We can take the Treasures of GODs with this Agathiyar Manthiram | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 25,159

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #agathiyar #sithargal

Пікірлер: 104
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
காட்டில் அலைந்து திரிந்து தேடி கண்டுபிடிக்கும் பொக்கிஷத்தை விட நம் உள்ளே தேடிக் கண்டுபிடிக்கும் ஞானப் பொக்கிஷமே பயனுள்ளது.நல்ல விளக்கம் நிதிலன் தம்பி!
@rx100z
@rx100z Жыл бұрын
அதை காட்டில் செய்தால் தான் எளிது.. அதான் நம் முன்னோர்கள் அங்கு சென்று உள்ளே தேடினார்கள்
@369TamilDevotional
@369TamilDevotional Жыл бұрын
💯 True
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
அதானே பார்த்தேன் நீங்கள் அறிவு பூர்வமாக பேச கூடியவர் ஆயிற்றே இப்படி ஒரு கதை சொல்றீங்களேன்னு.... You proved at the second part. I am living in US thambi. Last week I found your channel and watching your videos continuously. Veyr good information you are giiving. வள்ளலார் எழுவார் மேடையை வட மேற்கே கட்டி இருப்பார் வடலூரில். This video clarify some of my doubts. Thank you.
@abishekraj9298
@abishekraj9298 Жыл бұрын
சாகதுக்கு என்ன வழியோ அத அழகா சொல்லி வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி 🙏🏻👍🏻😁
@swayambhu2630
@swayambhu2630 Жыл бұрын
Wonder fulll nithilan specially you merge science and siddha in a beautiful way. Kali manonmani thaaye is also the green tara devi in Buddhism. Bhogar is the connection for that. That's wht i infer. Thanks a ton for the info. I have already missed lota of your videos because of transit from one place to another. Kodaikanal ponal tha@n ellame thanimayile nidhanama ukkanthu arulvakku padikka mudiyum. God blesses you with everything required nithilan bro!!!!!
@rajkumarsr4267
@rajkumarsr4267 Жыл бұрын
மக நல்ல பதிவு. நல்விளக்கம். சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
உலக அசையும் அசையா ஜீவர்கள் தேடும் ஏங்கி நிற்கும் இறைவன் அண்டத்தின் ஆட்டத்திலும் பிண்டத்தின் ஆட்டத்திலும் நிச்சயமாக உள்ளது.தேடுவோம் கிடைக்கும் இறைவனிடம்‌இறைஞ்சுவோம் இறைசொற்படி நடப்போம் பிறவிகளற்ற பெருநிலை பேரன்பால் பெருங்கருணையால் தரப்படும்.அதுதான் நம் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் மங்களநாயகியும் மரியாவும் பாத்திமாவும் இருக்கும் பொக்கிஷம்.
@shanthik2803
@shanthik2803 Жыл бұрын
வணக்கம் nithilan 🙏 Ungala ளுடைய video Enaku rombo உதவி கராமா erukun நான் தந்திர yogam பயிற்சி saidutu erukin 1 1/2 வருடமாக குரு வழி kaatudalin படி so உங்களுடைய ஒவ்வொரு video வும் தந்திர yogathai tottu தான் eruku மிக்க நன்றி nithilan 🙏
@villawellness
@villawellness Жыл бұрын
I liked the cute way u narrated the story and the insightful explanation thereafter. ;)
@thirumal5219
@thirumal5219 Жыл бұрын
நான் யார் என்ற பொக்கிஷத்தை காண பரிபாஷையால் கூறப்பட்ட வழி மிகவும் நன்று.
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
நித்திலன் இது நம் உடம்பில் குண்டலினி சக்தி எழுப்புதல் தானே. அருமையான விளக்கம்
@nanorupubgveeran5261
@nanorupubgveeran5261 Жыл бұрын
Enakku enna thonudhanna agathiyar eludhum bodhu avarukku keela ulla sisiyanukaga dhana eludhiruppar appo ipdi yosuchu parunga avaru sonnadhu athanaium andha stage la ullavangalukku brain ulla irukkura route sollitu iruparo
@velusvlog5451
@velusvlog5451 Жыл бұрын
குண்டலினி விழிப்பிற்கு சரியான விளக்கம் அண்ணா... அருமை, மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🥰🥰🥰சப்த கன்னியர் - சப்த தாதுக்களாக இருக்கலாமா அண்ணா...???
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Жыл бұрын
Perfect explanation well done ND 😘🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@uvanshankar728
@uvanshankar728 2 ай бұрын
Nithilan sir plz continue Agasthiyar 12000 videos sir 🙏🏻❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Super ayya nalla vilakam mikka nandri ayya 🙏
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 Жыл бұрын
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
@smilingsparks_1730
@smilingsparks_1730 4 ай бұрын
Most unexpected one and favourite video
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் ஒவ்வொரு வீடியோவும் அருமை
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
Dear ND Very honest exhibition of facts. Greatly appreciate it. My opinion just sharing Taking to take the treasure of god seems pun intended. The real treasure is to attain HIM. For that many erudite scholars have advised doing good things and charity to the deserving without any expectations is enough to elevate ourselves to the next level. As we continue to pass this path By HIS Grace, we will achieve that blissful state of Moksha. That is the real treasure is my understanding. Correct me if i am wrong
@krshankar8778
@krshankar8778 Жыл бұрын
வணக்கம். நல்ல விலக்கம்.நன்றி.
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
அருமையான விளக்கம் நித்திலன்
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Very interesting. Tq🙏🙏🙏
@hariramF5
@hariramF5 Жыл бұрын
New things I came to know 1.proprioception 2.vestibular system
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Sithars 😍🤩🤩 Om nama sivaya
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
Hai swamji nithilin bro how are you have you ever tried kiriya yoga
@yeshwanthram9034
@yeshwanthram9034 Жыл бұрын
Bro seerkali la sattainadhar koil la treasures kandupudichirukanga. Dheiva silaikalum,sambandhar thevaramum neraiya kedachiruku nethu
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
Agathiyar Guru potri 🙏
@ponnammasankar8679
@ponnammasankar8679 Жыл бұрын
Simbly superb thambi.👌👌👌👍🙏🙏🙏
@srinivasanrajasekaran6897
@srinivasanrajasekaran6897 Жыл бұрын
Saptha kanikal--7chacras
@hariharan11161
@hariharan11161 Жыл бұрын
ஓம் ரீங் யங் மங் சிங் சிவயநம
@mapulaimama1503
@mapulaimama1503 Жыл бұрын
For wh use for this mantra
@bharathb8161
@bharathb8161 Жыл бұрын
எட்டுகுடி வான்மீகர் சித்தர் வீடியோ போடுங்க அண்ணா
@palanisamy9743
@palanisamy9743 10 ай бұрын
Kaveri arukku merkku oru kaadu malai sitheshvarar malai irukku,. Gruvarettiyur.. Anthiyur. Erode..
@ARAMBIKLAMA
@ARAMBIKLAMA Жыл бұрын
Brother vedhandhri Maharishi sky yoga pathi pesunga ❤️
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@michdhanu2403
@michdhanu2403 Жыл бұрын
Intution pathi theliva epdi access nu theliva solunga it is useful
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi Жыл бұрын
Pusbaga vimanam patthi sollunga
@sijusiju159
@sijusiju159 Жыл бұрын
வாசிம்திலா வல்லாவறுக்கு எதுகு ‌புதயால் அண்ணா ?
@Star_Wars_Fandom
@Star_Wars_Fandom Жыл бұрын
Amazing video ❤
@CodingCatsGodAI
@CodingCatsGodAI Жыл бұрын
I have a doubt in Bogar 7000 , Bogar told that there is no God called Kali but Agathiyar information most of the time contradictory to Bogar. I believe Bogar only.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 Жыл бұрын
அருமை மிக அருமை👍
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
ஓம் சிவாய நம்🙏🪔
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 3 ай бұрын
Ayya,I don’t want treasure. But I love Kali amman a lot. I chant Kali Saharasranamam. If I say this mantra, will I get blessings of Kali Matha ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 ай бұрын
Why do you seek my answer whether you will get the blessings of Kali Devi. If you have 100% devotion and dedication whatever you want will happen.
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 3 ай бұрын
@@NithilanDhandapani Thank you Ayya 🙏😊
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
உண்மை நன்றி தம்பி
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻
@DNAஜோதிடம்
@DNAஜோதிடம் Жыл бұрын
🦋 சூப்பர்...... தம்பி..... 🦋👌
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
அண்ணா, மாற்று திறனாளிகள் அவர்களால், தவம்,தியானம் பண்ண முடியுமா?
@Ramv-zl8le
@Ramv-zl8le Жыл бұрын
நண்பரே அஷ்டவக்ர கீதை என்று ஒரு கீதை உள்ளது.அதை இயற்றியவர் அஷ்டவக்கிரர் என்ற ஞானி.அவர் தன் உடலில் எட்டு அங்கங்கள் குறை உடைய ஒரு ஞானி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தவம் தியானம் செய்வதற்கு உடல் குறை என்பது தடை அல்ல. நன்றி
@KGopi-iu9uy
@KGopi-iu9uy Жыл бұрын
7 chakra in human body
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ah that’s a way too 🤔 I wonder why it didn’t occur to me
@lakshmanpragesh7035
@lakshmanpragesh7035 Жыл бұрын
காயத்ரி தேவிபற்றியும் காயத்ரி மந்திரத்தை பற்றியும் உச்சரிக்கும் முறை பெண்கள் சொல்லலாமா . மந்திரத்தின் பலாபலன்கள் பற்றியும் தெளிவான விளக்கம் கூறவும்
@ManiInTube
@ManiInTube Жыл бұрын
Many thanks Nithi 🙏
@trendivlogger877
@trendivlogger877 Жыл бұрын
Bro where can I buy tirumandiram book in English translation
@suryasr2064
@suryasr2064 Жыл бұрын
காளி பீஜ மந்திரம் சொல்லுங்க
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
நீங்க வெள்ளையங்கிரி 🗻 போவிங்களா?
@zararam7794
@zararam7794 Жыл бұрын
Om reem yang mang sing shivaya namahaa
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi Жыл бұрын
G pusbaga vimanam eppo enge
@surej6071
@surej6071 Жыл бұрын
Saying a mantra 1 lakh times, that's the catch. Nothing else. Not treasure, not dangers, not what you get or loose.
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 5 ай бұрын
Save the young generation
@gacehero283
@gacehero283 Жыл бұрын
ஐயா, பொன்னாகி மணியாகி போகமாகி ,புறமாகி அகமாகி புனிதமாகி , மண்ணாகி மலையாகி கடலுமாகி , மதியாகிஇரவியாகி மற்றுமாகி , முன்னாகி பின்னாகி நடுவுமாகி , முழுதாகி நாதமுறமுழங்கும் தேவே மின்னொளியாய் பரவி வெள்ளம் சேரக்கும் தேவே தேவே, ,,! நன்றிகள்
@panandan2294
@panandan2294 Жыл бұрын
Om nama sivaya
@harshavardhan649
@harshavardhan649 Жыл бұрын
Why that treasure belongs to Sri Rama and SriKrishna .is it the epithet of Right Brain and Left Brain.May be Rama(Sun) is right brian and Krishna(Moon) is left brain.?
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
Bro what's the meaning of kanguvaa is it a tamil word or a God name
@palanisamy9743
@palanisamy9743 10 ай бұрын
Sithan.. Sitheshvar.. Perukkum sampantham irukkula.. Ennakku arvam illa.. Yarukku arvam irukko try panni parunga
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri🙏💙💥
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங Жыл бұрын
சிவசிவா
@arasuramanan
@arasuramanan Жыл бұрын
Marriage matching rasi videos please
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
That’s a false claim by marriage brokers. Marriage making can’t be done just with Rasi. There are various factors that has to be seen before matching two horoscopes
@arasuramanan
@arasuramanan Жыл бұрын
@@NithilanDhandapani please post a video about those factors
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@arasuramanan expected you’ll ask this. You should go to astrology class and learn those things.
@amaama1445
@amaama1445 Жыл бұрын
Wanaththal kal wilum kanavu kandal enna artham
@dangerboy1747
@dangerboy1747 Жыл бұрын
Hi bro ❤
@ggtechnocracy6709
@ggtechnocracy6709 Жыл бұрын
Bro...appo antha Manthram..??
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
Thanks
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
🙏vanakkam🙏
@basiclifetamil9351
@basiclifetamil9351 Жыл бұрын
Ippo kaatule veedalaam vanthutu
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Bro make a vedio where Agathiyar give siva mantra or any god mantra.
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏾
@santhoshs4422
@santhoshs4422 Жыл бұрын
Om
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Bro make a vedio on bogar 7000 on mouna samadhi topic
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
❤❤❤❤❤
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
மன அடக்கம்
@swarasyam
@swarasyam Жыл бұрын
KZbin server down ஆச்சுன்னா எந்த காளியும் வரமாட்டா ப்ரோ சும்மா சொன்னேன்
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Correct bro. KZbin server down aachunalum Kaliya enable koopada mudiyum unga nala than mudiyathu ☺️
@kavithadevaraj5320
@kavithadevaraj5320 Жыл бұрын
Hi na
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
He sis
@satheeshpolitykumar1735
@satheeshpolitykumar1735 Жыл бұрын
யோகப்பியாசம் பற்றி விரிவாக கூறும் நூல் பற்றிய விவரம் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@VickyVicky-oz3fr
@VickyVicky-oz3fr Жыл бұрын
Annan💓
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Vanakkam ☺️
@jddj-w3u
@jddj-w3u Жыл бұрын
வணக்கம் குறு இல்லாமல் இத்தனை சோதிக்கா வேண்டாம் ....uirukku aapaththana manthiram ithu Om pakavathii
@dhinakaran169
@dhinakaran169 Жыл бұрын
Content Tamil vai
@Guruprasad-di4cb
@Guruprasad-di4cb Жыл бұрын
ஏழு கண்ணி ஏழு சக்கரம்
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
கதை விடற நீ எவ்ளோ புதையல் எடுத்தாய்!!?? காணொளி போடறதுக்கு உனக்கு புது புது கன்டென்ட் கிடைச்சுடுது... எப்டியோ நீயும் வாழ்க்கையை ஓட்டற....😊
How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil
23:59
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 319 М.
Most Interesting stories about Lord Krishna | Nithilan Dhandapani | Tamil
15:44
How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani
21:25
Nithilan Dhandapani
Рет қаралды 37 М.
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 55 М.