How to Attract God & Get Blessings | Wisdom From Impress Girls | Lord Shiva, Vishnu, Krishna

  Рет қаралды 315,271

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 743
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@rukumanykaruppiah
@rukumanykaruppiah 2 жыл бұрын
6u
@Agriculture244
@Agriculture244 3 жыл бұрын
உண்மைதான்.. எத்தனை முறை கஷ்டம் வந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் எனக்கு உதவி செய்கிறார் நன்றி இறைவா🙏
@kalpanaseraman3389
@kalpanaseraman3389 3 жыл бұрын
உம்மை பெற்றவள்(ர்) தெய்வம் . என் மகன் வயது உடைய உமக்கு இந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கை உள்ளது என மெய் மறக்கிறேன். இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் பற்றி நான் கவலைப்பட நாட்கள் அதிகம். இன்று இந்த பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உமக்கு தேவையான அனைத்தும் நம் ஈசன் வாங்குவார். வாழ்க வளமுடன்.
@rathaa2082
@rathaa2082 3 жыл бұрын
ஐயா! இந்த இளம் வயதில் எல்லோரும் இன்புற்று வாழ வழியை தெளிவாக சொன்னீர்கள் தெய்வமே🌹🤗🙏
@sowmyagurugovind8233
@sowmyagurugovind8233 3 жыл бұрын
Thambhi I feel so blessed that I came across your video and came to know about you...vazha valamudan...Mikka nandri...
@hemakrish2349
@hemakrish2349 3 жыл бұрын
தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா🙏பதிவுக்கு நன்றி🙏
@rathijeya25
@rathijeya25 3 жыл бұрын
After hearing this video, i started crying... இதை கேட்பதே கடவுள் எனக்கு அருளிய வரம் என உணர்க்கின்றேன்
@lcw9127
@lcw9127 3 жыл бұрын
Yes..true. Gods decide that this msg shld reach you. Enjoy bro
@muthumari3203
@muthumari3203 3 жыл бұрын
m oh jgffu
@muthumari3203
@muthumari3203 3 жыл бұрын
♒u
@muthumari3203
@muthumari3203 3 жыл бұрын
T
@muthumari3203
@muthumari3203 3 жыл бұрын
0.
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 жыл бұрын
வள்ளலார் அய்யாவின் கருத்துகளை அழகாக கோர்வையாக எடுத்து துறைத்தமைக்கு நன்றி ‌ வாழ்க வளமுடன். சிவ.இராஜ்குமார்
@renukak3419
@renukak3419 3 жыл бұрын
தம்பி இளம்வயதில் இறைவன் அருளால் நன்மை செய்ய அவரே அனுப்பியுள்ளார் நன்றி......
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது சிவன் சிவன் இன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி‌
@vp774
@vp774 3 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி கலியுகம் காலம் முடிவுக்கு கொண்டுவர தானம் செய்தால் அவன் நிதானம் அடைவான்.நிதானத்தை கடைபிடிக்க ஆரம்பித்தால் அவன் தர்மம் நிலைநாட்ட முயலும்போது அதர்மம் அழியும் அவன் கர்மாவும் தொலையும் இறை சிந்தனை மேலோங்கும் அவனை இறைவன் மனதாரா ஏற்றுக்கொண்டு நல்வழி நடத்தி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் அன்பே சிவம்.குருவே சர்வம்🙏
@traveltowardstruth82
@traveltowardstruth82 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா மிக அருமையான விளக்கம் மேலும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று இப்பிறவியிலேயே கடவுளாக கடவுளாக மாற அந்த இறைவன் அருள் புரியட்டும்
@sophisophi5774
@sophisophi5774 3 жыл бұрын
வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டேன், கவலை மறந்து positive எண்ணங்களை வளர்த்து கொண்டேன். உங்களால் நன்றி அண்ணா.
@RadhaKrishnan-wf1kf
@RadhaKrishnan-wf1kf 3 жыл бұрын
Me also
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
கடவுள் சார்பாக எங்களுக்கு விளக்கம் அளிக்கிரீர்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@ratnamustafi4339
@ratnamustafi4339 3 жыл бұрын
அருமை. தானமே கடவுள் மீது நாம் கொண்டுள்ள ஆழமான காதலின் வெளிப்பாடு.
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
அருமை👌
@sarmila4323
@sarmila4323 3 жыл бұрын
அருமையானகருத்துவாழ்த்துக்கள்
@venkatachalamr2927
@venkatachalamr2927 3 жыл бұрын
தம்பீ உனக்கு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. தாங்கள் தெய்வப் பிறவி ஐயா. அரங்க.வேங்கடவன்.
@thangavel8158
@thangavel8158 3 жыл бұрын
அருமையான வீடியோ நானும் என்னால் முடிந்ததை இதை தான் தர்மம் செய்து கொண்டு இருக்கிறேன் எல்லாரும் கடவுள் எங்கு இருக்கிறார் பார்க்கணும் அப்படி என்று சொல்கிற மக்களுக்கு தர்மம் செய்தால் கடவுளைப் பார்க்கலாம் இது என்னுடைய அனுபவம்
@uthiramuthiram645
@uthiramuthiram645 3 жыл бұрын
உங்களுடைய பேச்சும் எடுத்துக்கொண்ட வழியும் மிகவும் அற்புதம்.குறைந்த வயதில் உயர்ந்த ஞானம் மிகவும் சிறப்பு. நன்றி.
@kalaiselvijayakumar2475
@kalaiselvijayakumar2475 3 жыл бұрын
முற்றிலும் உண்மை விஷ்ணு...... தர்மம்.. அன்பு தான் கடவுள் தன்மை.... அதை உடையவர்கள் கடவுளை தேடி போக வேண்டாம்... அவர்களே கடவுள் தான்
@gmanimaran1317
@gmanimaran1317 3 жыл бұрын
ஐயா இலம் வயதில் மிக மிக உயர்ந்த உண்மையான பதிவிற்கு வாழ்த்துகள். வாழ்க வாழ்க வாழ்கவே.... பல்லாண்டு பதிவு செய்ய வாழ்த்துகிறேன்..
@christinaarul2802
@christinaarul2802 3 жыл бұрын
Vanakkam, I'm from Malaysia. Recently I started to indulge in your vedio, I have added meditation in my routine and I believe the universe bringing me to the right path!🌹
@Jayakumar-xt9vn
@Jayakumar-xt9vn 3 жыл бұрын
வயதுக்கு மீறிய (அனுபவம்) பேச்சு ! வாழ்த்துக்கள்.
@premasaraswathy1836
@premasaraswathy1836 3 жыл бұрын
Great speech👑👒21.3.2021
@skmbeatzz8357
@skmbeatzz8357 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை உணர்கிறேன் சகோதரா... 🙏🙏🙏
@rahulkrish5808
@rahulkrish5808 3 жыл бұрын
Semma nanba💜👌🏻🥰 ஜீவ காருன்யமெ மோட்ச்ச வீட்டின் திரவுகோள்
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 3 жыл бұрын
Yes True, helping and Kadavul Mel Anbu important.... I do what I can in helping, God is My all time favorite....
@Aaseevagam741
@Aaseevagam741 4 ай бұрын
எளிமையான முறையில் மிகத் தெளிவாக சொன்னீர்கள் அண்ணா. கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு 💖🙏🙏🙏🙏🙏🙏 இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@rsanthosh7830
@rsanthosh7830 Жыл бұрын
பிரமாண்டமான பேச்சு திறமை அண்ணா இதுவும் ஒரு தர்மம் தான் அண்ணா எங்களுக்கு நன்றிகள் பலகோடி உங்களுக்கு உண்மையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SURYAPRAKASH-ox1tv
@SURYAPRAKASH-ox1tv 2 жыл бұрын
தானமும் தர்மமும் அளவு கடந்த அன்பு
@ஈசன்குமரன்
@ஈசன்குமரன் 3 жыл бұрын
எனக்கு தானம் செய்யனும்,தர்மம் பன்னனும் என்ற ஆசைதான் ஆனால் கொடுக்கும் மனமிருந்தும் பொருளாதரம் இருக்கனமே
@yogeshs3943
@yogeshs3943 3 жыл бұрын
Erumppukku sakkarai arisimavukalandu Kovil Ulla edathilduvavum
@yogeshs3943
@yogeshs3943 3 жыл бұрын
Erumppukku sakkarai arisimavukalandu Kovil Ulla edathilduvavum
@osro3313
@osro3313 3 жыл бұрын
அன்பும் இரக்க சிந்தனையும் இருந்தாலே போதும்
@gurusrinath1280
@gurusrinath1280 3 жыл бұрын
5 ரூபா குடுத்து தெருவில் திரியும் நாய் களுக்கு கொடுங்கள் அதுவே தர்மம் தான்
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Thanney mullvadum ervanedam nan year vandadu enka povadu y?
@brindhascorner6398
@brindhascorner6398 3 жыл бұрын
True . I felt this in case of Lord shivan. I love lord shiva.
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 3 жыл бұрын
தெளிவான சுருக்கமான தேவையான பதிவு பாராட்டுகள்
@nanthkumar9549
@nanthkumar9549 3 жыл бұрын
இறைவனை அடையலாம் என்பதை அழகாகப் பதிவிட்டள்ளீர்கள். நன்றி.
@manistrong2017
@manistrong2017 3 жыл бұрын
மிகவும் சிறப்பு சகோதரர் 🙏 எல்லாம் வல்ல இறைவன் சிவனே துணை 🙏
@RameshKumar-qu3cu
@RameshKumar-qu3cu 3 жыл бұрын
Amazing great words... I have searched many info in KZbin, but this content is very power, definitely needed for society God be with you.. for doing such great video..
@agrilegends6640
@agrilegends6640 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jaG4d6yEpahmmtE. How to live happily
@shalaudeen533
@shalaudeen533 3 жыл бұрын
வணக்கம் brother தங்கள் பேச்சு என்னை சிந்திக்க வைத்தது மிக்க நன்றி
@anjaladavis124
@anjaladavis124 2 жыл бұрын
Wow super மிக மிக அழகாக எளிதாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி 🙏🙏💐💐
@mohamedsademohamedsade8082
@mohamedsademohamedsade8082 3 жыл бұрын
உண்மை உண்மை .உண்மை நண்பரே வாழ்த்துக்கள்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@vijivijay7734
@vijivijay7734 2 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
நமது வாழ்வின் கர்ம வினைகளை நீக்கி பெருவாழ்வு பெற தர்ம, தானங்கள் செய்து கருணை மிகு குணங்களை அடைந்து இறைவனை நாம் நம்மிடம் வரவழைக்க இந்த அற்புதமான பதிவில் கண்ட செய்திகளை அனைவரும் அவசியம் கடைபிடித்து இறை அருள் பெறுவோம் .கருணை உள்ள இதயங்களிலேதான் இறைவன் வாழ்கிறான். இறைவனை நம்மிடம் வரவழைப்போம் . அற்புதமான பதிவிற்கு நன்றிகள் பல கோடி .
@revathyaishu3768
@revathyaishu3768 3 жыл бұрын
Ivalavu chinna vayasula evalavu periya nanama I very much impressed Chellam 💐😘
@shrie56
@shrie56 3 жыл бұрын
One of the best video I love to watch, it gives me lots of courage, motivation n keep me going. A must watch video.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 2 жыл бұрын
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@arvindsarmam.s7491
@arvindsarmam.s7491 3 жыл бұрын
I love you unconditionally brother At these times in this Kali Yuga you're a great inspiration for youngsters like us I am also willing to join you to create a world full of unconditional love harmony and peace ❤️🙏✨
@indhurr1671
@indhurr1671 3 жыл бұрын
Amazing anna... Evloo Periya visayatha ellorukkum puriyura mathiri solli kodukkiringa...great...👏👏👏
@saramarirajyolgirj5279
@saramarirajyolgirj5279 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@deepalichannel855
@deepalichannel855 3 жыл бұрын
It's true word's... I realized how to reach the God...... You are great God already blessed you... So i blessing you thambi
@parvathipuram1
@parvathipuram1 3 жыл бұрын
Good thoughts. I have been practising this for many years. I preach the same theory after practising it. But I am Yet to see miracles results. Irrespective of results, one feels good to feed stray dogs, eat ants, feed birds, fishes. Help as many people as possible. Arut perum jothi. Jai hind.
@ranjni1730
@ranjni1730 3 жыл бұрын
I see the god from you bro ...because everyone who love the spiritual sure will love Ur speech even ..who dun understand about this very clearly I'm too Blessed 🙏😇 please cm to Malaysia to give this spiritual speech here lot of people r waiting ... God always with you bro
@rhevathi6
@rhevathi6 2 жыл бұрын
Yes I also wish the same. From Malaysia.
@purushothvadivelu81
@purushothvadivelu81 3 жыл бұрын
Thank you universe Thank you universe I'm blessed with Government job Teacher, Please give charity mind with good thoughts n wavelength n family
@kasthurirajaram2064
@kasthurirajaram2064 3 жыл бұрын
Well said brother 👌🏻 impressed by ur way of teaching 🙏🏻 vazhga vazhamudan 🙏🏻
@rajakaliappan5421
@rajakaliappan5421 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வாழ்கவளமுடன் ஞானம் மலரட்டும்.
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 3 жыл бұрын
Romba Nantri Nantri neega nala irukanum romba nalaki irukunum valkavalzmutan 🍇🍇🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🍏🏅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Ravi-dy3ln
@Ravi-dy3ln 2 жыл бұрын
உண்மையை உரைத்த உத்தமருக்கு பலகோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@anniepradeepan4337
@anniepradeepan4337 3 жыл бұрын
Excellent & powerful message. Very well explained.🙏
@umamaheswaris4136
@umamaheswaris4136 3 жыл бұрын
உண்மை உண்மை மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 жыл бұрын
யாரப்பா நீ ? என்னை நீ வசியம் செய்துவிட்டாய் வாழ்க வளர்க
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
It's true message.Thanks brother.
@jayaveni3588
@jayaveni3588 3 жыл бұрын
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு இது வள்ளலார் அருளிய மந்திரம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pushpalathatahsildar1100
@pushpalathatahsildar1100 2 жыл бұрын
மிக அருமையான பதிவு...
@tamilarasisenthilkumar1864
@tamilarasisenthilkumar1864 2 жыл бұрын
The way u delivered the information was really awesome guruve ❤️☺️🔥🎉
@tamilisbest1101
@tamilisbest1101 3 жыл бұрын
Sema brother.. super explanation.. we have make god love us.. then everything he will take care.. 👍
@maha6579
@maha6579 2 жыл бұрын
நன்றி மகனே தாயயின் உள்ளம் நெகிழ்ந்து போனது நன்றி மகனே
@saravananazhagar3408
@saravananazhagar3408 3 жыл бұрын
Enna bro.. cha... Vera level... No words to say.. evlo periya visayatha ivlo asalt ah solringa..
@rukmaganthan4058
@rukmaganthan4058 2 жыл бұрын
Woow very nice explain brother..tq..🙏👍
@balasubramaniamravindran9412
@balasubramaniamravindran9412 3 жыл бұрын
super super Iyya ungal karuthuku miguntha nanri.
@kml3210
@kml3210 3 жыл бұрын
அருமையான பதிவு..நன்றி சகோதரா.....🙏🙏🙏
@arvijaya9120
@arvijaya9120 3 жыл бұрын
It's really heart touching vaazhga valamudan thambi
@gkvsri1128
@gkvsri1128 3 жыл бұрын
Recently adicted to your video...... I think change my life by your words.... 🙏
@osro3313
@osro3313 3 жыл бұрын
ஒரு🎤 ஞானி👌 சித்தர்👍 இவர்களின்🔴 பதிவாக🔊 எண்ணங்களாக🌏 உள்ளீர்கள்📲 நன்றி🙏 வணக்கம்🔥🎧🔱✡️
@sridharravikumar6409
@sridharravikumar6409 3 жыл бұрын
அளவு கடந்த அன்பும் தான தருமமும் 2.19.
@sharojasharoja1695
@sharojasharoja1695 3 жыл бұрын
தம்பி இது முற்றிலும் உண்மை உணர்ந்து கொண்டிருக்கும் விஷயம் பா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@venkatramaninc
@venkatramaninc Жыл бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏
@sujathab8808
@sujathab8808 3 жыл бұрын
So great of you Bro.. you have clear cut answers for everything
@k.sivaselvi1575
@k.sivaselvi1575 3 жыл бұрын
Super thampi 👌👌Neenga solrathu 100%unmai en valkaila natanthu konduthan erukku.🙏🙏🙏
@sitrarasugovindaraj2192
@sitrarasugovindaraj2192 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@MsSri26
@MsSri26 3 жыл бұрын
Sir....mikka arumaiyana thelivu....nantri....
@devisomasundaran4274
@devisomasundaran4274 Жыл бұрын
Super bro. Thank you very much ,,🙏🙏🙏
@lipstick8116
@lipstick8116 3 жыл бұрын
🙏annaah ..ppaah alaga pesuringeh. My mind leh save avirci.rombeh nandri anna.naan punei@miaw ku rombeh kudepein🙏
@krvinoth18
@krvinoth18 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@manju3036
@manju3036 3 жыл бұрын
Alagu ... super ah soldringa anna thank you anna
@sujathal7931
@sujathal7931 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் தம்பி
@leelastephen4308
@leelastephen4308 3 жыл бұрын
Okay👌
@dhanashekaransp4886
@dhanashekaransp4886 3 жыл бұрын
Arutperumjothii Dhaniperum karunai, God bless you. Keep it up your service. Thank you.
@bnsbns3714
@bnsbns3714 Жыл бұрын
Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏
@pandiansuguna6797
@pandiansuguna6797 3 жыл бұрын
Paranthama super explanation sir correct sir thankyou
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
All god's grace and all mahagurus of the world are anywhere and everywhere in the world.
@ssureshk
@ssureshk 3 жыл бұрын
Excellent explanation 🙏🙏🙏
@divinegirl1998
@divinegirl1998 2 жыл бұрын
Unmai .... Once come to giving mode automatically all will come in your hand .once you feel that ...It creates blissful feel
@venkatramani3162
@venkatramani3162 3 жыл бұрын
வயதில் மிக.குறைந்தவர் என்றலும்விலக்கங்கள் மிக முதிர்ச்சி பெற்றதாக இருக்கிறது. நன்றி
@padmanabhan4730
@padmanabhan4730 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி கடவுளை நாம் காண செல்வதை விட கடவுள் நம்மை காண வருவதற்கு தூய்மையான பக்தி தொண்டு அதாவது பக்தி சேவை செய்வதன் மூலமாக அவர் நம்மை தேடி வருவார் அது எப்படி வருவார். சரி பகவான் இவ்வுலகில் அவதாரம் எடுக்கும் நோக்கம் எதற்காக பெரும்பாலான மக்கள் அறிந்ததே எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ பரத குலத் தோன்றலே அங்கே நான் அவதரிக்கிறேன் என்கிறார் மேலும் பக்தர்களை காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந்தோறும் அவதரிப்பேன் என்கிறார். இப்போது நாம் செய்ய வேண்டியது கிருஷ்ணர் கூறியதையும் அர்ஜுனன் கேட்டதையும் மக்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் பாவ காரியங்களை செய்யாமல் இருப்பார்கள் அப்போது தர்மம் தானாகவே நிலைநாட்டப் படுகிறது. இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது எந்த மகன் அப்பாவின் வேலையை எடுத்துக் கட்டி செய்கின்றானோ அந்த மகன் தந்தைக்கு மிகவும் பிரியமானவன் ஆகிவிடுகிறான். இதுவே ரகசியம் கடவுளை காண. இதில் முக்கியம் பகவத்கீதையில் உள்ளது உள்ளபடி இருக்கவேண்டும் குருபரம்பரை மூலமாக இருக்க வேண்டும் பக்தர்களிடமிருந்து கேட்டு
@pasupathyp1133
@pasupathyp1133 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@malumalu8750
@malumalu8750 3 жыл бұрын
Arumaiyana pathiu nantri
@nirmalababu9685
@nirmalababu9685 2 жыл бұрын
மிக உயர்ந்த கருத்து உண்மை.
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 7 ай бұрын
குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம் 🙏🎊🎉
@chellappa828
@chellappa828 3 жыл бұрын
இதற்கு மிகப்பெரிய உதாரணம் எம்ஜிஆர் பணத்தை இறைத்தார் வாழ்நாள் முழுதும் புகழையும் உயர் பதவியையும் பெற்றார்
@kumarradha8166
@kumarradha8166 3 жыл бұрын
தம்பி எப்படி பா இந்த வயதில் இப்படி பட்ட ஆலோசனை உனக்கு அருமை அருமை
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 3 жыл бұрын
I'm new subscriber frm Malaysia. Very interesting topic ayya. Well explanation.
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Siva Siva Sankara 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 NICE STORY TAKES GURJI 🕉️ 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️😭😭😭😭😭😭😭
@ramalingamalove8188
@ramalingamalove8188 3 жыл бұрын
bro nan kandippa panren . super thank you
@jagan17.
@jagan17. 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajabhagwan9
@rajabhagwan9 3 жыл бұрын
Wow ! That was a great idea.I am with you brother! 🙏💕
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 жыл бұрын
சிறிய வயது ஆனால் அனுபவம் நிறைந்த வார்த்தைகள்!!
How to Pray to God in Tamil & Get Boon From Lord | How to Attract God
8:12
Paramporul Foundation
Рет қаралды 93 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,2 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 67 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН