Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@NithiyaVelusamyV-dd4ni Жыл бұрын
Ppppppp
@seethaa3428 Жыл бұрын
Super Anna
@valarpower2 жыл бұрын
குருவே சரணம் நெடு நாளாக என் மனதில் இருந்தது.அதற்கு பதில் கிடைத்து விட்டது.நன்றி தம்பி...
@Manthirig2 жыл бұрын
Hi
@Heartbeat_JP2 жыл бұрын
Same problem teke care sis
@Kavidharshini20212 жыл бұрын
@@Heartbeat_JP nalla thana Irukanga pa na tha daily azhuthutu iruken 😭😭😭😭😭😭🙏
@KK-kj4zk6 ай бұрын
God pathuparu don't feel sis
@vijayakumar51796 ай бұрын
பொய் சொல்றவங்க தப்பு செய்றவங்க துரோகம் செய்றவங்க எல்லோறும் நல்ல இருக்காங்க
@SathyaSai-f3l2 ай бұрын
😂😂
@saranyarajappan3777Ай бұрын
💯 true
@sangeetharithin39192 жыл бұрын
Naa odanju poiten Brother. Next step innum ennala poga mudila...... Ipo Neenga sonnathu romba energy ah iruku. Oru naal enkitta varuvanga... Apo Naa avangala vida 100 madangu super irukanum. Irupen❤️
@prabu79652 жыл бұрын
Super sister
@durgadevi292942 жыл бұрын
Sure ma, nanum athukaga tha wait pannitu iruken
@sangeetharithin39192 жыл бұрын
@@durgadevi29294 ❤️
@shradhav3612 жыл бұрын
நான் இறந்து கொண்டே இருக்கிறேன்...
@shradhav3612 жыл бұрын
I'm dying...
@lakshmichandrakumar88119 ай бұрын
என் புருசன் இன்னொருத்தி கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. என்னை நினைவில் கூட வைக்காத படி அவள் மனைவி என்று சொல்லிக் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ பிள்ளைகளும் பெற்றுக் கொண்டனர்.. என் பிள்ளைகளின் கண்ணீரைக் கண்டும் இறங்கவில்லை.. என் பிள்ளைகளின் நினைவு துளி கூட இல்லாத அளவுக்கு செய்து விட்டால்... அவர்கள் இருவரும் இணைந்து மிகவும் சந்தோஷத்தோடு எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்து உல்லாசமாக இருக்கிறார்கள்... வலி ,துன்பம், கண்ணீர் எல்லாம் நான் மட்டுமே அனுபவிக்கிறேன்.. அவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை... எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை.. ஏன் அப்படி?
@EsEswari-mm2et9 ай бұрын
வருத்தப்படாதீங்க சகோதரி எப்போது இருந்தாலும் மனைவியை தேடி தான் வருவார்கள்
@Nagarajan.kKamarajNagarajan7 ай бұрын
கடைசி யில் வந்து சேருவார் 😢😢😢😢
@jagadeeshjagan30317 ай бұрын
Eppi sagumbothu varuvana? Athu ellam summa. Avan ellam nallathan irukan. Nanum same position la than irukken.
@ThilagavathyDheera7 ай бұрын
Nanum appadithan en kanavar 4 month pregnancy la vittu poitaru ippa next mrg avarukku
@Manibarathi_84727 ай бұрын
😢😢
@jayakumarjacob7067 Жыл бұрын
நன்றி சார் . நான் அதிக அளவில் மனகுழப்பத்தில் இருந்தேன் உங்கள் அறிவுரை கவனித்து கேட்டேன்.என் மனம் மாறியது. நன்றி
@jayaramjayaram3658 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா நான் பட்ட அவமானத்திற்கும் நம்பிக்கை துரோகத்திற்கும் நல்ல வழி காட்டி விட்டீர்கள் நன்றி என்றைக்கும் இறைவனை நம்பியே என் பயணம் தொடர்கிறது குவைத்தில் 🙏🙏🙏🙏
@KarthikKarthik-mi1bl11 ай бұрын
😢 that's true
@rameshm6583 Жыл бұрын
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை துரோகம் செய்தவன் நல்லா தான் இருக்கான்
@Starb-t4r7 ай бұрын
Correct
@suriyakala19587 ай бұрын
Fact
@kuttydhanam44157 ай бұрын
Broo ipa Nalla tha erukum,kalam oru kanaku potu erukum,dhoragatha ninaithu kondu erupathal namakku time waste next nama life aa yepadi matharathu nu yosichu munnerum valiya yosinga bro ava nalla erukanenu ninaicha unga energy yellam avanukku poyyedum so don't think other ,
தம்பி உண்மை. நல்ல பதிவு🙏. யார் என்ன செய்தாலும் நாம் நல்லதையே செய்வோம்.
@anithas1922 жыл бұрын
Super super vonghaloda speach ah keatu I changed my life..u r a real guru...
@PriyaDD-tu1fc2 жыл бұрын
Rombha nandrringa sir ...indha video ketta piragu mind full and full relax ha iruku
@jos28382 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 சகோ யோக பாதைக்கு வரும் முன்பு மற்றவர்கள் சூழ்ச்சியால் பல அவமானங்கள் வரும், எப்பொழுது யோகப் பயிற்சி தானம் தயவு மூன்றும் சேர்த்து பயணம் செய்ய செய்ய என் சகோமூலமாகவும் ஓம் தத் சத் பிரம்ம ஞானி காஞ்சி விஸ்வநாத சுவாமிகளுடைய அருளினால் பல இக்கட்டுகளில் இருந்து பாதுகாத்து சீர் படுத்தி வருகின்றனர்.பல இன்னல்கள் விளகிப்போவதை உணரும் போது இறையருளை உணர்கிறேன்.என் குரு மற்றும் சகோவின் கருணை.❣️
@duraisamyraja38342 жыл бұрын
குருவே சரணம்.நான் கூட்டு குடும்ப பிரச்சனைகள் இருந்த சூழ்நிலையில்நான் வாழ்ந்து வந்தேன்.தங்களிடம் தீட்சை பெற்று பயிற்சிகள் மேற்கொண்டேன்.நீங்கள் சொன்னது போல் நான் அடுத்த கட்ட வாழ்வின் பாதையில் சென்று நல்ல மன நிறைவுடன் வாழ்கின்றேன்.என் மன அமைதியை கெடுத்தவர்களும் துன்பமில்லாமல் மகிழ்ச்சியாக வாழ அண்டவனை வேண்டிக்கொள்கின்றேன்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
@Neem3692 жыл бұрын
Adddipoliii...... ❤️ Video paakradhuk munne comment potuten dheivame... 😂
@bhuvii4107 Жыл бұрын
Husband ehh throgam panna enna panrathu bro pls 🙏video venum
Romba nandri.enn mana vedhanaikku oru bhadil anaal husband seidha throgam ennal marakka mudiyavillay muyarchi seigiren
@Bharath402 жыл бұрын
நல்லதொரு அறிவுரை.. நன்றிகள். 🙏🙏
@SaravananSaravanan-vx9xj2 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏 எனக்கே சொன்னமாதிரி இருந்தது இன்று தான் தெளிவு கிடைத்தது குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@d.juhithad35862 жыл бұрын
Right time right video Anna 💯👏thank you universe 🌟🌸🌈🌌thanks to you bro🌼🌼
@vigneshequipments26312 жыл бұрын
உண்மை அருமை வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும்
@vaigaipushparaj3522 Жыл бұрын
100% true
@queeengirl722 күн бұрын
Nalathan irukaga. Karma is not boomerang
@thanigaimani30132 жыл бұрын
Vanakam thambi. Neenga nalla romba nalaiku varahi amma arulala nalla irukkanum.inda padivu ennakaga sonnadu pola iruku thambi romba mana vedanaiyodu irukiorom ida kettavudan kadavulay vandu sonmadu pola enakaluku sandosham. Nandri thambi
@rashmis39082 жыл бұрын
Super Anna, ungo vedios dha enaku daily motivation ah iruku, rombo nandri Anna 🥰 Guruve saranam 🙏 vazhga vazhamudan😊
@mangalamarysagayaraj37637 ай бұрын
True sir.i hope Jesus நீங்க சொன்னது நடந்தது 🎉🎉🎉 நான் தான் எனக்கு துரோகம் பண்ணினவர்க்கு உதவினேன் இரண்டு அறுவை சிகிச்சை நடந்தது.
@Samadhanam-h3m Жыл бұрын
நல்லது சூப்பர் வாழ்க வளமுடன்
@Priyas-nc1wz2 жыл бұрын
Super maha egirunthalum tamzhanaei erukkiga nega ega vana eruga but pesuga pesuga pesittu eruga maha balaka vazhamudan palandu palanurandu paramporul group
@Coimbatore-un12 жыл бұрын
Super thambi na mana ulaichal ha irudhen ungal karuthai keta udane 1 sec la en manam thelivu agivitathu thank q so much
@shrie566 ай бұрын
As i was going the most painful periodic. This where i found my answer. Thanks Guruji Mahavishnu ayya.
@roselinexavier1396 Жыл бұрын
Thank you so ...so...much for this video. Thankyou.....God bless you always and give you longlife to do your sacred mission.
வணக்கம் சார் எனக்கு கடவுள் நம்பிக்கையை அடுத்து வுங்களின் வார்த்தைகள் ஆறுதல் தரும் கடவுள் வார்த்தைகள் நீங்கள்தான் சார் எனக்கு துரோகம் சைதவர் என் கணவர் நான் நேரில் பார்தும் vueroda வாழ்ந்து கொண்டிருக்கிறேன் daily saakiren நடந்த எதையும் என்னால மறக்க முடியல சார் தப்பு செய்தவர் நிமதியாக வாழ்கிறான் பாதிக்கப்பட்ட நான் செத்து செத்து வாழ்கிறேன் என் கணவர் தவறை வுணர்ந்து தண்டிக்கப்படும் வேதனையை நான் நேரில் பார்க்க வேண்டும் என் கடவுள் என்னை கைவிடுவார எல்லை காப்பாற்றுவாரா தெய்வ சக்தியை நம்புகிறேன் எனக்கு நல்ல பதிலை கூறுங்கள் மன அழுத்தம் அதிகமாகி விட்டது
@AkkashAkkash-s6o5 ай бұрын
Nanum sis
@svivekanandan82085 ай бұрын
Throgam than win panniyathu. . . Aala karai serthu aadum intha thoni. . .en manaivi innoruvanudan... Nan en pillai udan. ..ethu win panniyathu
@umadevisarathkumar98 Жыл бұрын
Romba thanks anna na romba kuzhapathil irunthen ennai thelivu paduthi vitergal
@sakthysatha17806 ай бұрын
100%சரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@safafathima7589 Жыл бұрын
rompa thanks bro ippa than peaceful ah irukku mind
@saritham70356 ай бұрын
Nambikkai thurogaththai naanum santhithu ullen sir romba valikkum
Guruve Saranam🙏✨Do Good And Good Will Come To You.Forgive Easily And For Who Backstabbing You Pray God Avungalukum Goodthinking Ah Kuduthu Avangalum Nalarukatum✨Thank You✨
@rumaamaheswari32692 жыл бұрын
Not possible
@Wisdom_spread2 жыл бұрын
Guruvae saranam 🙏 🙏 👍..Today sema topic bro... Thanku so much 4 this toipc . Useful info...
@jothij3157 Жыл бұрын
Super bro enga ammava pathukaraun en akka sothaiyum pathatheyum vangittu vitta vittu thurathita
@brindham76492 жыл бұрын
குருவே சரணம் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@krishnanmanikam6489 Жыл бұрын
Semma video bahtil Arumai Mikka nandri samy ❤
@lavanyasri17882 жыл бұрын
Awesome Explanation.Thank you so Much.🌹🌹🌹
@parimalasundaramurthy1847 Жыл бұрын
Superb your speech unmai and arumai keep it up
@saralarala338411 ай бұрын
Vazhkai evalavu pirachanai eruunthalum,manathai pattri purithal varumbothu vazhaikaiyin patri telivu varum,vazhaikaiyin patri telivu varum,eraivann yaaru endru puriyum,eraivann yaaru endru puriyumbothu inta Boomi Ku yen vanthu erukom endru namaku teriya varum..semme Thalaiva
1million thaks u lot anna iam life changed u speech now.. ..I am daily u speech...
@selvarajahusha43432 жыл бұрын
அருமை சாமி நன்றி
@priyadharshinimuthukumar89702 жыл бұрын
Thank you so much🙏🙏very good explanation 🙏
@இந்து-ள6ண11 ай бұрын
நன்றிகள் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohana_mathiyazhagan_2 жыл бұрын
Great bro waiting for such a content for a long time...now I'll focus on my goal 💥thank you for your words💖
@RAJO2887 ай бұрын
கவலைப்படாத சகோதரி நீ. கண்டிப்பா அவர்களுக்கு தண்டனை உண்டு.
@jayakumar.aesetcjayakumar51252 жыл бұрын
Very good message from you in the name of God🙏
@thulasi.mthulasi.m35844 ай бұрын
உன்மை அண்ணா நாங்கள் தவம் வாழ்க்கையில் பயனம் பன்றோம் மலை அலவு பிரச்சனை வந்தாலும் பனிபோல் விலகி விடும் அருட்பேருஞ்ஜோதீ வள்ளளார் துனை இருக்கிறார் குரு அருலும் திரு அருலும் துனை இருக்க எந்த பயமும் இல்லை வலமுடன் வாழ்க 🙏🙏🙏
@jayniranjan84422 жыл бұрын
Thanks Mahavishnu,got the long awaited answer...
@mohammedhussain3521 Жыл бұрын
கணவனாக இருந்தாலும்மா
@arun83922 жыл бұрын
🔥🙄🔥❤️ குருவே சரணம் அப்பா அண்ணா
@matheshnaveen61876 ай бұрын
Correct ah sonnigka nakku kadaul pakkthi irukkum pothu namakku nambikka thurokam seithavarkal nammai vittu vilakuvathai kadavul kattuvar atha na en life la pathu irukken ugka varthai unmai unmai 100'/, unmai bro❤
@dhivyajayamani96637 ай бұрын
Yemandhavargal bakkiyavangal Yematram ungalukku alla Yematriyadhu ungalai alla Nandri
@Jeremiah123-z3i4 ай бұрын
Perfect human ❤️
@SriAjayAravindh2 жыл бұрын
Well said Annae 😍🤩👏 Thank you ❤️ Guruve Saranam 🙏
@jairamesh113729 күн бұрын
God is great om muruga pottri pottri pottri 🙏
@deepa50782 жыл бұрын
Nice 💜 Guruve Sharanam 💐
@t.sangeethaa40372 жыл бұрын
Correct answer 💯
@premanathanv85682 жыл бұрын
குருவே சரணம் வாழ்க வளமுடன் ❤️❤️
@ArulmaniR-y2x7 ай бұрын
ஓம் குருவே சரணம் ஆனந்தம் சித்தர 🎉🎉
@shriabinc84562 жыл бұрын
Super Anna 😊😊Thank you na 🙏🙏🙏🙏I will Try 🙂🙂🙂🙂🙂🙂
@suganyasuganyaraj14062 жыл бұрын
Super anna mikka nandri anna vaalgha valamudan Guruve saranam
This message grave as a judge and eternal as the sky every speech like call a spade aspade i think you always busy as a bee okay my dear mahavishnu kanna from grandma at salem
@vijayvijay85322 жыл бұрын
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@a.kaaviyan34872 жыл бұрын
நம்பிக்கை தூரோகம்+ நிகழ்கால சூழல்=கர்மா கணக்கு.
@karthikeyanrohini66822 жыл бұрын
Ama unmathan nambikai throgam seiravanga koodave vaala vendiya sulal enaku en vithi