How To Make a 5.1 Hometheater Amplifier Bluetooth STK 4191 TDA2030x5 Full Explained simple

  Рет қаралды 67,295

MANO audios

MANO audios

Күн бұрын

Пікірлер: 288
@maduraisenthil1857
@maduraisenthil1857 4 жыл бұрын
தெய்வமே நீங்க வேற level nice work எங்களுக்காக ரொம்ப risk எடுத்து வீடியோவை போட்டதுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா
@govindarajgovindaraj9387
@govindarajgovindaraj9387 4 жыл бұрын
5. பார்ட் வீடியோவை நான் முழுவதும் பார்த்தேன் தெளிவாக புரிந்தது அண்ணா ரொம்ப நன்றி நான் வியாசர்பாடியில் இருக்கேன் அண்ணா உங்க வீடியோவை நான் முழுவதும் பார்ப்பேன்
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
👍 மிகத் தெளிவான விளக்கம் அண்ணா... தங்களுக்கும், கேமரா மேன் அவர்களுக்கும் நன்றி... 175 mb ல் download செய்து முழுவதும் பார்த்தேன்... நன்றி .... 🌟🌟
@rtsenthil2962
@rtsenthil2962 4 жыл бұрын
அறுமையான பதிவு தெள்ளத் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி அண்ணா...
@sundaramoorthyperiakaruppa1530
@sundaramoorthyperiakaruppa1530 4 жыл бұрын
அண்ணா அருமையான நல்ல விளக்கம் நன்றி. அண்ணா அதிலும் நீங்க பல பார்ட்களாக பதிவிட்டது அருமையிலும் அருமை ஏனென்றால் அடுத்த வீடியோ என்ன என்று என்னுடைய ஆவலை அதிகப்படுத்தியது. இப்போது இந்த ஆவல் என்னுடைய ஆழ் மனதில் நன்றாகவே பதிந்து விட்டது. அண்ணா நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@rsuma8873
@rsuma8873 4 жыл бұрын
முழு விளக்கம் கொடுத்த என் குருக்கு மிக்க நன்றி
@sguna9964
@sguna9964 4 жыл бұрын
7.1 செக் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் செக் செய்து காட்டியதற்கு நன்றி மனோ அண்ணா,
@ശബ്ദ.കണ്സൾട്ടന്റ്
@ശബ്ദ.കണ്സൾട്ടന്റ് 4 жыл бұрын
Ann thanks. you are a open mind and helping mentality person. GOD bless 🙏❣️.& Very technical talented person.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி
@chandrusanthosh4186
@chandrusanthosh4186 Жыл бұрын
அண்ணா நீங்கள்சொல்லி கொடுத்தவிதம் எனக்கு புரிந்தது பள்ளியில் ஆசியர் பாடம் எடுத்தது போல் இருந்தது 🔥🔥🔥🔥
@ManoAudios
@ManoAudios Жыл бұрын
நன்றி நன்றி
@chandrusanthosh4186
@chandrusanthosh4186 Жыл бұрын
Anna Shakti 5.1 prologic full board line connection
@mahalingammahalingam7826
@mahalingammahalingam7826 4 жыл бұрын
எளிமையாக கற்றுக்கொல் ல அருமையான கர்ப்பித்தல்
@baluk4650
@baluk4650 4 жыл бұрын
குரு காலை வணக்கம் மிக அருமை சொன்னிங்க
@syedmohammed4024
@syedmohammed4024 4 жыл бұрын
அ௫மையான பதிவு அண்ணா🙏🤝👍👌 remote kit video போடுங்கள் அண்ணா
@venkatesansriraman8050
@venkatesansriraman8050 4 жыл бұрын
சார் நான் இவ்வளவு நாள் ஹம்மிங் நாய்ஸ் குறைக்க முடியாமல் கஷ்ட பட்டேன். இப்பொழுது அதை சரி செய்து கொண்டேன். மிகவும் நன்றி சார்💐💐💐🌷🌷🌷🌺🌺🌺🎵🎵🎵
@Rajagiri-2017
@Rajagiri-2017 4 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம்.மிகவும் எதிர்பார்த்து இருந்தது
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி அண்ணா
@sarulful
@sarulful 4 жыл бұрын
வகுப்பில் சேர்ந்ததற்க்கு நன்றி நண்பரே..
@ArunKumar-iu5wv
@ArunKumar-iu5wv 4 жыл бұрын
அற்புதமாண பதிவு அருமையாண விலக்கம் சூப்பர் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@n.srinivasan6034
@n.srinivasan6034 4 жыл бұрын
எல்லாவற்றையும் தெள்ள தெளிவாக கூறியமைக்கு மிகவும் நன்றி குருவே, அடுத்து விடியொவிற்க்கு காத்திற்க்கும் உங்கள் ரசிகன்...
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏👋👏🙏🙏🙏🙏
@surenderanm1863
@surenderanm1863 2 жыл бұрын
@@ManoAudios Anna super இந்த வீடியோ பதிவு படி 7.1 board 5.1 க்கு வெறும் 5 Ch மட்டும் உபயோகித்தால் board fault / audio noise ஏதும் வருமா. அதேபோல் 5.1 prologic board ல் 3.1 Ch ( FL FR CEN & Sub ), மட்டும் எடுத்து உபயோகித்தால் board problem / audio noise varuma ?
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 4 жыл бұрын
நன்றி.....தெளிவான முழுமையான விளக்கம்.
@sasikumarsasikumar2229
@sasikumarsasikumar2229 4 жыл бұрын
Tq Anna audio effect super 👌 Anna one request original ic vangkurathu sonningka super 👌 Anna adupola yalla model ic laum original & double cut yeappadi tearinje vangkurathunu oru video condipa podungka anna
@nesaselvam571
@nesaselvam571 4 жыл бұрын
7.1 board nalla vilakkam koduthinga anna remba nantri supper next videoukkaga waiting Anna 👌👌🙏
@binuvinoy4126
@binuvinoy4126 4 жыл бұрын
Thanks annaa I learned many things from u god bless you
@sskelectronics4092
@sskelectronics4092 4 жыл бұрын
Anna neengal sollikodukkum murai miga arumai,nanri
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna super explain for prologic connection and orgenal ic thank you Anna 🙏👌👏👏👏👏
@sarulful
@sarulful 4 жыл бұрын
படி படியாக, பொறுமையா விளக்கி சொல்லி தர்றீங்க. நல்லா புரியுதுங்க. ரொம்ப நன்றிங்க.
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
தெளிவாக பார்த்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி.
@sarulful
@sarulful 4 жыл бұрын
சரிங்க ஆசானே...
@VillageTechTree
@VillageTechTree 4 жыл бұрын
மிகவும் பொறுமையாக தெளிவாக செய்து காட்டி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா. மாஸ்டர் கன்ட்ரோலில் இருந்து பவர் ஆம்பிளிபயர் க்கு அவுட்புட் கனெக்ட் செய்வதற்கும் (Individual Control to master control and master control to power amplifier board) , தனித்தனி கன்ரோலில் இருந்து பவர் ஆம்பிளிபயர் க்கு அவுட்புட் கனெக்ட் செய்வதற்கும் (master control to individual control and individual control to Power Amplifier Board) ஆடியோ குவாலிட்டியில் வித்தியாசம் உண்டா ?
@aacarulaudioscomputers2385
@aacarulaudioscomputers2385 4 жыл бұрын
உங்கள் சிறப்பானப் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.
@muthukumars3899
@muthukumars3899 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி
@evansalinbb143
@evansalinbb143 4 жыл бұрын
அண்ணா மிகவும் செம்ம ya ஒரு பதிவு சூப்பர்,👍👍👍👍👍👍🙏🙏🙏👌👌👌👌👌
@ktmaudios7078
@ktmaudios7078 4 жыл бұрын
Anna supper anna nalla purujuthu neega 7.1 amplifier vedio vu pootuga pls
@nehruraja4190
@nehruraja4190 4 жыл бұрын
Romba theliva sonnika anna. ......
@SureshKumar-bp3uj
@SureshKumar-bp3uj 4 жыл бұрын
Arumaiyana vilakkam anna romba nantri.
@mahesh29044
@mahesh29044 4 жыл бұрын
அருமையான பதிவு அன்ணா நன்றிங்ங
@baskarmaintenance5893
@baskarmaintenance5893 4 ай бұрын
Good teaching Sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@velmurugan1548
@velmurugan1548 4 жыл бұрын
தெளிவாக சொன்னதற்கு நன்றி அண்ணா
@SIVASIVA-vs6rl
@SIVASIVA-vs6rl 4 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு
@palanisamy-w7m
@palanisamy-w7m Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு🎉
@kddinesh4258
@kddinesh4258 4 жыл бұрын
Sub result vera level bro Semmaya iruku 😍😍😍
@tl.manimaran
@tl.manimaran 3 жыл бұрын
Super sir ic details good. U are great.
@sandrutaswin9240
@sandrutaswin9240 4 жыл бұрын
அருமையானா விளக்கம் பாடல் அருமை 5.1 சரவுண்ட் மிகவும் இனிமை
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏🙏🙏
@edwincreation7529
@edwincreation7529 4 жыл бұрын
நண்பரே part 4 video link kodunga...
@jopsephroy9374
@jopsephroy9374 4 жыл бұрын
Anna super work.👌👌👌🙏🙏🙏🙌🙌🙌 God bless you Anna....
@karunaaudios
@karunaaudios 4 жыл бұрын
Vanakkam anna arumaiyana pathivu
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார்
@arumugam2205
@arumugam2205 4 жыл бұрын
Romba nalla sonninga Bro
@lavannitharshan8695
@lavannitharshan8695 4 жыл бұрын
Arumaiyana pathivu Anna thank you
@k.navaneethakannan9612
@k.navaneethakannan9612 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணே நன்றி
@RameshRamesh-su9fk
@RameshRamesh-su9fk 3 жыл бұрын
Anna u r teaching is funtastic
@balaaudios6239
@balaaudios6239 4 жыл бұрын
Anna thank you for your clear explanation......
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Super na neenga vere level 👌👏👏👏👏👏
@vasanadios8794
@vasanadios8794 4 жыл бұрын
அன்னா சூப்பர் உங்கள் வீடியோ காட்சிகள்
@dvmmuzicals4993
@dvmmuzicals4993 4 жыл бұрын
Super explanation na . Really nice na👌👌👌👌👌
@jacobrajadaniel5059
@jacobrajadaniel5059 4 жыл бұрын
Great leaning Video, Thanks Bro.Mano...
@kumarlibero9039
@kumarlibero9039 4 жыл бұрын
அருமை அருமைங்க அண்ணா. தெளிவான விளக்கம் அருமையா சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி நன்றிங்க அண்ணா LM 324 TL 07 இது ரெண்டுமே 12 வோல்ட் 24 வோல்ட் ரெண்டுலயும் work ஆகுமங்களா அண்ணா......
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
+12v -12v la work ahum bro
@kumarlibero9039
@kumarlibero9039 4 жыл бұрын
@@ManoAudios oknga அண்ணா நன்றிங்க............
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 4 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் நன்றி
@radhikarln
@radhikarln 3 жыл бұрын
Good information. Thank you bro.
@mnit3285
@mnit3285 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. நன்றி
@Robin12370
@Robin12370 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ நன்றி
@kvmdigitalaudios6013
@kvmdigitalaudios6013 4 жыл бұрын
Sir Nice work Good information super sir
@balasathiswaran1640
@balasathiswaran1640 4 жыл бұрын
அருமை குரு👍👍👍
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 жыл бұрын
Thank you so much 👏 Master
@shijoaudio
@shijoaudio 4 жыл бұрын
Thank u so much anna👍👍👍🌹🌹
@sguna9964
@sguna9964 4 жыл бұрын
விளக்கம் சூப்பர்,
@Sasisampath
@Sasisampath 4 жыл бұрын
Nalla pathiyu anna🌺🌺🌺🌺🌺🌺
@prasathchandran4820
@prasathchandran4820 4 жыл бұрын
Thanks anna, vazhga valamudan
@SrinivasanK25
@SrinivasanK25 4 жыл бұрын
Brother 5.1 digital Dolby remote kit video poduinga
@prasathchandran4820
@prasathchandran4820 4 жыл бұрын
Anna aux oru push switcha azhuthina matha rendu push switchum release aagumla antha connection pathi sollunga anna
@sugumarsugumar1377
@sugumarsugumar1377 4 жыл бұрын
Very good Explain
@9659331061
@9659331061 4 жыл бұрын
🙏வணக்கம் அண்ணா...
@bigbro1969
@bigbro1969 4 жыл бұрын
Sir I have followed Al parts and very descriptive and detail explanation. Plz tell how to add 3d surround bass boost to 5.1 Amplifier.
@nareshkumarv3632
@nareshkumarv3632 4 жыл бұрын
Tq for u r service sir....👍🙏
@kesavanyukesh3001
@kesavanyukesh3001 4 жыл бұрын
சார் வணக்கம் அருமை நன்றி
@MkAudios1
@MkAudios1 4 жыл бұрын
Very interesting this video sir. Thanks ji
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 4 жыл бұрын
அண்ணா செம அருமை
@amazingelectricals8555
@amazingelectricals8555 4 жыл бұрын
Dvd input la front left right bass treble wrk aaguma aagadha solluga plss
@karunakaranraja8356
@karunakaranraja8356 3 жыл бұрын
Super. velakama pro
@veerachamyvelmani274
@veerachamyvelmani274 4 жыл бұрын
Excellent sir
@dhanasekar7712
@dhanasekar7712 4 жыл бұрын
Full watching bro romba thx Anna
@SigaramTechTamil
@SigaramTechTamil 4 жыл бұрын
மிக அருமை அண்ணா
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
🙏♥️
@manimanisurya9748
@manimanisurya9748 4 жыл бұрын
Romba thanks na na eppavum ungalukku kadama pattu irukka na
@darshansinghrahal2549
@darshansinghrahal2549 4 жыл бұрын
Dear Anna pl. do draw full wiring diagram of 5.1 on paper by using coloured sketch pens Thanks Darshan Singh
@s4ktech496
@s4ktech496 4 жыл бұрын
Nice bro
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
நன்றி தம்பி
@swaroopgm4168
@swaroopgm4168 2 жыл бұрын
HI mano... kumar audios 2421 stereo board (5200 ,1943) transistor,, having humming issue in only left channel and right channel is working fine,,, can u pls suggest me a solution
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 4 жыл бұрын
Good video Anna.Thank you
@PRAVEENKUMAR-fc6pf
@PRAVEENKUMAR-fc6pf 4 жыл бұрын
super bro......thank you
@manimanisurya9748
@manimanisurya9748 4 жыл бұрын
Super anna ground mattum next video la sollunga anna transformer la irundhu endha ground ethoda link pannanumnu please anna enakaga
@gururaja3855
@gururaja3855 4 жыл бұрын
Super anna thankyou for your efforts
@devaraj7116
@devaraj7116 4 жыл бұрын
Anna oru doubt speaker socket, RCA socket , rendu kandipa potte aganuma anna. or idhula yethavathu onnu potta podhuma.
@MURASUTHALAM
@MURASUTHALAM 4 жыл бұрын
Anna, super. Good night
@dhivagarmanickam1089
@dhivagarmanickam1089 4 жыл бұрын
Super Sir. Stk4141 ic l&r oru channel work aguthu yenna prablam. Ic deathna eppadi condupidippathu
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
Super anna
@murugesanc6006
@murugesanc6006 3 жыл бұрын
Thelivana vilakkam Anna nantre
@aruljeyaaruljeya3297
@aruljeyaaruljeya3297 4 жыл бұрын
Thanks for the good post
@s.chandru6338
@s.chandru6338 2 жыл бұрын
Super explain bro
@sundharamsg8736
@sundharamsg8736 4 жыл бұрын
Anna arumai
@udhayakumarvenkatesan3656
@udhayakumarvenkatesan3656 2 жыл бұрын
Sir, I have doubt. Base treble USB and AUX ku matunthan kuduthinga. 5.1 DVD ku base treble kudukaliye.epdi work agum.please explain
@9786323123
@9786323123 3 жыл бұрын
I want to assemble 5.1bluetooth module volume bass treble and sub in a home theater box can u explain
@hotelrathika8845
@hotelrathika8845 4 жыл бұрын
பதிவுக்கு நன்றி
@devanathanr5154
@devanathanr5154 4 жыл бұрын
Very super video
@happyhappy-sf7uv
@happyhappy-sf7uv 4 жыл бұрын
அண்ணா இதுல crystal prologic board fitting panlama
@muthuraj3108
@muthuraj3108 4 жыл бұрын
Super explain anna tq
@packiyam1982
@packiyam1982 4 жыл бұрын
Super sir thanks
@periyasamysamy4056
@periyasamysamy4056 4 жыл бұрын
5.1asampleling video super 💯
@ManoAudios
@ManoAudios 4 жыл бұрын
அது தான் இது
Which IC is better for surround ?
24:31
MANO audios
Рет қаралды 6 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
STK402-950 AUDIO BOARD HOW TO USE || 5 CHANNEL STK AUDIO BOARD
8:02
STK-IC output watts, input volt, Ampere  full details
18:24
MANO audios
Рет қаралды 75 М.
How to add Bluetooth to 5.1 Home theater System | Tamil
15:42
S4K Tech
Рет қаралды 203 М.
Subwoofer best ic # STK 4191 and STK 4231@MANOAUDIO
4:29
MANO ELECTRONICS
Рет қаралды 36 М.