How to choose farm or Agri land ? விவசாயம் நிலம் தேர்வு செய்வது எப்படி?

  Рет қаралды 31,057

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

Күн бұрын

விவசாயம் நிலம் தேர்வு செய்வது எப்படி? புதிதாக பண்ணை அமைப்போர் கவனிக்க வேண்டியவை

Пікірлер: 231
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற உங்கள் உயர்ந்த சிந்தனைக்கு நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் களப்பணி வாழ்த்துக்கள்
@vivekrajan3484
@vivekrajan3484 Жыл бұрын
அண்ணா, EB எல்லா விவசாய நிலதிர்க்கும் கிடைக்குமா, எங்கு இருந்தாலும் கிடைக்குமா?? இல்லை இதையும் விசாரணை செய்ய வேண்டுமா??
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
அருமையான காணொளி. சின்ன சந்தேகம். விவசாய நிலம் நடுவில் வீடு கட்டி குடியிருக்க முடியுமா ? அதுக்கு அரசாங்க அனுமதி கிடைக்குமா ? அதே போல அங்கே நாலாயிரம் ஐயாயிரம் சதுரடியில் ஒரு சின்ன குடோன் கட்டி அதில் வேறு தொழில் ஏதும் செய்ய முடியுமா ? அதாவது விவசாயம் செய்து கொண்டே அங்கேயே தற்சமயம் இருக்கும் தொழிலையும் இல்லிடத்தையும் அமைத்துக் கொள்ள முடியுமா ? இருப்பது ஈரோடு.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
பண்ணை வீடு என்று அனுமதி பெறலாம். மற்ற தொழில் முறை கட்டிடம் அமைத்து கொள்ளலாம்
@sekarraju5574
@sekarraju5574 3 жыл бұрын
Wonderful. Thanks. s valga valamudan
@krishnakumarp6430
@krishnakumarp6430 4 жыл бұрын
அருமை. மிகவும் பயனுள்ள பதிவு. கோவையில் ஏதேனும் விவசாய நிலம் இருப்பின் தெரியப்படுத்தவும் அண்ணா. நன்றி. - பழ.கிருஷ்ணகுமார்
@shivakumarvm8276
@shivakumarvm8276 4 ай бұрын
சகோ இது மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நெல் பருத்தி இது போன்ற பயிரிடும் விவசாய வயலுக்கும் தோட்டம் தோப்பு அமைக்க தேவைப்படும் பண்ணை நிலத்திற்கும் என்ன வித்தியாசம் பண்ணை நிலத்தை எப்படி தெரிந்து கொள்வது?
@ayilaibalah
@ayilaibalah 2 жыл бұрын
Yours out put was great explanation brother, useful tips for beginners who step in Agriculture 🙏
@architectllc2090
@architectllc2090 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே!!! வாழ்த்துக்கள்.
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Jee, Thanks-a-lot to you! for your technical information tips Agri land purchasing.Very fine advises from you. Agricultural land not able to buy,because wealthiest people entering to hike it's prices.
@rameshkannan5011
@rameshkannan5011 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர் , உங்கள் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா. நான் துபாய்ல வேலை பார்க்கிறேன்
@sathyaap2843
@sathyaap2843 4 жыл бұрын
சார் எனக்கு ஒரு தெளிவு வேண்டும் தெற்கு சரிவு விவசாயம் பூமி வாங்கலாமா..
@mkganeshraja7288
@mkganeshraja7288 4 жыл бұрын
மிக அருமையான பதிவு; விளக்கங்கள் தெளிவாக உள்ளது. நன்றி!!
@s.george3024
@s.george3024 8 ай бұрын
Wind mill உள்ள இடங்களில் விவசாயம் செய்யலாமா?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 8 ай бұрын
விவசாயம் செய்யலாம்
@aseraalifathima2445
@aseraalifathima2445 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள். மிக அருமை சகோ. இறைவன் உங்களுக்கு அருள்வானாக
@dhamodarang6512
@dhamodarang6512 Жыл бұрын
Super explain sir👏👏👏👏👌👌👌
@zaheerhussain3049
@zaheerhussain3049 3 жыл бұрын
நல்ல பதிவு விளக்கமாகவும் இருந்தது எல்லா புகழும் இறைவனுக்கே
@ravichandranarayananpalani4295
@ravichandranarayananpalani4295 4 жыл бұрын
super... good explanation.... best wishes... continue ....
@karthil976
@karthil976 4 жыл бұрын
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஒரு சந்தேகம் உள்ளது. என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது. பக்கத்து நிலத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அதன் தாக்கம் என் நிலத்தையும் பாதிக்குமா..? அவ்வாறு பாதித்தால் என்ன செய்வது..? பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849.
@powerontechnologies6771
@powerontechnologies6771 4 жыл бұрын
சேலம் மாவட்டம் பகுதியில் உங்கள் நண்பர்கள் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா.
@dervinandriya4754
@dervinandriya4754 2 жыл бұрын
எத்தனை அடி மண் இருந்தால் எல்லா வகையான மரங்களை நடலாம்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 2 жыл бұрын
குறைந்தது நான்கு அடி மண் கண்டம் இருக்க வேண்டும்
@Anbudansara
@Anbudansara 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KasimKhan-mf3qr
@KasimKhan-mf3qr 4 жыл бұрын
எனக்கு சில விவரங்கள் தேவை படுகின்றன. உங்கள் அலைபேசி எண்ணை பகிர முடியுமா ?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@Felix_Raj
@Felix_Raj 4 жыл бұрын
தெளிவு... சிறப்பு! 🔥
@விவசாயம்காப்போம்-ல6ம
@விவசாயம்காப்போம்-ல6ம 3 жыл бұрын
அண்ணா.நாம்இருப்பிடத்தில். இருந்து எவ்ளவு தூரத்தில்.நீலம் வாங்கலாம்.எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு.pls.ஓரு யோசனை சொல்லுங்க.என்னுடிய ஊரு.கள்ளக்குறிச்சி
@AshrafAli-dg3gt
@AshrafAli-dg3gt 4 жыл бұрын
நண்பனே நல்ல விஷயங்களளை &தெளிவான விபரங்களுடன்!,தமிழ் மக்களுக்கு விளக்கியதற்க்கு மனமாற உனை வாழ்த்துகிறேன் . மு.அ.அஷ்ரப்....
@selvamuthu100
@selvamuthu100 4 жыл бұрын
Thanks for information and explanation 👍
@sasikumarpalanisamy1912
@sasikumarpalanisamy1912 4 жыл бұрын
Super. Crystal clear info. Thanks.
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
புது விவாசியிக்கான பாடம். நன்றி ❤
@manivannans7132
@manivannans7132 3 жыл бұрын
Very nice information, Thanks for the details provided.
@shaharatamil3272
@shaharatamil3272 Жыл бұрын
👍
@nagarajm9606
@nagarajm9606 3 жыл бұрын
Anna very useful information Thank you very much 🙂
@gajapathykrishnasamy1038
@gajapathykrishnasamy1038 4 жыл бұрын
Very Good Explanation Brother, Expecting more videos from you kept it up
@kingslyjesus
@kingslyjesus 4 жыл бұрын
சாகோ, 1.FMB வரைபடம் சரி பார்க்க வேண்டுமா? 2.ஒருங்கிணைந்த பண்ணைக்கு, எந்த மாதிரியான மண் வகைகள் , அடுக்குகள் இருக்க வேண்டும்? 3. தர்சார்புடன் வாழ்வும், இதர குடும்ப தேவைகளுக்காக வருமானம் ஈட்டவும், நிலத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்? வழிகாட்டுதல் தருவதற்கு நன்றி.
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி.
@msinussinus576
@msinussinus576 2 жыл бұрын
நண்பா உங்க வீடியோ பார்த்து தான் மூணு ஏக்கர் நிலம் வாங்கினேன் அப்படியே சும்மா கிடக்கு என்ன பண்றதுன்னு தெரியல நண்பா
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 2 жыл бұрын
Pls call 9994578849
@msinussinus576
@msinussinus576 2 жыл бұрын
Ok Nanpa
@rbalaji8918
@rbalaji8918 4 жыл бұрын
Thank you Abdullah jee, your advice is fantastic, useful for land buyers who want to do farming.
@rajkumarramasamy7315
@rajkumarramasamy7315 4 жыл бұрын
பயனுள்ள விளக்கத்தை தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 2 жыл бұрын
nandri thambi
@farmingtime1978
@farmingtime1978 4 жыл бұрын
அருமையான முன்னெடுப்பு. உபயோகமான செய்திகள்.
@ம.க.அருண்
@ம.க.அருண் 4 жыл бұрын
அண்ணா கண்டிப்பாக நீங்கள் சொன்ன தங்கள் பார்வைக்கு வருகின்ற நிலங்கள் தொடர்பான தகவலை பதிவிடவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அது. இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி..
@nicegopal3565
@nicegopal3565 4 жыл бұрын
அருமை. மிகவும் பயனுள்ள பதிவு
@jeyapandianb2678
@jeyapandianb2678 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🙏🙏🙏
@panneerselvamaarshandkumar3259
@panneerselvamaarshandkumar3259 Жыл бұрын
நன்றி
@sabarigirinathanvenugopala5381
@sabarigirinathanvenugopala5381 4 жыл бұрын
Bro.. excellent information... Please keep good things... God is with you..
@jophilip8273
@jophilip8273 4 жыл бұрын
Thanks Anna for sharing informative video. Does land celing act apply for agri land purchase?
@Revisskk99
@Revisskk99 3 жыл бұрын
Good clarity of information and honest is visible on his face and words. Keep up my friend
@life.is.beautiful83
@life.is.beautiful83 4 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விடக் கூடாது என்று நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு ஒரு பெரிய சலாம் ஷேக் அப்துல்லா.... மென்மேலும் நிறைய தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம் நன்றிகள் கோடி. 🙏🙏🙏🙏
@vimalaanand2655
@vimalaanand2655 4 жыл бұрын
Super decisions sir really it will help to get more new farmers. even im looking for a agri land.
@suchitra.v7619
@suchitra.v7619 3 жыл бұрын
excellent explanation. thank you
@hareeshkumar9224
@hareeshkumar9224 4 жыл бұрын
Make more videos. Thanks God bless you 🙏
@rameshayutube
@rameshayutube 3 жыл бұрын
Very good and useful info shared by you sir. Thanks.
@karthiagg
@karthiagg 3 жыл бұрын
Super...Good intelligent person
@narmathast3120
@narmathast3120 4 жыл бұрын
Ur a so different bai...ur a thinking about natural and environment.....thanks....
@karthikeyanramadoss7185
@karthikeyanramadoss7185 4 жыл бұрын
Good day Bro, Thanks for useful information. Am looking for agricultural land in Tirunelveli Please advise if any good land
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@n.selvam2415
@n.selvam2415 4 жыл бұрын
தெளிவான பேச்சு
@16PAVITHRA
@16PAVITHRA 3 жыл бұрын
Very informative & useful talk.
@saravananravichandran3173
@saravananravichandran3173 4 жыл бұрын
சகோதரா, எனக்கு ஒரு காலி இடம் வாங்க வேண்டும் உதவி செய்ய முடியுமா. உங்கள் தோட்டம் போல் உருவாக்க ஆசை படுகிறேன்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
Super nanba
@rajarathinambalagopal8946
@rajarathinambalagopal8946 4 жыл бұрын
Good service explaining to all people who wants to enter in agri business. Thanks
@vickyvimalpsi5260
@vickyvimalpsi5260 4 жыл бұрын
மின்சாரம் பெறுவது எப்படி
@darwinds506
@darwinds506 Жыл бұрын
Currently, EC is same in Internet and Sub-Register Office, if you pay and get. In Internet, it is cheap and direct Government fee. But, from Document writer if you get, it is having huge extra cost.
@vasan1750
@vasan1750 4 жыл бұрын
nalla pathivu. you are expressing clearly whatever you say. Doing a great service. My blessings to you - oathinarum pettru peru vazhvu vazhga.
@gokulprashanth4249
@gokulprashanth4249 4 жыл бұрын
Super bro , romboo romboo Nalla clear aa explain paninga thq somuch bro
@kingmaker3359
@kingmaker3359 4 жыл бұрын
Super brother 💪
@latharajendran1253
@latharajendran1253 3 жыл бұрын
Valuable information.
@parthiparthiban6143
@parthiparthiban6143 3 жыл бұрын
Sir use full explained, thanks
@SssSss-zx9uz
@SssSss-zx9uz 4 жыл бұрын
Roma thanks na useful information
@MegaMoideen
@MegaMoideen 4 жыл бұрын
Nalla nelam erunthal theriya baduthahum
@prabhakaran089
@prabhakaran089 3 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் நிலம் வாங்கிய பிறகு மட்டுமே சோதிக்க முடியும்.
@mgunasekaran5142
@mgunasekaran5142 Жыл бұрын
மிகவும் உயர்ந்த சிந்தனை அது மேலும் சிறக்க வாழ்த்துக்கள்= எல்லாப் புகழும் இறைவனுக்கே
@farmingtime1978
@farmingtime1978 4 жыл бұрын
சேலம் அருகே ஏதேனும் சிறு விவசாய நிலங்கள் 2 ஏக்கர் அளவில் கிடைக்க யாரேனும் இருக்கிறார்களா? விவரம் எனது நெம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். நன்றி
@connectelectrikals482
@connectelectrikals482 4 жыл бұрын
Anna super explained clearly. Thnku.. Last month I request for my kinaru pamberi sevuru construction persons.. Still waiting for ur advice.. In salem district..
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@smcarcarearabia3457
@smcarcarearabia3457 4 жыл бұрын
Super
@Anto19801
@Anto19801 3 жыл бұрын
Hi Uzhavu Seivom, I find your video useful. I had few bad experience earlier as few mediators were trying to sell DC lands to me. I am an enthusiastic individual in agriculture. Can you suggest a property, which I can buy immediately as your explanation is found reasonable to me.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
Sure I can sugges u.. pls call 9994578849
@mahesh20092011
@mahesh20092011 4 жыл бұрын
நிலத்தை வாங்குபவர் நேரடியாக வராமல் தான் அனுப்பி வைக்கும் நபரின் மூலமாக தன் பெயரில் பத்திரம் பதியப் படும் முறை பற்றி கூறவும்.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
முடியும், அடுத்த பதிவில் விளக்குகிறேன்
@rajendransubbiah254
@rajendransubbiah254 4 жыл бұрын
Nice Anna super....
@xavierkingston1592
@xavierkingston1592 4 жыл бұрын
Well explained thank you Eid Mubarak
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Thanks bro..
@gunasekarns8388
@gunasekarns8388 2 жыл бұрын
Good morning 🙏 your useful information for agricultural &documentations are very clearly explained 😀 tks...
@meh4164
@meh4164 4 жыл бұрын
Thank you for good content. Any land available like you mentioned in the video?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
Pls call 9994578849
@psk6970
@psk6970 3 жыл бұрын
அருமை சகோதரா!!!
@sowkathali5460
@sowkathali5460 4 жыл бұрын
GOOD GOOD GOOD
@bhuvanece07
@bhuvanece07 4 жыл бұрын
அண்ணா மிக அருமை. ❤️. phone number pls??
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@prabudravid
@prabudravid 3 жыл бұрын
Very useful sir....kodigalil labam nu title podama....super ah solringa
@CPearls71
@CPearls71 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் .... பகிர்வுக்கு நன்றி....🙏
@sivagnanamselvaraj2076
@sivagnanamselvaraj2076 4 жыл бұрын
Low cost land entha area vangana best solunga ungaluku theringa idam genuine person land iruntha solunga for farm panuvatharuku. Konjam message panunga bro.
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Pls call 9994578849
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 4 жыл бұрын
🙏Ulavu seivom,hello bro pleez explain ,if there is 'wind mill 'in the agriculture land ,what is the pros and cons,pleez explain
@antonyvimans8347
@antonyvimans8347 4 жыл бұрын
Enakum antha doubt tha so konjam clear pannunga bro
@TheNavaneethkrishnan
@TheNavaneethkrishnan 3 жыл бұрын
Please let me know if any land available for agriculture in urigram or somewhere near there. I want to purchase for doing agriculture. Thanks 🙏
@dr.rgsamy4876
@dr.rgsamy4876 2 жыл бұрын
Very good in4mation. God bless u & ur family
@ilayarajaraja9661
@ilayarajaraja9661 3 жыл бұрын
அருமையானதகவல் மிக்கநன்றி அண்ணா 🤝👍
@arunprasadramachandran5036
@arunprasadramachandran5036 4 жыл бұрын
Super Anna 👍
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Very very valuable information 👌👌👌
@தென்னைவிவசாயம்307
@தென்னைவிவசாயம்307 4 жыл бұрын
Good
@karthikeyancs1095
@karthikeyancs1095 3 жыл бұрын
அய்யா ஆன்லைன் ஃபீஸ் கட்டி ec வாங்கின. அது நம்பலாமா? Online 10 வருஷ ec போட்டு வாங்கின pothuma?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 3 жыл бұрын
Pls check 20years EC..
@periyartkm1674
@periyartkm1674 3 жыл бұрын
Super bro
@Ns-yj6uj
@Ns-yj6uj 3 жыл бұрын
நிலம் வாங்குவதற்கு எப்படி வாங்கவேண்டும் என்று பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா மனமார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் 🙏
@TheNavaneethkrishnan
@TheNavaneethkrishnan 3 жыл бұрын
Sooper thanks for the video. Very well explained.
@sangovindan
@sangovindan Жыл бұрын
Wonderful video, thanks a ton
@harishnatarajan5532
@harishnatarajan5532 4 жыл бұрын
Thanks for the video and first like from me. 1. Pls explain the panchami land and nila yucha varambu land and how to check and avoid those lands
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
I will explain some other video.
@harishnatarajan5532
@harishnatarajan5532 4 жыл бұрын
உழவு செய்வோம் Thank you 👍
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
Advance Eid Mubarak nanba
@meshakselva
@meshakselva 4 жыл бұрын
அருமை
@sheikabdul9842
@sheikabdul9842 4 жыл бұрын
Super na. Ungalathu thelivana pechu ungalathu nalla ennathai kattuthu. Vivasayathin valarchi ungalai pondra nalla manithargalal valarum valthukkal. Neenga entha area?
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
Thanks for comment. my farm is located inKalakudi village, Manur union, Tirunelveli
How to Choose Agriculture Land in Tamil | How to Buy Agriculture Land | Agri School
6:22
Vivasaya Kalathil - விவசாய களத்தில்
Рет қаралды 47 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech
4:26
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 211 М.