How to See & Realize God | Consciousness is Everything | Tamil Spiritual Speeches | Motivation Video

  Рет қаралды 264,471

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 483
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
------------------------------------------------------------------------------------------------------------------------------------ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as... Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb -----------------------------------------------------------------------------------------------
@rithvika-pu3ni
@rithvika-pu3ni Жыл бұрын
I'm on Salem ,when your classes on Salem details please
@logeshwaris3448
@logeshwaris3448 7 ай бұрын
A@a@aaazzzw❤q❤a@aa a Aa@aaaqa @
@subban1340
@subban1340 3 жыл бұрын
சூப்பர்! தம்பி... இவ்வளவு சின்ன வயதில் வாழ்க்கையின் ரகசியத்தை புரிந்து கொண்டு எவ்வளவு எளிமையாக கூறுகிறீர்கள். உண்மையிலேயே உங்கள் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலின் செயல்பாடு மிக எளிமையாக புரிய வைக்கிறீர்கள். உங்களை இந்த இணையத்தின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
@premasaraswathy1836
@premasaraswathy1836 3 жыл бұрын
Great speech pa Thampi.....Always lead Healthy life.....11.3.2021
@arunthiyagarajan
@arunthiyagarajan 3 жыл бұрын
Superb explanation..
@dhanalakshmiv6042
@dhanalakshmiv6042 3 жыл бұрын
O
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
சுப்பர் சுப்பர் சுப்பர் தம்பி மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி
@MadhuBala-bo1om
@MadhuBala-bo1om 3 жыл бұрын
Super thampi
@SundariSathappan
@SundariSathappan 2 жыл бұрын
ஓம் நம சிவாய சிவாய நம ஓம். மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள், ஹரிஓம்.
@PremKumar-mp1fe
@PremKumar-mp1fe 3 жыл бұрын
கண்டிப்பாக நான் விழிப்புணர்வு டன் வாழ்வேன் அண்ணா . உங்களின் இந்த சேவைக்கு நன்றி
@ramg1006
@ramg1006 3 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@PremKumar-mp1fe
@PremKumar-mp1fe 3 жыл бұрын
@@vigneshr6492 why brother
@malasuresh413
@malasuresh413 3 жыл бұрын
அருமை நண்பா நானும் சின்ன சின்ன விஷயங்கள்ல இதை உணர்ந்திருக்கிறேன் பயிற்சி முக்கியம் 👍👍
@kottumurasu6344
@kottumurasu6344 2 жыл бұрын
நல்லது அண்ணா
@rameshg7699
@rameshg7699 3 жыл бұрын
தங்கள் வார்த்தைகள் , என் மனதை நல்ல வழி படுத்துகிறது, நன்றி🙏💕
@22anandhi
@22anandhi 2 жыл бұрын
Really good words
@22anandhi
@22anandhi 2 жыл бұрын
Motivation al words
@kottumurasu6344
@kottumurasu6344 2 жыл бұрын
நல்லதே நடக்கும்
@gurukarthi5648
@gurukarthi5648 3 жыл бұрын
நீங்க கொடுக்கிற விளக்கம் ரொம்ப தெளிவா புரியுது அண்ணா .ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@sabarigirivasan2173
@sabarigirivasan2173 3 жыл бұрын
ஞநநந
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 2 жыл бұрын
How blessed your parents are to have you as Their son
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
இது வரை எவரும் சொல்லாத மாபெரும் வெற்றி ரகசியம் 🙏
@rakeshg3115
@rakeshg3115 3 жыл бұрын
70ty 70itr rup r
@KR-vl1so
@KR-vl1so 3 жыл бұрын
there are lot of book how to be Consciousness!
@KR-vl1so
@KR-vl1so 3 жыл бұрын
but what he says correct
@adharshchandru8946
@adharshchandru8946 3 жыл бұрын
Sadhguru explained it..... but each soul is attracted towards guru of it's own nature. Shamboo.
@vigneshwaransuppiah6129
@vigneshwaransuppiah6129 3 жыл бұрын
Already Sadguru explianed this. Very true Brother. GOD BLESS YOU
@krishnaveni3192
@krishnaveni3192 3 жыл бұрын
சத்தியம் உண்மை 🙏🏽🙏🏽🙏🏽
@vinideep7974
@vinideep7974 3 жыл бұрын
Today only I have started watching Ur videos what a great man one day u will became a greatest Man keep posting Ur videos.while watching Ur videos itself I could feel the pleasant and calm mind never had this kind of experience. Thank you so much sir
@janakipremkumar2810
@janakipremkumar2810 3 жыл бұрын
சிறிய வயதில் நல்ல புரிதல்... நல்ல தெளிவு.... நன்றி பா.... தேடினேன் கிடைத்தது....!
@rahilafairoon
@rahilafairoon 3 жыл бұрын
Indha kaalaitthu generation ku thagundha madhiri arppudha pecchu. Indha kaalatthu sitthar nu sollika perumaiya irukku. Woow.....each word amazing.....
@shrie56
@shrie56 Жыл бұрын
You are best sample as u practice whatever you preach. Love you my son.
@jaysanka1501
@jaysanka1501 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் சேவைக்கு நான் அடிமை அண்ணா " சிந்திக்க வைக்கும் " life miracle "
@ganapathis8660
@ganapathis8660 3 жыл бұрын
Bro .. I have seen many videos but among others ur explanation and flow is very good in Tamil. It touches heart quickly. Ur service is required for Tamilnadu...
@MCCNivethaaE
@MCCNivethaaE 3 жыл бұрын
அண்ணா நான் சிவன் நேரடியாக பார்க்க வேண்டும் அண்ணா.... என் மனம் தவிக்கிறது அண்ணா
@SenthilKumar-vo6wu
@SenthilKumar-vo6wu 3 жыл бұрын
மிக மிக அருமை. இது அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்
@kaleeswaran2650
@kaleeswaran2650 3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍💪💪💪🤝🤝🤝
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 3 жыл бұрын
Thank you so much ❤️💕 Anna, thank you universe 👐👐👐👐👐👐👐👐👐👐👐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
@mrunalinimodadugu9331
@mrunalinimodadugu9331 3 жыл бұрын
மிக மிக அருமையான அனுபவமான பேச்சு நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@perumalammaperumalamma9363
@perumalammaperumalamma9363 3 жыл бұрын
இந்த உலகில் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துங்கள் ஐயா🙏
@supramaniyanka1258
@supramaniyanka1258 2 жыл бұрын
எல்லேரும் நல்லவராக மாறவேண்டும் அப்போதுதான் எல்லேருக்கும் நல்லது நடக்கும்
@geethapriya1356
@geethapriya1356 3 жыл бұрын
God is point of light.... Parandham is sweet silent home for supreme soul God....
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
Super Conscious BreakThrough என்ற சுவாமி நித்தியானந்தரின் வகுப்பை தமிழில் கேட்பது போல் உள்ளது.
@SampathKumar-nm1gp
@SampathKumar-nm1gp 3 жыл бұрын
Hi my dear , u r enlightened master in the you tube very few people like you many friends ask me to make one KZbin channel but I am not interested. But you r doing I am very happy, you r catching the core of the spirituality 100 percent that is true. Thank you my dear.
@sujathatd4814
@sujathatd4814 2 жыл бұрын
அற்புதமான உண்மையான வார்த்தைகள். நம்பிக்கை மிக முக்கியம் .நன்றிகள் Bro🙏🙏
@Ashmi_Ruban1523
@Ashmi_Ruban1523 3 жыл бұрын
Super Bro... Very positive speech... And Good speaker... Thank you bro
@pasupathil4113
@pasupathil4113 3 жыл бұрын
Coinciousness is God. Super lyah. Vazgha valamudan.
@ganeshsundar1484
@ganeshsundar1484 3 жыл бұрын
Brother, Where you have been for some many years. I just found you today. This is an eye opening for me... God is great and Consciousness is God.
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Welcome back!
@ramg1006
@ramg1006 3 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@rajeshshanmu5433
@rajeshshanmu5433 2 жыл бұрын
Consciousness leads to enlightment❤️❤️
@kirankumar-eo1ie
@kirankumar-eo1ie 3 жыл бұрын
You deserve more subscribers, u have shared vital information thank you bro
@learnsourashtralanguagetam7276
@learnsourashtralanguagetam7276 3 жыл бұрын
Intha vasula ivvula therinchu vachrigapa god bless you ithellam naan unarnthirikken experience irrukku ellathukku manasu thaan kaaranam
@prabhuveer9568
@prabhuveer9568 2 жыл бұрын
Bro vayasula... Chinnavara erunthalum... Nalla vishayatha sollirukinga..🙏🙏🙏🙏🙏👌👍
@kavikavi2040
@kavikavi2040 3 жыл бұрын
Super bro Consciousness is god
@moonface8469
@moonface8469 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@e.bharathi2881
@e.bharathi2881 3 жыл бұрын
தம்பி நீங்கள் பேசுவது எனக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தருகிறது எனது இறை வழிப்பாட்டில் நன்றாக கவனம் செலுத்துவேன் 🙏🙏🙏
@sivasupra4484
@sivasupra4484 3 жыл бұрын
மிக அருமை ஐயா.இதுதான் நான் முதன்முறையாக பார்க்கும் உங்கள் வீடியோ,Coincidentally நான் இந்த வீடியோவை பார்தேன்,இப்போழுதைய காலத்திற்கு ஏற்ப,இளையோர்களுக்கும் பேரியோர்களுக்கும் மிக சுலபமாக புரியும்படி உங்கள் பேச்சு இருந்தது.நன்றி
@sugunalathakothandapani5470
@sugunalathakothandapani5470 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அருமையான கருத்து என் மனம் தியானம் பண்ண வேண்டும் என்று சிந்திக்க செய்தது. நன்றி.
@arockiasamyhospital182
@arockiasamyhospital182 3 жыл бұрын
My dear Maha Vishnu Valuzm Vevagananther Swami you are the good work and Way of all youths
@samuthrabalu1954
@samuthrabalu1954 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் நண்பரே உங்களது பேச்சு உண்மையை உணரச் செய்கிறது
@natarajans5950
@natarajans5950 2 жыл бұрын
Great and bold talks.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 3 жыл бұрын
Thank you thambi. Its very true
@nandhu_G
@nandhu_G 3 жыл бұрын
இறைவன் இருக்கிறார் என்றால் நாம் இருக்கிறோம் இறைவன் இல்லை என்றால் உன்னுள்ளே தேடல் உருவாக்குகிறது...💯
@MS-zc4xq
@MS-zc4xq 2 жыл бұрын
சிவானந்தபரமஹம்சருக்கு அவப்பெயரை உண்டாக்காதே, பாவத்தின் சம்பளம் மரணம்
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 3 жыл бұрын
Yes, when u r conscious u are living in present, when u r in present, mind is in our control.. So it is easy to do meditation.. conscious is an easy entry for meditation.. In short if u r conscious u will know u is what ramana maharishi said.. That's it.. U cant see God.. Just shared my thought..
@myfavouritekitchen1488
@myfavouritekitchen1488 3 жыл бұрын
You r the new version of your guru
@puspadewi7661
@puspadewi7661 3 жыл бұрын
Who's His Guru ??
@saivinodrajini.
@saivinodrajini. 2 жыл бұрын
Superb speech brother... Mindblowing... May Shirdi Baba will blesss you always and forever... #Magizhchi ♡ OM SAI RAM ♡
@babamahesh9815
@babamahesh9815 2 жыл бұрын
Energyக்கு நல்லது கெட்டது தெரியாது அதை அவரவர் பயன்படுத்துவதை பொறுத்தது. தேவைகள், சூழ்நிலைகள்.... வாழ்க நலமுடன்
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோ வும் நன்மையோ நன்மை
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்துமே தெரியும்...ஆனால் உங்கள் presentation ரொம்ப நல்லா இருக்கு...மேலும்...என் புரிதலில் உள்ள குறைகளையும் களைய உங்கள் வார்த்தைகள் உதவுகிறது
@sagayarajtvr6357
@sagayarajtvr6357 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
Very good message.I accepted.Thanks lot brother.
@m.vinayagamm.vinayagam4873
@m.vinayagamm.vinayagam4873 Жыл бұрын
Concentration concentration of God, and the feel of God, and on this study focus of mind on any subject you like should be serious, and to approach a girl feel you haven't given me a good clarification. Thank you I will try my best to approach God in your plan.M.Vinayagam
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 3 жыл бұрын
வாழ்க. அற்புதமான பதிவு. 🙏🙏
@manis2658
@manis2658 3 жыл бұрын
Sinna vayathil muthirntha janam god bless you
@vijayakalak7366
@vijayakalak7366 2 жыл бұрын
மிக நுட்பமான புரிதலை சிந்தித்து உணரசெய்யும் வகையில் உள்ளது.
@VanmathiPrakash-s3i
@VanmathiPrakash-s3i Ай бұрын
Thank you mahavishnu guruve🙌🫡🫡🫡🫡❤️🥹🙏👌
@mythilis8501
@mythilis8501 2 жыл бұрын
True. Thank you Sir 🙏
@lavakumar5857
@lavakumar5857 3 жыл бұрын
Much better your concepts, Thank you brother
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 2 жыл бұрын
Wow , Super explanations , Thank you so very much
@gunasekaran9395
@gunasekaran9395 3 жыл бұрын
Experience will create real master....ur a great master bro.. experience person....luv u bro..
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Love you too
@karthicksunil1983
@karthicksunil1983 3 жыл бұрын
Super and excellent speech about God, so nice and very much happy to hear this and I'm very pleasure to have your speech about God, thank you
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Pure Consiousness I Am... OM
@boothathanr2030
@boothathanr2030 3 жыл бұрын
Thank you bro.. Power full speech ❤️
@pandeeswaran.c531
@pandeeswaran.c531 Ай бұрын
Thanks brothers .thank you thank you
@rejin253
@rejin253 3 жыл бұрын
Wow! Excellent explanation. Thanks 🙏
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
நன்றி
@lalamusical7051
@lalamusical7051 3 жыл бұрын
Thank you so much bro. Now onwards i will try👍
@Iyarishi
@Iyarishi 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி🌈❤️✨
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை 🥰🙏🙏🙏
@anuratha2138
@anuratha2138 2 ай бұрын
நன்றி தம்பி 🎉🎉🎉🎉
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
சூப்பர் தம்பி அருமை வாழ்த்துக்கள்
@palaniammahachi1893
@palaniammahachi1893 3 жыл бұрын
Very ture what you say, I pratice 40years and experiences this and living within conscious
@shwboyz1103
@shwboyz1103 3 жыл бұрын
Excellent brother ,very true
@surensu2995
@surensu2995 3 жыл бұрын
Vanakam bro 🙏🙏🙏. Wonderful bro really truth. Sometimes we not understand about something (whatever) we can ask this universe's. This universe's can give answer but we must be patience must!!!... Superb bro...
@PriyankaPriyanka-ww8kn
@PriyankaPriyanka-ww8kn 3 жыл бұрын
மிகவும் அருமை
@voiceofRamyadevibakthavachalam
@voiceofRamyadevibakthavachalam 3 жыл бұрын
Om Namasivaya
@JAGANATH556
@JAGANATH556 2 жыл бұрын
Namasivaya 🙏
@ShafiyathRani
@ShafiyathRani 3 жыл бұрын
அருமை உண்மை !!
@savesimple5212
@savesimple5212 3 жыл бұрын
Super sir.... Thankyou so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@shreenidhi8913
@shreenidhi8913 3 жыл бұрын
Super bro.....wonderful explanation for consciousness and godliness yo gave......thank you very much
@Aaseevagam741
@Aaseevagam741 4 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர் பிறர் நலன் கருதி செய்யும் செயலே இறைவன்
@anbesivam3622
@anbesivam3622 3 жыл бұрын
Thank you brother 🙏❤️
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 3 жыл бұрын
Excellent speech guru
@akshara5783
@akshara5783 3 жыл бұрын
Very useful msg Brother 🙏🙏🙏🙏
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 3 жыл бұрын
Absolutely correct ayya
@SPSangeetha-j2i
@SPSangeetha-j2i Ай бұрын
Namah shivaya potri thank you so much maha👈 maha kadavul Shivan Vishnu👈 Vishnu bhawan 🙏🙏🙏
@soundarajana2112
@soundarajana2112 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி
@suriamurthy4486
@suriamurthy4486 Жыл бұрын
அப்பாவிகள் கொல்லபபடும்போதும், பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள் and Astrology
@greenbricksrockstudio6661
@greenbricksrockstudio6661 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@krishnaveni3192
@krishnaveni3192 3 жыл бұрын
இடையறாத இறை நினைவு 🙏🏽🙏🏽🙏🏽
@lathalatha5553
@lathalatha5553 2 жыл бұрын
Super thambi Very good
@vasudevan2515
@vasudevan2515 3 жыл бұрын
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கலெல்லாம் பேசும் முதல் ஆர்வப்பேச்சு
@anthonyrajalexander4886
@anthonyrajalexander4886 7 ай бұрын
What a wonderful Ward's you're Right i will practice thanks son
@supriyae2672
@supriyae2672 3 жыл бұрын
Thanks you sir and the universe for introducing you to me ..💞
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 2 жыл бұрын
Semma thambi ...hope to get wisdom through your imparts
@javidkhann
@javidkhann 3 жыл бұрын
This is awakening ✡
@vallid6947
@vallid6947 3 жыл бұрын
Thanks friends 👌👍💛
@SelvaKumar-mv9ld
@SelvaKumar-mv9ld 3 жыл бұрын
புரிதலே சிறந்த அறிவு... சூப்பர் தலைவா
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 59 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
யார் நீ? Who Are You? Best Self Realization Video of All Times!
17:59