No video

How to overcome negative thoughts | Tamil Motivation Video | Hisham.M

  Рет қаралды 524,774

Hisham.M

Hisham.M

6 жыл бұрын

Learn how to overcome negative thoughts and succeed in life. In this video Tamil motivational speaker Hisham.M presenting you 3 techniques with a inspirational Zen story to handle negative thoughts.
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
Share this Video: ➜
Send a private message ➜ goo.gl/vprUQ8
Ask me A Question by using hashtag on KZbin or Twitter #AskHisham
▼ Follow me
/ hishammohamed
/ hishamlk
/ nhishammohamed
/ hisham-mohamed-03b0209a

Пікірлер: 1 000
@nandhinidhandapani200
@nandhinidhandapani200 6 жыл бұрын
என்னுடைய கடுமையான கால கட்டத்தில் உங்களின் பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்குள் புதிய நல்ல சிந்தனைகளை கொடுத்தது உங்களின் பதிவுகள். உங்களின் ஊக்கதிற்கு நன்றி நண்பரே. உங்களின் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். நன்றி...
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Nandhini! வாழ்வில் என்றும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்! தொடரட்டும் உங்கள் ஆதரவு!
@iloveyoursonganas2791
@iloveyoursonganas2791 6 жыл бұрын
I am malayali
@joe-eh8hl
@joe-eh8hl 6 жыл бұрын
Nandhini Dhandapani hiii mee too siz
@annaduraia3872
@annaduraia3872 6 жыл бұрын
Thanks Anna... I Like U
@sobapriya4940
@sobapriya4940 6 жыл бұрын
Nandhini Dhandapani
@rajasekar1838
@rajasekar1838 6 жыл бұрын
என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு😍
@nithyavelmurugan822
@nithyavelmurugan822 6 жыл бұрын
அண்ணா தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.. 👏👏👏
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க நன்றி நித்யா!
@mdkamil8531
@mdkamil8531 6 жыл бұрын
+Hisham.M s Bro
@redise901
@redise901 5 жыл бұрын
Selon tamil
@SANJIV4740
@SANJIV4740 6 жыл бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanb8242
@kannanb8242 6 жыл бұрын
sanjiv Rajan g
@sarathy758
@sarathy758 4 жыл бұрын
உங்களின் பதிவிலும் அழகான தேன் வந்து விசிகின்றன 😊
@arunkamal8176
@arunkamal8176 6 жыл бұрын
இது போன்ற ஒரு வசித்துவமான குறளையும், உச்சாிப்பையும் நான் கேட்டதில்லை. இறைவன் உங்கள் குறளில் இருக்கறாா். மிக்க நன்றி.
@hishamm
@hishamm 6 жыл бұрын
All praise to god! மிக்க நன்றி நண்பரே!
@paranirani5036
@paranirani5036 5 жыл бұрын
Anna.Ennaku. 24mani.neramum.En.mama. napakammave.iruku.Avar.pesina.vaarthaye.Ethayume.marakkamudiyala.Anna.Naan Avara.kalyanam. pannikanam
@manoranjithc.5648
@manoranjithc.5648 6 жыл бұрын
வாழ்க வளமுடன் இருதி வரை தங்கள் பெயர் சொல்லும் வகையில் ஒரு அருமையான பதிவு நண்றி.
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க நன்றி Mano ranjith! உங்கள் ஆதரவுடன் பணி தொடர இறைவன் அருளட்டும்!
@wellasamiamarajothi3162
@wellasamiamarajothi3162 5 жыл бұрын
Supper
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 5 жыл бұрын
வெண்கல குரலில் மிக மிக சிறப்பான தமிழ் உச்சரிப்பு. இக்காணொலியை கண்டாவது ஆங்கிலம் கலந்து பேசி பதிவிடுபவர்கள் திருந்தட்டும். சுத்தமான தமிழ் சொற்களுக்கு நிகர் வேறேதும் இல்லை என்பதை அம்மடையர்கள் உணரட்டும்.
@vijayanjayaraman6797
@vijayanjayaraman6797 6 жыл бұрын
ரொம்ப நன்றிங் சார்
@user-ib7mw5tl8h
@user-ib7mw5tl8h 6 жыл бұрын
அருமை .
@aakeelmohamed9760
@aakeelmohamed9760 6 жыл бұрын
மிக அருமை ஹிசாம் சகோதரர். உமது பயணம் தொடர இறைவன் அருள் புரிய வேண்டும்.
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க நன்றி Aakeel Mohamed!
@krvinoth18
@krvinoth18 5 жыл бұрын
எனது வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்
@sindusindu7789
@sindusindu7789 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் சிந்து உங்களுடைய பதிவு என்னை புதிய சிந்தனைகளை நோக்கி செல்லத் தூண்டியது இது போன்ற நல்ல பதிவுகளை மேலும் எதிர் பார்க்கின்றனர் நன்றி
@thilagaanand641
@thilagaanand641 4 жыл бұрын
Anna azhagana Thamizh ucharipu....neenga soldradhu romba useful ah iruku Anna...thanks Anna...
@tsinnathurai3906
@tsinnathurai3906 5 жыл бұрын
Super தமிழ் உச்சரிப்பு ்நடிகர் சூரியா ஒருகோடி வெல்லாமல் நிகழ்ச்சியில் பெசியமாதிரி பெசிறீங்கள்் நல்ல தகவல் நன்றி 👏👏👏👍from Canada
@SABARIRAJ_NAGARAJAN
@SABARIRAJ_NAGARAJAN 5 жыл бұрын
Ethuku pa dislike pandreega... Arumaiyana thamizil... Sirappu
@manigandangeethageetha7455
@manigandangeethageetha7455 5 жыл бұрын
அற்புதமான விளக்கத்திற்கு நன்றி
@dr.jayaramanph.d1185
@dr.jayaramanph.d1185 3 жыл бұрын
Negative thoughts are opposite to positive thoughts .negative thoughts disturb the plan of actions ; positive thinking creates new discovery ,innovations and invention.
@aravinthg6337
@aravinthg6337 6 жыл бұрын
அண்ணா உங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது!! நீங்கள் சொல்லும் அனைத்து பிரச்சனையும் என்னிடம் மூன்று ஆண்டுகளாக உள்ளது என்னால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை... அதிகம் முயற்சி செய்துவிட்டேன்!
@seethaladevi7118
@seethaladevi7118 6 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை...
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க நன்றி Seethala Devi!
@moorthymanjumoorthymanju6246
@moorthymanjumoorthymanju6246 6 жыл бұрын
Super super sir
@dpraj2282
@dpraj2282 6 жыл бұрын
unga voice and tamil rendukumey healing power iruku brother..thank u so much
@t.e.boopathi7337
@t.e.boopathi7337 5 жыл бұрын
உங்கள் பதிவை நான் பார்த்தவுடன் என் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் முழுமையாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன் நன்றி நண்பரே
@sureshKumar-fe5is
@sureshKumar-fe5is 5 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு தேன்போல அருமை😘
@moorthybk
@moorthybk 5 жыл бұрын
Ungaloda speech very super sir very inspired speech sir thank you so much
@wonnieinnie5555
@wonnieinnie5555 6 жыл бұрын
God bless Hisham bro thank u lot 👑💞🙏
@venkatramani3162
@venkatramani3162 3 жыл бұрын
ஆரம்பம் முதல் இறுதி வரைதடங்கள் இல்லாத,கலப்பில்லாத தமிழ் பதிவு. நன்றி.
@satheeswaran8866
@satheeswaran8866 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@manjun1150
@manjun1150 4 жыл бұрын
Thank you so much broo now I'm feeling good ALL IS WELL
@sarathy758
@sarathy758 4 жыл бұрын
குரங்கு கதை அல்ல நிஜக்கதை அருமை... பலருக்கும் அந்த குரங்கு அவர் அவருடைய ex ஆக இருக்கின்றன வீடு முழுவதும் மனது முழுவதும் நிறைந்து ... Zen guru சொன்னது போல் விலகிச் சென்றாள் நல்லது மனதில் இருந்து 😍 காலையில் மனதிற்கு அழகான காவலனாய் ஒரு விருந்து.... பதிவுக்கு நன்றி
@chandrasekaran5098
@chandrasekaran5098 3 жыл бұрын
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா பிரேமா
@pandyduraisami6104
@pandyduraisami6104 6 жыл бұрын
தம்பி உங்களை வணங்க முடியவில்லை ஆகவே வாழ்த்துகிறேன்
@mohamedelias7514
@mohamedelias7514 4 жыл бұрын
Life is gift but we have to travel
@estherezhil3380
@estherezhil3380 6 жыл бұрын
praise god....thanku so much sam bro...
@palanikumaar2325
@palanikumaar2325 5 жыл бұрын
எனக்கு எதிர் மறை என்னங்க மனதிற்குள் தோன்றியது தெய்வங்களை மனதில் நினைத்து கொண்டு பாடலை பாடுவேன் எதிர் மறை ஓடி விடும் நன்றி சகோதர
@balar1920
@balar1920 3 жыл бұрын
எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@srinivasanaravind9733
@srinivasanaravind9733 5 жыл бұрын
Godz blessed person.A human being reflecting the voice of God. Hats off to him
@hishamm
@hishamm 5 жыл бұрын
All praise to god! Thank you Aravind
@kavithakavitha2606
@kavithakavitha2606 5 жыл бұрын
thank u bro .it is very useful for me
@vigneshvigneshs6235
@vigneshvigneshs6235 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்த பின்பு தான் எனக்கு நல்ல உற்சாகம் கிடைத்தது நன்றி நண்பரே
@balkrish8081
@balkrish8081 6 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அற்புதம், வாழ்த்துக்கள்... கருத்து ஆழமாக, அகலமாக இருந்தது...
@meenu741
@meenu741 5 жыл бұрын
Inspiring... Your words will heal many people's problem...
@kanimozhidevendiran577
@kanimozhidevendiran577 6 жыл бұрын
I'm waiting for ur video...,thank u sir.
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you so much Kanimozhi!
@velmurugan9876
@velmurugan9876 6 жыл бұрын
Kanimozhi Devendiran,
@thanukuttytamil46
@thanukuttytamil46 3 жыл бұрын
Yen life,la ungal varthaikail neraiya mana amaithium mana nimmathiyu thanthullathu & nalla matrangalaium thannthullathu thank you so much...🙏🙏🙏
@manojkhumar5937
@manojkhumar5937 6 жыл бұрын
ஹிஷாம்.. இனிமையான தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு... மிக அழகாக பேசுகிறீர்கள்....வாழ்த்துக்கள் ☺️
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
Hm.! Yes bro..! 100% True..!
@meenakshicvstdearial7u7y7h8
@meenakshicvstdearial7u7y7h8 5 жыл бұрын
Sun tv serial romantic
@thilagarams8609
@thilagarams8609 6 жыл бұрын
Thanks brother .manasu relasa feel pannen 👌
@angavairani538
@angavairani538 5 жыл бұрын
அருமையான உதாரணக்கதை அருமை...அருமை...அருமையிலும் அருமை.
@ragulgandhi3542
@ragulgandhi3542 6 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை நண்பரே
@thiyaguthiyagu8520
@thiyaguthiyagu8520 6 жыл бұрын
Thank u.g
@sindhuranjini3406
@sindhuranjini3406 6 жыл бұрын
Sham sir ungala veeda nalla friend yaaru yengaluku illa neega erukigala athu pothum
@hishamm
@hishamm 6 жыл бұрын
Wow! i am lucky to have friends like you all!! Thank you Sindhu!
@AfricanIyer
@AfricanIyer 4 жыл бұрын
Nice speach all the best
@jk28103
@jk28103 4 жыл бұрын
இனிமையான தமிழ் பேச்சு!!
@rupeshdass8216
@rupeshdass8216 5 жыл бұрын
Hisham your such an inspiration to me and so many thousands of people. Want to be a useful person like you. You have a great heart and your Tamil pronunciation is too good. Great work.👍👍
@shanthij6467
@shanthij6467 5 жыл бұрын
Hisham me always thinking negative thoughts only, now I can change my self I I'll try TQ good msg Hisham 👌
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
Hi bro..! It is ur other inspirational message..! Bro keep doing.! U have d unique talent..! I am always supporting u.! And i am always waiting for ur video for every week morning..!
@hishamm
@hishamm 6 жыл бұрын
Oh! Thank you so much Magudeswaran! I hope things are going well with you?
@anvarbasha1273
@anvarbasha1273 6 жыл бұрын
super bro
@thanks.akka0ramar145
@thanks.akka0ramar145 6 жыл бұрын
+Hisham.M super.anna
@gowtham2633
@gowtham2633 6 жыл бұрын
அண்ணா நீங்க அழகா இருக்கிங்க அதை விட உங்களுடைய தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகாக இருக்கிறது ,
@vinodhkumar1226
@vinodhkumar1226 4 жыл бұрын
சகோதரா, உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு... அருமை...
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 6 жыл бұрын
மனதில் தேவையில்லாத.எண்ணங்கள் எற்பாடுகிறது.என்ன.கரானம்.
@ibrahimibrahim-ir5fd
@ibrahimibrahim-ir5fd 6 жыл бұрын
@
@ibrahimibrahim-ir5fd
@ibrahimibrahim-ir5fd 6 жыл бұрын
Ț
@ayyappanmecheri0015
@ayyappanmecheri0015 5 жыл бұрын
Pro enkum apdi tha erugu thevai ellatha ennam varudhu pro...
@ziyathziyath263
@ziyathziyath263 5 жыл бұрын
Enakumthan
@kesanjana1220
@kesanjana1220 5 жыл бұрын
Thevai ilatha enangal vara kudathu entral busy a irunga epaum ethavathu panikite irunga ungaluku teriama unga manam antha seyalkaluku pulan koduka thodanki vidum 2.thevailatha ennam vara kudathu nu josikathinga athu vantha varatum nan en velai a parpom nu irunga antha thairiam thevai ithuve ungalai matri vidum Nanga elarume warriours poradanum kulapathula kasta padama busy a iruntha kastathulaum palangalai eduthu kolalame en valvilum kulapangalal avathi patu meendu vanthathal ithai eluthukiren
@dhanalakshmirtmalai5096
@dhanalakshmirtmalai5096 6 жыл бұрын
super sir
@buvijegathis1378
@buvijegathis1378 6 жыл бұрын
நா மட்டும்தா ரொம்ப மன அழுத்தமா இருக்கேனு நினச்சே எனக்கு முன்னாடி 561 கருத்து பதிவு சரி வாங்க எல்லாரும் சேந்து பதிவ நமக்காக குடுத்தவருக்கு நன்றி சொல்லலாம் 🙏🙏🙏🙏🙏
@annamalaichinnathambi6208
@annamalaichinnathambi6208 5 жыл бұрын
en life la elame negative va nadakuthu y ?
@spsiva6382
@spsiva6382 6 жыл бұрын
Nanri anna
@yaminielangovan8621
@yaminielangovan8621 5 жыл бұрын
Your Tamil pronunciation spr bro
@eyufmanimani6445
@eyufmanimani6445 4 жыл бұрын
நன்றி அண்ணா.தங்களின் குரல் கம்பிரமாக உள்ளது
@sarabeeasadullah7896
@sarabeeasadullah7896 4 жыл бұрын
I'm in lots of depressions.... I don't no how I came back form it. Valvathaiveda savathu meal enra mananilaile iruken..... 😔
@sumathivarsha111
@sumathivarsha111 4 жыл бұрын
Law of attraction help u lot. follow and believe epic life Chanel...
@venkateshmaniraj8512
@venkateshmaniraj8512 4 жыл бұрын
Me also
@Missioniastnpsc
@Missioniastnpsc 6 жыл бұрын
சார் எனக்கு வீட்டை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது. . எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள் என்ற உணர்வை என்னால் விடவே முடியவில்லை. . இது எல்லாவற்றிற்கும் காரணம் எனது தாழ்வு மனப்பான்மை தான்,
@KarthickSelva
@KarthickSelva 6 жыл бұрын
Mission ias & tnpsc pls contact me My watsap no 9042933675
@arjunrajjp
@arjunrajjp 6 жыл бұрын
Try dynamic meditation
@kesanjana1220
@kesanjana1220 5 жыл бұрын
epaum unga velai la busy a irunga elarum ungalaye parkira mari iruku nu payam vara karanam apdi enaku thonuthe nu than so pakiranga than its ok nan en velai a pakanum nu josiunga busy akunga bro manasai verumai a vita athu thevailathathukala than josikum nengale athuku velai kudunga
@abichitra9684
@abichitra9684 6 жыл бұрын
sir .. nanum naraiya videos paakra..enaku saaganum ndra eannam maravea mattithu...na enna pandrathu nu theriyala..doct ta ponaa sariyagum nu nambikkai ellaa
@senthilvs3342
@senthilvs3342 6 жыл бұрын
Doctor ta matum pogadhinga..Tablet ah koduthu mental aakiduvanga..Enaku call panu counseling tharenu sonalum kodikadhiga. Dangerous fellows..video pakaradhu matum illama adha follow panna aarmbinga..Nama inga thaniya dhaan vandhom.thaniya dhaan poga porom..Inga valra konja naal ku namala suthi ula elame inga nama aanadhama irundhu tu poga dhaan..Apudi nama soolnilai illana andha soolnilai ya dhaan mathamum thavira..Saaga kudadhu. epavum unga kadamai ya matum seinga..Vera edhauhm yosikadhinga.ipo unga prblm ah sari panradhu dhaan unga kadamai..Adha matum sare senji..Unga gavanatha ungaluku edhu venum o adhu mela selutthi adhukana velaya parunga..Adhu mela gavanatha seluthunga..Ungaluku thevayanadha matum parunga.pesunga.kelunga..Nama gavanam namaku thevai yanadhu mela dhaan irukanum..Mathavnga mela expectation vacha prachana dhaan..Yena avangalum manushanga ..avanglaala sona sol lai ye laam nikiradhu..edhiraparpa epavum poorthi panradhellam epavum elaralauhm mudiyadhu..Athunala uravugal kula ungalukaga kadamai ya matum senji thanniraivu adanji adutha velaya parunga.ungala suthi nadakaradha gavaniga..Ellam oralavu puriya aarumikum..Healer basker.. Video laam parunga..Manam patri.adha follow panuga...pirakirathu munadi enga irundhomo..irandhona anga ye povom..Aana adhu iyarkaiya nadakkanum.. sagum nimathiya jamunu mana niraivoda iyarkaiya saganum..Apudi nadakkanum na vaalka ya vaalanum..We are multidimensional being..Came here for human experience 😀
@sathishkr2901
@sathishkr2901 6 жыл бұрын
dont feel
@senthilvs3342
@senthilvs3342 6 жыл бұрын
sangeetha pradeep 9944496069
@krishnaghoshal3946
@krishnaghoshal3946 5 жыл бұрын
Nice voice like it
@chellakanc7038
@chellakanc7038 4 жыл бұрын
Hi sir. Thank u for the advice. Really I have more negative thoughts and confident level romba koranjette pokuthu ... I will follow this advice and say the result sir. Past one week I start to watch ur videos really all the videos fantastic. Each day I start to take one resolution.. keep rocking. I wish all success in ur life sir.
@murugeshwariharshan935
@murugeshwariharshan935 3 жыл бұрын
Ninga chinna vayathil nalla advice panringa super a pesuringa bro smiling face God gift Vera level motivation
@denanidenani2595
@denanidenani2595 6 жыл бұрын
Super voice anna
@jeyamurugan6107
@jeyamurugan6107 5 жыл бұрын
Good speach
@ponsammu7432
@ponsammu7432 5 жыл бұрын
Enna tamil speech alagana speech so motivesion eppithum kodunga
@chandrasekar5469
@chandrasekar5469 3 жыл бұрын
Super
@manit7203
@manit7203 6 жыл бұрын
ungaludiya points romba usefula orruku bro thanks
@gurugayathri2440
@gurugayathri2440 2 жыл бұрын
Thanks for this video brother🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@roshannilofer6798
@roshannilofer6798 6 жыл бұрын
Alhamdulliah good msg bro
@subasubashini6098
@subasubashini6098 6 жыл бұрын
Lovely
@paranirani5036
@paranirani5036 5 жыл бұрын
Anna.Naan solrennu.tappa.nenaikaathika.Ennaku. 24mani.neramum.En.mama. Napagammave.iruku
@williamramaiah8895
@williamramaiah8895 5 жыл бұрын
Thank you very much for your tips. Your speech made me bit relaxed. GOD BLESS YOU.
@sathyamangalamjciramesh7913
@sathyamangalamjciramesh7913 6 жыл бұрын
உங்கள் குரல்... என் ஆழ்மனதில்.... கடவுள்......பேசுவது.....போல்... உள்ளது.....
@sivaramankrishnangopala1752
@sivaramankrishnangopala1752 6 жыл бұрын
bro express ur message in images also pls it's very usefull
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you definitely we will try in our next videos!
@shajahanismail258
@shajahanismail258 6 жыл бұрын
super bro
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thanks Shajahan
@learningsupport1034
@learningsupport1034 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள் இனிய குரல் இத்தனை நாள் நான் கண்டிராத கருத்து மிக மிக அழகு இன்று மட்டுமே 10 காணொலி கண்டேன் நண்பரே,🌷🌷🌷 மலர் போல மலர செய்தது
@kumarielizabeth8595
@kumarielizabeth8595 5 жыл бұрын
என் மனநிலைக்கேற்ற பதிவு... மிக்க நன்றி. தொடர்க தங்கள் நற்பணி
@husnymubarak1170
@husnymubarak1170 6 жыл бұрын
nice bro Thanks
@sumaiyafathima5878
@sumaiyafathima5878 6 жыл бұрын
arumai arumai
@pavikumar7131
@pavikumar7131 4 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@jaminimathan1769
@jaminimathan1769 5 жыл бұрын
Thank you very much Anna 👌👌👌👌👍👍👍👍👍👍👍
@narayanamoorthy7612
@narayanamoorthy7612 5 жыл бұрын
Semma voice, indha voicela tamil kekradhuku nalla iruku
@manjulav1309
@manjulav1309 2 жыл бұрын
உங்கள் தழிழ் உச்சரிப்பையும் ஞானத்தையும் கண்டு நான் வியந்து இருக்கேன்.
@sharmilashiney8160
@sharmilashiney8160 5 жыл бұрын
Yes...nanba. very use full
@vickeyadhi4064
@vickeyadhi4064 5 жыл бұрын
Bro nice speech
@jayanthijayanthi5992
@jayanthijayanthi5992 5 жыл бұрын
இந்த நேரத்தில் எனக்கு தேவைபடுகின்ற ஒரு தீர்வு. மிக்க நன்றி.
@nirmalagovindarajan7639
@nirmalagovindarajan7639 5 жыл бұрын
Mikka nandri nanbaa ..verum 7 nimidathil enudaiya motha mana aluthathaium thurathi vitirgal🙏🙏🙏
@hishamm
@hishamm 5 жыл бұрын
நன்றி! இறைவன் நல்லருள் புரியட்டும்
@RAVANAVAMSAM
@RAVANAVAMSAM 5 жыл бұрын
என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு
@nadhi8237
@nadhi8237 6 жыл бұрын
எளிமையான வழிமுறைகள். அருமையான தமிழ் உச்சரிப்பு. உங்கள் முழு ஆற்றலையும் தந்துள்ளீர்கள். வாழ்த்துகள் நண்பரே. தமிழ் உச்சரிப்பு பற்றியும் ஒரு காணொளி செய்து பகிர்ந்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
@rajanfav
@rajanfav 5 жыл бұрын
Super My Friend, I never and Ever meet person like you. Your speech about particularly information and Tamil pronunciation, Speech Delivery in Tamil Extradionary friend. I pray for you to God for You wellness. Such Great Person you need for world and us. 👏👏👏👏
@sailapathiravilla3112
@sailapathiravilla3112 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இந்த பதிவு , வாழ்த்துகள்
@arumugaperumalramakirshnan2265
@arumugaperumalramakirshnan2265 3 жыл бұрын
பழைய கதை. ஆனால் நீங்கள் சொன்ன விதம் புதியது.
@sriharshant9752
@sriharshant9752 4 жыл бұрын
Don't know why this video is suggested for me. But perfect suggestions for me at much needed situation. Loved the Zen story and your beautiful Tamil 👌
@Akalpaneey...
@Akalpaneey... 5 жыл бұрын
Thank you brother...
@vijayalakshmisuman8552
@vijayalakshmisuman8552 3 жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது நன்றி நண்பா
@kannaraj1310
@kannaraj1310 5 жыл бұрын
நன்றி சகோதரரே மனது இலகுவாகி விட்டது தெளிவானது நன்றி
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 3 жыл бұрын
Thambi arumayana pathivu thank you 🙏
@dhayalanlivearts4833
@dhayalanlivearts4833 2 жыл бұрын
மிகச்சிறந்த பயனுள்ள பதிவு ! நன்றிகள் !!!
@kaykaty719
@kaykaty719 5 жыл бұрын
Perfect life explanation
@vijayaraj1042
@vijayaraj1042 4 жыл бұрын
Romba nandri anna
@thiyaguvinoth7205
@thiyaguvinoth7205 6 жыл бұрын
Great thought. Thanks for motivation... it will change the mind.
@priyajaya9268
@priyajaya9268 3 жыл бұрын
Thank you brother.
How To Stop Negative Thinking | Tamil Motivation | Hisham.M
8:51
How to overcome tension | Tamil Motivation | Hisham.M
8:22
Hisham.M
Рет қаралды 196 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 31 МЛН
Love Yourself | Tamil Motivation | Hisham.M
9:41
Hisham.M
Рет қаралды 271 М.
How to Make Right Decisions | Tamil Motivation | Hisham.M
10:01
Patience Leads To Success | Tamil Motivation | Hisham.M
7:36
Hisham.M
Рет қаралды 197 М.
You Become What You Think | Tamil Motivation | Hisham.M
6:44
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН