How to correct horoscope? ஜாதகத்தை சரி செய்வது எப்படி?

  Рет қаралды 34,745

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

சரியான பலன் சொல்வதற்கு உதவியாக கொடுக்கப்படும் ஜாதகத்தை சரி செய்வது எப்படி? குருஜியின் பொது வீடியோ..
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 113
@Saran-tq9lb
@Saran-tq9lb 10 ай бұрын
Exactly content starts 13:59
@chocoboy1949
@chocoboy1949 10 ай бұрын
Tq
@smsrikanth1982
@smsrikanth1982 10 ай бұрын
ஸ்ரீகாந்த் கூடுவாஞ்சேரி. அசந்து போய்விட்டேன் உங்கள் கணிபைக்கண்டு எதார்த்தமான சிறந்த விளக்கம் குருஜீ. ஜாதகரின் வாழ்க்கையில் கட்டம் போட்ட திட்டம் சிறப்பாக புரிந்தது குருஜீ.நன்றி.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy Ай бұрын
நல்ல விளக்கம் ஐயா... புரிந்து பார்க்கவும். நீங்கள் சொல்லும் ஆத்மார்த்தமாக பார்க்கவேண்டும். என்பதன் உட்கருவை புரிந்து பதில் சொல்ல வேண்டும். நல்ல கருத்து.
@ChristyRomeo
@ChristyRomeo 6 ай бұрын
அற்புதம் குருஜி 👌🏿👌🏿🔥🔥எனக்கும் இதேபோன்று விருச்சிக லக்னமா?துலாம் லக்னமா என்ற குழப்பம் பல வருடங்களாக இருந்து வந்தது ஆனால் எனது ராசி துலாம் ராசியிலேயே சுக்கிரன் செவ்வாய் இருக்கிறது தற்பொழுது லக்னம் துலாம் என்பது உறுதியாகிறது!கலக்கிட்டிங்க ஆஹா அற்புதம் தாங்கள் ஒர் இறைவனின் பெரும் வரம் பெற்ற ஜோதிடர் என்பதில் எவ்வித சந்தேகமில்லை!நன்றி!🙏🏿வாழ்க பல்லாண்டு!💐❤️👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏿🙏🏿🙏🏿
@kamalanathan2408
@kamalanathan2408 10 ай бұрын
வணக்கம், குருஜி சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.
@rahunathankathirgamathamby4483
@rahunathankathirgamathamby4483 10 ай бұрын
Only you are ASTROLOGER. Thank you very much.
@subhadurai
@subhadurai 10 ай бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏
@Sharvesh_123
@Sharvesh_123 10 ай бұрын
குருவே தங்கள் மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக பொது வீடியோகள் போடுங்கள் குருஜி 🙏
@Valli-wb6vh
@Valli-wb6vh 10 ай бұрын
தங்கள் மாணவி என் பெயர் ஜமுனா ராணி வணக்கம் குருவே
@indira1993
@indira1993 10 ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@thiruhari7193
@thiruhari7193 10 ай бұрын
நன்றாக புரிந்தது குருஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 ай бұрын
Very good explanation, thank you so much guruji
@jeganathannamperumal4324
@jeganathannamperumal4324 10 ай бұрын
Super analysis guruji. 🎉🎉🎉🎉🎉🎉thank you Guruji.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 10 ай бұрын
Vanakam Guruji arumaiyana pàyanulla pathivu valthukal thambi 🙏🙏🙏
@charumathijayachandran1453
@charumathijayachandran1453 10 ай бұрын
வணக்கம் குருஜி, நல்ல விளக்கம்🙏🙏🙏
@vijayjagadish7560
@vijayjagadish7560 10 ай бұрын
Hi Guruji, You are our astrology hero. I learnt lot from you. Thanks guru
@kavikam8368
@kavikam8368 10 ай бұрын
மாலை வணக்கம் குருஜி 😊மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@tamizhsen2045
@tamizhsen2045 10 ай бұрын
குருவே வணக்கம். லக்கின அதிபதி மற்றும் ராசிநாதன் ஒரே வீட்டில் இருந்தால். இது சம்பந்தமாக நீங்கள் பேசவில்லை என்று நினைக்கறேன்
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 10 ай бұрын
EXCELLENT EXPLANATION GURUJI ❤❤❤❤❤
@vishnusankarg
@vishnusankarg 10 ай бұрын
First child can stay with father instead of mother? Because rahu in 4th house kadagam. Amavasai chandran. Sun subhathuvam with Guru aspect. Sun and Simmam more subhathuvam than Moon and kadagam
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 10 ай бұрын
நன்றி
@krishnamoorthy1137
@krishnamoorthy1137 9 ай бұрын
You are correct guruji. Even I am not professional astrologer but I also do check the birth time by 10 minutes before and after to confirm the lagnam for friends who ask for my help. But I am using the free online birth chart and not the Astrovision software because I do not have one.
@saibaba172
@saibaba172 10 ай бұрын
SUPER,💐👌
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@Vincentnaveen
@Vincentnaveen 10 ай бұрын
கிரகம் சாந்தி விரிவான விளக்கம் தருங்கள் குருஜி
@govindgamesstarraj5691
@govindgamesstarraj5691 10 ай бұрын
Excellent guru ji
@thirisigas9312
@thirisigas9312 10 ай бұрын
நல்ல தகவல்
@mrathnakumar669
@mrathnakumar669 10 ай бұрын
Valhavalamudan guruji
@user-wx1hh7qy2d
@user-wx1hh7qy2d 10 ай бұрын
Excellent 👌
@padminiramanujam5162
@padminiramanujam5162 10 ай бұрын
Super guruji
@KarthiKeyan-cq5qy
@KarthiKeyan-cq5qy 9 ай бұрын
ஐயா! நான். உங்களை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன் எனது ஜாதகத்தில் நிறைய சந்தேகம் இருக்கிறது.. எனக்கு தெளிவான பலனையும் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் எப்போது உங்களை சந்திப்பது...
@sangemuzangu
@sangemuzangu 10 ай бұрын
குருஜீ அப்பாவிடம் இருக்க வாய்ப்பில்லை என்பதை சிறப்பாக கூறினீர்கள்.... அம்மாவிடம் ஏன் இருக்கிறார் என்பதையும் விளக்கி இருந்தால் இன்னும் தெளிவடைந்து இருப்போம்.. குருஜீ....
@Aravindan138
@Aravindan138 10 ай бұрын
இரண்டாம் குழந்தை 4 பாவதிபதி சூரியன் உச்ச பலம்
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 10 ай бұрын
குருஜி ஐயா அருமையான விளக்கம்🙏🙏🙏
@Msuresh887
@Msuresh887 10 ай бұрын
Content start 14.39
@jothiprakash9260
@jothiprakash9260 10 ай бұрын
சனி+ராகு, உட்ச குரு + கேது சம சப்தம பார்வையில் ராகு,குரு, சனி தசா எப்படி இருக்கும்? லக்னம் மிதுனம்
@AathmikYoga
@AathmikYoga 10 ай бұрын
90 or 91 born?
@jothiprakash9260
@jothiprakash9260 10 ай бұрын
@@AathmikYoga 91
@infinitebliss-fv1xm
@infinitebliss-fv1xm 9 ай бұрын
Please date of birth and time..
@jothiprakash9260
@jothiprakash9260 9 ай бұрын
@@infinitebliss-fv1xm 17/01/1991, 5.53pm, Virudhunagar
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 10 ай бұрын
வணக்கம் குருஜி🎉❤
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 10 ай бұрын
வணக்கம் குருவே. உங்களை போன்று ஆராய்ந்து பார்க்கவும்.அதனை அடுதத்தவர்க்கு சொல்லும் பண்பு மிகவும் உயர்ந்து. நன்றி! நன்றி!!
@amudhanm2750
@amudhanm2750 10 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
@sashikumar5402
@sashikumar5402 10 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌
@Happymiracle7
@Happymiracle7 10 ай бұрын
👉எனக்கு வேலை எப்பொழுது கிடைக்கும் தேதியுடன் குறிப்பிடுக குருஜி IT பிறந்த நேரம் :28-11-1999 7:30AM இருந்த வேலை போய்விட்டது. MARK .
@lathag1867
@lathag1867 10 ай бұрын
கன்னி .புதன்,. ஜோதிடம் புரிகிறது, அதானால்தான் அதைப் பற்றிய தேடல்கள்... கண்ணை மூடினால் ஏன் இங்கு அந்த கிரகம் உச்சம், அருகில் யார் வீடு... இப்படியான எண்ணங்கள்.. ஓடியபடி... மிக்க நன்றி குருவே... சரணம்..
@dsvdsv7718
@dsvdsv7718 10 ай бұрын
Guruji neenga oru Godfather
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 10 ай бұрын
நன்றி குருஜி ஐயா
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 10 ай бұрын
Vanakkam guruji🌼🌻
@preethamanivarnan615
@preethamanivarnan615 10 ай бұрын
Sir please talk only necessary point. Your talking too much of unwanted speech. All the other predictions are excellent hats off sir.
@gopi64334
@gopi64334 10 ай бұрын
mithuna lagnam guru in 12th house GURUDASA STAR FROM NEXT MONTH GETTING AFRAID
@srirammahesh8031
@srirammahesh8031 10 ай бұрын
Guruji vanakam, I am quite interested in getting your astrological books translated in English. Please require details from where to buy. Thank you
@harrizprasath3304
@harrizprasath3304 10 ай бұрын
Ayya True rahu or mean rahu edhai eduthukola vendum. sila nerangalil idhu vera veetil varugiradhu idharku oru video podungal
@lathag1867
@lathag1867 10 ай бұрын
வணங்குகிறேன் குருவே ✨✨🙏🏾🙏🏾
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@user-dt7tp5td1r
@user-dt7tp5td1r 10 ай бұрын
ஐயா ஆறாம் இடத்தில் ராகு ஆறாம் அதிபதி சனி எட்டில் நீசம்.இடம் அதிபதி இரண்டிலும் குரு பார்வை.ராகு தசை நடப்பு தயவு செய்து பலன் கூறவும்.pls..... ..
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
❤❤❤
@kmurugaiyan7447
@kmurugaiyan7447 7 ай бұрын
Sir Good
@nirmalavisu7923
@nirmalavisu7923 10 ай бұрын
Thula லக்னத்தில் கிரஹ சேர்க்கையில் 5place kumba rasi yil guru and kethu சேர்க்கை பற்றி நீங்க சொல்லவில்லை. நானும் ரொம்ப நேரம் வெயிட் pannnen. அதை பற்றி சொல்லுங்க sir.
@premavijayan3224
@premavijayan3224 5 ай бұрын
👏👏🙏🌹
@sankarir4524
@sankarir4524 10 ай бұрын
🙏🙏
@TamilTamil-iy7fc
@TamilTamil-iy7fc 5 ай бұрын
ஐயா என்னுடைய பையன் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் மறைவு ஸ்தானத்தில் மனைவி ஸ்தானம் மறைவில் பெண்பார்க்கும் ஒரு பக்கம் பெண் பார்க்க பெண் பார்க்க அமைய மாட்டேங்குது எங்களுக்கு ஒரு தீர்வை
@balajimani9784
@balajimani9784 10 ай бұрын
வணக்கம் ஐயா.திருமணம் ஆகும் காலம் பற்றி கூறுங்கள்.அதாவது 20 வயதிலா அல்லது 24 வயதிலா அல்லது 26,28, அல்லது 30 அல்லது 32 அல்லது 35 வயதிலா.எவ்வாறு துல்லியமாக கணிப்பது என்று கூறுங்கள் ஐயா பிளீஸ் ஐயா
@sandyaspeaks
@sandyaspeaks 10 ай бұрын
9th.october 2023 3.31 am natchathiram emna? Poosam endru pambu panchangam solgiradhu endru therindha jothidar koorigirar. Ayilyam endru websites il ulladhu. Edhu unmai endru koorunga ayya.
@elavarasanr4337
@elavarasanr4337 10 ай бұрын
Lagna athipathi agi utcham, rasinathan lagna pavi anal lagna thil palangal yapdi irukkum, v2kuduthavan utcham
@srinivasansekar1111
@srinivasansekar1111 9 ай бұрын
அன்புள்ள ஆதித்யா குருஜி அண்ணா எனது மகனுக்கு விருச்சிக லக்னம் 8ல் செவ்வாய் கேது இணைவு 3ல் சனி. வயது 31 இன்னும் திருமணம் ஆக வில்லை எப்பொழுது திருமணம்? எனக்கு மிகவும் கவலையாக உள்ளது
@ExportsurpluswholesaleTirupur
@ExportsurpluswholesaleTirupur 10 ай бұрын
வணக்கம் குருஜி. விருச்சிக லக்னம் மினம் ராசி 06-08-1993 நேரம் 2.56 மதியம்.
@balajiv7578
@balajiv7578 10 ай бұрын
வணக்கம் குரு ஜி
@kannaiyaG1985
@kannaiyaG1985 10 ай бұрын
எங்கள் குருநாதா குருநாதா குருநாதா எங்கேயோ போய் விட்டார்
@vkk518
@vkk518 9 ай бұрын
Super ayyaa
@leelavathy6165
@leelavathy6165 5 ай бұрын
Sir mesham barani how
@user-wq5qj8sj4l
@user-wq5qj8sj4l 5 ай бұрын
Gootsaml
@Vishalgaming1807
@Vishalgaming1807 10 ай бұрын
Super gurujee
@cchandra5350
@cchandra5350 10 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் என்னுடைய ஜாதகத்தில் சூரியன் நல்ல சுபத்துவமாக இருக்கு என்ரீர் ஏன் அரசியல் கூட வரும் என்ரீர. பிறகு ஏன் எனது தந்தையை நான் பரிகோடுதேன் இறைவனிடம் இளமையில். .புரியவில்லை மேலும் நீங்கள் நான் சூரிய திசை முதலே நன்றாகத்தான் இருக்கும் இருப்பீர் என்று கூரினீர். ஆனால் ஏன் எனது தந்தையை பிதாவை , சூரியனின் காரகரான தந்தையை நான் என்னுடைய இளமையிலேயே இழந்தேன். தாங்கள் வழிகாட்டலும். .03/11/99- 8:47 எம் கோபிச்செட்டிப்பாளையம்
@melazhaganr4630
@melazhaganr4630 6 ай бұрын
Yunna d. Adikkanum
@vasantha-K
@vasantha-K 10 ай бұрын
வணக்கம் ஐயா. Law of attraction முலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா. இதைப்பற்றி தயவுசெய்து ஒரு video முலம் விளக்கவும்.
@Aravindan138
@Aravindan138 10 ай бұрын
எதையுமே மாற்றமுடியாது, ஆனால் ஒரு விழுப்புணர்வுடன் அணுகலாம்
@gokulnath8465
@gokulnath8465 10 ай бұрын
Hii gurujii
@dharmarasudharman
@dharmarasudharman 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sathyarajraj308
@sathyarajraj308 10 ай бұрын
Sani chandran serikai kadaga lagnan
@missmaya2866
@missmaya2866 10 ай бұрын
Simmam epdi valuthuchu sir ??
@arunprasad3195
@arunprasad3195 10 ай бұрын
Guruji 🙏
@kavikam8368
@kavikam8368 10 ай бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன் என் அண்ணன் ஜாதகம் இரண்டு ஆண்டுகள் முன் ஒரு விபத்தில் சிக்கி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இப்போது ஓரளவு பரவாயில்லை. நடக்கவும் சிரமமாக உள்ளது. பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டு சிரமமாக உள்ளது. குடும்பமும் பிரிந்து சென்று விட்டனர். ஏன்?. விளக்கமாக சொல்லவும். எப்போது நிலமை மாறும். தயவுசெய்து கூறவும். குருஜி. 15.7.1978. 5.50 காலை. சென்னை🙏💕🙏💕🙏💕 . நன்றி குருஜி வாழ்க வளமுடன். ❤❤
@pradapbala7490
@pradapbala7490 6 ай бұрын
23:12
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 10 ай бұрын
Hi
@cchandra5350
@cchandra5350 10 ай бұрын
ஐயா, தாங்கள் என்னுடைய ஜாதகத்தில் சூரியன் நல்ல சுபத்துவமாக இருக்கு என்ரீர் ஏன் அரசியல் கூட வரும் என்ரீர். பிறகு என் எனது தந்தையை நான் பரிகோடுதேன் இறைவனிடம் இளமையில் புரியவில்லை. 03/11/99- 8:47 எம் கோபிச்செட்டிப்பாளையம்
@nila3351
@nila3351 10 ай бұрын
9 veetil raagu(oli veetil irul kiragam) , antha raguvai sevvai(iyarkai paavar) 8 paarvaiyaal parkirar, sevvai lagna athipathiyaga irunthalum saniyin 10paarvai sevvaiyku ullathu. Sevvaiyum paavathuvam. suriyan(neesam) 12il pagai veetil maraivu, navaamsathil suriyan saniyin veetil ullar, raasiyi antha suriyanai sani paarkirar, sani guruudan irunthalum subhathuvam agavillai, suriyanuku guruvin paarvai oralavukuthan kidaithathalum, theybirai chanduran sukranudan simmathil irunthathalum ivvalavu naal ungal thanthai uyirudan irunthaar. Suriyanai sani paarkinra kaaranathaal,suriya dasa sani(or) ragu puthiyil iranthiruka vaippu undu.9 bhaavagamum, suriyanum paavathuvam. 9 athipathi chandran guru parvai oralavirku undu and sukiran udan inaivu enra karanathinalum amma nalla iruppanga appa ivvalavu naal uyirudan irunthatharku kaaranamum ithan enru ninaikurem. Enaku therinthavatrai sonnen. Unga appavin aathma santhi adaiya iraivanai pirarthikuren pa. 🙏🙏🙏
@kpmgym
@kpmgym 10 ай бұрын
​@@nila3351saniyin 10 aam parvai sevvaiku ullatha 😂😂😂
@thiyagu8004
@thiyagu8004 10 ай бұрын
மனைவியின் ஜாதகம்?
@SelvaSelva-mt9bx
@SelvaSelva-mt9bx 10 ай бұрын
அய்யா ப்ரீமியம் வீடியோ ஓப்பன் ஆக.. வில்லை ஏன் அய்யா
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 10 ай бұрын
call this number 8286998888 sir
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 5 ай бұрын
வாக்கிய பஞ்சாங்கம் பார்பவர்தான் துள்ளியமான பலன் ௯றுகிறார்.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy Ай бұрын
பாருங்க யார் தடுக்கராங்க. உங்க சொந்த பிரட்சனை
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 10 ай бұрын
😂😊
@Raja-pw5ly
@Raja-pw5ly 10 ай бұрын
Goodmorning. Sir. I.am.working.in.infosys. I.want.to.write.. I. A. S. Can. I..pass.it.when? R. Rameshwaran. D. O. P. 18,04,2000,.time.3-18pm,.place-salem
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@sssmanogar1144
@sssmanogar1144 9 ай бұрын
🙏🙏🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 10 ай бұрын
👍🏼
@manikris3617
@manikris3617 10 ай бұрын
Super excellent ✅👍
@hariprasath.n1
@hariprasath.n1 10 ай бұрын
வணக்கம் குருஜி ❤🙏
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 10 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 10 ай бұрын
வணக்கம் குருவே 😊🙏
@neelan8932
@neelan8932 10 ай бұрын
Super Guruji sir
@umaseshadri9012
@umaseshadri9012 10 ай бұрын
🙏🙏🙏
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 10 ай бұрын
🙏
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 34 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 15 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 59 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 59 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 34 МЛН