Betrayal and Backstabbing by Friends and Relatives! Dr V S Jithendra

  Рет қаралды 206,660

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 480
@pragava3336
@pragava3336 2 жыл бұрын
துரோகம் செய்தவன் அழ மாட்டான் ஏமாந்தவன் அழுது கொண்டே இருப்பான்
@PriyaThusha
@PriyaThusha 10 ай бұрын
It's true
@gopalakrishnanrajaram
@gopalakrishnanrajaram 7 ай бұрын
100%
@Divizworld
@Divizworld 5 ай бұрын
200%
@s.soundarajans.soundar3965
@s.soundarajans.soundar3965 4 ай бұрын
Super ah sonninga 😢
@rajivrajiv3827
@rajivrajiv3827 4 ай бұрын
Very true
@ccllkphn3003
@ccllkphn3003 3 жыл бұрын
துரோகம் செய்தவன் நல்லா இருக்கான், நம்பிய நம்மதான் ஜோசனையில் இருக்கிறம்
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Correct
@kumaravelr4129
@kumaravelr4129 3 жыл бұрын
Nalatha irupanga but avungalukum problems irukum.....so forget panitu porathu romba romba nalathu...
@gunasekar4098
@gunasekar4098 3 жыл бұрын
Me too.
@Jeevidhyanika
@Jeevidhyanika 2 жыл бұрын
enaku ipdithan nadakkuthuthan
@malaelango505
@malaelango505 2 жыл бұрын
En husband nalllllaaaa irukan nandan mananu badichu iruken
@manikandant890
@manikandant890 3 жыл бұрын
அதிக பாசம் அதிக அளவில் வலி 😢😢😢😢😢😢 உண்டாகும்
@Karthiak47
@Karthiak47 2 ай бұрын
Yes
@sree-gj6uj
@sree-gj6uj 3 жыл бұрын
ஆனால் யாரையும் எந்நேரத்திலும் நம்பவே கூடாது. நம்பி நம்பி நாசமா போறதுக்கு பதிலாக நம்பாமல் நாசமா போறதே மேல்.
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Correct
@ushakrithik6738
@ushakrithik6738 3 жыл бұрын
😀😀
@soniyasoni7572
@soniyasoni7572 3 жыл бұрын
👍
@kathirsubbu6835
@kathirsubbu6835 3 жыл бұрын
Sama bro super
@sangeethageeuu
@sangeethageeuu 3 жыл бұрын
👍
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
பெரும்பாலும் நம்பிக்கை துரோகம் கணவன் அல்லது மனைவி செய்யும் நம்பிக்கை துரோகம் பாதிப்பை ஏற்படுத்தும் அதற்கு நல்ல தீர்வு நிரந்தர பிரிவே நம்பிக்கை துரோகம் பொருளாதாரம் சம்மந்தப்பட்டதாக இருந்தால் மன்னிக்கலாம் வாழ்கை சம்மந்தப்பட்டதாக இருந்தால் மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது
@abhinavaugustin897
@abhinavaugustin897 3 жыл бұрын
உண்மை
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
பொருளாதாரம் இல்லாதுனாலதான் தெளிவான அறிவு இல்லாமையாயிற்று, ஏழை நாட்டில் பிறந்தா இதெல்லாம் அனுபவித்துதான் ஆகவேண்டும்.
@karishmakathir560
@karishmakathir560 3 жыл бұрын
Correct sir
@majeethamashita162
@majeethamashita162 3 жыл бұрын
Yes
@maharajan3304
@maharajan3304 3 жыл бұрын
@@vickywoodtech5060 😭😭😭😭😭
@abdhulazees3003
@abdhulazees3003 3 жыл бұрын
என் அனுபவத்தில் சொல்கிறேன் யாரு உங்க கூட பேசும் போது உங்களுக்கு பிடிச்சது மட்டுமே பேசராங்களோ அவங்கள என்னைக்குமே நம்பாதீங்க ஒரு சில நேரத்தில் உங்களுக்கு பிடிக்காத மாதிரி பேசும் நபரை மட்டும் நம்புங்கள் ஏன்னா யாரும் நமக்கு புடிச்ச மாதிரி பேசிகிட்டே இருக்காங்களோ அவங்க நம்மகிட்ட இருந்து ஏதோ மிக பெருசா(பணம்,கற்பு,பொருட்கள்)எதிர்பார்கிறார்கள் என்று அர்த்தம்... அதிலிருந்து நம்ம தெரிஞ்சுக்கலாம் அவர்களை விட்டு நாம் உடனடியாக விலக வேண்டும் என்று.
@அப்துல்லாமாஸ்
@அப்துல்லாமாஸ் 3 жыл бұрын
Crt👍
@shalini1139
@shalini1139 3 жыл бұрын
100% crt 😭😭😭
@rukeshrx1237
@rukeshrx1237 2 жыл бұрын
👌
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
Pidikaatha maathiri pesinaal nammala othuki vechuraanunga. Eppadi irundaalum problem thaan. 😷idhaan best.
@frankstar8879
@frankstar8879 2 жыл бұрын
My status
@smartsenthil6187
@smartsenthil6187 3 жыл бұрын
துரோகம் இல்லாமல் எதுவுமே இல்லை இலகுவாக உள்ள மனசு உள்ளவர்களுக்குதான் இது பாதிப்பு
@sathiamoorthysellappa975
@sathiamoorthysellappa975 2 жыл бұрын
😭😭😭
@smartsenthil6187
@smartsenthil6187 2 жыл бұрын
@@sathiamoorthysellappa975 ம்
@sripratha.k6720
@sripratha.k6720 2 жыл бұрын
Yes
@subitshaantony560
@subitshaantony560 2 жыл бұрын
Neenga throgam pannirukeengala
@sripratha.k6720
@sripratha.k6720 2 жыл бұрын
@@subitshaantony560 ilai
@ishanthakumar
@ishanthakumar 4 ай бұрын
இந்த மாதிரி விடியோல.. கிழே இருக்குற கமெண்ட்ஸ் பாத்தாலே.. நம்மள மாதிரி பலபேர் இருக்காங்கன்னு ஒரு ஆறுதல்
@VickyVicky-ee6oc
@VickyVicky-ee6oc 3 жыл бұрын
யாரையும் நம்ப வேண்டாம் . தன் நம்பிக்கை மட்டுமே போதும்
@sharpaxe9746
@sharpaxe9746 2 жыл бұрын
எதிரியை கூட வை முன்னேற,🔥 துரோகியை தூரவை முன்னேற 🔥
@ArumugamArumugam-yi1hq
@ArumugamArumugam-yi1hq Жыл бұрын
சொந்தகாரனை முழுமையாக நம்பாதே 🤚🤚
@daniellajohansson3820
@daniellajohansson3820 3 жыл бұрын
என் அப்பா தம்மி மற்றும் நான் அதிகமாக நேசித்த என் தங்கையால் எனது அனைத்து உரிமைகளையும் இழந்தேன். செல்ல பிள்ளை என்று சொன்ன தந்தையும் ஆசை அக்கா என்று சொன்ன தங்கையும் சொத்து என்று வந்ததும் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியவில்லை. இது தான் உலகம் என்பதை 36 வயதில் புரிந்து கொண்டேன் 😢
@sathiamoorthysellappa975
@sathiamoorthysellappa975 2 жыл бұрын
😭😭
@sathiyamurthygopal9998
@sathiyamurthygopal9998 2 жыл бұрын
எனக்கு 50 வயதில் நன்றி தோழா
@yogakandiah1361
@yogakandiah1361 2 жыл бұрын
I experienced most painful betrayal in my 54. Take care sister. God bless you.
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 жыл бұрын
Rompa seekirame purinchi kittinga!!!!
@dipeshyadav8112
@dipeshyadav8112 Жыл бұрын
Same bro, but sister and brother made the betrayal by selling the father's land after his death with fake life certificate, Nalla irrukuttam ana nimadiyegaa irrukamatango
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
நான் ரொம்ப நாளா கேட்ட, எதிர்பார்த்த வீடியோ முழுசா கேட்டுட்டு எனது கருத்தை பதிவிடுறேன் sir.
@manivelparamasivam3259
@manivelparamasivam3259 3 жыл бұрын
🔥
@sharpaxe9746
@sharpaxe9746 3 жыл бұрын
நண்பர்களே எதிரியை மன்னித்து நண்பனாக்குங்க.. துரோகியை.. மன்னிப்பது கழுத்தில் கயிறு இருப்பது போல விலகியே இருங்கள் பாதுகா ப்பாக, இல்லையேல் அடுத்த வாய்ப்பை கொடுப்பது நீங்களா த்தான் இருப்பிர்கள் 🙏
@sabarivasan4615
@sabarivasan4615 2 жыл бұрын
100.unmaithan yes,
@TamilPsychology96
@TamilPsychology96 3 жыл бұрын
அப்பா நம்பிக்கை துரோகம் செஞ்சா 💯 என்னோட வாழ்க்கைல எங்கப்பா ரொம்ப பெரிய துரோகம் பண்டாரு
@7styson123
@7styson123 3 жыл бұрын
அவருதான் தப்பு செய்தேருக்காரு நீங்க இல்ல, நீங்க இப்பவும் good person
@MrGaja369
@MrGaja369 2 жыл бұрын
துரோகம் செய்வது அவர்களுக்கு வாடிக்கை அதன் விளைவுகள் அவர்களை பாதிக்காது பாதிக்கபட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் காலம்தான் காயங்களை ஆற்றும்
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த சூழலில் உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து தான் நான் இன்று உயிரோடவே இருக்கின்றேன்,சத்தியமா சொல்றேன் . Love பன்னும் போது தெரியல கல்யாணம் ஆன பிறகுதான் அதோட ஆழம் புரிந்தது துரோகம் கடுமையா வலித்தது. ஒரு வழியா மீண்டு வந்துட்டேன் sir ரொம்ப நன்றி. அப்பா அம்மா நான் பார்த்த மனிதர்கள் சொல்லாதத நீங்க சொன்னீங்க . நன்றி😭😭😭
@Bharath_Raja_
@Bharath_Raja_ 3 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😞😞😞😞😞😞😞😞 andha vali rombha kodumaiyanadhu
@Revathykannappan24
@Revathykannappan24 9 ай бұрын
துரோகம் செய்தவருக்கு திருப்பி துரோகம் கொடுங்கள்.ஒருமனிதனாக வேறு எதையும் யோசிக்கவேண்டாம் என்பது சூத்திரம்.
@patcheappaneapn7462
@patcheappaneapn7462 3 жыл бұрын
நம்பிக்கை துரோகத்தை மன்னிக்க முடியாது
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 жыл бұрын
Palikku pali theerpathu . Paathikka pattavinin mihapperiya kadamai!!!!
@manimekala1538
@manimekala1538 2 жыл бұрын
😭😭😭😭😭🙌🙏👌✌
@karthikbabu765
@karthikbabu765 3 жыл бұрын
வளரும் தலைமுறைக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்,
@meganathan2166
@meganathan2166 2 жыл бұрын
குடும்ப உறவுகள் நல்ல இருக்க வேண்டும் என்று என் வாழ்க்கை எந்த ஒரு இன்பம் இல்லாமல் இருந்தேன் காலம் கடந்த பின் தான் தெரிந்தது எனக்கு செய்த நம்பிக்கை துரோகம் இன்று எல்லாம் இருந்தும் அனாதையாக இருக்கிறேன் யாரையும் நம்பாதீங்க😭😭😭
@lakshmivara4755
@lakshmivara4755 2 жыл бұрын
Enakum dha sister
@santhivssanthi5723
@santhivssanthi5723 Жыл бұрын
Unga life mathrithan. But nan 60yrs Old. Enna seivatu.puriyalayae.
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
இத நான் அமல்படுத்தி கொண்டுருக்கின்றேன் , ஆனால் இது சரியா தவறா என்ற ஒரு கேள்வி மனதில். சரி தான் ஓடுடா அன்பு , சொல்றாரு நம்ப VSJ. இந்த பதிவு VSJ அவர்களுக்கு மட்டுமே...
@அப்துல்லாமாஸ்
@அப்துல்லாமாஸ் 3 жыл бұрын
என் வாழ்க்கைக்கு தெளிவான பதில் ..அன்ணா நன்று👍❤️
@VGRagni
@VGRagni Жыл бұрын
Sis... கடவுளை நம்பி கோவில் வாசலில் வைத்து ஒரிவருக்கு 15000 பணம் அவசர தேவைக்கு கொடுத்தேன்..கொடுக்கும் போது சமயபுரதம்மன் சாட்சியாக நினைத்து கொடுத்து 10 வருடம் ஆகிட்டு..இப்போ பல முறை எனக்கு பண தேவை..நூறு முறைக்கு மேல் பணம் திருப்பி கொடுங்கனு கேட்டும் 10 வருடம் ஆகியும் இன்னும் என்ன நீ பணம் கேக்குற..உனக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க...எனக்கு செத்திடலாம்னு இருக்கு..துரோகம் ..தாங்கிக்க முடியல... என் மேல் எனக்கு பயங்கர கோவம் வருது... கடவுளை சாட்சியா வைத்து நம்பி உதவி பண்ணினேன்..இப்போ இப்படி சொல்றாங்க...😭😭😭😭😭...நான் ஏமாந்ததை என்னால் தாங்கவே முடியல...
@manokaran5275
@manokaran5275 10 ай бұрын
Karuma definitely will give him don't worry
@instaragavan5465
@instaragavan5465 9 ай бұрын
சமயபுறத்தளே சரணம் அம்மா
@sindhuroshanvlogs778
@sindhuroshanvlogs778 2 ай бұрын
​@@manokaran5275 yes
@HaniAni2522
@HaniAni2522 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு இரண்டு மாதம் ஆகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறேன், வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உத்வேகத்துடனும் துடிப்புடனும். ஆனால் இந்த துரோகம் தெரியாமல் செய்ததல்ல.
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
2 step தான் எனக்கு நடந்தது, நான் அவங்களை விட்டு விலகி வந்து விட்டேன். இது நடந்து மூன்று வருடம் ஆகின்றன .அவங்க யார் என்றால் என் மனைவி. நான் சரியான முறையில் தான் முடிவு எடுத்துள்ளேன் .
@Parttimeblogger07
@Parttimeblogger07 3 жыл бұрын
Ipo avanga ena pandranga nanba. Neenga second marriage panikiteengala ipo 😇
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
@@Parttimeblogger07 10 வயதில் எனக்கு மகன் இருக்கிறார் அவரை வளப்பதே என் வாழ்க்கை.
@buildagoodfuture6732
@buildagoodfuture6732 3 жыл бұрын
@@vickywoodtech5060 all the best for making his future well sir☺
@mrmukilzan1336
@mrmukilzan1336 3 жыл бұрын
You take correct decisions.
@VenuGopal-kc3uw
@VenuGopal-kc3uw 3 жыл бұрын
All the best sir
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Жыл бұрын
என் மனைவி துரோகம் செய்துவிட்டால்.. மன்னிப்பு கேட்டால்... அவள் மன்னிப்பு கேட்கும் போது... தற்கொலை என்னம் தான் வருகிறது....அழகான குடும்பம். இப்போ தலை குனிந்து போக வேண்டி இருக்கு... நல்ல ஆலோசனை தாங்க
@srinivesan5618
@srinivesan5618 2 жыл бұрын
கோர்ட்டில் ஜட்ஜ் கேட்கிறார்: நம்பியவனை மோசம் செய்யலாமா இது தவரில்லையா கூண்டில் நிற்பவன் சொல்லுகிறான்: நம்பாதவனை எப்படிங்க ஏமாற்ற முடியும்
@radhakrishnan7814
@radhakrishnan7814 2 жыл бұрын
Yes
@chthjack
@chthjack 2 жыл бұрын
😄
@allinall2417
@allinall2417 3 жыл бұрын
நீங்கள் கூரியபடி தான் பல வருடங்களாக மற்றவர்களை மதிப்பிடுகிறேன்...அதனால் ஏமாற்றங்கள் என்னை பெரிதாக பாதிப்பதில்லை... எனக்கு பிடித்த நான் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டுமென நினைத்த நபர்கள் என்னை ஏமாற்றும் போதும் கவலை கொள்வதில்லை... காரணம் நான் ஏமாற்றவில்லையே பிறகு நான் வருத்தம் கொள்ள வேண்டும்...
@mary_vidhainaamvidhaipom1549
@mary_vidhainaamvidhaipom1549 3 жыл бұрын
Unga videos patha apram epavum oru positive thought varum....u r gifted for us....thanks a lot for ur videos sir
@sranjith604
@sranjith604 3 жыл бұрын
Hi
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 3 жыл бұрын
Enna merriage pannikiringala
@loveispain6658
@loveispain6658 3 жыл бұрын
2 நாட்களுக்கு முன்பு தான் ஒருவன் நம்பிக்கை துரோகம் செய்தான் ..
@AshrafAli-888
@AshrafAli-888 3 жыл бұрын
🤔🤔🤔🤔
@srinivasanmss9584
@srinivasanmss9584 11 ай бұрын
நல்ல பதிவு🎉🎉🎉 ஆனால் எனது வயது (77) காரணமாக எல்லாம் பட்டு உணர்ந்து விட்டேன்🎉🎉🎉❤❤
@siddhu9103
@siddhu9103 3 жыл бұрын
Neraya per ipditha sir pandranga.. Frst one soningalae athu 100℅ crct romba nambunavungata irunthu tha nambikka throgame varuthu.. But avunga emotional ah namba vachu easy ah emathitu poiranga athula irunthu velila vara romba kastama iruku..
@k.r.nalluswamy1503
@k.r.nalluswamy1503 3 жыл бұрын
அருமையான கருத்து பாதித்தவர்கள்,பாதிக்க கூடாதவர்கள், ஆகிய இருவருக்கும் உபயோகமான, உண்மையான கருத்து.
@sprajaraja3098
@sprajaraja3098 3 жыл бұрын
ஹாய் ஹலோ பிரண்ட்ஸ் உங்களுடைய வீடியோ செய் நான் தொடர்ந்து பார்க்கிறேன் நல்ல கருத்துக்களை நீங்கள் நல்ல அறிவுரைகளை சொல்கிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் சொல்லி செயல்பட வேண்டும். S. P. ராஜா செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி....
@sathiamoorthysellappa975
@sathiamoorthysellappa975 2 жыл бұрын
என் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் இருந்து அப்பா. அண்ணன் இருவரும் சேர்ந்து என் இளமை காலத்தை கெடுத்தான்.பின்னர் பொறுமையாலூம். விடா முயற்சியுடன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினன். நன்றாக வசதிகளுடன் வாழ்கின்ற அவர்கள். என்னை மன அமைதியை கெடுத்து வாழ விரும்பவில்லை. கடவுள் அருளால் நன்றாக வசதிகளுடன் உள்ளேன். அவர்களின் நம்பிக்கை துரோகம் என்னை மிகவும் பாதிக்கிறது.🙏🙏
@Umaumamageswari1911
@Umaumamageswari1911 7 ай бұрын
என் கணவர் பச்சை துரோகி😢😢
@priyadharshini6533
@priyadharshini6533 3 жыл бұрын
i too suffered becoz of betrayal from a most trusted person before 8 months, initially i cried a lot now i have recovered 80% ..eventhough i cry sometimes if i think about it..
@vijayakala4862
@vijayakala4862 2 жыл бұрын
But I'm crying, can't recover.
@ranjithamohan400
@ranjithamohan400 Жыл бұрын
Same sister
@prabumuthiyalu1840
@prabumuthiyalu1840 3 жыл бұрын
ஒரு உன்னதமான உறவுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன் .வலியுடன் தான்
@sbsdramatamil4599
@sbsdramatamil4599 3 жыл бұрын
Enna Panna bro
@prabumuthiyalu1840
@prabumuthiyalu1840 3 жыл бұрын
@@sbsdramatamil4599 காலத்தின் கட்டாயத்தில்
@sbsdramatamil4599
@sbsdramatamil4599 3 жыл бұрын
@@prabumuthiyalu1840 ninga solrathu purilea bro theliva sollungal bro
@whitegoast3907
@whitegoast3907 Жыл бұрын
0:32-0:52💯 sir yennoda school friend um ithemaari ennnaku paanan ahthule ennaku neenga soldra maari than depression ku poitam😔
@beingindian9184
@beingindian9184 2 жыл бұрын
In the digital awards function, Jithendra ji should be appreciated. Fabulous work.
@irongamertamil2056
@irongamertamil2056 3 жыл бұрын
ஒன்னும் இல்லாதப்ப அவ்வளவு பிரச்சனை இல்லை ஆனால் பணம் வந்தப்புறம் சொந்தக்காரன் தொல்லை தாங்க முடியல
@sbsdramatamil4599
@sbsdramatamil4599 3 жыл бұрын
Enna thivame solre
@rajumano3227
@rajumano3227 3 жыл бұрын
Very very 🙏 thanks sir, betrayal was not only by friends but also by our own blood
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 3 жыл бұрын
அருமையான பதிவு👏👌 மிக்க நன்றி ஐயா🙏
@Babymaa545
@Babymaa545 Жыл бұрын
Enakku throgam seithavargal niraiya per ullargal avarkalai kadavul paarthuppar endra nambikkaiyil than naan innum uyir vazhkirean aanal onnu mattum nichiyam en paavam ellam avar kalai summa vidathu avarkalai koodiya sikkirathil kadavul thandi kanum ethu than ennoda asai 😡😡😡😡😡 anaal avargal mattum nalla erukaranga naan mattum pavam,thandanai,thukkam, Santhoshamilla vazhkkai pondra vatrai anupa vaithu kondu erukirean en paavam avargalai chumma vidathu en kooda eruthe en vazhkaiya ellaarum onnu koodi azhichitanga
@jayasurya2603
@jayasurya2603 7 ай бұрын
Anna romba unmaiya pesuninka ennala mudiyala iththsna naal super ❤
@saraswathi2033
@saraswathi2033 9 ай бұрын
ஒரு நம்பிக்கை ஆன வார்த்தை களை சொலாலி விட்டு வெளியே வந்ததும் சொன்ன வார்த்தை பொய்யாபோனது எனக்கு பாதி உயிர் போனது யாருக்கும் ஜாமீன் மட்டும் போகாதீங்க செய்றதே நம்பிக்கை துரோகம் இதில் என்ன தெரிந்து செய்வது தெரியாம செய்வது நம்பிக்கை துரோகம் துரோகம் தான்
@amarkalam1257
@amarkalam1257 Жыл бұрын
Thank you useful for my current situation 🙏🙏
@anooj419
@anooj419 3 жыл бұрын
Congratulations Sir! உங்க Channel ல subscribe பண்ணக்க 1k
@natarajansivasubramanian2220
@natarajansivasubramanian2220 7 ай бұрын
Don't trust anyone to 100%, if u disagree with this, u will realise the fact only after you got betrayed by your most trusted person.
@subhadrapandu4629
@subhadrapandu4629 2 жыл бұрын
Every human personality is build on the basis of personal experiences, no one right, no is wrong understanding everything is the skill, thank you very much for useful sharing.
@yeasudass2330
@yeasudass2330 Жыл бұрын
என் சகல என்னை 4 லட்சம் கடனில் மிதக்கவிட்டு துரோகம் செய்தான்😢😢😢😭😭😭
@cinemaNews6404
@cinemaNews6404 3 жыл бұрын
டாக்டர்.: இந்த பிரசனை எனக்கு இருந்து .....யாரை எதுக்கு நம்பனும் அந்த வீடியோ பாத்துதான் நான் வெளியே வந்து தேன்...
@bhuvaneswarisaravanan7890
@bhuvaneswarisaravanan7890 Жыл бұрын
Whoever played with ur feelings n betrayed u cruely will get the same kind of betrayal.....im one of the person truly believe in karma n waiting for it .....😢god never fails to punish them 😭😭trust n hope is my only option....
@moshiaynskitchen6968
@moshiaynskitchen6968 3 жыл бұрын
I like your videos. Please talk about narcissism. Narcissistic personality disorder plays a big part in this day and age. Not everyone knows about it until it hits them. I was and am a victim of narcissistic people. I got empowered by videos about narcissism in English. Please make videos about narcissism to reach our tamil people. Please consider my request.
@Our_Blues18
@Our_Blues18 2 жыл бұрын
Ama bro tdy yen frnd Ava thapika enna pottu vitta Bute nenga sonnathu ku aprm tha puriuthu ene avangala care panna koodadhu My advice for every body don't trust anyone avanga ungala oruthadava emathunalum vilagi vandhu dunga enemaelum avangala pudichu kittu erukathinga nanbargale...😔
@gowsidilex3838
@gowsidilex3838 3 жыл бұрын
super sir intha vedio ipo ellarukkume avasiyam sir thank you friends thurogam pannina tha rompa kastama irukkum enakku athu nadanthu irukku anyway ellam happy ah iruntha sari
@selvakumarddhanapalt1392
@selvakumarddhanapalt1392 3 жыл бұрын
உங்களுடைய பணிக்கு என்னுடை வாழ்த்துக்கள் சார்
@AnandhiAnandhi-f4m
@AnandhiAnandhi-f4m 13 күн бұрын
Beautiful speech I am very impressed u sir
@thangarajs4966
@thangarajs4966 3 жыл бұрын
Happy morning , your topic very clear and it really true bro, your explanation is excellent.👍💐
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv 3 жыл бұрын
Simple sir it means sontha kaasula suniyam vachikirathu nu artham ( TRUST IS POWERFUL WEAPON athu nammai alithu vidum ) don't trust any one it's a waste of time & life. ( I love u all but I won't trust any one )
@munees2004
@munees2004 Жыл бұрын
Thanks Anna your words are so inspiring ❤
@sanjayvishwa503
@sanjayvishwa503 2 жыл бұрын
Sir konjam days ah unga vedios pathukitu varen. Eni Life mudichi pochinu erutha pothu tha unga vedios ennaku Life enimel tha start nu puriya vachathu Nambikai thurogam Life la yarukum varakudathu sir Athum husband and wife kulla kandipa varakudathu
@mothersrecipes4309
@mothersrecipes4309 3 жыл бұрын
உங்கள் கருத்து நல்ல முறையில் பயன் படுகின்றது அருமை
@ParthibanGanesh
@ParthibanGanesh 3 жыл бұрын
Wow.. Dr.Jithendra, Fantastic explanation. 😀👌🏻 Thank You!!!
@sivasundari9083
@sivasundari9083 Жыл бұрын
Wonderful Thambi! Limited trust on all people only give safety to all people.your all Vedios gives good guidance to society! நன்றி தம்பி!
@ulageshwari5803
@ulageshwari5803 2 жыл бұрын
Personal Bajaj லோன் வாங்கிட்டு, எங்க பேருல வாங்கி கொடுத்தோம் sir, திமிரா பேசுறவங்கள என்ன செய்ய என்று புரியவில்லை,கஷ்டமா இருக்கு sir, உடன் பிறந்த சகோதரரே செய்யும் போது 😭
@rajsaranya4866
@rajsaranya4866 3 жыл бұрын
Hlo sir my current situation s same.... Seriously nw I got the ans finally... Tq so much
@poyyamozhi2825
@poyyamozhi2825 3 жыл бұрын
எனக்குன்னு போட்ட வீடியோ மாதிரியே தோணுது அண்ணா
@aravind_spartacus
@aravind_spartacus 3 жыл бұрын
Same feeling
@eashwarweddingfilms
@eashwarweddingfilms 3 жыл бұрын
Yelarukum apdithan thonudhu nenaikiren
@dineshkumarj3420
@dineshkumarj3420 3 жыл бұрын
Ellarukkum pothuvatha irukum thozhi!!
@suryasaravanan1263
@suryasaravanan1263 3 жыл бұрын
Yes
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 3 жыл бұрын
Ayya poyya mozi neengala🙄🙄seekiram school ah moodunga naraya peruku corona paravuthu
@boopathirajacr7984
@boopathirajacr7984 3 жыл бұрын
நடைமுறை எதார்த்தமான பதிவு. அருமையான விளக்கம்.
@suganya8719
@suganya8719 3 ай бұрын
Ennala mudiyala sir neththu nadandha oru vishyam enaku valave pudikka sir,ennala solla koda mudiyala thonda adaikudhu,thaniya kaththi kaththi alanum Pola iruku,yaraium namba thonala sir
@kalaivaniselvaraj0510
@kalaivaniselvaraj0510 Жыл бұрын
En husban enaku throgam senjitaru. Intha relationship larnthu ennala veliya vara mudiyala.
@vickywoodtech5060
@vickywoodtech5060 3 жыл бұрын
நான்இந்த வீடியோவை 30வது தடவை பார்க்கின்றேன்.
@muthukrishnan.p2417
@muthukrishnan.p2417 3 жыл бұрын
🥺🥺
@beingarvinth3846
@beingarvinth3846 3 жыл бұрын
I was expecting this call for long time
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
நல்ல செய்தி அறிய வேண்டியது...
@MVBALAKRUSHNAN
@MVBALAKRUSHNAN Жыл бұрын
Super. Thanks. All the best. 👍👍👍👍👍💐🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️💯💯💯💯💯💯💯💯💯💯💯 % correct...
@kumaresana7669
@kumaresana7669 3 жыл бұрын
Romba romba. Painfull. Ah. na topic all time. So. like this video.
@PichaipandiPichai
@PichaipandiPichai 5 ай бұрын
கணவன் மனைவிக்குள்ள.. துரோகம் பண்ண... சந்தர்ப்பம் சூழ்நிலை... எப்படிங்க.... மன்னிக்க முடியும்
@babukeerthi2431
@babukeerthi2431 3 жыл бұрын
Brother , nice counseling on time. Thanks a lot
@dineshkumarj3420
@dineshkumarj3420 3 жыл бұрын
Ithu romba important topic 🙏🙏🙏
@jyogaraja
@jyogaraja 3 жыл бұрын
பொய் சொல்லும் நபரை கையலுவது எப்படி , even close relationship like wife and friend
@mahedava1975
@mahedava1975 3 жыл бұрын
Trust is very very important than god......
@cinemaNews6404
@cinemaNews6404 3 жыл бұрын
கார்த்திக் லஷ்மணன் டாக்டர் ரொம்ப உதவியாக இருந்தார்.. நன்றி
@palanim3198
@palanim3198 3 жыл бұрын
It's 100% true.Mathavangalai eppadi nambuvathu
@priyadarshani444
@priyadarshani444 2 жыл бұрын
இறுதி வரை வார்த்தையில் கூட மாற்றம் இல்லாமல் என்னோடு அன்பாக கதைத்து விட்டு 5 வருடம் பழகிய உறவு 22-07-2022 அன்று பக்கத்தில் உள்ள ஊருக்கு போவதாக கூறி விட்டு சென்றவர் அங்கே போய் கூட இரவு திரும்ப வருவேன் வந்து கதைகிறேன் என்றவர் வெளி நாடு சென்று விட்டார் அவரை தொடர்பு கொள்ளும் அனைத்து வழிகளும் block பண்ணி விட்டார் இது வரை ஒரு தகவளும் இல்லை வேறு ஒருவர் மூலம் தான் அவர் வெளிநாடு சென்றதே தெரிய வந்தது இதற்கு என்ன செய்வது
@sanukumarthaanish2541
@sanukumarthaanish2541 Жыл бұрын
Romba thanks dr
@silamparasans988
@silamparasans988 3 жыл бұрын
Super sir😇 ithu romba avasiyamana video...pakara ellarumay life la ithala experience panirupanga .. ila pana poravangala irupanga.. But ellarukumay kandipa overcome pana easy irukum... Thanks for this video.. and oru request mudicha upcoming videos ku English subtitles podunga😅 sir...neraiya new words la kekura.. ella super iruku 🤓subtitles irutha may be some other language pesura viewers ku unga video useful irukum... just oru request 😌anyways thank u so much 😇sir
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Oruthara nambanumna romba time kodukkanam!!
@steffiruth8568
@steffiruth8568 3 жыл бұрын
Clear as crystal 👏🏻👏🏻
@Eswaraprasath2001
@Eswaraprasath2001 Жыл бұрын
Ellame emathuranga doctor romba kastam ma iruku doctor
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 3 жыл бұрын
தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி....
@nasimuji
@nasimuji 3 жыл бұрын
Thoragam namma kaiya vetchi namma kanna kutthiduranga athai vittu velagaum mudiyama nambaum mudiyama thavikirathu maranathai vida kodumai. Enna matheri etthanaiyo ponnuga vali illama vaazhlthukitu erukanga pettha pillagalukaaga😭
@lakshmivara4755
@lakshmivara4755 2 жыл бұрын
Idhula naanum oruthi sister
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 3 жыл бұрын
100 ரூபாய் நம்பிக்கை துரோகத்தால் ஆயிரம் ரூபாய் நம்பிக்கையை இழக்கிறார்கள் .1000-100000…...😂😂😂😂
@ramkumarr9578
@ramkumarr9578 3 жыл бұрын
Adhu கடவுள் உங்களுக்கு குடுத்த warnings ⚠️..
@lakshmishankar9825
@lakshmishankar9825 Жыл бұрын
துரோகம் பன்னவங்க நல்ல தான் இருக்காங்க நான் தான் ஏமந்துட்டேன் அந்த ஞாபகம் இருந்து வெளியே வரமுடியலா சார்
@ramkumar-ff1wl
@ramkumar-ff1wl Жыл бұрын
Nanum thanga
@gopilr2429
@gopilr2429 3 жыл бұрын
Super advise....I affected will try to change my mind
@abiveilk123
@abiveilk123 Жыл бұрын
10முறை கேட்டுவிட்டேன் நண்பா.இப்பொழுது அவளை மறக்க தோனுகிறது
@பணத்தீவிரவாதம்
@பணத்தீவிரவாதம் 3 жыл бұрын
நன்றி....... மனிதா....
@dhivanayak2794
@dhivanayak2794 3 жыл бұрын
Vera 11, I'm downloaded, all your videos
@mr.blacky1674
@mr.blacky1674 9 ай бұрын
Don't trust anyone💯
@josephinemargaret9367
@josephinemargaret9367 Жыл бұрын
The Moment sipper Sir thanks Sir
Stop Emotional Manipulation (Solutions) | Dr V S Jithendra
8:21
Psychology in Tamil
Рет қаралды 243 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 447 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Unwanted Thoughts about Women | Dr V S Jithendra
7:52
Psychology in Tamil
Рет қаралды 489 М.
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 429 М.
Overthinking and Fear of Future ! Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 167 М.
Stop being Manipulated X Narcissism
9:35
Psychology in Tamil
Рет қаралды 32 М.
Psychology of Attraction in Tamil Dr V S Jithendra
8:42
Psychology in Tamil
Рет қаралды 3,1 МЛН
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 324 М.
Finding the Right Partner for Marriage! Dr V S Jithendra
9:10
Psychology in Tamil
Рет қаралды 141 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН