KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
What's best with your videos is,you don't form your own opinions,you exactly convey us what's the truth.I think that's so essential. I love Kagabusundar series.
@muthuraj97692 жыл бұрын
ரொம்ப நாள் காத்திருந்தேன் இந்த பதிவு காக நன்றி அன்னா
@prakashtprakasht8148 Жыл бұрын
மிக சிறப்புசகோதரே🙏நமசிவாய வாழ்க நற்பவி
@dekshinamoorthi6369 Жыл бұрын
காகபுஜண்டர் நூல்கள் படித்து பக்குவ நிலையை அடைய வேண்டும் பிறகு அவர் அவர் உணர்ந்த பிறகு ஞானத் குருமார்கள் ஞானிகள் முனிவர்கள் சித்தர்கள் ரிஷிமார்கள் அண்ட பரவெளி ரகசியங்களை அறிந்து பிறகு ஞானம் சித்தியாகும் இது சத்தியம் சத்தியம் சத்தியம் ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம்பிரம்மாஸ்மி இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை இதற்கு சாட்சி ஒரே சாட்சி பஞ்ச பூத சக்தி நான் யாரென்று அப்ப புரியும் அந்த நான் யார் நான் நல்ல சிவம் என்பது புரிந்தது பக்குவ நிலை அடைவார்கள் பக்குவ நிலையை அடைவார்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா சிவாயநம திருச்சிற்றம்பலம்
@sudheshj86732 жыл бұрын
Romba arumaiyaga sonninga arumaiyana video
@shanthik28032 жыл бұрын
அருமையா na belaka thoda வாசி மற்றும் eapadi குரு வை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். மன purvamana nandregal 🙏🙏🙏
@RameshRamesh-pg2we2 жыл бұрын
எந்த வீடியோ பதிவுகளிலும் குரு என்பவர் தேடல்.. இங்கு யாருக்கு யார் குரு நீ கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் அனைவரும் குரு தான்
@manimekalaivenkat12172 жыл бұрын
மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@shivanj11162 жыл бұрын
வாழ்க வளமுடன் நித்திலன்.....
@selvak57112 жыл бұрын
Thanks sir.please Try to put atleast one video in a week about kagapujandar per nul kaviyam
@srikrishna9382 жыл бұрын
Nithilan sir, Namaskaram. You are doing a wonderful job. I would like to request that you create an interesting video on the truths and myths about higher beings other than humans, such as Devas, Nagas, Asuras, Apsaras, Gandharvas, Yakshas etc.
@tangerine_1112 жыл бұрын
Tamil channel has so much more interesting topics compared to the English Channel. I so eagerly waiting for English subtitles or much more English content related to yoga and science and mystical topics.
@osro33132 жыл бұрын
நன்றி 🙏🦋
@manickamsakthivel57542 жыл бұрын
Thank you Nithilan 🙏
@coolbalacool2 жыл бұрын
Good morning Brother Very good. Thank-you
@yvanbador40862 жыл бұрын
மேலும் உங்களிடம் ராசியைப்பற்றி கேள்வி கேட்டு எழுதியிருந்தேன் .அதற்கான பதில் வேரொருவர் மூலமாக பதில் கிடைத்துவிட்டது தம்பி அதாவது மேலைநாடுகளில் சூரியனை மையமாக வைத்து அது நின்ற இடம் ராசியை குறிக்கின்றது. 🐞🍀இந்த இரண்டு பொருட்களுமே அதிர்ஷ்ட சின்னமாக கருதப்படுகின்றது பிரான்சில் .நன்றி 🙏🧡💙நித்திலன்
@VElMURUGANGMK82 жыл бұрын
அண்ணா வணக்கம் வாசி செய்யும் முறை எப்படி செய்ய வேண்டும் எந்த நேர காலத்தில் செய்ய வேண்டும்
@sivakami5chandran2 жыл бұрын
Great great job thambi arumai 🙏🙏🙏👏
@divyasri19822 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@SKMARI-lx2jr2 жыл бұрын
அண்ணா கருங்காலி மாலையை அனைவரும் பயன்படுத்தலாமா இதற்க்கு விளக்கம் தெறியபடுத்தவும்
@maghi7033 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@yvanbador40862 жыл бұрын
வணக்கம் நித்திலன்,அருமையான பதிவு கண்டிப்பாக பயனுள்ள பதிவு நன்றி🙏 இவன்லஷ்மி🌺🌻
@banumathi4755 Жыл бұрын
அருமை தம்பி
@shreekala80892 жыл бұрын
God bless all 🙏
@maruthi-ve3dt2 жыл бұрын
6:00 maya decreasing 5senses decreases
@nagarajanraj3461 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@TamilSelvan-nt1hu8 ай бұрын
🎉 super thala 🎉
@balasubramaniyan92562 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@Waste19783 ай бұрын
சார் மனம் எப்படி தெய்வம் ஆகும் எண்ணங்கள் கோர்வை மனம் அதை கடந்தால் தெய்வமாகலாம் நன்றி
@balakrishnankannan35342 жыл бұрын
Super nandri
@vijayfanz2 жыл бұрын
Do video's about shiva vakkiyam siddhar and sundaranar siddhar
@osro33132 жыл бұрын
தூங்காமல் தூங்குவது எக்காலம்? இதைப் பற்றி ஒரு வீடியோ போடவும்
@458362 жыл бұрын
நன்றி ஐயா
@karthikr61362 жыл бұрын
நன்பா கோயில் கோபுரம், மசூதி, சர்ச் போன்ற கோபுரங்கள் உச்சி முக்கோணத்தின் அடிப்படையில் அமைக்க பட்டுள்ளது ஏன் என்று விளக்கவும்
@babupachiappan74102 жыл бұрын
நன்றி
@chakkaravarthy55432 жыл бұрын
வாசியை நான் உணரும் போது மயக்கம் போட்டு விட்டேன்.இரண்டு கால் கட்டை விரல் நகங்களும் வலி இல்லாமல் கழன்று விட்டது.அருவி விழுவது போல் உள் நாக்கு மேலாக ஏறி கொண்டே இருக்கும்.ஒரு கண்ணில் கருவிழியில் துவாரம் வழியாக காற்று அழுத்தமாக வரும்.முன் பக்க பல் வரிசையில் 30 வோல்ட் மின்சாரம் பாய்வது போல் இருக்கும்.
@karthicksamu78052 жыл бұрын
உங்களின் பயிற்சி முறையை பதிவிடுங்கள்
@chakkaravarthy55432 жыл бұрын
பாட்டு சித்தர் நாராயணசாமி அவர்களிடம் தீட்சை பெற்று வாசி யோகம் செய்து வருகிறேன்
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@chakkaravarthy5543 வணக்கம், உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. சற்று மிகைப்படுத்தி கூறுவது போன்று உள்ளதே. நான் ஒருமுறை ஐயாவின் வாசி யோக பயிற்சியை மதுராந்தகத்தில் கண்டேன், தொடர்ந்து மற்ற ஊர்களுக்கு சென்று பங்குபெற முடியவில்லை. நீங்கள் எப்படி ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வாசி யோகத்தை பயின்றீர்களா, எவ்வளவு காலம் ஆனாது. சற்று விளக்கமாக கூறுங்கள். மிக்க நன்றி.
@chakkaravarthy55432 жыл бұрын
@@Dhurai_Raasalingam வணக்கம் ஐயா மிகை இல்லை சொன்னது கொஞ்சம் தான் இன்னும் நிறைய அனுபவம் இருக்கிறது நான் மூன்றரை ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன் ஐயாவிடம் ஐந்து பயிற்சிகளையும் உபதேசம் பெற்று செய்து வருகிறேன்
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@chakkaravarthy5543 மிக்க நன்றி. தாங்கள் பயிற்ச்சி பெற்ற விவரம் (எங்கு, எப்படி...), பயிர்ச்சி பெற்றபின் உங்கள் மனநிலை மற்றும் உடல்நிலை மாற்றங்கள் போன்ற பல விவரங்களை சற்று விளக்கமாக உங்கள் ஓய்வு நேரத்தில் பதில் அளியுங்கள். மிக்க நன்றி.
@manikandanyadav867911 ай бұрын
Guruve saranam
@thipaththinakaran2 жыл бұрын
Thank you brother
@g.dhakshayani4402 жыл бұрын
Good evening nithilan
@vinodkumar-ix4cl2 жыл бұрын
Migavum Arumai Bro.
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*மிகவும் அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@vinodkumar-ix4cl2 жыл бұрын
@@Dhurai_Raasalingam i dont have in my laptop to convert to Tamil language option, as im working in Saudi Arabia, either English or Arabic is the default option. I'll try to translate next time in to Tamil and post comments, Thanks for notifying.
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@vinodkumar-ix4cl தயவுகூர்ந்து, உங்கள் கைப்பேசியில் அல்லது வேறு வழியில் தாய்மொழி தமிழில் கருத்துகளை பதிவிடுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத இயலாதபோது ஆங்கிலத்தில் எழுதலாமே, தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@RAJIYINSELVAN2 жыл бұрын
Ayya vanakkam Thiruchitrambalam. Vlog video pannunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் தம்பி. இன்னும் ஒரு மாத காலத்திற்கு பிறகு பதிவுகள் செய்கிறேன் தம்பி
@@RAJIYINSELVAN தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@SenthilKumar-we5yy2 жыл бұрын
நன்றி நண்பரே
@karthikr61362 жыл бұрын
நன்பா சூரிய தியானம் பற்றி சொல்லுங்க
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vaishnavivijayaraghavan17672 жыл бұрын
Hi yaaa. Yoga vasistam today 😌
@NithilanDhandapani2 жыл бұрын
Yesterday only I made Yoga Vasistam video 🤷🏻♂️
@vaishnavivijayaraghavan17672 жыл бұрын
I was in half sleep I read yoga vasistam as vaasi yogam and got exited..
@vaishnavivijayaraghavan17672 жыл бұрын
I don't get bored with yoga vasistam always interesting to me. Everyday video also I will watch. 🙂
@IChingastro2 жыл бұрын
When the student is ready,the teacher appears.student has to çonstantly prepare him or herself.
சார் எனக்கு ஒரு ஐயம் . கடவுள் இருப்பது என்பது உண்மையா . அப்போது சித்தர்கள் யார் .
@Mohanakannan3692 жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@saikrishna-qh3oi2 жыл бұрын
Sir vasi pazhaga vayathu varambu unda ஆண் பெண் baytham unda
@saibaba1722 жыл бұрын
வணக்கம் சார்💐
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் ஐயா.
@gurumurthy70582 жыл бұрын
வணக்கம் 🙏 நண்பரே ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுப்பது உண்மை என்றால் பண்டைய காலத்துக்கும் தற்காலத்தில் உள்ள மக்கள் தொகைக்கும் உள்ள வித்தியாசம் எப்படி வந்தது ஆன்மாக்கள் உருவாக்கப்படுகிறதா
@emahendhran2 жыл бұрын
அடேங்கப்பா..இது நம்ம லிஸ்ட்_லயே இல்லையே' நல்ல கேள்வி.
I haven't seen her videos Thambi. Let me see. If its real and worthy to discuss I will make a video
@SSV-km8fo2 жыл бұрын
Thank you so much ne 🙏🙏🙏 news 7 , behind woods, IBC news la video irukku name- Dr.Prisha
@marans222 жыл бұрын
mikka nanri anna
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*மிக்க நன்றி அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@marans222 жыл бұрын
@@Dhurai_Raasalingam உண்மைதான்..ஆனால் நான் கணணியில் கருத்து பதிவு செய்யும் போது தமிழில் எழுதமுடியவில்லை.....இது தொலைபேசியில் பதிவு செய்தது.... நன்றி 🙏🙏
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@marans22 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@marans22 தயவுகூர்ந்து, உங்கள் கைப்பேசியில் அல்லது வேறு வழியில் தாய்மொழி தமிழில் கருத்துகளை பதிவிடுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத இயலாதபோது ஆங்கிலத்தில் எழுதலாமே, தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* நன்றி.
@prakashsurya67942 жыл бұрын
Can someone answer to my question please... Namba yaara guru nu ethukarthu... Pirapu urupu ilathavanga ithulam kathutu irukavanga intha ulagathula irupangala ithutha maayainu soldringa thirumba avunga epdi inga varuvanga? Namaku soli kuduka varuvangala?
@sritaransri42652 жыл бұрын
Answer naa sollava brother?...
@prakashsurya67942 жыл бұрын
@@sritaransri4265 kandipa solunga
@nagamaniumapathy42962 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கமுங்க
@normaltamizhan85812 жыл бұрын
Apo paatu siddhar ah namabalama venama endu solunga
நம் சமுதாயத்தில் முருகன் என்றாலே முந்திரிக்கொட்டை என்றும் இம்சை என்றே ஆகிவிட்டது. இருக்கட்டும். சூர்யா முதலில் கேள்வியை சரியாக கேளுங்கள். பாட்டு சித்தர் நாராயணசாமி ஐயா என்ன கற்று தருகிறார் என்று நான் பதிவுகளில் கூறுகிறேன் ?
@NithilanDhandapani2 жыл бұрын
@@murugan2479 vidunga Murugan. Namala sonna kutharathum kodaiyarathum normal thane 😄
@prakashsurya67942 жыл бұрын
@@NithilanDhandapani bro na ena kekrana vasi yogam pana kundalini raise aagum nu soldringa... Apo vasi yogam solli tharavanga kundalini raise aagi irukanum thana... Kundalini raise aana hair narai thirai black ah irukum nu soldringa aprm en atha soli tharavanga normal ahna aal pola irukanga?
@NithilanDhandapani2 жыл бұрын
@@prakashsurya6794 true nanba. Pattu Sithar Iya ku Apadi entha symptoms um illa. Avare Atha accept panikivaru. He is teaching what he knows. Virupam irukavanga Atha practice pannikalam.
காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகா ஞானியே யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும் காக்கை ஸ்வாமியே மும்மூர்த்திகள் போற்றும்- புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய் காக புஜண்ட சுவாமியே.🚶🏻♂️🧘🙏 திருச்சிற்றம்பலம்🔱🧘🙏✴️
@vasanthraj65492 жыл бұрын
அந்த குருவை எங்கே தேடுவது.
@inparanithangarajah99592 жыл бұрын
🙏🏻🙏🏻
@karthickeyan19552 жыл бұрын
Anna questions for today Sunday 1.) Can we eat beef ? And any anicent literature support pannutha and neega sapduveengala ? 2.) Does siddhas said anything about height growth ? Because present day doctors say we only grow up to age limit but my Kung Fu master grown after his marriage upto 2 inch in his 24 age ( but he practised Kung Fu heavenly ) 3.) Neega nariya saints paakureenga so nail rubbing Pathi kettu paarunga Anna pls we need that 4.) Incase intha piravila naan romba aasa Pattu aasaiya niraivethama and entha try um Panna ma death aita next piravila athai niraivetha chance. Kediakuma ? 4.) Why ppl hate gemini ? And has what they saying is crt we have dual mind I don't know why ? One mind saying me to take IT and other mind saying me to do MSc Biochemistry And same for marriage How to escape from that
@user-wj1yd3yr5q2 жыл бұрын
Anna pls you be my guru and give me enlightenment pls
@ragunathanp94632 жыл бұрын
Vasiyogam payirchi seyya guru thevai illainu sonneegale
@sivan11272 жыл бұрын
Bro one doubt. If kundalini is the feminine form of energy, what is the name of the masculine energy?
@NithilanDhandapani2 жыл бұрын
There is nothing Masculine or Feminine bro. Its an energy thats all. All the concepts are a representation for our understanding thats all.
@sivan11272 жыл бұрын
@@NithilanDhandapani ok bro. I asked because everybody who speaks about kundalini say it is a feminine form of energy. That's why i asked
@ganeshm51662 жыл бұрын
Kundalini is energy Energy means sakti Sakti means feminine... Sakti means strength or power