HOW RAGU SPOIL A HOUSE? - இருக்கும் வீட்டை கெடுக்கும் ராகு ..

  Рет қаралды 50,782

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 87
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 10 ай бұрын
ஐயா ஒரு வார காலமாக உங்களது வீடியோக்களை இலவசமாக யூ டியூபில் பார்த்து வருகிறேன். தமிழ் மண்ணில் தான் ஞானம் உற்பத்தியாகிறது. உங்களை பாராட்ட கூட தகுதி எனக்கு இல்லை. இறைவனது பொக்கிஷங்கள் உங்களது மூலமாக நன் மக்களுக்கு தரப்படுகிறது. எல்லா நன்மைகளும்சக்திகளும் தடையின்றி உங்களுக்கு கிடைக்கனும் என பரம்பொருளை வேண்டுகிறேன். ராஜா தெக்கலூர்.
@RamaChandran-pj6jt
@RamaChandran-pj6jt 10 ай бұрын
❤❤❤❤❤
@rajaramb1689
@rajaramb1689 7 ай бұрын
😊
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 10 ай бұрын
இந்த உதாரண ஜாதகத்தில் குரு நீச்ச வக்ரமாகியிருக்கின்றாரேகுருஜி!
@vijaymodern1617
@vijaymodern1617 2 ай бұрын
ஐயா பல வித ஜாதகங்களை ஆராய்ந்து நீங்கள் இடும் பதிவுகள் சிறப்பாக உள்ளது, எனக்கு ஒரு வேண்டுகோள் உங்களிடம் உள்ளது இறிதி காலத்தில் முதியோர் இல்லத்தில் வாளும் நிலை நிறையபேருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட ஜாதக நிலையை நீங்கள் ஆராய்ந்து கூறினால் நலமாக இருக்கும், முதிர் வயதில் இல்லத்தில் வாழும் ஜாதகம்
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 10 ай бұрын
மனமார்ந்த நல்வாழ்த்தக்கள்
@sathya25351
@sathya25351 10 ай бұрын
ஐயா, ஒரு பாவகத்தில் மூன்று பாவர்கள் அமர்ந்து அந்த வீடு கெடுவதற்கும் மூன்று அதீத சுபர்கள் அமர்ந்து அளவுக்கு மீறிய சுபத்துவத்தால் அந்த பாவக பலன் கெடுவதற்கும் உள்ள வேறுபாட்டை உண்மையான ஜாதகம் மூலம் விளக்கம் தாருங்கள் உடன் நேர் எதிர் வீட்டின் நிலையை விளக்கவும்
@ajaykarthi3187
@ajaykarthi3187 10 ай бұрын
Superb explanation guru ji
@visalkarthik4169
@visalkarthik4169 10 ай бұрын
தெளிவான விளக்கம்
@panneerselvam7180
@panneerselvam7180 10 ай бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 10 ай бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
பல ஆண்கள்...உடன்..வாழும்....பெண்...ஜாதகம்....சொல்லுங்க...😮😮😮😮😮😮😮😮😮😮
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 9 ай бұрын
Thank you
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 10 ай бұрын
7ஆம் அதிபதி ராகு சேர்க்கை
@kuppasamy108
@kuppasamy108 10 ай бұрын
Share ur experience
@annadurai1916
@annadurai1916 10 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
@Dharshan786
@Dharshan786 10 ай бұрын
🙏🏻sir. 👌🏻.
@govindarajank6488
@govindarajank6488 10 ай бұрын
அருமையான விளக்கம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
குருஜி ஐயாவுக்கு வணக்கம்
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 10 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் சந்திர அத்தியோகம் முழுவதும் உண்மை இந்த வீடியோ எனக்கு என்னுடைய ஜாதகம் போல் அப்படியா இருக்கிறது ஆனால் ஒரு சந்திர அத்தியோகம் அப்படியே எனக்கு subamanaவாழ்க்கை இதை நீங்கள் விளக்கவும் ஐயா 19/9/73 சென்னை 10/50 am இது என் ஜாதகம் நான் உங்கள் ஆண் லைன் வகுப்பு மாணவி என் பெயர் கீதா பிரபாகரன்
@rajanas7430
@rajanas7430 10 ай бұрын
Ayya vanakam. Video excellent. Important clarifications for astrologers.
@eennav
@eennav Ай бұрын
Kaaragathuvam dhaan vaalzhnaal mulzhudum irukum aanaal baavagadhipathyam dasa bukthiyil mattum dhaan seyal padum nu solringa..... aanaal indha video la redu il ragu irupadhaal vaalzhnaal mulzhudhun ivaraku kudumbam (family) prachanyaaga dhaan irukum nu solringa ..... apo kudumbam enabadhu baavagadhipadhyam dhana .... ragu Vin kaaragam illaye ? Pls explain .
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 10 ай бұрын
வணக்கம் குருஜி. ஷஸ் டாஸ்டகம் தோஷம், இதில் சந்திர கேந்திரம் விதி- விதிவிலக்கு மற்றும் சுபதுவம் பற்றி கூறவும் நன்றி
@saravanans8953
@saravanans8953 Ай бұрын
வணக்கம் குரு ஜி என் மகள் வெளிநாடு யோகம் எப்படி படிப்பு எப்படி வாழ்க்கை எப்படி நாள் 11 6 2011 நேரம் இரவு 10.17 pm ayyampetty தஞ்சாவூர்
@SantharamK-z8y
@SantharamK-z8y 10 ай бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்
@ramesht6094
@ramesht6094 10 ай бұрын
For me you said good rahu dasa & guru dasa?
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 ай бұрын
Vanakkam guruji
@Harishthadha
@Harishthadha 10 ай бұрын
Sir, 02.03.2001 7.35 AM Gudiyattam (Vellore) 4il Ragu, Ragu dasa puthi. Please check ✅
@Harishthadha
@Harishthadha 10 ай бұрын
Meena lagnam, 1 il sukran, 3 il guru ,santhiran ,sani, 4 il ragu, 9 il seivai, 11 il puthan, 12 il suriyan.
@saravanans8953
@saravanans8953 Ай бұрын
வணக்கம் குரு ஜி என் மகள் வெளிநாடு யோகம் எப்படி படிப்பு எப்படி வாழ்க்கை எப்படி நாள் 11 6 2011 நேரம் இரவு 10.17 pm ayyampetty தஞ்சாவூர் name kanishka
@senthilvelu568
@senthilvelu568 10 ай бұрын
குரு நீச்சமாக இருந்தாலும் அவருடைய பார்வை 5 7 9 இடம் புனிதம் அடையுமா கூறுங்கள் குருஜி
@TheVenkateshnov14
@TheVenkateshnov14 9 ай бұрын
குருவோட பலத்திற்கு ஏற்றவாறு தான் குருவின் பார்வையின் பலம். இங்க குரு பார்க்கும் இடத்தை குறைந்த அளவு சுபத்துவ படுத்துவார்
@sugurugeto22
@sugurugeto22 7 ай бұрын
முழுவதும் புனிதம் அடையாது நண்பா.புனிதபடுத்தும் அளவில் குறைபாடு இருக்கும்.( நான் கன்னி லக்னம்.எனக்கும்( 5 ல்) குரு நீச்சம்)
@suba555
@suba555 10 ай бұрын
My father in law had rahu in 2 nd house and ketu in 8 th house and Saturn in 4 th house for kadaga lagnam. Guru 5 th house . Sevvai 7 th house . My mother in law has sevvai in 4 th house with guru and ketu and she was suffering during her 2 nd lord bhudhan dasa and after that both of them lived ,healthily and till 84 they lived a beautiful happy life .
@swathimakesh9622
@swathimakesh9622 3 ай бұрын
😢😢 same sir sani thasa puthan pukthi la sema kashtam avamanam asingama ellam😢 2 nd house rahu
@chandrakanth7484
@chandrakanth7484 10 ай бұрын
Pathagathipathi supathuvam peduu thulam laknam 11 eidathile guru udane einathu supathuvam perueirukar naan second marriage paniulen valamuluvathum neeinga sonamathri karagam seilpadu sedall einathu second kanavarudan naan valla mudiyathaa iyaa pls soluingaa
@Vijaya-h9e
@Vijaya-h9e 10 ай бұрын
My daughter date of birth is 26.6.1992, rajapalaiyam 1.48pm,why her marriage is not happening till now? Which pariharam should we do for her marriage quickly happen?
@nagarajkrishna3166
@nagarajkrishna3166 10 ай бұрын
Pothuvaga 7 ahm athipathi aatchiyaka irunthal thirumanam late agum but late marriage nallathu dan if 7 ahm athipathi aatchiyaga irunthal. Seekiram nadanthuvittal irandu thiruman yogam vanthu vidum so and vaitheeswar temple ku poitu vanga thirumanam agi vidum..
@Vijaya-h9e
@Vijaya-h9e 10 ай бұрын
@@nagarajkrishna3166 thank you so much sir, for your reply.
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
மூணு..மனைவி....நீடிக்காத... ஆண்..ஜாதக....பலன்....சொல்லுங்க....என்..வாழ்க்கை.... ஏ....அது...தான்😮😮😮😮😮😮😮😮
@PREMKUMAR-qc4zq
@PREMKUMAR-qc4zq 7 ай бұрын
Guru vakram ayya
@aiandrobot8889
@aiandrobot8889 10 ай бұрын
GURU VANAGAM Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem guru thasa appady erugum IYA MAGARA LAKNAM MOTHER DEATH 4th Ragu Sukkiran 1st moon 2nd GURU Puthan
@vishnumoorthy8114
@vishnumoorthy8114 10 ай бұрын
🔴🟥🔴11th house also represents 3rd marriage and many marriages after that? Why? Like how the 11th house increases the laba, the gain of money, it also represents the gain of not only 2nd marriage but many multiple marriages after the second marriage like 3rd 4th and more 🟥🔴🟥
@Mrstakeitlight
@Mrstakeitlight 5 ай бұрын
லக்ன அதிபதி கெட்டு நன்றாக இருக்க முடியுமா??
@ManiKandan-gp9lc
@ManiKandan-gp9lc 10 ай бұрын
Guruji Ayya guruvin veetil irukum Rahu nalla palan tharum endral guru vakram aanaal guruvum nanmai seyyuma ayya ??
@rajeevsnair2164
@rajeevsnair2164 10 ай бұрын
Guruji vanakkam virchigalaknam 1 il chevvai 2 il guru 7 il ragu 10 il puthan 12 il sani epidi guruji kudupa vazkai 18 9 84
@govindarajank6488
@govindarajank6488 10 ай бұрын
வணக்கம் குருவே
@tamildreamer122
@tamildreamer122 10 ай бұрын
குருஜி உங்கள் நண்பருக்கும் 7இல் தனித்து ஆட்சி பெற்ற குரு, அவருக்கு மட்டும் எப்படி திருமணம் நடந்தது.. 55 வயதில் வரை கணவன் மனைவி ஆகி நல்ல வாழ்ந்தார்கள்.. எப்படி..
@vsselvaraj4409
@vsselvaraj4409 10 ай бұрын
குருஜி வணக்கம் ராகு திசை எப்படி இருக்கும் 25 04 2001 12 56 p m ஈரோடு 16:13
@er.amresh3401
@er.amresh3401 10 ай бұрын
தனுசு லக்னம் என்றால் என்ன பலன் குருவே
@Diyas_happy_life
@Diyas_happy_life 3 ай бұрын
Jeyalalitha had a daughter. Don't you know this?
@lavanyarajendran4926
@lavanyarajendran4926 10 ай бұрын
Chandran ragu conjunction in 8th house sir Nethra 10/04/2012 at 6.26am chennai
@raja5mm
@raja5mm 10 ай бұрын
மண்ணிக்கவும் குருஜி. 7ம் வீட்டை குரு பார்வை காரணமாக மட்டுமே திருமணம் நடைபெற்றது. சனி தசை நடைபெற்று உள்ளது. சனிக்கு வீடு கொடுத்தவன் புதன் 11ல் உச்சம். விருச்சக லக்னத்திற்க்கு அகாத புதன். இங்கு புதனைபோல் சனி செயல்பட்டு உள்ளார். இரண்டவது திருமணமும் நிலைக்காத காரணம். முக்கியமாக லக்கனதிபதியவிட புதன் பயங்கிர வலு அடைந்தது தவறு.
@swathimakesh9622
@swathimakesh9622 3 ай бұрын
Viruchiga laknathuku pariharamey illaya sir...sani thasa puthan pukthi l
@raja5mm
@raja5mm 3 ай бұрын
@@swathimakesh9622 பரிகாரம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது வேலை செய்வதாக நான் உனர்ந்தது இல்லை
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 23 күн бұрын
7இல் குரு ஆட்சியாய் இருப்பவர்கள் எல்லோருக்குமே திருமணம் நடக்காதா???
@sivakumara3362
@sivakumara3362 10 ай бұрын
குரு வக்ரம் இல்லையா ஜி
@gayathridevi9496
@gayathridevi9496 10 ай бұрын
Consultation fees evlo sir
@karthickr469
@karthickr469 3 ай бұрын
10k
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 4 ай бұрын
21:30
@sivapavithramuthukumar8779
@sivapavithramuthukumar8779 10 ай бұрын
Guru and ragu thulam
@lalithadevi9947
@lalithadevi9947 10 ай бұрын
31.7.1973 morning 7.45 birth time eppadi sir ragu thesai
@Jey-f9s
@Jey-f9s 10 ай бұрын
Hii nanum same date month ... But 1993😊😊
@prithvika.sundar4568
@prithvika.sundar4568 10 ай бұрын
வணக்கம் ஜயா தாங்கள் கூறிய ஜாதகம் போல என்னுடைய ஜாதகம் உள்ளது ஆனால் அதூ னொர்மறை ஆக உள்ளது தயவு சைது நேயர்களுக்கு விளக்குகா date 19.08.1973.time 3.10 p.m,place ,chennai name,p,sundaramurthy
@sivapavithramuthukumar8779
@sivapavithramuthukumar8779 10 ай бұрын
Guruji please reply...
@hari-dt1cv
@hari-dt1cv 8 ай бұрын
16:44
@iamraj7112
@iamraj7112 10 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤ Vanakkam Aiyaa. Naan Raja. Enakku oru periya Sandhegam. Enakku Guru Neecham aanaal vakiram. Idhe pol Sevvai Sani mattrum Kethuvai parkiraar. Sani Raghuvai parkirar. Naan moondru kuzhanthaigalodu nalla kudumbathodu santhoshamaga Americavil Vazhgiren. Aanaal Stock Marketil niraya panam izhanthen. Aanaal nimmadhiyaga Americavil velai parkuren. Enakku ivarai pola thaan Grahangal iruku. Naanum pournamiyil pirandhen. Vilakkungal ayyaa...please Date of birth: 15-07-1973. Time: 4:55 a.m. Place: Madurai
@kalaivanip6880
@kalaivanip6880 10 ай бұрын
Sariyana unmai guruji
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 10 ай бұрын
Raku. Puththi. Nadanthum. Pothum. Seyal. Paduvaar
@sangan410
@sangan410 8 ай бұрын
சார் வயது 50 neenga potta jadhakam thu neenga thappa 47 nu solluringa
@ramesht6094
@ramesht6094 9 ай бұрын
Same year 4.10.1973,
@ganesant3929
@ganesant3929 10 ай бұрын
வணக்கம் குருஜி சூரியன் ராகு வுக்குவெளியே9டீகிரியில் இருக்கிறார் .சூரிய தசை எப்படியிருக்கும்(உதாரணணஜாதகம்) 8 .10.1996 காலை 7.30 மணி சென்னை
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
மேலே நீங்கள் குறிப்பிட்ட ஜாதகத்தை இன்னும்
@arunachalamn4634
@arunachalamn4634 10 ай бұрын
GUPU ASPECTS 7 th HOUSE. SO HE GOT MARRIAGE.
@kingkong-fx4vh
@kingkong-fx4vh 10 ай бұрын
மறைவிடத்தில் ஆட்சியானால் அது மறைவில்லைனு சொன்னீங்க..இங்க சுக்ரனும், செவ்வாயும் மறைஞ்சு ஆட்சியாயிருக்காங்க ஆனா மறைவுனு எடுக்க சொல்றீங்க.. சூட்சும வலுப்பெற்ற கிரகத்தின் பார்வையும் நன்மை செய்யும்னு சொன்னீங்க ஆனா இங்க சனிப்பார்வை பெற்ற ராகுனு சொல்றீங்க.. குழம்புது ஐயா.. விளக்கம் தந்தா நல்லாருக்கும்.
@SudharamRamalingam
@SudharamRamalingam 8 ай бұрын
குருஜீ ஐயா அவர்களே உங்களுடைய ஜாதகபலன் வேறு எவரும் குறைசொல்ல தகுதியில்லை அப்படி குறைசொன்னாலும் அவர்களுக்கு புரிதல் இல்லையென்றுதான் சொல்வேன் பாபத்துவ. சுபத்துவ சூட்சமவழுஎன்பதை இவ்வளவு தெழிவாக ஒரு பாவகத்தை காரகத்தை அதுவும் புரியும் படி சொல்லிதருவதில் வேறு எந்த ஜோதிடரையும் இதுவரையில் பார்த்ததில்லை....ஐயா ஒரு சிரியசந்தேகம் தெழிவு படுத்துங்கள் லக்னத்தை (அ)லக்னத்தில் சுக்கிரன் இருந்து அந்த இடத்தை பாவகிரகங்கள் சனி செவ்வாய் குரு பார்வை அந்த ஜாதகரை எவ்வாறு பாதிக்கும் சுபத்துவும் பாபத்துவம் எப்படி பிரித்து எடுப்பது சுக்கிரனை குரு பார்ப்பது என்னபலன் செவ்வாய் சுக்கிரனை பார்ப்பது என்னபலன் சூரியன் சுக்கிரனை பார்ப்பது அந்த லக்னம் பலமா பழகீனமா....சொல்லுங்கள் குருஜீ...
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
இன்னும் விரிவாக விளக்கலாமே
@hari-dt1cv
@hari-dt1cv 8 ай бұрын
அய்யாஹரிஹரன்27:2:2006சிவகங்கை12:40pmசுபத்துவகிரகம்எதுபாரின்ஜப்பான்செல்வேனாஜோதிடம்வருமா
@saravanans8953
@saravanans8953 Ай бұрын
வணக்கம் குரு ஜி என் மகள் வெளிநாடு யோகம் எப்படி படிப்பு எப்படி வாழ்க்கை எப்படி நாள் 11 6 2011 நேரம் இரவு 10.17 pm ayyampetty தஞ்சாவூர்
@chitraguna-xs6tt
@chitraguna-xs6tt 10 ай бұрын
வணக்கம் குருஜி
@hari-dt1cv
@hari-dt1cv 8 ай бұрын
16:44
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
இன்னும் விரிவாக விளக்கலாமே
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
மேலே நீங்கள் குறிப்பிட்ட ஜாதகத்தை இன்னும்
@திவ்யம்கணிதவேதஜோதிடம்
@திவ்யம்கணிதவேதஜோதிடம் 10 ай бұрын
இன்னும் விரிவாக விளங்கலாமே
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН