How to make Fermented butter milk & coconut Milk solution? How to apply it to plants?

  Рет қаралды 118,681

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 160
@vijayamanikandandoss1591
@vijayamanikandandoss1591 3 жыл бұрын
நன்றி நண்பரே மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏
@dhanalakshmamma341
@dhanalakshmamma341 5 жыл бұрын
Wow...... Super..... Romba importantaana vishayam.. Naa edai kandippa try pandren... Thank u. 🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊
@indranipaka1266
@indranipaka1266 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி சுதாகர்
@revathisuresh6162
@revathisuresh6162 3 жыл бұрын
Super explain clearly.correcta soninga bro useful bro
@vedhavasugi5886
@vedhavasugi5886 4 жыл бұрын
How many days once we have to spray themore karaisal pls reply sir pls request
@abde2754
@abde2754 2 жыл бұрын
It's very useful for me 😊
@kalyanithiruvengadam3811
@kalyanithiruvengadam3811 5 жыл бұрын
Thank you very much for sharing this method
@tamilnadurecipeskitchen
@tamilnadurecipeskitchen 2 жыл бұрын
Thank u so much sir I tried this solution it comes well all d best sir
@nnarayanan9150
@nnarayanan9150 2 жыл бұрын
சந்தேகம் எப்படி கேட்பது கமண்ட்சில் நெம்பர் தாரும் அருமை நன்றி
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 4 жыл бұрын
I was searching for video in your playlist, thanks!
@thavamanisampath4705
@thavamanisampath4705 Жыл бұрын
Well explained sir with more effort
@kaminishanmugam3738
@kaminishanmugam3738 3 жыл бұрын
I used mud pot but missed to kindle with stick daily that's the issue and there were lot of worms. Will try the technique you shared. Mikka nandri
@khatheejabi1258
@khatheejabi1258 8 ай бұрын
எத்தனை நாள் கழித்து,எத்தனை பங்கு தண்ணீரில் கரைத்து,செடிகளுக்கு இவ்வாஊற்ற வேண்டும் nu சொல்லுங்க சார்,please
@ABHIRAAMEE
@ABHIRAAMEE 5 жыл бұрын
Very useful tips thank-you
@saravananviswanthan564
@saravananviswanthan564 4 жыл бұрын
Useful video thanks
@pugalendhipugal5094
@pugalendhipugal5094 5 жыл бұрын
Thank you!
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 3 жыл бұрын
Ungal video super sir
@najeemashakkoor6337
@najeemashakkoor6337 5 жыл бұрын
வணக்கங்க ,நாட்டு வெள்ள கத்திரிக்கா ,விதை பாவி முளை விட்டு 2இலைகள் வந்த உடன் வாடி விடுகிறது எப்படி முளைக்க வைக்கிரது , எதனால் வாடிகிறது விளக்கம் சொல்லிங்க எங்களுக்கு பய னாக இருக்கும்
@roshanriyass
@roshanriyass 4 жыл бұрын
Hi Sir I'm Mrs. Riyas from Sri Lanka. Thank you for your tips it's interesting and helpful. I need some advice for the indoor plants.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Ask me your questions. I will answer as much as possible.
@lathamahesh241
@lathamahesh241 5 жыл бұрын
நன்றி கள் பல
@kamala1699
@kamala1699 4 жыл бұрын
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். அந்த கரைசலை டப்பாவில் வைத்து மூடினால் காற்று போகாமல் அதில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் இறந்து விடாதா?. இந்த தேமோர் கரைசலை ஒரு முறை தயாரித்தத்தை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும் என்று கூறவும்.
@devisri5113
@devisri5113 5 жыл бұрын
அண்ணா இந்தத தேமோர் கரைச்சல் செய்து . 7 நாள் வீட்டிற்குள் வைக்க வேண்டுமா . இல்லைனா மாடியில் நிழலில் வைக்க வேண்டுமா அண்ணா . Reply me anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வீட்டிற்குள்
@sujitha.g238
@sujitha.g238 2 жыл бұрын
Very nice
@sudha75338
@sudha75338 4 жыл бұрын
Sir.......தேமோர் கரைசல் பயன்படுத்திய பின் Result எத்தனை நாளில் தெரியும்........
@sekarer6055
@sekarer6055 4 жыл бұрын
Super Anna sema information
@shanmugamg8376
@shanmugamg8376 4 жыл бұрын
Thank you my dear sweet brother
@senthilkumar-cm8wu
@senthilkumar-cm8wu 5 жыл бұрын
வணக்கம்... தேமோர் கரைசலுக்கு தயிரை வெண்ணெய் கடையாமல் அப்படியே பயன்படுத்தலாமா.. அரைலிட்டர் தயிருக்கு, அரைலிட்டர் தேங்காய்ப்பால் என்ற அளவில்.. இது சரியா... தங்கள் பதிவுகள் அருமை.. நன்றிகள் பல...
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
சரி
@bhavanamatta4810
@bhavanamatta4810 5 жыл бұрын
Good information
@g.nagalingamanal8418
@g.nagalingamanal8418 5 жыл бұрын
Super anna nan try panren
@rizwanarizwana4446
@rizwanarizwana4446 4 жыл бұрын
திரிந்த பாலை மோராக மாற்றி செடிகளுக்கு பயன்படுத்தலாமா. எந்தெந்த பழத்தோலை பயன்படுத்தக்கூடாது.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Okay
@noushinfathimafairoz9117
@noushinfathimafairoz9117 4 жыл бұрын
For how long it can be stored
@ipelumalaisathya5906
@ipelumalaisathya5906 5 жыл бұрын
Very use full 6month after use panalama
@amsapriya8520
@amsapriya8520 3 жыл бұрын
Ithu yethana naal vachu use panalam. Yevlo thanni mix pananum
@subashprabuchandrasekaran3678
@subashprabuchandrasekaran3678 5 жыл бұрын
Bro, how have to manage the plants in summar?
@sherinbari1830
@sherinbari1830 5 жыл бұрын
very useful information .thank u
@ww-hy1cw
@ww-hy1cw 2 жыл бұрын
Vennai edutha more i use pannalama sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
Okay
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 5 жыл бұрын
1st like and comment bro really very useful tips i will try this bro🌺🌺
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
Thank you anu
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN welcome bro🌺🌺🌺
@boopathirajas912
@boopathirajas912 4 жыл бұрын
Evlo naal ku once kudukanum pls rly
@yashusayanth8517
@yashusayanth8517 4 жыл бұрын
Thank u sir
@Divinelakshya
@Divinelakshya 5 жыл бұрын
Super anna
@shajifirdosh7966
@shajifirdosh7966 5 жыл бұрын
Nice anna.... Enga veetu koiya chedi la... Vellaii poochi niraiya vandhuduchu na.... Ena panradhu sollunga na....
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
ஐஸ் தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும்
@kanimahe2333
@kanimahe2333 5 жыл бұрын
Sir .....madi thottam paththi padipu ethavathu iruka sir? Evlo naal course sir? Pl sollunga sir?
@gajanthannadesamoorthy3889
@gajanthannadesamoorthy3889 5 жыл бұрын
Eruku... bsc maddi thottam... 3 years course ..
@gajanthannadesamoorthy3889
@gajanthannadesamoorthy3889 5 жыл бұрын
Erukku mam
@kanimahe2333
@kanimahe2333 5 жыл бұрын
Thanks pro....ithuku nama enna padichirukanum?
@chelvik3975
@chelvik3975 5 жыл бұрын
Rombe nadri aiyah👍
@vairavelprakash2181
@vairavelprakash2181 5 жыл бұрын
Hi sir useful tips
@obuliraj8586
@obuliraj8586 5 жыл бұрын
Very good explanation 👍 Anna oru chediku evalavu utranum ,ippo 6 varudam aana mosabic marathuku everlove oothanam please reply me
@bhuvanashankar9640
@bhuvanashankar9640 5 жыл бұрын
Can I get pesticides and poochi marundu from your retail shop if you have
@sangeethaprasath6352
@sangeethaprasath6352 5 жыл бұрын
Super je
@rajask-tt2uk
@rajask-tt2uk 4 жыл бұрын
வணக்கம் மோர் பதில் தயிர் சேர்த்து பயன் படுத்தலாம
@pugalendhipugal5094
@pugalendhipugal5094 5 жыл бұрын
Theanga lesa nallatha illa use pannalama karaisaluku,
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வேண்டாம்
@9721chithuk
@9721chithuk 4 жыл бұрын
Themorekaraisal water aah evalo days ku save panni vaikalam.. romba nal vaitchu use pannalama?..weekly once spray pannanum nu sonninga adhan themorekaraisalai one month ku vatchu, weekly once adikalama?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
கொஞ்சமா ரெடி பண்ணுங்க அதிகபட்ச மாக ஒரு மாதம் okay அதற்கு மேல் வேண்டாம்
@9721chithuk
@9721chithuk 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN thanks!!!
@shivaniqueen2756
@shivaniqueen2756 5 жыл бұрын
Super ji
@kathykathy9004
@kathykathy9004 5 жыл бұрын
Can we use thayir to this
@abiraminehru6856
@abiraminehru6856 5 жыл бұрын
Y the leafs become light clr what is the reason
@rekhasiva109
@rekhasiva109 5 жыл бұрын
அண்ணா... தேமோர் கரைசல்கு 1 தம்ளர் coconut milk 1 tumbler moor கலந்து அதில் 10 தம்ளர் தண்ணீர் ஊற்றி செய்யலாமா அண்ணா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
ஊற்றலாம்
@vijayashanthi2017
@vijayashanthi2017 5 жыл бұрын
Nan themore karaisal one time open Pani use panniten. Innum evlo naal store panni vechi use pannalam. Sollunga sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
1 month
@vijayashanthi2017
@vijayashanthi2017 5 жыл бұрын
SUDAGAR KRISHNAN Thank you sir
@priyakutty0511
@priyakutty0511 4 жыл бұрын
செவ்வந்தி செடி இது வரைக்கும் 4 செடிகள் வாங்கி வச்சாச்சு ஆனால் எல்லா செடியும் கருகி போயிடுச்சு எப்படி அந்த செடியை வளர்க்கணும்.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
ஜீன் மாதம் வாங்கி வைங்க நல்லா வரும்
@barithabivee2806
@barithabivee2806 Жыл бұрын
Coconut tree maala thalikalaama sir mango tree sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
Ok
@babumichael2139
@babumichael2139 5 жыл бұрын
Could we spray this before the flowering
@sakthivelp4354
@sakthivelp4354 5 жыл бұрын
ஐயா இந்த தே.மோ கரைசலை உபயோகிக்கும் முறை பற்றி சொல்ல முடியுமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
ஒரு லிட்டர் தேமோர் உடன் 10லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும்
@subathra9934
@subathra9934 5 жыл бұрын
Keerai nantraga madiyamal valara tips sollunga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வேப்பம் புண்ணாக்கு மண் கலவையில் கலந்து கீரைகளை விதைக்கவும்
@queensbeautycarevijinagara577
@queensbeautycarevijinagara577 5 жыл бұрын
Themore karaisal ethani days ku orumurai thelika vendum
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
பூக்கள் பூக்கும் தருணம் 3நாட்களுக்கு ஒரு முறை
@queensbeautycarevijinagara577
@queensbeautycarevijinagara577 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ok sir
@ekambarambhanumathi9733
@ekambarambhanumathi9733 4 жыл бұрын
Temorkarisal chedigaukku eppadiapply pannanum sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
1-lit 10- madanku water add panni '- chedi mela spray pannunga..
@rizwanaparveen4053
@rizwanaparveen4053 4 жыл бұрын
மோர்குட தேங்காய் பால் சேர் கனு
@aatifaatif9560
@aatifaatif9560 5 жыл бұрын
Hi bro , கொத்தமல்லி வீ்ட்டுல இருக்குற விதைய போட்டா அது பூத்து போகுது அதுக்கு என்ன பன்றது
@abithavenkatesh7684
@abithavenkatesh7684 3 жыл бұрын
பூ வருவதற்கு முன்பு அருவடை செய்யுங்க
@selvikamaraj1582
@selvikamaraj1582 4 жыл бұрын
ஐயா வெறும் புளித்த மோர் மட்டும் செடிக்கு தெளிக்கலாமா அப்படி செய்தால் என்ன ஆகும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
பூக்கள் அதிகம் பூக்கும் பூச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வைரஸ் நோய் தடுக்கப்படும்
@selvikamaraj1582
@selvikamaraj1582 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN மிக்க நன்றி
@rohinip4608
@rohinip4608 5 жыл бұрын
ithula milk add pannanuma.....? anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
No
@darathyd8092
@darathyd8092 5 жыл бұрын
Itha prepare pani fridgela store panalama apuram poo chedikum use panalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வெளியே 15days நன்றாக மூடி வைத்து உபயோகிக்கலாம்
@artart6025
@artart6025 5 жыл бұрын
கடையில் விற்கும் பாக்கெட் தேங்காய்ப்பால் இதற்கு உபயோகிக்கலாமா. நன்றி
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
உபயோகிக்கலாம்
@sumaiyakhaleel1973
@sumaiyakhaleel1973 5 жыл бұрын
sir arakeerai seeds whenever i do seedling only 1 inch griwing then all.growing falls down.i don't know what to do. pl help
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
மண் கலவையில் பிரச்சனைகள் இருக்கிறது ஈரம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@sumaiyakhaleel1973
@sumaiyakhaleel1973 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ok sir thanx will try
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 5 жыл бұрын
👍
@addons-sat
@addons-sat 5 жыл бұрын
How many days v can keep this
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
ஒரு வாரம்
@devi2420
@devi2420 5 жыл бұрын
Naan 2um kalanthu 20naal kulukki kulukki vachurunthanga.nallairunthathu.pulu varala
@vinothniya3303
@vinothniya3303 4 жыл бұрын
Plastic bottlela themor karaidala moodi vaikkalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Okay
@vinothniya3303
@vinothniya3303 4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN துணியால மூடி வைக்கணுமா? போத்தல் மூடியால மூடி வைக்கணுமா?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
மூடு போட்டு வைக்கவும்
@sathyaprabakaran
@sathyaprabakaran 5 жыл бұрын
perungayam add Panlama bro.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
பண்ணலாம்
@zitavictorv7474
@zitavictorv7474 5 жыл бұрын
Theamore how many days once we can give please reply
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
வாரம் ஒரு முறை
@sasikalasridharan7028
@sasikalasridharan7028 5 жыл бұрын
WDCபற்றி சொல் லுங்கள்
@allworldvloger
@allworldvloger 4 жыл бұрын
இது எத்தனை நாட்கள் வச்சிருந்து பயன்படுத்தலாம் bro
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
ஒரு வாரம்
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 5 жыл бұрын
👌👌👍😊
@arafathgarden1225
@arafathgarden1225 4 жыл бұрын
Water mix panni spray Panna nu ma solluga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 жыл бұрын
Yes
@sacooky410
@sacooky410 4 жыл бұрын
hi
@devi2420
@devi2420 5 жыл бұрын
Nan battle la vachurunthanga.pululam varalye
@thanujas1830
@thanujas1830 5 жыл бұрын
Sir pls themore uses solluga
@ParthigunaGuna
@ParthigunaGuna 5 жыл бұрын
எப்படி செடிக்கு போடனும் sir?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
இலைகளில் மேல் தெளிக்கவும்
@ParthigunaGuna
@ParthigunaGuna 5 жыл бұрын
sir,கற்றாழை பற்றி வளர்ப்பு முறை ஒரு காணொலி போடுங்கள் .
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
Soon
@shaik3939
@shaik3939 5 жыл бұрын
இது ரெடியானதும் எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
தண்ணீர் கலக்காமல் ஒரு வாரம்
@shanmugadevi8929
@shanmugadevi8929 5 жыл бұрын
இதுகடையிலகிடைக்குமா.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
No
@KarthiKeyan-ex5gt
@KarthiKeyan-ex5gt 5 жыл бұрын
Rose plant use palama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
Yes
@KarthiKeyan-ex5gt
@KarthiKeyan-ex5gt 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN thanx na
@KarthiKeyan-ex5gt
@KarthiKeyan-ex5gt 5 жыл бұрын
@@SUDAGARKRISHNAN weekly once ah anna
@asponnuswamy5422
@asponnuswamy5422 5 жыл бұрын
செடிக்கு அடித்த பிறகு புழு பிடிக்காதா?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
பிடிக்காது
@rekhasiva109
@rekhasiva109 5 жыл бұрын
என்கிட்ட 5 செடி தான் இருக்கு
@devisri5113
@devisri5113 5 жыл бұрын
I am waiting for your reply anna
@BOT_GAMING_TAMIL
@BOT_GAMING_TAMIL 3 жыл бұрын
சார் நான் பாலா தோமோர் கரைசல் தெளித்தேன் நன்றாக பூத்தது ஆனால் அடுத்த மூன்று நாட்களில் இலைகள் பாதியளவில் கருகுகிறது ஏன் !?
@gowrisundaram7335
@gowrisundaram7335 5 жыл бұрын
தேமோர் என்றால் என்ன?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
தேங்காய் பால் மோர் கலந்து கலவை
@senthurmuruganmuruganabi5595
@senthurmuruganmuruganabi5595 5 жыл бұрын
sir themor karaisal eppo thelikanum
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
பூக்கள் பூக்கும் போது
@arunisfunnyworld4489
@arunisfunnyworld4489 4 жыл бұрын
Smell varuma
@radhap7616
@radhap7616 5 жыл бұрын
🌹
@kavithaayyappan863
@kavithaayyappan863 5 жыл бұрын
themore karaisal thayaritha 1 varam kalithu thirakkumbodhu gas kaiyai kilithuvidum enginranar idhu unmaya bro
@subaroobini7720
@subaroobini7720 3 жыл бұрын
Mi hyp took
@lalithaadhimoolam6663
@lalithaadhimoolam6663 5 жыл бұрын
6 months munnadi thayr pannadhu eppo use pNnalama
@gajanthannadesamoorthy3889
@gajanthannadesamoorthy3889 5 жыл бұрын
Pannalam
@lalithaadhimoolam6663
@lalithaadhimoolam6663 5 жыл бұрын
@@gajanthannadesamoorthy3889 thanks sir
@gajanthannadesamoorthy3889
@gajanthannadesamoorthy3889 5 жыл бұрын
Nalla eruntha use pannunga.. illa na New aha ready pannunga..
@janicemylla482
@janicemylla482 5 жыл бұрын
How to use this?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
ஒரு லிட்டர் லிட்டருக்கு 9லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்
@kannankannan2337
@kannankannan2337 5 жыл бұрын
Good information
@shakilabanu.n9284
@shakilabanu.n9284 5 жыл бұрын
Thank u bro
@PraveenKumar-xz7ni
@PraveenKumar-xz7ni 5 жыл бұрын
Ten days kalichu black marudu adu use pannalam a
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 жыл бұрын
அதை வடிகட்டி தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 38 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН