How to make palm toddy at home ? | வீட்டிலேயே பனங்கள் தயாரிக்கலாம் வாங்க!! | sk vlogs | tamil

  Рет қаралды 26,157

SK vlogs

SK vlogs

Күн бұрын

palm toddy can be prepared at home from Neera drink..the procedure takes minimum 24 hours, it feels and smells like the original toddy..
வீட்டிலேயே பனங்கள் தயாரிப்பது எப்படி
Telegram group: t.me/joinchat/...
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 196
@rjvlogs3878
@rjvlogs3878 3 жыл бұрын
தலைவரே உங்களோட இந்த பொது தொண்டாள சீக்கிரம் நம்ம டாஸ்மாக் வருமானம் கொரைய போகுது...😅😅😅😂🤣
@ramachandran515
@ramachandran515 3 жыл бұрын
வணக்கம் தொடரட்டும் உங்களின் பாரம்பரிய சுயசார்பு ஆரோக்கிய சோமபானம் தயாரிப்பு செயல்முறை.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே..🙏🙏
@pfsenthilmurugan2024
@pfsenthilmurugan2024 3 жыл бұрын
Mail id solluinga
@sst6851
@sst6851 3 жыл бұрын
@@pfsenthilmurugan2024 join telegram group
@sst6851
@sst6851 3 жыл бұрын
Vanakkam anna
@casinathanshrishankar7434
@casinathanshrishankar7434 3 жыл бұрын
vanakkam Bro!! love your videos from Srilanka :)
@prasath-ray
@prasath-ray 3 жыл бұрын
Vanakam
@j.kconstructions5130
@j.kconstructions5130 3 жыл бұрын
சுண்ணாம்பு பதனீரில் உறை (ஈஸ்ட்) கலந்தால் கள்ளுதான்
@silambampondurai
@silambampondurai 3 жыл бұрын
இதுல ஈஸ்ட் இல்லாம ஒரிஜினல் கள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக வரும் நாங்க அப்படி தான் ரெடி பண்ணுவோம்
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes...
@nelsonrajr8918
@nelsonrajr8918 3 жыл бұрын
உங்க Tea wine செஞ்சு குடிச்சு கமென்ட் பண்ணிட்டு இருக்கேன் உண்மையாகவே திருப்தி தந்தது இந்த டீ wine ❤️
@theepetti4066
@theepetti4066 2 жыл бұрын
திருச்சி காட்டூரான் . பதநீர வாங்கிட்டு வந்து ஒரு ஐஞ்சி மணி நேரம் வச்சிருந்தா சுண்ணாம்பு தெளிஞ்சி பாட்லோட அடியில தங்கிடும் . அதுக்கப்புறமா , தெளிஞ்ச பதநிய எடுத்து அதோட கொஞ்சமா ஈஸ்ட் கலந்து அடச்சிவச்சி 3ஆம் நாள் எடுத்து குடிங்க சும்மா செம்ம சூப்பரா இருக்கும் .( கண்ணாடி பாட்டில தவிர்க்கனும் .)
@HARI-f1j
@HARI-f1j 5 ай бұрын
பதனீர் கள்ளு சொன்னீங்க .. 100 % Success .. அதே போல பீர் தயாரித்தல் சொல்லுங்க Bro .. நன்றி .. 🙏🙏
@pathirapandiff472
@pathirapandiff472 3 жыл бұрын
அண்ணா ஒருலிட்டர் பதனியில் இரண்டு இணுக்கு பிரண்டையை தல்லி இட்டு இரண்டுநிமிடத்தில் அதைவடிகட்டிளால் சுண்ணாம்பு கிழ்படிந்துவிடும் அதில் ஈஸ்டை செர்த்தால் ஆரேமணி நேரத்தில் கள் ரெடி
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
அருமை..
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
இரண்டு இணுக்கு , இதோட அளவு என்ன
@venkate3117
@venkate3117 3 жыл бұрын
Irandu inuku means
@apr2803
@apr2803 3 жыл бұрын
@@sandy0129 இரண்டு துண்டுகள்
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
@@apr2803 நன்றிகள் பல
@huntersathish6352
@huntersathish6352 4 ай бұрын
Bro நுங்கு vechi kallu தயார் panlama?
@sivaiyadurai8865
@sivaiyadurai8865 3 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் கருப்பனி பதநீர் என்றுஅழைப்போம் என்ன நீண்ட நாட்களுக்குபின்பு
@thevillagekitchen3333
@thevillagekitchen3333 3 жыл бұрын
அருமையான விளக்கமும் வீடியோவும் சூப்பர் நண்பா நன்றி
@ns-wu3gr
@ns-wu3gr 3 жыл бұрын
ஒரிஞ்னல் பதனிர்ல ஈஸ்ட் சேர்த்தா வேறலெவல் கள்ளை விட அதிக போதை தரும் நா தினமும் அதை தான் செய்கிறேன் 36 மணிநேரம் வைக்க வேண்டும்
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Nandri..
@mpk_666
@mpk_666 Ай бұрын
Anna, நாட்டு சக்கரை போடலாமா?
@venkate3117
@venkate3117 3 жыл бұрын
People can avoid tasmac and have this ...good for help
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 жыл бұрын
கிரேப் ஒயின் தயாரிச்சு கிட்டு இருக்கேன் இன்னும் ஐந்து நாள்
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
சூப்பர் நன்பாபதநீர்கள்லுநன்றாக தயார்செய்தீர்கள்வாழ்த்துக்கள்
@kamarajmathan8857
@kamarajmathan8857 3 жыл бұрын
பீட்ரூட் ஒயின் சூப்பர்
@sureshganesh872
@sureshganesh872 3 жыл бұрын
டி wine vere level 300ml= 1 beer போதை only 5 days prepration....
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 жыл бұрын
பீட்ரூட் ஒயின் வெரி நைஸ்
@jaisri3844
@jaisri3844 3 жыл бұрын
Today mrg tha dry panna SEMA feel g orginal pathaneer la try panna bro
@sathishkathirvel3028
@sathishkathirvel3028 3 жыл бұрын
Bro entha mathire Alcohol content videos podathiga. Police ungala arrest pannituvaga...
@rajeshrajvdm
@rajeshrajvdm 3 жыл бұрын
அருமை
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 3 жыл бұрын
👌👌👌என் தெய்வமே🙏
@HARI-f1j
@HARI-f1j 5 ай бұрын
தலைவா .. நீங்க சொன்னமாதிரி செஞ்சு பார்த்தேன் .. அப்படியே அசல் கள்ளு .. சூப்பர் .. உங்கள் சேவை தொடரட்டும் .. நன்றி .. 🙏🙏
@HARI-f1j
@HARI-f1j 6 ай бұрын
பதநீர் ல சேக்ரீன் கலந்து தண்ணீர் கலந்து விக்கறானுவ
@rajadhurai6511
@rajadhurai6511 3 жыл бұрын
திருச்சி புதுக்கோட்டை மாவட்டமெல்லாம் பதநீரதான்
@sathasivamr3887
@sathasivamr3887 3 жыл бұрын
What a pleasent surprise. Kallu scientists...
@lathaprabhu6864
@lathaprabhu6864 3 жыл бұрын
சேலம் மாவட்டத்தில் சுண்ணாம்பு தெலுவு ..
@sadhakumar6308
@sadhakumar6308 3 жыл бұрын
Bro suunda kannju eapadi pandrathunu video poduga brother
@udayakumarn5349
@udayakumarn5349 3 жыл бұрын
வணக்கம்
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 жыл бұрын
ஒரு லிட்டர் குடிச்சா எவ்வளவு போதை இருக்கும் சொல்லுங்க தலைவா
@arunnathan3491
@arunnathan3491 Жыл бұрын
Ithu wast bro
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
Thala துணி வச்சு முடி வைக்கலாமா big size ballun kedikala
@ramkumarseetharaman1627
@ramkumarseetharaman1627 3 жыл бұрын
Lock down king keep roçking 🔥🔥 food videos nu pannuga bro we waiting only NV
@indrajithindra4457
@indrajithindra4457 3 жыл бұрын
அது சரியான பதநீரல்ல. காலை முதல் மாலைவரையல்ல 3 நாள் கழித்து குடித்தாலும் புளிப்பு வராது. எனது முதல் பதிவு
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
வீடியோவை முழுமையாக பாருங்கள்...
@bharanitharan7770
@bharanitharan7770 3 жыл бұрын
இதேபோல ஒயின் குடித்த பிறகு உங்களது reaction எப்படி இருக்குனு காட்டுங்க 👍
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Ella videos layum ennoda reactions irukku..
@rameshpst2821
@rameshpst2821 3 жыл бұрын
Can we make wine or toddy from sugarcane juice ? If so pls put video .
@விஜய்V-q4t
@விஜய்V-q4t 3 жыл бұрын
7:56 தலைவன் ஜாலி ஆயிட்டாப்பள , ச்சன் ச்சண் ச்சன் ச்சடன் ச்சன் 😂😂😂😂
@kannannarayanan9198
@kannannarayanan9198 3 жыл бұрын
Thalaiva biggest fan of you vaera level preparations of both food and wines 🔥🔥eventhough am non alcoholic 🔥🔥🔥 love your food preparation to the most 🔥🔥🔥😍
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thank you..bro
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
Bro beetroot. Wine sema maas super very thank you bro.
@GunaPdyVlogsViews
@GunaPdyVlogsViews 3 жыл бұрын
Pana saaru
@premanandb4010
@premanandb4010 3 жыл бұрын
super 👍
@rajadhurai6511
@rajadhurai6511 3 жыл бұрын
விரைவில் 1 இலடசம் subscribers வர வீழ்த்துகள்
@rajadhurai6511
@rajadhurai6511 3 жыл бұрын
மண்ணிக்கவம் வாழ்த்துகள்
@vanoj.ssrilanka2854
@vanoj.ssrilanka2854 3 жыл бұрын
@@rajadhurai6511 எழுத்துப்பிழை திருத்தவந்த நீங்களே பிழைவிடலாமா??? மன்னிக்கவும் வாழ்த்துக்கள்!! என்றுதான் வரும்!!
@prasath-ray
@prasath-ray 3 жыл бұрын
Super bro. Waiting for your video 😘
@MrSamsrini
@MrSamsrini 3 жыл бұрын
Bro half aduchamari irukanum na evlo litre adikanum bro? Pls reply bro..!
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
2 litres
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
தல கள்ளு ரெடி பண்ண cooker use பண்ணலாமா
@saravanakumarsaravanakumar3809
@saravanakumarsaravanakumar3809 3 жыл бұрын
வணக்கம்
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 3 жыл бұрын
தேழுவு. கோவைமாவட்டம்
@sowmi4009
@sowmi4009 3 жыл бұрын
வணக்கம் நண்பரே
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
உங்க கிரப்ஸ் home made yeast add panalama
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yed
@massdosage2235
@massdosage2235 3 жыл бұрын
Maams....grape wine 4 kg batch wine fermentation slow ah iruku ena pana....3 days la sample eduthen...5.25 percent dha alchohol kedaichadhu...still bubble vandhutu dha iruku....nethu night 8 pm ku 1.063 ...inaiku night 1.050..24 hrs la 0.012 dha difference
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Wait until the fermentation finishes.. don't need to take samples everyday..it may get oxidised and ruin your wine..wait patiently..
@massdosage2235
@massdosage2235 3 жыл бұрын
@@skvlogssk okie...maams... fermentation mudinjadhum update pandren....anyway last time musk melon wine 5 days la nallave vandhuchu...11.42 percent vera level
@massdosage2235
@massdosage2235 3 жыл бұрын
Maams inume fermentation mudiyala....7 days agiduchu....yen ivlo slow ah iruku?
@kamarajmathan8857
@kamarajmathan8857 3 жыл бұрын
பீட்ரூட் ஒயின் செய்யும்போது தண்ணி அளவு கூடி விட்டது என்ன செய்வது
@Saha46547
@Saha46547 7 ай бұрын
Itnula extra sugar panna kudatha, na add pannite 200g aana fermentation aaguthu, ana nalla irukathu pola
@harisaran3383
@harisaran3383 3 жыл бұрын
Army Mama Vera level
@Timepassdrinker
@Timepassdrinker 3 жыл бұрын
Super bro semma video
@mkentertainments1960
@mkentertainments1960 3 жыл бұрын
சூப்பர்
@vlogsofv8057
@vlogsofv8057 3 жыл бұрын
Karubu juice la irruthu wine thayaareka mudeyuma sir
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
Ok 24 hours vaicha podhuma
@sai.1498
@sai.1498 3 жыл бұрын
Hii
@mirutulatravels5702
@mirutulatravels5702 3 жыл бұрын
hii broo
@sakthidhaavinpavi3931
@sakthidhaavinpavi3931 3 жыл бұрын
Anna tea wine poten bubble varamatithu.. Wine yeast tha use panirken. Tube la airlock potruken.ennapannina ready agum
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Ipoo laam patha neer rom a sweet ah irukku..sugar add panurangala
@arunkumar-lq7mo
@arunkumar-lq7mo 3 жыл бұрын
Super g
@sk.alwinreyan7480
@sk.alwinreyan7480 2 жыл бұрын
Anna enaku oru doubt 5 ltr pathanirla nenga sonathu ellam senjitan but 24 agi eruku but inum colors change agala enna na pandrathu
@nithim7622
@nithim7622 2 жыл бұрын
எத்தனை நாள் வைத்து இருந்து குடிக்கலாம்
@vettris8327
@vettris8327 3 жыл бұрын
Velila store irukra juice mango cooldrings intha mari drinksla kallu thayarika mudima
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 3 жыл бұрын
நீரா நு சொல்லிட்டு பதனி ல போட்டு இறுக்கிங்க நீரா வேறு பதனீர் வேறு. அப்பறம் உங்க குரல் அருமை ❤️
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Neera, also called palm nectar, is a sap extracted from the inflorescence of various species of toddy palms and used as a drink. Neera extraction is generally performed before sunrise. It is sweet, translucent in colour. It is susceptible to natural fermentation at ambient temperature within a few hours of extraction
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 3 жыл бұрын
Tq your replay
@alvsam517
@alvsam517 2 жыл бұрын
Padhaneer all the year kidaikuma
@vettris8327
@vettris8327 3 жыл бұрын
Thalaiva karumpu sarula kallu ready panna mudiuma
@sureshSuresh-kk1rt
@sureshSuresh-kk1rt 3 жыл бұрын
Tea wine 3 days mela agium fermit agitu eruku......????
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Wait
@akprince8451
@akprince8451 3 жыл бұрын
ஹாய் சகோ😊😊😊
@sermaduraisermadurai7055
@sermaduraisermadurai7055 3 жыл бұрын
Hai Super bro
@karurbalu4355
@karurbalu4355 3 жыл бұрын
Vanakkam bro..
@sureshganesh872
@sureshganesh872 3 жыл бұрын
கரும்புச்சாறு wine செய்துக்காட்டவும்
@sst6851
@sst6851 3 жыл бұрын
60 sec
@p.inbasraj1926
@p.inbasraj1926 3 жыл бұрын
தல வணக்கம்
@venkate3117
@venkate3117 3 жыл бұрын
Thank u very much sir....i was asking this question for long time....atleast now i got answer
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
மாதுளம் பழம் ஈஸ்ட் காக வச்சிருக்க 28hours populs நல்ல வருது பதனிர் கூட add panalama
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes
@martinjohn1988
@martinjohn1988 3 жыл бұрын
This is not original pathanir ...
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Can you explain..
@vasanthakumar2134
@vasanthakumar2134 3 жыл бұрын
Sooper anna 😀
@karurbalu4355
@karurbalu4355 3 жыл бұрын
Excellent bro..
@PremKumar-ib6ts
@PremKumar-ib6ts 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. Wine la 10days kazhichi innum koncham sugar add panalama. Na 21 days process la vekka poren.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes..add 10%
@rajaharisuthan7759
@rajaharisuthan7759 3 жыл бұрын
Hi anna
@revantn
@revantn 3 жыл бұрын
கிரேப் ஒயின் நீங்க தயாரிக்கும் முறையில் எவ்வளவு நாள் ஸ்டோர் பன்னலாம்..கொஞ்ச சொல்லுங்க
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Antha video comments la niraya vaati sollirupen..
@malaiselvam8667
@malaiselvam8667 3 жыл бұрын
Super 👍👍👍
@ananddevi9866
@ananddevi9866 3 жыл бұрын
தல நீங்க கோயம்புத்தூரில் எங்க இருக்கீங்க நான் சிங்காநல்லூர் தான்
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
I'm in Tiruppur
@ananddevi9866
@ananddevi9866 3 жыл бұрын
@@skvlogssk நான் இளநீர் கல்லு செய்து சாப்பிட்டேன் நல்லா இருந்தது தல நன்றி
@karikalanj7975
@karikalanj7975 2 жыл бұрын
நாமக்கல்ல தெளுவு
@loganathannatarajan8252
@loganathannatarajan8252 3 жыл бұрын
Lemon juice wine panna mudiyuma bro
@saravanans-te5gw
@saravanans-te5gw 3 жыл бұрын
Thala July 10th thirupur pa u ungala pakalama?
@manikandanr8723
@manikandanr8723 3 жыл бұрын
Watermelon wine podungapro
@venkateshr1378
@venkateshr1378 3 жыл бұрын
Bro real fruit juice wine eppo varum
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Viraivil
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 жыл бұрын
Bro idhula sugar sekka venama
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thevai illai...pathaneer il sugar irukkum... Ungalukku thevai endral Konjam serthukollalaam
@avrseries9633
@avrseries9633 3 жыл бұрын
Sunnambu thanni
@psenthil4839
@psenthil4839 3 жыл бұрын
Super bro.. 💕
@rameshkumarmk7568
@rameshkumarmk7568 3 жыл бұрын
Wine thondai eruithu bro
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 3 жыл бұрын
நன்றி!!!!!
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
Alcohol % எவ்வளவு
@sst6851
@sst6851 3 жыл бұрын
Super Anna
@sarvanasaravana5851
@sarvanasaravana5851 3 жыл бұрын
How to prepare ineast
@dhanaust366
@dhanaust366 3 жыл бұрын
Ok bro. தேங்காய், இளநீர், பதநீர். இதுலஉங்களுக்கு எது பெஸ்ட் ஆ இருந்துச்சு. நல்ல கிக் எதுல இருந்துச்சு. சொல்லுங்க.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Coconut
@dhanaust366
@dhanaust366 3 жыл бұрын
@@skvlogssk ஓகே. Thank you.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Toddy tapping method ( plam  trees) - three different methods in Kerala/
19:31
Village Real Life by Manu
Рет қаралды 777 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН