ஐயா, தங்களது லக்னபுள்ளி தொடர்பு, என்பது இங்கே 8 ல் செவ், சனி, சூரி மிக நெருங்கிய தொடர்பும், ராகு தசையின் நிகழ்வுகளும், மிக அபாரம். தங்களுடைய, விதிகள், பிரமிக்க செய்கின்றது, நன்றி ஐயா
@RaniRani-rw7dv Жыл бұрын
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எதிரிகளை பந்தாடுவதில் guruji -kku nigar guruji -ae. thanks for your video guruji
@pachaiyappan8548 Жыл бұрын
Senthil balaji vs annamalai அருமையான கணிப்பு ❤🙏🙏💖
@AstrologerSenthil Жыл бұрын
குருஜி அவர்களே இந்த ஜாதகத்தின் பிறந்த நேரத்தையும் பெயரையும் பொதுவெளியில் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லவில்லை நாமும் அதை பின்பற்ற வேண்டும்
@sundarsingh_11 Жыл бұрын
துணிச்சலான, நேர்த்தியான நெத்தி அடி விளக்கம் குருஜி. தலைவர் MASS 💥. - குருஜி ரசிகர் மன்றம் மதுரை கிளை. மாணவர் சுந்தர் சிங் ❤
@user-rl8yd4hb3r Жыл бұрын
வாழ்த்துக்கள் 😁. குருஜிக்கு ராகு தசை முடியப்போகுது. அடுத்த வருகிற குருதசை பத்தாமிட தொடர்பு , அரசு சார்ந்த பிரபலமாக இருப்பாரு. ரசிகர் மன்ற வேலைகள் உங்களுக்கு இருக்கு.
@valarmathifb9314 Жыл бұрын
@@user-rl8yd4hb3r will he enter politics??
@swaminathan981 Жыл бұрын
@sundarsingh bro vera level❤😊!
@sundarsingh_11 Жыл бұрын
@@swaminathan981 நன்றி தல ❤️😎
@kavigangster59416 ай бұрын
@@user-rl8yd4hb3rjii enaku jadhagam paakanum paathu solringala Amnt pay panran jii.will u help me ??
@g.rameshmani2632 Жыл бұрын
ஒரு வார குழப்பத்திற்கு விடை கிடைத்தது நன்றி குருஜி 🙏🏼🙏🏼🙏🏼
@Starshine.9028 Жыл бұрын
Hi akka
@g.rameshmani2632 Жыл бұрын
@@Starshine.9028 Hi Apsara🌷
@theep143 Жыл бұрын
For learning purposes only, birth time is October 21, 1975 at 8:35AM
@g.rameshmani2632 Жыл бұрын
Thank u sir🙏🏼🙏🏼🙏🏼 birth place sir.
@user-rl8yd4hb3r Жыл бұрын
குருஜி , ஜோதிட விதிகளை , தற்போது மிக பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வோடு விளக்குவதற்கு வாய்ப்பு கிடைத்த சந்தோஷம் உங்கள் முகத்தில் சிறிய புன்னகையுடன் அழகாக ஜொலிக்கிறது. 😁 ஜாதகருக்கு வேண்டப்பட்ட நபரிடம் சற்று ஆறுதலான பலனை சொல்லிய கையோடு , உற்சாகமாக வீடியோ வெளியிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி 🙏.
@நற்பவி-ம9ட Жыл бұрын
அப்ப திகார் இல்லையா ..
@valarmathifb9314 Жыл бұрын
@@நற்பவி-ம9ட Ila 😞
@user-rl8yd4hb3r Жыл бұрын
@@நற்பவி-ம9ட தண்டனை நிச்சயம் உண்டு. பழைய அதிகாரம் இருக்காது. 2025ல் மேஷ ராசிக்கு ஏழரை தொடங்கிவிடும். அதற்கு பிறகு மக்கள் நடந்ததை மறந்து விடுவார்கள்.
@ancientscientisttheuniverse Жыл бұрын
அவர் சொல்வது புரியலையா ராகு தசையில் சனி புத்தி பிரச்சனை ஆரம்பித்து புதன் புத்தியில் ஆப்பு அடிப்பார் என்று அடுத்து புதனே 11 அதிபதி என்பதால் பிற்பகுதியில் வெற்றி கிடைக்கும், மொத்தத்தில் அடுத்து பத்து வருடம் no power 🤔
@arundevbalya108 Жыл бұрын
Respected Guruji, I thinks it is Minister Senthil Balaji horoscope. very good explanation. Thanks.
@ManojKumar-sm9gl Жыл бұрын
அதிகார அமைப்புகள் உள்ள ஜாதகங்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் குருஜி 🙏🙏🙏
@ganesanp76764 ай бұрын
வணக்கம் குருஜி முதன் முதலில் பௌர்ணமி யோகத்தை கண்டுபிடித்து எங்களுக்கு பாடம் நடத்தி கற்றுத் தந்த குருஜிக்கு வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா
@theep143 Жыл бұрын
For learning purposes only, birth time is October 21, 1975 at 8:35AM. நன்றி குருஜி ❤
@kapildevanastroengineer1178 Жыл бұрын
கற்கண்டு போல் உங்கள் பேச்சு இருக்கிறது ஐயா
@neelimadevi7023 Жыл бұрын
Senthil balaji's horoscope. perfect example for pournami/grahanam combo effect.
வீடு கொடுத்தவர் வலு ஜோதிட விளக்கம் இன்று புரிந்தது, நன்றி 🙏
@villagetraveller2691 Жыл бұрын
புதனையும் சனியையும் ஆட்சி பெற்ற குரு பார்க்கிறது....
@venkateshvenkat4717 Жыл бұрын
குரு 25டிகிரி சனி 8டிகிரி குரு பார்வை முழுமையாக சனிக்கு இல்லை புதன் 16 டிகிரி புதன் நவாம்சத்தில் சுக்ரன் வீட்டில் எனவே ராகு தசை சனி புதன் புக்தி கடுமையான பலன்களை தரும்
@venkateshvenkat4717 Жыл бұрын
புதன் செவ்வாய் சனியின் பார்வை பெற்று குருவின் பார்வை முழுமையாக கிடைக்காத நிலையில் புதன் புக்தி காலங்களிலும் பிரச்சினைகள் தொடரும்.
@kavigangster59416 ай бұрын
@@venkateshvenkat4717epd ji degree paakrathu exact ah enaku theiriyanum
செந்தில் பாலாஜி அவர்கள் பிறந்த நேரம் 09,55Am குருஜி சனி புதன் குரு பார்வையில் சுக்கிரன் சூரியன் பரிவர்தனை பெற்ற நிலை என்னுடை கருத்து படி இன்னும் பத்து வருடங்கள் இவருக்கு சாதகமற்ற நிலைதான் இருக்கும் இனி ராகு தசை முழுக்க இப்படித்தான் இருக்கும் நன்றி குருஜி ❤
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@r.krajesh1499 Жыл бұрын
பெரும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்......... இது தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஜாதகம், நீங்கள் கூறுயது போல முழுமையாக லக்னத்திற்கு குருவின் பார்வை போல, 9 ஆம் இடத்தில் உள்ள கடக சனிக்கு குருவின் பார்வை,, புதனுக்கும் குருவின் பார்வையில் தானே இருவரும் இருக்கிறார்கள் தாங்கள் கூறிவது போல இரு ஆதிபத்தியங்களை பெற்ற கிரகங்கள் எந்த வீட்ோடு தொடர்பு கொள்கிறார்களோ அந்த வீட்டின் பலன்களைதானே முதலில் செய்வார்கள் என்றதன் பேரில் புதன் 11 வது வீட்டின் பலன்களை தானே அதிகம் செய்வார்........? இந்த ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் பரிவர்த்தனை அல்லவா.......? அதன்படி சூரியன் பத்தில் திக்பலம் தானே பெற்றிருக்கிறார்......... தற்போது உடல்நலக்குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட போகும் இவருக்கு இரகு தசா சனி, பதன் புத்திகள் எந்தளவிற்கு கெடுபலன்களை குறைத்து தரும்......... இந்த புத்திநாதர்கள் இவருக்கு சிறைவாசத்தை தருவார்களா.......? 12 ஆம் வீட்டில் இருக்கும் ராகு பரிவர்த்தனை அமைப்பில் சுக்கிரனுடன் தானே அமர்ந்து சந்திராதியோகத்தில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சுபததுவமாக இருக்கிறார்......... தசா நாதனுக்கு கட்டுப்பட்டுதானே புத்திநாதர்கள் பலன்களை தருவார்கள் அப்படி இருக்க 12 ஆம் இடம் பாவத்துவம் அடையாமல் சுபர்களின் பார்வை இணைவோடுதானே இருக்கிறது......... அதன் அடிப்படையில் இவர் உடல் ஆரோக்கியம், சிறைவாசம் போன்ற விவரங்களை தெளிவாக சொன்னால் தங்களின் லட்சக்கணக்கான மாணாக்கர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்குமே ஐயா........? அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜோதிட சாஸ்த்திரத்தை கற்று அறிந்து கொள்ள சற்று தெளிவுபடுத்துங்கள் குருவே....... நன்றி....... வணக்கம்........
@vanathimanoharan9341 Жыл бұрын
Q we
@NavaladiPalaniyandi Жыл бұрын
எனது மானசீக குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி
@vellisamythangaraj48483 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ஜாமினில் வெளிவந்து மீண்டும் அமைச்சர் ஆகி விட்டார் 😮
@BbbGi-fw1xm Жыл бұрын
Vanakam ayyah ❤ U U are excellent in explain.. Respect for ur talent...🎉 100%
@rajugowtham5163 Жыл бұрын
வணக்கம் குருஜி..நான் தேடிக்கொண்டிருந்த ஜாதகம்...
@ArunKumar-vx5ls Жыл бұрын
தற்போதைய இலாகா இல்லாத தமிழக மந்திரி திரு.செந்தில் பாலாஜி அவர்கள் ஜாதகம் ....
@valathyarumugam5655 Жыл бұрын
செந்தில் பாலாஜி அவர்கள் ஜாதகம் என நினைக்கிறேன்
@astrobalukpt Жыл бұрын
வணக்கம் குருவே குருவின் பார்வையை சுபத்துவம் அடைந்தசனி புதன் புத்திகள் ஏன் கெடுதலை செய்கிறது விளக்கவும் குருவே நன்றி நன்றி
@arunmurugan8390 Жыл бұрын
Yes we need please explain sir yes 🤲🏻வாழ்க வளத்துடன்🤲🏻
@vishwaanishm8772 Жыл бұрын
Yes sir its good question, Guruji please explain this
@harinitraders1844 Жыл бұрын
சுபத்துவ நாயகருக்கு வணக்கம் மேற்கண்ட ஐயத்தை தெளிவுபடுத்த வேண்டி பணிவோடு வேண்டுகிறேன்
@vinothkumar-bm5sf Жыл бұрын
மேற்கண்ட வினாவிற்கு விளக்கம் பெற வேண்டி ஆர்வமாக உள்ளன் குருஜி
@elumalaid7188 Жыл бұрын
Good Evening Guruji please explain above question.Thank you Guruji.
@arunvisvanadane38833 ай бұрын
Senthil Balaji becomes EB Minister once again. It’s back as Guruji predicted one year before. 🎉
@venkittaramanujamn5590 Жыл бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா இவர் பிறந்த நேரம் 8.35.35amஇருப்பு தசை 19வருடம்5மாதம்16நாட்கள் ஐயா நன்றி குருஜி ஐயா
@SaravananSelvam-e6o Жыл бұрын
குரு ஜீ நான் நாளை வெளிநாடு செல்கிரேன் என்னை ஆசீர்வாதம் பன்னுங்கள் குரு ஜீ❤❤❤
@aravindsrinivas209 Жыл бұрын
Savukku Shankar - Kanni lagnam. Guruji, pls explain his horoscope
@prsenthila Жыл бұрын
Guruji--this is Karur Senthil balaji's horoscope
@Balaji-yz6yo Жыл бұрын
Guruji, super high level video. I am still digesting the information provided in this video.
@vijayganapathy9933 Жыл бұрын
Ultimate Guruji As usual Fantastic Explanation 👌✨
@GuruVikhramG Жыл бұрын
பவுர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் அவர்கள் மட்டுமே நல்லா இருப்பாங்க போல
@mahalingammagaj8769 Жыл бұрын
சாராய அமைச்சர்
@ArunKumar-vx5ls Жыл бұрын
மருத்துவமனையில் இருக்கும் தமிழக மந்திரி திரு.செந்தில் பாலாஜி பிறந்த நேரம் காலை 8.18....
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🌟 i was waiting for this Video👍
@chitrac9578 Жыл бұрын
Hello have a good day
@umasaravanan3843 Жыл бұрын
@@chitrac9578 hi😊 Good evening
@durkaperiasamy2405 Жыл бұрын
@@umasaravanan3843sister எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஜாதகத்தில் புதன் சனி செவ்வாய் பார்வை வாங்கி உச்ச பங்கமாக உள்ளது...பிறகு செவ்வாய் எவ்வாறு உச்சன் வீட்டில அமர்ந்து உள்ளார்
@pradeepvisu3725 Жыл бұрын
@@umasaravanan3843 23-12-1995 5.05 vellakoil. All the planets in 2nd house. This chart is unique. Entha jathgam pathu solunga...
Super guruji extraordinary explanation.you are one and only best.
@vinays3820 Жыл бұрын
Makara rahu sani utcham 🎉🎉🎉 super dooper
@neelimadevi7023 Жыл бұрын
he has to take care of his health.. though 8th lord is exalted it is aspected by saturn and mars and guru . .. Mars 6th lord also in inimical house and 8th bhavakam is afflicted sun is the karaka for heart associated with rahu and attained only neecha bangam.
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@ganesanrathinam1513 Жыл бұрын
அற்புதமான விளக்கம் குருஜி... மெய்சிலிர்க்கும் பதிவ.. தங்களின் மாணவன் என்ற முறையில்.. சூரியன் நீசம்.. சந்திர கேந்திரம்... சுக்கிரன் உடன் பரிவர்த்தனை என்ற முறையில்... சூரியன் நீசபங்க ராஜ யோகம்... என்று எடுத்துக் கொள்ளலாமா... தங்களின் நீசபங்க ராஜ யோகம்.. சில உண்மைகள் கட்டுரை.. நிறைய முறை படித்து இருக்கிறேன். மற்றும் நீசனுடன் இணைந்த ராகு என்று எடுத்துக் கொள்ளலாமா.. குருஜி.. நான் பார்த்த தங்களின்சிறந்த வீடியோ பதிவுகளில் இதுவும் ஒன்று... ஒரு மைல் கல்.. கணேசன்.. கோவை
@astro.velu.vennandur3349 Жыл бұрын
நன்றி சிறப்பான பதிவு
@RAJARAJA-du9ud Жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டவர் நீங்கள் குருஜி
@ganeshr4914 Жыл бұрын
ராகு தசையில் 7 1/2 சனி வர போகிறது ஆட்டம் ஆரம்பம்
@kpmgym Жыл бұрын
செந்தில் பலாஜி
@umasaravanan3843 Жыл бұрын
Yes👌👍
@Indian_MBA Жыл бұрын
சூப்பர்
@umasaravanan3843 Жыл бұрын
@@kpmgym iam fine😊 how r u?
@sbalasubramanian5948 Жыл бұрын
And Brother Mountain
@prakashp363 Жыл бұрын
Yes
@senthilm4386 Жыл бұрын
எங்கள்..அமைசர்.பீனிக்ஸ்.பரைரைவயவருவார்
@RAJARAJA-du9ud Жыл бұрын
Super குருஜீ🎉🎉🎉🎉
@krishnaveni3383 Жыл бұрын
நன்றி அண்ணா
@AstrologerSenthil Жыл бұрын
வணக்கம் குருஜி. அருமையான விளக்கம். எவரும் பொது வீடியோவில் இந்த அளவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர மாட்டார்கள். எனக்கு ஒரு சந்தேகம் குருஜி இதில் நீங்கள் சொல்லும் சுபத்துவம் என்பது இருக்கிறது குரு ஆட்சியாக இருந்து சனியையும் புதனையும் பார்க்கிறார். இந்த சுபத்துவம் இவரை எந்த வகையில் காப்பாற்றும் ? கண்டிப்பாக விளக்கம் தரவும் குருஜி. செந்தில் குமார் கோயமுத்தூர்.
மிக அருமை அய்யா... தப்போ சரியோ ஏதுவாக இருந்தாலும் அதை செய்வதே கிரகம் தான் கிரகமே மனித மனதின் வழியாக ஆள்கிறது . எப்படியோ அய்யா நாட்டு மக்களுக்கும் நமது இறையாண்மைக்கும் நல்லது நடந்தால் சரி.... உங்களது விளக்கம் அளப்பரிய பொக்கிஷம் அய்யா.. மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்...
@rajalakshmirajalakshmi311 Жыл бұрын
நீங்கள் சொல்வது புரிந்து கொண்டு கவனமாக ஊற்று
@rajalakshmirajalakshmi311 Жыл бұрын
நோக்கி நகர்ந்து கொண்டே நான் செய்கிறேன் கடவுள் கோடுத்ந எங்கள் வரம் சூப்பர்
@husbandwife5513 Жыл бұрын
ஒரு சந்தேகம் அய்யா விருச்சகம் லக்கனதுக்கு புதன் சனி தீமை செய்யும். இங்க குரு பார்வையில் இருக்கு சுபத்துவம் இல்லையா 🙏
@baskaran5023 Жыл бұрын
Excellent
@swathimakesh96223 ай бұрын
Me viruchiga laknam 😢
@archanasivakumar3681 Жыл бұрын
Rahu kku veedu kodutha sukkran suriyan parivarthanai dhane gurujii
@muruganmurugan7825 Жыл бұрын
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாதகம்
@sivakumar-jv4bf Жыл бұрын
7:22 . தாக்கப்பட்டார் விமலன்
@Balabala-gc3gu Жыл бұрын
யாரு தல நீ 😂😂😂😂
@sivakumar-jv4bf Жыл бұрын
@@Balabala-gc3gu 🤣
@rajavarnapandi5163 Жыл бұрын
செந்தில் பாலாஜி ஐயா
@Indian_MBA Жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள் 💐
@arunachalammuthusamy2738 Жыл бұрын
இன்னொருவர் கன்னியா அல்லது சிம்மமா என்று குழப்பம் வந்தபொழுது கன்னிதான் என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டீர்கள்.தேவ ரகசியத்தையும் 12 ஆவது விதியையும் பகிர்ந்து கொண்டமைக்கு குருஜி அவர்களுக்கு நன்றி.
வணக்கம் குருஜி. ராகு திசையில் சனி புத்தியும் ராகு திசையில் புதன் புத்தியும் கெடுக்கும் என்றால் இங்கு உங்கள் சுபத்துவ கூற்றுப்படி குரு சனியையும் புதனையும் பார்க்கிறார் ஏன் இவருக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. இங்கு ஏன் சுபத்துவம் செயல்படவில்லை ? கண்டிப்பாக விளக்கம் தர வேண்டும் குருஜி. நீங்களும் இந்த வீடியோவில் குருவின் சுபத்துவத்தை பற்றி பேசவில்லை. ஏனென்றால் நானும் இரண்டு மூன்று மாதங்களாக உங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் சுபத்துவத்தைப் பற்றிய சந்தேகம் எனக்கு வந்து விட்டது.
@baskaran5023 Жыл бұрын
Excellent question
@rkvoice Жыл бұрын
வணக்கம் ஐயா இதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது 19.10 1975 ஆம் நாளில் ரேவதி நட்சத்திரத்தில் ரிஷப லக்கினத்தில் பிறந்திருந்தால் எப்படி இருக்கும். இன்னும் சிறிது காலத்தில் ராகு மகா தசை வரும் போது எப்படி இருக்கும்.
@gsivashankar10 Жыл бұрын
உடல் நிலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை ஐயா! தவறான நபா்கள் யோக ஜாதகத்தில், பௌா்ணமி யோகத்தில் பிறந்த தேசத்திற்கும்- மக்களுக்கும் கேடுவ விளைவிப்பவா்களாக இருந்து வருவதது தான் "கா்மாவோ?"
@aarzusakeena4013 Жыл бұрын
Sevai in 8th house so sure heart n blood related operation but he will recover n live bcoz lagnam lagnathipathi valu is strong
@n.karthikeyaneaswaran Жыл бұрын
உடல் நிலையில் அவ்வளவு திருப்தி இல்லை என்பது தெரிந்ததால் அதை பற்றி கூறவில்லை என்று முடிவு செய்து கொள்ளலாமா?? குருஜி......
@jagadeesh8751 Жыл бұрын
ஐயா ,உங்கள் மாணவன், இங்கே சனி(3,4), புதன்(8,11) குருவின் பார்வையில் உள்ளது . ஆதிபத்திய விசேஷம் இல்லை என்று சொல்கிறீர்கள். சுபத்துவமாக இருந்தால் , 3,4,8,11 இடத்தின் சுப பலன்களைதானே செய்ய வேண்டும். ஐயா ஒரே குழப்பாக உள்ளது. எவ்வளவு சுபத்துவமாக இருந்தாலும் செவ்வாய் லக்னத்திக்கு புதன் நல்லது செய்யமாட்டாரா?? தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா🙏
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வணக்கம் குருஜி " 🙏🙏🙏👦
@sivasankaranvaidhyanathan1615 Жыл бұрын
சூரியனும் சுக்ரணும் பரிவர்த்தனை என்பதை நீங்கள் சொல்லவில்லை. குருஜி
@Vishalgaming1807 Жыл бұрын
சூப்பர் குருஜி
@kalaivanip6880 Жыл бұрын
Sariyana unmai guru👌👌👌
@nila3351 Жыл бұрын
Vanakkam guruji🙏
@swarthamsathsangammadurai4120 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jktamil2023 Жыл бұрын
8:35AM
@KannanKannan-yp8jf Жыл бұрын
Enakku 9 il Raghu mesha raghu menmai tharum Enbathu sariya Simha laginam Rishaba rasi mirugaseerisham 1 viruchchigam Guru Gaja Kesari yogam unmaiya Sukkiran 6 Sani 12 ill 5ill suriya vitham
@dhathebest684 Жыл бұрын
Appo nam Nadu lanjame illatha nada agatha..?
@nandhakumarc2607 Жыл бұрын
Senthil Balaji horoscope Ithu guruji
@venkittaramanujamn5590 Жыл бұрын
நன்றி குருஜி ஐயா
@villagetraveller2691 Жыл бұрын
குருவை 14 டிகிரியில் சனி 10 ம் பார்வையாக பார்க்கிறது
Birth time is 8 : 35 AM as per your Dasa calculation
@NellaiGuruji Жыл бұрын
செந்தில்பாலாஜி பிறந்த நேரம் 8.35 AM
@umasaravanan3843 Жыл бұрын
இந்த Video ஒரு லட்சம் Views க்கு மேலே போகும்👍
@ancientscientisttheuniverse Жыл бұрын
5m views 🔥
@swaminathan981 Жыл бұрын
அக்கா எனக்கு ஒரு help பண்ணுங்க எனக்கு சொந்தமாக ca practice பண்ண கூடிய time எப்ப வரும் னு சொல்லுங்க 11/04/1999, 08:33am chennai எனக்கு பலன் சொல்லுங்க அக்கா please அடுத்து ராகு தசை சந்திர புக்தி வருது என்னுடைய ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டு இருக்கிறார் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு பலன் சொல்லுங்க please🙏🙏
@n.karthikeyaneaswaran Жыл бұрын
@@swaminathan981ருதசை குரு புத்தி யிலிருந்து பிராக்டிஸ் பண்ணுவீர்கள் . சனி புக்தி காலங்களில் மத்திமாக நடக்கும்.