்லாம் பேசினா யாருக்குத் தெரியப் போகுது ஒருவனுக்கு ஒருத்தி இந்த கான்செப்ட என்னைக்கு முழுசாக இல்லாம போகுதோ அன்னைக்கு உலகம் அழியும் அழியவேண்டும் உண்மையான காதல் காதலில் உண்மை இங்கே யாருமே இல்லை இப்படிக்கு வருத்ததுடன்
@balaradhibalaradhi5486 жыл бұрын
Correct mam .simple communication is a great bridge to build a relationship between husband and wife.please guys if you not make her happy don't hurt her.recognization is a great tool to being a good relationship.
@RedBull.RedBull6 жыл бұрын
Dr. Shalini is Feminist, don't take her words..
@arthanarisenthil15944 жыл бұрын
Sure 100% divorce dhaen unaku
@parimalaaravindan31426 жыл бұрын
Dr. Shalini You keep amazing. Excellent views
@user-cn6si2up6u4 ай бұрын
எவ்வளவு அழகாக விளக்கமாக சொல்லுறாங்க, உங்களையும், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ரொம்ப கரெக்டா தெளிவாக சொல்லுறீர்கள், நன்றி மேடம் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@Mareez16236 жыл бұрын
i'm big fan of shalini mam..she told statement is always good and acceptable it..
@sidharthponnangan27265 жыл бұрын
நீங்க என்னதான் ஆங்கிலங் கலந்து தமிழ் பேசுனாலும், அழகான தமிழ் சொற்கள பயன்படுத்தி நல்ல உச்சரிப்போட பேசறீங்க!!
@arunkumarm_5 жыл бұрын
10:15 Watch from here to know, why religions suppresses women..! 10:58 Good
@chakravarthi18534 ай бұрын
இந்த டாக்டர் ரின் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாடு இருந்தாலும் இப்போ இவங்க பேசிய இந்த விஷங்கள் மனித சமுதாய ரொம்ப ரொம்ப பயன் உள்ள அறிவுரைகள் தேங்க்ஸ் டாக்டர் ஷாலினி மேடம்
@harshank-wv3gc6 жыл бұрын
Well said ma'am. Age has nothing to do with life . It's all about experience learnt from each walk of life. Every day is a learning experience. Good thoughts lead to good deeds
@s.s48366 жыл бұрын
அருமையான கருத்துக்கள்
@baalavignesh59856 жыл бұрын
😊😊 crt
@KannanKannan-yt9elАй бұрын
அருமை ஷாலினி பெண் பார்க்கும் போது சரியாக தேடனும் ஆயிரங்காலத்து பயிர் என்பது மிக சரி உங்கள் மனமாற்றத்தை என்னால் நன்கு புரிய முடிகிறது
@saransk83966 жыл бұрын
ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புடன் வாழும்... கூட்டுகுடும்பம் தான் இதற்கு தீர்வு...
@UsMankhAn-et5bm5 жыл бұрын
😊
@bhuvanabhuva77315 жыл бұрын
kootu kudumbama achoooo
@MrTamilan884 жыл бұрын
Correct
@mangalrajan51464 жыл бұрын
Koottu kudumbam dhan nalladhu
@arthanarisenthil15944 жыл бұрын
@@bhuvanabhuva7731 I love u come
@MPMG366 жыл бұрын
She is great. Namalum konjam mobile, Big Boss .. TV serial ithellam thooki potutu. Namma pakathula irukaravanagala paathale pothum. I mean, avunga kita time spend panalE pothum. We can also get Doctorate in psychology. Aduthavanga manasa purichikitalae athu psychology thaan.. Nama life um super Ra aagidum.
@godgiftmedicinechannel3665 жыл бұрын
Really good Human beings ...Dr Shalini mam... Best psychiatric Doctor in Tamilnadu......Excellent Awareness Message, and Advice and Tips
@sharanya4776 жыл бұрын
True many women's are faceing all all the things that u said true true true. Men's get stressed because of work women's gets stressed because of lack of love and interaction with husband.
@kandeepanthanapalar98316 жыл бұрын
I love you
@dharshinimagesh95916 жыл бұрын
not only that women need somethig to be occupied like men if women succed in their dreams then these wont happen .
@vikiraj96566 жыл бұрын
She is an idiot, most of affairs starts in office place , look at the film industry or industry
@saranyabathey48516 жыл бұрын
@@dharshinimagesh9591 very true
@dharshinimagesh95916 жыл бұрын
😊 😊
@antxaveace4 жыл бұрын
Exactly. The English adage, ' ... idleness is the devil's workshop... 'fits those women, in most cases, who sits back at home .... home-makers....! excellent flow of truthful and knowledgeable speech '.
@sriram48636 жыл бұрын
Last point 100 % valid. I have seen it many times including my life.
@36yovan5 жыл бұрын
*Right priorities for choosing a life partner well said **12:00** onwards.*
@rajamaniraja11346 жыл бұрын
ஷாலினி வாழ்கையை அழகாக வாழகற்று கொடுப்பார்
@arthanarisenthil15944 жыл бұрын
Sure with hindrens
@rajendrakumar-wu7ro3 жыл бұрын
Indian government must give award to this type of doctors live long and stay blessed
@ubaidubaid15024 жыл бұрын
பொண்ணுங்க எந்த காரணத்திற்காக கள்ளக்காதல் க்கு போரங்களோ..அதே காரணத்தால் தான் ஆண்களும் கள்ள காதலுக்கு போறாங்க
@இயற்கைவிவசாயம்வேளாண்மை6 жыл бұрын
Thanks 🙏 for giving good clear Explanations About life good mankind service
@manojveerasamy11206 жыл бұрын
S.. Correct mam... 100%.. Thank you.. Mam
@KannanKannan-yt9elАй бұрын
அருமை ஷாலினி இன்று தான் மதத்தை சரியாக பேசி இருக்கிறீர்கள்
@KannanKannan-yt9elАй бұрын
திருமணமாகி கலவரம் ஒழுக்க கேடு வாழ்வதைவிடவேறு வழி இல்லாத நிலையில் தனியாக வாழ்வது மேல்
@monni_bies237Ай бұрын
Correct 💯💯💯 mam.naa house wife en kanavar en kitta pesave maattar en kanavar vera oru ponnu kuda affair la irunthanga en kuda moonju kuduthu pesa maattanga 3years ah ipa two months avanga thambi en kitta nalla pesunanga naanum pasathukaga engi pesitte athu ipa enga veeduku therinthu problem airuchu mam.ipa enga amma veetla iruke
@jyothijyothi94686 жыл бұрын
Well said mam
@RedBull.RedBull6 жыл бұрын
Dr. Shalini is Feminist, don't take her words..
@nandakumar62616 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துகள்... நன்றி...
@priyadharshinik7555 жыл бұрын
dr.shalini madam ku periya salam........thanku you so much mam very useful massages
@thebusinessart6775 жыл бұрын
Priyadharshini K Hii
@jayammu6 жыл бұрын
Awesome words Dr 🙏🏻
@madeenatraders45813 жыл бұрын
Very good 👍 speech r interview neat gentle speech akka ... Life la face pandrathuku rmba aavasiyama speech ... Ellarum therinjukanum
@dharshinimagesh95916 жыл бұрын
women want to continue thier carrier so that it will give some grip to thier life to sustain . they are doing lots of muti tasking at home but it is not appreciated by person that makes and made her think unvaluable at her home . this affects a women phychologically . it causes chaos between men and women . nowdays men understand the value of women and help to be productive but some dont . after marraige they treat women as a object just as household object so she keep on thinking that why i would become unprecious after marriage ? this is the root cause of ex marital affaires for men and women **
@jaykishorwilliam5016 жыл бұрын
Dr.shalini மிக அழகான கருத்து Medam👌👌
@rehanasellaman34286 жыл бұрын
If abirami working in office or something her love incident must be out to colleagues.at that time others will give ideas or some time they save her from wrong path... If woman go for work whom looking after children.No trust people to look after children.If they putting in baby care sitting???which also not safe.............lot of bad looking in baby cares. And other things house wives how they spend time without mind anyothers.mostly distance life partner.Person who married wife and went another country .these woman suffering lot full of stress.how to protect woman from stress???
@vijaybalan76726 жыл бұрын
Should think that husband even stressed...
@thavaettershank13476 жыл бұрын
Aiyo amma ungga English kill me very much 🤦♀️🤦♀️🤦♀️
@ThangaPandiBsc6 жыл бұрын
@@vijaybalan7672 ohhhh
@mindofchrist23016 жыл бұрын
dear if husband is in some other country u can talk with him over the phone everyday. even if ur husband is in the same house, u should have self control . have good woman friends. be socially responsible. join with some ngo and give ur valuable time to some good cause. and stop watching movies and serials which may initiate wrong feelings .
@arthanarisenthil15944 жыл бұрын
Join other man for satisfaction and get stress releived
@RajaBabu-oe4be4 жыл бұрын
1 பணத்தாசை புடுச்சி அதிகமா வேலை செய்றவனுக்கு வீட்ல வேலை செய்ய முடியல, இத வெட்டியா ஹீரோயிசம் காட்டி சுத்துறவன் பயன்படுத்திக்கிறான்..!!!! 2) இரண்டு பேரு உழைச்சா மட்டும் தான் குடும்பம் நடத்த முடியும்ன்னு முட்டாள் தனமா நினைக்கிறவனே அலுவலகத்தில் ஹீரோயிசம் காட்டுபவனின் வட்டத்திற்குள் தன் மனைவியை அனுப்பி வைக்கிறான்..!!!!! 3) அதி முக்கியமான காரணம், புகழ்ச்சிக்கு பெண்கள் மிக மிக மிக மிக.......... ஈஸியா அடிமையாவது..!!!!! கன்றாவியா இருக்குற சமையல கூட சூப்பரா இருக்குன்னு சொல்லிப்பாருங்க, பெண்கள் மயங்கலன்னா அது அரிதான அற்புதம்..!!!! 4) கொஞ்சம் ஃப்ரீயா பேசுனா, "இவ்வளவு அழகா /அறிவா /நல்லவங்களா இருக்கீங்க, ஏங்க உங்க வீட்டுக்காரருக்கு உங்க அருமை தெரியல. உங்க மாமியார் பேச்சத் தான் அதிகமா கேப்பாரா" ன்னு சொல்லிப்பாருங்க, அருவி மாதிரி பேச ஆரம்பிப்பாங்க..!!!! விரைவில் உங்கள் மடியில்..!!!! இவற்றைத் தாண்டி ஒரு பெண் கற்போட இருக்கான்னா, உண்மையிலேயே அவள் அறிவாளி...!!!! அதிசயப் பிறவி..!!!!! "இது பெண்களின் விழிப்புணர்விற்காக போடப்பட்டது."
@shadowdhanshichannel25626 жыл бұрын
Mam excellent . value points.
@vikrambalamurugan4608 ай бұрын
அருமையான பதிவு மேடம் 🎉❤
@nagmastrkhan6 жыл бұрын
100 % you are correct madam we agree with you coz a women wants to husband who really cares for her
@jayjay316 жыл бұрын
Neenge single ah?
@preethyjoy35125 жыл бұрын
No...double. Pervert!
@aarthiantony20055 жыл бұрын
Preethy joy superb😂😂😂😂
@Me-nk5ic5 жыл бұрын
@@preethyjoy3512 Understand men's psychology. Be not selfish and think from men's mind.
@shaminipushparaj53825 жыл бұрын
@@Me-nk5ic you know something certain man don't have any feelings for there wife.. I have seen men who don't even answer there wife's phone call. Go drink with friends .. stop her from working and treating like slave I have seen my own colleagues
@பா...ர்...ரா6 жыл бұрын
Well said. A woman without identity or occupation seeks relationship.
@azarudeenmj29782 жыл бұрын
Exactly
@periyannangovindan66826 жыл бұрын
மென்மையான பயிர்களால் நுட்பமாக பின்னப்பட்ட குருவிக்கூடு மென்மையான குருவிகள் குடியிருக்க மட்டுமே. நீளமான கால்களையும் பருத்த திமிளையும் உடைய ஒட்டகங்கள் இருக்க வேண்டிய இடம் பாலைவனங்கள் தான். சுயநல எண்ணம் அறவே இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள, அன்பு ஆன்மாக்களை கொண்ட தெய்வங்களுக்காகவே குடும்பம் என்னும் கோவில் இருக்க வேண்டும். பெண்ணிய வாதங்களால் சுயநலம் மட்டுமே போதிக்கப்பட்டு உருவாக்கப்படும் சுயநல காம பெண் பேய்களும், பெண் பித்து பிடித்து பெண்ணிய வாதங்களை போலியாக ஜபித்துக்கொண்டிருக்கும் ஆண் குள்ளநரிகளும் குடிகொள்ள வேண்டிய இடம் நடன கிளப்களும், மதுபான பார்களும், விபச்சார விடுதிகளும் தான்.
@tysonbala6 жыл бұрын
superb lines: பெண்ணிய வாதங்களால் சுயநலம் மட்டுமே போதிக்கப்பட்டு உருவாக்கப்படும் சுயநல காம பெண் பேய்களும், பெண் பித்து பிடித்து பெண்ணிய வாதங்களை போலியாக ஜபித்துக்கொண்டிருக்கும் ஆண் குள்ளநரிகளும்
@balajisamson76646 жыл бұрын
In our country marriage is must for all , somebody not fit for marriage life , so that unfit people make a problems in society.
@arshadsrv6 жыл бұрын
Very very nice lines
@magi43906 жыл бұрын
Arumaei nanba
@athiaman8774 жыл бұрын
செருப்பால.அடிக்காதிங்க..
@prakash16914 жыл бұрын
Thanks for the advice mam
@reenasharonanitha426 жыл бұрын
Mam is very good answer superb thank u
@KannanKannan-yt9elАй бұрын
திரமணமாகி முரண்பட்டு நடப்பதை விட திருமணமாகாமல் கட்டுப்பாடு இறைபக்தியோடு வாழ்வது மேல்
@Ravishameera7 ай бұрын
Valid point for last minutes 👍🏻.... Naa thareiyama choose panniten.. Ippo kastapaduren
@deedee-vl4lu6 жыл бұрын
Just one point ...in the last point u said man must see if the will be suitable for his life...when doing that he must take into consideration his wife's wishes , whether he would be able to cope with it...off course u said it earlier...'investment'.
@muniyappanganesan11994 жыл бұрын
A Good Lively Causal Answer to Society in Such a Way Delivered
@subashinigiridharan19686 жыл бұрын
Ur right mam...
@sh3jerry6 жыл бұрын
Read the book ‘Men are from Mars and Women are from Venus’ if possible..
திருமணத்திற்கு பெண் /ஆண் தேடும் பொழுது பார்த்த உடன் அவர்களுக்கு சகிப்புத்தன்மை ,தலைமைப்பண்பு, குழந்தை வளர்ப்பு முறை போன்றவை இருக்கின்றது என்று எவ்வாறு தெரியும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
@akelectricalhardware12465 жыл бұрын
தெரியலையே
@tamileducationaltrustkumba34395 жыл бұрын
Konjam kastam
@Umar-xm3sl2 жыл бұрын
Boomer nu soluvanga sir oru koodam
@bharathirajamscbharathi94376 жыл бұрын
Dr.shalini. excellent speech.that's true all message.
@ktkkarthik6 жыл бұрын
11:40 Kamal sir!!
@daisygogoi15094 жыл бұрын
So practical to be realised to avoid revenges,tortures and misunderstandings.
@Ak-tn3ik5 жыл бұрын
Well said, 100% true"
@rsrp20025 жыл бұрын
Excellent presentation. Congrats Dr. Shalini
@tamilangranites18176 жыл бұрын
வேலைக்கு போற பெண்களிடம் தான் அதிகமான கள்ளத்தொடர்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியலையா?Dr.
@mariajasmine6396 жыл бұрын
she wont speak abt them. Ennakku theringi, neraiya housewives irrukkagha. They all are leading genuine life with their families. Indha amma solluratha patha etho ella housewives vum thappu pandramathiri allathu thappu panna chance irruku ra madiri solluthu!!!!!!!!!
@premkumar-ye9by6 жыл бұрын
@@mariajasmine639 may b erukalam ..
@mariajasmine6396 жыл бұрын
prem kumar What do you mean? May be irrukkalam.
@comedyclash53666 жыл бұрын
Correct bro velaiku pora edathula easy ya emanthuduranga ponnunga
@premkumar-ye9by6 жыл бұрын
@@mariajasmine639 avanga sona madri may b erukalam. But avanga ela hw um mean panala ela. Atha sonan
@venkataramanramamoorthy9674 жыл бұрын
Great service.
@kavignarvaalidhasan58846 жыл бұрын
மிக மென்மையான நேர்த்தியான பதிவு ஷாலினி அக்கா
@nagendrababu17486 жыл бұрын
Very good Explanation mam
@periyannangovindan66826 жыл бұрын
திருமண வாழ்வில் நுழைய இருக்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்களுக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தனக்காக வாழாமல், தன்னை நம்பி உள்ள தன் குடும்ப உறவுகளுக்கு சேவை செய்து உழைக்கும் அன்பு எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஆண்கள் மற்றும் பெண்களை தான் திருமண பந்தத்திற்க்குள் செல்ல தகுதி படைத்தவர்களாக அனுமதிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் தனக்காக வாழாமல் தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே தன்னை அர்ப்பணிப்பதும்,அதே போன்று ஒரு பெண் தனக்காக வாழாமல் தன் கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே சேவை செய்வதும், பிள்ளைகள் தன் தாய், தந்தையின் கவுரவத்திற்க்கும், மாண்பிர்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பதும் என்று இருந்தால் அந்த குடும்பமே ஒரு கோவிலாகும்.
@desingrajan83116 жыл бұрын
I subscribe to your view. நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம். தன்னை இழந்து, கடமை மறந்து, தவறும் இல்லம் அலங்கோலம்.
@sixpacksurya87066 жыл бұрын
Yow enaya enga pathalum un cmnt ah iruku
@indraabie75594 жыл бұрын
Very good counseling and solid advice
@srimansg28005 жыл бұрын
10:45 fact...., ❤️
@arthanarisenthil15944 жыл бұрын
I love u
@sreelathasri44256 жыл бұрын
100% true
@shivapurushothaman17506 жыл бұрын
Hai
@ThangaPandiBsc6 жыл бұрын
ஆமாங்க
@82ramasamyd.dr.574 жыл бұрын
என்னதான் investment பண்ணி ஒரு பெண்ணை ஆணோ, அல்லது ஒரு ஆண்மகனைப் பெண்ணோ எவ்வளவுதான் கவனித்துக் கொண்டாலும், எந்த ஒரு investment பண்ணாமல் இருந்தாலும் கூட ஒரு பெண்ணோ ஆணோ அவரவர் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதன் மூலமே குடும்பம் என்ற நிறுவனத்திற்கு நன்மை விளையும்..
@PraveenpowerofIndians6 жыл бұрын
Your r great akka
@revathisrimathi66274 жыл бұрын
When I was very low I saw ur videos I get some boost ups thank u mam
@arthanarisenthil15944 жыл бұрын
Madam petcha ketu unga istathuku seiyinga veliya poi nalla seiynga kudumbam vilangirum
@revathisrimathi66274 жыл бұрын
@@arthanarisenthil1594 that is none of ur business unga veetla irukkuravangala pathukonga aduthavanga ena pannranganu thevai illai
@arthanarisenthil15944 жыл бұрын
@@revathisrimathi6627 matured with mutual understanding no need to be advised either in social media or of any kind .
@revathisrimathi66274 жыл бұрын
@@arthanarisenthil1594 oh thanks for ur advise
@arthanarisenthil15944 жыл бұрын
@@revathisrimathi6627 thanks for ur reply pls take care I am not here to hate anybody feelings and desires
@skyblue22326 жыл бұрын
semma mam maass speech ilove your speech😍😍
@RameshKumar-pi6os4 жыл бұрын
U married
@madeenatraders45813 жыл бұрын
Arumaiyana visayam ellarum boy r girl kekanum women scale pandra patner rora correct very neat speech
@radharanirani97256 жыл бұрын
Super speech mam 👏👏👏
@ayothiramar285 жыл бұрын
அருமை சூப்பர் perfectly all right
@Nanbiyinnanban1435 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்.. எப்படி உசார் பன்னனும் என்று தெரியாம இருந்துச்சு .. இனி நீங்க சொன்னா டிப்ஸ் வச்சு ஸ்கெட்ச் போட வேண்டியது தான்..(இப்படி தான் யோசிப்பார்கள்)
@pr.muhammed85774 жыл бұрын
🙄👌
@arthanarisenthil15944 жыл бұрын
Indha madam KZbin Romba usefullah iruku
@socialconcepts64874 жыл бұрын
எவ்வளவு தெளிவான கருத்து, இன்றைய தலைமுறையினருக்கு இது போன்ற பகிர்வுகள் அவசியம்
@suryasurya-rw7xp4 жыл бұрын
Yes
@sinjuvadiassociates90126 жыл бұрын
திரு டாக்டர் ஷாலினி அவர்கள் சிறந்த மனநல மருத்துவர் , மேலும் பொட்டில் அரைந்தார் போல் தீர்வுகளை சொல்லக்கூடியவர். தமிழக பெண்களுக்கு இவரின் ஆலோசனைகள் நூறு சதவீதம் உபயோகப்படும். ஆண்களுக்குமே.
@arthanarisenthil15944 жыл бұрын
Aaha madam solluradha ketta Unga wife unga kooda iruka maatanga bro
@ScienceFox6 жыл бұрын
Video with lots of take away. Awesome Video. Thanks
@maskcop61366 жыл бұрын
nice interview
@muthukumarsiva82486 жыл бұрын
தெளிவான சரியான கருத்துகள்.இதை பெண்களும் பார்த்து புரிந்து செயல் பட வேண்டும்.உங்களுக்கு இருக்கிற தனி பெண்மை பெருமையை மறியாதயை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.இது என்னை போன்ற ஆண்களுக்கும் பொருந்தும்.
Dr.Shalini mam you are very good speech and absolutely correct. Thank u so much for ur comments mam.
@shyamala93656 жыл бұрын
Except Danny questions matha Ella question um super
@silent_talk12656 жыл бұрын
👍👍👌
@suhailjlr31694 жыл бұрын
Correct ah soliringa mam 👌
@absaraaarthi50844 жыл бұрын
Yes👌
@vigneswariveeramanikandan96136 жыл бұрын
No words to say for your speech I like u very much mam
@sashirekhajasica54914 жыл бұрын
Shalini Maam, your speeches are all awesome.
@suryasurya-rw7xp4 жыл бұрын
Yes
@vijayalakshmiramkumar21616 жыл бұрын
Veetla irukara pombalinga are not tired ? Really...Many times I feel she tells what a women thinks out of her own imagination. I feel yellathukum Yedho saaku solra maadhiri dhaan iruku..
@periyannangovindan66826 жыл бұрын
Vijayalakshmi Ramkumar ஆண்களில் பண்புள்ளவனும் இருக்கிறான், அயோக்கியனும் இருக்கிறான். பெண்களிலும் பண்புள்ளவளும் இருக்கிறாள், அயோக்கியமானவளும் இருக்கிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி சொல்லி அலப்பரைகளை செய்துவரும் கூட்டத்திடம் ஒரு கேள்வி.... பண்புள்ள பெண்களுக்கு நிகராக அயோக்கிய ஆண்களை தரம் உயர்த்தியிருக்கலாம் அல்லது பண்புள்ள ஆண்களுக்கு நிகராக அயோக்கிய பெண்களை தரம் உயர்த்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் சமூகக்தில் திரும்பும் திசையெல்லாம் நற்பண்புகள் உள்ள மனிதர்களும், நற்செயல்களுமே நிறைந்திருக்கும். ஆனால், இன்றைய சமூகத்தில் அயோக்கிய ஆண்களுக்கு நிகராக அயோக்கிய பெண்களை உருவாக்குவதும். அயோக்கிய பெண்களுக்கு உதவ அயோக்கிய ஆண்களை தூண்டுவதும் நிகழ்கிறது. இதனால் சமூகத்தில் திரும்பும் திசையெல்லாம் வக்கிரங்கள் மேலோங்கி கல்ல காதலுக்காக கணவனை கொலை செய்யும் புதுமை பெண்கள் உருவாகி இருப்பதும், சிருமிகள் சிதைக்கப்படுவதும் நடந்தேரி வருகிறது. இவ்வாறு சமூகத்தை திட்டமிட்ட அழிவு பாதையில் செலுத்திக்கொண்டிருப்பது யார் ? மாடுகளை காக்கிறோம் என்னும் போர்வையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்ததன் பின்னணியல் காளைகளை அழித்து பால் வர்த்தகத்தை கைப்பற்றும் பண் நாட்டு சதி இருந்ததை உணர்ந்தீர்கள். பெண்ணுரிமை என்னும் பெயரில் பன்னாட்டு நிருவனங்களும், ஊழல் ஆட்சியாலர்களின் பெண்ணிய ஆதரவு சட்டங்களும், விபச்சார ஊடகங்களும் ஆண்களை அடிமையாக்கி, பெண்களை முக்கிய நுகர்வோர்களாகவும், உயிருள்ள போதை பொருளாகவும் மட்டுமே உருமாற்றி, மிகப் பெரிய பன்னாட்டு வர்தகம் நடத்தப்பட்டு வருகிறது என்பதை அறிவீரா ? பெண்ணியவாதிகள் அதற்க்கான பறப்புரைகளை செய்து வரும் கைகூலிகள் என்பதை அறிவீரா ?
@divyak1886 жыл бұрын
Shalini sonnathu enna na vittula irrukka ponnunga pesa aal illama kasta poduranganu than solranga...women share their emotions with others otherwise they become tired of their life
@vijayalakshmiramkumar21616 жыл бұрын
@@divyak188 sometimes veetla irukara ponunga romba busy they work more than men apdeenu solrom... Idhayum solitu... Veetla irukara ponunga full energyla irupaanga tiredaa illanu sonna.... Yedhavadhu onna sollunu kepaanga... Also she was justifying abirami's act.. She says blaming her husband... Avan kudumbathukaaga uzhaika poran Sunday mattum dhaan time... Avan avala sariya gavanikalanu sonnanga.. Girls like abirami will do what they did no matter what..adhukum saaku dhaan sonnanga... Did we give saaku to the killers of nirbhaya in delhi rape case... Avanga padikaadhavanganu saaku sonna yepadiirukum... In my eyes abirami and the rapists of nirbhaya are same... She killed her kids adhukum yellam saaku sonna yepadi