Simple technique to be MENTALLY STRONG I TAMIL

  Рет қаралды 358,677

Priya Pal (Tamil)

Priya Pal (Tamil)

Күн бұрын

Пікірлер: 553
@mumaraniumarani7778
@mumaraniumarani7778 2 жыл бұрын
தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன்
@KanthaS.kantha
@KanthaS.kantha Жыл бұрын
Thank you docter
@riltonklazarus121
@riltonklazarus121 Жыл бұрын
matter a kavaninga baas adha vitutu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 11 ай бұрын
தமிழன் தமிழில் பேசியதற்கு நன்றி கூறும் நிலையில் தமிழ் இருப்பது சற்று வேதனை அளிக்கிறது.
@gaytriganesan
@gaytriganesan 11 ай бұрын
tamil nadu sollidu tamil pesana nadri sollurnga.so sad..en endral tamil interwiu pothuvave eglish athigam pesuvanga.malaysia .. Singapore valum tamilargal avulu alaga mix panna tamil clear pesuvanga avungala slute pannunum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 11 ай бұрын
@@gaytriganesan வணக்கம் காய்ட்ரி கணேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@andalragavi3713
@andalragavi3713 Жыл бұрын
Doctor friendly ah பேசுவதை 1st time paakuren sir...மிக்க நன்றி...வாழ்க வளமுடன்
@SriAnandhan-u5t
@SriAnandhan-u5t 10 ай бұрын
வீடியோ கேட்ட அனைவரும் கண்டிப்பாக தியானம் செய்ய தூண்டும் வகையில் பேச்சு அமைந்த விதம் மிக அருமை.
@vadivus7320
@vadivus7320 6 ай бұрын
வீடியோ கேட்டதினால் தியானம் செய்ய துண்டித்து நன்றி ஐயா
@jothimiani
@jothimiani 2 жыл бұрын
Thank you so much Dr talking about mediation. It is really very useful. என்னதான் இங்கிலிஷ் வீடியோ போட்டாலும், நீங்க தமிழ் பேசும்போது தேன் வந்து பாயுது காதினிலே... மனசுலயும் தலையிலும் நல்லா ஏறுது sir.. God bless🙏🏻
@dr.bskkalaichelvi3568
@dr.bskkalaichelvi3568 Жыл бұрын
Aamam sir😂
@kamleshKumar-x1e8p
@kamleshKumar-x1e8p Жыл бұрын
Dr Pal you are really a pal my wife forced me to see your video- THE BEST thing she did in 47yrs of marriage - you were fantastic I've started as of today my friend 🙏🙏🙏
@ramasundari.sselvaraj.s1170
@ramasundari.sselvaraj.s1170 Жыл бұрын
Super Dr anna தியானம் எவ்வளவு முக்கியம் என்று அழகா comedy ya explain பண்ணதுக்கு மிக்க நன்றி அண்ணா ஒரு யோகா ஆசிரியராக நன்றி தெரிவித்து கொள்கிறேன் Dr Pal anna.
@m.visithra7777
@m.visithra7777 Жыл бұрын
When I see you my stress level completely goes down. Your videos are complete package of positivity and eye opening. Thanks Dr. Pal🥰❤from the bottom of my heart
@ushakarunathilake133
@ushakarunathilake133 Жыл бұрын
😢 ඝාතනඤෂස
@vinothandrew1
@vinothandrew1 Жыл бұрын
Sir நீங்க நல்லா கதைக்கிறிங்க video பார்க்கும்போது enjoyable ah இருக்கு Thank you May God Bless you and your family🍫
@indiras8011
@indiras8011 Жыл бұрын
Thank you Dr. Pal. No words to express your good intention of helping people. I am a great fan of yours. My day won't go without watching your video. I watch daily. And many times. ❤
@naveenkanth2218
@naveenkanth2218 Жыл бұрын
Then you need to meditate, otherwise you become pal😂
@manjupandiyan8819
@manjupandiyan8819 11 ай бұрын
அழகான தமிழில் பேசினீர்கள் நன்றாக. புரிந்தது. நன்றி. டாக்டர்
@PremaMohan31
@PremaMohan31 Жыл бұрын
Exemplary!! இத விட எளிமையாக, தெளிவா யாருமே சொல்ல முடியாது Dr பழனிவேல் மாணிக்கம்!! மக்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறை , பொறுப்புணர்ச்சி மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம்! Your way of conveying important information is superb!! Thank you very much!! உங்கள் sense of humour is your usp.. I too love comdey 😅
@sathyasundari8947
@sathyasundari8947 2 жыл бұрын
நீண்ட நாள் உங்களிடம் எதிர்பார்த்த தலைப்பு.. உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙂 வாழ்க வளமுடன் 🙏🙏
@sasikalasureshkumar4971
@sasikalasureshkumar4971 Жыл бұрын
Yes 👍 sir, I was looking forward to this video . Thank you 🙏 Pazhani sir 🎉
@selvimani4527
@selvimani4527 2 жыл бұрын
Watching your videos is the biggest stress buster for me. Thank you doctor
@maxell008
@maxell008 2 жыл бұрын
True
@vickyarm9308
@vickyarm9308 Жыл бұрын
ரொம்ப அழகா,இனிமையா பேசுறீங்க டாக்டர்..🎉🙏🙌
@Crxx-t5c
@Crxx-t5c 4 күн бұрын
Dr. Pal you're great. I donated , I will try to continue every month as much as possible.
@kavitharajashekar8142
@kavitharajashekar8142 Жыл бұрын
This is the best video on benefits of meditation I have ever seen Dr Pal! One of the common reasons people don’t do meditation is random thoughts in their mind ..this is the best advice one can get! Such a informative video! Your efforts in improving the lifestyle and health of people are commendable!
@ramsmaestromusic
@ramsmaestromusic 2 жыл бұрын
Pls take video with ur friend saravana kumar...maha prabhu....avargaley veetu vandhal maharishi yakavey iruthallu..meditation panna mudiyathu....nnu sonningaley...anga than thala irukuthu..unga comic brain i am ur big fan unga msg ellam sema .caring about society helping to such kind of people really u r nice humanbeing than a dr 👏👏👏👏👏
@Rajeev_Ulaganathan
@Rajeev_Ulaganathan 11 ай бұрын
Doctor .. The way you are talking is something Magical .. it’s amazing ❤
@ssivasubramaniansubramania4397
@ssivasubramaniansubramania4397 6 ай бұрын
நல்ல தமிழில் ஆங்கிலம் அதிகம் இல்லாமல் பேசியதற்கு நன்றி டாக்டர்
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx 7 ай бұрын
Thank you Master! நன்றி! எதேட்சையாக இந்த video பார்க்க வைத்த மாஸ்டருக்கு மிகவும் நன்றி! நானும் heartfulness practioner. நன்றி சகோதரர்!
@Peace.ful_Islam
@Peace.ful_Islam Жыл бұрын
I'm a Dietitian Sir Pal... Really wanna tell u a thing that I'm inspired by u a lot... Thank you so much
@priyaasm3864
@priyaasm3864 Жыл бұрын
One of the best video... Let Babuji shower allll His blessings upon you...
@jayaj8921
@jayaj8921 2 жыл бұрын
முப்பது, அதை நுப்பதுஎன்று அழகாக சொல்லும் பால் அவர்களுக்கு நன்றி
@PhysioTeachsenthilkumar
@PhysioTeachsenthilkumar Жыл бұрын
Sir heartfulness follower you are motivated me வேற லெவல் சார்
@jasminasiya8696
@jasminasiya8696 2 жыл бұрын
Thanks a lot dr 🙏🏻, meditation பத்தி இவ்வளவு clear ஆ அதுவும் weight loss ஆகும் என்று சொன்னதுக்கு 🙏🏻
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
I'm a heart fullness meditation practicer.. All very good info . Thambi.. Vaalga valamudan ❤
@sangeethas92
@sangeethas92 Жыл бұрын
You are an angel.... true meaning of doctor... salute
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷 Thank you for serving society
@kanagamurugan5402
@kanagamurugan5402 2 жыл бұрын
சார் தமிழில். பேசியது. நன்றாக காமெடியாக. இருக்கிறது. நானும். யோகா. ‌‌ பண்ண போகிறேன். சார். உங்க நண்பர். சரவணகுமாரை. ஒரு. தடவை. காட்டுங்கள். பார்க்கலாம். சார். வீடியோ அடிக்கடி தமிழில் போடுங்க. நன்றி நானும். பின்பற்றுவேன்
@chandiranchandiran5297
@chandiranchandiran5297 5 ай бұрын
கேப்டன் படத்த ஒன்னு விடாம பார்த்துட்டீங்க போல அருமை dr
@sudharsanampanchanathan8075
@sudharsanampanchanathan8075 11 ай бұрын
Dr.பால் இன்றைக்கு தான் முதன்முதலாக உங்கள் வீடியோவை பார்த்தேன் . எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அருமை‌.இடையிடையே சினி பிட் கூடுதல் சுவை. நீங்கள் கூறுவதை முயற்சி செய்கிறேன். நன்றி
@Sethos-tr8oz
@Sethos-tr8oz 7 ай бұрын
For easy and simple meditation contact PMC Tamil you tube channels. They teach free of charge world wide in all languages.
@radhikadasa4458
@radhikadasa4458 Жыл бұрын
Thank you Dr Pal for explaining the benefits of meditation in medical terms I immensely admire your commitment to help people in such a jovial way
@DeepikaDeepika-gz3kf
@DeepikaDeepika-gz3kf 3 ай бұрын
Super sir naa 8 yrs ah tablet yeduthuttu erukken unga video pathadhum 😅 vera level sir i get start meditation.... thankyou sir
@nagangks7486
@nagangks7486 Жыл бұрын
Best tamil Medical channel 🎉
@natarajansubramaniyam3207
@natarajansubramaniyam3207 Жыл бұрын
Well done Dr. Pal for explaining the need for meditation in medical terms. Happy to hear your reference to Heartfulness Meditation which is pretty easy. One can learn in 3 sittings personally or virtually for 45 minutes. It's taught free of charge anywhere in India or abroad. You have explained referring movies and and actors. It makes it lively. Please keep it up. Thanks
@Vijayjd44
@Vijayjd44 4 күн бұрын
Full video very entertaining and I formatted
@ramanathansaibabaarr2188
@ramanathansaibabaarr2188 Жыл бұрын
Stress level has come down Yaar thittinalum athai perithaga ninaippathillai Dr.Pal you are great Vairavar bless you
@SangeethaSangeetha-ol8qi
@SangeethaSangeetha-ol8qi Жыл бұрын
May God bless you Doctor for speaking this openly. Many don't say this clearly. நீடூழி வாழ்க
@karpagavalligurusamy9935
@karpagavalligurusamy9935 Жыл бұрын
Thank you Mr.Pal.Very nicely delivered the content...first time I viewed a video full 13min without skipping or closing the video..let me try this and write back to you soon
@roseleenezackariyas6257
@roseleenezackariyas6257 11 ай бұрын
so much effort you have put in making videos in both the languages.. sooper
@sivanamasivayam308
@sivanamasivayam308 11 ай бұрын
One of the simplest and direct instructions on meditation I have ever seen and heard. Well done Dr.Pal, your explanations on meditation made a lot of sense to me. It was also very humorous and helped me improve my understanding of the lovely Tamil language.
@bakiyalakshmi8496
@bakiyalakshmi8496 11 ай бұрын
சூப்பர் எனக்கு நல்லா புரிய வைத்தீர்கள்❤சார்
@Sethos-tr8oz
@Sethos-tr8oz 7 ай бұрын
Close your eyes clasps your fingers crossed your legs 🦵 observ your breathing.thats all😊. Practice and experience
@murllymaturai752
@murllymaturai752 Жыл бұрын
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼
@selvimani4527
@selvimani4527 2 жыл бұрын
Your tamil videos give a tough competition to your English videos. Both are kalakkal. Romba nalla topic and Great mo tivation doctor .Vaazhthukkal,💐🙂
@poojavyas5615
@poojavyas5615 Жыл бұрын
Heartfulness meditation method ❤
@arivazhaganmani2486
@arivazhaganmani2486 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்தம் கேட்ட தம் மனம் நிம்மதி நன்றி
@urmilamani4690
@urmilamani4690 Жыл бұрын
Superb sir I am a stressful person today I start meditation thank you sir
@menakaarumugam3137
@menakaarumugam3137 Жыл бұрын
சூப்பர். நல்லா அழகா தியானம் செய்வதை எப்படி என்பதை எளிமையாக விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி 😊
@vmvm9007
@vmvm9007 2 жыл бұрын
Me also heartfullness meditation member sir in Chennai manapakkam really good experience
@revathyramachandran2880
@revathyramachandran2880 Жыл бұрын
Very simple method for meditation you have conveyed.i will immediately keep alarm and meditate as u.said.
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 Жыл бұрын
தமிழ் உரையாற்றிய டாக்டர்க்கு நன்றிங்க..அ
@lathachandran9129
@lathachandran9129 11 ай бұрын
First of all hats off to your service🙏🏻Next I love your way of delivery about meditation 🧘🏻. But fast & little difficult to listen. Kindly consider it in your upcoming videos. You are a real doctor, I think🙏🏻 Keep continuing it❤ வாழ்க வளமுடன்🎉🎉 தமிழில் பேசியதற்கு கோடி நன்றிகள் ஐயா 👌🏻🙏🏻 Convey my regards to Saravanakumar😂
@pugazhiniyan1807
@pugazhiniyan1807 Жыл бұрын
Really awesome sir...the way of ur techniques are very smart and cinematic examples are made the laughter.....😆
@projectsmail1439
@projectsmail1439 Жыл бұрын
valuble advice said in a humorous way ! you rock dr pal !
@noentitybutgodhaqqiyulqadi6455
@noentitybutgodhaqqiyulqadi6455 Жыл бұрын
மிகவும் ரசித்தேன் பயன் பெறுகிறேன் மிக்க நன்றி...😅😅😅❤❤
@poongodai501
@poongodai501 Жыл бұрын
சார் ஏன் நுட்பது instead of முப்பது? உங்கள் ஒன்றாம் கிளாஸ் வாத்தியாரை நான் பார்க்க வேண்டும். டாக்டர் உங்கள் முயற்சி தொடரட்டும்.எங்ளுக்கு மிகவும் பிடித்துள்ளது. மனம் மகிழ்ச்சியாக உங்களைப்போல் உள்ளவர்களால் தான் தமாஷ் பண்ண முடியும். அதற்கு உங்கள் குடும்ப சூழ்நிலைதான் காரணம் என நினைக்கிறேன். உங்கள் மனைவிக்கு என் நன்றிகள்
@saravanansaravanaa3495
@saravanansaravanaa3495 Жыл бұрын
உங்களோட பதிவை பார்த்தேன் நன்றாக உள்ளது தமிழில் அளித்த விளக்கம் அருமை இனி வரும் காலங்களில் தமிழிளேயே பகிர்வை அழித்தால் அனைவருக்கும் நன்றாக இருக்கும்.நன்றி
@karuppasamyg6954
@karuppasamyg6954 7 ай бұрын
😊 ஈரமான ரோஜாவே இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாங்கரதே எங்களுக்கு ஆச்சரியம் சார் மெடிடேட் பத்தி சொன்னதுக்கு நன்றி சார்
@SriDevi-xb8pt
@SriDevi-xb8pt 2 жыл бұрын
நன்றி தமிழில் பேசியது க்கு
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 11 ай бұрын
எதற்காக நன்றி, ஒரு தமிழன் தமிழில் பேசுவது ஆச்சரியமான விசயமா, செய்யமுடியாதா செயலா ?
@healthyveggies7146
@healthyveggies7146 2 жыл бұрын
Thank you doctor for your video after a long time I'm following your tips now I reduced 4kgs in 6months thks dr
@81arani
@81arani Жыл бұрын
Ennalam follow panninga?
@hemavathyc6776
@hemavathyc6776 2 жыл бұрын
தெய்வம் சார் நீங்க... மிகுந்த நன்றி என்னுடைய பல நாள் குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கு....
@jendeukie3690
@jendeukie3690 11 ай бұрын
Dr. Semma ... super , Really god bless you , These type of information required for our healthy soceity
@bhanubalasubramanian5767
@bhanubalasubramanian5767 Жыл бұрын
Please add English subtitles to reach wider audience. Coming from Dr. Pal a physician, need to reach the world
@shaji1305
@shaji1305 Жыл бұрын
Aiswaryam trust❤ Romba santhoshama iruku doctor.... U r also one my inspiration ❤...... I also like to contribute in future doctor ❤ Thank u soo much for ur service Dr❤
@AsighaGopi
@AsighaGopi Жыл бұрын
We need more about mental health
@pushpalouis9665
@pushpalouis9665 Жыл бұрын
Thank you, Dr. Pal,.I am benefited by all your videos. My health has definitely improved. God bless you.
@heartwinner3765
@heartwinner3765 Жыл бұрын
In search of peace 🌸 I stepped into meditation
@sundarithirumalaisamy1160
@sundarithirumalaisamy1160 2 жыл бұрын
Dr pal kindly put more videos for weight loss,what types food we have taken during weight loss upload like that
@gksureshputhiyan2601
@gksureshputhiyan2601 11 ай бұрын
Anna unmaiya ve unga video va ippo tha pakuree but pathe enakku rooompa pudichi irukku thank u so much na ❤ super na. unga channel kandipa 1 year la periya channel la varum na I am GK.suresh 🎉💛 oru nall meet pannalam 🤍✨
@celinavijayan7631
@celinavijayan7631 Жыл бұрын
Romba thanks for your effort in giving us these valuable points..
@christinakumar8660
@christinakumar8660 Жыл бұрын
Excellent, very useful. A big thank you for you I've started intermittent fasting 4wks ago and going on..16:8 hrs... have gone down to 82kg from 86kg... still a looong way to go to hit 55kg my ideal weight
@angelfranciscafrancisca1946
@angelfranciscafrancisca1946 11 ай бұрын
Good video , we can also, light a candle or a lamp to god every morning and evening, it gives positive energy, thank you🙏
@mathivanielango9851
@mathivanielango9851 Жыл бұрын
Very Clear Explanation Thank you sir
@AnimeForever-y9t
@AnimeForever-y9t Жыл бұрын
Thanks Pal. I will start Meditation. The way you convey things is very funny and informative. It motivates me. Once again thanks for al your effort.
@saraa1158
@saraa1158 2 жыл бұрын
Neenga vera level Doc😁👍 message conveyed in a beautiful way
@biotime7278
@biotime7278 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி.
@sumaiyabanu7155
@sumaiyabanu7155 Жыл бұрын
Tamil la video nalla irkku appo daan freinds ku share panna muduym thank u 😊👍🙏
@Aniyy28
@Aniyy28 Жыл бұрын
What you say is 100% true. I have benefited a lot by meditation. But people think starting meditation, immediately they will become saint. Definitely not. It will give you patience to accept things as it is. Thats all. It will take years to make you non emotional person.
@shanmugapriyagovindharajan7034
@shanmugapriyagovindharajan7034 Жыл бұрын
How to do meditation and how to get benefits? Sir pls guide step by step
@giljusjo
@giljusjo Жыл бұрын
Thanks for sharing Dr. Pal...after hearing so many videos, I would really like to see friend Saravana Kumar 😂
@SudhanNatarajan-h5m
@SudhanNatarajan-h5m Жыл бұрын
I was wondering how do a proper meditation 🧘, finally you opened my eyes. Thanks! 🙏
@netrakarthik9
@netrakarthik9 2 жыл бұрын
Anna much needed video and topic about meditation 🙏 fasting and eating period follow panna maadiri idhayum follow panna poren inimel 🙏🙏 bodhi dharman Surya maadiri naa aanavuttu naa ungalukku mail podaren 😂
@VdsAzhagiri
@VdsAzhagiri 11 ай бұрын
நன்றி தலைவா வாழ்க வளமுடன் பணி சிறக்க வாழ்த்துகள்
@RohiniRamamurthy58
@RohiniRamamurthy58 4 ай бұрын
Thank you very much for the mindfulness meditation link..it works fine
@abisrir1388
@abisrir1388 Жыл бұрын
Thank you for sharing wonderful thoughts
@rajichandra5104
@rajichandra5104 Жыл бұрын
Today onwards i will do meditation.Thank u for the valuable information 🙏🤝💐
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
Congratulations Dr. 🎉
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 6 ай бұрын
Gym & meditation are very different Mr Gm for only humans body maintaining Meditation is mind relaxing
@rajeswarivenkatesan6827
@rajeswarivenkatesan6827 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் நீடூடி வாழ்க வளமுடன்
@shaliniramesh1735
@shaliniramesh1735 2 жыл бұрын
Happy morning Anna.. Very simple n nice description about meditation.. As u said meditation is a very powerful tool like brahmastra as I experienced that n a very important thing in that is consistent practice.. I belong to Sky yoga where simple n powerful meditation techniques are been taught.. Every Individual should do meditation, if they really wanna enjoy life peacefully, especially blissfully.. Thank u Anna
@shubashree7123
@shubashree7123 Жыл бұрын
Great Dr. There is no such easy understandable session in this world.
@selvarajrajendran6098
@selvarajrajendran6098 2 жыл бұрын
Meditation nothing but witnessing Watch your thoughts like seeing a movie
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 Жыл бұрын
Too good too good Doctor.. one time, one space and one minute.👏👏👏🙏
@madhumathibollavaram4629
@madhumathibollavaram4629 Жыл бұрын
Thank you so so much sir🙏🏻❤️❤️ Love the way you explain everything Teriyamale neenga pesana full time I closed eyes and was feeling calm sir Thank you Again!!❤️❤️
@jayanthisushila5004
@jayanthisushila5004 10 ай бұрын
I will start meditation from today
@Theprobacon-
@Theprobacon- 11 ай бұрын
Thank you so much Dr...very useful info
@manimanju2499
@manimanju2499 Жыл бұрын
Am admire about your humour sense bro. Very nature talk. Just be like friends you are speaking.
@DharmalingamMadu
@DharmalingamMadu 9 ай бұрын
Ur video change my life thankyou sir
@shalinimanikandan713
@shalinimanikandan713 Жыл бұрын
Unga tamil sooper. Pls update lot of tamil videos.
@nagarajm4556
@nagarajm4556 11 ай бұрын
Because of this I am subscribing to your channal.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 859 М.
'How to Meditate' for Beginners | Sadhguru
11:54
Sadhguru
Рет қаралды 7 МЛН